Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை மடையன்னு நினைசீங்களா? கோவம் ரொம்ப வருது… பார்த்து நடந்துக்கோங்க.. சீமான் திடீர் எச்சரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பத்திரிகையாளர் என்றால் பத்திரிக்கையாளராக நடக்க வேண்டும். தினமும் நான் என்ன உங்கள் மண்டை உடைப்போம், மண்டை உடைப்போம் என்று பேசிக் கொண்டிருக்கிறோமா? பத்திரிக்கையாளர் என்றால் அவருக்கு ஒரு பண்பாடு இருக்கிறது. கேள்வி கேட்கின்ற நீங்கள் அறிவாளி, உக்கார்ந்து  நான் பதில் சொல்கிறவன் அறிவு கெட்ட மடையன் மாதிரி பேசக்கூடாது. நீங்கள் சம்பளத்திற்கு வேலை செய்கிறீர்கள், எல்லாத்தையும் விட்டு கொள்கைக்கு வேலை செய்கிறவர்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி கிட்ட இருக்கும் 10பேர்..! நிச்சயம் தண்டனை கிடைக்கும்… ADMKவை பதற வைத்த டிடிவி ..!!

அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், தனிமனித வெறுப்பு எனக்கு யாரிடமும் கிடையாது.எடப்பாடி தவறானவர், துரோக சிந்தனை உள்ளவர், தனது சுயநலத்திற்காக யாரையும் கெடுக்கக் கூடியவர், அந்த நபரோடு நீங்கள் பயணிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்தவன் நான். அவருடன் இருக்கும் 10 பேரும் அவர்கள் செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கின்ற காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எல்லோரையும் எல்லா நாளும் நாம் ஏமாற்ற முடியாது, அதுவும் அம்மாவின் தொண்டர்களை, புரட்சித்தலைவியின் தொண்டர்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செம ஷாக்கில் திமுக…! கிளம்பியது மக்கள் எதிர்ப்பு… டி.ஜெ பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சவுத் ஆசியன் பெடரேஷன் கேமை அம்மா நடத்தினார்கள், அப்போது  நிறைய சொத்துக்களை அதன் நினைவாக உருவாக்கியது போல இப்போதும் திமுக அரசு செய்து  இருக்கலாம். தற்போது திரு மு.கருணாநிதி அவர்களுடைய பேனா நினைவு சின்னம் கடலுக்குள் வைப்பதற்கு 80கோடி செலவுசெய்கிறார்கள். அதுபோல செஸ் போட்டிக்கென்று 100 கோடியில் பெரிய அளவில் ஆடிட்டோரியம் கட்டி இருந்தால் நல்லா இருந்திருக்கும். அதேபோல பெரிய ஸ்விம்மிங் கூல் கட்டி இருந்தால் நல்லா இருக்கும். அதே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரை ஏன் பேசுறீங்க ? நான் தான் கட்சி தலைவரு… என்னோட கருத்து தான் கருத்து… சீமான் அதிரடி பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம்,  ஜாதி வாரி கணக்கெடுப்பு வேணும் என நாம் தமிழர் கட்சியில் உள்ள இடும்பாவனம் கார்த்திக் சொல்லல, ஜாதி மலத்துக்கு சமம் என சொல்கிறார். நீங்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என சொல்லுறீங்களே என்ற கேள்விக்கு, அவரை ஏன் பேசுறீங்க ? கட்சியை வழிநடத்துபவன் நான், என்னுடைய கருத்து தான் கருத்து. அவர் சொல்கிறார் என்றால்… அவரிடம் கேட்டால் எங்கள் அண்ணன் சொல்வது தான் சரி என்று சொல்வார்,நீங்கள் என்னிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலைவலியா ? காய்ச்சலா… முதல்ல இதை கேட்கணும்… இல்ல நோயாளி செத்துடுவாரு… அரசுக்கு பாடம் எடுத்த சீமான்…!!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், பெரியார் ஜாதியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது என எதிர்கின்றார். நீங்கள் ஜாதிவாரி கணக்கெடுக்கு எடுக்க சொல்லுறீங்க என்ற கேள்விக்கு, நீங்கள் பெரியாரை எந்த அளவிற்கு புரிந்து கொண்டீர்கள். பெரியார் என்ன சொல்கிறார் என்றால், ஒருவன் தான் பிறந்த குடிக்கு அவன் எண்ணிக்கைக்கு ஏற்ப அவனுடைய விகிதாச்சாரத்தை பெறாதவன் மானம் இழந்த குடிகள் என்கிறார். இதற்கு என்ன சொல்கிறீர்கள். மானம், அறிவு, வீரம் இதை கொண்ட ஒரு இனத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜாதியை ஒழிக்க தான், ஜாதிவாரி கணக்கெடுப்பு – சீமான் கருத்து …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்கள் குடிவாரி பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி, அதற்கான விழுக்காடு கொடுக்காமல், நீங்கள் மூடி வைத்துக் கொண்டு அனுபவித்தால் அதை எப்படி ஏற்க முடியும். அது எப்படி சாதிய மோதலை துண்டுவதாகும்? ஜாதி வாரிய எண்ணிக்கையை  எப்படி அறிந்து கொள்வதாக இருக்கும்? மெஜாரிட்டியாக இருக்கிற தமிழ் சமூகத்தை புறக்கணித்துவிட்டு,  வந்தவன் போனவன் எல்லாம் அனுபவித்து விட்டு, மஞ்சள் குளிப்பீர்களா? சாதி வேண்டாம் என்றால்,  சாதி வேண்டாம் என்று ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1தடவை சொல்லுங்க போதும்..! நான் புலியா ? பூனையா ? எலியா… மத்திய அரசிடம் கேட்கும் சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், மத்திய அரசு, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றமோ சொல்கிறது தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடிகள் பட்டியல் வகுப்பிற்கு தான் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க முடியும் என்று… மற்றவர்களுக்கு எடுக்க முடியாது என்று… அது ஏன் எடுக்க முடியாது? எதற்காக எடுக்கக் கூடாது? இது என்ன ஜனநாயகம் ? நான் எவ்வளவு இருக்கின்றேன் என்று எண்ணி சொல்வதற்கு, உனக்கு என்ன இடையூறு ? மத்திய அரசு நினைத்தால் புள்ளி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பூச்சாண்டி காட்டாதீங்க..! கருணாநிதி தூக்கி போட்டுட்டாரு…! அதை கண்டிப்பா எடுங்க… சீமான் அரசுக்கு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டநாதன் அறிக்கையை, அம்பாசங்கர் அறிக்கையை செயல்படுத்துவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்   எம்ஜிஆர் அவருக்கு பின்னால் அலெக்சாண்டர் ஆளுநராக இருக்கும்போது, வெங்கட கிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தார்கள்.