Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS க்கு DMK வுடன் தொடர்பு இல்லை என நிரூபித்தால்.. அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு.. ராஜன் செல்லப்பா அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ராஜன் செல்லப்பா, இனி மேலும் தவறான எண்ணங்களுக்கு மதிப்பிற்குரிய அண்ணன் ஓபிஎஸ் போக மாட்டார் என்று விரும்புகிறேன், அவர் கூட இருப்பவர்கள் தான் சில பேர் ஏதோ காரணத்தை சொல்லி அவரை இன்னும் தவறான வழிக்கு இழுத்துச் செல்வதற்காக முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே தவறு செய்துவிட்டு அதிலிருந்து தப்பிக்க வழி கிடைக்காமல் இருக்கிறார். இப்போது தொடர்ந்து அந்த தவறை செய்வதற்கு உடன் இருக்கின்ற சில பேர்  தள்ளுகிறார்கள், நிச்சயமாக தொண்டர்கள் விரும்பாத தவறை அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளே விடாதீங்க…! ”சீமான் வாராரு” திபுதிபுவென குவிந்த போலீஸ்… கேட் முன்பு NTK சம்பவம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பழம்பெருமை வாய்ந்த விக்டோரியா எட்வார்ட் மன்றம் என்பது ஒரு பொது சொத்து. உள்ளே மக்கள் படித்து பயன்பெற நூலகம், திரையரங்கு, அரங்க கூட்டம் நடத்துவதற்கான அரங்கு இதெல்லாம் இருக்கிறது, இதெல்லாம் ஒரு பொதுச்சொத்து. அதுபோக இங்கே பல வணிக நிறுவனங்கள் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. இது ஒன்றே முக்கால் ஏக்கரில் உள்ள பொது சொத்து, இதை ஒரு தனியார் நிர்வாகம்  கையகப்படுத்திக் கொண்டு பல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பா மேல அக்கறையா இருக்காரு… ஊர்வலமாக வரும் C.M ஸ்டாலின்… கூகுளில் போனா எல்லாம் தெரியும்..!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார் AM, PM பார்க்காத CM. அது கூட இல்லை, நான் வந்து நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கும் முதலமைச்சர் என்று சொல்லுகிறார். நிமிடத்திற்கு நிமிடம் விழா நடக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விழா நாயகனாக இருக்கிறார், ஆனால் விழாவில் பங்கேற்கின்ற பயனாளிகளுக்கு என்ன பயன் கிடைத்தது ? என்று அங்கு இருக்கின்ற பயனாளிகள் இடத்திலே நீங்கள் கேட்டீர்கள் என்றால் உண்மை வெட்ட வெளிச்சமாகும். ஆகவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரெடியா இருக்கேன்…! இதுக்கும் ”எஃப் ஐஆர்” போடுங்க… விஜிலன்சுக்கு ஐடியா கொடுத்து… கூலாக பேசிய விஜயபாஸ்கர்..!!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசுக்கு எவ்வளவு பணிகள் இருக்கு. இந்த நேரத்துல ஒரு மூன்று ரூமையும் காலையில் இருந்து சோதனை போடுவதற்கு இவ்வளவு பெரிய அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது எனக்கு ரொம்ப ரொம்ப கவலையா இருக்கு ? என்னுடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாகிகள் எங்களுக்கும் குடும்பம் எல்லாம் இருக்கு. இத பார்த்தா என்ன நினைப்பாங்க ? இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை எஃப் ஐ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MK Stalin DMK வுக்கு பெரிய அடி காத்திருக்கிறது.. தமிழகத்தின் இருண்ட நாள்.. அண்ணாமலை ஆவேச எச்சரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இதை தமிழகத்தினுடைய கருப்பு நாளாக பார்க்கின்றேன், அதாவது மின் கட்டண உயர்வை நான் ஏற்றி தான் ஆகுவேன், அது ஜனநாயக முறையில் மக்கள் என்ன போராட்டம் செய்தாலும் அதைக் கேட்க மாட்டேன், காரணம் என்னவென்றால் அடுத்த எலக்சன் வருவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது. அதனால் நீங்கள் போராட்டம் செய்தால் நான் ஏன் கேட்க வேண்டும், அடுத்த அசெம்பிளி எலக்சன் வருவதற்கு நாலு வருடம் இருக்கிறது மக்கள் மறந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

AM, PM எதுவுமே தெரியாது… DMK அரசின் பொங்கல்… மறக்கவே முடியல … ”அந்த விஷயத்தை” நினைவுபடுத்திய எடப்பாடி ..!!

