திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒன்றியத்தில் ஆளக்கூடிய பிஜேபி அரசு சொல்கிறது இலவசங்கள் வேண்டாம் என்று. நம்முடைய அமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் சொல்லுகின்றார்கள் மகளிரை வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும்,அடிதட்டு மக்களுடைய வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் வழங்குகிறார்கள், ஆனால் ஒன்றிய அரசு பிஜேபி அரசு இலவசம் வேண்டாம் என்கிறது. அதேபோல விவசாயிகளுக்கு இலவசம் […]
Tag: அரசியல்
தமிழக அரசின் நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக அரசின் நலத்திட்ட உதவிகள், பயனாளிகள் பட்டியல் பொதுவானது. மத வேறுபாடுகள் இல்லை, சாதி வித்தியாசங்கள், இல்லை கட்சி வேறுபாடுகள் இல்லை, யார் எந்த ஊர் என்ற வித்தியாசம் இல்லை, வாக்களித்த மக்கள், வாக்களிக்காத மக்கள் என்ற வித்தியாசம் இல்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை வழங்காவிட்டாலும் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சராக இருந்து, அனைத்து தொகுதிகளுக்கான நலத்திட்டங்களை வழங்குவேன் என்று மாண்புமிகு முதலமைச்சர் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உச்சநீதிமன்ற நீதிபதி பிடிஆரை குறிப்பிட்டு பேசியது, இதுபோன்ற முந்திரி கொட்டை அரசாங்கத்திற்கும், அதே போல எல்லாவற்றிற்கும் நாங்கள் தான் என்கின்ற மாதிரி இருக்கிறார்கள். அது போன்ற இருக்கின்ற அரசாங்கத்திற்கு சரியான ஒரு கொட்டு கொட்டி விட்டார், நீங்கள் புத்திசாலி என்று நினைக்காதீர்கள், உங்களை பற்றி எனக்கு தெரியும். எந்த அளவிற்கு உங்களுடைய புத்தி இருக்கும் என்று தெரியும்.. இலவசங்களை பொறுத்தவரையில் நம்முடைய மாநிலத்தினுடைய நிலைமையை பார்க்க வேண்டும், நம்முடைய மாநிலம் […]
தமிழக அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், என்னுடைய இலக்கு எல்லாம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து திறப்பு மக்களுடைய வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் இலக்கணப்படி ஆட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி ஒரு புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்திருக்கிறது. […]
செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, வைகோ பற்றிய ஆவணப்படத்தை பொறுத்தவரைக்கும் யாரையும் புண்படுத்தக் கூடாது. இந்த ஆவண படம் தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.அதிமுக – பாஜகவுக்கு நாங்கள் அழைப்பிதழ் கொடுக்கவில்லை, அதே நேரத்தில் அதிமுக தோழர்களை பொறுத்த வரைக்கும் தாராளமாக பார்க்கலாம். அதிமுகவில் தலைவர் வைகோ மதிக்கின்ற தலைவர்கள் இருக்கிறார்கள். தொண்டர்கள் இருக்கிறார்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். தான் தயவு செய்து இதில் அரசியல் வேண்டாம்.இந்த ஆவணப்படத்தில் வைகோவின் சாதனைகள் தியாகங்கள் […]
திமுகவில் புதிதாக இணைந்தவர்களிடம், கட்சி தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இங்கே 55,000 பேர் இருக்கிறோம். ஒருவர் தலா 10 வாக்குகளை நாம் பேசி வாங்கினால் ஏறத்தாழ ஐந்தரை லட்சம் வாக்குகளை நம்மால் பெற்றிட முடியும் என்பது மனதிலே வைத்து, வரக்கூடிய தேர்தல் என்பதை நாம் இலக்காகக் கொண்டு செயல்பட்டிட வேண்டும். நம்முடைய கழகத்தில் இருக்கக்கூடிய மூத்த நிர்வாகிகளுக்கும் இப்போது பணியாற்றக்கூடிய நிர்வாகிகளுக்கும் அன்பான வேண்டுகோளாக சொல்வது, இயக்கத்திலே தங்களை புதிதாக இணைத்துக் கொண்டவர்களை அரவணைத்துக் […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், தந்தையினுடைய சிலையை திறந்து வைக்கும் மகனாக அல்ல, தலைவரோட சிலை திறந்து வைக்கும் ஒரு