அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், AM, PM பார்க்காத CM. காலை, மாலை பார்க்காத சி.எம், அது ஒரு பக்கம். ஆனால் நான் நினைத்தது என்னவென்றால் AM, PM என்பதை விட நான் MM CM-ஆக இருக்க வேண்டும். MM CM என்றால் Minuts to Minutes. ஒவ்வொரு நிமிஷத்தையும் வீணாக்காமல் மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற நிலையில் இருந்து, தமிழ்நாடு நம்பர் 1 என்று உருவாக்க வேண்டும் […]
Tag: அரசியல்
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, காங்கிரஸ் கட்சி இனி நடை பயணம் செய்தால் என்ன ? செய்யாவிட்டால் என்ன ? இதை நான் சொல்லவில்லை. இதையும் சொன்னது குலாம் நபி அசாத். கட்சியில் இருந்து வெளியே ஒரு ஒருத்தர் போகிறார் என்றால் என்ன காரணத்திற்கு போகிறார் ? என்று சொல்லனுமா வேண்டாமா? நான் இத்தனை கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.நான் எட்டு மாநிலத்திற்கு பொதுச்செயலாளர் என்று முறையில் பொறுப்பாக இருக்கிறேன். 8-ல் 7-ஐ ஜெயித்து கொடுத்திருக்கிறேன். ஆனால் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, நீதிமன்றமே சொல்லிவிட்டால் என்ன ? தீர்ப்புகள் திருத்தப்படலாம், தொண்டர்களது முடிவு தான் இறுதியான முடிவு. நான் ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் நல்ல உறவோடு பயணிக்கின்ற காலத்திலேயே அந்த தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தலைமை மாற்றப்பட்டு, பொதுக்குழுவால் நியமிக்கப்படுகின்ற தலைமை என்று வருகிறபோது, என்னுடைய எதிர்கருத்தை நான் பதிவு செய்கிறேன். தேர்தல் ஆணையத்திலேயே சின்னத்தை இணைந்த அண்ணா திமுக அணிகளுக்கு கொடுங்க. ஆனால் விதிகள் திருத்தத்தை ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று […]
அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். இன்றைக்கு வாக்களித்து நம்மை தேர்ந்து எடுத்திருக்கக்கூடிய மக்கள், ஒரு நம்பிக்கையுடன் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். நம்முடைய தேர்தல் முடிவு வந்து கொண்டிருக்கிறது, அப்போது பெரும்பான்மை இடங்களில் நாம் வெற்றி பெற்று விட்டோம், ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு நமக்கு எண்ணிக்கை வந்துவிட்டது. அதற்குப் பிறகு நான் கோபாலபுரத்திலிருந்து லயோலோ கல்லூரிக்கு சென்று நான் கொளத்தூர் தொகுதியில் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியில் ஒரு தலைமை கீழ் கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியில் அண்ணா திமுகவிற்கு சில இடங்கள் கொடுக்கின்ற அளவிற்கு நோக்கி தான் அண்ணா திமுக பயணித்துக் கொண்டிருக்கிறது, அது தடுக்கப்பட வேண்டும் சசிகலாவோ, எடப்பாடி பழனிச்சாமியோ, ஓ பன்னீர் செல்வமோ இந்த முன்னாள் அமைச்சர்களோ, அவ்வளவு பேரும் ஊழல்வாதிகள். அண்ணா திமுக என்பது ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் துவக்கப்பட்ட கட்சி. […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ராகுல் காந்தி நடை பயணமே ஏன்? காங்கிரஸ் கழுதை தெஞ்சு கட்டெறும்பான மாதிரி தேஞ்சு போச்சு. இன்னைக்கு நீங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உண்மையான நிலை பற்றி நான் சொல்வதை விட என்னுடைய அருமை நண்பர் குலாம் நபி அசாத் ஏற்கனவே 20 ஜி கடிதம் எழுதி இருக்கிறார். அதில் என்ன சொல்கிறார்? ஆமாம் சாமி போடுபவர்களுக்கு தான் காங்கிரஸிஸில் இடம். அதாவது பகல் நேரத்தில் இது இரவு என்று […]
