Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் …!!

வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னை அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி கன்வென்ஷனில் திமுக பொதுக்குழு கூட்டம் 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டிருக்கின்றார். புதிய திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்தற்வதற்கான பொதுக்குழு கூடுகின்றது. அதோடு தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் RSS ஊர்வலம் தடை வழக்கு – சற்றுமுன் ஐகோர்ட் அதிரடி உத்தரவு ..!!

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என திட்டவட்டமாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு தெரிவித்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் வருகின்ற 2ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி விசிக தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தம்பி அனுப்பி வச்ச போட்டோ…! சுடுகாடு மாதிரி இருக்கே…. நொந்து போன சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. நாட்டில் இலவசமாக இருந்து இருக்க வேண்டியது அறிவை காக்க வேண்டிய கல்வி, உயிரை காக்க வேண்டிய தரமான மருத்துவம், குடிநீர். ஒரு நாட்டின் வளத்திலேயே உடல் நலமும், அறிவு வளமும் தான். இப்போ இந்த  இரண்டையுமே வியாபாரம் ஆகிட்டு,  நீங்க என்ன இலவசம் கொடுப்பீங்க. நம்ம பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குறாங்க. அவங்க அந்த கல்லூரியில் போய் சேருவதற்கு எவ்வளவு […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுவையில் அரசியல் பரபரப்பு…! முற்றும் பாஜக – என்.ஆர் காங்கிரஸ் மோதல்… சபாநாயகருடன் MLAக்கள் திடீர் சந்திப்பு …!!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ”என்ஆர்” காங்கிரஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு எந்த வித உதவியும் முதலமைச்சர் செய்து தரவில்லை என தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கிருந்தார்கள. கடந்த இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பாக இந்த போராட்டம் என்பது வலுத்து வருகின்றது. முதலமைச்சருக்கு எதிராகவும் பாஜகவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவோடு டீல் போட்ட திமுக…! RSS பேரணிக்கு அனுமதி…. கலைஞர் சிலைக்கு அனுமதி….!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்குது. அதனால மத்திய அரசு 89 கோடிக்கு பேனா சின்னம் அமைக்க அனுமதி கொடுக்கிறாங்க. இது எல்லாம் நடக்கிறது தானே. இந்த மாதிரி காய்ச்சல் பரவுவது அப்படிங்கற செய்தியையே வெளியே சொல்லாதீங்க அப்படின்னு சொல்றாங்க. மருத்துவமனையிலேயே நமக்கு எடுத்து சொல்றாங்க. இந்த மாதிரி காய்ச்சலை வெளியில் சொல்ல வேண்டாம் அப்படின்னு சொல்றாங்க. கொடூரமான காய்ச்சலின் தம்பிகள் எல்லாரும் இருந்தாங்க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடக்கும்னு ? எடப்பாடிகிட்ட கேளுங்க.. ”பொறுத்திருந்து பாருங்க”… ட்விஸ்ட் வச்சு பேசிய ஓபிஎஸ் ..!!

அதிமுகவின் மூத்த தலைவராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனை ”அதிமுகவின் ஆலோசகராக” ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவரை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி மற்றொரு அறிக்கை வெளியிட்டு அதிரடி காட்டினார். இந்த நிலையில் சற்றுமுன் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசிய ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுகவின் ஒற்றுமைக்காக அனைவரையும் சந்திப்பேன் என்று சொன்னீர்கள் என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள்.கடந்த காலங்களில் தலைவர்களுடன் இருந்தவர்கள், அம்மாவோடு இருந்தவர்கள் எல்லாரையும் உறுதியாக சந்தித்து, அவர்களது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி இங்க வரக்கூடாது… மறவர் அமைப்பு போஸ்டர்… விருதுநகரில் பெரும் பரபரப்பு …!!

விருதுநகர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ”அனைத்து மறவர் நல கூட்டமைப்பு” சார்பில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகர் முழுவதும் அனைத்து ஒட்டப்பட்ட போஸ்டரால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த இந்தப் போஸ்டரில், 20% சதவீத இட ஒதுக்கீட்டில் மறவர், வலையர், ஒட்டர், தொட்டிய நாயக்கர் போன்றோர் அடங்கிய 68 சீர் மரபு பழங்குடியினர் (DNT)  உள்ளிட்ட 115 ஜாதியினரை வஞ்சித்து, […]

