திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, எல்லாரும் சொன்னாங்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகு ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விட்டது, வெற்றிடத்தை விட்டுட்டு போயிட்டார், வெற்றிடத்தை விட்டுட்டு போயிட்டார் என்று சொன்னார்கள். அவர் விட்டுட்டு சென்றது, வெற்றிடம் அல்ல, அவர் விட்டு சென்றது சரித்திரம். அந்த சரித்திரத்தை நிரப்பக்கூடிய திறமை உள்ள, தகுதி உள்ள ஒரு […]
Tag: அரசியல்
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அவங்க நாலு பேர் போறாங்க, இரண்டு பேர் போறாங்க. அத பத்தி எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை கிளை கழகத்திலிருந்து தலைமை நிர்வாகிகள் வரை எல்லாரும் ஒற்றுமையாக இருந்து, கழகத்தை பொருத்தவரை ஒரு சிறப்பான முறையில் வழிநடத்தப்படுகிறது. எல்லாரும் சேர்ந்து அண்ணா பொதுக்கூட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் பண்ணுனோம். அதே போல கட்சி […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் கூட டிப்ல வந்து நின்னுட்டு போயிருக்கு. அவங்க கொண்டு வந்தது என்ன ? ஸ்பீடு பிரேக்ல வண்டி ஏறி இறங்கும் போது அந்த சிலிண்டர் ஹெட் கலந்திருச்சு, அந்தப் பையன் வெளியே வந்து ஏன் சிலிண்டர் ஹெட் கலந்துச்சுன்னு, போட்டு எல்லாம் சேர்க்கும்போது, வெடி வெடிக்குது. இதை ஏன் காவல்துறை மறுக்கிறீங்க ? இது கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கான்ஸ்டபிளுக்கு போன் அடிச்சு சொன்னா கோயம்புத்தூரில் […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, அண்ணன் சேகருபாபு அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், ஏன் ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு நிகழ்வை செய்து கொண்டிருக்கிறார். இன்று நாங்கள் சேகர்பாபு அண்ணனை பாராட்டுகிறோம். அவர் எங்களை பாராட்டுகிறார் என்று சொன்னால், இந்த ஒட்டுமொத்த பாராட்டுக்கும் சொந்தக்காரர் யார் என்று சொன்னால் ? இன்றைக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனியார் தொலைக்காட்சியில் இருக்கின்ற ஊடக நண்பர் ஒருவர் மழைநீர் குழியில் விழுந்து மரணம் அடைந்தார் என்றால், அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? யார் யார் மேல கிரிமினல் கேஸ் போட்டீங்க. கிரிமினல் கேஸ் போட்டு உள்ள தள்ளுங்க. அதுக்கு யார் யார் காரணம் என்று.. காண்ட்ராக்டர் யாரு ? இஇ யாரு ? எ.இ யாரு ? எஸ்.சி யாரு ? சிஇ யாரு ? கேஸ் போட்டு சஸ்பெண்ட் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, தமிழ்நாட்டுல குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ்-க்கு எங்கேயுமே இடமில்லை என்று சொல்லும் அளவுக்கு நம்முடைய நடவடிக்கை இருக்க வேண்டும். இன்னும் ஒரு படி மேல போய் சொல்றோம். முதலமைச்சர்கள் அவர்கள் நான் சொல்வதை பொய் என்று சொல்லட்டும். நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து ஒரு இஸ்லாமிய தீவிரவாதி ஐஎஸ்ஐஎஸ் சார்ந்தவனை தமிழக உள்துறை அரெஸ்ட் பண்ணாங்களா ? இல்லையான்னு சொல்லணும். அந்த தீவிரவாதி ஒரு அட்டாக் செய்ய ஒரு […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சும்மா எல்லாம் முதலமைச்சர் நம்முடைய இயக்கத்தில் வந்து செயல் பாபு என்ற சாதாரணமாக சொல்லிட்டு போகவில்லை. அந்த வார்த்தைக்கு 100% அந்த வார்த்தையை உண்மை என்பதை நிரூபிக்கின்ற ஒரு கூட்டம் தான், யாரால் இந்த மாதிரி முற்போக்கு தலைவர்கள் எல்லாம் ஒரே மேடையில் உட்கார வைத்து உரையாற்றுவதற்கான அந்த திறமை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த செய்தியாளருக்கு தமிழக அரசு 5 லட்சம் நிவாரணம் அறிவித்தது போதாது. உயிரைப் பனையம் வைத்து, கொட்டும் மழையை பார்க்காமல், வெயிலை