ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், ஜல்லிக்கட்டு விளையாட கூடாது என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு. இந்திய ஒன்றிய அரசு கைவிரித்து இனி ஜல்லிக்கட்டு விளையாட்டு நடக்காது என்று கொக்கரித்தது, அதெல்லாம் வரலாறு. கடைசியில் எங்க போராட்டத்திற்கு அடிபணிந்து தலைகுனிச்சி இந்த சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீங்கள் நிறைவேற்றலாம் என்று வேறு வழி இல்லாமல் நீங்கள் அடிபணிந்தீரகள். இந்த போராட்டம் முடியாது, சட்டம் ஏற்றினாலும் தமிழர்கள் இதை நம்ப மாட்டார்கள் என்று கடற்கரையை […]
Tag: அரசியல்
சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு அண்ணன் நினைச்சா, மழையை கூட நிப்பாட்டிராரு. ஏனென்றால், அவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்ல. எனக்கு நம்பிக்கை இல்லை, சொல்றேன். இருந்தாலும் எனக்கு இன்னைக்கு மதியம் தொலைபேசியில் அழைத்து ஞாபகப்படுத்தினார். நான் கேட்பதும் முன்னாடி அவரே சொல்லிட்டாரு, ரெண்டு இடத்துல ஏற்பாடு பண்ணி இருக்கு. மழை […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, துண்டிச்சிட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னவன் எல்லாம், இன்றைக்கு சொல்கிறான். யப்பா இந்தியாவிற்கே திராவிட மாடல் என்கின்ற துருப்புச்சீட்டு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற மாபெரும் தலைவன் என்று சொல்கிறான். அவருக்கு ஒண்ணுமே தெரியாது, அவருக்கு பேசவே தெரியாது என்று சொன்னவர்கள் எல்லாம், வாயையும் எல்லாவற்றையும், நவ துவாரங்களையும் அடக்கி கொண்டு சொல்கிறார்கள்.. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதியென்று என தெரிவித்தார். மேலும் பேசிய […]
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, பாஜக சொன்னதால் NIAவுக்கு மாற்றம் செய்யல. ஒரு விபத்து நடக்குது. ஒரு குண்டுவெடிப்பு நடக்குது. அந்த குண்டுவெடிப்புக்கு பின்னாடி யார் இருக்காங்க ? அதை விசாரணையை செஞ்சி, அதற்கு பிறகு பார்க்கும்போது, இது பின்னாடி வெளிமாநிலத்தவருடைய தொடர்பு இருக்கலாம், வெளிநாட்டவருடைய ஈடுபாடுகள் கூட இருக்கலாம் என்று சொல்லிட்டு அதை முறையாக தேசிய புலனாய் முகமைக்கு அனுப்பி இருக்கிறார்கள். நீங்கள் சொல்லுற மாதிரி 24 மணி நேரம், 48 மணி நேரத்தில் முடிவு […]
ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. ஹிந்தியை அமுல்படுத்த மத்திய அரசின் பரிந்துரைகள் நமக்கு வெற்று உரைகளாக தோன்றுகின்றன. இந்த பரிந்துரைகளை நாம் புறம் தள்ள வேண்டியது நமது கடமையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். சிலர் நினைக்கலாம்.. இது இந்தி தானே, ஒரு மொழி தானே, இந்திய மொழி தானே, இதை கற்றுக் கொள்வதில் என்ன தடை ? என்று பலபேர் கேட்கலாம். நான் அவர்களை பார்த்து கேட்கிறேன். இந்தியை மெல்ல நுழைய […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய அமைச்சர் சேகர் பாபு அவர்கள், வரும் போது கூட காதில் விழுந்தது, பிரபாகரன் பேசும்போது சொன்னார்கள்… அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், இது இல்ல. இது இல்லாமல் இன்னும் நிறைய கனவு அவருக்கு இருக்கிறது. இவருக்கே இவ்வளவு கனவு இருக்கிறது என்று சொன்னால், இவருடைய தலைவர் நம்முடைய […]
சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டே இருக்கின்றது. அதிமுக அவுங்க கட்சி இருக்கா ? இல்லையான்னே தெரியாத அளவுக்கு போயிடுச்சு. ஏன்னா பாஜக கையில தான் அதிமுகவோட குடுமி இருக்கு. அதுவும் சொல்லணும்னா… குறிப்பிட்டு சொல்லணும்னா… கடந்த ஓராண்டுல கிட்டத்தட்ட மாதத்துக்கு ஒருமுறை இந்த துறைமுகம் […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தரசன் அவர்கள், தோழமைக் கட்சியை சார்ந்தவர்கள், பல நேரங்களில் எங்களுடைய துறை சார்ந்து ஏதாவது ஒரு விஷயம் வந்தால் அவர்களிடம் இருந்து தான் எங்களிடம் சொல்வார்கள். தோழமைக் கட்சி எப்படி இருக்கிறது என்று பாருங்கள் ? ஏதோ எங்களிடம் வந்து கூட்டணிக்காக, தேர்தலுக்காக அல்ல. கொள்கைகளுக்காக இருக்ககூடிய தலைவர்கள் தான் […]
ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், 4 , 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய ஒன்றியத்தின் வரைபடத்தினுடைய எல்லையை தாண்டி இருந்த இடத்திலேயும் தமிழன் உடைய கலாச்சாரம் இருந்திருக்கு. அந்த வீர விளையாட்டிற்கான காளை இருந்திருக்கு. அப்படிப்பட்ட விளையாட்டை நீங்கள் தடுத்து, அதை இல்லாமல் இருக்க நீங்கள் முயற்சி செய்தபோது, இந்த மண்ணில் எப்படிப்பட்ட புரட்சி வெடித்தது என்பது உங்கள் மனதை விட்டு இன்றும் அகலாமல் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன். […]
செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோயம்புத்தூரில் குண்டு வெடிப்பு என்பது எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிற விஷயம். அதனால் அமைச்சர் அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும் அதான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதை கலாச்சாரம் பெருகி கொண்டிருக்கின்றது. விடியல் ஆட்சி தருகின்றோம் என்று சொல்லிட்டு, முதல்வரே ஏன்டா விடியது என்று பொலம்புற அளவுக்கு தான் இன்னைக்கு நிலைமை இருக்கு. இதே நிலை நீடித்தால் நிச்சயம் […]
சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டே இருக்கின்றது. அதிமுக அவுங்க கட்சி இருக்கா ? இல்லையான்னே தெரியாத அளவுக்கு போயிடுச்சு. ஏன்னா பாஜக கையில தான் அதிமுகவோட குடுமி இருக்கு. அதுவும் சொல்லணும்னா… குறிப்பிட்டு சொல்லணும்னா… கடந்த ஓராண்டுல கிட்டத்தட்ட மாதத்துக்கு ஒருமுறை இந்த துறைமுகம் […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, கலைஞர் அவ்வளவுதான், கலைஞர் போய்விட்டால் இயக்கம் இருக்காது என்று சொன்னான். இயக்கம் இருந்தாலும் கொள்கை இருக்காது என்று சொன்னான். கொள்கை எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள் ? அவர் துண்டு சீட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னார்கள். ஆம்..! துண்டு சீட்டு வைத்து படிக்கிறார். அவருக்கு எதுவும் தெரியாது முதலமைச்சர் ஆக முடியாது என்று சொன்னார்கள். ஆம் நண்பர்களே..! அவர் துண்டிச்சிட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னவன் […]
செய்தியாளரிடம் பேசிய துரை வைகோ, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முறையான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் இந்த சம்பவம் நடந்ததிலிருந்து தொடர்ந்து அதற்கு உண்டான நடவடிக்கைகளை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டு அதற்கு உண்டான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இப்போது அந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக கூட இருக்கும் என்ற காரணத்தினால NIA-க்கு பரிந்துரைத்திருக்கிறார்கள். ஒன்றிய அரசும் அதை ஏற்றுக் கொண்டு, தேசிய புலனாய் முகவை இந்த வழக்கத்தின் விசாரணை கையில் எடுத்திருக்கிறார்கள். […]
ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. தமிழை ஒரு கண்ணாகவும், ஆங்கிலத்தை மறு கண்ணாகவும் நான் எப்படி புரிந்து கொண்டிருக்கிறேன் தெரியுமா ? தாய் மொழியாகிய எங்கள் தமிழை, வாழ்வுக்கானது என்று நினைக்கிறோம். ஆங்கிலத்தை எப்படி நினைக்கிறோம் தெரியுமா ? வசதிக்கானது என்று நினைக்கிறேன். வாழ்வுக்கான மொழி தாய்மொழி, வசதிக்கான மொழி ஆங்கில மொழி. நாங்கள் வாழ்வோடும் இருப்போம், வசதியோடும் இருப்போம். தமிழையும் – ஆங்கிலத்தையும் படித்தால், இந்தியை படித்தால் ஊமையர்களாக, வாய் […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, லீடர்ஷிப் என்று சொல்கிறோம்… நாம் காண்கின்ற கனவு இருக்கின்றது பார்த்தீர்களா ? அந்த கனவை நியாயப்படுத்துகொண்டு, அதை உண்மையாகின்ற திறமை யாருக்கு இருக்கிறதோ, அவருக்குத்தான் தலைமை பண்பு அந்த தகுதி உண்டு என்று சொல்வார்கள். இன்றைக்கு தான் காணுகின்ற கனவாக இருந்தாலும், திராவிடத்தினுடைய கனவாக இருந்தாலும், பொதுமக்கள் எதற்கெல்லாம் ஏங்குகிறார்கள், […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், இந்தி மொழி திணிக்கப்படுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட எல்லா கட்சிகளும் அதனை ஆதரித்து இருக்கின்றன. ஒரே ஒரு கட்சி அந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி. அந்தக் கட்சி ஆதரிக்காதது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. […]
ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், சண்டை நடந்தா தல தெறிச்சு ஓடுற கூட்டம் இந்திய ஒன்றியத்தில் எத்தனையோ, இடத்துல நடந்திருக்கு. சண்டை என்றால், சண்டையை நோக்கி ஓடுகின்ற கூட்டம் பச்சை தமிழகத்தை சார்ந்த எங்களுடைய வீர வரலாறு, புறநானூறை நீங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றால் திரும்ப படிங்கள். நீங்கள் வள்ளுவரின் சில வார்த்தைகளை மட்டும் சீன எல்லையில் சொல்லிவிட்டு, சீனாவின் உடைய பெயரை கூட சொல்லாமல், ஐநா சபையில் […]
செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோயம்புத்தூர்ல சிலிண்டர் குண்டு வெடித்து, நல்ல வேலையாக இறைவன் அருளால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல், அதை கொண்டு வந்தவரே, அதற்கு பலியான நிகழ்ச்சி எல்லாருக்கும் தெரியும். ஆனால் தமிழக முதலமைச்சர் இதுவரை வாய் திறக்காமல், இதைப் பற்றி சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர். அதுவும் காவல்துறைக்கு தலைவராக இருப்பவர், இப்படி மௌனம் சாதிப்பது தமிழக மக்களுக்கு வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. இனியாவது தமிழ்நாட்டில் அரசாங்கம் […]
சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், பாஜகவும் சேர்ந்து நடத்துகிறார்கள் இந்தி திணிப்பு போராட்டம் என்று.. நேத்து அவங்களும் நடத்திருக்காங்க. கேட்டா… நாம ஆங்கிலத்தை திணிக்கிறோமா? இப்படி நம்ம என்ன சொன்னாலும், அதற்கு குதர்க்கமாக ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு கூட பாஜக தலைவர் பத்திரிகையாளரை பார்த்து ”குரங்கு” என்று சொல்லிட்டாரு. குரங்கு மாதிரி […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, இந்த ஆட்சியை சாய்க்க நினைக்கிறார்கள். ஆட்டுக்குட்டிகளை பேசி இந்த மேடையை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இன்றைக்கு ஆட்டி குட்டி பேசியது… அவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ? இவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ? என்றான். நிச்சயம் அடுத்த நிகழ்ச்சி வரும். அந்த நிகழ்ச்சி வருகின்றபோது பாஜகவின் தலைவர் என்று யாராவது கேட்டால், நானும் கேட்கலாமா அவனா ? இவனா என்று ? கேட்டால் எங்களுக்கு […]