அதை ஐயா கருணாநிதி வந்தவுடன் தூக்கி போட்டது எதற்கு ? ஜாதி கணக்கெடுப்பு எடுத்தால் தமிழர் அல்லாதவன் இந்த நிலத்தில் எவ்வளவு சலுகைகளை அனுபவிக்கிறார்கள், பயன்பாடு அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்துவிடும்.  தமிழின மக்கள் கொந்தளித்து விடுவார்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுதந்திரம் கிடைக்கவில்லை..! 100லட்டு கொடுங்க… உக்கார்ந்துகிட்டு சொல்ல நீங்க யாரு ? சீமான் பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சமூக நீதி பேசுகிறீர்கள், ஜனநாயகம் பேசுகிறீர்கள்,  தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் ஊராட்சி மன்ற தலைவராக வந்த பிள்ளைகள் உட்கார நாற்காலி இல்லை. பஞ்சாயத்து போர்டில் தலைவர் பெயர் எழுத விடமாட்டேங்கிறீர்கள். உட்கார இடம் இல்லை. உரிமை இல்லை என்றால் அடித்தட்டு மக்களுக்கு சுதந்திரம் வந்தடையவில்லை என்பது தானே அர்த்தம். இது எந்த மாதிரியான சமூக நீதி. அதனால் இங்கே தேவர், கவுண்டர், நாடார், கோனார், முத்தரையர், படையாட்சி, பறையர், எல்லாவற்றையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னை சரித்திரம் படைக்குது.. உடனே அடக்கி, ஒடுக்கணும்.. ஸ்டாலினை அலர்ட் செய்த டி.ஜெ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்ட ஒழுங்கு பார்த்தீர்கள் என்றால், மிக மிக மோசம். ஆளுங்கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் என்ற ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார், ஒரே நாளில் மூன்று கொலைகள். போரூரில் காரை கடத்தி ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள். இதுபோன்ற தினந்தோறும் கூட்டு பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கற்பழிப்பு, பலத்காரம் அது மட்டுமில்லாமல் மாணவ மாணவிகளின் மர்மமான மரணம். இது போன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5 தடவை கலைஞர் C.M ..! திராவிடன் மாடல்ன்னு பேசுறீங்க… சமநீதி, சமூக நீதி கேட்ட BJP ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  இந்தியாவிலேயே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மேடைக்கு மேடை பேசும்போது, திராவிடன் மாடல் என்று சொல்கிறார், சமூக நீதி அரசு என்று சொல்கிறார்கள். இதே கட்சி திமுக ஐந்து முறை ஆட்சியில் இருந்திருக்கிறார்கள், கலைஞர் கருணாநிதி அவர்கள் ஐந்து முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். சுய பரிசோதனை செய்ய வேண்டும்.. ஐந்து முறை ஆட்சியில் இருந்தும் 70 ஆண்டு காலம் கட்சி நடத்தி, 24 மாவட்டத்தில் 386 ஊராட்சியில் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எத்தனை நரி வந்தாலும்… உலகமே பேசி இருக்கும்… எங்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாது ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒலிம்பியாட் போட்டி நடத்தும் போது, நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால், இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை இன்னும் சிறப்பாக நடத்தி இருப்போம், அதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இப்போது டெக்னாலஜி வளர்ந்துள்ளது, அன்றைக்கு சாப் கேம்ஸ் வந்து சென்னையில் அம்மா அவர்கள் நடத்தினார்கள். அப்போதான் சென்னையே ஒரு ஸ்போர்ட்ஸ் சிட்டியாக மாறியது. வேளச்சேரியில் இருக்கின்ற ஸ்விம்மிங் கூல் , நேரு ஸ்டேடியம், இன்டோர் ஸ்டேடியம், அவுட் டோர் ஸ்டேடியம் என்று கிட்டத்தட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க கேளுங்க 1st…! நாங்க சண்டை போட்டு, வாங்கி தாறோம்… தமிழக அரசுக்கு பாஜக அதிரடி ஆதரவு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய அதிகாரிகள்,  முதலமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்தி, எங்கே எல்லாம் மத்திய அரசு நமக்கு தேவையின் அடிப்படையில் பணம் கொடுக்க முயற்சி எடுக்கின்றார்களோ,  அதிகப்படியான பணத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவது நம்முடைய பெருமை. ஆனால் இது எதையுமே செய்யாமல் எவ்வளவு ப்ராஜெக்ட் கொடுத்தார்கள் ? அதையெல்லாம் பேசலாம். இந்த விஷயத்தை அரசியலாக விரும்பவில்லை. பக்கத்து மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு நிதியை வாங்கும் போது, தமிழ்நாடு அரசு எதற்கெடுத்தாலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பா போட்டோ வைக்க…! எடப்பாடி போட்டோ இல்லை… கிளப்பி விடும் ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  செஸ் ஒலிமியாட் போட்டி நிறைவு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போட்டோ இடம்பெற்றது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புரட்சித் தலைவரும் சரி, புரட்சித்தலைவி அம்மாவும் சரி அவர்கள் தமிழ்நாட்டினுடைய ஒரு சிற்பிகள். தமிழ்நாட்டை முதன்மையான அளவிற்கு வெற்றி நடை போட்டு, வீரநடை போட்டு, சமூகநீதியை காத்து, ஏழை எளிய மக்களுக்கும் சரி,அதே போன்று ஆதிதிராவிட மக்கள், பழங்குடியினர்கள், பின்தங்கியவர்கள், சீர் மரபினர்கள் இப்படி எல்லா தரப்பட்ட மக்களுடைய  அன்பை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்விம்மிங் பூல்”-க்கு பணம் கேட்டு… மாஸ்டர் பிளான் போடுங்க… ஸ்டாலினுக்கு பாஜக ஐடியா …!!

