மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் பேசிய சுப வீரபாண்டியன், தமிழ்நாட்டில் இனி ஆட்சி மாறாது, தளபதி தான் என்றென்றும் முதலமைச்சர், திமுக கழகத்தின் ஆட்சிதான் நடக்கும். நாம் தான் ஆளுங்கட்சி, அவர்கள் எதிர்க்கட்சி. எப்போதும் நாம் அல்லது அவர்கள் என்பது அல்ல, நாம் தான் ஆளுங்கட்சி ஆக இருக்க வேண்டும். ஆனால் இரண்டு கட்சிகளையும் அழித்துவிட்டு திராவிடத்தை இந்த மண்ணிலிருந்து வீழ்த்திவிட்டு […]
Tag: அரசியல்
அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், சில பேர் என்னிடம் கேட்டார்கள். எடப்பாடிக்கு 90 சதவீதம் ஆதரவு இருக்கு. பன்னீர் செல்வத்திற்கு இல்லை என்று… 90 சதவீத ஆதரவு இருக்குல்ல.. புரட்சித்தலைவர் வழியில் தலைமை பொறுப்பிற்கு பெட்டியை வைத்து தேர்தலை வைக்க வேண்டியதுதானே என்று நான் சொன்னேன். அமமுக கழகத்தின் பொதுக்குழுவை இதே இடத்தில் வைக்கலாம் என எல்லாம் சொன்னார்கள். அம்மா அவர்கள் தொடர்ந்து பொதுக்குழுவை நடத்திய இடம் இது. நானும் இந்த இடத்தில் […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்த தீர்ப்பால் எடப்பாடி தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் அறிவித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழுவை […]
நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியதை அடுத்து அவர் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் வந்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கழகத்தினுடைய நிறுவன தலைவர், பொன்மன செம்மல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், காலமெல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும், வணக்கம்: பண்பும், பாசமும், பற்றும்,பரிவும் கொண்டு நல்லாட்சி நடத்திய இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் […]
நேற்று அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து பேசிய கேபி முனுசாமி, கடந்த 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவிலும் கொண்டு வந்த தீர்மானங்களை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் முழுமனதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒரு 100 பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தினுடைய முழு தீர்ப்பு வந்த பின்பு அதற்கு முறையாக தலைமை கழகத்தில் இருந்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும். இதில் பின்னடைவு என்பதற்கு எந்த வித […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் போதை அதிகரிப்பு என்று எங்கள் ஆட்சியில் இந்த மாதிரி இருந்ததா? நீங்கள் பத்திரிக்கை எடுத்து பாருங்கள்… இரும்பு கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினார் அம்மா… போதை பொருள் கடத்துபவர்கள், சட்ட ஒழுங்கை கையில் எடுப்பவர்கள், சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள், கந்து வட்டி இப்படி எல்லாரையும் உள்ள தூக்கிப்போட்டு, சட்ட ஒழுங்கை பராமரித்து, தமிழ்நாடு அமைதி பூங்கா என்று உருவாக்கி, இந்தியாவிலேயே அமைதி பூங்கா என்று சொல்லக்கூடிய மாநிலம் தமிழ்நாடு […]
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். அது மட்டுமல்லாமல் ஜூன் 23ஆம் தேதி முன்பிருந்த நிலையில்தான் இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். மேலும் சட்டத்தின் ஆட்சி என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, மாநிலத்தில் அரசை நடத்தக்கூடிய கட்சிகளுக்கும் பொருந்தும். அந்த கட்சியினுடைய உறுப்பினரின் உரிமை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் நான் அப்போது பியூசி படித்துக் கொண்டிருந்தேன் தியாகராஜா கல்லூரியில், அப்போது ஆல் ரூட் பஸ் பாஸ் கொடுத்து விடுவார்கள். 15 ரூபாய் தான். ஆல்ரூட் பஸ் பாஸ் வாங்கிட்டால் போதும் எங்க வேண்டுமானாலும் எந்த ரூட்டில் வேண்டுமானாலும் எத்தனை பேருந்தில் வேண்டுமானாலும் போகலாம். அதுபோல நீங்கள் ஆல்ரூட் பஸ் பாஸ் இலவசமாக விலையில்லா மகளிருக்கு கொடுத்தால் பாராட்டுவார்கள். அதை விட்டுவிட்டு முன்னாடி பின்னாடி மட்டும் […]
