இரண்டாம் கட்டமாக முதல்வர் பழனிசாமி உடன் ஆலோசனை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் தற்போது இரண்டாம் கட்டமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே முதல் கட்டமாக ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கு பிறகு மீண்டும் இரண்டாம் கட்டமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் தற்போது முடிந்த பிறகு […]
Tag: அரசியல்
தமிழக அரசியலில் இன்று காலை முதல் பரபரப்பு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியின் போடி ஒன்றியத்தில் அடுத்த முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தான் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு பரபரப்பு நகர்வுகள் அரங்கேறின. துணை முதல்வரை சந்தித்து பத்துக்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர். இது குறித்து இன்று முக்கிய முடிவுகள் வெளியாகும் […]
பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக அரசியல் நிர்பந்தத்திற்கு பணிந்து மும்பை போலீசார் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்றும் பாட்னா காவல்துறையின் புலன் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுத்து விட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் பிகார் அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. ஹிந்தி திரைப்பட உலகின் இளம் நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் […]
விநாயகர் சதுர்த்தி வரும் 22ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் மக்கள் வீடுகளிலேயே விநாயகர்சதுர்த்தி கொண்டாடவேண்டும் என்று தமிழக அரசு சார்பாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் முருகன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழகத்தில் 40 ஆண்டு காலமாக வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. பின்னர் அந்த விநாயகரை கடலிலே கறைப்பார்கள். இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலங்களை கைவிடுகிறோம், விநாயகர் சிலை நிறுவ […]
திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, என் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை. கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன். யார் நல்லபடியாக ஆட்சி நடத்துகிறார்களோ அவர்களை பாராட்டி பேசுவேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் போட்டுயிடுவேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் இரண்டு முறை திமுக போட்டிருக்கிறது. திமுகவின் தலைவராக இருக்கக் கூடிய ஸ்டாலின் அவர்கள் இந்த தொகுதியில் நின்று தோற்றுப் போயிருக்கிறார். […]
வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் யார் ? என்பது குறித்த விவாதம் தமிழக அரசியல் அனல் பறந்தது. அமைச்சர்கள் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த முக்கிய பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான […]
தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி கருத்து அதிமுக கூட்டணியில் சர்ச்சையை பற்றவைத்துள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தேர்தல் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் ஒருபக்கம் இருந்தாலும் சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்து அரசியல் விவாதங்கள் திரும்பியுள்ளதால் அரசியல் களத்தில் தமிழ்நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது எனலாம். சென்னையில் பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் இன்று அக்கட்சியின் துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் திமுக Vs அதிமுக என்ற நிலை […]
மணிப்பூர் சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர். மணிப்பூர் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில் என் பிரேன் சிங் கட்சி வெற்றி பெற்றது. வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசை எதிர்த்து வாக்களிக்கலாம் என்று கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உத்தரவை மீறி சட்டசபையை புறக்கணித்தனர். புறக்கணித்த 6 எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை ராஜினாமா ஏற்கப்படவில்லை. காங்கிரஸ் மெஜாரிட்டியான […]
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் கட்டி உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்திய நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி,இவர் நேற்று இரவு வழக்கமான பரிசோதனையில் மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் கட்டி உள்ளது என்று உறுதி செய்யப்பட்டு ஆப்பரேஷன் மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . இதனை அடுத்து நடந்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். […]
நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வராமலும் நான் பொது சேவையை செய்வேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம், நடன கலைஞர்கள் சங்கம், நடிகர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றிற்கு பல கோடி நிதி வழங்கியுள்ளார். மேலும் அம்மா உணவகங்களில் இலவச உணவிற்கு பணம் கொடுத்துள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல உதவியுள்ளார். அத்துடன் அவர் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளையும் […]
