Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKக்கு தெம்பும், திராணியும் இருக்கு…! நேரடியாக வாங்க.. கோழைத்தனமா வராதீங்க.. கெத்தாக அழைக்கும் எடப்பாடி …!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு நியப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் எடப்பாடி கே.பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டத்திற்கு சென்ற எடப்பாடிக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அக்கட்சி தொண்டர்களிடம் பேசிய அவர், தருமபுரி மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை. ஆகவே வேண்டுமென்ற திட்டமிட்டு எங்களுடைய தொண்டர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நரிகள் சாயம் வெளுத்துப் போச்சு டும், டும், டும்… ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும், டும், டும்….. OPS, TTV, சசிகலாவை நக்கலடித்த ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,நரிகளின் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்.  ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும் . எல்லா நரிகளின் சாயங்காலம் இன்றைக்கு வெளுத்துப் போகின்ற காலம் தான் இது. அதனால என்னதான் சாயம் போட்டாலும் சரி, அது வெளுத்துப் போகும். ஓபிஎஸ், டிடிவி, திரும்ப சசிகலா இவங்க வேணும்னா ஒன்னு சேரலாம். ஆனால் இவங்க எல்லாம் எங்க கட்சியில சேர்த்துக்கோணும்னா கண்டிப்பா அது ஜென்மதத்திலும் நடக்காது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவுங்களுக்கு தேச பற்றுக்கு இல்ல… பண பற்று தான் இருக்கு… பாஜகவை சரமாரியாக தாக்கிய சீமான் ..!!

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த தேசத்துக்கு இருக்கும் ஒரே பற்று தான், அது பணப்பற்று தான் வேற என்ன இருக்கு ? வரி வரி வரி நீங்க  வாழனும்… எதற்கு? வரி கட்டுறதுக்காவது நீங்க வாழ்ந்தாகணும். என்ன கொடுமை இது. நாட்டுக்குடிகளின் வரி தவிர வேறு ஏதாவது இந்த அரசுகளுக்கு வருமானம் இருக்குதுன்னு யாராவது சொல்லுங்க ? என்ன இருக்கு ? செல்போன் இல்லாத  எதுவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேசிய கொடி ஏற்றினால் மட்டும் தேசப்பற்று வளர்ந்துவிடுமா.. வைரமுத்து பேச்சால் சர்ச்சை..!

செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டம். தேசிய அக்கரைக்கு வழி வகுக்கக்கூடிய நல்ல திட்டம் தான். ஆனால் தேசிய கொடியை சுதந்திர தின நாளில் மட்டும் ஏற்றுவது தான் சிறந்தது என்று நாடு கருதி விட முடியாது. ஆகஸ்ட் 15 அன்றும், குடியரசு திருநாளான ஜனவரி 26 அன்று மட்டும் தேசியக்கொடிக்கு நாம் வணக்கம் தெரிவித்துவிட்டால், தேசத்தின் சிறந்த குடிமகனாக ஆகிவிட மாட்டோம். 365 நாளும் நான் தேசத்தின் உடைய குடிமகன் என்ற அக்கறையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவின் ஆக்சிசன் சிலிண்டர்… மூக்குல வச்சுக்கிட்ட கம்யூனிஸ்ட்கள்… பொளந்து கட்டிய அண்ணாமலை….!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, கம்யூனிஸ்ட் கட்சிகளோ, திமுகவினுடைய பி. டீமாக  திமுக கொடுக்கின்ற ஆக்சிஜனின் உயிர் வாழக்கூடிய சில தலைவர்கள்,  தன்னுடைய இருப்பிடத்தை காட்டுவதற்காக ரஜினி அவர்களை விமர்சித்திருக்கிறார். ரஜினி அவர்கள் சொன்னதில் என்ன தவறு ? ஆளுநர் கூப்பிடுகிறார்,அரசியல் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள், இந்திய அரசியல்,  தமிழக அரசியல் குறித்து கேட்கிறார். அரசியல் என்றால் ஏன் பிற்போக்குத்தனமாக யோசிக்க வேண்டும், அரசியல் என்றால் ஏன் ஒரு மனிதனை தப்பாக பேசுவதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தருமபுரி எங்களின் கோட்டை…! திமுகவை வீழ்த்தி காட்டுறோம்…. சூளுரைத்த எடப்பாடி ..!!

தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தொண்டர்களிடம் பேசினார்.அப்போது, வேண்டுமென்றே திட்டமிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைக்க முயற்சிக்கின்றார்கள் சில துரோகிகள், அந்த துரோகிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் திராவிட முன்னேற்ற கழகம் அரசாங்கம்… திரு ஸ்டாலின்  தலைமையில் இருக்கின்ற அரசாங்கம் துணை நின்று கொண்டிருக்கிறது, துரோகிகளையும், எதிரிகளையும்  தொண்டர்கள் துணை கொண்டு எதிர்ப்போம், வீழ்த்துவோம். அதேபோல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாக்கடையிடம் பேசக்கூடாது…! பிணத்தை வச்சு அரசியல் செய்யுறாங்க… பாஜகவை டார்டாராக கிழித்த பிடிஆர்..!!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரவோடு இரவாக கட்சியில் விலகல்… அமைச்சரிடம் நேரில் மன்னிப்பு… டோட்டலா குளோஸ் ஆன பாஜக…!!

நேற்று நள்ளிரவு 12மணிக்கு மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை, அவரது இல்லத்தில் நேரடியாக சென்று சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்று காலையில் நடந்த விஷயம்  பத்திரிகையாளர்கள், செய்தியாளர்களுக்கு தெரியும். நம்முடைய ராணுவ வீரர், நாட்டுக்காக உயிர் நீத்த தம்பி லட்சுமணன் அவர்கள்… புதுப்பட்டியை சேர்ந்தவர் …. வருடைய உடல்  ஏர்போர்ட்டுக்கு வந்தது. நாங்க எல்லோரும்  பாஜக சார்பாக சென்றோம். பாஜகவோட மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பி.டி.ஆர் எங்கு சென்றாலும் எதிர்ப்போம் – மதுரை மாவட்ட பாஜக அறிவிப்பு ..!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் பிறந்த ஹரிணி… தவற விட்ட தமிழக அரசு… கூப்பிட்டு பாராட்டிய ஆளுநர்… அண்ணாமலை பேசும் அளவுக்கு என்ன நடந்துச்சு ?

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு ஒரு விஷயத்தை கூட பல இந்தியர்கள் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அரசியலுக்கு பேச எதுவும் இல்லாத அரசியல் தலைவர்கள்,  வீட்டில் தேசிய கொடியை ஏற்றுவதை கூட அரசியலாக்குகிறார்கள் என்றால்,  எந்த அளவிற்கு பிற்போக்குத்தனமாக அவருடைய சிந்தனை இருக்கிறது என்பதைத்தான் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய மேதகு ஆளுநர் அவர்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான ஒரு மனிதர், பல கோடி மக்களுடைய அன்பைப் பெற்றவர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியை பார்த்துDMK பயப்படுவது ஏன்.. சீறிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எந்த அளவிற்கு தமிழகத்தில் நம்முடைய அரசியல்வாதிகள் மாறி இருக்கிறார்கள் என்று பாருங்கள். வீடு தோறும் தேசிய கொடியை ஏற்றுங்கள் என்ற பாரத பிரதமர் சொல்லுகின்றார், அதை தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர் ஒருவர் அது கார்ப்பரேட் கொள்கையை திணிப்பதற்கான முயற்சி என்று, சொல்கின்றார். அந்த அளவிற்கு அவர்களுடைய அரசியல் கீழ் தரமாக, மிகவும் பிற்போக்கு தனமாக, எதற்காக அரசியல் செய்கின்றோம் என்பதை மறந்து விட்டு, ஜாதிகளை கைதியில் பிடித்துக் கொண்டு,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 15இல் அப்படி நடக்க கூடாது..! அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்க… தவறை சுட்டிக் காட்டும் திருமா…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம், சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்ற கூடாது சொன்னதாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்,  காவல்துறைக்கு கடிதம் எழுதி அனுப்பி இருக்காங்க.  எனக்கு பாதுகாப்பு வேண்டும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த திருமாவளவன், பல இடங்களில் இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடியை ஏற்ற இயலாத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணா ஹசாரேவை எங்கே ? எல்லாரும் வாய் மூடிக்கிட்டு இருக்கீங்க.. சிபிஐ விசாரணை கேட்டும் திருமா ..!!

செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  5g அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வதில் 2.8 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக எதிர்கட்சிகளின் சார்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. ‌ இப்போதைய ஊடகங்களில் இது பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணா ஹசாரே போன்றவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்திலே ஊழலை ஒழிப்போம் என்று புறப்பட்ட ஜனநாயக சக்திகள் இப்போது வாய்மூடி மௌனித்திருப்பது ஏன் என்றும் விளங்கவில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியின் திடீர் சந்திப்பு.. கலாய்த்த வைகோ – என்ன இப்படி சொல்லிட்டாரு?

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு,  தமிழக அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. இந்த சந்திப்பு முடிந்து, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,  ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அரசியல் குறித்து பேசினோம். ஆனால் என்ன பேசினோம் என்பதை சொல்ல முடியாது ? என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் நடிகர் ரஜினிகாந்த் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK வுடன் இணைந்துகொண்டு ADMK வை அழிக்கப்பார்க்கும் துரோகி.. OPS ஐ வெளுத்து வாங்கிய EPS

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி கே.பழனிச்சாமி, தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒழிந்து விடும்,  அழிந்து விடும் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒழிந்து விட்டது,  அழிந்துவிட்டது என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.வேண்டுமென்றே திட்டமிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைக்க முயற்சித்தனர்.  சில துரோகிகள் நம்முடைய வெற்றிக்கு குந்தகம் ஏற்ப்படுத்தி விட்டார்கள். அதனால் நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறுப்பு கூடிகிட்டே போகுது..! மக்களும் ஆத்திரத்துல இருக்காங்க.. அரசை கடுமையாக விமர்சித்த வைகோ…!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜிஎஸ்டி வரியை உயர்த்தி மிகப்பெரிய பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கி  இருக்கிறார்கள். உணவு பண்டங்களுக்கு கூட ஜிஎஸ்டி போட்டுள்ளார்கள். பேக் பண்ணுகின்ற பொருட்களுக்கு போடவில்லை என்று சொன்னார்கள். பேக் பண்ணாத பொருட்களுக்கு போடல என சொன்னார்கள்.பேக் பண்ணாம தான் எல்லாம் வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களெல்லாம் பொதுமக்கள் தான். ஆக இந்த ஜிஎஸ்டி என்றாலே பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்களே தவிர,  அதானிகளோ, அம்பானிகளோ அல்ல.சாதாரண ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் மாத சம்பளம் வாங்குகிறவர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆக்டோபஸாக எடப்பாடி..! விசாரிச்சு பாருங்க தெரியும்… கொதித்துப்போன நிர்வாகி…. பரபரப்பு பேட்டி …!!

சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் எடப்பாடி பி.ஏ. ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது,  வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றினுடைய மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். சூழ்ச்சி வஞ்சகத்தினுடைய மொத்த உருவத்தை  காட்டிக்கொண்டிருக்கிறார்கள். என்னை போன்ற பல்வேறு அம்மாவினுடைய விசுவாசிகளை இந்த எடப்பாடி பழனிச்சாமியார் வீழ்த்தி, எருவாக்கி உரமாக்கி, ஆக்டோபஸாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். மருது அழகுராஜ் அம்மாவின் குரலாக இருந்தார், பூங்குன்றன் அவர்கள் அம்மாவினுடைய மனசாட்சியாக இருந்தார். அப்படிப்பட்ட இருவருமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி அப்படி செஞ்சா ”அடிமை ஆயிடுவேன்”…. அதான் நான் கிளர்ந்தெழுந்தேன்… ஓஹோ..! சீமான் ஆவேசத்துக்கு இதான் காரணமா ?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஆளுநர் மாளிகை அரசியல் பேச வேண்டிய இடமா? இல்லனா மக்களுக்கு அங்கு இருக்கக்கூடிய சட்ட திட்டங்களை கையெழுத்து போட வேண்டிய இடமா? ஆளுநர் மாளிகையா? இல்லனா அரசியல் பேசக்கூடிய இடமா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த அவர், அரசியல் இந்த இடத்தில் பேசக்கூடாது அப்படின்னு ஏதாவது இருக்கா. நீதிமன்றத்தில் நீதிபதிகளே இவர் ஜனநாயகத்தின் காவலர். இவர நீங்க எல்லாம் விமர்சிக்க கூடாதுனு சொல்றாங்க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி தான் டார்கெட்…! சபதம் எடுத்த ஆர்.எஸ்.எஸ்… எரிச்சல் அடையும் பாஜக …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  எல்லா மாநிலங்களிலும் இப்படி பிரபலமாக இருக்கிற ஆட்கள எ ல்லாம் கையகப்படுத்துகிறாங்க. அதாவது சினிமா மூலமாகவோ அல்லது இலக்கியத் துறையிலோ அல்லது விளையாட்டு துறையிலோ இந்த மாதிரியான மக்கள் மத்தியில செல்வாக்கு பெற்றவர்கள கையகப்படுத்தி, அவர்கள் மூலமாக மக்களை அணுகக்கூடிய ஒரு வேலையை அவர்கள் செய்து வருகிறார்கள். அந்த வகையிலே இங்க வந்து சினிமாக்காரர்களை பயன்படுத்துவதற்கான எல்லா வேலை திட்டத்தையும் தயாரித்து விட்டார்கள். அதிலே இப்போது ரஜினி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி மோடிக்கு வாய்ப்பில்லை..! இது 2024ன் தீப்பொறி… களமிறங்கும் சிறுத்தைகள் …!!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் கட்சி – பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தது.  அங்கு பாஜகவுடன் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட முரண் காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து எதிர்க்கட்சியாக இருக்கும் தேஜஸ்வி யாதவ் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து புதிய அரசை அமைத்துக் கொண்டார். தற்போது பாஜக கூட்டணி ஆட்சி இருந்த பீகார் மாநிலம்,  பாஜகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி மேல பழி போடாதீங்க..! அவருக்கு தோணுறத செய்வாரு… சூப்பர் ஸ்டாருக்கு சீமான் ஆதரவு …!!

மத்திய அரசு மின்சார மசோதா சட்டம் கொண்டுவந்துள்ளது பற்றி கருத்து சொல்லாத நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசுறாங்க என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேசட்டும் என பதிலளித்தார். ஐயா ரஜினிகாந்த் அவர்களை பற்றி பேசவைத்து மின்சார திருத்த சட்டத்தை திசை திருப்பி  திசை திருப்ப முடியாது. மின்சாரம் சட்ட மசோதா எவ்வளவு பேராபத்தானதுனு தெரியும். ஐயா ரஜினிகாந்த் அவர்கள் வட இந்தியாவுக்கு போய் டெல்லிக்கு போய் சில […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தேவையில்லாத ஆர்டர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி உத்தரவு ..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது ஆர்டர்லி முறை குறித்து நீதிபதி கடும் அதிர்ச்சியை தெரிவித்து இருந்தார். 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். ஆனால் ஆங்கில ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது. உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மீது நடவடிக்கை எடுக்காத எஸ்பிகளை கண்காணிக்க வேண்டும். இல்லை என்றால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட நேரிடும் நேற்று தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்களிடம் நடிக்கிறாங்க… இந்துக்களின் பகைவர்கள்… இந்துக்களே புரிஞ்சுக்கோங்க…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  ஆர்எஸ்எஸ் உடைய தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றுவதில்லை என்று அவர்கள் ஏற்கனவே உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள். அதாவது அவர்கள் வெளிப்படையாக சபதம் எடுத்து வருகிறார்கள். ஏனா அவங்க வந்து காந்தியை வந்து தேசத்தந்தையா ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. நாம் இப்போது ஏற்றுகிற தேசிய கொடியை ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. நாம் இப்போது அழைக்கிற இந்தியா என்கிற பெயரை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. மதசார்பின்மை என்ற […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக்கில் அரசியல் கட்சி பிரமுகர்களை நியமிப்பதா ? ஐகோர்ட் அதிருப்தி …!!

இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாத நியமனத்தால் ஏராளமான இளைஞர்களின் அடிப்படை உரிமை பறிப்பு. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்காமல் விருப்பம் போல் டாஸ்மாக் பணியாளர்களை நியமிப்பதா? டாஸ்மாக்கில் விருப்பம் போல் அரசியல் கட்சி பிரமுகர்களை நியமிப்பதை ஏற்க முடியாது. டாஸ்மாக்கில் நியமனங்கள் நியமனதிற்கு எந்த விதியும் வகுக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. டாஸ்மார்க் நிறுவனம் தொடங்கி 19 ஆண்டுகள் ஆகியும் விதி வகுக்காததை அரசு கவனிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

 நான் தமிழக காங்.தலைவராக 101%  வாய்ப்பு – ப.சிதம்பரம் பேட்டி ..!!

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நான் வர 101% வாய்ப்புள்ளது என ப சிதம்பரம் காரைக்குடியில் பேட்டி அளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக நான் வருவது பற்றி அகில இந்திய காங்கிரஸ்தான் முடிவு எடுக்க வேண்டும். ரஜினி தான் அரசியல் பேசியதாக கூறியுள்ளார். அரசியல் பேசியதாக ஆளுநர் கூறவில்லை எனவும் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தயவு செஞ்சு அரசியல் பேசுங்க…! இந்த நாடு உருப்படனும்…! ஆளுநருக்கு சீமான் ஆதரவு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்ப ஐயா ஆளுநர் ஆர்என் ரவிய நியமிச்சது யாரு ? அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தானே. இப்ப ஆர்எஸ்எஸ் அதனுடைய அதிகார அரசியல் அமைப்பான பாரதிய ஜனதாவாலே நியமிக்கப்பட்டவர். அது சார்ந்த சிந்தனைகள். அது சார்ந்த செயல்பாடுகள். அது சார்ந்த தலைவர்களை தான் அவங்க சந்திப்பாங்க. அது கூடாரமா இருக்குன்னு. இப்ப கேட்க வேண்டியது என்ன இருக்கு ? அது அப்படித்தானே இயங்கும். அதை விட்ற வேண்டி தான். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக டூல்ஸ் இவருதான்..! பாஜக சும்மா விடாது… ரஜினிக்கு அச்சுறுத்தல்… தமிழக அரசியலில் பரபரப்பு தகவல்..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், யாரும் யாரையும் சந்திக்கலாம். சந்திக்க கூடாது அப்படின்னு நாம எதுவும் கட்டுப்பாடு விதிக்க முடியாது. ரஜினிகாந்த் வந்து அரசியல ஈடுபடமாட்டேங்கிறத உறுதிப்பட தெரிவித்து விட்டார் ஏற்கனவே. ஆனா ரஜினிகாந்த் ஏதோ ஒரு அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறாரோ என்கிற ஒரு யூகம் இருக்கிறது. அவர வந்து பிஜேபி சும்மா விடுவதாக தெரியவில்லை. ஆர்எஸ்எஸ்காரர்கள் அவரை சும்மா விடமாட்டார்கள் என்பது தெரிய வருகிறது. அவரை பயன்படுத்தி அவர ஒரு டூலா பயன்படுத்தி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்…! நாங்க என்ன கஞ்சா விற்கிறோமா ?… ”வெட்கமா இல்லை” என கொந்தளித்த எடப்பாடி…!!

அதிமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து, இன்றைக்கு பிரதான எதிர்கட்சியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற கட்சியிலே, இவ்வளவுபலம்  பொருந்திய கட்சியிலே, இங்கே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருந்து வலுமிக்க கட்சியிலே… திமுகவின் சதியால் ( அலுவலகத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்) இந்த நிலைமை என்றால் உங்களுக்கு எந்த நிலைமை என்று பாருங்கள் ? உங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சி போய்டும்… 46அம்மாவாசை தான் இருக்கு..! C.Mபொறுப்பை கேட்ட எடப்பாடி ..!!

அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தொண்டர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, கிட்டத்தட்ட 14 அமாவாசை போய்விட்டது, 60 அம்மாவாசையில் 46 அமாவாசை தான் இருக்கிறது. ஸ்டாலின் அவர்களே, 46 ஆவது கூட இல்லை, அண்ணன் இருவரும் சொன்னார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் பார்க்கப் போகிறோம். மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு மோசமாக உள்ளது நாடு. இன்றைய தினம் ஸ்டாலின் என்ன சொன்னார் ? எங்களுக்கு கடிதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அள்ளி போட்டு தீ வைத்த ஓபிஎஸ்…! ஆதாரம் எல்லாம் போச்சு… எடப்பாடி சொன்ன அதிர்ச்சி தகவல் ..!!

அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் இன்றைக்கு கோவிலாக பாவித்து கொண்டிருக்கின்ற அந்த கட்டிடத்தில் பிரதான கேட்டை உடைத்து, அங்கு இருக்கின்ற பொன்மனச் செம்மல் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் உடைய பெயரே….  எம்.ஜி.ஆர் மாளிகை என்று இருக்கும். ஈரம் நெஞ்சம் இல்லாத அரக்க குணம் படைத்தவர்கள்…  தங்கள் கைகளால், காலால் உடைத்து அந்த கட்டடத்திற்குள் நுழைகின்றார்கள்அம்மா இருந்த அறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா அடையாளம் OPS..! கூவத்தூர் அடையாளம் EPS… பொளந்து கட்டிய ADMKமகளிரணி …!!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மகளிரணி இணை செயலாளர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு கொடுத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில்,  ஓபிஎஸ் அவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர், அம்மாவுடைய உண்மையான விசுவாசிகள், அம்மாவிற்கு சில பிரச்சனைகள் வரும்போது அம்மா கை காட்டியது ஓபிஎஸ் அவர்களை தான், தவிர மற்றவர்களை இல்லை. அவர்கள் வந்த வழி எல்லோருக்கும் தெரியும். கூவத்தூரில் சின்னம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் எடப்பாடி. ஆனால் இப்போது ஓபிஎஸ்யை கட்சியை விட்டு நீக்குகின்ற அளவிற்கு தைரியத்தை அவருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

CMஸ்டாலினுக்கு தெரில…! இப்படி நெஞ்சுல உதைச்சுட்டீங்களே…. வேதனைப்பட்ட எடப்பாடி… ஏன் தெரியுமா ?

அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, அம்மா காலத்தில் இருந்து இப்போதுவரை அதிமுகவில் தொண்டர்கள் உறுப்பினர்களாக இருந்த ஆதாரம் எல்லாம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்தது. அதை எல்லாம் எடுத்து தீ வைத்து கொளுத்தி, அறைகளை உடைத்து ஒரு போர்க்களம் போல் அந்த கட்டிடம் காட்சியளிக்கின்றது. மனசாட்சி உள்ள ஒரு மனிதர் அதை தொட முடியுமா ? இன்றைக்கு எட்டி உதைக்கின்ற போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் இருக்கின்ற அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPSகோட்டையாகும் காஞ்சிபுரம்..! காசு கொடுத்து கரெக்ட் செய்யுறாங்க…! அடங்க மாட்டோம்னு சீறிய பெண் நிர்வாகி…!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மகளிரணி இணை செயலாளர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து, ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல், எடப்பாடியை சரமாரியாக விமர்சனம் செய்து பேசினார். இது தொடர்பாக அவர் பேசும் போது, மாவட்ட செயலாளர்கள் நாங்கள் செய்வதையே விமர்சிக்கிறார்கள். ஒரு பெண் என்பதால் இவர்கள் விமர்சனம் செய்தால் அடங்கிடுவார்கள் என்று எவ்வளவோ செய்தார்கள், நான் எல்லாத்தையும் மீறி தான் இன்றைக்கு வந்துள்ளேன். ஓபிஎஸ் உடைய ஆதரவாளர்கள் காஞ்சிபுரத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள், காஞ்சிபுரம் அய்யாவுடைய கோட்டையாவது விரைவில்…. கழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவை கட்டி காப்போம்…! OPSஉத்தரவுக்காக வெயிட்டிங்… EPSயை மிரட்டிய திடீர் சந்திப்பு ..!!