அமமுகவின் பொதுக்குழுவில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இங்கே உக்கார்ந்து இருக்கும் போது பார்த்தேன். எத்தனையோ இஸ்லாமிய நண்பர்கள் பொதுக்குழு உறுப்பினர்களாக, மாவட்ட செயலாளராக, தலைமை கழக நிர்வாகிகளாக இங்கே வந்திருக்கிறார்கள். அதே போல கிறிஸ்துவ சகோதரர்கள், எல்லா மதங்களிலும் சங்கமம் இது, எல்லா சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இங்கே பொறுப்பில் இருக்கிறார்கள், மேடையிலே அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எல்லாம் புரட்சித்தலைவி அம்மாவின் தொண்டர்கள், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தொண்டர்கள்.. இதைத் தவிர வேறு எந்த பாகுபாடும் நம்மிடம் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரு அரசு வந்து செய்ய வேண்டியது வருமுன் காப்பது. வருமுன் காப்பவது தான் அறிவாளிதனம். வந்தபின் தடுப்பவர் ஏமாளி. அதுபோல் வருமுன் காப்பாற்றுவோம், வருமுன் நாம் எல்லா நடவடிக்கையும் எடுப்போம். வருமுன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வந்த பின்னால் ஒன்னும் செய்ய முடியாது. முதலமைச்சராக இருக்கின்ற திரு ஸ்டாலினுடைய சட்டமன்றத் தொகுதி கொளத்தூர், அவருடைய சட்டமன்ற அலுவலகமே போன மழையில் பல நாட்களாக மூழ்கிருந்தது. அப்போது தன்னுடைய தொகுதியே பராமரிக்க […]
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். அது மட்டுமல்லாமல் ஜூன் 23ஆம் தேதி முன்பிருந்த நிலையில்தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த தீர்ப்பின் உடைய முழுமையான விவரம் என்பது வெளியாகி இருக்கிறது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஜெயச்சந்திரன் […]
அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடியின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, பெஞ்சமின், ஆகியோரோடு எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவில் இருந்த இரட்டை தலைமையை நீக்கிவிட்டு ஒற்றை தலைமையை ஏற்படுத்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தியது. அந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு […]
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று டெல்லி சென்று குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து முக்கிய சந்திப்பை நிகழ்த்த இருக்கின்றார். காலையில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோரை சந்தித்த முதல்வர் மாலையில் பிரதமருடன் நடைபெறும் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு, மூன்று முறை டெல்லிக்கு வந்திருந்து பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டினுடைய பல்வேறு கோரிக்கைகளை எல்லாம் நான் எடுத்து வைத்திருக்கிறேன். அந்த […]
இன்று காலை டெல்லியில் குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், இன்று மாலை 4 மணியளவில் பிரதமரை சந்திக்க இருக்கின்றேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால் ? 150 க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த வீரர்கள் செஸ் வீரர்கள் கலந்து கொண்ட 44வது செஸ் ஒலிம்பிக் போட்டி சென்னையில் நடந்தது. இதனை பிரதமர் தொடங்கி வைக்கணும்னு நாங்க வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, மாண்புமிகு […]
அண்ணாமலையின் டுவிட்டர் பதிவால் திமுக நிர்வாகிகள் கடுப்பில் இருக்கின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 11-ம் தேதி போதைப்பொருள் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படும் என்று கூறிவிட்டு, தமிழகத்தை போதை பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்தார். அதன் பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் போதை பொருளை ஒழிப்போம் […]
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் எடப்பாடிக்கு பாதகமான தீர்ப்பு வந்துள்ளதை ஓபிஎஸ் அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பை தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீசெல்வம், கழகத்தினுடைய நிறுவனத் தலைவர் பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலமெல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும், பண்பும், பாசமும், பற்றும், […]
