தமிழகத்தில் நேற்று திமுகவின் முன்னணி நிர்வாகிகளை நடுங்கச் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி பாஜகவின் புதிய மாநிலத் தலைவரான முருகனை திமுகவின் வி.பி துரைசாமி சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்து பல யூகங்கள் கிளப்பி விடப்பட்டன. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வி.பி துரைசாமி இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமானது. மு. க ஸ்டாலின் அருகில் உள்ளவர்கள் அவரிடம் தவறாக சொல்கிறார்கள். கட்சிக்குள் ஜாதி […]
Tag: அரசியல்
பாஜகவின் தேசிய செயலாளர் பதறிப் போய் முன் ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா? என்று பதிவிட்டு திமுகவை கிண்டல் செய்துள்ளார். பட்டியலின மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சையாக பேசியதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆர்.எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு பாஜகவின் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கின்றது. நேற்று காலை திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது செய்யப்பட்டார். பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த நிகழ்வு தமிழகத்தில் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்க்கு திமுக தலைவர் முக. ஸ்டாலின் […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் வாய்தா பெற்றுக் கொண்டு அவசரஅவசரமாக கைது செய்கிறது என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பட்டியலின சமுதாய மக்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீடு குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது இதற்கு அவர் மீது காவல் நிலையத்தில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு பதிவின் கீழ் நின்று அவரை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர் தேனாம்பேட்டை காவல் […]
ஆர்.எஸ் பாரதி கைது விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர் அபத்தமான பொய் செய்தியை பரப்புகிறார்கள் என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவின் அமைப்பு செயலாளர் பாரதி கைது குறித்து சேலத்தில் பேசிய தமிழக முதல்வர், ஆர்.எஸ் பாரதி என் மீது ஊழல் புகார் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார். எதுவுமே கொடுத்த மாதிரி எனக்கு தெரியல, ஏதோ ஒரு பேப்பரில் எழுதி கொண்டு கொடுத்து இருப்பர். பத்திரிகைகளும் ஊடகங்களும் அதை முழுசா போடுங்க. தயவு செய்து அவர் புகார் கொடுத்தால் […]
முக.ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது என முதல்வர் தெரிவித்துள்ளார். நேற்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டார். இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசை கண்டித்து அறிக்கை விட்டது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கட்சியை சேர்ந்த ஆர் எஸ் பாரதி என்பவரை இன்றைக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதற்காக என் மீதும், அரசு மீதும் குற்றம் சாட்டி […]
திமுகவின் முக்கிய தலைவர்கள் மீது அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகளால் நேற்று தமிழகம் பரபரப்பான களமாக இருந்தது. கடந்த 18ஆம் தேதி பாஜகவின் புதிய மாநிலத் தலைவரான முருகனை திமுகவின் வி.பி துரைசாமி சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்து பல யூகங்கள் கிளப்பி விடப்பட்டன. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வி.பி துரைசாமி இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமானது. மு. க ஸ்டாலின் அருகில் உள்ளவர்கள் அவரிடம் தவறாக சொல்கிறார்கள். கட்சிக்குள் […]
புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் விற்க துணை நிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. நான்காவது ஊரடங்கை பிறப்பிப்பதற்கு முன்னதாக மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்து வந்தது. குறிப்பாக மாநிலங்களில் மதுபான கடைகளை இயக்கிக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுபான கடைகளை திறப்பதற்கு அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்தது. ஆனால் மதுபான கலால் வரியை செலுத்தாத […]
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 96 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பட்டியலின மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு குறித்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி பேசியது சர்ச்சையாகிய நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை அவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்ட ஆர் எஸ் […]
திமுக எம்.பிக்கள் தயாநிதிமாறன், டி.ஆர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இன்று காலை திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டார். பட்டியலின சமூக மக்களை கொச்சை படுத்துவதாக பேசுகின்றார் என்று அவர் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பதியப்பட்ட SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர். இது காலை முதலே தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ் பாரதிக்கு இடைக்கால ஜாமீன் […]