Categories
மாநில செய்திகள்

ப்ளீஸ்…! பிள்ளைகளே…. அப்படி மட்டும் செய்யாதீங்க… சீமான் முக்கிய அட்வைஸ் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட்டால் தங்கச்சி அனிதா இறக்கும்போது திமுக எதிர்க்கட்சியாக இருக்குது. அப்போது திமுகவினர் எப்படி பேசுனாங்க ? அப்படின்னு தெரியும். அதே மாதிரி காவல்நிலைய மரணங்கள் எல்லாம் இவர்களுடைய ஆட்சியில் எவ்வளவு நடக்குது. ஆனால் பென்னிக்ஸ் – ஜெயராஜ் காவல்துறை மரணத்துக்கு திமுக எப்படி பேசினாங்க ? அப்படின்னு தெரியும். நான் என்ன சொல்லுவேன் அப்படின்னா…  பிள்ளைகளுக்கு நான் அன்பாக வேண்டிக் கொள்வது என்னவென்றால் ? உயிரைக் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 247பேர் கைது…! என்.ஐ.ஏ அதிரடி நடவடிக்கை… SDPI, PFIக்கு தடையா ?

நாடு முழுவதும் என்.ஐ.ஏ மீண்டும் நடத்திய சோதனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நாடு முழுவதும் என்.ஐ.ஏ தொடர்ந்து தனது சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் என பதற்றமான சூழல் நிலவினாலும்,  நேற்று என்.ஐ.ஏ உடைய சோதனை முற்றிலும் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று  ஒரே நாளில் நாடு முழுவதும் பி.எஃப்.ஐ என்று சொல்லக்கூடிய பாப்புலர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தூக்கிய ஓபிஎஸ்…. நீக்கிய ஈபிஎஸ்… மாறி. மாறி பந்தாடிய அதிமுக…!!

பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் புதிய பொறுப்புக்கு தூக்கிய நிலையில், ஈபிஎஸ்  அவரை கட்சியில் இருந்து நீக்கம்  செய்துள்ளார்.  பண்ருட்டி ராமச்சந்திரன் ஜெயலலிதா இருந்த பொழுது கடந்த 2015 ஆம் ஆண்டில் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிலிருந்து கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனை காரணமாக அவர் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார். ஆனால் அவரை அவ்வப்போது முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு ஒண்ணுமே தெரியல… அவரு ஒரு பொம்மை முதலமைச்சர் … வெளுத்து வாங்கிய எடப்பாடி ..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, என்ன நடக்கின்றது என்று ? முதலமைச்சர் பார்த்தால் தானே தெரியும்.  முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாது. பொம்மை முதலமைச்சர் ஆச்சே. ஆக உளவுத்துறையில் என்ன நடக்கிறது ? என்று ஆராய்ந்து, அதைக் கேட்டு,  காவல்துறைக்கு உத்தரவு போட்டு,  எந்தெந்த இடத்தில் இருந்து இந்த இந்த வழியாக, எந்தெந்த மாநிலத்தின் வழியாக போதை பொருள் வருது, என தடுத்து நிறுத்துங்கள். எந்த இடத்தில் போதை பொருள் விற்பனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

GST வரியை குறைத்து கொடுத்தேன்…! இப்போது எல்லாமே போச்சு…. புலம்பிய கே.டி ராஜேந்திர பாலாஜி …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சிவகாசி தொழிலாளர்களிடம் போய் நம்ம ஊரு எப்படி இருக்கு என்று கேளுங்கள் ? நம்ம ஊர் இப்போது மிகவும் கெட்டுப் போச்சு என்று பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேலையும் நடக்க மாட்டேங்குது, எந்த வேலையும் நடக்க மாட்டேங்குது. எல்லாம் சோதனை,  சோதனையாகவே இருக்குது. பட்டாசு ஆலையில், தீப்பெட்டி ஆலையில் ரெய்டு… தீப்பெட்டி ஆலையில் ஜிஎஸ்டி வரியை நான் தான் குறைத்தேன். 18 சதவீதமாக இருந்தால் தொழில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேசுனேன்… அறிக்கை வெளியிட்டேன்… ஸ்டாலின் கண்டுக்கவே இல்ல… வேதனைப்பட்ட எடப்பாடி

