செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று… அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் முதலில் அவருடைய, […]
Tag: அரசியல்
தமிழ் மட்டுமில்லை, எல்லா மாநில மொழிகளும், எல்லா தேசிய இனங்களும் தாய் மொழிகளும் இருக்கப் போவதில்லை. அவர்களுடைய நோக்கமே ஹிந்தி, சமஸ்கிருதம் தான். இங்கிலீஷ் கூட கிடையாது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவசாயிகளுக்கு நல்லது என்று சொல்லவேண்டியது தான். யாரு சாகிறார்களோ அவர்களுக்கு நல்லது என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே. எங்கள் மொழியில் முன் நிறுத்துவதில் என்ன இருக்கு ? சமஷ்கிருதம், ஹிந்திக்கு வரலாறு இருக்குமா ? என்னுடைய இலக்கியம் இருக்குமா ? என்னுடைய […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், கள்ளக்குறிச்சியில் ஊடகவியலாளர்கள் மீது நடந்திருக்கின்ற இந்த தாக்குதல், குறிப்பாக நக்கீரன் முதன்மை செய்தியாளர், மூத்த ஊடகவியலாளர் பிரகாஷ் மீது, அவர் வந்து வாகனத்தின் மீது, மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல கேமராமேன் தாக்கப்பட்டு, அவருடைய பல் உடைந்து இருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தூண்டியவர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகவியலாளர் […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை நானும் மரியாதைக்குரிய சகோதரர் வேலுமணி அவர்களும், முன்னாள் அமைச்சர் சி. சண்முகம் அவர்களும் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து பேசினோம். அப்போது அவர்களிடத்தில் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்தோம். அம்மாவோட அரசு இருக்கின்ற பொழுது, நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களிடத்தில் கோதாவரி – காவேரி நதி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை […]
செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, ஸ்டாலின் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவிலே காலை சிற்றுண்டியாக மாணவர்களுக்கு உணவு அளித்திருக்கிறார். குழந்தைகளுக்கு உணவு அளிப்பது என்பது வரவேற்க வேண்டியது தான். ஆனால் ஆத்மார்த்தமாக அந்த வேலையை செய்தாரா என்று சொன்னால் நிச்சயமாக இருக்காது என்று கருதுகிறேன். காரணம் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். அப்படி கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளால் தான் எங்களுக்கு விழ வேண்டிய குறிப்பிட்ட சதவீத வாக்குகள் மாறி அவர்களுக்கு விழுந்த காரணத்தினால் […]
திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, இன்றைக்கு இந்த இயக்கம் நடந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றது என்றால், இந்த மேடையிலே வீற்றிருக்கின்ற ஜே.கருணாநிதியாக இருந்தாலும் சரி, மற்றவர்கள் ஆக இருந்தாலும் சரி.. நான் ஜே.கருணாநிதியை பார்க்கிற போது, அவருடைய தந்தை பழக்கடை ஜெயராமனை தான் நினைத்துப் பார்க்கிறேன். காரணம் அவர்கள் எல்லாம் பெற்ற, உழைத்த, உழைப்பால் தான் இவர்களெல்லாம் இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஜெயராமன் ஒரு கவுன்சிலராக கூட […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாலையில் வைத்த பேரிகார்டை கொஞ்சம் நகர்த்தி வைத்து விட்டோம், அதற்கு ஒரு வழக்கு, ஏதோ ஒன்று நடக்குது. தமிழ் மட்டுமில்லை, எல்லா மாநில மொழிகளும், எல்லா தேசிய இனங்களும் தாய் மொழிகளும் இருக்கப் போவதில்லை. அவர்களுடைய நோக்கமே ஹிந்தி, சமஸ்கிருதம் தான். இங்கிலீஷ் கூட