Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: இபிஎஸ்-ஐ சந்திக்க அனுமதி மறுப்பு – ஜி.கே. வாசன் சாலை மறியல் ..!!

அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் காலையிலிருந்து எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக பிற கட்சி சேர்ந்தவர்களும், முக்கிய தலைவர்களும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் இருந்து தற்போது ஜிகே வாசன் நேரடியாக சந்தித்து பேசுவதற்காக சென்னை எழும்பூரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இபிஎஸ் மீண்டும் உண்ணாவிரதம்: பெரும் பரபரப்பு ..!!

அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்காக சுமார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

24ஆண்டுகளுக்கு பின்…! நேரு குடும்பம் இல்லை… புதிய தலைவராக கார்கே…! தேர்தல் முடிவு அறிவிப்பு …!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு பதிவு என்பது இன்று காலை சரியாக 10 மணியளவில்  டெல்லியில் இருக்கக்கூடிய அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் மதுசூதன் மிஸ்திரி மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் ஜோதிமணி உள்ளிட்டோர் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய மல்லிகார்ஜுனார் கே கிட்டதட்ட ஒட்டுமொத்தமாக பதிவான 9500 வாக்கில்,  7000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். கிட்டத்தட்ட  மல்லிகார்ஜுனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிளப்பி விட்ட DMK…! கையில் எடுத்த OPS… டிடிவி பரபரப்பு பேட்டி …!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  அம்மாவின் மரணத்திற்கு பிறகு இந்த மாதிரி பிரச்சாரங்களை கிளப்பியது திமுக தான். அதை திரு.பன்னீர் செல்வம் அன்றைக்கு பதவியைவிட்டு போனதால் அதை அவர் கையில் எடுத்தார், திரும்பவும்.. திரு. பழனிச்சாமியும் அவரும் ஒன்று சேர்ந்த போது, மிகப் பெரிய சந்தேகம் இருக்கிறது. அதற்காக ஆணையம் அமைக்க வேண்டும் என்றார்கள்.ஆணையம் அமைப்பதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெட்டியான் போல பிணங்களை அள்ளி போட்டார்: அநியாயமா அவரு மேல பழி போடுறீங்களே; டிடிவி கடும் அதிர்ச்சி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  திருமதி சசிகலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் அதனால் அவர்கள் மீதெல்லாம் குற்றம் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் இது அரசியல் காரணத்திற்காக அமைக்கப்பட்ட ஆணையம். ஐஏஎஸ் அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் ரொம்ப புகழ் பெற்ற ஆபிசர், எல்லாருக்கும் தெரியும். எல்லா அரசாங்கத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜெ., வெளிநாட்டு சிகிச்சை – புதிய வீடியோ ..!!

ஜெயலலிதா வெளிநாடு சென்று சிகிச்சை அளிக்க சம்மதிக்கவில்லையா ? என்ற புதிய வீடியோவானது வெளியிடப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கையில் நேற்று தமிழக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. அதிலுள்ள விவரங்கள் எல்லாம் செய்தியாக வெளிவந்தது. இந்நிலையில் டாக்டர் ரிச்சர்ட் பீலே. லண்டனை சேர்ந்த மருத்துவர். அவர் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே பேசிய வீடியோ அது. ஆறுமுகசாமி ஆணையத்தின் உறுப்பினர் முன்பாக அவர் பேசிய அந்த உரையாடல் தொடர்பான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆச்சர்யமா இருக்கு..! பெருமை மிக்க ஹாஸ்பிடல்… இது அரசியல் ஆணையம்; டிடிவி விமர்சனம் ..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிகை குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், அதை நானும் முழுவதுமாக படிக்கவில்லை. இருந்தாலும் தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் வருவதை பார்த்தேன். இந்தியாவிலேயே பெரிய மருத்துவ நிறுவனம் எய்ம்ஸ். மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே பெரிய ஒரு மருத்துவமனை, அங்கே இருந்து சுப்ரீம் கோர்ட் ஆர்டர் படி,  மருத்துவர்கள் நிபுணர்கள்  வந்து அவர்கள் கொடுத்த கருத்துக்களை ஆணையம் நிராகரித்து இருக்கிறது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மறைந்த ஜெயலலிதா மரண வழக்கு: “இது எதுவுமே எனக்கு தரல”…. சசிகலா வாக்குமூலம்….!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்கு மூலத்தில் இருப்பதாவது, தமிழக அரசின் G.O.Ms, No.817 of 2017 மற்றும் G.O.Ms, No.829 of 2017 அரசாணையின் படியாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் சம்மனை (CW.NO.16/AAJCOI/2017 DATED: 21/12/2017) நான் 23/12/2017ம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மை வெளியே வந்துட்டு…! வேணும்னு வெளியேறிய எடப்பாடி ; விடாது துரத்தும் ”ஜெ” மரணம் ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  இன்றைக்கு அண்ணா திமுக இருக்கின்ற நிலைமையிலே இதற்கான அரசியல் பின் விளைவுகளை என்னால் கணிக்க முடியவில்லை. காரணம் அண்ணா திமுகவே இன்றைக்கு மூன்று பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது. டிடிவி தினகரன் அவர்கள் தனிக்கட்சி இப்படியான சூழலில் அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