செய்தியாளரிடம் பேசிய துரை வைகோ, தமிழகத்தில் சில பிரச்சனைகள் நடக்கின்றது. ஆனால் அது சம்பந்தமா, கிட்டத்தட்ட 24 மணி நேரம், 48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்கிறார்கள், அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதை போல ஒரு வருஷத்தில் ஆங்கங்கே சம்பவம் நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் துரிதமிழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சியை பொருத்தவரைக்கும் இந்த மாதிரி பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஊடக நண்ர்கள், […]
ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. நான் ஒன்று கேட்கிறேன் நண்பர்களே… மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி. கல்வி மொழியாக இந்தி. அலுவல் மொழியாக இந்தி என்ற சாதாரணமான போக்கில் நீங்கள் புரிந்து கொண்டு போய்விட முடியாது. ஐ எஃப் எஸ் என்று சொல்லக்கூடிய இந்தியன் அயல்ரக தேர்வு முழுக்க இந்தியில் இருக்க வேண்டும், அவை இந்தி தெரிந்தவராக இருக்க வேண்டும். […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, தளபதி ஸ்டாலின் தொண்டனின் தொண்டனாக… மிகப்பெரிய இயக்கத்தின் தலைவருடைய மகனாக இருக்கலாம். ஆனால் அவர் என்னைக்கும் அப்படி பார்த்ததே கிடையாது. முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்த பிறகு, ஒரு இரங்கல் பாட்டு பாடு போதும் சொன்னார், இத்தனை ஆண்டு காலம் உங்களை தலைவரை, தலைவரே என்று அழைத்து விட்டேன், ஒருமுறை உங்களை […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், நாட்டில் ஒரு மிகப்பெரிய போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சனாதானத்திற்கு எதிரான போர். இந்த சனாதானத்திற்கு எதிரான போரில், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருப்பது தான் இன்னைக்கு முக்கியமான விஷயம். குறிப்பாக லட்சியமா ? எண்ணிக்கையா ? என்று பார்த்தால் நிச்சயமாக […]
ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், வெள்ளைக்காரனுக்கு பிறகு தான் 1965இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இங்கே கவிப்பேரரசர் கூட சொன்னாங்க. 1938 வெள்ளக்காரன் ஆளும் போது எப்படி தாளமுத்தும், நடராஜனும் இந்த மண்ணில் மொழிக்காக உயிர் கொடுக்க முடியும். அப்போ ஆண்டது யார் ? ராஜகோபாலாச்சாரி ( ராஜாஜி ) அப்போ நேரடியா சொல்லி தான் ஆகணும். வெள்ளைக்காரன் காலகட்டத்திலேயே ஹிந்தி உள்ள வருதுன்னா, இப்ப இருக்கக்கூடிய இந்திய ஒன்றிய […]
தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று @BJP4TamilNadu சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? நேற்று @BJP4TamilNadu சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? #Save_Our_Tamil […]