தொண்டனாக நான் வந்திருக்கிறேன். இதே ஈரோட்டில் மூன்றல்ல, 300 சிலைகளை கூட வைக்கலாம். எதற்காக நான் இதை அழுத்தம், திருத்தமாக குறிப்பிட்டு காட்டுகிறேன் என்றால், அந்த அளவிற்கு ஈரோட்டோடு ஊனோடு, உயிரோடு கலந்திருக்க […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சத்துணவு கிட்டத்தட்ட உலகத்தினுடைய ஐநாவின் உடைய ஒருமதிப்பிட்டில் அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் ஒரு நாளைக்கு 134 குழந்தைகள் பிறக்கிறது என்றால், 134 குழந்தைகள் இறக்குமாம். ஆனால் சத்துணவு திட்டம் வந்த பிறகு, புரட்சித்தலைவர் திட்டம், அதே போல கர்ப்பிணி பெண்களுக்கு வந்து சத்துணவு கொடுப்பது அந்த திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் 134 குழந்தைக்கு பதிலாக 38 குழந்தைகள் தான் இறந்தது. அப்போது இதெல்லாம் அதிக நிதி ஒதுக்கீடு செய்து, […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசும் போது, அண்ணன் ஓபிஎஸ் அவர்களை வலிமைமிக்க அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒற்றை தலைமையாக, அவருக்கு அனைத்து வலிமையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக வழங்கி, அவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒட்டுமொத்த தொண்டர்களாலும், ஒருமித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்று இருக்கின்ற அணுதாவிகளால் அவரைத்தான் நாங்கள் தலைவராக ஏற்று அவர் வழியில் நின்று வாழ்ந்து […]
செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ஆவணப்படம் வெளியிட இருக்கின்றோம். தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து நண்பர்களும், இயக்கத் தோழர்களும் அதை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் நாங்கள் அதிமுக, பாஜக தவிர்த்து மற்ற எல்லா இயக்கத்திற்கும் இந்த அழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழலைப் பொருத்தவரை முன்னாடி மாதிரி கிடையாது. சனாதன சக்திகள், திராவிட கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, இன்றைக்கு வேரூன்ற முயற்சியில் இயங்கி இருக்கின்ற இந்த நேரத்தில் தான் நாம் திமுக […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஆட்சி காலத்தில் கோவை மாநகராட்சி, கோவை மாவட்டத்திற்கு நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. விடியா திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டுவந்த திட்டத்தை முடக்குவது, ரத்து செய்வது என இந்த 15 கால மாதத்திலே நடைபெற்று வருகின்றன. அதில் சிலவற்றை குறிப்பிட விரும்புகின்றேன். கோவை மாநகராட்சியில் சுமார் 500 பணிகள் மாண்புமிகு அம்மாவுடைய அரசு எடுத்துக் கொண்டு, 150 கோடியில் […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வரும், 1949-ல் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முதலில் தேர்தல் களத்திற்கு வந்தது 1957 ஆம் ஆண்டு. ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் இந்த சமுதாயத்திற்காக எத்தனையோ திட்டங்களை சாதனைகளை உருவாக்கி தந்திருக்கின்றார். தனக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருக்கின்றது என்று தெரிந்தும், அறிஞர் அண்ணா அவர்கள் ஓராண்டு காலத்தில் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு இந்த விடியாத அரசாங்கம் கிட்டத்தட்ட 50,000 ரூபாய், 25 ஆயிரம் ரூபாய் படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் 12ஆம் வகுப்பு பாஸ் பண்ணி இருந்தால், 50 ஆயிரம் ரூபாய் டிகிரி பஸ் ஆகியிருந்தால், 2பேருக்கும் ஒரு சவரன் நகை யார் கொடுப்பார்கள் ? இந்த விடியாத அரசு என்ன ஆச்சு ? 50 ஆயிரம் ரூபாய் பிரித்து, ஆயிரம் ரூபாய். 