அண்ணா திமுக எம்ஜிஆர் உடைய கட்சி, எம்ஜிஆர் உடைய ஆட்சி, அம்மாவுடைய ஆட்சி அதைத்தான் நாம் சொல்லிக் கேட்கிறோம். திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தில் பல மக்களை பாதிக்கின்ற விஷயங்கள் இருக்கிறது. மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. ஆனால் அண்ணா திமுகவில் இதைப் பற்றி பேசுவதில்லை. இபிஎஸ்யா ? ஓபிஎஸ்யா சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது . இன்னும் இதையே பேசிக்கொண்டு இருக்கிறோம். அப்போ இவர்களின் நோக்கம் என்னவென்றால், இவர்களுக்கு இருக்கின்ற வழக்குகளில் இருந்து […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மத்தியில் பாரதிய ஜனதா அரசு ஏற்படுவதற்கு 25 ஆண்டுகள் முன்பாக…. ஏனென்றால் 1998ல் பிஜேபி சர்க்கார் வந்தது. அதற்கு 25 ஆண்டுகள் 24 ஆண்டுகளுக்கு முன்னாடி 1974 இல் கட்ச தீவானது இந்த நாட்டின் நலனுக்கு விரோதமாக, இந்திய மீனவர்களின் நலனுக்கு விரோதமாக, திமுகவின் கூட்டணி கட்சி, காங்கிரஸ் செய்தது குற்றம். தமிழக ஊடகங்கள் பொய் பரப்புபவர்கள் என்று நான் சொல்வதற்கு காரணமே, என்ன காரணம் ? நீங்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, ஈபிஎஸ், ஓபிஎஸ்யை நம்பி, அண்ணா திமுகவிற்கு யாரும் வரவில்லை. எம்ஜிஆர்யை நம்பி அண்ணா திமுகவில் வந்திருக்கிறார்கள். ஜெயலலிதாவை நம்பி அண்ணா திமுகவிற்கு வந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு அண்ணா திமுக தொண்டன் எம்ஜிஆர் புகழையும், ஜெயலலிதா அம்மா அவர்களின் புகழையும், இரட்டை இலை சின்னத்தை நம்பி தான் களத்தில் இருக்கிறார்கள். அண்ணா திமுக தொண்டர்கள் நினைப்பது, நாங்கள் கிராமத்திற்குள், எங்கள் பூத்துக்கு போகின்ற போது திமுகவை விட அண்ணா […]
ஓபிஎஸ் பிஜேபிக்கு வந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு ? பாரதிய ஜனதா கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் அவர்கள் போன்ற சீனியர் லீடர், நீண்டகால நண்பர்கள் அவர்கள் வந்து சேரனும் என்று நான் விரும்பினால், உங்களிடம் பேசக்கூடாது. ராகுல் காந்தி நடை பயணமே ஏன்? காங்கிரஸ் கழுதை தெரிஞ்சு கட்டெறும்பான மாதிரி தேஞ்சு போச்சு. இன்னைக்கு நீங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உண்மையான நிலை பற்றி நான் சொல்வதை விட என்னுடைய அருமை நண்பர் குலாம் நபி […]
திமுக அமைச்சர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தமிழ்நாடு நம்பர் 1 என்று உருவாக்க வேண்டும் என்கின்ற நிலையில், எங்களது பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சந்தடி சாக்கில் ஒரு காமெடி, நீங்க எல்லாம் சமூக வலைதளங்களில் பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். திமுகவில் எம்எல்ஏக்கள் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். அவரிடம் இருக்கின்ற எம்எல்ஏக்களே அவரிடம் பேசுவதில்லை, உங்களிடம் எம்.எல்.ஏ உங்களிடம் பேசுவதில்லை. எங்கள் எம்எல்ஏ வந்து உங்களிடம் […]
செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, சசிகலா அவர்கள் இந்த இயக்கத்தில் உறுப்பினராகவோ அல்லது ஏதேனும் ஒரு பொறுப்பில் தொடர்ந்து பயணிப்பதில் தவறு இல்லை. ஆனால் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளி, அண்ணா திமுக கட்சிக்கு தலைமையை ஏற்று நடத்துவதை எந்த அண்ணா திமுக தொண்டர்களும் விரும்பவில்லை. தமிழ்நாட்டு மக்களும் விரும்ப மாட்டார்கள், வாக்களிக்க மாட்டார்கள். மற்றபடி அவரை இணைத்துக்கொண்டு பயணிக்கலாம். அண்ணா திமுக என்பது ஒரு ஈபிஎஸ் , ஒரு ஓபிஎஸ் அல்ல. […]
செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, அதிமுகவில் தேர்தலை நடத்த அதிகாரம் பெற்றது, தேர்தல் எப்பொழுது நடத்துவது என்று முடிவெடுப்பது பொதுக்குழுவிற்கு தான் இருக்கிறது. அது இபிஎஸ், ஓபிஎஸ் அவர்களால் 2017ல் உருவாக்கப்பட்ட திருத்தப்பட்ட விதிகளின் படியே. ஆனால் ஒரு செயற்குழு முடிவெடுத்து இந்த தேர்தலை நடத்துகிறது. அப்போ தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கு பதிலாக, வேறு ஏதோ ஒரு அமைப்பு அந்த தேர்தலை நடத்தி இருந்தால் அது கட்சியை கட்டுப்படுத்தாது. இதை இவர்கள் […]
சேலம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் என்ற தலைப்பில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார். அவர் மத்திய அரசால் தினந்தோறும் நாம் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பாஜக அரசு தற்போது இருக்கும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுவதில் தான் கவனம் […]
செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, அதிமுக வழக்கின் தீர்ப்பில் ”பொதுக்குழுதான் உச்சபட்ச அதிகாரம்” கொண்டது என்று நீதிபதி சொல்லியிருப்பார். அது தவறான பார்வை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் உருவாக்கப்பட்ட கட்சி பைலாவில்.. கட்சி விதிகளில் அடிப்படையில் தொண்டர்களால் தான் அண்ணா திமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இருக்கிறதே ஒழிய, பொதுக்குழுவால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இல்லை. மாறாக பொதுக்குழுவிற்கு தலைமை குறித்து எந்த முடிவையும் எடுக்கின்ற அதிகாரம் இல்லை […]
செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, என்னுடைய முயற்சி என்பது, தமிழ்நாடு முழுக்க ஒரு லட்சம் அண்ணா திமுக கிளைகளில், உறுப்பினர் அல்ல, பூத் ஸ்லிப் கொடுப்பார்கள். அது மாதிரி பூத் ஸ்லிப் மாறி ஆன்லைனில் அடையாள அட்டைகள் வழங்கி கொண்டு வருகிறேன். அந்த ஒரு லட்சம் பேரும் ஆளுக்கு நூறு நூறு உறுப்பினர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை 27,000-த்தை தாண்டி சென்று கொண்டு இருக்கின்றது.அப்போ அந்த ஒரு லட்சம் உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என நாங்கள் சொல்கின்றோம். நீங்கள் உடனே பள்ளி வாசலில் போய் கேட்பீர்களா? தேவாலயத்தில் போய் கேட்பீர்களா? என்று கேட்பார்கள்.நான் கேட்பதை சொல்லுங்கள். அது என் சமயமா ? அது ஐரோப்பிய மதம், இன்னொன்று அரேபிய மதம். இது என் சமயம், சைவம் என் இறை. என் இறைக்கு என் மொழியில் வழிபாடு நடத்துங்க. அப்படியே பார்த்தாலும் இன்று இருக்கின்ற தேவாலயங்களில், […]
செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, கூட்டணிக்கு ஒரு கட்சியை இழுத்து, அவர்களுக்கு ஆறு சீட்டு, ஏழு சீட்டு என்று தகுதிக்கு மீறி அவர்களுக்கு அந்த சீட்டு கொடுப்பதை விட…. நம்மோடு இந்த இயக்கத்தில் பயணிக்கிறவர்களை அரவணைத்து, அவர்களையும் ஒன்று சேர்த்து, இந்த இயக்கத்தை வழிநடத்துகிற போது ஒரு வலிமையான அண்ணா திமுகவாக இருக்கும். இன்றைக்கு இபிஎஸ் ஆகட்டும், ஓபிஎஸ் ஆகட்டும் சாதிய பார்வை, லஞ்சம், ஊழல், நிறைய சம்பாதித்தவர்களுக்கு, நிறைய செலவு செய்பவர்களுக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமஸ்கிருதம் தான் எல்லா மொழிக்கும் மூத்தது என பேசிக் கொண்டிருக்கக் கூடாது. உலக பேரறிஞர் மொழிகள் ஆய்வு அறிஞர்களே சொல்கிறார்கள், மனிதன் பேசிய முதல் மொழி தமிழ் என்று.. அமெரிக்காவின் மொழியியல் ஆய்வறிஞர் சொல்கிறார். மொழி தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. ஆனால் என் மொழி தோன்றியதற்கு இன்னும் வேர் கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ் அறிஞர்கள் ஐம்பதாயிரம் என்கிறார்கள், சிலர் 