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் கட்டப்பஞ்சாயத்து தான், வழிப்பறி தான், கொலை, கொள்ளை தான் நடக்குது.  அதோட போதை பொருள். எது கிடைக்கிறதோ இல்லையோ,  கஞ்சா தாராளமாக கிடைக்கிறது, எல்லா பகுதிகளிலும் கஞ்சா கிடைக்கிறது. கஞ்சா விற்பனை செய்யாத இடங்களே இல்லை, இந்த சட்டமன்றத்திலும் பேசினேன், அதோட அறிக்கை வாயிலாகவும் வெளியிட்டேன். ஆனால் இன்றைக்கு விடியா திமுக அரசாங்கம் அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை. அண்மையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருத்தன் கூட யோக்கியமானவன் இல்ல – திமுக, திகவினரை கடுமையாக திட்டிய எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  இவங்களுக்கெல்லாம் ஏன் ராமன் மேல கோபம். ஒரு பொண்டாட்டின்னு சொல்லிட்டாரு அப்படின்னு அவர் மேல கோபம். மத்தவங்க மேல கோபம் இல்லை இந்த திக, திமுககாரங்களுக்கு.. ராமர் மேல கோவம் ஏன்? ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் ன்னு சொல்லிட்டாரே. அந்த இல்லுகிறது சொல்லவில்லை என்றால் இவர்கள் ராமர் படத்தை எரிக்க மாட்டார்கள். அவ்ளோ கேவலமானவங்க. இவங்க ஒருத்தன் கூட யோக்கியமானவன் கிடையாது. எங்க ஊரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK ஆட்சியில்…. நடந்தால் வரி, உட்கார்ந்தால் வரி, எழுந்தால் வரி, நின்னால் வரி – ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இப்போது இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் மின்சாரத்தை பார்த்து சொன்னார்… அண்ணா திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது சொன்னார். மின்சார கட்டணத்தை 8 வருடமாக நாம் ஏற்றவில்லை, சொத்து வரியை நாம் 8 வருடமாக ஏற்றவில்லை, கழிவுநீர் சாக்கடை அந்த வரியையும் ஏற்றவில்லை, தண்ணி வரியையும் ஏற்றவில்லை, அம்மாவுடைய ஆட்சியிலிருந்து எடப்பாடி ஆட்சி வரைக்கும் ஏற்றவே இல்லை. இப்போது நடந்தால் வரி, உட்கார்ந்தால் வரி, எழுந்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ..! திருந்திட்டாங்க போல…! பாஜகவை நோஸ்கட் செய்த சீமான் ..!!

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், தமிழிசை அம்மா பாஜக தலைவராக இருக்கிற காலத்தில் இருந்து தமிழகத்தில் தாமரை  மலருது.  தமிழகத்தில் வந்து பாஜக தலைவர் திமுக தமிழுக்கு ஒன்னும் செய்யலன்னு சொல்லுறாரு.  ஆனால் நீங்க கட்டாயமா ஹிந்தி படிங்க அப்படின்னு சொல்லுறீங்களே.. ஒரு நேரம் வந்து ஒன்னு சொல்றீங்க,  அப்பப்போ பாரதியார் கவிதை, திருக்குறள் ரெண்டு எடுத்து பேசுகிறீர்கள். இந்திய மொழியின் தொன்மையை தமிழில் மொழியிலிருந்து அறியலாம் அப்படின்னு சொல்றீங்க. ஓஹோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேஸ் போட ரெடியான சு.சாமி…! இனிமேல் பேசக்கூடாது… வாயை போத்திட்டு இருங்க… ஸ்டாலின் போட்ட உத்தரவு …!!

பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி,  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயலாளர் சொன்னார், எல்லா பிராமணர்களையும் ஒரு இடத்தில் போட்டு அவர்களை எரித்து போட்டு விட வேண்டும், அவர் மீது நான் வழக்கு போட்டேன், அந்த வழக்கு கவர்னரிடம் அனுப்பி,  இப்ப  சுப்ரீம் கோர்ட்டில் போடுவதற்கு தயாராகி விட்டேன். அவர் ஒரு ஐந்து வருடம் ஜெயிலுக்கு செல்வார். அவருடைய பெயர் என்ன ? ராஜீவ் காந்தி. ராஜீவ்காந்தி பெயரை கெடுக்கிறவர், ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமாவளவனுக்கு தைரியம் இருக்கா ? என்கிட்ட ஆதாரம் இருக்கு… சவால்விட்ட எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வால் இழந்த நரி அது வெள்ளரிக்காயை திருட போனப்ப ”கிட்டி வச்சு” வாலு வெட்டப்பட்டுடால் வால் இல்லாதது தான் சௌரியமா இருக்குன்னு இந்த நரி சொல்லிச்சாம். அந்த கதை தான் திருமாவளவன் பேசுற பேச்சு. திருமாவளவன் என்ற தீய சக்திக்கு தமிழ்நாட்டுல ஒரு தொகுதிலயாவது நிக்கணும்னு தைரியம் வருமா? ஜெயிக்க முடியுமா? அவரே பல தரம் ஒத்துக்கொண்டிருந்திருக்காரு. என்னா அந்த கட்சி மோசமானது என்று எல்லாருக்கும் தெரியும். அதனால […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவில் தமிழன் NO 1…. ஆனால் தைரியம் கிடையாது…. சுப்ரமணியசாமி தகவல்

பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, இந்தியாவில் தமிழன் இன்றைக்கு மூளையில நம்பர் 1. ஆனால் தைரியம் கிடையாது. இது என்னோடது, நான் எனக்காக சொல்லுறேன். வடநாட்டில் சென்று போராட்டம் செய்தாலும் செய்வேன், அதெல்லாம் கிடையாது. என்னிடம் நிறைய பேர் வடநாட்டில் சொல்வார்கள். நீ உண்மையாகவே தமிழா என்று ? நீங்கள் இவ்வளவு தகராறு செய்கிறீர்கள், தமிழன் எல்லாம் இப்படி இருக்க மாட்டார்கள் ( தைரியமாக) சொன்னதை கேட்பார்கள். ஆனால்  நீங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJP அபாண்டமான பொய் சொல்லுது…! சிரிச்சுக்கிட்டு போய்டணும்… நட்டாவை சீண்டிய சீமான்

நாடு முழுவதும் செல்வாக்கு இல்லாத தொகுதிகளை கண்டறிந்து பாஜக, மத்திய அமைச்சர்களையும், மேல்மட்ட தலைவர்களையும் அனுப்பி வேலை  செய்கிறார்கள், அதன்படி தமிழகத்திற்கு வந்த ஜெ.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி குறித்து பேசியது தொடர்பான கருத்து கூறிய சீமான், ஒரே ஒரு கல்லு நட்டு இருந்தாங்க செங்கல்லு. அதையும் நம்ம தம்பி உதயநிதி எடுத்துட்டு வந்துட்டாரு. இன்னைக்கு வந்து நீங்களே  பாருங்க. ஐயா அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டினார்கள். எத்தனை வருஷம் ஆகிடுச்சு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி எல்லாம் நடக்காது…! DMK அத்தியாயம் Stalinனோடு முடிவடைகிறது – H Raja அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் பிஜேபியை சேர்ந்தவர்.  இப்போ நான் கேட்டது தான் கேட்டார். அதுக்காக புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் அரை கைது பண்ணி இருக்கார். உடனே அன்னைக்கு ராத்திரியே கேட்டேன். ஏன்னா? உங்க ஸ்டேஷன்லையே ஆ.ராசாவுக்கு எதிராக புகார் இருக்கு. கெளம்பு மெட்ராஸ்க்கு…  ராசாவை கைது பண்ணு என்று… ஆனா இந்த தேச துரோகிகள், இந்து விரோதிகள்ல எல்லாம் ஒண்ணா சேர்றாங்க பாருங்க. இதை இந்த தீய சக்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இன்டர்நேஷனல் புரோக்கர்” எந்த கொம்பன் போனாலும், புரோக்கர் வேலை தான் செய்யணும் – மோடியை கடுமையாக பேசிய சீமான் 