25 ஆயிரம் ரூபாய் பிரித்து, ஆயிரம் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம், இன்றைக்கு என்ன நடக்கிறது ? அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் பல்கலைக்கழகத்திற்கென்று தேர்வு செய்யப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் செம்மண் கொள்ளை நடைபெறுகிறது. இப்போது தான் தெரிகிறது ஏன் அந்த பல்கலைக்கழகத்தை மூடினார்கள் ? செம்மண் கொள்ளை அடிப்பதற்காக பல்கலைக்கழகத்தை தேர்வு செய்ததற்காக எடுக்கப்பட்ட நிலத்தில் இன்றைக்கு தினம் தோறும் 500 கணக்கான, ஆயிரக்கணக்கான வண்டிகளில் செம்மண் கொள்ளை அடிக்கப்படுகிறது. செம்மண் கொள்ளை அடித்தவர் யார் என்பது […]
செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 70 வது பிறந்தநாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் வைகோ பற்றிய ஆவணப்படம் வெளியாக இருக்கின்றது. அது தொடர்பான அழைப்பிதழை தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், அண்ணியார், சகோதரர் சுதீஷ் ஆகியோர்களிடம் கொடுத்தோம், மிகவும் மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டு, ஆவணப்பட வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நல்ல மனிதர். […]
திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மாற்றுக்கட்சியில் இருந்து திமுக வந்துள்ள உங்கள் வரவு என்பது வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 39 தொகுதிகளின் 39-ம் திராவிட முன்னேற்றக் கழகம் நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், -அறிவிக்கின்ற மகத்தான வேட்பாளர்கள் ஒரு மகத்தான வெற்றியை பெற்றார்கள் என்பதற்கு இயக்கத்திலே இணைந்து பணியாற்றிட வேண்டும். நோட்டாவோடு போட்டி போடக்கூடிய இயக்கங்கள் மூளையற்ற மூடர் கூட்டம், முழங்கால் தண்ணீரில் படகோட்டி நாடகம் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதிபதிகள் கடவுளாக மதிக்கப்படுகிறார்கள் இந்த நாட்டில்… மத்திய அமைச்சர் சொல்கிறார், 60 வயதிற்கு மேல் ஆனா பெரியவர்களுக்கு தொடர்வண்டி கொடுத்த சலுகைகள் எல்லாம் கொடுக்க முடியாது, 1500 கோடி இழப்பு வருகிறது என்கிறார்கள். இது எப்படி எடுத்துக் கொள்வது ? நாடு 100 லட்சம் கோடிக்கு மேல கடனில் போய்க் கொண்டிருக்கிறது. சலுகை என்பது எந்த விதத்தில் வந்தாலும் அதை நாம் ஏற்கக்கூடாது. பொதுவாக நான் […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கலைஞருடைய ரத்தத்தால் உருவாக்கப்பட்டது தான் திராவிட கழகத்தினுடைய கொடி என்பதை வரலாற்றிலே இன்றைக்கு பதிவாகி இருக்கிறது. அதுதான் திராவிட கழகத்தினுடைய கொடியாகவும் அமைந்திருக்கிறது என்பதை நீங்கள் இன்றைக்கு கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய வாழ்நாளில் இந்த மண்ணில், இந்த இடத்தில் நம்முடைய தலைவர் கலைஞர் அவருடைய சிலையை திறந்து வைப்பதிலே, என்னுடைய வாழ்நாளில் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , இன்றைக்கு மதுரை மாநகராட்சி, மேற்கு தொகுதியில் உள்ள 74 வது வார்டில் இருக்கின்ற, சோமசுந்தர பாரதியார் பள்ளியில் 30 லட்சம் ரூபாயில் கூடுதல் கட்டிடம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொடுத்திருக்கிறோம். அது என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதி, கடந்த ஆண்டு 2021-22 அந்த நிதி ஆண்டில், வருகின்ற தொகையை பள்ளிக்கு கொடுத்திருக்கிறோம். இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பு கட்டிடம் 15 லட்சம் ரூபாய், கூடுதல் வகுப்பறை 50 […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திராவிட மாடல் அரசு என்பது என்ன ? முழுக்க முழுக்க சட்ட ஒழுங்கை மோசமாக்குவது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது, தமிழ்நாட்டு