25,000 என்கிறார்கள், 3 […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இங்கு சமஸ்கிருதத்தில் வழிபாடு நடத்த வேண்டும், சமஸ்கிருதம் தான் தேவபாசை, இதெல்லாம் பேசக்கூடாது. எல்லா மொழி வழி மாநிலங்களும் இந்தியாவில் பிரிக்கப்பட்டிருக்கிறது, அவர் தெலுங்கர் அவருக்கு மாநிலம், அவர் கன்னடர் அவருக்கு மாநிலம், அவர் மலையாளி அவருக்கு மாநிலம், அவர் பீகாரி அவருக்கு மாநிலம், அவர் குஜராத்தி அவருக்கு மாநிலம் என்று எல்லோருக்கும் மாநிலம் இருக்கிறது, நாங்கள் தமிழன் எங்களுக்கு ஒரு தாயகம் இருக்கிறது, எங்களுக்கு ஒரு […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பன்னிரண்டு ஆழ்வார், 18 சித்தர்கள் இங்கு சைவக் குறவர்கள் உண்டே ஒழிய, வேறு கிடையாது. ஹிந்து குறவர், அந்த குறவர் எல்லாம் இங்கே கிடையாது. எங்கள் மடம் சைவ மடம், சைவம் தான் தலைதூக்கியது, சைவத்தையும், தமிழையும் பிரிக்க இயலாது. எங்களுடைய மூதாதையர்கள் அருள்மொழி சோழனும், அரிசேந்திர சோழனும் சைவ மதத்தின் பற்றாளர்கள், சிவன் நெறியாளர்கள். எங்கள் இறை தமிழ் கடவுள் முருகனுக்கு முன்பு திருமுருகாற்றுப் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், 15 மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கஞ்சா என்று மாறி இருப்பதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருக்கிறது என்பதற்கு அதிமுக அலுவகத்தில் நடந்த தாக்குதலே உதாரணம். அந்த அளவிற்கு நிர்வாகம் சீர்கெட்டு இருக்கிறது. காவல்துறை தன் கடமையை செய்ய தவறி இருக்கிறது, நாங்கள் காவல்துறையை கேட்டு கேட்கிறோம், காவல்துறை தலைவரை கேட்கிறோம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?நாங்கள் ஏற்கனவே […]
அதிமுக கட்சியை சேர்ந்த பெங்களூர் புகழேந்தி தஞ்சாவூரில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக இபிஎஸ் மீது வழக்கு தொடரப்படும் என்றார். எடப்பாடி யார் காலில் விழுந்தாவது வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஓ பன்னீர்செல்வம் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அவருடைய அனுமதியின்றி இபிஎஸ் கட்சி அலுவலகத்திற்குள் சென்றது தவறு. அதிமுக கட்சி அலுவலகம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எங்களைக் கட்சி […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்படும் ஒரு மிகப்பெரிய இயக்கம். 32 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட ஒரு இயக்கம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தினுடைய தலைமை அலுவலகத்தை, காவல்துறையினுடைய துணையோடு, ஒத்துழைப்போடு, ஆதரவோடு இந்த குற்ற சம்பவத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க முதல் காரணம், முதல் குற்றவாளி தமிழகத்தினுடைய காவல்துறை. ஒரு சாதாரண குற்றமாக இருந்தாலும் […]
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. புதிய மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வருவதாக அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ஆண்டுதோறும் ஆறு விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்டு தோறும் ஜூலை 1ஆம் தேதி […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி, இன்று அதிமுகவில் இபிஎஸ் ஓபிஎஸ்ஐ வீழ்த்தினாரா? ஓபிஎஸ் இபிஎஸ் வீழ்த்தினாரா? ரெண்டு பேரும் சேர்ந்து சசிகலாவை வீழ்த்தினார்களா? தினகரன் இபிஎஸ்ஐ, ஓபிஎஸ்ஐ வீழ்த்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறாரா? என்கின்ற அளவில் அண்ணா திமுகவினுடைய யுத்தம் திசைமாறி போகிறது. ஒரு அரசியல் கட்சியினுடைய