பார்க்காமல், புயலை பார்க்காமல், சுனாமியை பார்க்காமல், எல்லா விதத்திலும் தன்னை பனையம் வைத்து நாட்டு மக்களுக்கு செய்தி அளிக்க வேண்டும் என்ற வகையில் இரவென்றும், பகல் என்றும் பாராமல் தியாகத்தொழில். ஒரு பேட்டி என்றால் மக்களுக்கு போக வேண்டும் என்று கேமராமேன் நீங்க […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, இன்னும் உள்துறை பற்றி ஒரு படி மேலே போய் சொன்னோம் என்றால் ? உள்துறையில் இருக்கக்கூடிய DSP எல்லாருமே ஒரு மதத்தை சார்ந்தவர்களாக… 60 சதவீதத்திற்கு மேலாக இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் உள்துறையின் டிஜிபி மேல, ஏடிஜிபி மேல நிறைய புகார்கள் வருகின்றது. லாவண்யா கேஸ்ல இருந்து ஆரம்பிச்சு, கள்ளக்குறிச்சியினுடைய விவகாரம் வரை, சவுத் தமிழ்நாட்டில கன்வர்ஷன்ல இருந்து பல விஷயங்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவை சம்பவம் குறித்து எதுவுமே சொல்லாமல் இருக்கும் முதல்வரின் செயல், மிகவும் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரிய விஷயமாகத்தான் இதை பார்க்கிறோம். வாய் திறக்காம இருக்காரு. ஏன் வாய் திறக்காமல் இருக்காருன்னு தெரியல? இவ்வளவு பெரிய அளவுக்கு, ஒரு தற்கொலை தாக்குதல் நடத்த உத்தேசித்து இருக்கலாம். அதன் அடிப்படையில் முன்னாடியே வெடிச்சிருக்கு. ரெண்டு நாளுக்கு தீபாவளிக்கு முன்னாடியே… இந்த நிகழ்ச்சி நடந்திருக்கு. அன்னைக்கு நடக்கலைன்னா, வேற என்னைக்கு நடந்திருக்கும். தீபாவளிக்கு கூட நடந்து […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, இன்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை மட்டும் வழி நடத்தவில்லை, ஒன்றிய அரசையும் சேர்த்து வழிநடத்தக்கூடிய ஒரு தகுதியைப் பெற்று இருப்பவர் தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அவர் காண்கின்ற கனவு, அந்த கனவை நியாயப்படுத்துகின்ற உண்மையாக கூடிய திறமை யாரிடம் இருக்கிறதோ அவருக்குத்தான் தலைமை பண்பு, […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, 2021 வரை தமிழகத்தினுடைய உள்துறை ஸ்ட்ரக்சர் வேற மாதிரி இருந்துச்சு. ப்ரொபஷனல் தான் உள்துறையில் இருப்பாங்க. சாலிட் ப்ரொபஷனல்… 20 ஆண்டுகள் 30 ஆண்டுகள் உள்துறையில் இருந்தவங்க, கவுண்டர் டெரரிஸம்ல பெயர் வாங்கினவங்க, நேரடியாக அஜித் தோவல் அவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசக்கூடிய தன்மை இருக்கக்கூடிய தமிழக காவல்துறை அதிகாரிகள், டெல்லியில் அவங்க போன் பண்ணினாலே, சீரியஸ் ஆக எடுக்கக்கூடிய நண்பர்கள் தான் உள்துறையில் இருந்தாங்க. அதனாலதான் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, சாராயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது இந்த அரசு ? தீபாவளிக்கு மூணு நாளைக்கு 650 கோடி ரூபாய்க்கு மேல, சேல்ஸ். அத மானிட்டர் பண்றாங்க. அத பத்தி பேசுறாங்க. அதை பத்தி மூன்று பத்திரிக்கை நண்பர்கள் செய்தி போட்டு இருந்தாங்க.. தமிழ்நாட்டுல டாஸ்மார்க்கில் இவ்வளவு சேல்ஸ் ஆயிருக்கு என.. இந்த கோயம்புத்தூர் வெடிகுண்டு விபத்து என்று சொல்லக்கூடிய திமுக அரசு, அது அனைவருக்குமே தெரியும் தற்கொலை படை தாக்குதல் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் கமிஷன் போடப்பட்டது, அம்மா மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும் என்று… அவரைப் பொறுத்தவரையில், தெளிவாக சொல்லிவிட்டார். விஜயபாஸ்கரை பொருத்தவரை அவர் நிலையை சொல்லிட்டாரு. என்னுடைய நிலை ஒரு பங்கும் இல்லை, எல்லாமே திருமதி சசிகலாவும், திரு ஓபிஎஸ் எல்லாமே அவர்தான். முதல்வராக இருகாது எல்லாமே ஓபிஎஸ் தான். எந்த முடிவாக இருந்தாலும் பவர் சென்டர் என்று சொல்லக்கூடிய சசிகலாவும், அதே போல