ஒட்டுமொத்த கொலை, கொள்ளையினுடைய ஒரு மாநிலமாக உருவாக்குவது, கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன், அதேபோல அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தராமல் இருப்பது, இது போன்ற விஷயங்கள் முன்மாதிரியாக இருப்பது தான் திராவிட மாடல் என்று சொல்கிறோம். நிதி அமைச்சர் பிடிஆர் மீது அன்றைக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான புகழேந்தி, தலை வாரிசு என்று அழைக்கப்பட்ட திரு பாக்யராஜ் அவர்கள் வந்தார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருக்கின்றார். மருத்துவமனையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருந்தபோது சென்று பார்த்தவர், அவரைத்தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலை வாரிசு என்றார். அவர் எங்களது கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அண்ணனுக்கு ஆதரவாக வந்திருக்கிறார். இதுபோன்று கலை உலகை சார்ந்தவர்கள் செஞ்சு ஏழுமலை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினரோடு ஆயிரக்கணக்கான தொண்டர்களும், கிருஷ்ணகிரி […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம், இன்றைக்கு பொறுப்பேற்று இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகம், அதனுடைய முதலமைச்சராக இருக்கின்ற திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், வாக்களித்த மக்களுக்கு கொடுத்த, சொன்ன திட்டங்களை நிறைவேற்ற தவறுயது மட்டுமல்லாமல், ஏற்கனவே மக்கள் நலன் கருதி, மக்களுடைய மேம்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை, அம்மாவுடைய அரசு அறிவித்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக ரத்து செய்து வருகிறார்கள். முடக்கி வருகின்றது, செயல்படுத்த மறுக்கிறது. இதுதான் வாக்களித்த மக்களுக்கு இந்த அரசு கொடுக்கின்ற நன்றி கடன். […]
தமிழக அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கோவை மாவட்டத்தில் இதே போன்ற ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டேன், அங்கும் இதே போல பல்வேறு பணிகளை துவக்கி வைத்தேன், அடிக்கல் நாட்டினேன். இத்தகைய அரசு விழாக்கள் பொழுது போக்கிற்காக நடைபெறுகின்ற விழாக்கள் அல்ல, ஏதோ எங்களை புகழக்கூடிய விழாக்கள் அல்ல, மக்களுக்கு நாங்கள் என்ன செய்யப் போகிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்லக்கூடிய விழா தான். இது […]
செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிச்சாமி இந்த கட்சிக்கு என்ன செய்தார் ? ஒன்பது தேர்தலை சந்திக்கிறோம். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல், இடைத்தேர்தல் என எல்லா தேர்தல்களிலும் தோல்வி. எல்லா இடங்களிலும் தோல்வி. அண்ணா திமுகவை பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இவர்கள் பின்னால் யாரும் இல்லாத காரணத்தினால், இவர்கள் இனிமேல் நீதிமன்றத்தில் இன்னும் வருகின்ற தீர்ப்பில் கட்சி அண்ணன் ஓபிஎஸ் இடத்திலேயே சென்று விடும் என்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ், கொடநாடு விஷயத்தை பொருத்தவரை, எடப்பாடி ஆட்சியில் இருக்கின்ற போது அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்து, ஆட்சியை கொண்டு வருவதற்கு தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்ட போது கூட, ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து, தனித்தே 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து… 50 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் 234 தொகுதிகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, தேர்தலில் ஆட்சியில் அமர