தர்மத்தை நம்பினேன்; மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்; கழகத்தை உயிராக நேசிக்கும் கழக கண்மணிகளைநம்பினேன்; தொண்டர்களை நம்பினேன்; உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமாற நம்பிய நாட்டு தமிழ்நாட்டு மக்களை நம்பினேன்; இவையாவிற்கும் மேலாக தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது ஆசிகளை நம்பினேன்; இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாக இருக்கிறது. அடுத்தவர் வீட்டை […]
அதிமுக பொதுக்குழு தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவை செல்வராஜ், தொண்டர்களால் ஒருமனதாக ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியை கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும் என்று சொன்ன நேரத்தில், சில சுயநலவாதிகளை சேர்த்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஜூன் 23ஆம் தேதி இரண்டு பேரும் கையெழுத்திட்டு பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தன. அந்த நேரத்தில் தன்னிச்சையாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னை தனி தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் […]
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ஜூன் 23ஆம் தேதியில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒப்புதல் கொடுக்கப்பட்டு நடைபெற்ற பொதுக்குழு வரை இருந்த நிலையிலே இருக்க வேண்டும். செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது. இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்தது ரத்து. பொது குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பு ஓபிஎஸ்சுக்கு சாதகமான, மிக முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகின்றது. […]
கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு கடந்த 10 மற்றும் 11ஆம் தேதி விசாரணை நடத்தபோது முதற்கட்டமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தங்கள் வாதங்களை முன் வைத்தனர். ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருப்பதாக தான் கருத முடியும். அந்த பதவி காலியானதாக எடப்பாடி பழனிச்சாமி […]
கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு கடந்த 10 மற்றும் 11ஆம் தேதி விசாரணை நடத்தபோது முதற்கட்டமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தங்கள் வாதங்களை முன் வைத்தனர். ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருப்பதாக தான் கருத முடியும். அந்த பதவி காலியானதாக எடப்பாடி பழனிச்சாமி […]
ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகின்ற பொதுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்பிலும், பொதுக்குழு உறுப்பினராக இருக்கக்கூடிய வைரமுத்து தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. அந்த வழக்கை கடந்த 10, 11 ஆம் தேதியில் நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்து, தீர்ப்பை தேடி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். அந்த வழக்கில் இன்றைய காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால் காலை 10:30 மணிக்கு வழக்கமாக நீதிபதி ஜெயச்சந்திரன் வர தாமதமாகிய நிலையில் சற்று […]
அதிமுக பொதுக்குழுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் நேரம் குறித்து நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டு, வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது உச்ச நீதிமன்றம். உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து […]
அதிமுக பொதுக்குழுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சற்று நேரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டு, வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது உச்ச நீதிமன்றம். உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து […]