பிரதமர் மோடி பிறந்தநாளை வேலையின்மை தினம் என காங்கிரஸ் கொண்டாடியது குறித்து சீமானிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, முன்னாள் வேலையின்மைத்தினுடைய தலைவர்கள் எல்லாரும் சேர்ந்து,  இந்நாள் வேலையின்மை தினத்திற்கான தலைவரை கொண்டாடுகிறார்கள். அதுக்கு என்ன பெயர் வைக்கிறது ? நான் என்ன சொல்லுவது ? புரோக்கர். இன்டர்நேஷனல் ப்ரோக்கர். அத நான் பலமுறை சொல்லிட்டேன். என்னைக்கு தனியார் மைய தாராள மைய பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்ட நாட்டின் தலைவர்கள், சொந்த நாட்டு மக்களுக்கு தலைவராக இருந்து சேவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க இன்னும் சாகவில்லை…! ஆ ராசாவை அப்படியே விட்டுட்டு போக முடியாது… சீமான் செம சப்போர்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் இந்து என இருந்தால் இந்த இழிவை சுமக்க வேண்டியது இருக்கின்றது என்று சொல்லியுள்ளதாகத்தான் ஆ.ராசா சொல்லியுள்ளார். ஆ.ராசாவை எதிர்த்துப் பேசும் பெருமக்களிடம் நான் கேட்கின்றேன், ஆ. ராசாவை திட்டுகின்ற பெருமக்களிடம் நான் கேட்கின்றேன். இந்திய நாட்டின் முதல் குடிமகன் ”சிட்டிசன் ஆஃப் இந்தியா” ராம்நாத் கோவிந்து நாட்டின் முதல் குடிமகனே  கோயில்குள்ள போக முடியல. கோயிலுக்கு முன்னாடி இருந்த மரத்துக்கு கீழே தீ வளர்த்து, யாகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏய்..! நீ தான்பா என்னை சொல்லி இருக்க…! ரொம்ப ஆடாதீங்க சரியா… பாஜகவை எச்சரித்த சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர.ராசாவுக்கு ஆதரவாக திமுக பேசாது. ரெட்டமலை சீனிவாசன், அயோத்திதாசரின் பேரன் இன்றும் இருக்கோம்,  சாகவில்லை. அதனால ஆ ராசாவை அப்படியே விட்டுட்டு போக முடியாது. கவனத்தில் வச்சிக்கிட்டு பேசுங்க. ரொம்ப ஆடாதீங்க, ரொம்ப ஆட்டம் காட்டாதீங்க. என்ன பேச வேண்டும் என்று இருக்கு இல்ல ? ஏய் இது நீ தான்பா என்னை சொல்லி இருக்க, பிராமணரை தலையில் இரூந்து பிறக்க வைத்தேன், சத்ரியனை தோளிலிருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியே திராவிடரா ? உனக்கு அரசியலில் ஒரு எழவும் கிடையாது…. வாயை மூடிக்கிட்டு இருக்கணும்…. BJPயோடு சீமான் கடும் மல்லுக்கட்டு..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆத்தாளுக்கும், அப்பனுக்கும் பொறந்த நாங்க சொல்லுறோம். வாய மூடிட்டு, பேசாம இருக்கணும். இல்லனா உன் மனுதர்மத்தை மறுவாசிப்பு  செய், இதுல எழுதி இருக்கு. அதை தான் ஆ.ராசா பேசுறாரு. சும்மா தேவையில்லாம ஏதாவது நோண்டிக்கிட்டு இருக்காத. உனக்கு அரசியலில் ஒரு எழவும் கிடையாது. மலைய வெட்டிக் கொண்டு போய்கிட்டு இருக்கான், மணலை அள்ளி தின்னுகிட்டு இருக்கான், தண்ணி உறிஞ்சி வித்துக்கிட்டு இருக்கான், எல்லாத்தையும் தனியார் மையப்படுத்திக்கிட்டு மோடி  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொறுப்பு கொடுத்த ஓபிஎஸ்..! உடனே தூக்கி எறிந்த ஈபிஎஸ்… பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கம் …!!

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் என்று இபிஎஸ் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. பண்ருட்டி ராமச்சந்திரன் ஜெயலலிதா இருந்த பொழுது கடந்த 2015 ஆம் ஆண்டில் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிலிருந்து கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனை காரணமாக அவர் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார். ஆனால் அவரை அவ்வப்போது முன்னாள் முதலமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் – ஈபிஎஸ் அதிரடி

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக ஓபிஎஸ் தரப்பில் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டு இருப்பதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தை சுக்காக சிதைக்க பாஜக நினைக்கிறது – சீமான் பகீர் தகவல்

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்,  ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் சவுக்கு சங்கரை கைது பண்ணுகிறீர்கள். குருமூர்த்தி ஐயா கணக்காளர் அவர் நீதிபதிகளை பற்றி பேசிய காணொளியை அனுப்பட்டுமா ? அவரைவிட யாரும் நீதிபதிகளை பேச முடியுமா ? அரசியல்வாதிகளின் கால பிடிச்சு, கைய புடிச்சு அதுல தான் நீதிபதிகள் வராங்க அப்படின்னு பேசியதற்கு, அவர்களெல்லாம் ஏன் தொடல ? தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சந்தேகத்தின் பேரில் இஸ்லாமியர்களை கைது செய்யக்கூடாது. பாஜகவினர் தமிழ்நாட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து பரபரப்பு….! MGR சிலை சேதம் – அதிமுகவினர் போராட்டம் …!!

சென்னையில் இருக்கக்கூடிய பெரியார், அண்ணா சிலைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கக்கூடிய எம்ஜிஆர் சிலையின் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவினுடைய தென் சென்னை கிழக்கு மாவட்டத்தினுடைய செயலாளர் இருக்கக்கூடிய ஆதிராஜா ராம்  பார்வையிட்டு உடனடியாக இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதன் பிறகு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அதே போல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவை இழந்துடக் கூடாது…! பொறுமை காக்கும் ஓபிஎஸ்… சீக்ரெட்டை உடைத்த கோவை செல்வராஜ் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஒருங்கிணைப்பாளரை அலுவலகத்திற்குள் செல்ல வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை, இவர்களைப் போல் வன்முறையில் தாண்டவம் ஆடுகின்ற செயல்பாட்டில் கட்சியை அழிக்கின்ற விதத்தில் செயல்படக்கூடாது என்பதற்காக அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அமைதியாக, பொறுமையாக, நிதானமாக எந்த சூழ்நிலையிலும் அதிமுகவை, மக்கள் செல்வாக்குள்ள இந்த இயக்கத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக பொறுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பொங்கிய நபர் காடாள்வார், பொறுத்தவர் பூமி ஆழ்வார். அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அதிமுக ஆட்சியை நடத்துவார், அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