வைத்தார்களே, அவர்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ், இந்தியாவிலேயே முதலமைச்சராக இருந்த ஒருவர் மீண்டும் அவர் தான் முதலமைச்சராக பதவி வகிக்க விரும்புவார்களே ஒழிய இன்னொரு ஒருவரை முதல்வராக சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் 2021ல் ஓபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை முன்மொழிந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முதலமைச்சராக இருந்தவர் இன்னொருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கிறார் என்றால் அவர் எவ்வளவு நேர்மையான மனிதர், பெருந்தன்மையாக மனிதர் ? எவ்வளவு மனசாட்சி படி செயல்படுகிறார் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அண்ணா திமுக கட்சி விஷயங்களில் ஒருநாளும் பாரதிய ஜனதா கட்சி தலையிட்டது இல்ல, இப்பவும் தலையிட மாட்டார்கள், அந்த மாதிரி எண்ணத்தில் அவர்களும் இல்லை, நாங்களும் அண்ணா திமுகவிலிருந்து இன்னொரு கட்சிசொல்லி கேட்கின்ற அளவிற்கு இந்த கட்சியில் யாரும் இழிவான செயல்பாடு கொண்டவர்கள் அல்ல. எல்லோருக்கும் திறமை இருக்கிறது, தைரியம் இருக்கிறது. அண்ணன் ஓ பன்னீர்செல்வம் உயிரோடு இருக்கின்ற வரை, இந்த கட்சியை எடப்பாடி போல் 100 […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், நீதிமன்றத்தில் சண்டை வழக்குகள் இருக்கின்றபோது தீர்த்து வைப்பதற்கு தான் நீதிமன்றம். ஆனால் கட்சியின் உடைய உட்கட்சி விஷயத்தில் நீதிமன்றம் தலையிட மாட்டார்கள். அவரும் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல தேர்தல் ஆணையத்தில் இரண்டு பேர் பெயரில் தான் கட்சி இருக்கிறது. நான் 20 முறைக்கு மேல் தொலைக்காட்சிகளில் எல்லா இடங்களிலும் சொல்லியிருக்கிறோம், பதினோராம் தேதி நடத்திய கூட்டம் செல்லாது, கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது, நீக்கியதும் செல்லாது, யாரை எல்லாம் இவர்கள் நியமித்தார்களோ […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், பிஜேபி எப்பவுமே எந்த விஷயமும் அதிமுகவில் செய்யவில்லை, அன்றைக்கு 2016-17 இல் அம்மாவுடன் ஒரு 15 ஆண்டுகாலம் நெருங்கிய நல்ல நண்பராக, அம்மாவிற்கு வேண்டியவராக மரியாதைக்குரிய பிரதமர் அவர்கள் இருந்தார். இந்த கட்சியை நட்பு ரீதியாக அவர் பார்த்தார்கள், அண்ணா திமுக அழிந்து விடக்கூடாது, அம்மா மறைவுக்குப் பிறகு அம்மா வீட்டிற்கு சென்றவர். எந்த முதலமைச்சர் வீட்டிற்கும் சென்றது கிடையாது. இந்தியாவிலேயே ஒரே வீடு, அம்மா வீட்டிற்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி அடியாட்கள் நடத்திய பொதுக்குழு என்று சொல்லுகின்ற கூட்டத்தில், மூன்று மாதத்தில், நான்கு மாதத்தில் கட்சி தேர்தல் நடத்துவோம் என்பது எடப்பாடி எடுத்த தீர்மானம். கட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக நடத்தி, கிளைக் கழக தேர்தல் நடத்தி, கிளைக் கழக செயலாளர்கள் மூலமாக கட்சி உடைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுத்தோம். இதன் பிறகு இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கையெழுத்து […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், மரியாதைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அவரோடு இருப்பவர்களும் திருந்திக் கொண்டு இந்த கட்சியை அழிக்காமல் காப்பாற்றுவதற்கு அம்மா சொன்ன நூறாண்டுகளானாலும் மக்கள் செல்வக்கு இருப்பதற்கு, அம்மா அவர்கள் காப்பாற்றி கொடுத்த கட்சி, அந்த கட்சியை காப்பாற்றுவதற்கு ஏன் அழிக்கிறீர்கள் ? கெடுக்கிறீர்கள் ? என்று கேட்கிறோம். சசிகலா அண்ணா திமுகவில் இப்போதும் உறுப்பினராக இருக்கிறார்கள், இன்று வரை எல்லா தொலைக்காட்சியிலும் சொல்லும்போது அவர்களை தற்காலிக