5 வாட்டி வந்தாங்க…! 1 தடவை கூட சிகிச்சை செய்யல… சும்மா வந்துட்டு போன எய்ம்ஸ் மருத்துவ குழு ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்,ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது எனவும் ஆணையம் கூறி இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோ வந்திருந்தாலும், ஜெயலலிதாவிற்கு எந்த மருத்துவ சிகிச்சையும் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டும் ஆணையத்தின் தரப்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றன. ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறி இருந்த […]

Categories
மாநில செய்திகள்

டி.ச 4ஆம் தேதி இதயம் நின்று போச்சு..! 5ஆம் தேதி இறப்புன்னு சொல்லுறாங்க; ”ஜெ” மரணத்தில் விலகாத மர்மம் ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  இந்த அறிக்கையில் சசிகலா தவறிழைத்திருக்கின்றார் என புரிந்து கொள்ள முடியாது. ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை என்பது ஒரு உண்மை கண்டறியும் கமிட்டி. அதாவது முன் பின்னாக நடந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவது விசாரணை மூலமாக வெளிக் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ”மரண அறிக்கை; சிலருக்கு உதவ தந்திரம்… பொய்யான அறிக்கையால் பரபரப்பு …!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதா மரணத்தை அறிவிப்பது திட்டமிட்டு தாமதப்படுத்தப்பட்டதா ?  என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க விடாமல் சசிகலா தடுத்ததாக ஆறுமுகசாமி ஆணையம் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா – சசிகலா இடையே சுமூக உறவு இல்லை என்றும் அந்த ஆணை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ” நலமா இருக்கிறார்; எப்போது நாளும் டிசார்ஜ் ஆவார்; டாக்டர் பிரதாப் ரெட்டி சொன்ன பொய் அம்பலம் ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  செப்டம்பர் மாதம் 2016 ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்ட போது,  அவருக்கு நீர் சத்து குறைபாடு என்றுதான் காரணம் சொல்லப்பட்டது. அதற்கு மறுநாளுக்கு மறுநாள் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஜெயலலிதா ஸ்டேபிளாக இருக்கிறார்,  நன்றாக […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ” மரணம் அறிக்கை; கிரிமினல் வழக்காக அரசு எடுக்க வாய்ப்பு – அடுத்தடுத்து பரபரப்பு ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்க்கான இயல்பான முடிவு வந்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன். காரணம் அப்பல்லோ மருத்துவமனையில் சேவை குறைபாடு இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை கூறிவிட்டது. எனவே சேவை குறைபாடு பற்றி […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா டிஸ்சார்ஜ்; பொய்யான அறிக்கை வெளியீடு ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் உடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு,  அந்த அறிக்கையின்  தகவல் வெளி கொண்டு இருக்கிறது. அந்த அறிக்கையில், 2016 டிசம்பர் ஐந்தாம் தேதி இரவு 11 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 முதல் 3 50 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜெயலலிதா மரண அறிக்கை தாக்கல் – வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

சட்டமன்றம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கி நிலையில்,  அதிமுகவின் கடும் அமலியால் அவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில்,  தற்போது ஜெயலலிதா மரண அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.ஜெயலலிதா உடன் சசிகலா மீண்டும் இணைந்த பின்னர் இருவருக்கும் சுமூக உறவு இல்லை என்பதும் அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிறுவன பிரதாப் ரொட்டி பொய்யான அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கைகள் தெளிவாக தெளிவுபடுத்துகிறது.