தமிழக அரசு ஸ்பெஷல் மாஸ்டர் பிளான் போட்டு,  முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என பாஜக தலைவர் ஐடியா கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய பாரத பிரதமர் அவர்கள், ஒரு லட்சம் கோடி ரூபாய் விவசாய உள்கட்டமைப்பு நிதியாக ஒதுக்கி இருக்கின்றார். அது தமிழகத்தில் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் கோடிக்கு மேல…  6 ஆயிரம் கோடி கிட்ட வருகிறது. அதில் இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு எடுத்து செய்திருக்கக் கூடிய பணி என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் தான் எல்லாமே..! MLAக்கு ஸ்டாலின் பரபரப்பு கடிதம்… சுடுகாடு போனாலும் அரசியல் ..! கிளாஸ் எடுத்த ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நான் ஏற்கனவே சொன்னது போல் இது துக்ளக் அரசங்கம். எப்படிப்பட்ட ஒரு அரசாங்கம்,  அதிகாரத்தை வைத்துக்கொண்டு, அந்த அதிகாரத்தின் மூலமாக போதையை அடக்கலாம், ஆனால் ஒரு எம்எல்ஏ விற்கு முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார், இது எந்த மாநிலத்திலாவது நடக்குமா?  ஒரு முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும்.  காவல்துறையை முடக்கிவிட்டு, அந்த போதை பொருளை எல்லாம் வைத்திருக்கிறவர்களை, கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை செய்வதை விட்டுவிட்டு, அதை செய்யாமல்., எம்எல்ஏ விற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்ல.. ஓபிஎஸ், டிடிவி, சசிகலா… குறித்து ஜெயக்குமார் நக்கல் பதில் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், டிடிவி தினகரன் கூட என்ன சொல்லி இருக்கிறார் என்றால், ஓபிஎஸ் வந்தால் சேர்த்துக் கொள்ள  வாய்ப்பு இருக்கிறது என்று.. இது என்ன புதுசா ? ஆரம்பத்தில் இருந்தே இங்கே வந்து ஆட்சியில் பங்கு பெற்று, கிட்டதட்ட பல்லாண்டு காலம் நம்முடைய அம்மாவுடைய அரசில் அங்கம் வகித்து, பலா சோலை மாறி அனுபவித்து விட்டு, அப்பவே டிடிவி தினகரனை மறைமுகமாக பார்த்தவர். அதை அவரே ஒத்துக் கொண்டார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க ஆட்சியில் இல்லை…! செஸ் ஒலிம்பியாட்டை… வேற லெவெல்ல நடத்தி இருப்போம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சி இருந்திருந்தால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக செய்திருப்போம், 1996-ல் ஷாப் கேம் நடந்தது, நானும் அமைச்சராக இருந்தேன். பிரம்மாண்டமான நேரு ஸ்டேடியத்தை 18 மாசத்தில் கட்டி முடித்தார்கள். வேளச்சேரியில் ஸ்விம்மிங் பூல், இண்டோர் ஸ்டேடியம், அவுட்டோர் ஸ்டேடியம் சென்னையை சுற்றி கட்டினார்கள், இது எல்லாம் அம்மா காலத்தில் உருவானது தான். அது மாதிரி ஆகபூர்வமாக சொத்துக்கள் உருவாக்கவில்லை, அவர்கள் குடும்பம் உட்கார்ந்து பார்ப்பதற்கும், திரு ஸ்டாலின் கோர்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி திருந்தவே மாட்டார்… பதவி வெறிபுடித்து அழையுறாரு …. விளாசிய டிடிவி தினகரன் ..!!