கிடையாது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவசாயிகளுக்கு நல்லது என்று சொல்லவேண்டியது தான். யாரு சாகிறார்களோ அவர்களுக்கு நல்லது என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, வெறி நாய் கடித்து விட்டதா என்று கேட்பார்கள், நிச்சயமாக ஆ. ராசாவிற்கு கடித்திருக்கிறது என்று நினைக்கிறேன், உடனே அவரை கூட்டிட்டு போய் மருத்துவமனையில் வைத்து, தொப்புளை சுற்றி 17 ஊசி போட்டு, சிகிச்சை அளிப்பது நல்லது. அவர் தொடர்ந்து பேசி வருவது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, இந்து விரோதமானது. ஏனென்றால் நீங்கள் இந்து மதத்தை யாரும் உருவாக்கவில்லை, அதுவாக உருவானது. ஆனால் வர்ணாசரம் பற்றி முதலில் பேசி இருப்பது பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா. பகவத் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும், அம்மா அவர்களும் ஜாதியை பார்த்து யாருக்கும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள், கட்சியினுடைய விசுவாசம், உழைப்பை பார்த்து தான் வாய்ப்பு கொடுப்பார்கள். அந்த அடிப்படையில் 1977இல் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக வேட்பாளர்களை நியமிக்கின்ற போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இடத்தில் என்னுடைய கோவை மாவட்ட எல்லாம் ”அப்போது பெரியார்” ஈரோடு, கோயமுத்தூர் எல்லாம் ஒரே மாவட்டம், அந்த மாவட்டம் ஆக இருக்கின்றபோது அங்கே இருப்பவர்கள், வந்தவர்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆ. ராஜா அவர்களின் விளக்கம் என்பது சூத்திரர்களை பார்த்து சொல்கின்ற கருத்து, நான்கு வர்ணங்களில் நாலாவது வர்ணமாக இருக்கின்ற, கீழ் சாதி என்று சொல்லப்படுகின்ற தலித் அல்லாத, பழங்குடியினர் அல்லாத, பிராமணர் அல்லாத, சத்திரியர் அல்லாத, வைத்தியர் அல்லாத, பிறவினரை, உழைக்கும் பாட்டாளிகளை பார்த்து மனுதர்மம் உன்னை இப்படி சொல்கிறது. இதை ஏற்றுக் கொள்கிறாயா? என்று அவர் கேள்வி எழுப்புகிறார். ஆனால் இவர்கள் ஒட்டுமொத்தமாக ஏதோ இந்துக்களின் […]
தேமுதிக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கெஜ்ரிவால் குஜராத்தில் போட்டியிடுவதற்கு தயாராகிட்டு இருக்காரு. அவரு குஜராத்தில் ஒரு வாக்குறுதி கொடுத்திருக்காரு. முன்னூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று சொல்லி இருக்காரு. திரு.செந்தில் பாலாஜி அவர்களே கெஜ்ரிவாலை அழைச்சுட்டு, நிகழ்ச்சி நடத்துனீங்க இல்ல… 300 யூனிட் இலவசமா எப்படி கரண்ட் கொடுக்க முடியும்னு ? முதல்ல நீங்க அவங்க கிட்ட போய் கிளாஸ் எடுங்க. அதுக்கப்புறம் கெஜ்ரிவாலை கூப்பிட்டு இங்கே […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், 50 ஆண்டுகால அண்ணா திமுகவில் செயல்பட்டு வருகின்ற மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேசுகின்ற போது, நானும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள், எங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வர முடியும் என்றும், ஜாதி: ஒரு ஜாதியை அடிப்படையில் பேசுவதை அண்ணா திமுகவினுடைய 50வது ஆண்டு வரலாற்றில் இப்படி ஒரு மூத்த தலைவர், ஜாதி அடிப்படையில் ஒரு ஜாதி வெறியோடு பேசி இருப்பது […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், லிங்காயத்திற்கு நாங்கள் இந்துக்கள் இல்லை என்று எப்படி துணிச்சலாக சொல்கிறார்களோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து முன் வந்திருக்கிறார்களோ, அப்படி சூத்திரர்களாக இருப்பவர்களும் முன் வரவேண்டும் என்று பெரியார் பேசியதை, அம்பேத்கர் பேசியதை, அவர் மீண்டும் சொல்லி இருக்கிறார். அதைத்தான் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து சொல்கிறோம், நானும் அதை பேசி இருக்கிறேன். ஆனால் இவர்கள் சனாதனிகள், குறிப்பாக சூத்திரர் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? சூத்திரர்களாக […]