அதிமுக சார்பில் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரளாவில் தென் மாநில முதலமைச்சருடைய கூட்டத்தை கூட்டினார். அதற்கு  கேரளாவிற்கு சென்றார் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின். அதில் கேரள முதலமைச்சரை சந்தித்து ஆனைமலை நல்லாறு திட்டத்தை பேசுங்க என்று சொன்னோம். ஆனால் அவர் பேசியதாக பத்திரிக்கையில் எந்த செய்தியும் முழுமையாக வரவில்லை. நீண்ட நெடிய நாட்களாக விவசாயிகள், இங்கே இருக்கின்ற பொதுமக்கள் ஆனைமலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்கள் மடியில் கனமில்லை… சந்து பொந்துல நுழைஞ்சு, தப்பிக்கல.. ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கா ? எடப்பாடி கேள்வி

விடியா தி.மு.க அரசினுடைய அமைச்சர்களுக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை திச திரும்ப தனது ஏவல் துறை மூலமாக எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நடத்தும் நாடகமே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்று அதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றிணை வெளியிட்டிருக்கிறார்  குரங்கின் கையில் பூ மாலை: குரங்கின் கையில் பூமாலையும், கொள்ளிக்கட்டையும் கிடைத்தால் என்னவாகும் ? என்பது அனைவருக்கும் தெரியும் என்றும்,  குரங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேரில் சென்ற வேலுமணி… அமித்ஷா கிட்ட பேச சொன்ன ஈபிஎஸ்… சைலெண்டா திரும்பிய ஸ்டாலின் …!!

அதிமுக சார்பில் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நானும்,  அப்போதைய  அமைச்சர் அருமை சகோதரர் வேலுமணி அவர்களும் கேரளா சென்று, அம்மாநில முதலமைச்சரை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அரசும், கேரளா அரசும் இணைந்து ஒரு குழுவை அமைத்தோம். நம்முடைய அதிகாரிகளும், தமிழ்நாட்டில் இருக்கின்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், கேரள மாநிலத்தை சேர்ந்த பொதுப் பணித்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் வடிவேலு இல்லாத குறையை தீர்க்கும் முதல்வர் MK Stalin.. செல்லூர் ராஜீ கிண்டல்..!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, முதலமைச்சர் ஜோக் அடிக்கிறார். ஜோக் அடிக்கும் போது சிரிக்க தான் வேண்டியதிருக்கிறது. இப்போது வடிவேலு இல்லாத குறையை அப்பப்ப திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய அமைச்சர்கள் தீர்த்து வைக்கிறார்கள். ஏனென்றால் முதலமைச்சர் நிமிஷத்துக்கு நிமிஷம் உழைக்கிறேன் என்கிறார், நிமிஷத்துக்கு நிமிஷம் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார், டிவியில் பேசுகிறார், டிவியில் வருகிறார். மாண்புமிகு முதல்வர் அவர்களே உங்கள் இதயத்தை தொட்டு சொல்லுங்கள். இதயம் என்று ஒன்று இருந்தால் நீங்கள் நிச்சயமாக நீங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொன்ன ”அதே வார்த்தை”… அதிரடி அரசியலை கையில் எடுத்து… எடப்பாடி தரமான பதிலடி …!!

அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும் , அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் என ஸ்டாலின் பேசுகிறார், எதுல சூப்பர் ? லஞ்சம் வாங்குவதில் சூப்பர். கமிஷன், கலெக்ஷன், கரெப்க்ஷன் துல்லியமாக செய்கிறார். அதில் முதன்மையாக விளங்கக்கூடிய முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் 15 மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், அண்ணா திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 7,000 ரூபாய் தான்… வேற ஒண்ணுமே கிடைக்கல… கெத்தாக பிரஸ்மீட் நடத்திய வேலுமணி…!!