அண்மையில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இன்றைக்கு எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைக்கு செப்டம்பர் 12.2017-ல் பொதுச்செயலாளர் என்ற பதவி அம்மா அவர்களுக்கு மட்டும்தான், அதனால் வருங்காலத்தில் யாரும் கிடையாது என்று பொது குழுவில் கூடி முடிவெடுத்து விட்டு, இன்றைக்கு அம்மா அவர்களுக்கு துரோகம் செய்கின்ற விதமாக தலைமை பதவியில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி, இன்றைக்கு நீதிமன்றத்திலே அவர்கள் பதில் சொல்ல முடியாமல் தவித்தது உங்களுக்கு தெரியும். மீண்டும் ஒற்றை தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPSதவறை உணர்ந்து மாறிவிட்டார்…! EPSஇன்னும் மாறவில்லை… OKசொன்ன டிடிவி …!!

அண்மையில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இன்றைக்கு வேண்டுமானால் ஒரு 2500, 3000 பேர் பொறுப்பில் இருந்து கொண்டு இன்றைக்கு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் வருங்காலம்… ஏனென்றால் அவர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள், அம்மாவின் பாதையில் இருந்து விலகி சென்று கொண்டிருக்கிறார்கள். புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்ட திட்டங்களையே மீறி விட்டார்கள். என்னிடம் நேர்கானலில் ஒருவர் கேட்டார், இதை  எதற்காக சொல்கிறேன் என்றால் ? சில செய்திகள் நான் சொன்னது..  என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் ஜாதி இல்லை..! என்ன சொன்னாலும் எடுபடாது… ஜெயக்குமார் அதிரடி கருத்து …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என சீமான் மட்டும் இல்லை, எல்லாரும் தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதனால் இது குறித்து முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசுதான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், விருப்பு, வெறுப்பு, இல்லாமல் ஜாதிக்கு அனுப்பப்பட்ட கட்சி, மதத்திற்குப் அப்பாற்பட்ட கட்சி, இங்கு எல்லோருமே, எல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அம்மாவும் சரி, புரட்சித்தலைவர் காலத்திலும் சரி, அம்மாவிற்கு பிறகும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கம்பீரமான உருவம்.. பட்டொளி வீசி பறக்கணும்… ADMK தானாக வந்து சேரும்… தீயாய் பேசிய டிடிவி ..!!

அண்மையில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நான் ஆர் கே நகர் தேர்தல் போதே சொன்னேன், தேர்தல் ஆணையம் அதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள், மெஜாரிட்டி அவர்களிடம் இருக்கு என்பதற்காக அவர்களிடம் கட்சியை கொடுத்துவிட்டார்கள். அது தீயவர்கள் கையில் இருக்கிறது என்று சொல்லி தான் அம்மாவின் தொகுதியில் நாம் வாக்கு சேகரித்தோம், அதில் நாம் வெற்றியும் பெற்றோம். ஆனால் சட்டமன்ற பொது தேர்தல், பாராளுமன்ற பொது தேர்தல் என்று வந்த போது,  மக்கள் அதைத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க எங்கே நிற்கிறோம் ? எங்களுக்கு உண்மை தெரியல…! கணக்கெடுத்து சொல்ல சொல்லும் சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடிவாரி கணக்கெடுப்போடு நாங்கள் கூடுதலாக வைப்பது, மொழிவாரியான கணக்கெடுப்பு எடுங்கள். முதலில் தமிழர்கள் எத்தனை பேர் இருக்கிறோம் என்று தெரியவில்லை ?  ஒருவர் ஆறு கோடி என்கிறார், ஒருவர் 7 கோடி என்கிறார்,  8 கோடி என்கிறார்கள். வந்தவர்கள் எல்லாம் நாங்கள் தெருக்கோடில் நிற்கிறோம் என்கிறார்கள்.  உண்மையில் எங்கே நிற்கிறோம் என்று எங்களுக்கு தெரியவில்லை. பிற மொழி வழி தேசிய இனங்கள் வாழுகின்ற மாநிலங்களில்…. இந்தியாவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தனியார் மயமானால் தான் அரசு ஊழியர்களுக்கு பயம் வரும் – நாராயணன் திருப்பதி சர்சை கருத்து..!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் செய்திதொடர்பாளரும், நிர்வாகியுமான நாராயணன் திருப்பதி,மத்திய அரசு கொண்டு வந்த புதிய மின்சார திருத்தச் சட்டம் மூலம் இன்றைக்கு தனியார் வந்துவிட்டால், கொள்ளையடிக்க முடியாது, நீங்கள் தனியார் உற்பத்தி செய்தால் மட்டும் வாங்கிக் கொள்வீர்கள், ஆனால் விநியோகம் செய்ய கூடாது என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? முதலில் இது ஒரு தொழில், ஐந்து பேர் வந்து விட்டால் அவர்களுக்குள் போட்டி இருக்குமா ? இல்லையா? இதற்கு தான் ஒழுங்குமுறை ஆணையம் […]

