இன்னும் சற்று நேரத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகம் செல்ல இருக்கின்றார் எடப்பாடி பழனிசாமி. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, டிஜிபியிடம் ஒரு புகார் மனு ஒன்றை அளித்திருக்கின்றார். இது தொடர்பாக பேசிய அவர், பூட்டப்பட்ட அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவிட்டு 30 நாள் வரைக்கும் யாரும் போகக்கூடாது, 30 நாள் கழித்து போகலாம் என்கின்ற முறையில் ஒரு தீர்ப்பை அளித்தது. […]
Tag: அரசியல்
இன்னும் சற்று நேரத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகம் செல்ல இருக்கின்றார் எடப்பாடி பழனிசாமி. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, டிஜிபியிடம் ஒரு புகார் மனு ஒன்றை அளித்திருக்கின்றார். இன்றைய தினத்தில் தான் புகார் மனு சிபிசிஐடி காவல்துறை அதிகாரிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. டிஜிபியிடம் ஈமெயில் மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், அதிமுக தலைமைக் கழகத்தில் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு நடைபெற்ற நாளான்று […]
இபிஎஸ் அதிமுக தலைமை அலுவகலம் செல்ல அனுமதிக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக அலுவலகத்தில் அனுமதிக்க கூடாது என டிஜிபியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் மனு அளித்திருக்கிறார். சிபிசிஐடி விசாரணை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகத்தில் அனுமதிக்க கூடாது என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் அதிமுக அலுவலகம் செல்ல உள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பில் டிஜிபியிடம் […]
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தினுடைய முதலமைச்சர் என்பவர் அனைவருக்கும் சமமானவர். தமிழக முதலமைச்சர் மற்ற விழாக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதும், விழாக்களுக்கு சென்று பங்கேற்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படுகின்ற விநாயகர் சதுர்தியாக இருக்கட்டும் அல்லது இந்து பண்டிகைகளாக ஆகட்டும் அதற்க்கு அவர் வாழ்த்து சொல்லுவது இல்லை. அதை அவர் ஒரு வழக்கமாக வைத்துள்ளார். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக இருந்து அவர் வாழ்த்து சொல்லவில்லை என்றாலும் கூட, தமிழகத்தினுடைய […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இத்தனை பேர் அரசியல்ல இருக்காங்க. யாரோ ஒருவன் எந்த கட்சியாவது, முதல் தலைமுறை பட்டதாரி எத்தனை பேர் தி.மு.க.வுக்கு வந்திருக்காங்க.எத்தனை பேர் வந்திருக்காங்க அரசியல்வாதிகளா? நீங்க இவ்ளோ சமூக நீதி பேசுறீங்க. அதுல யாராவது தலை எடுத்து வந்தா, தகாத வார்த்தையில் பேசுவீங்க. ஆபாசம் காட்டுவீங்க. திட்டுவீங்க, ஐடி விங் வச்சு பேசுவீங்க, இதை எல்லாம் கேட்டுக்கிட்டு நான் ஜீசஸ் ரைஸ் கிடையாது. ஒரு கன்னத்துல அடிச்சா, இன்னொரு […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம், நீங்கள் ஒரு ஐ.பி.எஸ். ஆபிசர், பாரத ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருக்கிறீர்கள் .அப்படிப்பட்ட நீங்கள் ”செருப்பு அப்படிங்கற” தரம் தாழ்ந்த வார்த்தையை பயன்படுத்தலாமா ? நாங்க எல்லா கட்சிகாரங்களையும் தான் சொல்லுறோம். ஏன்னா இப்போ நிறைய பேரு மாறிட்டு வராங்க படிச்சவங்க நீங்க எல்லாம் அரசியலுக்கு வரும்போது. அடுத்த தலைமுறை அரசியலுக்கு வரும் போது, இப்படியான விமர்சனம் அவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதா? என கேள்வி […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டின் அரசியலுக்கு அண்ணாமலை சாபக்கேடு என சொல்றதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? தமிழ்நாட்டினுடைய அரசியலுக்கு சாபக்கேடு நீங்க. ஈஸ்ட் இந்தியா கம்பெனியோடு கொஞ்சு குலாவி உங்களுடைய மூதாதையர்கள் ஈஸ்ட் இந்தியா கம்பெனியோடு கொஞ்சி குலாவலையா? உங்களுடைய மூதாதையர் கட்சி என்று சொல்லக்கூடிய ஜஸ்டிஸ் பாட்டிக்கும், ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லையா? 