Categories
அரசியல்

“இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும்”…? திமுகவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்…!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பிடம் சார்பில் கொல்லம் விளையில் சமய வகுப்பு மாணவர்களுக்கான வித்யாஜோதி பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் வழங்கியுள்ளார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது எங்குமே ஹிந்தியை திணிக்கவில்லை பாராளுமன்ற நிலை குழுவினர் ஒரு சிபாரிசு செய்து இருக்கின்றார்கள். அதில் எங்குமே மாநில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரச்சனை, அச்சுறுத்தலுக்கு கவலையில்லை… சிப்பாயாக மாறிய ஓபிஎஸ்… பரபரப்பு பேச்சால், ஈபிஎஸ் ஷாக் …!!

இன்று சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களால் தொண்டர்களுக்கான இயக்கமாக தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை உருவாக்கி, மூன்று முறை முதலமைச்சராக நல்ல பல திட்டங்களை நாட்டுக்கு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். புரட்சித் தலைவர் மறைவுக்கு பின்னால்,  மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, 30 ஆண்டுகாலம் இந்த இயக்கத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK விவகாரம்…! 1இல்ல… 2இல்ல…. அடுத்தடுத்து வந்த கடிதம் … நாளைக்கு ”பதில்” ; முடிவை சொன்ன சபாநாயகர் ..!!

இன்று தமிழக சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஒரு கடிதம் இல்லை, இரண்டு கடிதம் இல்லை, மூணு கடிதம் இல்லை…  நாலு கடிதம் தந்திருக்கிறார்கள்.  அதிமுக விவகாரம் தொடர்பான ஓபிஎஸ் அவர்கள் இரண்டு கடிதமும், எடப்பாடி அவர்கள் இரண்டு கடிதமும் கொடுத்து இருக்கின்றார்கள். அலுவல் ஆய்வு குழுவின் உறுப்பினராக ஓபிஎஸ் இருக்கின்றார். அந்த அடிப்படையில் அவர் கலந்து கொண்டார். மாண்புமிகு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவினுடைய 51 வது ஆண்டு விழா இன்னைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ” மரணம்… ”ஸ்டெர்லைட்” துப்பாக்கி சூடு – அப்பாவு சொன்ன முக்கிய தகவல் …!!

இன்றைய சட்டப்பேரவை தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதும் விதமாக…  குறிப்பாக மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா உட்பட பல தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இன்றைய கூட்டம் அவர்களுக்கு மரியாதை செலுத்தியதோடு முடித்து வைக்கப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டமன்றம் கூட்டத்தொடர் தொடங்கும். அதில் இந்த ஆண்டு 2022- 2023ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கான வரவு,  செலவு திட்டத்தினை நம்முடைய மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவைக்கு வாராத அதிமுக… ஓபிஎஸ்_சுக்காக இல்லை…! வேறு காரணம் சொன்ன சபாநாயகர் ..!!

இன்று நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கை  ஓபிஎஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் இந்த கூட்டத்தை எடப்பாடி தலைமையிலான அதிமுக, இன்றைய சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தார். முன்னதாகவே நான்தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று சபாநாயகருக்கு ஓபிஎஸ் இரண்டு முறை கடிதம் எழுதி இருந்தார். அதேபோல எடப்பாடி தலைமையிலான அதிமுகவும் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை நியமித்து உள்ளோம். எனவே அவருக்கான இருக்கையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஆ.ராசாவுக்கு எதிரான மனு தள்ளுபடி – ஐகோர்ட் அதிரடி

ஹிந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ, ராசா மீது வழக்கு பதிவு செய்ய கோரி ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு பதிய எந்த முகாந்திரமும் இல்லை என்றும், எந்த குற்றமும் நிரூபணமாகவில்லை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். காவல்துறையின் உடைய விளக்கத்தை ஏற்று மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024இல் பாஜகவை ஓட ஓட விரட்டி அடிப்போம் : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் ..!!

திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், மூன்று மொழி போர்களை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம். முக்கியமாக மூன்றாவது மொழிப்போர், அதை முன் நின்று நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாணவர் அணி தான். இப்பொழுது அந்த மாணவர் அணிகளோடு, இளைஞர் அணியும் சேர்ந்து இந்த ஹிந்தி திணிப்பு மொழிப்போரில் களம் இறங்கி இருக்கிறோம். இளைஞர் அணியும், மாணவர் அணியும் கடந்த நான்கு வருடங்களாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேருந்து பயணம் இலவசம் அல்ல..! பணத்தை அண்ணன் ஸ்டாலின் கொடுக்காரு.. பெருமை பேசும் உப்பிக்க்கள் ..!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைக்கு மகளிர்கள் பேருந்திலே கட்டணம் இல்லாமல் பயணம் செய்கிறார்கள் என்கிற போது, லட்சக்கணக்கில் ஒவ்வொரு நாளும் பயணம் செய்கிறார்கள். அதனுடைய பெயர் என்ன தெரியுமா? சாதாரணமாக படித்துவிட்டு பெரிய வாய்ப்பு கிடைக்காமல், சின்ன சின்ன வேலைக்கு போகிற பெண்கள் நிறைய பேர் இருப்பார்கள். வீட்டு வேலைக்கு செல்கிறவர்கள்  அல்லது சிறிய தொழிற்சாலைகளிலே அன்றாட வேலைக்கு செல்லக்கூடிய இளம் பெண்கள், அதிகமாக படித்துவிட்டு ஒரு பள்ளியிலே கௌரவ விரிவுரையாளராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாளில் செம கூட்டம்…! மோடி, அமித் ஷா கையில் இருக்கு…! எச்சரித்த உதயநிதி …!!

திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த போராட்டத்தைஇளைஞர் அணி , மாணவரணி சார்பாகவும் நடத்த வேண்டும் என்று எனக்கும்,  அண்ணன் எழிலரசன் அவர்களுக்கும் ஆணையிட்டார்கள். நேற்று முன்தினம் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து அறிக்கையை வெளியிட்டோம். ஒரே நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை,  இவ்வளவு பெரிய எழுச்சியை இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பாகவும்,  மாணவர்கள் அணி சார்பாகவும் நாங்கள் உங்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஹிந்தியை திணிக்காதீங்க; இந்தியாவை சிதைத்திடும்; திமுக தட்டி கேட்கும்; PMக்கு CM பரபரப்பு கடிதம் ..!!

ஹிந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட்டு, இந்திய ஒற்றுமை சுடரை தொடர்ந்து ஒளிர செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில்,  அலுவல் மொழி தொடர்பாக நாடாளுமன்ற குழு அளித்த அறிக்கை தொடர்பாக, ஊடகங்களில் வந்த செய்தி குறித்து அந்த கடிதமானது எழுதப்பட்டிருக்கிறது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழித் தொடர்பான நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் திடீர் கடிதம் …!!

இந்தி திணிப்பை கைவிடக் கோரி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இந்தி திணிப்பிற்கு எதிராக திமுகவின் மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில்,  இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அலுவல் மொழி தொடர்பான எம்பிக்கள் குழு பரிந்துரைகளை செயல்படுத்தக்கூடாது என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆலமரம் போல VCK கட்சி…! இந்தியா முழுக்க வளர்ச்சி… உயர்ந்த திருமாவின் செல்வாக்கு ..!!

அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தொடங்கி, இந்த தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் வரை, தொடர்ந்து திராவிட கழக முன்னேற்ற கழகத்தோடு பற்றோடும், பாசத்தோடும் நெருக்கத்தோடு, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு சகோதரனாக…  தம்பியாக இருந்து, உற்ற துணையாக இருந்து, அறனாக இருக்கக்கூடிய தொல் திருமாவளவன் அவர்களுடைய விழா என்பது, உள்ளபடியே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவிலை விட்டு வெளியே போ …. மனம் மாறிய திருமாவளவன்…! வரவேற்ற BJP… !!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி,1975 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சொல்லி வருகிறோம், ஹிந்து என்பது ஒரு வாழ்க்கை முறை, ஒரு மதம் அல்ல என்று… இன்றைக்கு திருமாவளவன் அவர்கள் மற்ற இடதுசாரிகளும், காங்கிரஸ்காரர்களும் அதைத்தான் சொல்கிறார்கள் இன்றைக்கு.. இந்து என்பது ஒரு மதமே அல்ல. உடனே வைஷ்ணவமும், சைவமும் இருந்தது, உடனே திருமாவளவன் சொல்கிறார்… நாங்கள் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம், அரசே  ஆலயத்தை விட்டு வெளியேறு. ஏனென்றால் கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எழுதி வச்சுக்கோங்க…! தமிழகத்தில் ஒன்னும் இருக்காது… BJP, RSSயை சொல்லி எச்சரித்த மார்க்சிஸ்ட் ..!!