AIADMK: அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன்; ஓபிஎஸ்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆன ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை தொடர்ச்சியாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் வழக்கு நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கக்கூடிய காரணத்தினால், நான் தான் உண்மையான அண்ணா திமுக தலைமை என்று அவர் சொல்லிக் கொண்டு வருகிறார். அப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில்,  தற்போது முன்னாள் அமைச்சரும்,  எம்ஜிஆர் காலத்தில் கட்சி ஆரம்பிச்சதிலிருந்து தொடர்ச்சியாக அதிமுகவில் இருந்து வரக்கூடிய பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக ( அமைப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம் : ஓபிஎஸ் அறிவிப்பு …!!

அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ. பன்னீர்செல்வம் நியமித்திருக்கிறார். அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இபிஎஸ்க்கு எதிரான கருத்துக்களை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ பன்னீர்செல்வம் நியமித்து அறிப்பிணைவெளியிட்டு இருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா அப்படி பேசவில்லை…! கேவலப்படுத்தி வச்சு இருக்குறத… எடுத்து சொல்லத்தான் செஞ்சாரு.. !!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஆ.ராசா என்ன சொல்லி இருக்கிறார்? எங்கே பேசி இருக்கிறார். அவர் பல ஆயிரம் ஆண்டுகளாக இருப்பதை சொல்கிறார், மனுதர்மத்தில் எங்களை இப்படி எழுதி இருக்கிறார், இப்படி ஒரு இழி சொல்லை போட்டு. சூத்திரர் என்று என்ன ? அதை அப்படி எழுதி இருக்கு. இப்படி எழுதி இருக்கியே என்று அதாங்கத்தில், எங்களை காலம் காலமாக இந்த இழிவை சுமக்க வைத்திருக்கிறீர்களே என்று பேசுகிறார். அவராக பேசவில்லை.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடிச்சுட்டு ஆட்டம் போடுறாங்க…! ஈபிஎஸ் ஓபிஎஸ் கிட்ட மன்னிப்பு கேட்கணும்.. கோவை செல்வராஜ் ஷாக்கிங் தகவல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்களான கோவை செல்வராஜ், சசிகலா அம்மா கட்சி ஆபீசுக்கு வருகிறேன் என்று சொன்னார்கள், வந்துருவார்களோ என்று பயந்துட்டு என்ன செய்தார்கள், இரவும் பகலமாக குடித்துவிட்டு கட்சி ஆபீசில் புனிதமான இடத்தில் கும்மாளம் போட்டு கிடந்தார்கள், பெரிய ஸ்கினை போட்டு ஆடிட்டு இருந்தார்கள். வெள்ளி வேல் அம்மா கொடுத்தது எடுத்துட்டு போயிட்டார்கள் என்கிறார்கள், அதே சிபிசிஐடி காவல் துறையினர் என்ன சொன்னார்கள் அந்த வெள்ளி வேல் உள்ளே தான் இருக்கிறது என்று சொன்னார்கள், அதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒதுங்கி போவோம்…! மானம் இல்லாதவர்கள்… ”வெட்டி – ஒட்டி, மோசடி செய்யுறாங்க… கவனமாக இருக்க சொன்ன ஸ்டாலின்..!!

“மக்களுக்கான பணியைக் கவனிப்போம்! நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிர்ப்போம்!” என நேற்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் திமுக கேட்சினருக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கினார். முத்தமிழறிஞர் கலைஞர் அதனை அரைநூற்றாண்டு காலத்திற்கு மேலாக, அதே லட்சியப் பாதையில் தொடர்ந்து வழிநடத்தி இந்த இயக்கத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100 கலர் பச்சோந்தி..! பாம்பு கடிச்சா தான் விஷம்…. எடப்பாடி பார்த்தாலே விஷயம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ்,  ஓபிஎஸ் அண்ணனோடு வருகை தந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாறன் போன்றவர்கள் என அத்தனை பேரும் தான் அவருடைய தாக்குதலுக்கு ஆளானார்களே தவிர, இவர்கள் யாரும் அந்த எண்ணத்திலே செல்லவில்லை. எல்லோரும் எப்பவும் அண்ணன் கூட வருவது போல கட்சி ஆபீசுக்கு வந்தார்கள், தாக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் அதிகமானோர் எடப்பாடியினுடைய ஆட்கள் தான் .   மாவட்ட செயலாளர்களே 4  பேர் குற்றவாளிகளாக மாறி ஜாமீன் வாங்கி இருக்கிறார்கள், அந்த 4 மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இந்த கேள்வியை அண்ணன் கிட்ட கேட்கக் கூடாது” – திருப்பி விட்ட சீமான் …!!