தேமுதிக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், படித்த பிள்ளைங்க வேலையில்லாமல் கஷ்டப்படுறாங்க, இன்னைக்கு டாஸ்மார்க் இல்லாத ஒரு தமிழ்நாட்டை கேக்குறாங்க, விவசாயம் சிறப்பதற்கு, நதி நீரை கேட்கிறாங்க, இலவசமாக கல்வி, இலவச மருத்துவம் இதைத்தான் மக்கள் கேட்கிறாங்க. டீ குடிக்கிறதையும், நடக்கிறதையும், டாட்டா காட்டுதையும் யாரும் பாக்கல. இது எல்லாம் மக்கள் பார்த்து அழுதுட்டாங்க. கிழியாத சட்டையை கிழிச்சுகிட்டு எதிர்க்கட்சியா இருந்த போது போஸ் கொடுத்தாரு, இப்போ முதலமைச்சராகி விட்டதால் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், 50 ஆண்டுகால அண்ணா திமுகவில் செயல்பட்டு வருகின்ற மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேசுகின்ற போது, நானும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள், எங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வர முடியும் என்றும், ஒரு ஜாதியை அடிப்படையில் பேசுவதை அண்ணா திமுகவினுடைய 50வது ஆண்டு வரலாற்றில் இப்படி ஒரு மூத்த தலைவர், ஜாதி அடிப்படையில் ஒரு ஜாதி வெறியோடு பேசி இருப்பது வெட்கக்கேடாக […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஆ.ராசா அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார், நான் இப்படித்தான் ஒரு இணைய கூட்டத்தில் பேசும்போது மேற்கோள் காட்டினேன், நான் ஒட்டுமொத்தமாக இந்து சமூகத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் இழிவுபடுத்தியதாக சனாதன கும்பல் மிகப்பெரிய சமூக பதற்றத்தை உருவாக்கினார்கள். இந்தியா முழுவதும் அதை கொண்டு போய் சேர்த்தார்கள். அதேபோல நானும் அவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி தான் விடுதலை இதழில் ஆசிரியர் பொறுப்பேற்று, 60 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்ற நிலையில், […]
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் சிரஞ்சீவி, இப்போது மோகன் ராஜா இயக்கியுள்ள லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட் ஃபாதர் படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சிரஞ்சீவி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஆடியோ பதிவு பலரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவற்றில் “நான் அரசியலில் இருந்து விலகியிருக்கிறேன். எனினும் அரசியல் என்னை விட்டு விலகவில்லை” என பேசியுள்ளார். சென்ற 2008 ஆம் வருடம் பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை துவங்கி 2009-ம் ஆண்டு […]
“தான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் தொடர்பாக பேசியதாக கூறுவது தவறான ஒன்று” என அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று திரும்பிய எடப்பாடிபழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது “உள் துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து அவரிடத்தில் முக்கிய சில விஷயங்களை பேசினோம். அவற்றில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி தமிழகத்தில் போதைப்பொருள் அனைத்து பகுதிகளிலும் […]
ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர், அரசியல் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு ஆளுநர் அரசியல் சட்டத்தை தூக்கி காலிலே மிதித்து விட்டு, சனாதான தர்மம் தான் வேண்டுமென்று சொல்லுகின்ற போது, அந்த சனாதான தர்மம் எதன் மீது கட்டப்பட்டிருக்கிறது என்றால், மனுஸ்மிருதி மேல் கட்டப்பட்டு இருக்கின்றது. அந்த மனுஸ்மிருதில ”என்ன பெயர்” என பெரியார் இறக்கும் இரண்டு நாட்களுக்கு முன் […]
நடிகர் நெப்போலியன் நடத்திவரும் நிறுவனம் விழாவில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகத்துலயே பெரிய தொகுதிக்கு எம்.எல். ஏ. வாக இருந்துட்டென், எம்.பி. யா. இருந்துட்டேன், இந்தியாவுக்கே மந்திரியா இருந்துட்டேன். இப்போ குடும்ப சூழ்நிலை, என்னோட குழந்தை சூழ்நிலை. அமெரிக்காவில் இருந்து டிரீட்மென்ட் எடுத்துக்கணும். அவன் கூட தொடர்ந்து நாங்க இருக்கணும். பகலில் என் மனைவி பார்த்துப்பாங்க, இரவில் நான் பார்த்துபேன். அந்த மாதிரி சூழ்நிலையில் மக்கள் பணியாற்ற அந்த வாய்ப்பு ரொம்ப குறைவு. சினிமா துறையிலையும் […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மயில்சாமி, எனக்கு பீட்டர் அல்போன்சும் வேணும், முகமது அலிலும் வேணும், அனந்தராமனும் வேணும். இவன் ( ஏதேனும் மத்தை சார்ந்து ) வேண்டாம்னு சொல்லுறவன் மனுஷனே கிடையாது. உண்மையை பேசும்போது, நாம எதுக்கு பயப்படனும் ?இப்படி ஒரு நிகழ்ச்சி என எனக்கு பஸ்ட் தெரியாது. ஒரு நடிகனா கேட்கும் போது, ஒரு இடத்துக்கு வாறோம் . ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் இப்போதும் சொல்கிறேன்.இஸ்லாமியரையும், கிறிஸ்துவர்களையும், இந்துக்களையும் பிரிச்சி பேசுறவன் மனிதனே கிடையாது. […]
தேமுதிக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் ஒப்பற்ற தலைவராக நமது தலைவர் இருக்கிறார். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறார். எந்த கட்சியில் இருந்தும் பிரிந்து வந்ததில்லை தேமுதிக. சுயமாக உருவாகி லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மையாக என் மக்களை வறுமை கோட்டிற்கு கீழிருந்து கொண்டு வந்து, என் மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்று சொன்ன ஒரே ஒரு உத்தம தலைவர் நமது கேப்டன் அவர்கள். தேசம் […]
நடிகர் நெப்போலியன் நடத்திவரும் நிறுவனம் விழாவில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலத்தில் பெரிய இழப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் நான் இருக்கிறதுனால, அந்த வேலை வாய்ப்பு ( கொரோனா இழப்பை தவிர்த்து) அப்படியே தக்க வச்சிக்க முடிஞ்சிச்சு. எங்களுடைய கிளைண்ட்டை நேரில் போய் பார்த்து, கொரோனாவால் நிறைய வேலை வாய்ப்பு பாதிக்குது, பட் எங்களுக்கு எங்க கம்பெனியிலிருந்து எந்த வேலை வாய்ப்பையும் நீங்கள் குறைத்து விடாதீர்கள் அப்படின்னு நான் அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன். அதனால் அவர்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மயில்சாமியிடம் திமுகவின் ஆ.ராசா ஹிந்துக்கள் பற்றி பேசிய கேள்விக்கு கருத்து கேட்ட போது, பதிலளிக்க மறுத்த மயில்சாமி, நான் அரசியலுக்குள் போகவே மாட்டேன் என தெரிவித்தார். நான் தேர்தலில் எதுக்கு நின்னனு கேளு ? எதிர்ப்பு தெரிவிக்க தேர்தலில் நின்றேன். தப்பான கூட்டணி என எதிர்ப்பு தெரிவிக்க தான் தேர்தலில் நின்னேன். ஜெயிக்கிறதுக்கோ, எம்எல்ஏ ஆகுறதுக்கோ தேர்தலில் நிக்கல. எல்லாமே ஓட்டுக்காக பேசுறது தான். ஓட்டுக்காக பேசாமல், மக்களுக்காக பேசுங்க நல்ல தலைவனாக […]