மனிதநேய மக்கள் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இன்றைக்கு நம்முடைய நாட்டில் இருக்கின்ற உச்சநீதிமன்றத்திலே பல வழக்குகள் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் ஒரு வழக்கு என்ன வழக்கு என்றால் ? இந்தியாவிலேயே இருக்கின்ற எல்லா மசூதிகளுக்கும் சென்று நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்தியாவில் இருக்கின்ற எல்லா தேவாலயங்களுக்கும் சென்று நாங்கள் ஆய்வு நடத்த வேண்டும், அந்த ஆய்வு நடத்துவதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி ஆய்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்டுகொள்ளாத ஸ்டாலின்… ஜஸ்ட் பாஸ் ஆன உதயநிதி…! தமிழில் மட்டும் 90 மார்க்…!!

”கலைஞருக்கும் தமிழுக்குமான அந்த உறவு” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ”கலைஞருக்கும் தமிழுக்குமான அந்த உறவு” என்ற இந்த நூலை வெளியிடுவதற்கு எனக்கும், யாருக்குமே அருகதை கிடையாது, நம்முடைய அன்பில் மகேஷ் அவர் சொன்னது போல… தாத்தா உடைய நூலை வெளியிட பேரன் வந்திருக்கிறேன் என்று… நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது,  அங்கு படிக்கும்போது மற்ற அத்தனை பாடங்களிலுமே நான் எப்பவுமே ஒரு ஜஸ்ட் பாஸ்தான், என்னுடைய தந்தையார், தலைவர் வந்து….. ரொம்ப […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை-யின் வெற்று விளம்பரம்.. CM ஸ்டாலினை காப்பியடிக்கும் BJP.. வறுத்தெடுத்த செந்தில்பாலாஜி ..!!

அரசியல் கட்சி நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசும் போது,  எங்கோ இருந்து வந்த ஒருவர், குறிப்பாக தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் எல்லாம்,  அடுத்தது நாங்கள்தான், அடுத்தது நாங்கள் தான் என்று சிலபேர் சொல்கிறார்கள். கோயம்புத்தூரிலும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. சாலையில் சென்றார்கள், மறியல் செய்தார்கள், போட்டி போட்டார்கள், பூத்துக்கும் போனார்கள், எல்லாம் செய்தார்கள்.  நூற்றுக்கு ஜீரோ. அரவக்குறிச்சிகளின் சில பேர் முயற்சி செய்தார்கள்… ஒன்றியத்தில் இருக்கின்ற உள்துறை அமைச்சரை அழைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – வெளியானது முக்கிய தகவல் …!

இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆனது நடைபெற இருக்கிறது. இந்த சட்டப்பேரவை கூட்டம் பொருத்தவரை நான்கு நாட்கள் நடைபெறும் என்றாலுமே இதில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்தும், இதில் பேசவேண்டிய முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்திலே பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அமைச்சரவை கூட்டமும் நேற்றைய தினம் நடந்து முடிந்திருக்கிறது. இதில்  அமைச்சர்களுக்கு முதலமைச்சர் என்னென்ன விஷயங்களுக்கு எவ்வாறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆமாம்..! அது மனுஸ்மிருதி இல்ல… ஆங்கிலேயர் எழுதிய நூல்… TVவிவாதத்தில் பரபரப்பு ஒப்புதல் வாக்குமூலம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, சமீப காலத்தில் தமிழ்நாட்டில் திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளை வைத்து, சில அரசியலை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக திருமாவளவன் அவர்கள் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னால் நீங்கள் பார்த்திருக்கலாம்.  நான்கு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால் மனுஸ்மிர்தியை நான் எரித்தேன் என்று சொன்னார். அப்போது நாம் சொன்னோம் நீங்கள் சொல்கின்ற நீங்கள் குறிப்பிடுகின்ற புத்தகம் மனுஸ்மிர்தி கிடையாது, அது லா ஆஃப் மனு என்று சொல்லப்படுகின்ற சர் வில்லியம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்த சட்டத்தை ரத்து செய்யுங்க… கோர்ட்டில் கேஸ் போட்ட பிஜேபி.. பெரிய ஆபத்தை நோக்கி இந்தியா..!!