ஓபிஎஸ் தான். […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ஏற்கனவே கடந்த மாதம் நான் பேச வேண்டிய ஒரு கூட்டம். திடீர் உடல்நல குறைவால் என்னால் வர இயல முடியவில்லை என்று சொன்னாலும், அதையும் மனதில் வைத்து அண்ணன் என்னை பார்க்கும் போதெல்லாம், ஒரு கூட்டம் பாக்கி இருக்கிறது என்று சொல்லி, சொல்லி இன்றைக்கு என்னை அழைத்து வந்திருக்கிறார். ராமன் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த விஷயம் எல்லாம் பேசக்கூடாது, இதெல்லாம் தவறு. Whatsapp மெசேஜ்ல இது இருந்துச்சு, இது நடந்தது, இது நடந்தது இன்னும் அடுத்த கட்டம் கூட போகவில்லை. ஒரு நாட்டின் மிக முக்கிய பிரச்சனை உள்துறை. அதிலும் மிக முக்கியமானது உயிரை, உடைமையை பாதுகாப்பது. அதிலும் மிக முக்கியமானது மக்களுக்கு நிம்மதியை கொடுப்பது. ஒருவேளை இந்த தற்கொலைபடை தாக்குதல், நடந்திருந்தால் இன்று கோயம்புத்தூர் உடைய நிலைமை என்ன […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஒரு தற்கொலை படை தாக்குதல்ல ஐந்து நபர்களை கைது செய்துவிட்டு, எந்த செக்ஷன் போட்டோம் என்று கூட சொல்லவில்லை. இதையும் தாண்டி இன்னும் ஒரு பகுதி முன்னாடி எட்டு [பேரை கோயம்புத்தூரில் போலீஸ் illegal – Legal கஷ்டடியில் வச்சிருக்காங்க. அதை காவல்துறை டிஜிபி இல்லை என்று மறுக்கட்டும். காவல்துறையின் மாண்பு கருதி அந்த எட்டு பேர் பெயரை இந்த பிரஸ்மீட்டில் சொல்லல. இன்னும் எட்டு பேர் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் அக்டோபர் 21ஆம் தேதி காலையில் அவருடைய whatsapp மெசேஜ் இன் ஸ்டேட்டஸ். அவர் மாற்றி இந்த ஸ்டேட்டஸை வைத்தார். அதன் பின்பு சிசிடிவி காட்சிகள் சில தனியார் தொலைக்காட்சியில் நிறுவனங்கள் வெளியிட்டீர்கள். அதில் ஜமேசா முபின் வீட்டிலிருந்து இரண்டு சிலிண்டர்கள் வெளியே வருகிறது. 4 இந்த நபர்கள் வந்து அதை தூக்கிட்டு வருவதை எல்லாம் செய்திகளாக போட்டீர்கள். அதன் பின்பு காவல்துறைக்கு மிக உச்சகட்டமான […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், என்ன தவம் செய்தோம் என்று நீங்கள் தலைப்பிட்டீர்கள் ? அதை படித்த போது எனக்கு வள்ளுவன் ஐயனின் குறள் நினைவுக்கு வந்தது, மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் – என திருக்குறளை குறிப்பிட்ட திருமா, அப்பாவுடைய கடமை என்ன ? மகனை அவைக்கு முந்தி இருப்பச் செயல். அதை செய்து முடித்து விட்டார். அவைக்கு முந்தியிருப்பேன் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், உதயநிதி அவர்கள் தலைமையிலான இளைஞர் அணியின் சார்பில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. இவையெல்லாம் திமுக கழகம் எவ்வாறு தாம் கொண்ட கொள்கையில் இருந்து நழுவாமல், வலுவாமல் சமூக நீதிப் பாதையில் இயங்குகிறது. அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற முழக்கத்தை தந்தாரே கலைஞர், ஆதிக்கத்தை எதிர்ப்போம் என்று முழக்கத்தை தந்தாரே அந்த வழியில் இன்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நழுவாமல், வலுவாமல் இயங்குகிறது. பெரியாரின் வாரிசாக தான் […]
தேவர் தங்கக்கவசம் மூன்று யாருக்கு என தீர்ப்பு மாலை 3 மணிக்கு வர உள்ளது. தேவர் தங்க கவசம் பழனிச்சாமி தரப்பிற்கா? பன்னீர்செல்வம் தரப்பிற்கா? அல்லது ஏற்கனவே ஒரு உதாரணம் இருந்ததை போல மாவட்ட ஆட்சியர் வசம் செல்லுமா ? என்றெல்லாம் மூன்று மணிக்கு உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வாயிலாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். முத்துராமலிங்க தேவர் சிலைக்கான தங்க கவசத்தை ஒப்படைக்க கோரி பழனிசாமியின் தரப்பு திண்டுக்கல் சீனிவாசன் மூலமாக வழக்கு தொடர்ந்திருக்கிறது. இருதரப்பு வாதங்களும் […]