தேமுதிக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா, திமுக அரசை விமர்சனம் செய்து பேசினால் அதுக்காக என் மேல கேஸ் பைல் பண்ணுவாங்க. இது மாறி எவ்வளவு கேசை வேணாலும், போடுங்க. மக்கள் பிரச்சனையை சுட்டி காட்டினால் உடனடியாக கேஸ் போடுறீங்க, எத்தனை கேஸ் வேணும்னாலும் போடுங்க, அதைப்பற்றி எல்லாம் பயப்படக்கூடிய கட்சி தேமுதிக இல்லை. இது பனங்காட்டு நரிகள், உங்கள் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். இப்போ கூட நம்ம டாக்டர் இளங்கோ சொன்னாரு, பாலம் […]
ஹிந்து மதத்தினரை தவறாக ஆ.ராசா பேசினார் என எழுந்த குற்றசாட்டு குறித்து விளக்கமளித்த அவர், அரசியலமைப்பு சட்டம் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட கவர்னர் சொல்கிறார், சனாதான தர்மம் தான் சிறந்தது என்று. நான் சொல்கிறேன் அரசியலமைப்பு சட்டத்தின் மீது நீங்கள் எடுத்த உறுதிமொழி உண்மையானால், அரசியல் சட்டத்திற்கு புறம்பாக இருக்கின்ற சனாதனம் எதுவென்று தெரியுமா? என பேசினார். மேலும் கையில் வைத்திருந்த புக்கை காட்டி பேசிய ஆ.ராசா, என் கையில் புத்தகம் இருக்கிறது. சனாதான தர்மா. […]
செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, என். எஸ் பெருங்காய கழகம் அருகே இருக்கின்ற உயர்மட்ட பாலம் மாண்புமிகு எடப்பாடியார் 50 கோடி திட்டத்தில் கொண்டு வந்த பாலம் மதிப்பிற்குரிய முதலமைச்சர் திறந்து வைத்தார். அடிக்கல் நாட்டியவர் மாண்புமிகு எடப்பாடியார், இன்றைக்கு முதல்வர் திறந்து வைக்கிறார் அதில் மகிழ்ச்சி தான். ஏனென்றால் அதையும் திறக்காமல் மூடிவிட்டார்கள் என்றால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த வகையில் அத்தனை வகையிலும் இன்றைக்கு அண்ணா திமுக செய்த சாதனைகளுக்கு அவர்கள் திறந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நெப்போலியன், நான் பிறந்து வளர்ந்தது விவசாய குடும்பம். எனக்கு ரொம்ப நாளா ஆசையாக அமெரிக்காவுக்கு சென்று 12 ஆண்டு காலம் ஆகிவிட்டது. இருந்தாலும் அங்கு போய் நான் விவசாயம் பண்ணனும்னு ரொம்ப ஆசை. அதற்கு உண்டான இடம் அமையவே இல்லை. கடந்தாண்டு ஒரு 300 ஏக்கர்ல நிலம் வாங்கினேன். அதுல விவசாயம் தொடங்கி இருக்கேன். அங்க 200 ஏக்கர்ல புல்லு போட்டு இருக்கோம். இங்கு எல்லாம் 3போகம் நெல்லு விதைக்கிற மாதிரி, அங்க […]
தேமுதிக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, இன்னைக்கு ஆட்சி முடிஞ்சு, அவங்க வீட்ல ஓய்வில் இருக்கிற ( அதிமுக ) மந்திரிகள் வீட்டுக்கு எதுக்கு நீங்க வந்து ரைடு அனுப்புறீங்க ? அதுவும் ஒரே மாதிரி வீட்டுக்கு பத்து வாட்டி . அவர்களை உத்தமர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. உண்மையில் நீங்கள் உத்தமர்களாக இருந்தால், உங்கள் மந்திரி வீட்டிற்கு முதலில் ரைடு அனுப்பி, இந்த ஆட்சி ஒரு சுத்தமான ஆட்சி […]
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் அவர் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து கொண்டார். தொடர்ந்து அரசியலில் இருந்து விலகி சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த அவர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிட்ட ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன் ஆனால் அரசியல் என்னை விட்டு விலகவில்லை என்று அவர் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசி இருக்கிறார். அதிமுக ஒற்றைத் தலைமை விகாரத்தில் ஓபிஎஸ் உடனான மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அமித்ஷாவை சந்தித்தார் இபிஎஸ். உள்துறை அமைச்சருடனான இந்த சந்திப்பில் இரண்டு முக்கிய விஷயங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது இருக்கிறது. இந்த சந்திப்பு என்பது உள்துறை