தென்காசி மாவட்டம் பாஞ்சங்குலத்துல தீண்டாமை நிலவி வருவது குறித்த கேள்விக்கு, செய்தியாளர்களிடம் ”அண்ணன் கிட்ட கேட்கக்கூடாது” என பதிலளித்து பேசிய சீமான், பெரியார் மண் என்று, பெரியார் பூமி என்று, சமூக நீதி காத்த காவலர்கள் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்களே திராவிட மாடல் அவர்களிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டும். நான் ஏன் மாடல் என்று சொல்ல வேண்டும், நாங்கள் எப்பவுமே தமிழ் தேசிய மகன், தமிழ் தேசிய இனத்தின் மகன், எங்களுடைய ஆட்சி முறையை அறம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெட்கக்கேடு ! இதுதான் பெரியாரும், அண்ணாவும் கற்று கொடுத்தார்களா ? அரசுக்கு சீமான் கேள்வி

மனு அளிக்க வந்தவரை மதிக்காமல், நிற்க வைத்தே பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பது தான் சமூக நீதியா ? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆதி தொல்குடியான குறவர் சமூக மக்களின் உரிமைக்காக ஆறு நாட்களாக பட்டினி போராட்டம் நடத்திய வன வேங்கைகள் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி இரணியன் அவர்கள் தங்களது கோரிக்கை குறித்தான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான்,திருமாவை கைது செய்க…! NTK, VCKவை தடை செய்க… எச்.ராஜா ஆவேசம்

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து, கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த கால ஆர்எஸ்எஸ் அணுகுமுறையை பெட்ரோல் குண்டு வீச்சோடு ஒப்பிட்டு பேசுகிறார். இந்த நிலையில் திருமாவளவன், சீமானை கைது செய்ய வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பலாத்காரம் சர்வசாதாரண நடக்குது…! வாழவே பயமா இருக்குது… எடப்பாடி ஸ்டாலினுக்கு கோரிக்கை …!!

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல் என்ற தலைப்பில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர்.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு பிராமணன் கூட வரமாட்டான் …! எவனை கேவலமாக பேசுனானோ, அவன் தான் போராட்டம் நடத்த போறான்..!!

திமுகவின் இலக்கிய அணி சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி,  இவனுக்கு ஓட்டு உரிமை கொடுத்து, பதவி கொடுத்து, ஒரு காலத்துல சென்னை கார்ப்பரேஷன் உடைய கவுன்சிலர் யார் இருந்தார் ? ராஜா ஸ்ரீ முத்துவேல் செட்டியார் இருந்தார்,  யூ கிருஷ்ணாராவ் இருந்தார், தராசாரி என்று இருந்தார். இன்றைக்கு ஏழுமலையையும், குப்பனும், சுப்பனும், முனியனும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால், அந்த சமதர்மத்தை நாட்டிலே கொண்டு வந்த இயக்கம், திராவிட முன்னேற்றக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைதி பூங்காவான தமிழகம்…! அமளிக்காடாக ஆகிடுச்சு.. இரும்பு கரம் கொண்டு அடக்க ஓபிஎஸ் வலியுறுத்தல் ..!!