1941-ல நீங்க சுதந்திரத்தை பற்றி என்ன பேசினீங்க? சுதந்திரம் வேண்டாம் என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, கருத்தியலை கருத்தியல் அடிப்படையால் எதிர்கொள்ள வேண்டும். அதாவது எக்கனாமி பத்தி பிடிஆர் விவாதத்தில் பேசியுள்ளார். தமிழ்நாடு மட்டும் 55 சதவீதம் வளரவில்லை. மகாராஷ்டிரா 68 சதவீதம் வளர்ந்திருக்கிறது, கேரளா 68 சதவீதம் வளர்ந்திருக்கிறது, குஜராத் 50 சதவீதம் வளர்ந்து இருக்கிறது. முதல் காலாண்டில் தமிழ்நாட்டை விட உத்திர பிரதேசத்தின் நிகர வருமானம் அதிகமாக இருக்கிறது. இதுக்கு பதில் சொல்லணும். திராவிட மாடல் என்று சொல்லுகின்றார்கள். யூ.பி பின்தங்கிய மாநிலம் என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம், அடுத்த தலைமுறை இளைஞர்கள் அரசியலுக்கு அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் கூட அனைத்து கட்சியினருமே வார்த்தை போரில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள். இது இளைஞர்களுக்கு இது ஒரு மோசமான வழிகாட்டுதலாக இருக்காதா ? என கேள்வி எழுப்பினார். அதற்க்கு பதிலளித்த அவர், அரசியலை பொறுத்தவரை தமிழகத்தில் கருத்தியல் அடிப்படையில் இருக்க வேண்டும். கருத்தை கருத்தாக எதிர்கொள்ள வேண்டும். அதில் எந்த மாற்று கருத்தும் […]
ஒற்றுமை யாத்திரையை தொடங்க தற்போது கன்னியாகுமரி சென்றடைந்து இருக்கிறார் ராகுல் காந்தி. முன்னதாக நேற்று அவர் தமிழகத்தை வந்தடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி இருந்தார். தற்போது அவர் கன்னியாகுமரி சென்றடைந்து இருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் சோடோ யாத்ரா […]
அதிமுக பொதுக்குழு விவகாரம் விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் அதன் தலைமை நிலைய செயலாளர் மனு தாக்கல் செய்திருக்கிறார். முன்னதாக இது தொடர்பான வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். இதற்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் உச்சரித்தமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது […]
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பம் தான் காரணம் என கருதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் நிதி மந்திரியாக இருந்த பசு ராஜபக்சேவும் பதவி விலகி உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்துள்ளனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறியுள்ளார். மேலும் ஜூலை 13ஆம் தேதி அவர் மாலத்தீவுக்கு தப்பி சென்றுள்ளார் மறுநாள் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் […]
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் சக்தி பள்ளியை திறக்க வேண்டும் என அங்கு பயின்ற 3500 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்கள் பெற்றோர்கள் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ – மாணவிகளின் பெற்றோர்கள் இன்று திடீரென்று கூடி உடனடியாக பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மாவட்ட […]
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருநீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்திருக்கிறார். அதிமுக அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து கடந்த இரண்டாம் தேதி சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வானது தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த மேல்முறையீட்டு மனுவில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவித்துள்ளது. தனிநீதியின் உத்தரவை முறையாக ஆய்வு செய்யாமல் […]
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமை பதவிக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்தார். இதை எதிர்த்து ஓ. […]