கடந்த 2நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொருளாதார அடிப்படையை இட ஒதுக்கீடு கொடுக்கும்போது, முன்னேறிய வகுப்பினர், முன்னேறிய சாதியினர் என்று சொல்லுவது. ஜாதி எப்படி முன்னேறும் ? சாதிய முற்படுத்தப்பட்ட ஜாதி என்று சொல்ல நீ யாரு ? தேசத்தின் குடிகள் ஆன என்னை நீ முற்படுத்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் என்று சொல்ல நீ யாரு ? அவன் தான் முற்படுத்தப்பட்டு விட்டான் அல்லவா என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு மாநில கட்சி, நான் தனித்து நின்று எந்த பயனும் அல்ல, ஏனென்றால் நமக்கு பிரதம மந்திரி வேட்பாளர்கள் யாரையும் சொல்ல முடியாது. அதனால் இந்தியாவின் பிரதமரை உருவாக்குகின்ற அணியை போன்ற செயல்பாட்டில் நாம் இருக்க வேண்டும் என்றால், இரண்டு தேசிய கட்சியில் ஒரு கட்சியோடு தான் நாம் கூட்டணி அமைப்போம். அதனால் பாராளுமன்ற தேர்தலோடு, […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசு நில அபகரிப்பு வழக்கு யார் மீது போட்டார்கள் இன்றைக்கு ? 2001 – 2006 இல் சட்டத்துறை அமைச்சர் அன்றைக்கு இந்த சட்டம் கொண்டு வந்தது இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். திமுக முழுக்க முழுக்க நில அபகரிப்பு செய்கின்ற தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள், யாரும் நிலம் வாங்க முடியாது. யாராவது நிலம் வாங்கினால், அந்த மாவட்டத்தில் இருக்கின்ற அதிபதியை பார்த்துக்கொண்டு, திமுக மாவட்ட செயலாளரை பார்த்து விட்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உலகத்திலேயே துக்ளக் ஆட்சி அப்படி என்று பார்த்தால்… திமுக ஆட்சி தான் சொல்லலாம். திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு, திராவிடத்தையே இழுக்கு படுத்துகின்ற வகையில் தான் இன்றைக்கு அவர்களின் செயல்பாடுகள் இருக்கிறது. மற்ற மாநிலங்களான அஸ்ஸாம், கர்நாடகா, வட மாநிலங்களில் பொதுவாகவே புது பேருந்துகள் மகளிருக்காக…. அந்த பேருந்தை விட்டு அதன் அடிப்படையில் திட்டத்தை நல்ல விதமாக துவக்கி இருந்தால் அதை பாராட்டலாம். ஆனால் பழைய பேருந்துக்கு முன்னாடி […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ரைடு ரைடு என சொன்னாங்க அல்லவா ? எனக்கு தெரிந்த ரைடு என்றால் சைக்கிள் ரைடு, அதற்குப்பின் பைக் ரைடு, அதற்குப் பிறகு ஹார்ஸ் ரைடு, எலிபன்ட் ரைடு இதுதான் நான் கேள்விப்பட்டது. அதனால் ரைடு என்று சொல்லி பரப்பி விட்ட என்னுடைய எதிரிகளுக்கு அற்ப சந்தோஷம் அடைந்தார்கள். ஆனால் சைக்கிள் ரைடு தான் எனக்கு தெரிந்ததே ஒழிய, வேற எந்த ரைடு பத்தியும் எனக்கு தெரியாது. லஞ்ச ஒழிப்புத்துறை தாராளமாக […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்று மக்கள் எவ்வளவு எதிர்பார்த்து இருக்கிறார்கள், இன்றைக்கு அடிப்படை கட்டமைப்பு வசதி அதை மேம்படுத்துவதற்கு எந்த திட்டமும் தொழில்நுட்பமும் இருக்கா ? பருவமழை வரப் போகிறது என்கிறார்கள்? அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் படவில்லை, ஒரு சொட்டு மழையில்லாமலா சிதம்பரம், அதே போல கடலூர் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, காவிரியில் நீர் வந்து அவ்வளவு வரத்து வருகிறது என்றால் அதை ஏன் சேமிக்கவில்லை. அண்ணன் எடப்பாடியார் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 100% அளவிற்கு போதை பொருளை தடுக்க தவறியது இந்த விடியாத அரசு. ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இரும்பு கரம் கொண்டு அடக்கி விடனும். அதுதான் ஒரு ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர் உடைய கடமை. அப்போ அப்போ நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன், சர்வாதிகாரியாக மாறிவேண்டுவேன் என சொல்கிறார்.சர்வாதிகாரியாக மாறி ஏற்கனவே கட்சிக்காரர்கள் தப்பு செய்தார்கள், அப்போது நான் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள மாட்டேன், […]
அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நேர்மையாக இயங்க வேண்டுமென நினைப்பவர் பிடிஆர் எனவும், இது ஒரு கொடுமையான செயல் எனவும் சீமான் தெரிவித்தார். அமைச்சர் பிடிஆர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியதை வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும் சீமான் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்ற அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, விவசாயிக்கு நீர் இல்லாத நிலம், ஒரு மனிதனுக்கு உயிர் எப்படியோ அதே போல தான் உயிராக இருப்பது விவசாயத்தில் நீர். அந்த நீரை நான் விவசாயி என்ற முறையில் அந்த அருமையை அறிந்தவன். எவ்வளவு பயன்படும், எவ்வளவு பிரச்சனையை தீர்க்கும் என்பதை உணர்ந்தவன். நீண்ட கால பிரச்சனையாக இருக்கின்ற ஒகேனக்கல் நீரேற்று பாசன திட்டத்தை மாண்புமிகு அம்மாவுடைய அரசு வருகின்றபோது நிறைவேற்றி இந்த மாவட்டம் எங்கே […]