மே 12ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மிரட்டியதாக புகார் எழுந்தது. இது குறித்து வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே திமுக எம்.பி ஆர் . எஸ் பாரதி கைதாகி ஜாமீனில் வந்த நிலையில் செந்தில்பாலாஜி வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரி தயாநிதிமாறன், டி.ஆர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அண்மையில் தமிழக தலைமைச்செயலாளர் சந்திக்க சென்ற திமுக எம்.பிக்களான தயாநிதிமாறன், டி.ஆர் பாலு தங்களை தாழ்த்தப்பட்டவராக நடத்துவதாக பேட்டியளித்தார். தயாநிதிமாறனின் இந்த பேச்சுக்கு கண்டம் எழுந்தநிலையில் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதனிடையே தயாநிதிமாறன், டி.ஆர் பாலு மீது கோயம்புத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் காவல்நிலையத்தில் புகாரின் கொடுத்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் […]
நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் முக. ஸ்டாலின் தலைமையில் நடைபெறம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த கூட்டத்தின் நோக்கம் என்னெவென்றால் திமுக நிர்வாகிகள் மீது அமைச்சர்கள் மற்றும் […]
இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். பட்டியலின மக்கள் அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை இரத்து செய்ய சொல்லி சென்னை உயர் […]
திமுகவின் முக்கியமான மாநில பொறுப்பாளர் திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் வி.பி துரைசாமி பாஜகவின் மாநில தலைவர் முருகனை சந்தித்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தும் திமுகவில் எனக்கு எதிராக சதி நடைபெறுகிறது என்று பல்வேறு குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் தற்போது மு க ஸ்டாலின் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் அதிமுக சில முன்னெடுப்புகளை செய்துள்ளது. தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான தயாரிப்பு பணிகளை அரசியல் கட்சிகள் திட்டமிட்டு இருந்த நிலையில்தான் தமிழகத்தை புரட்டிப் போட்டது கொரோனா வைரஸ். ஆனால் கொரோனாவுக்கு முன்பே திமுக ஐபேக் நிறுவனத்தோடு கைகோர்த்து தேர்தல் பணியை நடத்துவதாக அறிவித்தது. இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களாக கொரோனா குறித்த விஷயங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் […]
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை மோசமாக பேசிய விவகாரத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசியபோது காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்ற கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, பிரதமர் மோடியை கல்லால் அடிப்பார்கள் என்ற தொனியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக சார்பில் கலந்துகொண்ட கரு. நாகராஜன், மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். […]
பிரதமர் மோடியை யார் இழிவாகப் பேசினாலும் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று எச்.ராஜா ட்விட் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பிரதமர் மோடியை விமர்சித்தார் என்று குற்றம்சாட்டி பாஜகவின் கரு. நாகராஜன் தரக்குறைவாக பேசினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. ஒரு பெண் மக்களவை உறுப்பினர் என்று பாராமல் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவது மோசமானது என்று கூறியதோடு, இதுபோன்ற நபர்கள் பங்கேற்கும் டிவி விவாதங்களில் […]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை மாற்றப்பட்டு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டித்து அறிக்கை […]
குறைவான பரிசோதனை என்று முக.ஸ்டாலின் கூறியது பொய் என அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதாரத்தோடு அடுக்கினார். தமிழக்த்தில் கொரோனா பரிசோதனை செய்தது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். அப்போது, தமிழகத்தில் மே 7 அன்று 14,102 ஆக இருந்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டு மே-16 இல் வெறும் 8,270 ஆகியிருக்கிறது. பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு? ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும் […]
கொரோனாவிலும் பொய்க் கணக்கு எழுதி அப்பாவி பொது மக்களை ஏமாற்றாதீர்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின்தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொடர்ந்து 10 நாட்களாக 500க்கும் மேல் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக 500க்கும் கீழாக குறைந்தது. மொத்த பாதிப்பு 10,000யை கடந்துள்ள தமிழகத்தில் அதிகமான பரிசோதனை நடத்தியதால் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகின்றது என்று அரசு தெரிவித்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது […]
கொரோனா சோதனையை தமிழக அரசு சரியாக செய்யவில்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். முதல் முறையாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெறுகின்றது. ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்து அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அந்தந்த ஊரில் இருந்து பங்கேற்கிறார்கள். இதில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை திமுக ஆரம்பித்து உதவி செய்து வருவது குறித்து பேசப்பட்டது. இதன் மூலமாக 122 சட்டமன்ற தொகுதிகளில் 20 லட்சம் பேர் பலன் அடைந்திருப்பதாக ஸ்டாலின் […]
திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மாறன் பேச்சுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவின் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்த பின்பு பேட்டியளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைமைச் செயலாளர் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை, நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா ? என தயாநிதி மாறன் குறிப்பிட்டது சர்சையை கிளப்பி பல விமர்சனங்களை எழுப்பியது.இவரின் இந்த பேச்சுக்கு திருமாவளவன் கண்டித்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது […]