மோசமான நிதி நிலைமையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்கவேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் கடந்தும் தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத் தொகையை நிதி நிலை சரியானவுடன் வழங்குவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அப்படி என்றால் கலால் வரி, சொத்துவரி என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, திரும்பத் திரும்ப தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இது நல்லா இல்ல. இரண்டாவது விஷயம் உங்களிடம் வேண்டுகோள் என்னவென்றால், அங்கு பேசினால் கைது செய்கிறீர்கள், எங்க மேல் எஃப் ஐ ஆர் போடுகிறீர்கள். சிபிசிஐடியை எடுத்துக் கொள்வோம் என்று உடனே சிபிஐ போய் விடுவோம் என்றுசொல்கிறீர்கள். எல்லாம் சரிதான் நான் இல்லை என்று சொல்லவில்லை, ஏன் ஒரு பக்கமாக வருகிறது ? என்ன காரணம் என்பதை […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, பழனிச்சாமி பழனிச்சாமி நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள், இங்கே ஓ பன்னீர்செல்வம் என்கின்ற புரட்சித்தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்ட எங்களது அண்ணன் ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழக முதல்வர் இல்லாமல் இந்த இயக்கத்தை நடத்தவே முடியாது. அவர் தற்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டார். என்னவென்றால் ஒரு காலத்தில் சேவலில் நின்று ஜெயித்தாராம். ஆகவே கட்சியே சின்னமே இல்லை என்றாலும், நான் தனியாக சென்று ஜெய்ப்பதற்கு தயாராக இருக்கிறேன். சுயேட்சை சின்னத்தில் நிற்பதற்கு தயாராக இருக்கிறேன் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, நீங்கள் கண்ணா பின்னாவென்று ஓபிஎஸ் கொள்ளை அடித்தார் என்று இப்போ பேசுறீங்க ? கொள்ளை அடித்ததாக சொல்லும் நீங்கள் அப்போது ஏன் சும்மா இருந்தீர்கள் ? அப்போது உங்களை எதிர்த்து தான் ஓட்டு போட்டார். அப்பவே ஊழல் ஆட்சி, ஊழல் முதலமைச்சர் என்று சொன்னார். ஏன் மீண்டும் சேர்த்துக் கொண்டீர்கள் ? உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்கிறேன்… வைத்தியலிங்கம், ஜேடிசி பிரபாகரன் எல்லோருக்கும் தெரியும். அதிமுக இணையும் போது ஓபிஎஸ் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, என்னை விட நீங்கள் மக்களை எளிதாக சந்திக்கிறீர்கள், நீங்கள் போகும் போது 10 பேரை சந்தித்தால் ஒரு 8 பேரிடம் கருத்து கேளுங்கள், அவர்களின் என்னவென்றால், அடிச்சுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள், கட்சி போச்சு, தலைவர் அம்மா வளர்த்த கட்சி, எனக்கே கஷ்டமாக இருக்கிறது. திமுகவில் இருப்பவர்களே சொல்கிறார்கள், வேறு கட்சியில் இருப்பவர்களை சொல்கிறார்கள். அப்போ பொதுமக்களின் கருத்து என்னவென்றால் ஒற்றுமையாக போங்க. அதை அவரிடம் சொல்லும் போது, இப்படித்தான் இருக்கிறது […]
செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, அதிமுக ஆட்சியில் இருந்த பொது அமைச்சர்களாக இருந்தவர்கள் இந்த முதல்வர் காலிலும், அங்கு இருக்கின்ற அமைச்சர்கள் காலிலும் விழுந்து, எங்களை கைது செய்யாதீர்கள் என்று பாதுகாத்து, இதற்காக இந்த கட்சியை பிளவு படுத்தியுள்ளனர். ஜெயக்குமாரும் சேர்ந்து கட்சியை உடைக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.ஒரு பக்கம் ஓபிஎஸ் அன்பாக வாருங்கள் என்கிறார், வந்தால் ஒத்துப் போவதற்கு தயாராக இருக்கிறார். நாடு முழுவதும் மக்கள் அதைத்தான் அறிவுறுத்துகிறார்கள். யார் ஊழலை பற்றி பேசுவது […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, எனக்கும் செய்தியாளர்களுக்கும் எப்போதும் நல்ல உறவு இருக்கும், அதை நான் கெடுத்துக் கொள்வதற்கு விரும்பவில்லை, கீழேயும் போகவில்லை பேசுவதற்கு.. ஜெயக்குமார் ஒரு காலத்தில் ஓபிஎஸ் காலை பிடித்து மேலே வந்தார்கள், மீண்டும் ஓபிஎஸ் காலை பிடித்து வர வேண்டும் என்று நினைத்தால் விடவே மாட்டோம். இந்த கட்சி ஒன்றாக சேர்ந்தால் கூட, நீங்கள் எங்கேயாவது போகணுமே தவிர அனாதையா ? இந்த கட்சிகளுக்குள் உங்களுக்கு இடமே கிடையாது, நீங்கள் அடுத்தவர்களை பார்த்து […]
கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உறுதிமொழிகளை, தேர்தலில் தந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற நிறைவேற்றவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான எடுத்துக்காட்டுகளை தான் இங்கு குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன். இன்னைக்கு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யக்கூடிய திட்டத்தை நாங்கள் வந்தால் நிறைவேற்றுவோம் என்று […]
இன்று காலை முதல் ட்விட்டரில் ஒற்றைச் சொல் ட்விட் ட்ரெண்டாகி வருகிறது. இதை தொடங்கி வைத்தது அமெரிக்கா. அங்குள்ள ரயில் சேவை நிறுவனமான ஆம்ட்ராங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒற்றை சொல்லாக ”ட்ரெயின்” என்று பதிவிட்டு இருந்தது. அதிகாலை 12:30 மணிக்கு பதிவிட்ட இந்த ட்விட்டை பலரும் ரீட்வீட் செய்யத் தொடங்கினர். இதை எடுத்து அனைவரும் விரும்பி அவர்களுக்கு ஏற்றார் போல் ஒற்றை சொல்லை ட்விட் செய்தனர். அமெரிக்க அதிபர் ஜோபைடன் ”டெமோகிராஸி” என்று ட்விட் […]
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக தெலுங்கானா மாநில முதல்வர்கள் மற்றும் லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளின் லெஃப்ட்னல் கவர்னர்கள் கலந்து கொள்ளக்கூடிய 30-வது கவுன்சில் கூட்டம் கோவளத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டமே தென் மாநிலங்களில் நிலவுகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கிடையே நிலவும் நீர் பிரச்சனைகள் அனைத்தையும் பேசுவதற்காக தான். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை நடைபெறக்கூடிய கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை […]
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை நடக்கும் நடைபெறும் 30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை அவர் தங்கி இருக்கும் இடத்திற்கே சென்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பில் எடுத்துக் கொடுக்கக்கூடிய விஷயங்கள் நாளை முன்வைக்கப்படும் என்று தெரிகிறது. இந்தக் இந்தக் கூட்டமே தென் மாநிலங்களில் நிலவுகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை […]
கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், இன்னைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி, அரசியல் நோக்கத்தோடு அல்ல. இப்ப கூட ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறோம். 234 தொகுதிகள் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், அந்தந்த தொகுதியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை முதலமைச்சருடைய அலுவலகத்திற்கு தெரிவிச்சா, அதையும் தீர்த்து வைக்கிறோம், அப்படின்னு ஒரு உறுதி எப்படி கொடுத்துள்ளோம். அது எடப்பாடி தொகுதியாக இருந்தாலும், அந்த பிரச்சினையை […]
கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் நான் ஒரு பயணத்தை நடத்தினேன்.அந்தப் பயணத்தை நடத்தும் போது ஒவ்வொரு மாவட்டமாக சென்று, அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் நேரடியாக வந்து மனுக்களை கொடுக்கலாம். மேடையிலே ஒரு பெட்டி வைத்திருப்போம். அந்த பெட்டியில் இந்த மனுக்கள் எல்லாம் போடப்படும். நேரடியாக […]
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்க்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2016 – 21 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு 692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு, செய்துள்ளதாக அப்போது நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோரிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் கடந்த ஜூலை […]
கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், நான்கு நாளைக்கு முன்பாக நான் கோயம்புத்தூருக்கு வந்தேன். விமான நிலையத்திலிருந்து அரசினர் விடுதி செல்கின்ற வரையில அதே இரவு 8 மணி அளவில் புறப்பட்டு, விடுதிக்கு செல்லனும்னா கூட பத்து நிமிஷம், 15 நிமிஷத்துல போயிறலாம். ஆனால் மக்கள் தந்த வரவேற்பை நான் பெற்றுக் கொண்ட சென்ற காரணத்தினால், ஏறக்குறைய இரண்டு மணி […]
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. முன்னாள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்த ஏராளமான ஆவணங்களும் திருடு போனதாக குற்றச்சாட்டப்பட்டது. இது குறித்து விசாரணையானது தனிப்படையால் நடத்தப்பட்டு வரக்கூடிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது […]
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஒன்றைக் கோடி கழக தொண்டர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் என எட்டப்படி கே.பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். சட்டமன்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சட்ட விதிகளின்படி 11/7/2022 அன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று வரலாற்று சிறப்புமிக்க […]
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக வந்துள்ளது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னர், தங்களுக்கு தீர்ப்பு சாதகமாக வரும் என நம்பிக்கையுடன் ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இருந்தனர். ஆனால் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக வந்த நிலையில், ஓபிஎஸ்யின் வீட்டில் கோவை செல்வராஜ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் குவிந்தனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அவர் வீட்டில் இருந்தவாறு தொலைக்காட்சியின் மூலமாக நீதிமன்ற தீர்ப்பை பார்த்தார். பின்னர் சட்ட […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகி விட்டதா என்பது பற்றி பிரதான வழக்கில் தான் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள். முன்னதாக தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்கின்ற தீர்ப்பின் முழு விவரம் வெளியாகி இருக்கின்றது. 128 பக்கம்: தனி நீதிபதியின் தீர்ப்பை இரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு, 128 பக்கங்களில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. முன்னதாக இபிஎஸ் […]
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக ஓபிஎஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இன்று காலை இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உயர்நீதிமன்றமானது தெரிவித்திருந்த நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்யப் போவதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தேனியில் செய்தியாளர்கள் சந்தித்த ஓபிஎஸ் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி உத்தரவு செல்லாது, எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது அந்த தீர்ப்பின் முழு விவரம் வெளியாகியுள்ளது. உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னதாக ஆரம்ப பகுதிகளில் பகுதியில் திருநாவுக்கரசர் தொடர்ந்த வழக்கு, பொதுக்குழு கூட்டியது தொடர்பாக நீதிபதிகள் விவாதித்து இருக்கிறார். எம்ஜிஆர் மறைவிற்கு துணைப் பொதுச் செயலாளர் எனும் முறையில் திருநாவுக்கரசர் வழக்கு தொடர்ந்ததாகவும், அப்போதே கட்சி விகாரங்களில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம் அவர்கள் காட்டலாம், எங்களை பொறுத்தவரை சட்டப்படி அதிமுக விதிப்படி இதய தெய்வம் புரட்சித்தலைவி பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் வகுத்து தந்த, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எந்த அடிப்படையிலே பொதுக்குழு கூட்டினாரோ, அந்த அடிப்படையில் தான் பொதுக்குழு கூட்டப்பட்டது. தர்மம் வென்று இருக்கின்றது, நியாயம் வென்று இருக்கின்றது. ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு சென்றால் என்ன செய்யலாம் ? எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுப்பது ? என […]