பொதுச்செயலாளர் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்றைக்கு தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி தலைவராக தமிழ்நாட்டு சார்பாக சொல்கிறேன், நாளைக்கு இந்த கட்சி எனக்கு ஒரு பொறுப்பு கொடுத்து டெல்லியில் உட்கார வைத்தால் இந்தியா சார்பாக பேசுகிறேன். இன்றைக்கு எங்களுடைய அரசியல் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்களுடைய நலனுக்காக இருக்கிறது. இந்த நேரத்தில் ஆன்லைன் ரம்மியை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. கொரோனா பேஸ் 2 லாக்டவுனில் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை, நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கின்ற காரணத்தினால் நீதிமன்றத்தினுடைய தீர்ப்புகள் முறையாக இறுதி கட்ட தீர்ப்பு வந்த பிறகு, கட்சி அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நிச்சயம் செல்வார். அவர் பொருளாளர் எல்லா வங்கிகளையும் இவர்கள் என்ன சொன்னார்கள் போன மாதம் ? எல்லாம் வங்கிகளிலும் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக போட்டோம் என்று கடிதம் கொடுத்து விட்டோம் என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், நீதிமன்றம் உண்மையை சொல்லியாச்சு. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரும் சேர்ந்து கட்சியை நடத்த வேண்டும். இது போன்ற குழப்பங்கள் செய்யக்கூடாது என்று விரும்புகிறார்கள். இவர்களும் அவர்களோடு சேர்ந்து செயல்பட விரும்பவில்லை. ஏனென்றால் இவர்கள் தனியாக நடத்தினால் இவர்களுடைய சவுகரியத்திற்கு யாரை வேண்டுமானாலும் கொண்டு போகலாம் ? யாரை வேண்டுமானாலும், வேட்பாளராக அறிவிக்கலாம், யார் வேண்டுமானாலும் நீக்கலாம் ? யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம் ? […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய அரசியலமைப்பு சட்டம் உங்களுக்கு தெரியும், பொதுவாக மத்திய அரசு கொரோனாவிற்கு ஃபேஸ் 1-ல் இந்தியா முழுவதும் இதை செய்யுங்கள் என்று சொன்னவுடனே, அதற்கு முதல் எதிர்ப்பு கொடுத்தது இங்கே இருக்கக்கூடிய முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள். கொரோனாவில் நாடு முழுவதுமே சேர்த்து ஒரு பொது திட்டம் கொண்டு வரும் போது, அதை எதிர்க்கட்சி தலைவராக இருந்த திரு. முக . ஸ்டாலின் அவர்கள் நம்முடைய முதலமைச்சர் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 70 ஆண்டுகள் கழித்து ஒரு கழிப்பிடம் கட்டி மோடி கொடுக்கிறார் என்றால், அது மக்களுடைய உரிமையாக தான் பார்க்கிறோமே தவிர அந்த கழிப்பிடத்தை மக்களுக்கு கொடுக்கப்பட்ட இலவசமாக பார்க்கவில்லை, ஏனென்றால் அது மக்களுடைய தேவைக்குள் இருக்கக்கூடிய விஷயங்கள். அதனால் இந்த நேரத்தில் மக்கள் மன்றத்தில் பலவிதமான கருத்துக்களை நாம் வைக்கின்றோம், கடைசியில் ஒரு ஜனநாயகத்தில் மக்கள் ஓட்டு போட்டு தான் ஜெயிக்க முடியும், மக்கள் தான் ஓட்டு போட்டு தீர்மானிக்கிறார்கள். […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், இன்றைக்கு தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள், நீதிமன்றம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. நீதிமன்றத்தின் உடைய தீர்ப்புகளும் இறுதி நிலையில் இருக்கிறது. இதன் பிறகு இவர்கள் மேல்முறையீட்டிற்கு உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றாலும், அங்கும் நியாயம், தர்மத்தின் பக்கம் தான் இருக்கும். அதனால் உண்மையாக தர்மம், சத்தியம் நிலைக்கு வேண்டும், அண்ணா திமுகவினுடைய எல்லா தொண்டர்களும், எந்த தொண்டர்களும் இதுவரைக்கும் ஓபிஎஸ் தப்பு செய்து விட்டார்கள் என யாரும் சொன்னதே […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆவினில் ஹெல்த் மிக்ஸ் தொடர்பாக