Categories
அரசியல்

அண்ணங்கிட்ட அது கிடையவே கிடையாது….. ஆனா அடம்பிடிக்கிறாரு…. கலாய்த்த எடப்பாடி….!!!!

சென்னையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், “அண்ணன் ஓபிஎஸ்-ம் நானும் பிரிந்திருந்தோம்; 2017இல் மீண்டும் இணைந்தோம்; ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் அதை ரத்து செய்ய ஓபிஎஸ் முயற்சித்தது எந்த விதத்தில் நியாயம்” என்று கேள்வி எழுப்பினார். மாபெரும் இயக்கமான அதிமுகவை சில பேர் தன்வசம் கொண்டு போக முயற்சித்ததே இன்றைய நிலைக்கு காரணம் எனவும் குற்றம் சாட்டினார். எப்போதும் பதவியில் இருக்க வேண்டும் என நினைப்பவர் ஓபிஎஸ் என்று இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் […]

Categories
அரசியல்

FLASH NEWS: அழைப்பு விடுத்த OPSக்கு….. அல்வா கொடுத்த EPS….!!!!

இணைந்து செயல்படலாம் என்று இபிஎஸ்க்கு சற்றுமுன் ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அறிவித்துள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவுடன் பங்காளி சண்டை… BJPவுடன் நடப்பது பரம்பரை சண்டை.. சு.ப வீ பரபரப்பு கருத்து…!!

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் பேசிய சுப வீரபாண்டியன், இதுவரையில் திமுகவுக்கு, அதிமுகவுக்கும் சண்டை என்றால் அது வெறும் பங்காளி சண்டை. இப்போது நடக்கப் போவது ? பரம்பரை சண்டை. இரண்டு, கட்சிகளையும் அழித்துவிட்டு, திராவிடத்தை இந்த மண்ணிலிருந்து வீழ்த்திவிட்டு உள்ளே வர நினைக்கிறவர்கள். எத்தனை வன்முறைகளை கையில் எடுத்திருக்கிறார்கள்.  நீங்கள் அறிந்திருப்பீர்கள்…  கோவையிலே இரவு ஒன்றரை மணிக்கு நம்முடைய தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழு மேல்முறையீடு …. அவசர வழக்காக விசாரணை… ஈபிஎஸ் நிம்மதி பெருமூச்சு ..!!

உச்சநீதிமன்ற உத்தரவுபடி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிமுக பொது குழு தொடர்பான வழக்கை விசாரித்து ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று நேற்று தீர்ப்பு வழங்கினார். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும்,  தற்காலிக அவை தலைவர் பொதுக்குழுவை கூட்ட அதிகாரமில்லை. ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை விரும்பினார்களா ? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.தொண்டர்களின் மனநிலையை  2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்டில் ஊழல் ? குடும்ப விளம்பரம் நடந்துச்சு… ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி தமிழகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்களா? ஒண்ணுமில்லையே. சும்மா என்ன பண்ணாங்க ?  அவங்க பேமிலி உட்கார்ந்து பார்க்கறதுக்கும்,  அவர் வந்து கோட் சூட்டில் வருவதற்கும், அதே போல முதல் நாள் வேட்டியில் வந்ததற்கும்,  ஒரு போட்டோ சூட் நடத்தி ஒரு பெரிய அளவுக்கு பிரமாண்டமா,  நேரு ஸ்டேடியத்துல பல கோடி ரூபாய் செலவு செய்து ஒரு விளம்பரப்படுத்துகின்ற விஷயமாதான்.. அவங்க குடும்பத்தையும்,  அவரையும் விளம்பரப்படுத்துகின்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: கசப்புகளை தூக்கி எறிந்து விட்டு வாருங்கள்; ”அன்பு சகோதரர் ஈபிஸ்” என ஓபிஎஸ் அழைப்பு …!!