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வெங்கையாநாயிடு சொன்னது சரிதான். ஏனென்றால் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆளுங்கட்சிகள் மெஜாரிட்டி இருப்பதினால், கூச்சல் போட்டே அவர்கள் பேசவிடாமல் செய்வதினால் தான், எதிர் கட்சியினர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். அதை அவர்கள் நடுநிலையோடு, அவர்களுடைய அரசியல் அனுபவத்தோடு, வெங்காய நாயுடு அவர்கள் சொல்லி இருக்கிறார்கள், அதை ஆளுகிற கட்சி பின்பற்றினால் நல்லது. தேசிய கொடியை தான் ஏற்ற சொல்லியிருக்கிறார்கள். கட்சி கொடியை ஏற்ற சொல்லவில்லை, தேசியக் கொடியைத்தான் சொல்லியிருக்கிறார்கள். அது நல்ல […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ரஜினி அவர்கள் பேசியது நாட்டு அரசியல். அதில் எந்தவித தவறும் கிடையாது. அடுத்து என்ன சொல்வார்கள் என்றால்…. பேருந்தில் கூட அரசியல் பேசக்கூடாது . அடுத்த ரூல்ஸ் போடுவார்கள் திமுகவினர். பேசினால் திமுகவை பற்றி ஏதாவது பேசி விடுவார்கள் என்ற பயம்.. பேருந்தில் அரசியல் பேசினால் பஸ்ஸிலிருந்து இறக்கி விடுவார்கள், விமானத்தில் அரசியல் பேசினால் அங்கிருந்து கீழே விட்டுவிடுவார்கள். படகில் அரசியல் பேசினால் கடலில் கவிழ்த்து விடுவேன், சாலையில் […]
தமிழக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகனை எடப்பாடி பழனிச்சாமி நிமிஷத்துக்கு நிமிஷம் அண்ணன் என பேசி மனம் குளிர செய்ததை அதிமுக தொண்டர்கள், குறிப்பிட்டு பேசி வருகின்றார்கள். தருமபுரி மாவட்டத்தில் அதிமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா இருக்கின்ற போது தர்மபுரி மாவட்டம் வளர்ச்சி பெறுவதற்காக நடவடிக்கை எடுத்தார்கள், அம்மா அவர்கள் சிறப்பான திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு தந்தார்கள், அதோடு அம்மாவுடைய […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என சொல்கிறவர்கள் உண்மையாகவே அரசியல் தெரிந்து பேசுகிறார்களா ? இல்லையென்றால் எதிர்க்க வேண்டும் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் எதிர்க்கின்றார்களா என்பதை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுகவின் பி-டீம் ஆக இருக்கக்கூடிய உதிரி கட்சிகள் சொல்ல வேண்டும். நாங்கள் 11 மணிக்கு ஆட்சிக்கு வந்தோம் என்றால், 11. 7 மணிக்கு மண்ணை எல்லாம் சுரண்டலாம் என்று சொன்ன ஒரு அமைச்சர் இன்று ஆட்சியில் இருக்கிறார். […]
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தமிழகத்தினுடைய அரசியல் திசையை தீர்மானிக்கின்ற சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதற்கு ஆதாரமாக தான் இடைக்காலத்திலே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நான் வெளியிலே சுற்றுப்பயணம் செய்யாமல் இருந்தாலும், இந்த சுற்று பயணத்தை கொங்கு மண்டலத்தில் தான் தொடங்குவது, இதுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை என்று சொன்னது போலவே , இந்த கொங்கு மட்டத்திலே ஒரு லட்சம் உறுப்பினர்கள் இப்போது தந்திருக்கிறார்கள் முதல் கட்டத்திலேயே..அடுத்த கட்டத்திலும் தருவார்கள். […]
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பாக துண்டு பிரச்சாரம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மரப்பாளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபின் முன்னால் காங்கிரஸ் மாநில தலைவர் இ பி கே எஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சிதம்பரம் பதவியேற்றால் அதனை முழுமையாக வரவேற்கின்றேன். மேலும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் சிறப்பு வீசியது பாஜகவினர் என்றாலே அவர்கள் […]
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்படத்தில் வந்து அரசியல் பேசக்கூடாது, பள்ளிக்கூடத்துக்கு போன அரசியல் பேசக்கூடாது, கல்லூரிக்கு போனா அரசியல் பேசக்கூடாது, அப்ப எங்க பேசலாம். கக்கூஸ்ல உக்காந்து பேசிட்டு இருக்கலாமா ? என்னைக்கு முடித்திருத்திற கடையிலும், தேனீர் கடையிலும் தயவுசெய்து அரசியல் பேசுங்கனு என்னைக்கு எழுதி வைக்கிறீங்களோ, அன்னைக்கு தான் இந்த நாடு உருப்படும். படிச்ச ஆசிரியர் பேசக்கூடாது, மாவட்ட ஆட்சியர் பேசக்கூடாது, உயர் காவல்துறை […]
