செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாடு முழுவதும் தேர்தல் வாக்குறுதிகளில் இலவசம் வழங்கப்படுவது குறித்து, பாரதிய ஜனதா கட்சியினுடைய கொள்கையாக தேசிய தலைவரோ, யாருமே இன்னும் எந்த கருத்தும் சொல்லவில்லை இலவசத்தை பற்றி. இது பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்காக போட்டுள்ளார். அதில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள். இதில் பாரதிய ஜனதா கட்சியினுடைய பல தலைவர்கள் உட்பட இந்த இலவசங்களால் குறிப்பாக ஆட்சிக்கு வரவேண்டும் என்று நிறைவேற்ற முடியாத […]
Tag: அரசியல்
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது நிலைமைக்கு என்ன செய்ய வேண்டும் ? நீங்கள் சீராக அள்ளுங்கள் என்று சொல்கிறோம். தனியார் முதலாளிகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கான லாபத் தேவைக்கு மண்ணை மூன்று அடியை 30 அடி 40 அடி என்று விற்று விடுகிறார்கள். நீங்கள் சீராக கொண்டு போயிருந்தால் நான் சொல்வது தான் 300 ஆண்டுகள், 400 ஆண்டுகளுக்கு அந்த மணலை கொண்டு போய் இருக்கலாம். அடுத்த மெதுவாக மெதுவா ஆற்றல் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலவசம் கொடுப்பதால் ஒவ்வொரு மாநிலத்தின் நிதிநிலை பற்றி பிரதமர் மோடி சிந்திக்கின்றார். மோடிஜி பார்க்கிறார், ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதியை பார்க்கிறோம். இங்கிருந்து 25,000 கோடி மத்திய அரசினுடைய டிஸ்காமுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. அடுத்த வருடம் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி தமிழ்நாடு கடன் வாங்காமல் பட்ஜெட் போட முடியாது. எல்லா சுமையும் மத்திய அரசினுடைய தலையில் சுமத்துகிறீர்கள், எங்கிருந்து மோடிஜி பணம் கொடுப்பார். இதை ஒவ்வொரு […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உங்களுக்கு வீடு இருக்கிறதா? ஆற்று மணலை அள்ளி மலையை நொறுக்கி தான் வீடு கட்டினார்களா? ஏன் ஆற்றில் மணல் இல்லாமல் மலைக்கு வந்தீர்கள் ? 32 ஆண்டுகளில் மணல் எங்கே? தமிழ்நாட்டு மக்களின் மணல் தேவைக்கு மட்டும் தான் மணல் அள்ளபட்டதா? கேரளாவிற்கு கடத்தப்பட்டது, ஆந்திராவிற்கு கடத்தப்பட்டது, கர்நாடகாவிற்கு கடத்தப்பட்டது, இந்தியாவினுடைய எல்லா மாநிலங்களுக்கும் அள்ளி விற்றீர்கள், வெளிநாடுகளுக்கு குறிப்பாக… அரபு நாடுகளுக்கு மணல் கடத்தினீர்கள், […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 506 தேர்தல் வாக்குறுதி கொடுத்த்தார்கள்.புதிய அரசு அமைந்து 15 மாதங்கள் ஆகிவிட்டதால், 20 சதவீதம் இந்த மாநில அரசினுடைய நேரம் முடிந்து விட்டது. இப்போது அனைத்து மகளிருக்கும் நான் 1000 ரூபாய் கொடுப்பேன், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் கொடுப்பேன் என்று சொல்கிறார்கள். 21 லிருந்து 57 வயது வரைக்கும் அரசின் எந்த திட்டமும் போய் சேராதவர்களுக்கு நாங்கள் ஒரு பணம் கொடுக்கிறோம் என்று புதுச்சேரி அரசு […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சி நிர்வாகி காளியம்மாள், பேருந்தில் பயணச் சீட்டு எடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களெல்லாம் ஆதி தமிழர் குடிமக்களாக தான் இருக்க முடியும் என்று நிர்பந்திகிறீர்களா எங்களை ? இல்லை சாதியை கூறி இவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தான் இருக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள். இதற்கெல்லாம் கேள்வி கேட்பதற்கு இங்கே நாதி இல்லை, நாதியற்ற குடிகளாக நாம் மாறிப் போனோம். கேரளாவில் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கனிமொழி எதை தட்டி கேட்டுள்ளார்கள், நாங்கள் வந்தால் நீட்டை ரத்து செய்து விடுவோம், அதற்கு எங்களிடம் திட்டம் இருக்கிறது, எங்களுக்கெல்லாம் வேறு