இரட்டைத் தலைமை என்பதில் பிரச்சனை இல்லை; கூட்டுத் தலைமையாக செயல்படுவோம்.  எடப்பாடி பழனிச்சாமியை அன்பு சகோதரர் என பலமுறை கூறி அழைப்பு விடுத்தார்.அதிமுக நலனுக்காக ஒன்றிணைய வருமாறு அழைப்பு கொடுத்தார். எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகள் அதிமுகவிற்கு சாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. மனக்கசப்பு எல்லாம் மறந்து மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு தேர்தல் மூலம் ஈபிஎஸ்,  நானும் அதிமுக நிர்வாகிகளாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டோம். கசப்புகளை தூக்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசின் புதிய சட்டம்… பாதிபேர் ஜெயிலுக்கு போவாங்க…! அதிர வைத்த BJPமாநில தலைவர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய அரசு எங்கேயுமே விவசாயிகளுக்கு, சாதாரண மக்களுக்கு மின் கட்டணத்தை  உயர்த்துங்கள் என்று அந்த சட்டத்தில் சொல்லல. எங்கேயுமே மத்திய அரசு இலவசமாக கொடுக்காதீங்க அப்படினு எங்கேயும் சொல்லல. தமிழ்நாட்டில்தான் இந்த  டிராமா. சொத்து வரியை  ஏத்துனாங்க. ஏன் மத்திய அரசு சொன்னாங்க ?  டாக்குமெண்ட் எங்க ?  பேப்பர் எங்க ? அது இல்லைங்க. மத்திய அரசினுடைய மின்சார சட்ட மசோதா வந்துவிட்டது என்றால்,  நாம ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING NEWS: எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு …!!

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கி எறிந்து; அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது, தொண்டர்கள் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றது. ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வீழ்த்த முடியாது. எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகள் அதிமுகவில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. மன கசப்புகளை எல்லாம் மறந்து, அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1நாளில் 4,5கொலை நடக்கு…! இரும்பு கரம் கொண்டு ஒடுக்குங்க … ADMKமாடலை கடைபிடியுங்க.!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  பேரறிஞர் அண்ணா காலத்திலும் சரி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மாவுடைய காலத்திலும் சரி, அம்மாவுடைய அரசு இருந்த காலத்திலும் சரி,  ஒரு தனிமனித பாதுகாப்பு, அதேபோல ஒரு தனிமனித உரிமை, அதேபோன்று சட்ட ஒழுங்கை யார் கையில் எடுத்தாலும், அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி ஒரு சட்டத்தின் உடைய ஆட்சியை நம்முடைய அம்மாவுடைய அரசு செய்திருக்கின்றது. ஆனால் இன்றைக்கு அது போன்ற நிலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அச்சச்சோ…! அந்த ”பெயரை எடுக்க” போறோம்… தமிழகம் தான் முதல்ல இருக்கு… அண்ணாமலை சொன்ன தகவல் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மதுக்கடை நேரத்தை இன்னும் அதிகப்படுத்த முடியுமா ? கடைகளை  அதிகப்படுத்த முடியுமா ? ஐந்தாயிரம் கடைகளை தாண்டி போய்கிட்டு இருக்கு. இந்த தெருவில் ஒரு கடையை ஓபன் பண்ணலாமா ? இந்த மாதிரியான முயற்சி ஒரு பக்கம் அரசு செஞ்சு கொண்டு,  இன்னொரு பக்கம் முதலமைச்சர் ஒரு முழு நாள் முழுவதும் மீட்டிங் போட்டு,  தமிழ்நாட்டில் நாங்கள் போதை கலாச்சாரத்தை ஒழிக்க போறோம் என்றால் ? எப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா வாய் கணக்கு போடாதீங்க..! ஐயா ராமதாஸ் கோபப்படல… கொடுங்க வாங்கிப்பாரு… நச்சுனு சொல்லிய சீமான்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசு குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள். ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்கள்  20 விழுக்காடு கேட்கிறார். நீங்கள் 10.5 கொடுக்கிறீர்கள். அதை கொடுங்கள், கொடுக்காமல் இருங்கள், ஆனால் அவர் நீண்ட காலமாக வலியுறுத்துகிறார். குடிவாரி கணக்கிடுங்கள் என்று… ஐயா உங்களுக்கு 10.5 வரவில்லை,  8 தானே வருகிறது என்றால்…  வாங்கி கொள்வார், எதிர்க்க மாட்டார். அதை எடுக்காமல் நீங்கள் வாய் கணக்கு, சும்மா உங்களுக்கு மூணு கொடுத்தேன், உங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடி % போட்டுக்கோங்க..! அது புலி அல்ல நரி கூட்டம்… டிடிவியை வம்பிழுத்த ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முறையாக கால்வாய்களை பராமரித்து தூர்வாரி இருந்தால் நிச்சயமாக ஏறக்குறைய பல டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று வீணாவதை நாம் தடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு அதை கடலில் சென்று வீணாவதை தடுக்க முடியாத இந்த அரசு வீணான மழை நீரை சேமிக்க முடியாமல் கடலுக்கு அனுப்பி விட்டது. அதேபோன்று பருவமழை எதிர்நோக்குகின்ற ஒரு சூழ்நிலையில் சென்னையில் ஒரு வேலை நடந்த மாதிரி தெரியவில்லை, வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை, அதேபோல மழை, வெள்ளம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3.50பைசாவுக்கு கொடுக்குது…! அரசு 16ரூபாய்க்கு வாங்கி நஷ்டம்… 20லட்சம் லஞ்சம்… பகீர் கிளப்பும் பாஜக…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் செய்திதொடர்பாளரும், நிர்வாகியுமான நாராயணன் திருப்பதி, மத்திய அரசின் புதிய மின்திருத்தச் சட்டம் வந்தால், எப்படி 100 யூனிட் மின்சாரம் பறிபோகும் ? இங்கே ஒரு பிரச்சனை என்னவென்றால்,  இலவச மின்சாரம் கொடுப்பது அரசாங்கம் தான். நாம் சொல்லுவது என்னவென்றால், அரசாங்கம் நீங்க கொடுங்கள். ஆனால் டாங்கெட்கோ  நீங்கள் கொடுக்காததினால் நஷ்டத்தில் போகிறது. அதனால் என்ன ஆகிறது ? அதுதான் பிரச்சினை டாங்கெட்கோ என்ன செய்கிறது ?  1000 ரூபாய்க்கும் வாங்கி 100, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாம் TVல வந்துடுச்சு…! ADMK சின்னாபின்னமாகிட்டே… பொதுமக்கள் வேதனை ..!!

அமமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்றைக்கு சுயநலத்தின் உச்சமாக,  பதவி வெறியில் யாரை வேண்டுமானாலும் தூக்கி எறிகின்ற, யாருக்கும் துரோகம் செய்கின்ற மனநிலையில் உள்ள ஒரு மனிதர், அவரைச் சேர்ந்த ஒரு கூட்டம். அம்மாவின் இயக்கத்தை இன்றைக்கு எப்படி சின்னா பின்னம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சுபாவத்தை உணர்ந்துதான் அன்றைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நாம் ஆரம்பித்தோம். அம்மாவின் தொண்டர்களுக்கு ஒரு இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். இன்னும் பல தொண்டர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளிக்கு ஆதரவா ? அவரு யாருனே தெரியாது.. நைசாக நழுவிய AIADMK …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  கள்ளகுறிச்சி நிகழ்வுகளில் எடப்பாடி கருத்து சொல்லி இருக்கின்றார், நான் கருத்து சொல்லி இருக்கின்றேன். போலீஸ் விசாரணையில் இருக்கிறது, அதனால் நாங்கள் ஏற்கனவே சிபிஐ விசாரணை வேண்டுமென்று தான் கேட்டோம், சிபிஐ விசாரணை வைத்து அந்த தாயினுடைய நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஒரு தாய் அவர்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது திருப்தி இல்ல, காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. அவர்களே என்ன செய்கிறார்கள் ?நாங்கள் கேட்கின்ற கேள்விக்கு பதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேசிய கொடி அவமதிப்பு.. RSSயே வெளியேறு.. பாஜகவை சாடிய கே.எஸ் அழகிரி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி,  இந்தியாவினுடைய 75 ஆவது சுதந்திர தின விழாவை தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்று சொன்னால், இந்த சுதந்திரத்தை பெற்று தந்தவர்களில் முதன்மையானவர்கள் நாங்கள், முக்கியமானவர்கள் நாங்கள், அந்த பெருமை எங்களுக்கு இருக்கிறது. அதை நாங்கள் யாரிடமும் தயவு செய்து வாங்கவில்லை, போராடி இரத்தம் சிந்தி, உயிர் நீத்த வாங்கி தந்திருக்கிறோம். எனவே அந்த வகையில் இந்திய தேசத்தின் உடைய 75வது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசு கொள்ளை அடிக்குது…! தனியார் தான் வரணும்… ”அதுதான் சரி” என அடித்துச் செல்லும் பாஜக…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் செய்திதொடர்பாளரும், நிர்வாகியுமான நாராயணன் திருப்பதி, மாநில அரசினுடைய நிறுவனங்கள் அனல் மின் நிலையங்களில் 100 யூனிட் தயாரிக்கின்ற இடத்தில் ஏன் 500 யூனிட் தயாரிக்கிறார்கள் ?  இப்போது உங்களிடம் நிர்வாக சீர்கேடு இருக்கிறதா இல்லையா? நீங்கள் எதற்காக உற்பத்தியை 50 சதவீதம் தான் ஆகுது, காரணம் என்னவென்றால்.. இங்கே குறைவாக ஆகிறது, 16 ரூபாய் கொடுத்து வெளியே வாங்க வேண்டும். அப்போது நீங்கள் தனியாரிடம் தானே கொள்ளையடிக்கிறீர்கள்.  தனியார் என்றால் யார், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5தடவை ஆட்சி, 70ஆண்டு கட்சி… 100போலீஸ் நிக்குது… இது முக்கியமே இல்லை… அதை செஞ்சு காட்டுங்க… பாய்ண்ட் புடித்து பேசிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  கிட்டத்தட்ட 20 ஊராட்சி தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று காலையில தேசியக்கொடியை ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. 22 ஊராட்சிகளுக்கு இருக்கக்கூடிய பட்டியலிடத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அமர்வதற்கு இருக்கை மறுக்கப்பட்டு இருக்கிறது. 42 ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவர்களுடைய பெயர் பலகையை வைப்பதற்கு அந்த ஊராட்சியில் அனுமதி கிடையாது. ஐந்து முறை ஆட்சியில் இருந்தும்,  70 ஆண்டு காலம் ஒரு கட்சி நடத்தி, 24 மாவட்டத்தில் 386 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழனிசாமி ஓடி ஒளிகின்ற தீர்ப்பு; புகழேந்தி அதிரடி