நோக்கம் ஆளுகின்ற கட்சியாக அந்த கட்சி பொறுப்பேற்க வேண்டும். தேர்தல்களில் வெல்லுகின்ற கட்சியாக அந்த இயக்கம் வலிமையோடு விளங்க வேண்டும் என்பதுதான். ஆனால் அந்த நோக்கம் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்கள் எந்த சாதி யாராக இருங்கள் என் இறைக்கு முன்பு என் மொழியில் வழிபாடு இதுதான் எங்களுடைய கோரிக்கை, கோட்பாடு கோரிக்கை என்று சொல்ல நான் தயாராக இல்லை என் உரிமை. இது அப்போ என் வழிபாட்டில் இருந்து என் மொழியை காக்க வேண்டும். நிறைமொழி மாந்தர் ஆணையில் கிடந்த மறைமொழி தானே மந்திரம் தானே – என்று தொல்காப்பியம் பாடுகிறது, இதுதான் மந்திரம். இப்போது […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி, அண்ணா திமுகவில் அம்மா அவர்கள் மறைவுக்குப் பிறகு இருக்கின்ற பிரச்சனையே என்னவென்றால் அடிமட்டத்தில் இருக்கின்ற தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரிவது இல்லை. ஒரு பொதுக்குழு உறுப்பினர்களோ, கட்சியினுடைய முக்கியஸ்தர்களும் என்ன ? – கருதுகிறார்களோ அதை கட்சியின் முடிவாக அடிமட்ட உறுப்பினர்களிடத்தில் திணிக்கப்படுகிறது. அப்போது அடிப்படை அண்ணா திமுக தொண்டர்கள் என்ன எண்ணுகிறார்கள் ? எது சரி என்று நினைக்கிறார்கள் ? என்கின்ற கருத்து […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்கள் கேட்பது என்னவென்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆனால் எந்த மொழியில் அர்ச்சனை அதுதான் முதன்மையானது. எல்லா சாதியும் முதன்மையானது தான். கர்நாடகாவில் இருந்து, கேரளாவில் இருந்து, ஆந்திராவில் இருந்து, பீகாரில் இருந்து, மத்திய பிரதேசத்திலிருந்து, உத்தரப்பிரதேசத்தில் இருந்து, பல பேர் இங்கே வந்து வாழ்கிறார்கள், அவர்கள் அவர்களுடைய குடி அடையாளத்தோடு வாழ்கிறார்கள். அப்போது அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம் என்றால், நான் ஒரு […]
செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமைக் கழக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 11.7.2022 அன்று கழகத்தினுடைய பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தலைமை கழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட திரு ஓ. பன்னீர்செல்வம், திரு வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், திரு ஜேசிடி பிரபாகரன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் அவர்களுடன் குண்டர்கள், ரவுடிகள் போலீஸ் பாதுகாப்போடு, […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எங்கள் தாய் மொழியில் எங்கள் இறையின் முன்பு வழிபாடு இருக்க வேண்டும் என்று எங்களுடைய கோரிக்கை அல்ல உரிமை. நாடு என்னுடையது, கோவில் என்னுடையது, தெய்வம் என்னுடையது என் மொழி தமிழ் என் மொழியில் தான் வழிபாடு இருந்திருக்க வேண்டும், இருக்க வேண்டும். ஆனால் இங்கு சட்டங்கள் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று இருக்கிறது, தமிழ் தான் அர்ச்சனை செய்யப்படும் என்று இருக்க வேண்டும் மாற […]
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர் பணிகளில் முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது 2 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்தது. அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்க செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இடைக்கால விசாரணையை தொடரலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதற்கு ஆட்சபனை தெரிவித்த தமிழக அரசின் கோரிக்கையும் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையில் இந்த இரண்டு உத்தரவுகளை […]