மனிதநேய மக்கள் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நான் இன்னொன்றையும் சொல்லிக் கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன், அந்த தடை செய்யப்பட்டு இருக்கின்ற ( பிஎப்ஐ ) அமைப்பின் மீது எங்களுக்கு மாறுபட்ட பல கருத்துக்கள் உண்டு. அந்த அணுகுமுறையை நாங்கள் ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை, அந்த அமைப்பிற்கும், எங்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. மனிதநேயம் மக்கள் கட்சியை சகோதரத்துவத்தோடு ஏற்றுக் கொள்கின்ற நாங்கள், அகில இந்திய முஸ்லிம் லீக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொக்கரிக்கும் பிஜேபி..! குப்பை தொட்டியில் போட்டுடுச்சு… கூட்டிப் பார்த்தால் அது ”வைகோ”!!

மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும் போது, பிரச்சாரம், களம், போராட்டம், சிறை இந்த சொற்களை கூட்டிப் பார்த்தால் வார்த்தை கிடைக்காது வைகோ தான் கிடைப்பார் என்று ஐயா வீரமணி அவர்களின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து வரும் எங்கள் இயக்க தலைவர் மாமனிதன் வைகோ அவர்களே..  இந்தி  ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம். கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது நமது மோடி அவர்கள் தலைமையிலான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தும் DMK ஆட்சி தான்..! BJPயின் ஒப்புதல் வாக்குமூலம்… செம குஷியில் உதயநிதி …!!

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தான புத்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இங்கே அண்ணன் திரு.கரு பழனியப்பன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள்…  பெரியார் என்ற மாடல் முடிந்து விட்டது, அது இனிமேல் வருவதில்லை, ஆனால் பெரியாருக்கு அடுத்து பேரறிஞர் அண்ணா மாடல் வந்தது, அதுவும் முடிந்து விட்டது. அதற்குப் பிறகு கலைஞர் என்ற மாடல் அதுவும், முடிந்துவிட்டது.  இப்போது இவர்கள் எல்லாருடைய மாடலும் சேர்த்து பெரியார், அண்ணா, கலைஞர் அனைத்தையும் சேர்த்து ஒரே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே வருஷம் தான்…! 70% OK ஆகிடுச்சு… எல்லாரும் பாராட்டுறாங்க… குதூகலகத்தில் DMK எம்.பி …!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைய கழகத்தின் தலைவர் அவர்களும் மக்களோடு, நடமாடி வளர்ந்த தலைவர் என்ற காரணத்தினால், தேர்தல் அறிக்கையை தயாரிக்கிற போது…  தமிழ்நாட்டில் முலை முடுக்குகளில் எல்லாம் வாழ்கின்ற மக்களின் பிரச்சனைகளை தொகுத்து, அதற்கு தீர்வுகளும் தருகிறோம் என்ற வாக்குறுதிகளை தந்தோம். அந்த வாக்குறுதிகளை நம்பி, மக்கள் எங்களை தேர்ந்தெடுத்தார்கள். தேர்ந்தெடுத்ததற்கு பின்னால், வாய்ப்பில்லை, வசதி இல்லை என்று காரணம் சொல்லாமல், நீங்கள் கொடுக்கிற அவகாசம் ஐந்து ஆண்டு காலம்.. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு..! கோவிலை விட்டு வெளியே போங்க… BANK மாதிரி வேலைக்கு எடுங்க..! அரசுக்கு டிமாண்ட் வச்ச எச்.ராஜா…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலைல… நீங்க இதுக்கு தகுதியானவர்கள் பரிட்சை வைத்து தான் வேலைக்கு ஆட்கள் எடுக்கணும். ஆனால் மந்திரி லஞ்சம் வாங்கி, ஆட்கள் நியமிக்கப்படுறதா ?  நமக்கு தகவல் இருக்கு. இந்த மாதிரி முறைகேடுகள் நடக்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை  தேர்ந்தெடுக்கிறதுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.பேங்க்கு ஆட்கள் செலக்ட் பண்றாங்களோ, அதே மாதிரி ஒரு போர்டு வைக்கணும். இது எல்லாமே தற்காலிகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் ? எடப்பாடி… கத்தி, கம்போடு சுத்தும் 20பேர்… நைட்டில் ஒரே அராஜகம்… EX நிர்வாகி பரபரப்பு தகவல் ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  சி.ஆர் சரஸ்வதி, விடியலாட்சி யாருக்கோ என்னமோ தெரியல… எனக்கு விடிய மாட்டேங்குது,  விடிஞ்சா தூக்கம் வர மாட்டேங்குதுன்னு சொல்லி இருக்காரு. செய்தியில் பார்க்கின்றேன்… ஆலந்தூரில் ஒரு 20 பேர் ரோட்ல கத்தி எடுத்துக்கிட்டு, கம்பு எடுத்துக்கிட்டு ராத்திரியில அவ்வளவு ஒரு அராஜகம். அவ்வளவு கட்ட பஞ்சாயத்து, கஞ்சா இன்னிக்கி தெரு தெருவா விற்கப்படுது. சட்டம் ஒழுங்கு என்ன நடக்குதுன்னு தமிழ்நாட்டுல தெரியல ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