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கிறோம். மிக்க மகிழ்ச்சி தருணம் இது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொதுச் செயலாளர் பதவியை தூக்கி எறிந்து விட்டு அந்தப் பதவியை தான் அடைய வேண்டும் என்ற சர்வாதிகாரிக்கு கிடைத்த எதிர்ப்பான தீர்ப்பாக பார்க்கிறோம். இதை தொண்டர்களும் வரவேற்பார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் வரவேற்பார்கள். இது அதிகாரம் படைத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே காப்பாற்றப்பட்டிருக்கிறது; OPS ஆதரவாளர் வைத்திலிங்கம்..!!

நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அளித்த பேட்டியில், இதய தெய்வம் புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது அவரை திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேற்றிய பொழுது பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் உடைய ஆதரவை வைத்து அவரை நீக்கினார்கள். அதை மனதில் வைத்து இந்த இயக்கத்திற்கு தொண்டர்களால் கழக உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு ரெண்டு காது தான் இருக்கு; ஒருத்தர் ஒருத்தரா கேளுங்க; மகிழ்ச்சியால் கலகலவென பேசிய ஓபிஎஸ் ..!!

கடந்த இரண்டு மாதங்களாக அதிமுகவில் தொடர் குழப்பங்கள்,  அதிகார போட்டிக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வமும் மோதிக்கொண்டிருந்த நிலையில், பல சச்சரவுக்கு நடுவிலேவில் நடந்த பொதுக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம்  உயர்நீதிமன்ற,  உச்ச நீதிமன்றம் என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆம்..! ஸ்டாலின் உள்ளே கொண்டு வந்தாரு… ஆளுநர் சட்டப்படி தான் நடக்கணும்… ரஜினிகிட்ட கேட்க சொன்ன டி.ஜெ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அதிமுக ஆட்சியில் குட்கா அதிகமாக இருக்கின்றது என ஸ்டாலின் சட்டமன்றத்துக்கு உள்ளே கொண்டு வந்து பேசினார். நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். எப்படி இருந்தாலும் சரி, யார் செய்தாலும் தப்பு என்கின்ற அடிப்படையில் அன்றைக்கு நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அது போல் நீங்களும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள். சட்டமன்ற உறுப்பினருக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது ? விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், காவல்துறையை விட்டு முடுக்கி விடுங்கள், இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக அபகரிக்க முடியாது; ஓபிஎஸ் அறிக்கை

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான தீர்ப்பு வந்ததை அடுத்து அவர் ,  அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், மக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்திருக்கிறது. கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நம்பிக்கை உண்மையானது: அந்த அறிக்கையில், தர்மத்தை நம்பினேன்; மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்; கழகத்தை உயிராக நேசிக்கும் கழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழுவில் அவமானம்… தலைமைக்கு பக்குவம் இருக்கணும்… அனைவரையும் அரவணைப்பேன்.. கூலாக பேசிய ஓபிஎஸ் ..!!

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவித்த உயர்நீதிமன்றம்,  ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனால் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலையில்,  எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயலலிதா – எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க 50பேர் இருக்கோம்…! 5பேருக்கான உணவை அனுப்புறீங்க… திராவிட அரசுக்கு ”சமூக நீதி வகுப்பெடுத்த” சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  வகுப்புவாரி முதன்மைதுவம் என்பது, இட ஒதுக்கீடு என்பது எந்த சாதி ?  அதாவது குடிகளின் அடிப்படையில்  கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் இவற்றின் வாய்ப்பு மறைக்கப்பட்டதோ, அதே குடிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒன்றுதான் இட ஒதுக்கீடு. சமூக நீதி என்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோமே ஒழிய எது உண்மையான சமூக நீதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்ப்பு…! ஓ.பன்னீர்செல்வம் அதிரடி …!!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,  பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்த தீர்ப்பால் எடப்பாடி தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும்  அறிவித்த உயர்நீதிமன்றம்,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழுவை […]

Categories

Tech |