அமைச்சரின் வீட்டில் இல்லாமல், உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. டெல்லியில் இருக்கக்கூடிய உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் இந்த சத்திய்ப்பு நடைபெற்றிருக்கிறது. […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசி இருக்கிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தால், அதிமுக கட்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் பேசப்பட்டு இருக்கின்றது. முக்கியமான விஷயங்கள், சட்டரீதியான விஷயங்கள், விவாதிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பின்போது எஸ்பி வேலுமணி அவர்களும் உடன் இருக்கிறார். அதேபோல் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கியமான சட்டம் சார்ந்த முக்கிய ஆலோசனை வழங்கக்கூடிய சிவி […]
இலங்கை கடற்படையால் கடந்த 6ஆம் தேதி சிறை பிடித்து செல்லப்பட்ட தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் எல்லை தாண்டினால் மூன்றாண்டுகள் சிறை தண்டனை என்ற நிபந்தனையோடு திரிகோணமலை நீதிமன்றம் மீனவர்களை விடுவித்து இருக்கின்றது.
இந்திய நாட்டிற்கான இலங்கை தூதர், அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன நாட்டைச் சேர்ந்த உளவுக்கப்பல் நிறுத்தப்பட்டதில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது என்று கூறியிருக்கிறார். சீன நாட்டை சேர்ந்த உளவு கப்பலான யுவான் வாங் 5-ஐ, அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கியது. இதனை இந்தியா கடுமையாக எதிர்த்தது. ஆனால், அதனை மீறி கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை அந்த கப்பலை துறைமுகத்தில் நிறுத்தினர். இதனால், இந்திய அரசு இலங்கை […]
அதிமுக கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதிவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். […]
ஒற்றை தலைமை விகாரத்தில் ஓபிஎஸ் உடன் முதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அமித்ஷாவை சந்திக்கிறார் ஈபிஎஸ். இந்த சந்திப்பு குறித்து இரண்டு விஷயங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கிறது. ஒன்று இந்த சந்திப்பு என்பது உள்துறை அமைச்சரின் வீட்டில் இல்லாமல் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. டெல்லியில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் இந்த சந்திப்பு என்பது நடைபெற்றிருக்கிறது. எனவே பெரும்பாலும் இது அரசு சார்ந்த விஷயமான சந்திப்பாக இதனை நாம் கருத வேண்டி இருக்கிறது. காலை 11 மணிக்கு […]
திமுக எம்.பி ஆ.ராசா இரண்டு தினங்களுக்கு முன்பாக இந்துக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் பேசியதாக போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போவதாக அறிவித்தனர். அவர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் பெரும்பான்மை மக்களான எஸ் சி/ எஸ் டி மக்களை பஞ்சமர்கள் என்றும், எம்பிசி / ஓபிசி மக்களை சூத்திரர்கள் என்றும், பெண்களை விபச்சாரிகள் என்றும் கூறும் மனுதர்ம […]
திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியீட்டு, அறிவித்திருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இருந்து வருகிறார். நீண்ட காலமாக . திமுகவினுடைய துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொட்டகுறிச்சி தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். அந்த தோல்விக்கு காரணம் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் உள்ளடி வேலை செய்தவர்களாக அதிருப்தியில் இருந்ததோடு, இது குறித்து