யோசனை இருக்கிறது என்று கனிமொழியும் பேசினார்கள், திரு ஸ்டாலின் அவர்களும் பேசினார்கள், உதயநிதியும் பேசினார்கள். அப்பறம் இன்னும் ஏன் நீட் இருக்கிறது. எந்த தீர்மானத்தை இந்திய ஒன்றிய அரசு ஏற்றுள்ளது ? நீட்டிற்கு இவர்கள்தான் தீர்மானம் போட்டார்களா ? எடப்பாடி பழனிச்சாமி கூட […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் இலவசம் என கொடுப்பது தான் இப்போது விவாதம் நடந்து கொண்டு இருக்கிறதே தவிர இது எல்லாமே ஆப்பிள், ஆரஞ்சை கம்பர் செய்வது போல்… இலவசம் என்பது என்ன ? மோடி அரசு கர்ப்பிணி பெண்களுக்கு மானிடரி சப்போர்ட் செய்கிறார்கள், அதுவும் குறிப்பாக யார் இருக்கிறார்கள் below ppl heart அந்தக் குழந்தைக்கு ஊட்டச்சத்திற்கு அந்த பணம் போக வேண்டும், அந்த குழந்தை நன்றாக […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், யாரையெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி இப்போது நம்பிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த துரோகிகளால் அவருக்கே ஆபத்து வரும், அதனால் அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் அண்ணா திமுகவை பொருத்தவரை, ஒட்டுமொத்த தொண்டர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எந்த இடத்திலும் எந்த ஊரிலும் , எந்த தொண்டர்களும் எந்த இடத்தில் கசப்பான ஒரு சம்பவமோ, தகராறு எதுவும் கிடையாது.தலைவர்கள் மத்தியில்தான் குழப்பமே ஒழிய, பதவி வெறிபிடித்த அலைகிறார்களே ஒழிய, தொண்டர்கள் ஒற்றுமையாக […]
கன்னியாகுமரியில் மலையை குடைந்து மணல் எடுப்பதை கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் நிர்வாகி காளியம்மாள், நாங்கள் சொல்கிறோம் எங்கள் வளம், எங்கள் வாழ்நாள் தலைமுறை மக்களுக்கானது. எங்களுடைய வரலாற்றை படைக்கக்கூடிய அடுத்த தலைமுறைக்கானது. எங்களுடைய வளம், எங்களுடைய மலைகளும், எங்களுடைய மண்ணும், எங்களுடைய கடல் வளமும், எங்களுடைய நில வளமும், எங்களுடைய நீர் வளமும், அவனவன் வளம் அவனவனுக்கு சொந்தம் என்றால், தமிழர் நிலத்தினுடைய வளம், தமிழர்களான எங்களுக்கே சொந்தம், அதை ஒருவரும் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உண்மையிலேயே மண்ணின் மகன் எப்படி தாயின் மாரை அறுக்க பொறுத்துக் கொண்டு இருப்பான் என்று யோசிக்க வேண்டும். இது என் பூமிதாயின் மாரை அறுக்கின்ற செயல், அதை தாங்க முடியாமல் தான் தடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்கிறோம். என் மக்களுக்கு உணர்த்துகிறோம். ஒருவேளை முடியவில்லை, இவர்கள் செய்ய மாட்டார்கள், முடியவில்லை என்றால் அதிகாரத்திற்கு வந்து தடுப்போம். பெரும் பெரும் குழிகளாக இருப்பதில் எவனவன் அள்ளி […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் உள்ள அரசு பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுப்பது எப்படி இலவசம் என்று சொல்கிறீர்கள் ?அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு நரேந்திர மோடி அவர்களுடைய அரசில் மானிட்டரி சப்போர்ட் இருக்கிறது. குறிப்பாக நம்முடைய 18 வயது கீழ் இருக்கக்கூடிய பெண் குழந்தைகளுக்கு சுகன்யா சம்ருத்தி ஸ்கீமில் மானியம் இருக்கிறது. இதெல்லாம் அவர்களுடைய உரிமை. வயதானவர்களை பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை, ஒரு சமுதாயத்திற்கு இருக்கிறது. சமுதாயத்தினுடைய ரோல் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், இந்த கட்சியை தயவுசெய்து அழிக்காதீர்கள், அழிப்பதற்கு முற்படாதீர்கள். 2021 சட்டமன்ற தேர்தல் நடக்கின்றபோது, ஒவ்வொரு பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற போதெல்லாம் அம்மா அவர்களும், புரட்சித்தலைவர் அவர்களும், ஒரு குழு நியமிப்பார்கள், கூட்டணி கட்சியோடு பேசுவதற்கு, தொகுதி பங்கீடு செய்வதற்கு.. ஆனால் எடப்பாடி முதலமைச்சராக இருக்கின்றபோது இவர் ஒரு நாளும் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தோடு கலந்து பேசவில்லை. எடப்பாடியாவே தன்னிச்சையாக யாரோடு கூட்டு சேர்கிறோம் என்று முடிவெடுப்பார். யாரோடு, எப்படி […]