பாஜக எழுப்பிய முறைகேட்டில், மூன்று மாதமாக இல்லாத ஒரு காரணத்தை சொல்லி, அந்த ஊழல் செய்த நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு எவ்வளவு முயற்சி எடுத்து பார்த்தார்கள் ? இதைப் பற்றி இன்று இவ்வளவு பேசுகிறார்கள். ஜெயரஞ்சன் அவர்கள்… இந்த மாநிலத்தினுடைய ஸ்டேட் பிளானிங் கமிஷனில் இருக்கக்கூடிய ஜெயரஞ்சன் அவர்கள் பல விஷயத்தை பற்றி பேசுகிறார். ஆனால் அவருடைய தலைமையில் அந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அனைத்து ஜாதியினரும் அர்சகர்கள் ஆவதற்கு, முதலில் இருந்தே பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு இருக்கிறது, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், அது பற்றி எப்பொழுதுமே பாரதிய ஜனதா கட்சி எதிரான கருத்தை சொல்லவில்லை. இதற்கு முன்னால் மாநில தலைவர் முருகர் இருந்தார்கள், இப்போது நான் இருக்கிறேன். நாங்கள் தொடர்ந்து ஒரே கருத்தை சொல்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் சில இடத்தில் ஆகம சாஸ்திரம் இருக்கிறது. குறிப்பாக […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆன்லைன் ரம்மியால் இதுவரை 30 தற்கொலைகள் நடந்துள்ளது. இதற்க்கு ஆன்லைன் ரம்மி தான் காரணம் என்று காவல்துறையினுடைய பதிவில் பதிவாகி இருக்கிறது. அப்படி இருக்கும் போது முதலமைச்சர் அவர்கள் நான் கருத்து கேட்கின்றேன் என்று தொடர்ந்து என்ன கருத்து கேட்கின்றார்கள் ? என்று நமக்கு தெரியவில்லை. ஆன்லைன் ரம்மி என்பது உடனடியாக தடை செய்யப்பட வேண்டிய ஒரு விஷயம். அது பாரதிய ஜனதா கட்சி மாநில அரசு தடை […]
தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று இலவசமாக தருவோம் என்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என்ன ? நீங்கள் அதை எப்படி நிறைவேற்றுவீர்கள் என விமர்சித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் என்று சொன்னது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்க்கு பதிலளித்த அவர், நீங்கள் இன்றைக்கு எனக்கு காமிங்கள், அந்த வீடியோவை எனக்கு காமியுங்கள். எங்கேயாவது சொல்லி இருக்காரா ? என்று காமியுங்கள். நான் என் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, இப்போது அரசு மக்களுடைய கருத்தை கேட்டு, நாங்கள் மின் கட்டணத்தை குறைப்பதா ? வேண்டாமா ? என்று யோசிப்போம் என்பது ஒரு பெரிய நாடகமாகத்தான் இருக்கிறதே தவிர, இது உண்மையாவே, ஜனநாயக முறைப்படி மக்களுடைய கருத்தை கேட்டு, ஒரு பாலிசி சேஞ்ச் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுதே தமிழக மிசாரத்துறை அமைச்சரின் சகாக்கள் ஆங்காங்கே பேரம் பேச ஆரம்பித்து விட்டார்கள், இன்டஸ்ட்ரியல் யூனிட் நீங்கள் குரூப்பா வந்து […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலவசம் வாரி வழங்குவதால் தமிழ்நாடு கடன் 6 லட்சம் கோடி. தயவு செய்து இதை அரசியலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் ஐந்து வருடத்திற்கு முன்னாடி உங்களுடைய ஸ்டாண்ட் என்ன ? இன்றைக்கு தேதியில் பிரதமருடைய வாதம், ஒரு ஒரு மாநிலத்தினுடைய நிதி மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது. ஒரு ஒரு தேர்தலிலும் இப்படித்தான் நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆரம்பித்தால், யார் வந்து ஒரு ஒரு மாநிலத்தை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக மின்சார துறை அமைச்சரின் சகாக்கள் ஆங்காங்கே பேரம் பேச ஆரம்பித்து விட்டார்கள். இன்டஸ்ட்ரியல் யூனிட் நீங்கள் குரூப்பாக வந்து பேசினீர்கள் என்றால், மின்சார கட்டணம் உயர்த்தியதை இவ்வளவு குறைப்போம். பெரிய, பெரிய குரூப்புகள் தனித்தனியாக வாருங்கள். டெக்ஸ்டைல்ஸ் அசோசியேசன் தனித்தனியாக வாருங்கள். மறுபடியும் தவறு மேல், தவறு செய்து அடுத்து யார் கிட்ட எவ்வளவு பணம் கேட்டார்கள் ? யாரையெல்லாம் வர சொன்னாங்க ? எங்கெல்லாம் மீட்டிங் […]
காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதன் மூத்த தலைவர்களின் ஒருவரான குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸின் பின்னடைவிற்கு ராகுல் காந்தியை காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு குலாம் நபி ஆசாத் அனுப்பியுள்ள ஐந்து பக்க ராஜினாமா கடிதத்தில், காங்கிரசுடன் தமக்கு பல ஆண்டு உள்ள தொடர்பை விவரித்துள்ளார். இந்திரா காந்தியுடன் தமக்கு இருந்த நெருக்கமான அரசியல் தொடர்பை விவரித்துள்ள, அவர் காங்கிரஸில் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மகளிருக்கு இலவசமாக 1000 ரூபாய் கொடுப்பதில் நான் பாண்டிச்சேரியை சப்போர்ட் செய்யவில்லை, பாண்டிச்சேரியில் 61 வயதுக்கு மேல் கேட்டதற்கு நான் விளக்கம் சொன்னேன், நான் முதலில் 61 வயதுக்கு மேலே இருக்கிறது என்று சொன்னவுடனே அரசனுடைய கடமை, இரண்டாவது ஒரு விளக்கம் அளித்தார். இல்லை அது 18 வயதில் இருந்து 57 வயது வரைக்கும் எந்தவிதமான அரசு மானியங்களும், வாங்காதவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்று கூறினோம். இது சாதாரண மனிதருக்கு, […]
சென்னையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஆனது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் அமையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசும் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள 12 கிராம மக்கள், பரந்தூரில் விமான நிலைய அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து ஈடுபட்டு இருக்கின்றனர். இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக பாதிக்கப்படும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் கருத்துக்களை கேட்டார். அப்போது அக்கிராம மக்கள் முதியவர்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சீனா உளவு பார்ப்பது துரதிஷ்டவசமான விஷயம் தான், இந்திய அரசினுடைய எதிர்ப்பையும் எதிர்த்து இலங்கை வந்து சீன கப்பலை குறிப்பாக அந்த கப்பலுடைய வடிவமைப்பு, கப்பலுடைய எண்ணம், நோக்கம் எல்லாம் நாம் ஆன்லைனில் படிக்கிறோம், எல்லா இடத்தில் பார்க்கிறோம். அது நம்முடைய அரசு எதிர்த்தும் கூட, இலங்கை வந்து அவர்களுக்கு அம்புண்தோட்டா துறைமுகத்தில் விட்டிருப்பது துரதிஷ்டவசமானது தான். அதே நேரத்தில் இதில் சென்சிட்டிவான ஸ்டேட் தமிழ்நாடு தான், நாம் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் கூடுதலாக பட்ஜெட் பணம் வைத்துள்ளேன். ஒரு லட்சம் கோடி கையில் இருக்கிறது. நான் யாருக்கு வேண்டுமானாலும் இலவசம் கொடுக்கிறேன் என்பது பிரச்சனை இல்லை. அடுத்த தேர்தல் நடக்கட்டும், ஒரு கட்சி ( அதிமுக ) அவர்களுடைய இலவசத்தை பற்றி சொல்லட்டும், இதையெல்லாம் இலவசமாக கொடுக்கப் போகிறோம் என்று சொல்லட்டும், அதற்கான நேரம் வரும்போது… ஏனென்றால் இதைப் பற்றி கருத்து சொல்வது மாநில தலைவராக சரியா இருக்காது. இலவசங்களால் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மணலை சட்டவிரோதமாக எடுத்துவிட்டு, மலையை குடைந்து எடுத்து விற்பதை சகிக்க முடியாது, ஏற்கமுடியாது என்ற உணர்வு என் மக்களுக்கு வரவேண்டும். அந்த விழிப்புணர்வு வரவேண்டும். அப்படி வரும்போது தான், இந்த 2 ஆட்சியாளர்களை நகர்த்துவிட்டு, புதிய ஆட்சியாளர் வரும்போது தான் மாற்று பிறக்கும். இப்போது மலேசியாவில் மண்ணை அள்ளினால் தான் ஆற்றைக் காப்பாற்ற முடியும், அதுதான் எதார்த்த உண்மை. அப்போது மலேசியாவில் ஆற்று மணலை தருகிறேன் […]