சட்டம் ஒழுங்கை சந்திக்க வைத்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் மற்றும் இதனை உடனடியாக சீர் செய்ய திமுக அரசை வலியுறுத்தல் என்ற தலைப்பில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலே சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகும். இதற்கு உதாரணமாக 1990 ஆம் ஆண்டு சென்னையில் பட்ட பகலில் பத்மனாபா மற்றும் 13 பேர் கொலை செய்யப்பட்டது; 1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு; 2006 ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் தரமே போச்சு… மடக்கி, மடக்கி BJPயினர் கைது… DMK மீது கடும் கோபத்தில் அண்ணாமலை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, ஆ.ராசா பேசிய விவகாரத்தில், இந்த ஆட்சியியை பார்த்து. தமிழக மக்களினுடைய கோபம் எல்லையை கடந்து சென்று கொண்டிருக்கிறது.  இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை, ஒரு பக்கம் லஞ்ச, லாவண்யம் என்பது பெருத்து கிடைக்கிறது. இதன் மூலமாக சாமானிய பொது மக்களுக்கு நல்லது எங்கேயும் நடக்கவில்லை என்பது திமுக அரசுக்கே தெரியும். இதைப் போன்ற சர்ச்சை பேச்சு மூலமாக, மக்களுடைய கவனத்தை திருப்பி, அதை ஒரு பேசும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி ஒரு கிரிமினல்..! அம்மாவுக்கே துரோகம் செய்து காலிபண்ணியிருப்பார்.. கோவை செல்வராஜ் காட்டம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்களான கோவை செல்வராஜ், எடப்பாடியை எதார்த்தமாக அம்மா முதலமைச்சர் சீட்டில் உட்கார வைத்திருந்தால், அம்மாவையே வெளியே வரும் போது ”நீ யாரென்று” கேட்டிருப்பார், அம்மாவிற்கே துரோகம் செய்து, அம்மாவையே காலி செய்து இருப்பார். அவ்வளவு பயங்கரமான கிரிமினல் மூளை. ரவுடிகளை வைத்து கட்சி நடத்துகிறீர்களே நீங்கள் என்ன ஒரு கட்சித் தலைவரா ? ஓபிஎஸ்யை தொண்டர்கள் விரும்புகிறார்கள், அவர்களை ( இபிஎஸ் ) விரும்புவர்களை குண்டர்கள் விரும்புகிறார்கள், அதனால் நாங்கள்  தொண்டரோடு இருக்கிறோம். சினிமாவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த சேட்டை எல்லாம் வேறு எங்கேயாவது வச்சிக்கிடனும் – பாஜகவை எச்சரித்த சீமான்

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஆ.ராசா மனுதர்மத்தில் நம்மளை இழிவுபடுத்தி வைத்துள்ளதாக இருப்பதாக தான் சொல்லியுள்ளார்.  நீ அது புரியாம டேய், நீ என்னை எப்படி டா அப்படி சொல்லுவ. டேய் பைத்தியக்கார நாயே, உனக்கும் சேர்த்து தாண்டா அவரும் பேசுறாரு. இத 3300 தடவை ஐயா பெரியார் சொல்லிட்டாரு. உங்களை தாசி  மக்கள்ன்னு பேசுரானே, உங்களை அந்த பட்டத்தோடு, இழிவுபட்டதோடு விட்டுட்டு போறேனே, அப்படின்னு அவரு கடைசி கூட்டம் வரைக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் 1 1/2 கோடி தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருக்காங்க – கே.பி முனிசாமி நம்பிக்கை

அதிமுகவுக்கு நான் தலைமை ஏற்பேன், அனைவரையும் ஒருங்கிணைப்பேன் என சசிகலா சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.பி முனுசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு சோதனைகளை சந்தித்த பின்பு, மரியாதைக்குரிய அன்பு சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய தலைமையிலே  ஒற்றுமையாக கட்டுக்கோப்பாக செயல்பட தொடங்கி இருக்கிறது. இதில் இவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்ற ஆதங்கத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதை கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கக்கூடிய சிறு  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டம், ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்துள்ள திமுக – பட்டியல் போட்டு ஓபிஎஸ் 3 பக்க அறிக்கை ..!!

சட்டம் ஒழுங்கை சந்திக்க வைத்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் மற்றும் இதனை உடனடியாக சீர் செய்ய திமுக அரசை வலியுறுத்தல் என்ற தலைப்பில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலே சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகும். இதற்கு உதாரணமாக 1990 ஆம் ஆண்டு சென்னையில் பட்ட பகலில் பத்மனாபா மற்றும் 13 பேர் கொலை செய்யப்பட்டது; 1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு; 2006 ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீடியோ ரொம்ப ஷாக்கிங்…! இதுவும் திராவிட மாடல் தானா… அமைச்சரை கண்டித்த டிடிவி ..!!

உயர்கல்வித்துறை அமைச்சர் அரசு நிகழ்வில் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கட்டணம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு கண்டன் தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது. பெண்கள் இலவசமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடக்குன்னே தெரியாது…! மாய உலககில் வாழும் C.M ஸ்டாலின்… வேதனைப்பட்டு எடப்பாடி பழனிசாமி …!!

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல் என்ற தலைப்பில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர்.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டுறாதீங்க … அவரு மேல கையை வச்சுட்டாங்க…! உடனே நடவடிக்கை எடுங்க… சட்டென்று கண்டித்த டிடிவி ..!!

தமிழகம் முழுவதும் திமுகவின் எம்.பி ஆ.ராசா பேசியதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. ஆ.ராசாவுக்கு எதிராக பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகிறார்கள். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடுத்தடுத்து பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இன்று விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி, அதில் ஆ.ராசாவின் புகைப்படத்திற்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி,  செருப்பு மாலையோடு […]

Categories

Tech |