21 வயதில் கலைஞர் சொன்ன வார்த்தை…! அப்படியே மாறி போன திருச்சி சிவா… இப்படி ஒரு காரணம் இருக்காம் ..!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, அறிஞர் அண்ணா எங்களுக்கு தொடக்க காலத்தில் சொல்லிக் கொடுத்தது, கலைஞரும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அண்ணாவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்…  அண்ணா சொன்னது,  தம்பி மக்களோடு சென்று அவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களிடம் என்ன இருக்கிறதோ, அதிலிருந்து தொடங்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு இடத்திற்கு செல்கிறோம். அங்கே இருக்கிற மக்களுக்கு ஆரம்ப கல்வி வசதி கூட இல்லை என்றால்,  ஆனா, ஆவன்னாவில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க தேர்தல் அறிக்கை கொடுங்க..! உ.பியில் பேசும் திராவிட மாடல்… காலரை தூக்கிவிடும் DMKவினர்

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைக்கு தமிழக மக்கள் ஒரு நல்ல ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் மக்களின் கவலைகளுக்கு காரணமாக இருந்த காலம் முடிந்து, மக்களின் கவலைகளை போக்குகிற அரசாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு, நம்முடைய கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் தலைமையில் சீரோடு நடைபெறுகின்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் பணியாற்றுகிறார்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் வீடு தோறும் வந்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார்கள். வடக்கே வாழ்கிறவர்கள் தெற்கே இப்படி […]

Categories
மாநில செய்திகள்

C.Mஸ்டாலின் ஆட்சியை பார்த்து வியக்கும் வடக்கர்கள்.. திருச்சி சிவா பெருமிதம் ..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய திருச்சி சிவா, வடக்கே வாழ்கிறவர்கள், தெற்கே இப்படி ஒரு ஆட்சி நடக்கிறதே என்று வியப்போடு பார்க்கின்ற பெரும் மரியாதைக்குரிய கட்சியாக நம்முடைய கட்சி திகழ்கிறது. இங்கிருந்து வெளிநாடு போகின்ற போது பரவசத்தோடு கோட்டு, சூட்டோடு போக வேண்டும் என்பது இல்லை. இது உங்கள் பாரம்பரிய உடையா ? ஆம் நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன், அதன் அடையாளம் தான் நான் கட்டி இருக்கிற வேட்டி. நாங்கள் தமிழ் உணர்வு உள்ளவர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியின் துரோக கூட்ட விஞ்ஞானி செல்லூர் ராஜு – AIADMKவின் EXநிர்வாகி கிண்டல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, தற்போதுக்குள்ள திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால்  யாரும் ஃபேன் போட முடியாது, யாரும் டிவி பார்க்க கூடாது, யாரும் லைட் போடக்கூடாது, பழைய காலத்துக்கு போயிடுங்க என்கிறார் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள்…. நீங்க எங்க லைட் போடுறீங்க ? அரிக்கன் விளக்கு வாங்கிக்கோங்க, ஒரே ஒரு லைட்டில் இருங்க. ஒரு 100 யூனிட் இலவசம் சொல்றீங்க…  சரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கழுத்துல செயின் போட முடில… கைல போன் எடுக்க முடில… மயக்கம் வருவதாக EXநிர்வாகி புலம்பல் ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  சி.ஆர் சரஸ்வதி, பெண்கள் எல்லாம் பார்க்கும் பொழுது இன்னைக்கு வீட்டிலிருந்து வெளியே வரதே சிரமம். விக்கிற விலைவாசியில, தமிழ்நாடு இருக்கிற நிலைமைல, கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது, ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்திட்டு இருக்கும்போது,  இந்த விடியலுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – வெளியானது முக்கிய தகவல் …!