கன்னியாகுமரியில் மலையை குடைந்து மணல் எடுப்பதை கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் நிர்வாகி காளியம்மாள், கேரளாவில் கட்டக்கூடிய அதானினுடைய விழிஞ்சம் துறைமுகத்திற்கு இங்கே இருந்து கல் போகிறது. உங்கள் ஆட்சி, உங்கள் அதிகாரமும் வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது. நீங்கள் பேருந்துக்கு என்றைக்கு லிப்ஸ்டிக் அடித்தீர்களோ, அன்றையோடு முடிந்து விட்டது. நீங்கள் என்ன மாதிரி ஆட்சி அதிகாரத்தில் நடத்துகிறீர்கள் என்று ? பொதுவாக பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறது ஒவ்வொரு பக்கமும் போராடிக் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 506 தேர்தல் வாக்குறுதி கொடுத்த்தார்கள்.புதிய அரசு அமைந்து 15 மாதங்கள் ஆகிவிட்டதால், 20 சதவீதம் இந்த மாநில அரசினுடைய நேரம் முடிந்து விட்டது. இப்போது அனைத்து மகளிருக்கும் நான் 1000 ரூபாய் கொடுப்பேன், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் கொடுப்பேன் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் பாதி விஷயங்கள் பார்டரை தாண்டி போயாச்சு, 10,000 ரூபாய் கொடுப்பது செய்ய முடியாது. பெண்களுக்கு 2.25 கோடி ரேஷன் கார்டுக்கு ஆயிரம் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்போது என்னிடம் அதிகாரம் இல்லை, நான் என்ன செய்ய முடியும் என்று சொல்லுங்கள் ? போராடுவதை தவிர வேறு வழி இருக்கா சொல்லுங்க. 10 வருடமாக நாங்கள் போராடியதை நீங்கள் ஏன் பார்க்கவில்லை? 10 வருடமாக நான் போராடியதை பார்க்காமல் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இங்கே இதற்கு முன்னாடி போராடி இருக்கேன், கட்சி தொடங்கின காலத்தில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் கவனிக்கவில்லை, அப்போது […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது, நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது ? ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு என்று கூட்டிய கூட்டம் முறையான கூட்டம் அல்ல. இன்றைய தேதி வரைக்கு தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் தான் அதிமுக கட்சி செயல்படுகிறது. ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் அண்ணன் ஓபிஎஸ் தான் இருக்கிறார், அதனால் இந்த கட்சியை இன்றைக்கு வழிநடத்துபவர்கள் இவர்கள் இரண்டு பேர்தான். 23ஆம் தேதி முதல் என்ன […]
கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெறும் தாதுமணல் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி காளியம்மாள், ஒருவன், ஒரே ஒருவன் ( சீமான்) கால் வைத்த உடனே உங்களுக்கு கதி கலங்கி விட்டது. மக்கள் படைத்திரண்ட உடனே நீங்கள் படபடத்து விட்டீர்கள். இப்போதுதான் தெரிகிறது நிறைய பேருக்கு பிபி வந்துவிட்டது என்று.. எல்லாரும் மருத்துவமனையில் அனுமதித்து விட்டார்கள், காவிரி மருத்துவமனையே நிரம்பி விடும் போலிருக்கிறது. ஏனென்றால் அரசு மருத்துவமனைக்கு இவர்கள் போக […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு நடத்திய விதத்தை பார்த்து நீதிமன்றமே அந்த கூட்டத்தையும் ரத்து செய்தது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டது, தற்காலிக பொதுச் செயலாளர் என்று எடப்பாடி சொன்னாரே, அவரே பட்டம் சூட்டிக்கொண்டாரே, அந்த பதவியும் ரத்து செய்யப்பட்டது. உண்மையான ஒரு மனிதராக இருந்தால் சூடு, சொரணை