திமுகவின் இலக்கிய அணி சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தந்தை பெரியார் 50 வருடங்களுக்கு முன்னாடி பிள்ளையார் சிலையை உடைச்சாரு. அன்னைக்கு இப்படிப்பட்ட நிலை வந்ததா ? காரணம் அன்னைக்கு சொரணை உள்ளவனாக தமிழன் இருந்தான். இன்னைக்கு அந்த சொரணை நம்ம கிட்ட இல்லை. ஒரு விமர்சனம் கூட யாரையும் தாக்கியது இல்லை. அவர் சொன்னதை ராசா திருப்பி சொன்னார், வேற ஒண்ணுமே சொல்லல. மனுதர்மம் என்றால் என்ன […]
Tag: அரசியல்
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று, அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் முதலில் அவருடைய, […]
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொண்டர்களிடம் பேசும் போது, கட்சியினுடைய நிர்வாகிகள் அத்தனை பேரும், அண்ணா திமுக இன்றைக்கு எதிர்கட்சியாக இருந்தாலும் பிடிப்போடும், துடிப்போடும், உயிர்தூடிப்போடும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் எம்ஜிஆர் மீது வைத்திருக்கின்ற பற்று, புரட்சித்தலைவி அம்மாவின் மீது வைத்திருக்கின்ற பாசம். இவர்கள் இருவர் மீதும் வைத்திருக்கின்ற பற்றும், பாசமும் தான் இன்றைக்கு அண்ணா திமுகவை வழி நடத்துகிறது. தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது, அள்ளிக் கொடுப்பதிலே வள்ளல், […]
திமுகவில் 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் மாவட்ட செயலாளர்கள் பதவியை பிடிப்பதற்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் குறிப்பாக கோவை மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் யார் என்பது தான் தற்போது பலரது எதிர்பார்ப்பாகவும் கேள்வியாகவும் இருக்கிறது. கொங்கு மண்டலம் என்பது திமுக கட்சியின் பிரஸ்டீஜ் ஆகவே […]
நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்க்குமாறு திமுக தலைவரும் முதல் வருமான மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்களுக்கான பணியை கவனிப்போம் என்று திமுக தொண்டர்களுக்கு மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு அறிவுறுத்தி இருக்கிறார். இந்த நேரத்துல வெளியாகி இருக்கும் அறிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுவது, பொதுவெளியில் நடந்து கொள்வது நிறைய சர்ச்சைகள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக பொன்முடியுனுடைய […]
காங்கிரஸ் கட்சியில் அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் அண்மையில் விலகினார். ஆகஸ்ட் 26 இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாகவும் அவர் ஏற்கனவே சொல்லியிருந்தார். இந்நிலையில் தற்போது ”ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பது தான் சமூக நீதியா ? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆதி தொல்குடியான குறவர் சமூக மக்களின் உரிமைக்காக ஆறு நாட்களாக பட்டினி போராட்டம் நடத்திய வன வேங்கைகள் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி இரணியன் அவர்கள் தங்களது கோரிக்கை குறித்தான மனுவை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்களிடம் அளிக்க சென்ற போது அவமதிக்கப்பட […]
முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 29ம் தேதி மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த பொதுக் கூட்டத்துக்கான முன்னேற்பாட்டு பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மதுரை தெற்கு மாவட்ட சட்டப் பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “கடந்த ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.15 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடைபெற்றதாக நிதி அமைச்சர் […]
கோவை சிரியன் சர்ச் சாலையிலுள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்தித்து பேசியதாவது, எம்பி ஆ.ராசா சனாதனம் பற்றி பேசியதை இந்துமதத்தை குறித்து பேசியதாக கலவரத்தை உண்டாக்க நினைக்கின்றனர். மத்திய அரசின் சிபிஎஸ்இ 6ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சனாதன குறித்து இருக்கிறது. அதாவது மேல்ஜாதி, கீழ்சாதி என படத்தோடு இருக்கிறது. இதற்கு மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். இதனிடையில் இதனை நீக்கவில்லை எனில் இந்த பாடத்திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்கவேண்டிய […]
திமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, பெண்களும், ஆண்களும் சரிசமமாக உட்கார்ந்திருக்கிறோம். பெண்களுக்கு ஓட்டே கிடையாது ஒரு காலத்துல… இன்று வரை அவர் சொல்கின்ற அந்த மனுதர்மத்தில் பெண்களுக்கு இடம் கிடையாது, அதை தான் திரும்ப கொண்டு வரணும்னு சொல்லுறான். அதை புரிந்துகொள்ளாமல் இன்றைக்கு சில பேர் பாஜக பின்னாடி போகிறார்கள் என்று சொன்னால், இந்த தருணத்தில் தான், நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இலக்கிய அணி […]
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொண்டர்களிடம் பேசும் போது, புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற வரை பயந்து நடுங்கி இருந்த திமுக இன்றைக்கு பயமில்லாமல் எல்லா தப்பும் செய்கிறார்கள், துன்பம் தாங்க முடியாமல் வேறு வழி இல்லாமல், டென்ஷன் ஓவரா ஆகிட்டுன்னு டாஸ்மார்க் சென்று மது அருந்தினால் அதுவும் ஏற மாட்டேங்குது, அதுலயும் போலி. என்னிடம் சாப்பிட்டவர்களே சொல்கிறார்கள். என்னய்யா உங்க ஆட்சியில் கட்டிங் அடிச்சாலே கிச்சுன்னு ஏறிடும். இப்போ மூணு ரவுண்டு அடிச்சு பார்த்தேன், எற மாண்டேங்குது […]
இன்று மாலை தமிழக ஆளுநர் டெல்லி செல்கிறார். முப்பதாம் தேதி மீண்டும் தமிழகம் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நிலவி வரக்கூடிய பல்வேறு சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளித்திருக்கிறார். அதை தொடர்ந்து தமிழக ஆளுநர் டெல்லி செல்லக்கூடிய இந்த விஷயம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இப்பொழுது மிக முக்கியமான விஷயமாக நான் பேசிக் கொண்டிருப்பது நீலகிரி தொகுதியினுடைய மக்கள் பிரதிநிதி எம்.பி அண்ணன் ஆ. ராசா அவர்களுடைய பேச்சு இப்பொழுது மிகப்பெரிய சர்ச்சைக்கு உண்டாகி அனைத்து இடத்தில் மக்கள் தங்களுடைய கோபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் அவருடைய சொந்த தொகுதி நீலகிரி மாவட்டத்தில் குறிப்பா ஊட்டி, கூடலூர் அனைத்து பகுதிகளிலும் கூட கிட்டத்தட்ட 90% மக்கள் தங்களுடைய கோபத்தை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்றால் முழு […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எங்க அண்ணன் ஆ. ராசாவ அவங்க தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி இருக்காங்க. அவர் பேசுனது ஆ. ராசாவின் கருத்தா ? யாராவது மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. அது அவர் சொன்னதா ? பல்லாயிரம் ஆண்டுகளாக எங்கள் மேலே இப்படி ஒரு பழியை, சூத்திரன் என வச்சு, இழி மகன், தாசி மகன், வேசி மகன், என்கிற ஒரு பட்டத்தை சுமத்தி வச்சிருக்கியே…. அப்படின்னு அவரு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவிடம், ஆ.ராசா பேசியதை சீமான் ஆதரிக்கின்றார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதுகுறித்து பேசிய எச்.ராஜா, ஐயோ நான் என்ன சொல்லுறேன், எல்லா பைத்தியமும் ( சீமான் ) ஒன்றாக சேர்ந்து இருக்கு. அவ்வளவுதான்… என்ன ஆதாரம் இருக்கு? நான் பகவத் கீதையில் இருந்து கோர் பண்றேன். அது மட்டும் இல்லை வேதவியாசர் வேதங்களை வகுத்துக் கொடுத்தவர். வேதவியாசர் யாரு ? பச்சவத்தி என்கின்ற செம்மட தாயின் மகன். வால்மீகி யாரு […]
திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அண்மையில் அரசியலில் இருந்து விலகுவதாக கூறி, திமுகவின் பொறுப்பை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அவர் அதிமுகவில் இணையப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் நேற்று பரவலாக பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சொல்லிவிட்டேன். இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் இணைய மாட்டேன். நான் மற்றொரு அரசியல் கட்சியில் இணைவதற்கு தகுதியான […]
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொண்டர்களிடம் பேசும் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றி அண்ணா அவருடைய பிறந்தநாளில் தான் சொல்ல வேண்டும். அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்ற உடன் அவருக்கு ஒரு ஆறு மாதத்தில் புற்றுநோய் ஏற்பட்டுவிட்டது. அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்று விடுகிறார், சிகிச்சைக்கு சென்று அங்கு குணமடைந்து திரும்பி வந்து சட்டமன்றத்தில் பேசுகிறார். அப்போது காங்கிரஸ் கட்சி உடைய உறுப்பினர்கள் நீங்கள் அமெரிக்கா வரைக்கும் சென்று வந்து உயர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறீர்கள், இதற்கு பணம் […]
திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சில நாட்களுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகுவதாக கூறி திமுகவில் பொறுப்பை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று அவர் அதிமுகவில் இணைய இருக்கின்றார் என்ற செய்திகள் பலவராக பரவினர், இந்த செய்தி பரவிய உடனே மறுப்பு தெரிவித்த சுப்புலட்சுமி ஜெகதீசன் 40 ஆண்டுகளாக திமுக கட்சியில் உள்ளேன். நிச்சயமாக அதிமுக இணைய மாட்டேன் எந்த கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை என தெரிவித்தார். மேலும் அவர் […]
திமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அகில இந்தியாவிலேயே 1957இல் இருந்து ஒரே சின்னத்தில் வெற்றி பெறுகின்ற ஒரு இயக்கம் உண்டு என்றால், திமுகவை தவிர வேற எந்த கட்சியும் கிடையாது. 1957இல் இந்த தியாகராயர் நகர் தொகுதியில் ஜேசுபாலன் என்றவர் போட்டியிட்டார். அந்த ஜேசுபாலனுக்கு உதயசூரியத்திலே ஓட்டு கேட்டவர்கள். இன்று ஜே.கருணாநிதிக்கு கேட்கிற வரை, ஒரே சின்னத்திற்கு கேட்கிற யோக்கியதை இங்கு முன்னாலே உட்கார்ந்து இருக்கிற திமுக […]
அண்மையில் திமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் அதிமுகவில் இணைய போவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து கூறிய அவர், இன்று காலை முதல் எல்லோரும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாற்று இயக்கத்துக்கு செல்ல போவது உண்மையா என கேட்கிறார்கள். நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று ஏற்கனவே தெளிவா சொல்லி விட்டேன். நான் இன்னைக்கு திமுகவிலிருந்து இன்னொரு கட்சியில் போய் சேர அளவுக்கு எந்த கட்சிக்கும் […]
அதிமுகவில் இணைய போவதாக வெளியான தகவலுக்கு முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதிமுகவில் இணைகிறேனா என்று கேள்விக்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். 40 ஆண்டுகளாக திமுகவிலிருந்து உள்ளேன், நிச்சயமாக அதிமுகவில் இணைய மாட்டேன் என அவர் கூறியிருக்கிறார். எந்த கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்திருக்கிறார்.
திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தற்போது அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில், அவரை சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திமுகவினிலிருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து அவர் பல்வேறு கட்சிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவலும் பரவிய நிலையில் […]
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூர் பகுதியில் காலகாலமாக இருந்த, கோவையை பற்றி புரிந்த போலீஸ் அதிகாரிகளை எல்லாம் டிரான்ஸ்பர் செய்துவிட்டு, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கைது செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை நியமனம் செய்துள்ளார்கள். நாங்கள் ஒருவரையும் விடமாட்டோம். அதிகாலை 5 மணிக்கு எல்லாம் போய் கோழியை பிடிப்பது போன்று பிடித்து வருகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் பகலில் கைது செய்யுங்கள் பார்ப்போம். நானும் காவல் […]
சேலம் மாநகர் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டானது வீசப்பட்டது. இதனை அடுத்து சேலம் மாநகர போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைக்காக 7 நபர்களை அம்மாபேட்டை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்திய நிலையில் தற்போது இருவரை சேலம் மாநகர போலீசார் கைது செய்திருக்கிறார்கள். குறிப்பாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் சையது அலி மற்றும் எஸ்டிபிஐ கட்சி பொறுப்பாளர் காஜா […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் நாளை நடைபெற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. கோவை பிஜேபி மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக நாளை சிவனாந்தா காலனி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இந்த அனுமதி தற்போது மறுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிஜேபி […]