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது வரவேற்கத் தகுந்த தீர்ப்பு. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒன்ற கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி கொள்ளத்தக்க, ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை உயர்நீதிமன்றம் இன்றைக்கு வழங்கி இருக்கின்றது.அதிலே தீர்ப்பிலே இரண்டு முக்கியமான விஷயங்கள் சொல்லி இருக்கின்றார்கள். ஜூலை 11ஆம் தேதி அன்று கூட்டப்பட்ட அனைத்திந்திய அண்ணா […]
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அதிமுக பொதுக்குழு செல்லும், இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றெல்லாம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும் மகிழ்ச்சியையும், ஓபிஎஸ் தரப்பிற்கு பலத்த அடியையும் கொடுத்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசியல் விமர்சகர்கள், தனி […]
அதிமுகவினுடைய பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பானது அறிவிக்கப்பட இருக்கின்றது. இன்றைய தீர்ப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் கொண்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே இன்றைய தினம் வழங்கப்படக்கூடிய இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்குமா? அல்லது எடப்பாடி […]
அதிமுகவினுடைய பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பானது அறிவிக்கப்பட இருக்கின்றது. இன்றைய தீர்ப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் கொண்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே இன்றைய தினம் வழங்கப்படக்கூடிய இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்குமா? அல்லது எடப்பாடி […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, எடப்பாடி கோஷ்டிக்கு என்ன கோபம் என்று கேட்டால், அவர்களுக்கு பெரிய பிரச்சனை என்னவென்றால் ,ஏக்கப்பட்ட கோபத்தில் இருக்கிறார்கள் அண்ணன் மீது. உதயகுமார் பேசி உள்ளார். உதயகுமார் பேசுவதை நான் கண்டனம் தெரிவித்து இருக்கின்றேன். தேனியில் போய் என்ன செய்தார் உதயகுமார் ? ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவேன். யாரு இதெல்லாம் செய்வார்கள் ? பிறகு இங்கே வந்து அவரது வாழ்க்கையை முடித்து விடுவேன். திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தொடர்பு மறுபடியும் ஜெயக்குமார் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, ஊழல், பெரிய பணக்காரர் ஓபிஎஸ். எப்படி ஜெயக்குமார் பேசுகிறார் என்று பாருங்கள் ? டூமில் தெருவில் உள்ள அவரோட வீடு, ஒரு தெருவில் ஆரம்பித்து இரண்டாவது தெருவில் போய் முடியும். தாஜ்மஹால் பேலஸ் மாதிரி வைத்துள்ளீர்கள், ஏனென்றால் பிறக்கும்போது உங்கள் அப்பா கோடீஸ்வரரா ? எப்படி வந்தது. பிளானிங் அடிக்கிறார், பிளானிங் எப்படி பண்ண முடியும்? பிளானிங்கில் கொள்ளை, ஹவுசிங்கில் கொள்ளை, அப்போ அது நடக்கும் போது நீங்கள் கூட […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி அதிமுக அலுவலகம் கோவிலாம் ஜெயக்குமார் சொல்லுகிறார், அதற்குள் வந்து காலை புதைத்து உடைத்துவிட்டார்கள். நானும் தான் கூட இருந்தேன், என் மேலையும் எஃப் ஐ ஆர் போட்டாச்சு. அது கவலை இல்லை. ஏனென்றால் என் மீது செடிசன் கேஸ் போட்டாரு பழனிசாமி, என் மேல் சேலத்தில் போட்டார். நாங்கள் இரண்டு கேள்வி தான் கேட்கிறேன், கோவில் தானே… தலைவரும், அம்மாவும் இருக்கின்ற