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஏவி மூன்றாவது முறையாக என் வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இன்றைக்கு தொடர்ந்து  பழிவாங்குதல் நடவடிக்கையை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். ஸ்டாலினின் அரசியல் கால்புணர்ச்சியை போல் எந்த தலைவர்களும் செய்ததில்லை. இதற்கு முன்பு எத்தனையோ பேர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள். காவல்துறையை தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றார். மூன்றாவது முறையாக என் வீட்டில் ரெய்டு நடத்தி எந்த ஆதாரமும், ஆவணமும் எதுவுமே எடுக்கல. என்னுடைய வீட்டில் வெறும் 7500 பணம். இது தவிர எங்க அம்மாவுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் கிட்ட பேசுனேன்…. என்னை அப்போதே குறி வச்சுட்டாங்க… பழிவாங்கும் படலம் தொடங்கிடுச்சு… எஸ்.பி வேலுமணி பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திட்டங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தான் இருக்க வேண்டும். அதிமுகவில் வந்த குழப்பங்களை சரி செய்து ஓபிஎஸ் அவர்களை அன்றைக்கே இணைத்து அதிமுக ஆட்சி தொடர நான் காரணமாக இருந்த காரணத்தால், அப்போதே நான் திமுகவால் குறி வைக்கப்பட்டேன். எடப்பாடியார் நாலு வருஷமா அற்புதமா ஆட்சி செய்தார். அற்புதமாக இருந்த அதிமுக  ஆட்சி திட்டம் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு தான் இன்னைக்கு இதற்கு தான் பழிவாங்கல் நடவடிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரெய்டில் எதுவுமே கிடைக்கல… ஏமாந்து போன போலீசார்… கெத்தாக பேசிய எஸ்.பி வேலுமணி..!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, இன்று மூன்றாவது முறையாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் என் வீட்டில் ரெய்டு நடத்தி முடித்திருக்கிறார்கள். இன்றைக்கு தொடர்ந்து இந்த பழிவாங்குதல் நடவடிக்கையை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியை இதுபோல் எந்த தலைவர்களும் செய்ததில்லை. முதலமைச்சராக பலபேர் இருந்திருக்கிறார்கள். தொடர்ந்து காவல்துறையை இன்றைக்கு தவறான முறையிலே பயன்படுத்தி வருகின்றார். எந்த ஆதாரமும் இல்லாமல் இன்றைக்கு மூன்றாவது முறை ரெய்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குரங்கின் கையில் பூமாலை… பட்டை நாமம் போட்ட திமுக… ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கா ? எடப்பாடி 3பக்க பரபரப்பு அறிக்கை …!!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இல்லங்களில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். விடியா தி.மு.க அரசினுடைய அமைச்சர்களுக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை திசை திரும்ப தனது ஏவல் துறை மூலமாக எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நடத்தும் நாடகமே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்று அதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் […]

Categories
அரசியல்

“கரூரை குறி வைத்து காய் நகர்த்தும் பாஜக” கோட்டை விட்டாரா அமைச்சர் செந்தில் பாலாஜி….. அதிருப்தியில் திமுகவினர்….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் என முக்கிய அரசியல் தலைவர்களை கொண்ட மாவட்டம் கரூர். அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய சொந்த மாவட்டம் என்பதால் கரூரை எப்போதும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார். இவர் அதிமுகவில் இருந்த போதும் சரி தற்போது திமுகவில் இருக்கும் போதும் சரி கரூர்‌ செந்தில் பாலாஜியின் அரசியல் வட்டத்திற்குள் தான் இருக்கும். இந்நிலையில் அதிமுகவில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

7 ADMK எம்.எல்.ஏக்கள் கைது – எடப்பாடி பழனிசாமி கண்டனம் ..!!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இல்லங்களில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக  இடைக்கால பொதுச் செயலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து,ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.600 பல்புக்கு ரூ.4500 விலை… ஒரு பல்புக்கு ரூ3,900 கொள்ளை – பரபரப்பு  தகவல் …!!

இன்று காலை தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு  அரங்கேறி கொண்டிருக்கிறது. அதிமுகவின் முன்னாள் அரசில் முக்கியத்துறைகளின் அமைச்சர்களாக இருந்த சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகிய இருவர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அனைத்து கிராமங்களிலும் இருக்கக்கூடிய  தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றினால் மின் தேவை குறையும் என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.2015- 2018ஆம் ஆண்டு காலகட்டங்களில் அனைத்து தெருவிளக்குகளையும் led விளக்குகளாக மாற்றுவதற்கான திட்டத்திற்கு நிதி 875 கோடி ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழக அரசுக்கு ரூ.500,00,00,000 இழப்பீடு ஏற்ப்பட்டது எப்படி ? பரபரப்பு தகவல் …!!

எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாக தற்போது  தகவல் வெளியே வர தொடங்கி இருக்கின்றது. தமிழகம் முழுவதும் உள்ள தெருவிளக்குகள் led விளக்குகளாக மாற்றக்கூடிய திட்டமானது கடந்த அதிமுக ஆட்சியில் 2015 – 18 ஆம் ஆண்டில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டது. அதில் கொள்முதல் செய்யப்பட்ட பல்புகள் உடைய விலை என்பது சந்தை விலையை விட பல மடங்கிற்கு கூடுதல் விலைக்கு வாங்கி இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. தமிழக முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு கிராமங்களுக்கும் இந்த தெரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ஆபீஸ்ல கையாடல்… ஓங்கி அடித்த ஈபிஎஸ்… ஏமாந்து போன ஓபிஎஸ்… கோர்ட்டிலே செம அதிரடி …!!

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் பன்னீர் செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தினுடைய சாவியை இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் வசம்  ஒப்படைக்க உத்தரவிட்ட, சென்னை உயர் நீதிமன்றத்தினுடைய  உத்தரவுக்கெதிராக தான் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவாவை உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிஅரசர் டி.ஒய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலையில் 1,000 தேள்கள் கொட்டிய மாதிரி வலிக்கு – 3பக்க திடீர் அறிக்கை வெளியிட்ட எடப்பாடி ..!!