விமான நிலையத்தில் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் இந்தியர் தான் என ஒரு CISF அதிகாரி கேள்வி கேட்டார் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட திமுக எம்.பி கனிமொழி, இந்தி மொழித் தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இது பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது, சம்மந்தபட்ட அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின், இந்தி தெரியாது என்று சொன்னதால், […]
ஜெயக்குமார் பிளேபாய் என திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார் பதிலளித்துள்ளார். சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரக் கூடிய ஒரு விஷயம் திமுக எம்எல்ஏ கு.க செல்வம் கமலாலயம் என்று பாஜக தலைவர் சந்தித்து வந்ததுதான். இதையடுத்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கு.க செல்வத்திற்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என்று கருத்து […]
இந்தி மொழித் தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், விமான நிலையத்தில் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் இந்தியர் தான் என ஒரு CSF அதிகாரி கேள்வி கேட்டார் என்று கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Today at the airport a CISF officer asked me if “I am an Indian” […]
ஈரோடு மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமமே பாஜகவில் இணைந்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய ஆதரவு பெற்ற கட்சிகளாக திகழ்வது ஒன்று அதிமுக, மற்றொன்று திமுக. தமிழகத்தின் பல கிராமங்களில் இந்து கடவுள்களை புனிதமாக மதித்துப் போற்றக்கூடிய மக்கள்தான் பெரும்பான்மையானவர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசியதை திமுக சிறிதளவு கூட கண்டிக்கவில்லை என்றும், அதிமுக அரசும் பெரிதளவு கண்டுகொள்ளவில்லை எனவும் விரக்தியடைந்த ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி […]
திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப் பட்ட, நிலையில் பாஜக தலைவர்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் முடிவதற்குள் திமுகவில் பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்று பொருளாளர் துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதைத்தொடர்ந்து மறுப்பு தெரிவித்து துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் துரைமுருகனை அதிமுகவில் இணைய […]
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், SV சேகரை பெரிய அரசியல் கட்சித் தலைவராக நாங்கள் எண்ணவில்லை. யார் வேண்டுமானாலும் பேசுவாங்க, அதற்கு எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா ? அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கேனு சொன்னா…. நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும், நாங்க எல்லாம் வீடு வீடா சென்று ஓட்டு கேட்டோம். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று எங்களுடைய அனைத்திந்திய […]
நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், தென் மாவட்டத்தில் புதிய தொழில் துவங்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. தென்மாவட்டங்களில் யார் யாரெல்லாம் புதிதாக தொழில் தொடங்க விரும்புகிறார்களோ… அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்ய அரசு தயாராக இருக்கிறது. அவர்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றால் பாதி விலை அரசாங்க கொடுக்கிறது. 9 லட்சம் ரூபாய் என்றால் நாலரை லட்சம் ரூபாயை அரசாங்கம் கொடுக்கின்றது. தொழில் துவங்குவதற்கு மானியம் கொடுக்கிறது. அல் […]
தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு கோரும் வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு தொடர்ந்த நிலையில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஆய்வுக் கூட்டங்கள் நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கலைஞர் கருணாநிதி மறைந்த ஒரு ஆண்டு குறித்தும், திமுக தலைவர் மு க ஸ்டாலின் 2021ல் வெற்றிபெற்று பெறுவோம் என்ற சூளுரை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு முதல்வர், அவர் ஒரு மூத்த அரசியல் தலைவர். நீண்ட காலமாக தமிழகத்தின் […]
திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம் திமுகவில் இருக்கப்பிடிக்க வில்லை என்று கூறி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் சென்ற அவர் திமுகவில்குடும்ப அரசியல் நடக்கிறது என்றும், என்னை மதிக்கவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக இளைஞரணி செயலாளர் […]
சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை 2020ஐ முழுமையாக கைவிட வேண்டும். இந்த வரைவு அறிக்கை அமலுக்கு வந்தால் தமிழகம் மிக கடுமையாக பாதிக்கப்படும். மத்திய அரசு இந்த அறிக்கையை கைவிடாவிட்டால் திமுக நீதிமன்றத்திற்கு செல்லும். சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை 2020 தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம். இந்த வரைவு அறிக்கை மத்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கையை காட்டுகிறது என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேட்டியளித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில், தேசிய கல்விக் கொள்கையில் எந்த விதமான சார்புகளும் இல்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்கான தேசிய கல்வி கொள்கை. பல ஆண்டுகளாக இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. புதிய கல்வி கொள்கை முக்கிய மாற்றமாக உள்ளது: புதிய […]