சசிகலாவை எதைச்சையாக சந்தித்தேன் என்று ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.. சசிகலா தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பதாகவே சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார்.. தஞ்சாவூரில் திருமண விழாக்கள், கோவில் விழாக்கள், தொண்டர்கள் சந்திப்பு என சுற்றுப்பயணத்தில்ஈடுபட்டு வருகிறார் சசிகலா. இந்நிலையில் ஒரத்தநாடு அருகே ஓவல்குடியில் திருமண நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்பதற்காக சென்றபோது முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கமும் அங்கு வந்திருந்தார்.. இருவரும் சந்தித்து பேசினர். அப்போது […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு முழுதும் நான் சுற்றுப்பயணம் போய்க்கொண்டு தான் இருக்கின்றேன். தினந்தோறும் போய்க் கொண்டு தான் இருக்கின்றேன். நாள்தோறும் போய்க் கொண்டுதான் இருக்கின்றேன். தேர்தல் கிடையாது. தேர்தல் வருகின்ற போது சுற்றுப்பயணம் செய்வோம். இருந்தாலும் நான் தொடர்ந்து எங்களுடைய கலகத்தினுடைய நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றேன். திண்டுக்கல் போயிட்டு வந்தேன், திருச்சிக்கு போயிட்டு வந்தேன், எல்லா பகுதிக்கும் நாங்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரைக்கும் ஆட்சியில் இருக்கின்ற போது ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு. அதுதான் அவர்களுடைய நிலைப்பாடு.ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்ன சொன்னாங்க ? தேர்தல் நேரத்துல திரு ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்றார், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். திரு உதயாநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அவர்களும்பேசினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட்டு தேர்வு ரத்து […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம், திரு ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் ஊடகத்தையும், பத்திரிக்கையும் நம்பி தான் இருக்கின்றது. மக்களெல்லாம் கைவிட்டுட்டார்கள். 15 மாத கால திமுக ஆட்சியில மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கல. இன்னைக்கு எங்க பாத்தாலும் கட்ட பஞ்சாயத்து, ரவுடிகள் ராஜ்ஜியம், செயின் பறிப்பு, போதை பொருள் விற்பனை.தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக உருவாக்கிப் போய்விட்டது. அண்மையில் கூட இரண்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பொதுமக்களினுடைய கோரிக்கை தேர்தல் வாக்குறுதிகள். தேர்தல் வாக்குறுதிகள் என்பது ஒரு நம்பிக்கை, தேர்தல் வாக்குறுதி என்பது ஒரு பிரமாண பத்திரம், தேர்தல் வாக்குறுதி என்பது நாம் இந்த நாட்டிற்கு என்ன சொல்ல வருகிறோமோ, அதை செய்வதுதான் தமிழர்களுடைய மரபு, தமிழர்களுடைய பண்பாடு, நாம் இந்த தேசத்திற்கு என்ன சொல்லுகிறோமோ, அதை நிறைவேற்றி கொண்டு இருக்கின்றோம். நம்முடைய பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் என்ன என்ன சொன்னாரோ, […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கு சீர்குலைஞ்சு போச்சு. எப்ப பாத்தாலும் பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. எல்லாமே உங்க செய்திகளை பார்க்குறதுனால சொல்றேன், உங்க ஊடகத்திலும், பத்திரிகைல வர செய்தியை பார்த்து தான் உங்கள் முன் பேட்டி கொண்டிருக்கின்றேன். இன்றைக்கு கூட பத்திரிகையில் ஒரு செய்தியை பார்த்தேன். ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். திருமணத்துக்கு போகும்போது ஒரு பெண்மணி இடம் இருந்து செயினை பறித்துள்ளார். அவரை […]