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியும் விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்க கூடிய செயல்களை மட்டும் தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு செய்து வருகிறது எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக எதை சொல்லியும் மக்களை திசைதிருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யை சொல்லி, மக்களை […]

Categories
Uncategorized

BREAKING: 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் – அதிமுக அதிரடி அறிவிப்பு …!!

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மின் மின் கட்டண உயர்வை உயர்த்தி அறிவித்து தமிழக மக்களை வாட்டி வதைக்கக்கூடிய விடியா திமுக அரசை கண்டித்து வரும் 16ஆம் தேதி அமைப்புரீதியாக மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆஇஅதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பினை தற்போது வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக அவர் வெளியிட்டிருக்கக்கூடிய இந்த அறிவிப்பில் விடியும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக சாவி யாருக்கு ? ஓபிஎஸ் மனு தள்ளுபடி…! கலக்கிய எடப்பாடி… நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் பன்னீர் செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலக சாவியை இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களிடம் ஒப்படைத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நிதி அரசர் சந்திர சூட் தலைமையிலான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திக்.. திக்… ADMK…! ஓபிஎஸ் வந்துவிடக் கூடாது..! டிஜிபி ஆபீஸ் ஓடிய ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  சிவில் கோர்ட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம், அது வேற விஷயம். ஆனால் ஹை கோர்ட்டினுடைய உத்தரவு என்ன ? திரு ஓ.பி.எஸ் அவர்கள்,  திரு ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நீக்கம் பொதுக்குழுவில் எடுத்த முடிவு செல்லும் என்கின்ற அந்த தீர்ப்பு தான் இப்போதைக்கு இறுதியானது. எனவே அந்த அடிப்படையில் வந்து அவர்கள் வந்து கோர் பண்றது ஒரு சிவில் வழக்கு. அதையும் இதையும் ஒருங்கிணைக்க கூடாது. கட்சியினுடைய அலுவலகம் குறிப்பாக புரட்சித்தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருவர் கூட போக மாட்டாங்க..! சும்மா வீம்புக்கு பேசுறாரு… திமுகவின் B – டீம்மான ஓபிஎஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ADMK எம்,.எல்.ஏக்கள் மூன்று பேர் DMK தரப்பில் பேசுகிறார்கள் என்று சொன்னார்கள். மூணு பேர் இல்ல, யாருமே சரி.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கிளை கழகத்தில் இருக்கும் ஒரு தொண்டன் கூட, திமுகவுடன் எந்த தொடர்பும் வைக்கமாட்டான். அதை ஆணித்தரம் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எடப்பாடியார் சொன்னார், 10 பேரு எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே என்ன சொல்கிறார் ஆர் எஸ் பாரதி ? அவர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: RSS ஊர்வலம் அனுமதி – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு …!!

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் அனுமதி கோரப்பட்டதாகவும், அதை மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி சென்னையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரான சுப்பிரமணியன் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ஆபீஸ் கலவரம்…! சல்லடை போட்ட சிபிசிஐடி… வசமாக சிக்கிய 100பேர்.. பெரும் பரபரப்பு …!!

அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் வீடியோ காட்சிகளை வைத்து 100 நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்து இருக்கிறார்கள். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பலரும் காயமடைந்தனர். பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருக்கக்கூடிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக நான்கு புகார்கள் அடிப்படையில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5,000பேர் இருந்தாங்க…! வெறும் 4பேர் கலக்கிட்டாங்க… உங்க அப்பன் வீட்டு சொத்தா இது… சீறிய ஓபிஎஸ் ஆதரவாளர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி,  ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வரக்கூடாது என சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு ? இவர்களுக்கு தைரியம் இருந்தா நாளைக்கு பொதுக்குழுவில் தேதியை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். நிரந்தர பொதுச் செயலாளர் தானே அதை அறிவிக்க சொல்லுங்கள் தைரியம் இருந்தால், ஜெயக்குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது ? எடப்பாடி பழனிச்சாமிக்கும் தான், கே.பி. முனுசாமிக்கும் சொல்கிறேன் இருக்கின்ற எல்லாருக்கும் தைரியம் இருக்கா என சொல்கிறேன். நாங்கள் கூட தான், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் இனி வேலை இல்லை…! அமமுகவிற்கு அழைத்த சசிகலா ? சாக்லேட் குறித்து ஜெயக்குமார் கிண்டல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகைக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற அடிப்படையில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. டிஜிபியிடம் முதலில் கொடுத்தாச்சு, பிறகு கமிஷனரிடமும் கொடுப்போம். ஹைகோர்ட் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் ஓபிஎஸ் கட்சியிலே இல்லை, அவர் அடிப்படை உறுப்பினரே கிடையாது. எப்படி அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும். ஒரு அடிப்படை உறுப்பினராகவும் இல்லை, அண்ணா திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவோடு ஒப்பந்தம் போட்டாச்சு… எடப்பாடி தான் பச்சோந்தி… பட்டியல் போட்ட ஓபிஎஸ் டீம்… ஆடிப்போன ஈபிஎஸ் கோஷ்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நாங்கள் கூட எடப்பாடியை நீக்கிவிட்டோம், கே.பி முனுசாமியை நீக்கிவிட்டோம். எல்லாரையும் நீக்கி விட்டோம். இன்னும் நீதிமன்றத்தில் வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. ஒரு தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்தால் இவ்வளவு பேசலாமா ? அன்னைக்கு கூட ஓபிஎஸ் ஐயாவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அன்னைக்கு இவ்வளவு ஆணவமாக பேசவில்லையே.. அப்போதுகூட எல்லோரும் ஒன்றிணைத்து அம்மாவுடைய ஆட்சியை மீட்டெடுப்போம் ஒன்றிணைவோம் என்று தான் சொன்னார்.  ஓபிஎஸ்  தப்பா பேசவில்லை. ஆனால் இன்றைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.696,00,00,000 எப்படி வந்துச்சு ? 1சிலிண்டர் வாங்க முடியுமா ? ரூ.150 கம்மியா இருக்கு…!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் நான் ஒன்னு கேட்குறேன், ஏன் பிள்ளைங்க எங்க படிக்குதுன்னு நினைக்கிறீங்க ? அரசு பள்ளியில் படித்த பிள்ளைகள், அரசு கல்லூரி, எந்த கல்லூரியில்  படித்தாலும் ஆயிரம் ரூபாய் ? எவ்வளவு காசு கட்டிப்படிக்குதுன்னு நினைக்கிறீங்க ? என் பிள்ளைங்க கட்டணம் கட்டுகிறார்கள் அல்லவா ?அந்த கல்வியை நீங்க தரமாக கொடுங்கன்னு சொல்லுறோம். புதுமைப்பெண் என்றால் என்ன ? எங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK கொடி, பெயரை OPS உபயோகித்தால் சட்டவிரோதம்.. அவரை கைது செய்யாதது ஏன்..? ஜெயக்குமார் பரபரப்பு புகார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டம் என்பது எல்லாருக்கும் பொது தானே, அப்படி இருக்கும் போது ஓபிஎஸ்சுக்கு ஒரு சட்டம், ஜேசிடி பிரபாகரனுக்கு ஒரு சட்டம், மனோஜ் பாண்டியனுக்கு ஒரு சட்டம், எங்களுக்கு ஒரு சட்டம்,  பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? சட்டம் என்பது எல்லாருக்கும் சமம், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். எனவே சிபிசிஐடி வந்து கண்ணுக்குத் தெரிந்த சிசிடிவி கேமராவில் யாரெல்லாம் அங்கே உள்ளே வந்து கொள்ளையடித்து போனார்கள், பொருளை கொள்ளையடித்தார்கள் என்று கண்கூடாக தெரிகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கையை பிடிச்சி அழுத வைகோ…! அண்ணா ”அழாதீங்க” என… சமாதானம் செய்த ஸ்டாலின் ..!!

மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பயணம் குறித்த ஆவணப்படம் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், 56 வருடமாக அவருடைய அரசியல் வாழ்வை  ஒன்றரை மணி நேரத்தில் நிச்சயமாக கொண்டு சேர்க்க முடியாது. ஆனால் மிக சிறப்பாக மிகுந்த எழுச்சியோடு உணர்ச்சியோடு நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடமாக நமக்கு உருவாக்கி தந்திருக்க கூடிய தம்பி துரை வைகோ அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தலைமைக் கழகத்தின் செயலாளராக இருக்கக்கூடிய துரை வைகோ அவர்களை  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்சுக்கு பயம் இல்ல… எடப்பாடிக்கு தைரியம் இருக்கா… அதிரும் ADMK தலைமை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் எந்த நேரமும் தலைமை கழகத்திற்கு வருவார் என்று ஒரு செய்தியை கேட்டு, ஒரு மனு கொடுத்தோம். அந்த மனு  ஓபிஎஸ் அண்ணனுக்கு பாதுகாப்பு கேட்டு வரவில்லை நாங்கள், ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு வருவதால் அங்கு இருக்கின்ற தொண்டர்களெல்லாம் கூடுவதற்கு  ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதனால்  அவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு, போலீஸ் பாதுகாப்பு கேட்டு தான் கடிதம் கொடுத்தோம். வரும்போது கூட ஜெயக்குமார் கொடுத்த பேட்டியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுலால் எதிர்க்க முடியாது… பிரதமர் போட்டியில் நாம் தமிழர் கட்சி… சீமான் அதிரடி முடிவு …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 50 வருடமாக இந்தியாவை ஆட்சி செய்து ஏற்படுத்த முடியாத ஒற்றுமையை,  ஒருத்தர் அஞ்சு மாசத்துல நடந்து ஏற்படுத்தப்போறாரா ?  இதெல்லாம் உங்களுக்கே வேடிக்கையா இல்லையா ? காலையில ஒன்னே கால் மணி நேரம்,  சாயங்காலம் ஒன்னே கால் மணி நேரம் நடை பயிற்சி. இதில் என்ன தேச ஒற்றுமை வரும். மோடியை எதிர்ப்பதற்கு வலிமையான ஆள் ராகுல் காந்தி இல்ல. ஏன் நாங்க எல்லாம் மோடி எதிர்க்கலையா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்ன உடனே OK சொல்லிட்டாரு… இறுதி வரை வைகோவுடன் இருப்பேன் –  CM ஸ்டாலினின் நெகிழ வைத்த பேச்சு

மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பயணம் குறித்த ஆவணப்படம் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திருச்சியில் நடைபெற்ற மதிமுக சார்ந்த  ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு  என்னை அழைத்து இருந்தார். நான் போயிருந்தேன், அந்த நிகழ்ச்சியில் நான் பேசும் போது சொன்னேன்,  சமீபத்தில் அண்ணன் வைகோ அவர்கள் கலைஞர்கள் அவர்களை சந்தித்து, தலைவர் கையை பிடித்து கொண்டு   ” “அண்ணே கவலைப்படாதீங்க.. உங்களுக்கு எப்படி நான்  பக்க பலமாக பல ஆண்டுகளாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்னைக்கி நைட்டே என்னை அரெஸ்ட் செஞ்சீங்க…! எல்லாருக்கும் ஒரே சட்டம் தானே… டிஜிபியிடம் கேட்ட ஜெயக்குமார்… ஏன் தெரியுமா ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது நீதிமன்றத்தை அவமதிக்கக் கூடிய ஒரு செயல் தான். டிஜிபியிடம் நான் கேட்டேன், சாதாரணமாக ஒரு குற்றம் நடக்கிறது, அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் போடுகிறீர்கள், எஃப் ஐ ஆர் போட்டு விசாரிச்சு என்ன செய்கிறீர்கள் ? என்னென்ன செக்ஷன் இருக்கு ? அதெல்லாம் போட்டு கைது செய்கிறீர்கள். உதாரணத்திற்கு ஜனநாயக கடமையற்ற வந்த பொதுமக்களை, ஜனநாயக கடமை ஆற்ற விடாமல், ஓட்டு போட செய்ய விடாமல் செய்த ரவுடியை வைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அதிமுக கிடையாது…! சாவியை கொடுக்க முடியாது… எழுதி கொடுத்த ஈபிஎஸ் ..!!

உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது அதிமுக பொதுக்குழு நடந்த பொழுது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் நுழைய முற்பட்டபோது வன்முறை என்பது ஏற்பட்டது. இதனை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை மூடி இருந்தார். பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த சாவியானது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒப்படைக்கப்பட்டது. ஓபிஎஸ் மேல்முறையீடு: இதற்கு எதிராக ஓபிஎஸ் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இந்த மனு மீது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு…! ரெடியாகிய 50,000 பேர்… ஓபிஎஸ் சொன்னதும் செஞ்சுடுவோம்.. அலறும் ADMK தலைமை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி,  ஓபிஎஸ் கோவில்  விசேஷத்தில் இருக்கிறார். முடித்துவிட்டு வந்து எங்களுக்கு தகவல் சொல்லுவார், என்றைக்கு கட்டளை இடுகிறார்களோ அன்றைக்கு நாங்கள் ஐம்பதாயிரம் பேர் கட்சி அலுவலகம் முன்னால் நிற்போம். நாங்கள் பிரச்சினை செய்பவர்கள் இல்லை,  பிரச்சனை செய்பவர்கள் அவர்கள் தான். 11ஆம் தேதி பொதுக்குழு நடக்கிறது விருகை ரவி ஒரு மாவட்ட செயலாளர், சத்யா ஒரு மாவட்ட செயலாளர், வேளச்சேரி அசோக் மாவட்ட செயலாளர், கே.பி கந்தன் ஒரு மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உலகமே வரவேற்குதுன்னு…. சும்மா அடிச்சுவிடும் பாஜக… அவுங்க அறிவை சாக்கடைல தான் கழுவனும்.. வெளுத்து வாங்கிய சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய கல்விக் கொள்கையை இவங்களா பேசிக்கிறது உலகமே வரவேற்கிறது என்று… எங்கய்யா வரவேற்குது, நீயா பேசிக் கொண்டிருக்கிற, எங்க வரவேற்குது ? சமஸ்கிருதம்,  இந்தி படித்து உலக நாட்டுக்கு போய் நான் என்ன பண்ண போறேன் ? கல்வியில உலக தரத்தில முதல் இடத்தில இருக்கிற தென்கொரியா எட்டு வயசுல தான் பிள்ளையை 1ஆம் வகுப்பில் சேர்க்குது. நீ அதுல பொதுத்தேர்வு எழுதுன்னு சொல்ற. உங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தன்மானம் போச்சு… அவமானமா இருக்குது…. இத சர்வாதிகாரத்துல சேக்காதீங்க…! ”கொடுங்கோல்” மத்திய அரசு… பாஜகவை சீண்டிய சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இவங்க தான் சுயமரியாதை பேசினாங்க. தன்மானத்துக்கென்று கட்சி வெச்சவங்க இவங்கதான், சுயமரியாதைக்கென்று அமைப்பு வச்சது இவுங்க தான். இன்னைக்கு தன்மானம் இழந்து,  அவமான சின்னங்களாக அழைவது நம் இனம் தான். நல்ல மருத்துவரை உருவாக்க அமெரிக்காவுல இருக்கிற ப்ரோ மெட்ரிக்குன்னு அந்த நிறுவனம் ஏன் இங்கே தேர்வு நடத்தது என்று கேட்கிறோம் ? அமெரிக்காவில் இருக்கிற தனியார் நிறுவனத்துக்கு என் மண்ணுல தேர்வை நடத்தி தகுதியான மாணவர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா திமுக மீது பழி போடுறாரு… அண்ணாமலைக்கு பேச தெரில… பாஜக மீது சீமான் பாய்சசல்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மின் கட்டண உயர்வுக்கு இந்திய ஒன்றிய அரசினுடைய அழுத்தம் காரணம் என்கிறார்கள். ஆனால் தம்பி அண்ணாமலையும் மின்கட்டண உயர்வை எதிர்த்து போராடிட்டு இருக்காரு. தம்பி அண்ணாமலைக்கு  என்ன பேசுறதுன்னு தெரியல ? அப்பப்போ ஏதோ பேசி பார்க்கிறார். அது எல்லாம் வேடிக்கையாகிறது. சும்மா எதாவது சொல்லனும்னு திமுக மீது பழி போடுறாரு. திமுக தான் காரணம்னு சொல்றாரு. லாரி லாரி கொண்டு விக்கிறது எல்லாம் பெரியார் மண்ணு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் C.Mஆ இருந்தா ? மத்திய அரசு அப்படி சொல்லுமா ? காலை வெட்டிப்புடுவேன் – சீமான் பரபரப்பு பேச்சு …!!

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநிலங்களுக்கு நிதி தருவேன் என சொல்கிறார் அல்லவா பிரதமர். உங்களுக்கு நிதி ஏது ? நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க. நீங்க தான்  நரேந்திர மோடி. உங்களுக்கும் ஏது நிதி ? மாநிலங்கள் கொடுக்கின்ற நிதிதான், இந்திய ஒன்றிய அரசின்  நிதி. என்னுடைய காசை எடுத்து வச்சுக்கிட்டு,  தர முடியாது, தர முடியாதுன்னு சொல்றீங்க. நான் முதலமைச்சராக இருந்தால் நீங்க சொல்லுவீங்களா ? வரி கூடா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடை பயணத்தை கேலி செய்யுறீங்க… ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்… பாஜகவுக்கு ”பா.சி” நச்சுன்னு பதிலடி …!!

இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி ”கன்னியாகுமரி முதல் காஷ்மீர்” வரை நடைபயணம் மேற்கொள்கின்றார். இதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், இந்தியாவை இணைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். இந்தியாவை பிளக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். இந்தியாவை பிணைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்,  இந்தியாவை சின்னாபின்னமாக ஆக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். சுதந்திர போராட்டத்தில் உங்களுக்கு பங்கு கிடையாது என்பதை வரலாறு சொல்லும். அதைப்போல இந்த இரண்டாவது சுதந்திரப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”செய் அல்லது செத்து மடி” – ”காந்தி பார்மூலா” கையில் எடுத்து… காங்கிரஸ் அதிரடி திட்டம் ..!!

ராகுல் காந்தி நடை பயணத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம்,  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கிய  நேரத்திலே காந்தியடிகள் ஒரு மந்திரத்தை தந்தார். ”செய் அல்லது செத்து மடி” என்று சொன்னார். வெள்ளையனை வெளியேற்றும் வரையிலே நம்முடைய பயணம் முடியாது. நம்முடைய முயற்சி நிற்காது என்று ஒரு பெரும் அறைகூவலாக காந்தி அடிகள் சொன்னார். இன்று காங்கிரஸ் கட்சியை பார்த்து,  இந்த நடை பயணத்தின் உடைய முதல்வர்,  தலைவர் ராகுல் காந்தியை பார்த்து ‘‘பாரத் ஜோடோ” […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுல் நடைபயணம்.. கிண்டல் செய்தவர்களுக்கு… பா.சிதம்பரம் தரமான பதிலடி..!!