எல்லாம் இருக்குமேயானால், இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் ? கட்சியில் நீதிமன்றம் சொன்ன பிறகு, நாம் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அம்மா அவர்களை 28 ஆண்டுகாலம் நிரந்தர பொதுச் செயலாளர் என்று சொல்லிவிட்டோம், அந்த பதவியில் நாம் யாரும் அமரக்கூடாது என்கின்ற எண்ணத்தில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்தோம். இரண்டு பேருக்கும் அந்த பதவிகள் வழங்கப்பட்டது. ஆறாண்டு காலம் கட்சியை வழிநடத்திய பிறகு சென்ற 7 -ம்தேதி டிசம்பர் மாதம் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர், – இணை ஒருங்கிணைப்பாளருக்கு ஒரே வேட்பு மனுவாக தாக்கல் செய்து, […]
கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெறும் தாதுமணல் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி காளியம்மாள், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து வளங்கள் சூறையாடப்பட்டுக் கொண்டிருப்பதும், ஒவ்வொரு முறையும் நாம் தமிழர் கட்சி அதற்கான போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருக்கக் கூடிய ஒரு சூழ்நிலையிலும் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. நாமளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் அண்ணன் தேங்காய் பட்டினம் துறைமுகத்தை சென்று பார்வையிட்டார். இதுவரைக்கும் 15க்கு மேற்பட்டவர்கள் அந்த துறைமுகத்தினால், துறைமுகம் சரியாக […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ், கேபி முனுசாமிக்கு மட்டுமல்ல, அவர்களோடு இருக்கின்ற யாருக்கும் தகுதியும் கிடையாது, உரிமையும் கிடையாது, ஓபிஎஸ்ஸை பற்றி பேசுவதற்கு யோக்கியதை இல்லாத இவர்கள், பேசுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கு நினைத்துப் பார்க்க வேண்டும். அண்ணா திமுகவினுடைய தொண்டர்கள் தமிழகம் முழுவதும் எடப்பாடியோடு இருக்கின்ற முன்னாள் அமைச்சர்கள்.. நான்கரை ஆண்டு ஆட்சி செய்த காலத்தில் கொள்ளையடித்தவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்தால், அந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்கட்டணத்தை உயர்த்துவது சம்மந்தமாக, ஒழுங்குமுறை ஆணையம் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துகிறார்கள். நாம் தாக்கல் செய்ததன் அடிப்படையில் பொதுமக்களுடைய கருத்துக்களை கேட்பதற்கான முழு அதிகாரம் பெற்ற அமைப்பு. அதில் கருத்துக்கள் சொல்வது, மக்களுடைய கருத்துக்கள். அதுல செல்வதற்கான உரிமை இருக்கிறது, அவர்களுக்கு கேட்டாக வேண்டும். கேட்பதற்கான நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக இருக்கும். நான் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் சமூக வலைதளங்களும் இல்லாத […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கட்டண உயர்வில், ஏதாவது ஒரு பக்கம் நிற்க வேண்டும், மின்சார வாரியத்தினுடைய இழப்புகளை சரி செய்யக்கூடிய சூழலில் இருக்க வேண்டும், சலுகைகள் கொடுக்க வேண்டிய அளவிற்கு மின்சார வாரியம் இருக்கா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். விலைவாசி உயர்வு என்பது சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கான பாதிப்புகளும் இருக்கிறது விலைவாசி உயர்வில்…. சிலிண்டர் விலை ஏறினால் அடித்தட்டு மக்களுக்கு பாதிப்புகள் இருக்கிறது, விலைவாசி உயர்வு […]
கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெறும் தாதுமணல் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி காளியம்மாள், ஒரு கிலோமீட்டர் அளவுக்காவது தூண்டில் வளைவு அமைத்துக் கொடுத்தால் மட்டும்தான் வாடைக்காற்று நாட்களில், எங்களால் படகை சரிவர கொண்டுவர முடியும் என்று கடலோடி சொல்கிறான். இவர்கள் தற்குறி என்று தள்ளி வைத்த நாங்கள் சொல்கிறோம். அத்தனை விஞ்ஞான படைத்தவர்களால் அதை கட்டமைக்க முடியவில்லை. 15 உயிர்கள் பழி போயிருக்கிறது. எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒட்டுமொத்தமாக எங்கள் வளங்களை களவு கொடுத்துவிட்டு, வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது, எங்களுக்கு நாங்கள் கும்பிடுகின்ற சாமியை விட, வாழுகின்ற பூமி எங்களுக்கு முக்கியமானது. ஒரு பூமி தான் இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாமி இருக்கிறது, ஆனால் ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஒரே பூமி தான் இருக்கிறது. அந்த பூமியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் என் கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற மக்களுக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொழில் முனைவோர்கள் மற்றும் அதனுடைய நிர்வாக பெருமக்கள் மின்சார கட்டண உயர்வில், சில இடங்களில் குறிப்பாக பார்த்தால் டிமான்ட் சார்ஜ், பிக்சட் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றார்கள். இந்த எல்.டி சம்பந்தப்பட்ட நுகர்வோர்களுக்கு, அதுபோல ஹெச்டி சம்பந்தப்பட்ட நுகர்வோர்களுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, உயர்த்துவதற்காக உத்தேசிக்கப்பட்டிருக்கின்ற பிக்சட் சார்ஜ் மற்றும் டிமாண்ட் சார்ஜ் இதில் இரண்டிலும் அவர்களுக்கான உயர்வு அதிகமாக இருக்கிறது என்று அவர்களுடைய கருத்து முன் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேங்காய் பட்டினத்தில் உங்களுக்கு தெரியும், இறையுமன் துறைமுகத்தில் 27 மீனவர்கள் இதுவரை இறந்திருக்கிறார்கள். நாங்கள் எப்போதாவது இறந்து போகிறோம், எங்களுக்கு பாதுகாப்பாக மீன்பிடிக்க துறைமுகம் வேண்டும் என்று என் மக்கள் போராடிய போராட்டத்தின் விளைவு தான் அந்த துறைமுகம். துறைமுகம் வந்த பிறகு எங்களுடைய இறப்பு விகிதம் அதிகரிக்கிறது, இதற்கு காரணம் என்ன ? துறைமுகத்தை பொறுப்புணர்வோடு, உரிய கட்டுமானத்தோடு கட்டாமல், தான்தோன்றித்தனமாக, மீனவர்களுக்கு ஒன்றும் தெரியாது, […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மலைகளை நொறுக்கி, சிதைத்து, 80 லட்சம் டன்களுக்கு மேலான கற்களை கேரளாவில் விலிங்கத்தில் துறைமுகம் கட்டுவதற்காக அதானி அவர்களுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் கேரளாவில் மீனவ மக்களோடு சேர்ந்து, இடதுசாரி தோழர்கள் அந்த துறைமுகமே எங்களுக்கு வேண்டாம் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள், நான் வர வழியில் பார்த்தேன். காரணம் அது மண்ணரிப்பை ஏற்படுத்தும், வீடுகளுக்குள் நீர் புகுந்து, வீடுகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்படுகிறது என்பதனால் மக்கள் கொந்தளித்து […]
நாடுமுழுவதும் நடைபெறும் விவாதமாக அரசின் இலவசம் இருக்கின்றது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போதைய சூழலில்பாரதிய ஜனதா கட்சி பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கின்றோம். அதுவும் சில இடத்தில் பார்த்தீர்கள் என்றால், தெலுங்கானாவில் இடைத்தேர்தல் நடக்கிறது, அந்த இடைத்தேர்தலில் இலவசத்தை மையமாக வைத்து தான் பேசுகிறார்கள். மக்களுக்கு அடிப்படை உரிமையாக வருவதை, எப்பொழுதுமே பாரதிய ஜனதா கட்சி தடுக்காது, இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கும். உதாரணமாக […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வீடு இல்லாதவர்களுக்கு வீடு, கேஸ் அடுப்பு இல்லாதவர்களுக்கு கேஸ் அடுப்பு கொடுக்க வேண்டும், குடிநீர் வசதி இல்லாதவர்களுக்கு குடிநீர் பைப் மூலமாக கொண்டு வந்து கொடுக்க வேண்டும், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு 42 கோடி பேருக்கு வங்கி கணக்கு கொடுக்கணும், இதை எப்போதும் கூட அரசு இலவசம் என்கின்ற வார்த்தையில் சொல்லவில்லை. இது மக்களுடைய உரிமை. அது மக்களுக்கு கொடுக்க வேண்டியது அரசனுடைய கடமை, அரசு செய்து கொண்டிருக்கிறது. […]