தமிழக முதல்வர் மக்கள் மீது பழி போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எதிர்பார்க்காத அளவில் இருக்கிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையப்புள்ளியாக விளங்குகிறது. அங்குள்ள கோயம்பேடு சந்தை மூலமாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பரவலாக அதிகரித்து தமிழகத்தையே உலுக்கிஉள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, […]
பாஜக ஆளும் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் 8 மணி நேரம் வேலை பார்த்த தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி […]
பாஜகவை ரஜினிகாந்த் கண்டிக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசாங்கம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் […]
விழுப்புரம் சிறுமி கொலைக்கு நீதி விசாரணை தேவை என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இன்று காலை மரணமடைந்தார் என்றது தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. மேல்முறையீடு – கண்டனம்: […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]
மகராஷ்டிராவில் மே 21ம் தேதி சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் + காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மாநில முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள உத்தவ் தாக்கரே ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற வேண்டும், இல்லை என்றால் அவர் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வாக வேண்டும். கொரோனாவின் தாக்கம் […]
அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என செயல்படலாமா? என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் பேணுங்கள் என்பது மலிவான அரசியல் அல்ல; ஜனநாயக உரிமை என அவர் கூறியுள்ளார். ரேபிட் கருவிகளை ரூ.400க்கு மிகாமல் நிறுவனங்கள் விற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில் 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் பரிசோதனை […]
தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்தும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருவது மக்களிடம் பாரட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. கொரோனா பரவ தொடங்கியதுமே கொரோனா பரிசோதனை கருவிகள், மருத்துவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், உடைகள் போன்றவற்றை பிற நாடுகளில் ஆர்டர் செய்து நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும் மத்திய அரசிடம் கூடுதலாக கொரோனா ஆய்வகங்களை அமைக்க […]
கொரோனா தொற்றினால் நோயாளிகள் சிலர் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தினால் மரணம் அடைந்துள்ளதாக அமெரிக்கா தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று சிகிச்சையில் மலேரியாவுக்கு பயன்படுத்தப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளில் பாதுகாப்பு தன்மையை ஆய்வாளர்கள் பலர் எச்சரித்து வந்த நிலையில் அதிபர் உட்பட பலரும் இந்த மருந்து தான் தீர்வு என்ற ரீதியில் செயல்பட தற்போது அந்த மருந்தினால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவிலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர். தனது சொந்த வர்த்தக நலனை எண்ணி அதிபர் விஞ்ஞான ஆதாரம் எதுவும் […]
அறிவியலை விட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் விளைவையே சந்திக்கிறோம் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தினால் மரணம் அடைந்துள்ளதாக அமெரிக்கா தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று சிகிச்சையில் மலேரியாவுக்கு பயன்படுத்தப்பட்ட ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளில் பாதுகாப்பு தன்மையை ஆய்வாளர்கள் பலர் எச்சரித்து வந்த நிலையில் அதிபர் உட்பட பலரும் இந்த மருந்து தான் தீர்வு என்ற ரீதியில் செயல்பட தற்போது அந்த மருந்தினால் பின்னடைவு […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் தமிழக அரசு பல்வேறு முன்மாதிரியான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநில அரசும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனது. 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் எழுந்தன. […]
கொரோனா வைரஸ் இந்தியாவிற்கு கடந்தகால தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பையும் நமக்கு வழங்கியுள்ளது என கமல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊரடங்குக்கு பின்னர் நாம் எதிகொள்ள போகும் பிரச்சனை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப் படுத்துவது என்பது தேசிய நடவடிக்கையாக அரசு ஆரம்பிக்க வேண்டிய முக்கியமான பணி. உத்தரவாதமின்றி உழைக்கும் அவர்களுக்கு இது தான் முன்னேற்றத்தின் வழி. அப்போதுதான் வருமான வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கையும், […]
கொரோனா குறித்த புள்ளி விவரங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது; சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விந்தையான எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் கிட்டத்தட்ட அவ்வளவு அரும்பணி ஆற்றி கொண்டிருக்கும் நிலையில், அவரைப்பார்த்து ஸ்டாலின் கூறியிருக்கிறார் காமாலை உள்ளவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்று. நாங்கள் திரும்பி சொன்னாள் மஞ்சள் துண்டு அணிந்திருக்கும் கட்சிகளுக்கு […]