நாளை மாலை அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற இருக்கிறது. வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆனது நடைபெற இருக்கிறது. இந்த சட்டப்பேரவை கூட்டம் பொருத்தவரை நான்கு நாட்கள் நடைபெறும் என்றாலுமே இதில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்தும், இதில் பேசவேண்டிய முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்திலே பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அமைச்சரவை கூட்டமும் நேற்றைய […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருட்டு – தேனியில் பெரும் பரபரப்பு …!!

முன்னாள் முதல்வரும், அதிமுகவினுடைய ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீடு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் ஓபிஎஸ் அவ்வப்போது ஓய்வெடுப்பது வழக்கம். மேலும் இந்த பண்ணை வீட்டின் கீழ் தளத்தில் இரண்டு அறைகள் இருக்கிறது. முதல் அறையில் பார்வையாளரை சந்திப்பதும், இரண்டாவது அறையில் முக்கிய நிர்வாகிகளை சந்திப்பதுமாக ஓபிஎஸ் பண்ணை வீட்டை பயன்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று இரவு கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK பூரா புளுகு மூட்டை ..! பொண்டாட்டி கிட்ட இங்கிலீஷ்ல பேசுனும்… காட்டமாக பேசிய எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  தமிழ் காட்டுமிராண்டி மொழி, பொண்டாட்டி கிட்ட இங்கிலீஷ்ல பேசுன்னு சொன்ன ஈவேராவை புகழ்ந்து நீங்க பேசலாமா ? பேசினா நீங்க தமிழ் விரோதி தானே. கர்நாடகாவில் காங்கிரஸ்காரங்க சாக்க சுத்தி வைத்திருந்த திருவள்ளுவரை திறந்து விட்டது பிஜேபி. உண்மையை மறைக்காதீர்கள். பொய் பேசாதீங்க. திராவிடியன் ஸ்டாக் பூரா புளுகு மூட்டை. ஈவேரால ஆரம்பிச்சு, பொய் பரப்பி பரப்பி தமிழ்நாட்டு கெடுத்து கும்பல். தயவுசெய்து உங்ககிட்ட நான் கேட்டுக்குறேன்..காங்கிரஸ் ஆட்சியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காசு, பதவி முக்கியமல்ல..! அங்கேயும், இங்கேயும் போகல… தொண்டனாக நிற்கும் டிடிவி …!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, திமுகவை பொறுத்த வரைக்கும் பாத்தீங்கன்னா எப்போதுமே ஆட்சிக்கு வர வரைக்கும் தான்… சொன்ன வாக்குறுதியை நிறைவேத்திட்டோம், நிறைவேத்திட்டோம், சொல்றாங்களே…  எங்க நிறைவேற்றினார்கள் ? என்றைக்குமே டெண்டர் பக்கம் போனதில்லை எங்க அம்மாவோட முன்னேற்ற கழகம். உண்மையான தொண்டர்களாக இருக்கக்கூடிய இயக்கம்தான் எங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். காசு கிடைக்குது என்பதற்காக அங்கேயும், இங்கேயும் போகாம, காசு முக்கியமல்ல, பதவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஞ்ஞானி செல்லூர் ராஜு போல…! அமைச்சர் செந்தில் பாலாஜி… நோஸ்கட் செய்த மாஜி நிர்வாகி ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, விக்கின்ற விலைவாசியில், தமிழகத்தின் நிலைமையில், கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது, ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி. திமுக ஆட்சிக்கு வந்தால் ஒன்று மின்சாரமே இருக்காது, இப்ப கொஞ்சம் மாறி.. மின்சாரம் இல்லாதது போக.. மின்சாரம் என்று சொன்னாலே மயக்கம் […]

Categories

Tech |