இன்று காலை ஒரு செய்தி வெளியானது. அதில் பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதாக ஒரு செய்தி வந்தது. அதற்கு பதில் அளிக்க கூடிய துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஏதோ எனக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் கழகத்தில் கலகத்தை உருவாக்குவது போல ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அது முற்றிலும் என்னுடைய கற்பனையானது. இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார். எனக்கு எம்எல்ஏ பதவி எம்பி பதவி […]
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட முதல்வர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தேசிய கல்வி கொள்கை சம்பந்தமாக தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்கனவே விளக்கமாக சொல்லி விட்டோம். எல்லா ஊடகத்திலும் பத்திரிக்கையின் போட்டு விட்டீர்கள். பேரறிஞர் அண்ணா கண்ட கனவு. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவு இருமொழிக் கொள்கை தான் தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும். அதற்கான அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. சுற்றுலாத்தலங்கள் மட்டுமல்ல பல்வேறு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதை எல்லாம் இன்றைக்கு […]
இன்று கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது… கு.க செல்வம் பாஜகவுக்கு செல்வது திமுகவின் உட்கட்சிப் பூசல். அதுக்கும் எங்களுக்கு என்ன சம்பந்தம் ? நயினார் நாகேந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து தான் பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றார். அவர் எங்களுடைய கட்சிக்கு மீண்டும் வந்தால் நாங்கள் நிச்சயமாக சேர்த்துக் கொள்வோம். எங்களுக்கு இந்தி தெரியும்னு SV சேகருக்கு எப்படி தெரியும். அவரு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர், தேர்தல் […]
இ பாஸ் நடைமுறையை உடனே ரத்து செய்திடுக என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்… இ-பாஸ் நடைமுறையை நீட்டித்து மக்களை துன்புறுத்தி வருவது அடுக்கடுக்கான எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது. ஐந்தாவது மாதமாக அவசர தேவைகளுக்கு கூட மக்கள் நகர முடியாமல் அல்லலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். திருமணம், மருத்துவ சிகிச்சை, உயிரிழப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது இ-பாஸ் நிராகரிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதுமே இ-பாஸ் வழங்குவதில் தாராளமாக ஊழல் அரங்கேறி வருகிறது. ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் வித்திடும் […]
முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் மடலில் எத்திசை திரும்பினாலும் தனக்கு தலைவர் கலைஞர் திரு முகம் தான் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். இயக்கத்திற்காக எந்த பணியையும் மேற்கொண்டாலும் அவர் நினைவு தான் நெஞ்சத்தை வருகிறது என்றும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நிழலில் வளர்ந்த மகன் என்பதை விட கலைஞரின் குரலின் கட்டளைகளை ஏற்று சிப்பாயாய் கலைஞரின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் ஒருவன், அரை நூற்றாண்டு காலம் அவர் […]
ஆயிரம்விளக்கு திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம்… திமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக பாஜகவில் இணைவதாக கூறி டெல்லி சென்று திரும்பினார். பின்னர் நான் பாஜகவில் இணைய வில்லை என்று பேட்டி அளித்தது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய து.இதனிடையே அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பாஜக கமலாலயம் சென்ற அவர்… முடிந்தால் திமுக என்னை கட்சியிலிருந்து நீக்கம் செய்யட்டும் என்று சவால் விடுத்தார். இன்று செய்தியார்களிடம் பேசிய, திமுகவில் வளர்ச்சி […]
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏக்கள் கு.க செல்வத்தை சஸ்பெண்ட் செய்தார் ஸ்டாலின். பாரதிய ஜனதா கட்சிக்கு மாற டெல்லி வரை சென்று திரும்பி நிலையில் கு.க செல்வம் மீது நடவடிக்கை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ். திமுக தலைமை செயலாளர், செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கு.க செல்வம் விடுவிப்பு
மதுரை மாவட்டத்திலுள்ள மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எத்தனை பேருக்கு நடத்தப்பட்டுள்ளது ? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ? பலியானவர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வந்தாலும், அதில் முழுமையாக தகவல் இல்லை. முழுமையான தகவலை வெளியிடாவிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. மதுரையில் ஜூலை மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது தொடங்கி கொரோனவை கட்டுப்படுத்த அரசு […]
திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க.செல்வம் திமுகவில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது. அதே போல அவரும் டெல்லியில் வந்து பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்தார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்று செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனையடுத்து ஜெ.பி நட்டாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய கு.க.செல்வம், நாளை நடைபெற இருக்கும் […]
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை, அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கம், முகல்சாராய் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் என பல வரலாற்று நடவடிக்கைகள் ஆகஸ்ட் 5ஆம் தேதிதான் எடுக்கப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி, மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் தான் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நாளில்தான், அயோத்தி ராமர் கோயிலுக்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது. நூற்றாண்டு கால பிரச்னைக்கு முடிவு காணப்பட்டதாக நம்பப்படுகிறது. அயோத்தி […]
எதிர்க்கட்சியினர் மீதும், ஊடகத்துறையின் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள், இணையத்தில் ஊடகத்தை அச்சுறுத்தி தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட ஊடக கண்காணிப்பு குழுவினர் டிஜிபியிடம் புகார் அளித்தனர். அளித்த பிறகு திமுகவின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டிஜிபி நேரடியாக சந்தித்தது புகார் அளித்தோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அதைச் செய்வார் என்று நம்புகிறோம். இதன் மூலம் பத்திரிகையாளர்கள், […]
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக நயினார் நாகேந்திரன்…. பாஜகவின் மாநிலத்தின் துணை தலைவராக இருக்கிறார். இவர் மனவேதனையில் இருப்பதாக தொடர்ந்து சொல்லி வந்த நிலையில் தற்போது அவர் வெளிப்படையாக முக்கிய தகவலை தெரிவித்து இருக்கின்றார். அதில், முன்னாள் எம்எல்ஏ வி கே ஆர் சீனிவாசன் அதிமுகவில் இணைந்ததை பாஜக தலைமை தடுத்திருக்க வேண்டும். வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் மீண்டும் திமுகவில் சேர்ந்ததை தடுத்திருக்க வேண்டும். இவர்களை கட்சியிலிருந்து செல்ல தலைமை அனுமதித்து இருக்க கூடாது என […]
திமுகவை பூச்சாண்டி தங்களால் எவராலும் எதுவும் செய்துவிடமுடியாது என பாஜகவை கடுமையாக முக.ஸ்டாலின் சாடியுள்ளார். சமூகநீதி காத்து சமத்துவ கல்வி வளர்ப்போம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில், எழுத்துப் பூர்வமாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போல பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் வகையில் காஷ்மீர் முதல் கடைக்கோடி தமிழகம் வரை கைது நடவடிக்கைகள். இதர பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமை மறுக்கப்படுவதை […]
ஊரடங்கு, தளர்வு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் நேற்று அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்கப்பட்டது. அப்போது, ஊரடங்கை முதலமைச்சர் அறிவிக்கிறார் என்று சொன்னால் மருத்துவக்குழுவின் ஆலோசனைகள், அறிவுரைகளை பெற்று தான் அவ்வப்போது ஊரடங்கு அறிவிக்கப்படுகின்றது. ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்படும் போது தளர்வுகள் என்பது தவிர்க்க முடியாது. இந்த தளர்வுகள் மூலம் எதிர்பார்க்கின்ற லட்சியம் என்று சொன்னால் கொரோனா இல்லாத ஒரு மாநிலமாக, கொரோனா இல்லாத ஒரு இந்தியாவாக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால் சில தளர்வுகள் […]
தமிழகத்தில் சில காலங்களாக சிலைகள் அவமதிக்கப்ட்டு வருவது குறித்தான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது, எங்களுடைய நிலைப்பாட்டை பொருத்தவரை பேரறிஞர் அண்ணாவின் நிலைப்பாடுதான். ஒன்றே குலம் ஒருவனே தேவன். அதுதான் நம்முடைய பொன்மனச்செம்மல் எம் ஜி ஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் ஜாதி, மதம், இனம், மொழி எல்லாத்தையும் கடந்து ஒரு தேசியத் தலைவராக… எல்லாத்துக்கு அப்பாற்பட்ட தலைவராக இருந்தாங்க. குண்டர் சட்டம்: சமீபகாலமாக தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுத்து, அதேபோன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை […]
தமிழகத்தில் சிலைகள் சேதபடுத்துவதில் காவி தொடர்புடையதாக உள்ளது எனவே உங்களுக்கும் பாஜகவுக்கும் உள்ள கூட்டணி எப்படி இருக்கின்றது என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது…. எங்களுக்கு எந்த கலரும் முக்கியம் இல்லை… யார் தப்பு செய்தாலும் தப்பு தன… தப்பு பண்ணுனா குண்டாஸ் தான்… தமிழ்நாட்டை பொருத்தவரை இங்கு இடம் கிடையாது…. இங்க பெரியார், அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா தான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். எங்க கொள்கையை நாங்கள் சொல்லிவிட்டோம். இந்த மண்ணை […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்புக்கிணங்க திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் எம்எல்ஏக்கள் 97 பேரில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் பங்கேற்கவில்லை. எம்பிக்கள் 28 பேரும், மாவட்ட செயலாளர் 65 பேரும் என 160க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். திமுக அமைப்புச் […]