ஜூலை 11ஆம் தேதி அதிமுக கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீடு மனு மீதான வாதங்கள் இன்று காலை தொடங்கி 10.30 மணியளவில் தொடங்கியது. ஒரு உணவு இடைவேளையான 1.30 மணி வரை நடைபெற்றது. அதன் பிறகு மீண்டும் 2:15 மணிக்கு தொடங்கி வாதங்கள் சற்று நேரத்துக்கு முன்பாக முழுமையாக நிறைவடைந்திருந்தது. மனுதாரராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி, எதிர் மனுதாரர் […]
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டம் செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பளித்ததை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அவர்கள் அமர்வில் காலை 10:45 மணி அளவில் தொடங்கியது. முதலில் இபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதத்தை எடுத்து வைத்தார். அதில், தனி நீதிபதியின் உத்தரவில் என்னென்ன குறைபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டி வாதிட்டார்.ஜூன் 23ஆம் […]
அதிமுகவின் தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையை கடந்த மாதம் பதினோராம் தேதி பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் 300க்கும் மேற்பட்டவர்கள் சென்று, தலைமை அலுவலகத்தினுடைய பிரதான வாயில் கதவை உடைத்து, அங்கு இருக்கக்கூடிய கட்சியினுடைய பத்திரங்கள், பணம், முக்கிய ஆவணங்கள், பரிசுப் பொருட்கள் என அனைத்தையும் அள்ளிச் சென்றது தொடர்பாக அதிமுகவினுடைய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர்ருமான சிவி சண்முகம் குறிப்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 23ஆம் தேதி கடந்த மாதம் அளித்த புகாரியின் அடிப்படையில் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலவசங்கள் என்பதை அள்ளித்தெளித்து, அதன் மூலமாக ஜனநாயகத்தை கேளி கூத்தாக்கி, அதன் மூலமாக வளர்ச்சி பாதையில் சென்று இருக்கக்கூடிய ஒரு நாட்டை இலவசங்களை வைத்து ஆட்சியாளர்கள் எப்படி ஆட்சியைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் தவிர, ஒரு குடிமகனுக்கு அரசு தன்னுடைய கடமையாக செய்ய வேண்டிய விஷயங்களை பற்றி, அது இலவசம் என்று யாரும் பேசவில்லை. மக்களுக்கு கொடுக்க வேண்டிய ஒரு விஷயம், அது அரசனுடைய கடமை. அது சுகாதாரமாக இருக்கலாம், […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.க தலைவர் வீரமணி ஐயாவிற்கு காசு கஷ்டம், அதெல்லாம் பிரச்சனை இல்லை. ஒருவர் எடை குறைகிறது என்று முட்டிக்கால் வைத்து அழுத்தினார் அல்லவா அதுதான் திராவிட மாடல்.ஒரு நரிக்குறவ பெண் ஐயா ஸ்டாலின் சென்று ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததை அடுத்து, அந்த பெண் சொல்லியது அல்லவா…. இந்த அட்டையை கொடுத்தாங்க, அதோட வாங்கிக் கொண்டு போயிட்டார்கள். ஒரு லட்சம் ரூபாய் தாரேன் என்று சொன்னார்கள், தரவில்லை. […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி, ஓபிஎஸ் அழைப்பு விடுத்தும், எடப்பாடி தரப்பு இணைய வரமாட்டேங்குது. இதனை இந்தக் கட்சியினுடைய தலைவர் ஓபிஎஸ் முடிவு செய்வார். நம்ம ஊர்ல சர்க்கஸ், கண்காட்சி எல்லாம் அப்போஅப்போ நடக்கும்ல. அதுபோல் 2500 பேர் மொத்தமாக வைத்துக் கொள்வது. ஒரு தலைவன், சத்துணவு தந்த சரித்திர நாயகன், ஏழைகளின் கனவுகாக, ஏழை தாய்மார்களின் வாழ்வுக்காக ஒரு இயக்கத்தை உருவாக்கி, அன்றைக்கே முடிவு செய்தார்.பொதுக்குழு உறுப்பினர்களை வாங்கி விடுவார்கள். பதவிலே இருப்பவர்கள். நாற்காலிகள் […]