ஹிந்தி மொழிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேசிய கவிஞ்சர் வைரமுத்து, ஒரு வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்திருக்கிறது. இது ஒன்றும் தமிழுக்கு புதிது இல்லை, இந்தி திணிக்கப்படுவதும், தமிழன் அதை எதிர்த்து கொண்டிருப்பதும் இது 85 ஆவது ஆண்டு. 85 ஆண்டுகளாக ஒரு மொழியை ஒரு அரசு திணிக்க பார்க்கிறது, அந்த திணிப்பை தமிழர்களும், தமிழ்நாட்டு அரசும் எதிர்க்க பார்க்கிறது. இது சாதாரண நிகழ்வு அல்ல, இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது. தமிழை வாளின் முலையில் அழிக்க பார்த்தார்கள், […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய முதல்வர் தன்னுடைய உழைப்பால், கிட்டதட்ட 55-56 காண்டு கால உழைப்பு, தலைவர் என்று அவரை சும்மா எல்லாம் உட்கார வைக்கலை, 50 வருடம் ஆகிவிட்டது. அவரை பார்த்து முத்தமிழறிஞர் கலைஞர்… எனக்கு ஸ்டாலினிடம் பிடித்தது உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று அந்த மூன்று வார்த்தையை வாங்குவதற்கு 50 வருடம் […]
ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன், ஆரியம் தான் தமிழை அழித்து, ஹிந்தியை திணித்து, சமஸ்கிருதத்தை நிலை நாட்ட நினைக்கிறது. அன்றும், இன்றும், என்றும். 1500 ஆண்டுகள் கூட வரலாறு இல்லாத ஹிந்தி மொழியை எங்கள் தமிழ் மொழியை அழிக்க திணித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என நிறுவ நினைப்பது என்ன வார்த்தை கொண்டு சொல்வது ? பேச்சு ஒரு போதும் தமிழினத்தை இனி காப்பாற்றாது. […]
ஹிந்தி மொழிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேசிய கவிஞ்சர் வைரமுத்து, மத்திய அரசின் அலுவல் மொழிக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவிற்கு உள்துறை அமைச்சர் தலைமை ஏற்று, சில பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நண்பர்களே… அது வெறும் பரிந்துரை தான். இன்னும் மசோதாவிற்கு வரவில்லை. மசோதாவை நோக்கி நகர்த்தப்படுகின்ற பரிந்துரைகள் என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம். இதற்கு முன்னால்… இந்தி எதிர்ப்பு வந்திருக்கிறது, இந்து திணிப்பு நடந்திருக்கிறது. அந்த இந்தி திணிப்பு எல்லாம் கொசு கடித்ததை போல, […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பல நேரங்களில் அவருடன் ( ஸ்டாலின் ) நாங்கள் பயணம் செய்திருக்கிறோம், அவர் பேசும்போது, அங்கு இருக்கின்ற கழகத் தொண்டர்களை பற்றி அதிகம் பேசுவார், அங்கு இருக்கின்ற பொதுமக்களை பற்றி, ஏன் ? நேற்று கூட பார்த்தோம் நாம். ஒருவர் சாலையோரம் ஒருவர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருந்தார், அவரை […]
ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன், என்னை பொறுத்த வரைக்கும், நான் அதிகம் பேசணும்னு நினைக்கிற தமிழ் இனத்தில் பிறந்த ஒருவனாக…. நான் எப்பொழுதும் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. பேச்சு ஒருபோதும் தமிழ் இனத்தை இனி காப்பாற்றாது. செயல் ஒன்று மட்டும்தான், இனி தமிழ் நிலத்தையும், தமிழ் இனத்தையும், தமிழ் மொழியையும் காப்பாற்றும் என்பதை உறுதியாக நம்புபவன் நான். கவிஞர் காசி ஆனந்தன் சொன்னது போல மாடியிலிருந்து துப்பினால் குடிசையில் விழும். குடிசையில் […]
ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து, திருவானைக்கா என்று எங்களுக்கு ஊர் இருந்தது. அது எத்தனை நூற்றாண்டு வரலாறு கொண்ட ஊர் என்று அறிஞர்கள் பலருக்கு தெரியும். இவர்கள் வந்தார்கள்… திருவானைக்கா என்ற பெயரை ”ஜம்மு காஷ்மீரம்” என்று மாற்றினார்கள். திருமரைகாடு என்ற பெயரை வேதாரண்யம் என்று மாற்றினார்கள். வேதாரண்யம் என்றால் நேற்று வந்த ஊர் என்று பொருளாகிவிடும். வேதம் வந்த பிறகு தமிழ்நாட்டுக்குள் நுழைந்த பிறகு வந்த பெயர். எங்களுக்கு திருமறைக்காடு என்று […]
ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து, தமிழை வாளின் முலையில் அழிக்க பார்த்தார்கள். தமிழை அதிகாரத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை அந்நிய படையெடுப்பால் அழிக்க பார்த்தார்கள். தமிழை மதத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள். இப்போது தமிழர்களே… தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள். இந்த மொழியை சாஸ்திரத்தால் அழிக்க முடியாது, சட்டத்தாலும் அழிக்க முடியாது. இதற்கு முன்னால் இந்தி எதிர்ப்பு வந்திருக்கிறது. இந்தி திணிப்பு நடந்திருக்கிறது. அந்த இந்திய திணிப்பெல்லாம் கொசு […]
ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன், எங்களுக்கு எதிரான கூட்டங்களுக்கு, எங்கள் தாய் மொழியை அழித்து, ஹிந்தி மொழியை திணிக்க, இன்னைக்கு கங்கணம் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருக்கின்ற கூட்டங்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன்… உலகத்தில் இருக்கின்ற எத்தனையோ மொழி, அதிலிருந்து உயிர் எழுத்து இருக்கலாம், மெய் எழுத்து இருக்கலாம், தமிழ் மொழியிலும் அது உண்டு. ஆனால் 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் மொழியில் மட்டும் தான் ஆயுத எழுத்து […]
கோவை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருக்கிறது என்று நிலையில், தேசிய புலனாய்வு முகமை இதை ஆய்வு செய்கின்ற நிலையில், அதற்கு ஒத்துழைப்பு நல்குவதே ஜனநாயக சக்தியாகும். பாஜகவினருக்கு இது பெரிய வாய்ப்பு. இதை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்வார்கள். இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் நாம் தொடர்பு படுத்த முடியாது. இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையும் நான் இதில் தொடர்பு […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, எல்லோரும் சொன்னார்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகு, ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. வெற்றிடத்தை விட்டுட்டு போய்விட்டார் என்று சொன்னார்கள், அவர் விட்டு சென்றது வெற்றிடம் அல்ல, அவர் விட்டுட்டு சென்றது சரித்திரம். அந்த சரித்திரத்தை நிரப்பக்கூடிய திறமை உள்ள, தகுதி உள்ள ஒரு தலைவர் யார் என்று […]
கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை மூடி மறைக்காமல் உண்மையை வெளி கொண்டு வர வேண்டும். யாரெல்லாம் அவர்களோடு தொடர்பில் இருந்தார்கள். யாருக்கு எல்லாம் தொலைதூர தொடர்பிருந்தது, இதையெல்லாம் மனதில் கொண்டு, முழுமையாக இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு NIAவோடு இணைந்து செயல்படுவதாக தமிழக காவல்துறை இருக்க வேண்டும். ஏன் என்று சொன்னால் ? இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுடைய நெட்வொர்க் என்பது, அவர்களுடைய தொடர்பு […]
ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து, இந்தி என்ன மொழி தெரியுமா ? முகலாய மொழியில், சமஸ்கிருதம் கலந்து பிறந்ததுதான் ஹிந்தி மொழி. அதற்கு வரலாறு குறைவு, இலக்கியம் குறைவு, நேற்று பிறந்த மொழி இந்தி. 5000 ஆண்டுகளாக எழுத்து வடிவம் கொண்ட தமிழை எப்படி நீங்கள் புறந்தள்ள முடியும் ? இந்தியை படித்தால் ஊமையர்களாக, வாய் பேச முடியாதவர்களாக, நிராதரமானவர்களாக, அடிமைகளாக, மூன்றாம் தர குடிமக்களாக இருப்பதற்கு இது வழி செய்கிறது, இதை […]
கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஜமாத் கூட்டமைப்பினர் பேசினர். அதில் கோவை மாவட்ட சுன்னத் சமாஜ் கூட்டத்தினுடைய பொதுச் செயலாளர் பேசும் போது, கோவை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 2019 முதல் NIA-வால் அவ்வப்போது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சூழ்நிலையில் இப்படி NIA உடைய வளையத்தில் விசாரணைக்கு இருக்கக்கூடிய ஒரு நபர்கள், திடீரென்று ஒரு பயங்கரவாத செயலை எப்படி நிகழ்த்தி இருப்பார்கள் என்பது மிகவும் அதிர்ச்சி கூறியதாக இருக்கிறது. எங்கே உளவுத்துறையும், NIAவும் இதை தவற விட்டு விட்டார்களோ […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கோவையில் நடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வு. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதில் பன்னாட்டு பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு இருப்பதாக காவல்துறை கருதுகிறது. அதன் அடிப்படையில் சிலரை கைது செய்திருக்கிறது. தமிழக காவல்துறையின் நடவடிக்கையை, தமிழக முதல்வரின் நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று, பாராட்டுகிறது. யாராக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கையில் எடுப்பது […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய முதல்வர் தன்னுடைய உழைப்பால், கிட்டதட்ட 55-56 காண்டு கால உழைப்பு, தலைவர் என்று அவரை சும்மா எல்லாம் உட்கார வைக்கலை, 50 வருடம் ஆகிவிட்டது. அவரை பார்த்து முத்தமிழறிஞர் கலைஞர்… எனக்கு ஸ்டாலினிடம் பிடித்தது உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று அந்த மூன்று வார்த்தையை வாங்குவதற்கு 50 வருடம் […]
கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், வருகின்ற திங்கட்கிழமை அக்டோபர் 31ஆம் தேதி மாநகரம் முழுவதும் காலை ஆறு மணியிலிருந்து, மாலை 6:00 மணி வரை முழுமையான பந்திற்கு வேண்டுகோள் விடுகிறது. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். வியாபாரிகள் ஒரு நாள், நமக்காக,,, அல்ல நம்முடைய சமுதாயத்திற்காக, நம்முடைய எதிர்ப்பு குரலை தருவதற்கும், எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும், எத்தகைய பயங்கரவாத செயல்களுக்கும், கொங்கும் மண்ணின் தலைநகராக விளங்கக்கூடிய கோவையிலே இடமில்லை என்பதை […]
ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து, சிவபெருமான் படைத்த மொழியாம் இரண்டும். சிவபெருமான் உடுக்கை எடுத்தாராம். ஒரு பக்கம் தட்டினார் தமிழ் பிறந்தது, மறுபக்கம் தட்டினார் சமஸ்கிருதம் பிறந்தது என்று ஆன்மீகவாதிகள் தமிழுக்கு, ஒரு அழகான புனைவு வைத்திருக்கிறார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சி தான். கடவுள் படைக்கும் போதே தமிழை முதலில், சமஸ்கிருதத்தை அடுத்து படைத்துவிட்டார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான். இரண்டும் ஒரே உடுக்கையின் ஒலியில் பிறந்த மொழிகள் என்றால் ? சமஸ்கிருதத்திற்கு […]