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுடைய கனவு இந்த நாடு வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கான திட்டங்களை நாம் நடைமுறை படுத்திக் கொண்டிருக்கின்றோம். திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அந்த அந்த மாநில அரசுகள். இந்த மாநில அரசாங்கங்கள் நம்முடைய நிதியை முறையாக பயன்படுத்தி அந்தத் திட்டங்களை தரத்தோடு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நோக்கோடு பணிகளை செய்ய வேண்டும். என்னுடைய துறை சார்ந்த திட்டங்கள் நான் பல கூட்டங்களில் […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக கட்சியை முடக்க எப்படி முடியும் ? நீங்களே சொல்லுங்க. புகார் எது வேணுமானாலும் கொடுக்கலாம். புகார் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதற்கு ஆதாரம் வேண்டுமெல்லவா ? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும் 2663 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதிலே 96 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் தரப்பில் இருக்கின்றார்கள். சட்டமன்ற உறுப்பினர்களை பார்க்கின்ற பொழுது பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக கட்சியை முடக்க எப்படி முடியும் ? நீங்களே சொல்லுங்க. புகார் எது வேணுமானாலும் கொடுக்கலாம். புகார் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதற்கு ஆதாரம் வேண்டுமெல்லவா ? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும் 2663 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதிலே 96 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் தரப்பில் இருக்கின்றார்கள். சட்டமன்ற உறுப்பினர்களை பார்க்கின்ற பொழுது பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் தொண்டர்கள். நல்லா எண்ணிப் பாருங்க. நீங்க எல்லாம் இங்க வந்திருக்கீங்க. எல்லா ஊடகத்திலும் காமிச்சீங்க. ஒரு கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பில் இருக்கின்றார். சாதாரண தொண்டன் செய்யவில்லை. இந்த கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பு. அந்த பொறுப்பு என்ன பொறுப்பு என்று உங்களுக்கு தெரியும் ? அந்த பொறுப்பு வகிக்கின்ற ஒருவரே கொள்ளை கூட்டத்துக்கு தலைமை தாங்குற […]
அதிமுக தலைமை அலுவகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் 6 மாத காலத்தில் நடத்தப்படும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உண்மை. ஆனால் அவர்கள் ( ஓபிஎஸ் ) நீதிமன்றத்திற்கு சென்று விட்டார்கள். நீதிமன்றம் சென்று விட்டதனால், அந்த பொதுச்செயலாளர் தேர்தல் தடைப்பட்டது. விரைவாக பொதுச்செயலாளர் தேர்வு செய்கின்ற தேர்தல் பணி தொடங்கும். ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு போயிருக்கிறார்கள். நாங்களும் கேவியட் மனு போட்டிருக்கின்றோம். அந்த விசாரணையில் எங்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பராமரிப்பது மாநில அரசு. போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசாங்கத்தினுடைய கடமை. திராவிட முன்னேற்றக் கழக அரசின் பணியும் கூட. தமிழகத்தில் இன்றைக்கு போதை பொருள் தலை விரித்தாடி கொண்டிருக்கிறது. கஞ்சாவை பயன்படுத்தாதீர்கள் என்று விழிப்புணர்வு நடத்த வேண்டிய அளவுக்கு தமிழகத்தின் நிலைமை இன்று சீர்குலைந்து இருக்கிறது. அதிலிருந்து நாம் முதலில் வெளிவர வேண்டும். நீங்க குஜராத்னு சொல்றீங்க. குஜராத் எங்கிருந்து வருது, […]