நாளைக்கு திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றோடு நிறைவடைய இருந்த நிலையில் காலை 10 மணிக்கு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்தார். இதனிடையே தமிழகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் […]
திமுக நடத்த இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை எடப்பாடி தனது அரசியல் தந்திரத்தால் முடக்கியுள்ளார். உலகமே கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்களை வீட்டில் முடங்கி அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்ற சூழலை நாம் பார்க்கிறோம். கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் பாதிப்பு, உயிரிழப்பு லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் பல்வேறு நாடுகள் கொரோனவை கட்டுபடுத்த முன்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும்கட்சியுடன் அமர்ந்து பேசி கொரோனவை கட்டுப்படுத்த, […]
நாளைய தினம் திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு காவல்துறை தடை வித்திட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றோடு நிறைவடைய இருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்தார். இதனிடையே […]
தமிழக முதல்வரின் அரசியல் வியூகத்தை தனக்கான அரசியல் ஸ்கோராக முக.ஸ்டாலின் மாற்றியுள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொள்ள போகும் நடவடிக்கை குறித்து அனைத்து எதிர்கட்சியினரிடமும் ஆலோசித்தது. பிரதமர் மோடி காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். அதே போல முன்னாள் பிரதமர், முன்னாள் குடியரசுத்தலைவர் என அனைவரிடமும் மத்திய அரசு ஆலோசித்து தான் கொரோனா குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதே போல அண்டை மாநிலமான கேரளாவிலும் ஆளும் […]
ஸ்டாலின் கொரோனாவை தடுக்க தன்னலமற்று பணிபுரிபவர்களை கொச்சைபடுத்தும் விதமாக குற்றம் சாட்டுகிறார் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அரசு மீது எந்தவித ஆதாரமும் இன்றி குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்தி வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் இணையதளத்தில் எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி வெளியிடப்படுகின்றது. இருந்தும் ஸ்டாலின் குற்றம் சாட்டுவது அவரது சந்தர்ப்பவாத அரசியலை சுட்டிக்காட்டுகிறது. ஸ்டாலினின் […]
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் பரிதவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலுள்ள பிற வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்ற, மற்றும் சரக்கு ஏற்றி சென்ற […]
மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகள் தட்டுப்பாடின்றி பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து கொள்ள வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனோவை எதிர்கொள்ள பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.ஏழை எளிய குடும்பங்கள் ஒவ்வொன்றிக்கும் அரசாங்கம் உடனடியாக 3000 ரூபாய் வழங்க முன்வரவேண்டும். ரேஷன் கார்டுகள் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தாமல் அடையாள அட்டைகளை சரிபார்த்து வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் […]
தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்த கருணாநிதி , ஜெயலலிதா மறைவுக்கு பின் சினிமா பிரபலங்கள் பலரும் அரசியல் பேசி வருகின்றனர். தமிழக அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்து வந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரின் இறப்புக்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரைத்துறை சார்ந்த பலரும் அரசியல் வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை நான் நிரப்புவேன் என சொல்லிக் கொண்டு அண்மைக்காலமாக […]
தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவை தொடர்ந்து, சசிகலா முதலமைச்சராக முயற்சி செய்ததால் அப்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். பின்னர் சசிகலா சிறை சென்றதும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்த TTV.தினகரன் அதிமுகவில் ஆதிக்கம் பெற்றார். பின்னர் அவரும் சிறை செல்ல தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, திமுக தலைவர் கருணாநிதி மறைவு என மாறி மாறி 2017ஆம் ஆண்டு வரை தமிழக […]
தமிழ்நாட்டின் ஒரு எல்லையில் இருக்கும் கிராமம் ஒன்றில் மருத்துவக் கழிவுகளையும் மற்றும் மாமிச கழிவுகளையும் அரசியல்வாதிகள் பணத்திற்காக குவிக்கின்றனர். இதனை நாயகனின் தந்தை கஜராஜ் மற்றும் ஆண்டனி ஆகியோர் எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர். கொட்டிய கழிவுப் பொருட்களின் பாதிப்பினால் ஆண்டனியின் மனைவி உட்பட கிராமத்தில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து ஆண்டனி மது போதைக்கு அடிமையாகி கவுன்சிலரிடம் சென்று தகராறு செய்துள்ளார். இதனால் கவுன்சிலர் ஆண்டனியை கொலை செய்துள்ளார். இறுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பட்டதா? கவுன்சிலர் என்ன […]
தான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என பார்த்திபன் அவர்கள் கூறியுள்ளார் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபன் அவர்கள் தான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் பேசிய பொழுது நான் சினிமாவில் சாதனை புரிந்த பிறகு கண்டிப்பாக அரசியலிலும் சாதனை புரிய புரட்சிகரமாக வருவேன். ஆனால் எப்போது நான் அரசியலுக்கு வருவேன் என்பதை காலம் மட்டும் தான் நிர்ணயிக்கும் என கூறியுள்ளார். மேலும் தான் நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு உரிய அங்கீகாரத்தை […]