ராகுல் நடைபயணம் குறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர், தேசப்பற்று மிகுந்த காங்கிரஸ் தொண்டர்கள். கொள்கை பற்றி மிகுந்த காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி பற்றி மிகுந்த காங்கிரஸ் தொண்டர்கள் உடைய அபிமான தலைவர் மரியாதைக்குரிய திரு ராகுல் காந்தி அவர்கள் அவரின் தன்னுடைய தந்தையின் உடைய ஆசியைப் பெற்று, காந்தி மண்டபத்திலேயே மகாத்மா காந்தியின் உடைய ஆசியை பெற்று, காமராஜ் மண்டபத்திலே பெருந்தலைவர் காமராஜர் ஆசியை பெற்று  இந்த பாரதத்தை இணைக்கும் நடை பயணத்தை  தொடங்கியுள்ளார். பாரதத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

15 நிமிஷத்துல போகலாம்…. ஆனால் 2மணி நேரம் ஆகுது… பார்த்ததும் மெர்சலான ஸ்டாலின் ..!!

அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுதற்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டமாக நான் சென்று கொண்டிருந்தேன், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று ஒவ்வொரு மண்டலமாக பிரித்துக் கொண்டு, அரசு நிகழ்ச்சி , அதற்குப் பிறகு திறப்பு விழா நிகழ்ச்சி, அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி இப்படி பல நிகழ்ச்சிகளுக்கு நான் சுற்றுப்பயணம் செய்கின்றபோது, காலையில் அரசு நிகழ்ச்சியில், மாலையில் இன்னொரு மாவட்ட அரசு […]

Categories
அரசியல்

“இபிஎஸ் தான் ஒரே தலைமை” சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு திடீர் ஆதரவு…. ராஜன் செல்லப்பாவின் பேச்சால் பரபரப்பு…..!!!!

அதிமுகவின் தலைமை பொறுப்பை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ. பன்னீர்செல்வம் தனித்தனி அணியாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கிறது. இருப்பினும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்களுடைய ஆதரவை பெருக்கிக் கொள்வதற்காக அவ்வப்போது அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாங்கள் தான் அதிமுகவின் உண்மையான வாரிசு என்றும் அம்மா ஜெயலலிதா கைகாட்டியது என்னைத்தான் என்றும் […]

Categories
அரசியல்

“ரெண்டே நாள் தான்” சசிகலா போட்ட வேற லெவல் பிளான்….. எடப்பாடியின் சீக்ரெட் ஆர்டர்….. அதிமுகவில் அடுத்தடுத்த டூவிஸ்ட்…..!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி ஒருவரை கூறுவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் இருப்பதால் எடப்பாடியின் கை தான் ஓங்கி இருக்கிறது. கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காரில் சட்டென்று இறங்கி…. ”மனு” என நினைத்து… ”பில்”லை வாங்கிய ஸ்டாலின்…!!

அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், உங்கள் தொகுதி ஸ்டாலின் என்ற தலைப்பில் நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு மாவட்டமாக சென்று மனுக்களை பெற்றேன். ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாட்களில் ஒரு  75% மனுக்களுக்கு  பரிகாரம் காணப்பட்டது. அது இப்போது தொடர்ந்து நடக்கிறது,  ஸ்டாலின் என்பது மாற்றப்பட்டு,  உங்கள் தொகுதியில் முதலமைச்சர்  என்ற பெயரில் இப்போது அதற்கென்று ஒரு அதிகாரிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செம ட்விஸ்ட்… சின்னம் முடக்கம்… ஆபத்தில் ADMK…. ஓடோடி வந்த MGR கால தொண்டர்கள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி,  ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்திற்கு செல்வார். உச்சநீதிமன்றத்திற்கு அடுத்து தேர்தல் ஆணையத்திற்கு போகும். தேர்தல் ஆணையத்தில் பிளவை நோக்கி அண்ணா திமுக போகும். அப்போ சின்ன முடக்கப்படும், கட்சி முடுக்கப்படும்,  கொடி முடக்கப்படும். அந்த ஆபத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், உடனடியாக நாங்கள் களத்தில் இறங்கி, ஒன்றுபட்ட அண்ணா திமுக தேவை. தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தலைமை சேவை. சாதி வாரியாக, மண்டல வாரியாக, இன்றைக்கு ஒரு பிளவை நோக்கி அண்ணா […]

Categories

Tech |