அதிமுக பொதுக்குழு தொடர்பாக எட்டாப்படி தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உய்ரநீதிமன்றத்தில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கிய வாதத்தை தொடங்கியுள்ளார். அதில், 1.50 கோடி உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்ற வாதம் எங்கேயும் முன் வைக்கப்படவில்லை.பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்த ஜூன் 23 க்கு பிறகு எந்த பொதுக்குழு உறுப்பினரும் கையெழுத்து இட வில்லை. 2539 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வேண்டுமென […]
அதிமுகவின் பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக உடைய ஜூலை 11 பொதுக்குழு செல்லாது, ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுக்கு முன்பாக இருந்த அதே நிலையை தொடர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தான் இபிஎஸ் தரப்பில் இரு நீதிபதிகள் கொண்ட அமரவுக்கு மேல்முறையீடு போயிருக்காங்க. நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் கொண்ட அமர்வு இந்த வழக்கு விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் இபிஎஸ் தரப்பு வாதங்கள் மிக முக்கியமான வாதங்கள் என்னென்ன […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தியிடம், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்கிறது என்ற கேள்விக்கான கருத்தை கேட்ன்னர். அப்போது பதிலளித்த அவர், இது ரிமண்ட் பண்ண கேஸ், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று, நாங்கள் பொதுக்குழுவை கூட்ட சொல்லவில்லை, ஆகவே அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. தவறுதலாக புரிந்து கொண்டுள்ளீர்கள், மீண்டும் விசாரிங்கள் என்று ரிமண்ட் செய்து, மீண்டும் விசாரிக்கப்பட்ட வழக்கு. எந்த அளவிற்கு அதை எடுத்துக் கொள்வார்கள் என்பதை நீதிமன்றம் […]
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று அறிவித்திருந்ததுடன் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்கும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தான் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கனது இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்திருக்கிறது. நீதிபதி துரைசாமி, […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடங்கி இருக்கிறது. இபிஎஸ்ஸின் மேல்முறையீடு வழக்கை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கின் சி.எஸ் வைத்தியநாதன் வாதத்தை தொடங்கினார். முன்னதாக அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, ஓபிஎஸ் மனு மீது தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதில் குறிப்பாக ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக விவகாரத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மாறி மாறி வெற்றியை கொண்டாடுவது, அது அவர்களுடைய வெற்றி, அவர்கள் கொண்டாடுகிறார்கள்.எனக்கும் கூட இனிப்பு கொடுத்தால் நான் வாங்கி, சாப்பிட்டுட்டு போவேன், அதற்கு ஒன்றும் இல்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் பிரச்சனையானதை நீங்கள் இவ்வளவு நேரம் கேட்டீர்கள் நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன், மக்களுக்கு பிரச்சனையானதை சொல்லுங்கள்.அது அவர்களுடைய கட்சி பிரச்சனை, நாட்டு பிரச்சனை கிடையாது, அது மக்களுக்கான பிரச்சனையும் கிடையாது. […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி, சில உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பழனிச்சாமி 2008-இல் இவர் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து அம்மாவால் நீக்கப்படுகிறார். நீக்கப்பட்டு, இவருக்கு எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பொறுப்பை அம்மா கோபமாக கொடுக்கிறார்கள். திண்டுக்கல் சீனிவாசன் ”மேடையில் இருப்பவர் செத்து போயிட்டார்” என்று