இடம் தானே, ஏன் பூட்டி வைத்தீர்கள். கோவிலை […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, மெட்ராஸ் டான் ஜெயக்குமாரை பற்றி தான், நான் பலமுறை அவரிடம் கூறியிருக்கிறேன் வெயில் அதிகமாக இருக்கின்ற நேரத்தில் பிரஸ் மீட் பண்ணாதீர்கள். மெட்ராஸ் வெயில் உச்சியில் அடிக்கும் தலையில், அங்கு உங்களுக்கு பாதுகாப்பதற்காக தொப்பி எதுவும் கிடையாது, அந்த வெயில் நேர உள்ள போச்சுன்னா, இப்படித்தான் உளறுவீர்கள் என்று நான் முதலில் கூறியிருக்கிறேன். அவர் நம் பேச்சை கேட்பதில்லை. பிரஸ் மீட் செய்கிறேன் என்று சொல்லி, ஒரு தராதரம் கீழே […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்னைக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் போது பொதுக்குழுக்கு போகாமல், குண்டர்கள் படையோடு போனாரு இன்றைக்கு சிபிசிஐடி கேஸ் போட்டு இருக்கு. அப்போ குற்றம் பண்ணி இருக்கிறதா தானே அர்த்தம். நாங்க நீதிமன்றத்துக்கு போன பின்பு தானே, இவ்வளவு வெளி வருது. அதனால இன்னைக்கு உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவர் ஓபிஎஸ். கட்சியை கூட காட்டிக் கொடுக்க தயங்காதவர் ஓபிஎஸ். அதனாலதான் அன்னைக்கு பொதுக்குழு கூட்டத்து வாராமல் குண்டர்களோடு வந்தாரு, தலைமை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காவல்துறையை அம்மா ஆட்சியில் அவ்வளவு சுதந்திரமாக விட்டோம், அவர்களின் கடைமையை செஞ்சாங்க. இன்னைக்கும் அதே காவல்துறையினர் தானே. இல்ல ஆட்சி மாறி புது அரசு அமைச்சு இருக்குனு புதுசா வானத்தில் இருந்த வந்த வேற காவல் துறையா ? காவல்துறை பணி என்பது ஒரு கலை. அம்மாவை பொறுத்த வரை, புரட்சி தலைவரை பொறுத்த வரை காவல்துறையில் எந்த ஒரு அரசியல் தலையீடு கிடையாது, சுதந்திரமாக செயல்பட்டாங்க, சட்ட ஒழுங்கை சிறப்பாக […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்றத் தேர்தல் வரும்போது அவரது மாவட்டத்தில் ஓபிஎஸ் மட்டும்தான் வெற்றி பெற்றார். அவருடைய மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு வர முடியாத ஒருங்கிணைப்பாளர் என்றால் இவருக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு உடையவர் என்பதை பொதுமக்கள் புரிஞ்சிக்கணும். நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்குது. பட்டாசு வெடிக்குறாங்க. ஒரு மாவட்டத்துல 10 பேர், 15 பேர் தான் பட்டாசு வெடிக்குறாங்க. அவ்வளவு தான் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இருக்காங்க. பண்ணை வீட்ல கூட்டம் நடத்துறாரு, மொத்தமே […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்யை பொறுத்தவரை அவர் நம்பிக்கை கூறியவரா? அவரை யார் அடையாளம் காட்டினார் ? அம்மா வந்து பெரியகுளத்துல டிடிவியை அன்னைக்கு எம்.பியாக நிக்க வைக்கலன்னா அவர் யாருன்னே தெரிஞ்சிருக்காது. அன்னைக்கு டிடிவி காலில் விழுந்து, அவருக்கு கோடான கோடி நமஸ்காரம் பண்ணிட்டு, அவருக்கு துரோகம். அந்த குடும்பத்துக்கு துரோகம், எல்லாத்துக்கும் துரோகம், இப்போ கட்சிக்கு துரோகம். கட்சிக்கு துரோகம் எப்படி ? அம்மாவுடைய அரசு வரக்கூடாதுன்னு எதிர்த்து ஓட்டி போட்டீங்க. […]
தமிழக அரசின் நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி, மக்கள் விரும்புகின்ற நலத்திட்டங்களை செயல்படுத்தக்கூடிய முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக நல்லாட்சியை நடத்துகின்ற மாண்புமிகு தளபதி அவர்கள், மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விட மாட்டார், செயல்படுத்த மாட்டார். எனவே ஆழியாறு தண்ணீர் பிரச்சினை பொறுத்தவரை கோவை மாவட்ட மக்கள், திருப்பூர் மாவட்ட மக்கள், அந்த விவசாய பெருமக்கள் பொதுமக்களுடைய எண்ணங்களின் படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறந்த நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்பார் என்ற உறுதியை நான் […]