தலைமையிடம் புகார் கொடுத்திருந்தார். […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்க சென்னைக்கு வாருங்கள், எல்லா இடங்களிலும், சிக்னலில் நான் வண்டியை நிறுத்தும்போது கையேந்தி பிச்சை எடுக்கிற எல்லாரும் வட இந்தியர்கள் தான், இதிலிருந்து என்ன தெரிகிறது ? பிச்சை எடுக்கின்ற வேலை கூட இனி தமிழ்நாட்டில் தமிழனுக்கு இல்லை, அந்த வேலை கூட கிடைக்காது. இதெல்லாம் எவ்வளவு பெரிய பேராபத்து, அவன் என்ன பண்ணுவான் என்றால் ? அவன் இந்த நாட்டின் […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மயில்சாமி, ஒரு மேடையில் பேசுறதும், இந்த மாதிரி பேசுறதும் வித்தியாசம் இருக்கு. ஒரு மேடையில் பேசினால் அது 100 பேருக்கு தெரியும், இப்படி பேசினா அது உலகத்துக்கே தெரியும். நான் இங்க ஒரு அற்புதமான நிகழ்ச்சிக்கு வந்து இருக்கேன். மனமே குரு, ஜீவனே கடவுள் அதையும் சொல்லிட்டு, மனதருமம் அப்படின்னா.. மத்தவங்களுக்கு உதவி பண்றது. ஜாதி மதம் எல்லாம் கிடையாது. அத பத்தி தான் தெளிவா பேசி இருக்கேன். ஒரு மனிதன் எப்படி இருக்கணும் […]
தேமுதிக தொண்டர்களிடம் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, நான் இன்னைக்கு சவால் விடுகிறேன். ஓட்டுக்கு காசு கொடுக்காமல், கூட்டணி அமைக்காமல், இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்கின்ற அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுங்கள். நாங்களும் தனித்துப் போட்டியிடுகிறோம். யாருக்கும் ஒரு ரூபாய் கூட ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தேர்தலில் போட்டியிட தைரியம் இருக்கா ? சவால் விடுகிறேன். இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம். இவங்க ( திமுக) வந்தா உடனே ஏடிஎம்கே மந்திரி வீட்டுக்கு ரைடு அனுப்பனும். ஊழல் பண்ணி இருக்காரு, […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உழைப்பிலிருந்து வெளியேறிவிட்டால் வந்தவன் இங்கே குடியுரிமை பெற்று இங்கே இருந்து விட்டார்கள் என்றால், அவர்கள் ஒன்றரை கோடி பேர் மோடி ஆட்சி இறங்குவதற்குள்… இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது, அதற்குள் இன்னும் 50 லட்சம் பேரை குடியேற்றி விடுவார்கள், தினம் வருகிறார்கள், தினமும் தொடர் வண்டியில் வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள் பல்லாயிரக்கணக்கானோர் வட இந்தியர்கள்… முன்னாடி எல்லாம் சென்னையில் அங்கங்கே […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் சொல்லுறாரு மதுவிலக்கு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி காட்டுவேன் என்று சொன்னார். கொரோனா காலத்திலும் மது கடைகளை திறந்தவர் நம்முடைய முதலமைச்சர். ஆக பேச்சுக்கு ஒன்று, செயல்பாடு ஒன்றாக இருக்கிறது. அதே மாதிரி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது என்று முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து, தேர்தல் பிரசாரத்தில் கர்ஜித்தார்.. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் திமுக […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வாக்கு நிலையத்திலும், வாக்கு விழாத இடமும் இல்லை நாம் தமிழர் கட்சிக்கு, எல்லா இடதுலையும் ஓட்டு விழுந்திருக்கிறது. சில கிராமங்களில் நாம் தமிழர் கட்சியே இல்லை, நாம் தமிழர் கட்சி கிடையாது. தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் 900 வாக்குகளோ என்னமோ இருக்குது. அதில் 600-க்கும் மேற்பட்ட700க்கும் குறையாத வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுந்தது. ஆனால் அந்த […]
அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதனால் ஏற்படக்கூடிய ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் பொறுப்பு என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மா. சுப்பிரமணியன் சொன்னதை நான் மறுக்கிறேன். முழுக்க முழுக்க நீட் தேர்வு வருவதற்கு காரணமே திராவிட முன்னேற்றக் கழகம். புள்ளி விவரத்தோடு சொல்கிறேன். 2010ல் இந்த நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருக்கிறார்கள். வந்த பிறகு இவர்கள் ஆட்சி எத்தனை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார், கூடிய விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார், நம்புவோம், அதுதான் எங்களுடைய கருத்து. நாங்கள் இருந்திருந்தால் நிச்சயமாக இந்நேரம் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கி இருப்பார் எங்களுடைய முதலமைச்சர். மத்திய அமைச்சருடன் தொடர்பு கொண்டு, பாரத பிரதமருடன் தொடர்பு கொண்டு, நிச்சயமாக நிதியைப் பெற்று வாங்கிருப்பார்கள். இப்ப கூட பாருங்கள், நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு மிக பெரிய பின் தங்கிய நிலை. […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்துக்கு தினமும் ரயிலில் வந்து இறங்குகின்றார்கள். எங்கு பார்த்தாலும் வட இந்தியர்களாகவே இருக்கின்றார்கள். இனிமேல் தமிழகத்தில் தமிழர்களுக்கு பிச்சை எடுக்கும் வேலை கூட கிடைக்காது. மோடி ஆட்சியில் இருந்து இறங்குவதற்குள் மேலும் 50லட்சம் பேர் வந்துவிடுவார்கள். அவர்கள் பாஜகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள், காங்கிரஸ்க்கு கூட வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், சென்னையில் சங்கீதா என்று ஒரு […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நம்முடைய முதலமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என்கிறார், நிமிடத்திற்கு நிமிடம் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார், டிவியில் பேசுகிறார், டிவியில் வருகிறார், அதுதான் நடக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? நாங்கள் மருத்துவ முகாம் நடத்திக் கொண்டிருக்கிறோம், அவர்களிடம் போய் கேளுங்கள், போன ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் ? நீங்க மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேளுங்கள் ? நாங்கள் சொன்னால் அது அரசியல். மக்கள் சொன்னால் தானே தெரியும், மக்களிடம் […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், யாரு என்ன பேசினாலும் அதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் அவர்கள் எல்லாம் என்ன பேசி இருக்கிறார்கள், அப்புறம் எப்படி செயல்பட்டு இருக்கிறார்கள் என்று நாம் பார்த்திருக்கிறோம். அதனால் தான் நாம் இந்த துணிந்த முடிவு, தனித்த முடிவு, நம் தலைவன் காட்டிய பாதை, அதன் தொடர்ச்சியான பயணம். நாம் பிறந்து விட்டோம், இறக்க போறோம். ஆனால் நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்த […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், சமூக நீதி காவலர், பிறக்கின்ற மனிதன் அனைவரும் சமத்துவத்தோடு வாழ வேண்டும் என்ற புரட்சியாளர் தந்தை பெரியாரின் 144- வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, எங்களுடைய இதயபூர்வமான புகழ் அஞ்சலியை தந்தை பெரியார் அவர்களுக்கு செலுத்தி இருக்கின்றோம். ஒரு சாதாரண கிராமப்புறங்களில் பிறந்த மனிதன் கூட, உயர்நிலைக்கு வர வேண்டும் என்று போராடி, அதில் வெற்றி கண்டவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள். திராவிட […]