சொல்வார், அவ்வளவு நல்ல மனிதன். ஒருநாள் ராஜன் செல்லப்பா மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அவர் பின்னாடி உட்கார்ந்து கொண்டு அண்ணே… அண்ணே… […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சயத்கான், உள் கட்சியில் தலையிட்டு கொள்ளலாம் என்று நான் சொல்லவில்லை. தினகரன் சொல்லி இருக்கிறார் நாங்கள் வரவேற்கிறோம், அவர் வரவேற்பிற்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். சசிகலாவும் ஓபிஎஸ் கூறியதை வரவேற்கிறார்கள். அன்றைக்கு என்ன தீர்மானம் சொன்னோமோ, அண்ணா திமுக இரண்டு மூன்று தேர்தலில் சந்தித்து மாபெரும் தோல்வி அடைந்ததனால், மீண்டும் அண்ணா திமுக ஒன்றிணைந்து செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று நாம் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாவர்க்கர் வீரனா ? வீரர் என்றால் பகத்சிங் மாறி தூக்கில் தொங்கியவன் தான் வீரன், சுபாஷ் சந்திர போஸ் போல் நாட்டிற்கு ராணுவம் கட்டி போராடிய புரட்சியாளர்களாக இருக்க வேண்டும். நீங்கள் இரண்டு முறை என்னை மன்னித்து வெளியே விட்டீர்கள் என்றால், நான் கடைசி வரை விஸ்வாசமாக இருப்பேன் என்று எழுதிய கடிதம் இருக்கிறதா? இல்லையா? நீயெல்லாம் என்ன வீரன் ? மன்னிப்பு கடிதம் கொடுத்தால் வெளியே […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சயத்கான், நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை கேள்வியாக கேட்க வேண்டாம். எந்த வார்த்தையும் கேட்க வேண்டாம். முதன் முதலில் தலைவர் சொன்ன வழி, ஒருவர் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னால், கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் எல்லாரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை மாற்றி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் என்று போடலாம் என எல்லாரு ஒப்புதலின்படி சொன்னார்கள். அப்போது தேர்தல் அதிகாரி […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாவர்க்கரை வீர சவர்க்கர் என்றால் வீரர் ஆகி விடுவாரா ? அவர் கோளை சவர்க்கர், வீரன் என்றால் சுபாஷ் சந்திர போர் வீரன், பகத்சிங் வீரன், என் முன்னவர்கள் வீரர்கள் செக்கெழுத்தவர் வீரன், தூக்கில் தொங்கிய என் மூதாதையர்கள் வீரர்கள். உயிர் உள்ளவரை உங்கள் அரசுக்கு பிரிட்டிஷ்காரர்களுக்கு விசுவாசமான இருப்பேன் என்று எழுதிய கடிதம் இருக்கா ? இல்லையா? அவரை வீரர் என்று சொல்கிறீர்கள், எனக்கு […]
அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, அதிமுகவில் நடப்பது அடிதடி சண்டை இல்ல… 2 பேர் போட்டி போடுவதற்கு.. உறுப்பினர்கள் என்பவர்கள் கீழ் மட்டத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள்தான், உண்மையான கட்சிக்காரர்கள். அவர்கள் சொல்லட்டும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அன்றைக்கு நடந்த சம்பவம் என்னவென்றால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருக்கட்டும் என்று முடிவு செய்த பிறகு, இருவரும் சேர்ந்து மனு கொடுக்கிறார்கள். இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக போட்டி […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, இன்னும் ஒரு ஆறு மாசம், ஒரு வருஷத்துக்குள்ள மக்களாகவே முடிவெடுத்து விடுவார்கள். ஒவ்வொரு தேர்தலுமே இந்த இலவசத்துக்கு சவால் தான். அடுத்த தமிழ்நாடு தேர்தல் நடக்குறதுக்கு முன்னாடியே ராஜஸ்தானில் தேர்தல் நடந்து முடிந்திருக்கும், தெலுங்கானா தேர்தல் நடந்து முடிந்திருக்கும், கர்நாடகா தேர்தல் நடந்து முடிந்திருக்கும். மக்கள் மன்றத்தில் மக்கள் எப்படி பார்க்கின்றார்கள் ? என்றும் நாம் பார்க்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆதரவு அனைத்து ஜாதியினருமே […]