பாஜக சார்பில் தமிழக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வினோஜ் பி.செல்வம், சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் மரியாதைக்குரிய அமித்ஷா அவர்கள் தலைமையில் ஒரு கூட்டம். அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற கூட்டம். அந்த கூட்டம் ஒரு பரிந்துரை செய்றாங்க. இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இந்தி மொழியில் கல்வி பயிலலாம், கன்னடம் பேசக்கூடிய மாநிலத்தில் கன்னட மொழியில கல்வி பயிலலாம், மலையாள பேசக்கூடிய மாநிலத்தில் மலையாளத்துல கல்வி பயிலலாம். அந்த வகையில் தமிழகத்தில் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக மாணவர்கள் ஆந்திராவில் தாக்கப்பட்டதற்கு இந்த அரசாங்கம் வாய்மூடி இருக்கின்றது. எதுக்கு இந்த அரசாங்க வாய் திறந்து இருக்கு சொல்லுங்க. எல்லாத்துக்குமே இந்த விடியாத அரசு, வாய மூடிட்டு தான் இருக்காங்க. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக மாணவர்கள் ஆந்திராவில் சட்டப் படிப்பு படித்தார்கள். இவர்கள் கொடுமையான முறையில் தாக்கப்பட்டு இவ்வளவு நாள் ஆகியும், அந்த அரசாங்கத்திற்காவது ஒரு கடிதம் எழுதி, கடுமையாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து, இனிமேல் இது போன்ற […]
தமிழக அரசை கண்டித்து தமிழக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கடலூரில் பேசிய வினோஜ் பி.செல்வம், இன்று தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். அதைவிட பார்த்தீங்கன்னா கரூர் மாவட்ட அரசியலின் தலையெழுத்தை மாற்ற போகும் நாள். ஏன்னு கேட்டோம் என்றால் ? சில மாதங்களுக்கு முன்பாக மத்திய மாநில அரசினுடைய காண்ட்ராக்ட்ல கமிஷன் அடிச்சு, மக்களுடைய உழைப்பை திருடி தின்னு, லஞ்சப் பணம் பெற்று குடும்ப அரசியல் செய்யக்கூடிய ஒரு நபர். இந்த கடலூர் மாவட்டத்தினுடைய […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேவர் தங்க கவசம் வழக்கில் விவாதங்கள் எல்லாம் முடிவுற்றது. கோர்ட்ல இருக்கு. இந்த விஷயத்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இருக்கு. மூணு மணிக்கு வருது. அதனால அவசரம் வேண்டாம். 3 மணிக்கு மேல என்கிட்ட கேளுங்க, நான் சொல்றேன் என தெரிவித்தார். உடனே செய்தியாளர்தங்க கவசம் ADMKவசம் வாராது என்பதால் எடப்பாடி பசும்பொன் போறதை தவிர்த்துவிட்டார் என கேள்வி எழுப்பிய போது, இல்ல இல்ல… இதுலாம் தப்பு.. அனுமானதுல பேசாதீங்க. […]
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைசர் செந்தில்பாலாஜி, போலீஸ் விசாரணையில் 4, 5 பேரை சந்தேகப்படுகிறார்கள் என்றால், அதில் யார் குற்றவாளி யார் என அடையாளம் காணப்பட்ட பிறகுதான், காவல்துறை இறுதியாக பெயர் வெளியிடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் காவல்துறை பெயரை வெளியிடுவதற்கு முன்பாகவே, ஒரு கட்சியை சேர்ந்த தலைவருக்கு தெரிகிறது என்று சொன்னால், தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க கூடிய நபர் பிஜேபியின் உடைய தலைவர். ஆண்ணாமலையை விசாரணை வலையதுக்குள் கொண்டு வந்து விசாரணை செய்யவேண்டும். காவல்துறை […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, UPA அரசாங்கம் ஆட்சி செய்யும் போது, இந்தியாவுல ஒரு சூழல் நடந்துச்சு. தீபாவளி என்றால் பட்டாசு வெடிக்கும் ஒரு பக்கம். தீபாவளி என்றால் பாம் வெட்டிக்கும் ஒருபக்கம். பெங்களூர்ல, புனேல, டெல்லில எல்லா இடத்திலுமே ஒரு பத்தாண்டு காலம் தொடர்ந்து குண்டு வெடிப்புகள்.. முக்கியமான நாளை சுற்றி இருக்கும். இதையெல்லாம் இந்தியா பார்த்துச்சு. கொத்து கொத்தாக 100 பேர், 200 பேர், 300 பேர் இறந்ததை பார்த்தோம். […]