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்படத்தை விட ஒரு பெரிய அரசியல் இருக்காங்க. சினிமா என்கிறதே அரசியல் தாங்க. சினிமாவே அரசியல் தான். நீங்க பேசல, அதில இருந்து வந்தவங்க தான் இவ்வளவு பேரும். பேரறிஞ்சர் அண்ணா திரைப்படத்தின் கதை, வசனம். ஐயா கலைஞர் அவர்கள் தயாரித்திருக்கிறார், எழுதி இருக்காரு. அதுக்கு பிறகு ஐயா எம்ஜிஆர் அவர்கள், அம்மையார் ஜெயலலிதா அவர்கள், ஐயா விஜயகாந்த் அவர்கள், அண்ணன் […]
தர்மபுரிக்கு சுற்றுப்பயணம் செய்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, சில துரோகிகள் நம்மோடு இருந்து கொண்டு, நம் வெற்றிக்கு தொந்தரவு ஏற்படுத்தி விட்டார்கள். அதனால் நம் ஆட்சிக்கு வர முடியாது நிலை ஏற்பட்டு விட்டது. இப்போது தெரிந்து கொண்டோம், யார் துரோகி என்பதை கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தெரிந்து கொண்டார்கள். ஆகவே அப்படிப்பட்ட துரோகிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்துக்கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த நினைக்கின்றார்கள், உடைக்க நினைக்கின்றார்கள், ஒருபோதும் அதிமுகவை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து அரசியல் பேசினோம் என கூறியதால், அய்யோ ரஜினி அவர்கள் நம்மளை பற்றி பேசி இருப்பாரா என்று திமுக உட்பட அதன் க்கூட்டணி கட்சிகள் பயத்தில் பேசி வருகின்றன. அதனால் ரஜினி அவர்கள் அரசியல் பேசியதில் எந்த தவறும் இல்லை, ரஜினி அவர்கள் ஆளுநரை சந்தித்ததும் எந்த தவறும் இல்லை, ஆளுநர் அவர்கள் சாதாரண மனிதர்களையும் சந்திக்கின்றார். இது எல்லாம் பேசுவதற்கு […]
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சுதந்திர கொடியை வீட்டுக்கு வீடு ஏற்ற சொல்லுறீங்க. கொடி ஏற்ற வீடு வேணும்ல. இப்ப நாங்க என்ன பண்ண போறோம்… எங்களுக்கு வீடு இல்ல சாமி. நாங்க தேசிய கொடியை வீதியில ஏத்துறோம். தேசிய கொடி மேல இருக்கின்ற பற்று , தேச குடி மேல உங்களுக்கு இல்லையே. எங்க போய் கொடியேத்துறது ? கொடியேத்த சொல்றீங்க நீங்க சுதந்திர இந்தியான்னு…. […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒலிம்பியாட் செஸ் போட்டியில் எல்லாம் முழுக்க, முழுக்க குடும்ப ஆதிக்கம் தான் . வேற யாரும் கிடையாது. சுத்தி புத்தி பார்த்தீங்கன்னா, ஒரு சர்க்கஸ் கம்பெனி போல, அவங்க குடும்பம் தான் உட்கார்ந்து இருந்ததே ஒழிய, வேற என்ன ? உதயநிதிக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்தாங்க ? உதயநிதியின் புகழ் பாடுற அமைச்சர்கள் எல்லாம் இருக்கிறாங்க. தூங்கி எழுந்தாலே அவருக்கு கண்ணை உறுத்தும். இன்னைக்கு என்ன பண்ணுறது அண்ணா திமுகவை? […]
பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு, அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திமுகவினர் […]
பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு, அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திமுகவினர் […]
பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு, அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திமுகவினர் […]
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மின்சாரம் இல்லாம உலகத்துல ஏதாவது இயக்கம் இருக்கா ? அப்ப மின்சார உற்பத்தி யார்கிட்ட இருக்கணும், அரசு கிட்ட. ஏன் தனியார் முதலாளி கிட்ட போது ? இப்ப வர மின் மசோதா என்ன சொல்லுது ? தனியார் முதலாளி கிட்ட கொடுத்துடுவோம். உங்களுக்கு எந்த நிறுவனத்தில் வாங்க விருப்பம் இருக்கோ, அந்த நிறுவனத்தில போய் மின்சாரம் வாங்கிக்கோங்க. நீங்க மாநிலத்துல மாநிலத்தில் […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்னைக்கு என்ன பண்ணுறது அண்ணா திமுகவை? என்ன பண்ணலாம்னு. அப்படி என்று கண்ணை உறுத்தி, அதிமுகவை எப்படி அழிக்கலாம் என்ற ஒரு யோசன. அதுல தான் சர்வாதிகார இருக்காரா ஒழிய, நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல அரசை அமைக்கணும், அப்படின்னு இல்லை.இந்த மாலையிலாவது உருப்படியாவது எந்த வேளையாவது செய்தால் நல்லது. ஆனா செய்வாங்களானா… நிச்சயமா செய்ய மாட்டாங்க. வெறும் 2 போட்டோசூட் நடக்கும். விளம்பர அரசியல் மட்டும் நடக்கும். இந்த […]