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு இந்து மக்கள் கட்சியினர் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அர்ஜுன் சம்பத் தலைமையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இருக்கக்கூடிய மெயின் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்து இயக்க தொண்டர்கள் மீது நடத்தப்படும் பெட்ரோல் குண்டு வீழ்ச்சிகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதே போல அவர்கள் தரப்பிலிருந்து பல்வேறு முழக்கங்களும் எழுப்பினர். உடனடியாக ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் […]
சேலம் மாவட்ட மாநகர் அம்மாபேட்டை பகுதியில் வசித்து வரும் ஆர் எஸ் எஸ் பிரமுகர் ராஜன் இல்லத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டானது வீசப்பட்டது. இது தொடர்பாக சேலம் மாநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக முகமது இஸ்மாயில், முஹம்மது ஹரிஷ், நாதர் உசேன், பாஷா முகமது, ரஃபி க், உஹசேன் உள்ளிட்ட ஏழு நபர்களைப் பிடித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அம்மாபேட்டை காவல் நிலையம் […]
திமுகவின் உடைய 15 வது அமைப்பு தேர்தலுக்கான வேடப்பு மனு தாக்கல் ஆனது கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இறுதி நாள் ஆன இன்றோடு வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. அடுத்து இரண்டு நாட்கள் வேப்பமனு பரிசினையானது நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கலை பொறுத்தவரை முதல் நாளான 22ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர், அவை தலைவர், துணைச் செயலாளர் மற்றும் பொதுக்குழு – செயற்குழு உறுப்பினர்கள் போன்ற […]
மதவாத சக்திகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்திருக்கிறார். சமூக அமைதியை கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்த திட்டமிடும் மதவாத சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் என்ற தலைப்பில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடெங்கிலும் மத பூசல்கள் ஏற்பட்ட போது கூட அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில் மதக் கலவரங்கள் ஏற்படுத்துவதற்கென இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாலும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியை தருகிறது. ஒருபுறம் […]
மதவாத சக்திகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அமைதியை கெடுக்கும் நடவடிக்கைகளில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு கவனம் செலுத்தி ஒடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். தமிழகத்தில் மத கலவரங்களை ஏற்படுத்த திட்டமிடும் சக்திகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தி […]
கடந்த 22ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களில், அலுவலகங்களில் NIA சோதனை நடத்தியது. குறிப்பாக தமிழகத்தில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக 1410 பேர் கைது கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் கல்விச்சு வன்முறையில் ஈடுபட்டவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவை, திருப்பூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, சேலம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் பாட்டில்களில் […]
அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆஹா..! இப்படிப்பட்ட திட்டத்தை கொண்டு வந்து விட்டார்களே, இதையெல்லாம் நாம் நிறைவேற்றினால் அவருக்கு தான் நல்ல பேர் போகும் என்று பொறாமை கொள்கின்ற திமுக அரசாங்கம், நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை. நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத அரசாங்கம் திமுக அரசாங்கம். நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய திட்டத்தை அண்ணா திமுக அரசாங்கம் கொண்டு வந்தது, அதை நிறைவேற்ற நல்ல […]
அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நீங்கள் புதிதாக திட்டம் போடவில்லை என்றாலும் பரவாயில்லை, புது திட்டம் கொண்டு வரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏற்கனவே அண்ணா திமுக அரசாங்கம் கொண்டு வந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, பணிகள் எல்லாம் நிறைவு பெற்று இருப்பதையாவது திறந்து வையுங்கள், அந்த பணியாவது ஒழுங்காக செய்யுங்கள். இன்னும் ஒன்று சொன்னார், வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர். திரு ஸ்டாலின் சொன்னார் வெள்ளை […]
அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திரு ஸ்டாலின் பேசுகிறார், நாங்கள் வந்து நிறைய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி விட்டோம் என்று…. நீங்கள் எங்கு செயல்படுத்தினீர்கள், அண்ணா திமுக அரசாங்கம் அம்மா இருக்கும்போது போடப்பட்ட திட்டங்கள், நான் முதலமைச்சராக இருக்கும்போது அம்மா அரசு போட்ட திட்டம், நீங்கள் அதற்கு ரிப்பன் கட் செய்து […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விட்டாலும் பரவாயில்லை, ஆனால் எங்களுடைய அம்மாவுடைய அரசில், முதலமைச்சராக இருந்த கழகத்தினுடைய பொதுச் செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் கொடுக்கப்பட்ட பல்வேறு ஏழை எளிய பெண்களுக்கு, முதியோர்களுக்கும், மாணவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கும் கொடுத்த திட்டங்களை நிறுத்தி இருக்கிறது, முடக்கி இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அதை ரத்து செய்திருக்கிறது. இதுவரை ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் நெருங்கப் போகிறது […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. சரி.. மின்சாரத்தையாவது ஒழுங்காக கொடுக்கிறார்களா என்று கேட்டால், அதுவும் கிடையாது. மின்சாரம் எப்ப வரும் ? எப்ப போகும் ? என்ற நிலை தான் திமுக ஆட்சியில்… எனவே மக்கள் ஏகாபித்த கோவத்தில் இந்த அரசாங்கத்தின் மீது இருக்கிறார்கள். இதில் திராவிட மாடல் என்று சொல்கிறார், என்ன மாடல் ? மக்கள் மீது வரி சுமத்துவது தான் திராவிட மாடலா? மின்கட்டணத்தை மாதம் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 35 லட்சத்திற்கு நீட் தேர்வின் வினாத்தாளை விற்கிறார்கள். சத்தீஸ்கரில் பார்த்து, பார்த்து எழுதுவதற்கு சூப்பர்வைசர் யாராவது வருகிறார்களா என்று பார்த்து எழுத சொல்கிறார்கள், இதில் என்ன நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது? எதுக்கு நீட் தேர்வு? தகுதியான மருத்துவரை உருவாக்குவதற்காகவா ? அப்போ இதற்கு முன்னாடி இருந்த தேர்வு முறையில் தகுதியான மருத்துவர் உருவாகவில்லையா? ஐயா மோடிக்கு உடம்பு முடியவில்லை என்றால் எந்த மருத்துவத்தை பார்ப்பார் என்று […]
அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக் கூட்டம் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்று முதல் பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு க்ரைன் வாயிலாக ராட்ஷச மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் அவரை உற்சாகப்படுத்தினர். நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றினார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள், உலகத்திலே கல்வியில் முதலில் இருக்கின்ற நாடு தென் கொரியா. 8 வயதில் தான் பிள்ளைகளை ஒன்றாம் வகுப்பிலே சேர்க்கிறார்கள். நீங்கள் அந்த 8 வயதில் என்னை பொதுத் தேர்வு எழுத சொல்கிறீர்கள், இதெல்லாம் என்ன கொடுமை என்று பாருங்கள் ? நீட் எழுதுவார்கள், பொது தேர்வு எழுதுவார்கள், […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இன்றைக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், நம் நாட்டில் இருப்பது அம்பேத்கர் அவர்கள் கொடுத்திருக்கின்ற இந்திய அரசியலமைப்பு, அந்த இந்திய அரசமைப்பு படி தான் எல்லாரும் செயல்படுகிறார்கள். ஆ.ராசா ஆளுநர் ஆர்.என் ரவியை மோசமாக பேசியிருக்கிறார். ராஜா என்றால் நான், ராசா என்றால் அவரு. வித்தியாசம் புரியாமல் நம்ம மந்திரி பெரிய கருப்பன் பேட்டியில் என்னை திட்டிபுட்டாரு. ஆ.ராசா சனாதன தர்மம் பற்றி என்ன சொல்கிறார் ? மேதகு […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாஞ்சான்குளம் பிரச்சனையில் தமிழக அரசு விரைந்து உடனடியாக கடைக்காரர் மீது நடவடிக்கை எடுத்தது ஆறுதல் அளிக்கிறது, அதை வரவேற்கிறோம். ஆனால் ஊர் கட்டுப்பாடு என்கின்ற பெயரால் சமூக புறக்கணிப்பை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள், இது சாதாரணமான ஒன்று அல்ல. ஒரு தனிநபர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது வேறு, ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது என்பது வேறு. அதாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு நபரை தாக்குவது, ஒரு நபருக்கு எதிராக […]
திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தந்தை பெரியார் அந்த காலத்தில் பிள்ளையார் சிலையை உடைத்தார். 40, 50 வருஷத்துக்கு முன்னாடி இப்படிப்பட்ட நிலை வந்ததா ? காரணம் அன்னைக்கு சொரணை உள்ளவனாக தமிழன் இருந்தான். இதை எதிர்த்து போராட்டம் நடத்தினவர் பிராமணர்கள் கிடையாது, அத தெரிஞ்சுக்கோங்க. எவனுக்காக நாம போராடரமோ, அவன் தான் ரோட்ல குரல் கொடுக்கிறான், வயிறு எரியுமா? எரியாதா நமக்கு. இவனுக்கு ஓட்டுரிமை கொடுத்து, பதவி கொடுத்து, […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று… அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். எஃப். ஐ .ஆர் பதிவு: ஆகவே தமிழகத்தின் […]
தமிழக அரசியலில் அதிக நாட்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்த அதிமுகவின் நிலைமை தற்போது அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் வகையிலேயே இருக்கின்றது. அனைத்து கட்சியினரையும் அதிமுகவை விமர்சித்து பேசும் நிலைக்கு உட்க்கட்சி பூசல் பெருமளவில் கனலாக கொதித்துக் கொண்டிருக்கின்றது. முக்கிய தலைவராக பார்க்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து ஓரம் கட்டி, எடப்பாடி பழனிச்சாமி முழு அதிகாரத்தையும் தனதாக்கி கொண்டார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு நீக்கினார். […]
திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, குடும்பம் அரசியல் என சொல்கிறார்களே குடும்ப அரசியல் தான். குடும்பம் குடும்பமாக தொடர்ந்து ஒரே கட்சியில் இருக்கின்ற, ஒரு குடும்பம் உண்டு என்றால் அது திராவிட முன்னேற்றக் கழக குடும்பம் தான். எங்களை குடும்பக் கட்சி. குடும்ப கட்சி என்று சொன்னவர்கள் குடுமியை பிடித்துக் கொண்டு கோர்ட்டிலே போய் நிற்கிறார்கள். இதுதான் அவர்களுடைய நிலைமை. பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களின் மகளையே ஆட்சியிலே திராவிட […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, 16 மாத திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்… திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள் அல்லவா. ஒவ்வருவரா விலகுவது தான் திராவிட மாடல். ஏற்கனவே ஆர். ராஜா அவர்கள் பேசிய பேச்சுக்கு கூறிய பதில் கொடுத்தேன். அவர் கீழ்த்தரமான, இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக, பேசியது மிகவும் கண்டிக்கக் கூடியது. இது பற்றி நான் ஏற்கனவே பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறேன். அவர் குறிப்பிட்ட அந்த வார்த்தை […]
செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று, அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் முதலில் அவருடைய, அவர் குடும்பத்தின் உடைய, […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக உள் கட்சியை பொறுத்த வரைக்கும் நீதிமன்ற தீர்ப்பு வரும்பொழுது நீங்களே தெரிஞ்சிக்குவீங்க. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கும்போது அதைப்பற்றி குறிப்பிடுவது, அந்த வழக்குக்கு தடையாக இருக்கும். தவறானது, எதிர்க்கட்சி என்ன வேண்டும் என்றாலும், பேசுவார்கள். நாங்க தான் சொன்னோம்ல எதுக்காக டெல்லி போனோம்னு. இந்த விடியா திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த ஒரு நன்மை கிடைக்கல. எந்த ஒரு திட்டமும் கொண்டு வரல. இன்றைக்கு கோதாவரி […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் கே.பி முனுசாமி, நான் கூட ஒரு பேட்டியில் நான் சொன்னேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கிராமப்புறங்களில் இருக்கின்ற குழந்தைகளுக்கு சத்துணவு கொடுத்து பள்ளிக்கு வர வேண்டும் என்று லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு உணவு அளித்தார். அப்போது அவருடைய தந்தை திரு மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்கள், புரட்சித் தலைவரைப் பார்த்து என்ன சொன்னார்கள் ? என்றால், பிள்ளைகளை தட்டு எந்த வைத்து விட்டார் எம்.ஜி.ஆர். என்று சொன்னார். அப்படி சொன்னவரின் மகன்தான் இன்று […]
திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி,கலைஞர் அவர்கள் மறைந்ததற்கு பின்னால் இன்றைக்கு தளபதியினுடைய தலைமையேற்று திராவிட முன்னேற்றக் கழகம் பவள விழாவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இதை நான் சொல்வதற்கு காரணம், எங்களை குடும்ப கட்சி, குடும்ப கட்சி என்று சொன்னவர்கள் குடுமியை பிடித்துக் கொண்டு கோர்ட்டிலே போய் நிற்கிறார்கள். இதுதான் அவர்களுடைய நிலைமை. திராவிட கழகத்தை அண்ணா அதற்காகத்தான் அண்ணன், தம்பி என்ற பாசத்தோடு வளர்த்தார். அதனால்தான் இந்த இயக்கம் எவராலும் […]