டெல்லியில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் தற்போது டீசலுக்கான வாட் வரியை குறைத்து டெல்லி மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 16.75 சதவீதமாக குறைத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வரி குறைப்பால் டீசல் விலை 8ரூபாய் 36 பைசா குறையும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின், டீசல் மீதான #VAT ஐ பாதியாக்கி டீசல் […]
தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே தலைவர்கள் சிலையை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, எம்ஜிஆர் சிலை என தொடங்கி தற்போது இந்த பட்டியலில் பேரறிஞர் அண்ணா சிலையும் இணைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் அண்ணா சிலைக்கு காவி துண்டு அணிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி கண்டனம் தெரிவித்த நிலையில், […]
மத்திய பாஜக அரசினுடைய புதிய கல்விக் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். புதிய கல்விக் கொள்கையை மாற்ற வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கியம் வாய்ந்த கல்வித்துறையில், சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும்போதும் விரிவான விவாதங்கள், கலந்தாய்வுகள் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற மக்களாட்சி கோட்பாடுகளை அலட்சியப்படுத்தி வரும் பாஜக அரசு, தற்போது புதிய கல்விக் கொள்கையை […]
கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவி கொடி கட்டிய சம்பவத்திற்கு முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணாதுரை சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாதவர்கள் தங்களை அடையாளம் காட்ட மறைந்த மாமேதை மீது […]
கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால்…. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பாஜக ஆட்சி பிடித்தது. தற்போது பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே மாறி மாறி வார்த்தை போர் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. […]
அரசியல் நெருக்கடி காரணமாக சட்டசபை கூட்டம் ஆகஸ்ட் 14ஆம் தேதி கூட்டப்படுகிறது என்று கவர்னர் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிபோனதை அடுத்து, கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் மற்றும் 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA – Environmental Impact Assessment) அறிவிக்கை -2020 வரைவு இவ்வாண்டு மார்ச் மாதம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் கொரோனா நோய்த்தொற்று ஆட்கொண்டிருக்கும் இப்பேரிடர் காலத்தில், சூன் 30ம் நாள் முடியும் முன் தங்கள் புதிய அறிவிக்கை […]
கமலும், ரஜினியும் கூட்டணி அமைத்து விட்டால் கமல் தான் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுச்செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா திரையுலகின் பிரபல நடிகரான கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றார், அதேபோல் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பல கட்சிகள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை சாதகமாக பயன்படுத்தி விட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அதற்கான யுத்திகளை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் […]
பா.ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சி கூட்டம் மீண்டும் இணைந்து தேர்தலில் போட்டியிடாது என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வீடியோ காணொளி மூலம் மாநில நிர்வாகிகளிடம் பேசிய கட்சி தலைவர் ஜே.பி. நட்டா பாரதீய ஜனதா தனித்து ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு கட்சியை வளர்க்குமாறு கூறியுள்ளார். மேலும் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவை பலப்படுத்துமாறும் தொிவித்துள்ளார். இந்நிலையில் […]
கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருக்கும் எடியூரப்பா நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக லட்சுமணன் சவுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 78 வயதாகி விட்டது. ஆனாலும் அவர் பா.ஜனதாவில் மக்களின் செல்வாக்கு பெற்ற தலைவராக இருக்கிறார். மேலும் அவர் பெரும்பான்மை சமூகமான லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவராக உள்ளார். அந்த சமூகம் தான் பா.ஜனதாவின் பலமாக இருக்கிறது. குறிப்பாக வட கர்நாடகாவில் அந்த சமூக மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். அந்த வட கர்நாடகத்தில் […]
முதல்வர் பதவிக்கு தகுதி உள்ளவராக இருங்கள் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில கவர்னர் பதிலளித்துள்ளார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு நல்ல அரசியல் தலைவரா என்ற விமர்சனத்திற்கு அப்பால் ஒரு தனி பெண்மணியாக எதிர்க்கட்சிகள் கொடுக்கும் அத்தனை சவால்களையும் சமாளித்து பல இன்னல்களைத் தாண்டி தமிழகத்தில் இரும்பு பெண்மணியாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல் மேற்குவங்கத்தில் பிரச்சினைகளை சமாளித்து சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார். ஆனாலும் […]