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரி்க்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். ஆனால் தமிழகத்தில் இந்து விரோத முதல்வர் ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை. திமுக இல்லாத தமிழகமே இந்துக்களுக்கு கௌரவம் அமெரி்க்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். […]
பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாரதிய ஜனதா என்கின்ற ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் அணி தமிழ் மண்ணை குறி வைத்து காலுன்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்ற வேலையில், அவர்கள் பரப்புகின்ற அவதூறுகளுக்கு, அவதூறுகளை பொருட்படுத்தாமல் இந்த அரசு கலைஞரின் அரசு, கலைஞரின் அரசு என்றால் அண்ணாவின் அரசு, அண்ணாவின் அரசு என்றால், பெரியாரின் அரசு, பெரியாரின் அரசு என்றால் சமூகநீதி அரசு என்பதை இன்றைக்கு உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பவர் தளபதி அவர்கள். சமூக நீதி அரசு என்றால் […]
தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில், கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? (1/5) பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் […]
கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் இதுவரை நடத்திய விசாரணை ஆவணங்கள் சில தினங்களுக்கு முன்பு உதகை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடியானது விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிபிசிடியானது கொடநாடு பங்களா இருக்கக்கூடிய பகுதிகளில் விசாரணையை துவக்கி உள்ளது. கொடநாடு பங்களாவில் தொடர்ந்து பணிபுரியக்கூடிய கணக்காளர் , மேலாளரிடம் விசாரணையை மேற்கொண்டு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் ஆந்திர மாநிலம் உள்ள கடப்பாவில் அமீன் பீர் தர்காவுக்கு சென்று வழிபட்டார். அதன் பிறகு நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எனக்கு கடப்பாவுக்கு வரும்போது எல்லாம் ஒரு புதுவிதமான சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியானது மசூதியில் வழிபட்ட பிறகு முழுமை அடைந்து போன்ற உணர்கின்றேன். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பாதயாத்திரையை மையமாக வைத்து படம் உருவாவதில் மிகுந்த மகிழ்ச்சி. […]
பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சங்கபரிவார் பேசுகின்ற அரசியலை எதிர்த்தால் நாம் இந்துக்களை எதிர்க்கிறோம் என்று அர்த்தம், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒற்றுமையாக வாழக்கூடிய இந்த மண்ணில் மதவெறியின் மூலம் மக்களை மோத விடுகின்ற ஒரு நாசக்கார அரசியல். காந்தியை கொன்ற கும்பல், காமராஜரை கொல்ல முயன்ற கும்பல், பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய கும்பல், ஒரே நாளில் இரவில் ஆயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்த குஜராத் இனப்படுகொலை செய்த கும்பல், இந்தியாவில் நடந்திருக்கின்ற […]
பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பெரியாருக்கு பிறகு இயக்கம் இருக்காது என்று எண்ணினார்கள், அண்ணா வந்தார், அண்ணாவிற்கு பிறகு இயக்கம் இருக்காது என்று கருதினார்கள், கலைஞர் வந்தார். கலைஞருக்கு பிறகு இயக்கம் இருக்காது என்று எண்ணினார்கள், தளபதி வந்தார். திமுகவை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஒன்றும் செய்ய முடியாது. அதை உறுதிப்படுத்திக் காட்டி இருக்கிறார். ஆனாலும் முயற்சிக்கிறார்கள். இப்போதைக்கு அவர்களின் முயற்சி இரண்டாவது இடம், அதற்கடுத்து முதலிடம் என்று கணக்குப் போட்டுக் […]
பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாரதிய ஜனதா என்கின்ற ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் அணி, தமிழ் மண்ணை குறி வைத்து காலொன்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்ற வேலையில், அவர்கள் பரப்புகின்ற அவதூறுகளுக்கு , அவதூறுகளை பொருட்படுத்தாமல் எப்படி எல்லாம் கூச்சல் போடுகிறார்கள், கூப்பாடு போடுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார் மோடி இதை அறிவிப்பார், அதை அறிவிப்பார் முஸ்லிம்களுக்கு எதிரான கூர்மையான ஆயுதங்களை தீட்டி வையுங்கள் என்று ஒரு பாடகன் மேடையில் பேசுகிறார். இரண்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரைக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருக்கிற பொழுதும்.. இரு மொழி கொள்கைதான், தமிழ் – ஆங்கிலம் தான். புரட்சித்தலைவி அம்மா இருக்கிற பொழுதும் இரு மொழி கொள்கைதான். அதேபோல இரு பெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசும்… இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரு மொழி கொள்கையை தான் கடைபிடிக்கும். அதை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்கள் இயக்கம். தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கினார்கள். மாண்புமிகு அம்மா அவர்களும் இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக 30 ஆண்டு காலம் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பெற்று பல தியாகங்களை இயக்கத்திற்காக செய்தார்கள், அதிமுகவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த 50 ஆண்டு நிறைவு விழாவில் நடைபெறுகின்ற போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு, தொண்டர்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆரம்பத்தில் இருந்து, எடப்பாடி நடவடிக்கை என்ன ? என்பதை பத்திரிக்கை நண்பர்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறீர்கள். யார் மீது குற்றம் ? என்பதை தமிழக மக்கள் நன்றாகவே கணித்து வைத்திருக்கிறார்கள். நேற்று கூட ஏதோ பொத்தாம் பொதுவாக நான் சட்டமன்றத்தில் அரை மணி நேரம் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.அது முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. அதற்காகத்தான் நான் இதுவரை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவை தலைவர் என்ன இறுதி முடிவு எடுத்தாரு? ஒரு நாற்பது எம்எல்ஏ திமுகவிலிருந்து வெளியே போயிடுறாங்க. இன்னைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் என முடிவு பண்ண முடியுமா ? சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் முதலமைச்சராக இருக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியும். ஆனால் இதை ஏற்க மறுக்கிறார். ஏனென்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை திராவிட […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்திற்குள் நடைபெறுகின்ற சம்பவம் வேறு, இது கட்சியில் வராது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இது போல ஒரு நிகழ்வு. அங்கு கட்சி உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரே. சிவசேனா கட்சியில் ஒரு பிரச்சனை வந்து, அங்கே இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கே முதலமைச்சராக இருக்கிறார். அங்க இருக்கின்ற தலைவரா முதலமைச்சராக இருக்கிறார். ஆக சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில்தான் முதலமைச்சர் வர முடியும். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணை தலைவர் தொடருவார் என்ற செய்தி வெளிவந்தவுடன் தான்… சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து எங்களுடைய கருத்துக்களை தெரிவித்தோம். அதோடு நான் முழுமையாக எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம், கையப்பமிட்ட கடிதத்தை கொடுத்திருக்கிறோம். அது மட்டுமல்ல எங்களுடைய நியாயத்தை அதையும் பட்டியலிட்டு கொடுத்திருக்கின்றோம். இரண்டு முறை ஏற்கனவே கொடுத்துவிட்டோம், மூன்றாம் முறை எங்களுடைய சட்டமன்ற மூத்த உறுப்பினர்கள் சட்டபேரவை தலைவருடைய […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற கட்சியினுடைய துணை தலைவராக, அனைத்திந்திய அண்ணா திராவிட பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அதை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவரிடம் நாங்கள் ஒப்படைத்தோம். கிட்டத்தட்ட 62 சட்டமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சட்டப்பேரவை தலைவருடன் திரு.உதயகுமார் அவர்களை எதிர்க்கட்சியின் துணைத் தலைவராகவும், திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை துணைச் செயலாளராக நியமனம் செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டு, […]
2022 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரி, வணிகவரி, முத்திரைத் தீர்வை மூலமாக 237 கோடி வருவாய் இழப்பு கண்டுபிடிப்பு என அறிக்கையில் தகவல். 143 இனங்களில் 237 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. மின்னணு வழிப்பட்டியல் தயாரித்த பிறகு பதிவு ரத்து செய்யப்பட்டவர்கள் ரூபாய் 80.78 கோடி வரி செலுத்தவில்லை எனவும் தகவல்
இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சியான அதிமுக சட்டமன்ற துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நேற்று நடத்திய போராட்டம் எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. ஏற்கனவே நேற்று இருகுறித்து என்னுடன் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சவால் விட்டிருக்கிறார்கள். யாருக்கு பழனிச்சாமிக்கு ? என்ன சவால் விட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், பழனிச்சாமி நான் மாண்புமிகு தமிழக முதலமைச்சரை சந்தித்ததை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்தே விளக்க தயார் என்றும், நிரூபிக்கவில்ல என்றால் அவர் விலக […]
அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமார் சென்னை திருவொற்றியூரில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் தீபாவளி பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சரத்குமார் பட்டாசுகள், புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கிய பிறகு மேடையில் பேசினார் அப்போது அரசியல் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல. சேவை செய்வதற்காகவும் தான் அரசியல். நாங்கள் தொண்டு சேவை உதவி செய்து கொண்டிருந்த காலகட்டங்களில் தற்போது இருக்கும் வசதிகளை போல செல்போன், வீடியோ கேமராக்கள் எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் […]
தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடமும் ஊடகங்கள் கேட்டபோது, இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. உங்களை போல நானும் டிவி பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. உள்துறையை கையில் வைத்திருந்த இந்த நாட்டினுடைய முதலமைச்சர் பேசும் பேச்சா இது ? என்று நாடே கோபத்தால் […]
தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடமும் ஊடகங்கள் கேட்டபோது, இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. உங்களை போல நானும் டிவி பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. உள்துறையை கையில் வைத்திருந்த இந்த நாட்டினுடைய முதலமைச்சர் பேசும் பேச்சா இது ? என்று நாடே கோபத்தால் […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை ? தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை அவ்வளவு இருக்கிறது. இந்த அரசாங்கத்தை எதிர்த்து செய்வதற்கு பயந்து கொண்டு, சபாநாயகர் தான் தெளிவாக சொல்லிவிட்டார், அது என்னுடைய அதிகாரம் என்று… நான் எம்எல்ஏவாக இருந்தபோது, எனக்கு முன்வரிசியில் சீட்டு வேண்டும், நான் […]
தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததும் எதிர்கட்சி தலைவராக இருந்த நான், உடனடியாக தூத்துக்குடிக்கு சென்றேன்.துப்பாக்கி சூட்டின் சத்தமும், மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த காட்சி ஆனது இன்றும் என் மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது. இத்தகைய உணர்வுகளோடு தான், இங்கு உரையாற்றி இருக்கக்கூடிய அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், தங்களுடைய கருத்துக்களை இந்த […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஸ்டெர்லைட் விஷயத்தில் டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என சொல்லி எடப்பாடி சும்மா சமாளிக்கின்றார். ஐஏஎஸ் அதிகாரி ஸ்மார்ட் சிட்டியில் 10 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக சொல்லி, இந்த அரசாங்கமே ஒரு நபர் ஆணையம் அமைத்து. அந்த அறிக்கையை மரியாதைக்குரிய நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் முதல்வரிடம் கொடுத்ததற்கு […]
தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் மூலம் நிதி விசாரணை நடைபெற்று என்னிடத்தில் அது வழங்கப்பட்டது. அது நேற்றைய தினம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அது தொடர்பாக விவாதம் நடைபெற நான் முன்மொழிந்தேன். அதை தொடர்ந்து இங்கே இருக்கக்கூடிய மாண்புமிகு உறுப்பினர் பெருமக்கள் திரு. வேல்முருகன், ஈஸ்வரன்,ஜவஹருல்லா, திரு.சதன் திருமலை குமார், திரு.ராமச்சந்திரன், திரு.சின்னதுரை, […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த விசாரணை ஆணையத்தில் எந்த ஒரு சாட்சிகளும், குற்றச்சாட்டுகளும் யாருக்கு எதிராக சொன்ன மாதிரி தெரியவில்லை. சசிகலா மட்டும் இல்லை, முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கராக இருக்கட்டும், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கட்டும், அப்பல்லோ மருத்துவமனையாக இருக்கட்டும், வயதில் பெரியவர் பி.சி. ரெட்டி வரைக்கும் இதுல இழுத்து இருக்காங்க. எய்ம்ஸ் அறிக்கை […]
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகரின் செயல்பாடு கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவினரை போலீஸ் கைது செய்தது. எடப்பாடியை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக சட்டப்பேரவை ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். இதனை கண்டித்து இந்த உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றுள்ளது. அதற்க்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. ஜனநாயகத்தில் ஒரு உண்ணாவிரதம் இருப்பதற்கு கூட ஏன் மறுக்க வேண்டும் ? இதே ஆளுங்கட்சி இந்தி […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் இந்த அறிக்கைக்காக சசிகலாவை சந்திக்க வரவில்லை, எப்பவும் தீபாவளி, பொங்கல் நேரத்தில் அவர்களை சந்தித்து, அவர்களுக்கு துணி எல்லாம் கொடுத்துவிட்டு பார்க்க வருவேன். அதே போல நாளைக்கு நான் ஊருக்கு செல்கிறேன். 24ஆம் தேதி மருது பாண்டியன் நினைவு நாள்.. அங்கு எல்லாம் போகிறேன், தஞ்சாவூருக்கு போகிறேன்… சகோதரி, […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஊடகங்களில் அம்மா என்கின்ற பெரிய தலைவர், உலகம் போற்றுகின்ற தலைவர், அவருடைய இறப்பில் சந்தேகம் என்று அமைத்த ஒரு ஆணையத்தின் அறிக்கையை போட்டுள்ளீர்கள். தூத்துக்குடியில் 22 பேரோட உயிரை குருவியை, காக்க சுடுவது போல் சுட்ட அந்த ஆணையத்தின் அறிக்கையும் வந்துச்சு, நீதிபதி சொன்ன அறிக்கையும் இருக்கிறது. அதை இன்னும் […]
இன்று அதிமுகவில் சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்காக 500க்கும் அதிகமான […]