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் இந்த 8 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை செய்திருக்கிறார். இந்த 8 ஆண்டுகளில் ஒரு மிகப்பெரிய நாடு வளர்ச்சி அடைந்த நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு, 76- வது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம். நம்முடைய பிரதமர் அவர்களுடய கனவு நமது நாடு 100-வது சுதந்திர தினத்தில மிகப்பெரிய வளர்ச்சி இருக்க வேண்டும். 2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்து இருக்கு […]
இன்று அதிமுக தலைமையகம் சென்ற அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது பேசிய அவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழு கூடி, அந்த பொதுக்குழுவிலே பல முக்கிய தீர்மானங்கள் முடிவுகள் எடுக்கப்பட்டு, அந்த தீர்மானங்களின் அடிப்படையிலும், முடிவுகளின் அடிப்படையிலும் கழகத்திற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவு: அதோடு இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டு, அதற்குப் பிறகு பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர், அமைப்புச் […]
அதிமுகவில் பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே சட்ட போராட்டத்தில் வென்ற எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஓபிஎஸ்யை தவிர்த்த தற்போதைய அதிமுகவில் இனிமேல் சசிகலா, ஓபிஎஸ், டி.வி தினகரன் யாரையும் சேர்க்க மாட்டேன் என்றெல்லாம் தெரிவித்து வந்த நிலையில், சசிகலா ஒரு பக்கம் அதிமுக கைப்பற்றேன் என்று பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தொண்டர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இன்று சசிகலாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் […]
இன்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ், ஓபிஎஸ் நினைத்து, நினைத்து பேசுவார். அவருக்கு சாதகமா எது இருக்குதோ, அதுக்கு தகுந்த மாதிரி, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி, பேச்சை மாற்றிக் கொள்வார். பச்சோந்தி தெரியும் இல்லையா ? அடிக்கடி கலரும் மாறும். அதைவிட அதிகமா கலர் மாறுபவர் ஓபிஎஸ்.தர்ம யுத்தம் எதுக்காக பண்ணாரு ? அதனாலதான கட்சி பிரிஞ்சது. இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இரத்தத்தை, வியர்வையாக சிந்தி கடைமடை பகுதி […]
இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கேட்டு மீண்டும் வந்தால் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கா என்ற கேள்விக்கு, மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் தொண்டர்கள். நல்லா எண்ணிப் பாருங்க. நீங்க எல்லாம் இங்க வந்திருக்கீங்க. எல்லா ஊடகத்திலும் காமிச்சீங்க. ஒரு கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பில் இருக்கின்றார். சாதாரண தொண்டன் செய்யவில்லை. இந்த கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பு. அந்த பொறுப்பு என்ன பொறுப்பு என்று உங்களுக்கு தெரியும் ? அந்த பொறுப்பு வகிக்கின்ற […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அவர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருக்கிறார். அதிமுகவின் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக உடைய தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தற்போது வருகை தந்துள்ளார். ஜூலை 11ஆம் தேதி அன்று அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு விதமான பிரச்சனைகள் அதிமுகவில் தொடர்ந்தது. மிக […]