தென் சென்னை வடக்கு – மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் நேற்று மொத்தமாக பல பொறுப்புகள் நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு கொடுத்தது எடப்பாடி அணியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள்,  எதிர்காலத்தில்..  இன்னும் கொஞ்ச காலத்தில் ஓபிஎஸ் அவர்களுடைய உழைப்பும்,  நியாயம், நீதி, நேர்மை, சத்திய தர்மம், என்றைக்கும் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஓபிஎஸ் அவர்களை ஓபிஎஸ் அவர்களின் தலைமையில் இயங்கக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எங்களது […]

Categories
அரசியல்

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் மது விற்பனையா…..? எச். ராஜாவுக்கு எதிராக கிளம்பிய கேள்விகள்…..!!!

தமிழகத்தில் மது கடைகளை மூட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போதை பொருள் விற்பனைக்கு துணை போனால் அவர்களுக்கு எதிராக நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்றும் முதல்வர் சமீபத்தில் கூறினார். இந்த வார்த்தைகள் முதல்வருக்கு எதிராக கிளம்பியுள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம் என்றும், அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நெஞ்சுல கொஞ்சம் கூட ஈரமில்லை..! அரக்க குணம் கொண்ட ஓபிஎஸ்… தாறுமாறாக விமர்சித்த ஈபிஎஸ் ..!!

அதிமுக தொண்டர்களிடம் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடு சென்று உதவி செய்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் பார்க்கவில்லை, அமைச்சர்களும் பார்க்கவில்லை அப்படிப்பட்ட அவலநிலை தமிழகத்தில் இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது மட்டுமல்ல இன்றைக்கு அனைத்திந்திய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிளவு ஏற்படுத்தி அதன் மூலமாக தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி ADMKவை பார்க்கமுடியல…! கொத்தாக OPSயை சந்தித்த நிர்வாகிகள்.. எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த சென்னை கழகத்தினர்…!!

தென் சென்னை வடக்கு மேற்கு மாவட்டம் அண்ணா நகர் பகுதிக்கு உட்பட்டு இருக்கின்ற ஓபிஎஸ் அணி சார்பில், மாவட்ட கழகத்தின் செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.  இதில்,  101 வது வட்டத்தின் உடைய செயலாளர் திரு  ராஜு, முன்னாள் வட்ட செயலாளர் திரு பக்தவச்சலம், முன்னாள் எம் ஜி ஆர் மன்றத்தினுடைய துணை செயலாளர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இந்த இயக்கத்திலே பல்வேறு பொறுப்புகளில் உள்ள பேரவை, இளைஞர் பாசறை, இளைஞர் அணி இப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

PTRஎதுவும் பேச வேண்டாம்..! அரசுக்கு கெட்ட பெயர் வருது… கண்டிஷன் போட்ட ஸ்டாலின்..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  நிதி அமைச்சர் பேசக்கூடாது என்று சொன்னதாக ஒரு பத்திரிக்கையில் பார்த்தேன், அவர் அரசு ஊழியர்களை, பொதுமக்கள் கொடுக்கின்ற மானியங்கள் எல்லாம் கொடுக்கக் கூடாது என்றும் சொல்வது போல பேசுகிறார் என்ற அடிப்படையில்,  இதுபோல் பேசுவது மூலமாக அரசுக்கு கெட்டபெயர் வரும் என்று அவருக்கு தடை விதித்திருக்கின்ற மாதிரி கேள்விப்படுகிறறேன். அது  உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் தேர்தல் அறிக்கையில், இது போன்ற பாவப்பட்ட மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKக்கு ஓட்டு போடுங்க… எல்லாத்தையும் எடப்பாடி பார்த்துப்பாரு… உண்மையான விடியல் கிடைக்கும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  இந்த அரசு எல்லாவற்றிலும் ஒரு விளம்பரத்தை தான் பார்க்கிறார்கள், எதையும் திட்டமிட்டு செய்வதில்லை,  திட்டமிட்டு நடப்பதில்லை. எந்த ஒரு அறிவிப்பு என்றாலும் தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு வாக்குறுதிகளை கொடுத்து ஜெயித்த விட வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து விட்டார்கள். இது போன்ற செயல்கள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்வதற்காக, மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக… திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு சொல்லி, வாக்குகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முழுசா பெயிண்ட் அடிங்கப்பா..! செய்வதை ஒழுங்கா செய்யுங்க..! அரசுக்கு செல்லூர் ராஜீ அட்வைஸ் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அதிமுகவின் செல்லூர் ராஜீ,  என்னுடைய துறையில் தான் வந்தது கூட்டுறவு துறை. நாங்கள் தான் 10 ஆண்டுகள் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்தோம். அவர்களிடம் நாம் ஒரு ஏஜென்ட் ஆக தான் சேர வேண்டும். தமிழ்நாடு கூட்டுறவு இணைந்து சேர்க்க வேண்டும், சேர்ந்து ஒப்பந்தம் போட்டு அவர்களிடம் சொல்லி, நம் தமிழகத்தில் எத்தனை மெட்ரிக் டன் கொள்முதல் செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று சொல்லி வாங்கணும்,  இன்னும் அவர்கள் முறையாக செய்தார்களா […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஆர்டர்லி முறையை ஒழிக்க எடுத்து நடவடிக்கை என்ன ? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி…!!

ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜேபிக்கு உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும் ஒரு வார்த்தை போதும் ஆனால் அரசிடம் இருந்தோ டிஜிபிடமிருந்தோ அது வருவதில்லை என்று நீதிபதி அதிர்ச்சி தெரிவித்து இருக்கிறார் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன். காவலர்களுக்கு காவலர் குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகும் அந்த இடத்தை ஒப்படைக்கவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. காவல்துறை உத்தரவை எதிர்த்து, சம்மந்தப்பட்ட காவலர் தொடர்ந்து வழக்கில்,  இடத்தை காலி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

30வருடமா ஒரே பேச்சு தான்… வாரேன் வாரேன்னு சொல்லுவாரு…! புசுக்குனு இல்லைனு சொல்லுவாரு..!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, ரஜினிகாந்த் ,தமிழக ஆளுநரை சந்தித்த செய்தியை பார்த்தேன். ஊடகத்தில் அவர் பேட்டி அளிக்கும் போது கூட நாங்கள் மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தாலும், அரசியலும் பேசினோம் என்று சொல்லி இருக்கின்றார். அரசியல் வருவது என்பது தனிப்பட்ட நபர்களுடைய விருப்பம். ரஜினிகாந்த் கிட்டத்தட்ட இன்றைக்கு அல்ல…  20 ஆண்டுகள், 1996 இல் அன்றைக்கு ஆளுகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக அவர் கருத்துக்களை தெரிவித்தார். அதற்குப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2நாளில் முடிந்த வழக்கு…! வேகம் காட்டிய ஐகோர்ட்… தீர்ப்புக்காக ஓபிஎஸ், ஈபிஎஸ்.. பெரும் எதிர்பார்ப்பில் அரசியல் களம் ..!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்து வழக்குகள் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உடைய நீதி அரசர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி தன்னுடைய வாதங்களை தொடங்கினார்கள். சட்டப்படி பொதுக்குழு; அப்போது பொது குழுவானது […]

Categories
அரசியல்

பி.டி.ஆரால் வந்த புதிய சிக்கல்….. கடுப்பில் அரசு ஊழியர்கள்….. முதல்வர் எடுக்கப் போகும் முடிவு என்ன….?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி  மாற்றப்பட்டால் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேலை உடனடியாக மாற்ற வேண்டும் என அரசு ஊழியர்கள் கூறி வருகின்றனர். அதாவது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்,பு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிடிஆர் அடிக்கடி பதிலடி கொடுத்து வருவதால், நிதியமைச்சரை மாற்ற வேண்டும் என முதல்வருக்கு மத்திய அரசாங்கம் பிரஷர் கொடுப்பதாக […]

Categories
அரசியல்

நடிகர் ரஜினி அரசியலுக்கு வரப்போகிறாரா….? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆளுநர் ரவியை சந்தித்தது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஸ்டைல் மற்றும் நடிப்பு திறமையின் மூலமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். புகழின் உச்சியில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள்  இருக்கின்றனர். நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பது மட்டுமின்றி ,அரசியலிலும் ஈடுபட விரும்பினார். இவர் நான் எப்ப வருவேன், எப்படி வருவேன் தெரியாது, ஆனா வர […]

Categories
அரசியல்

அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சுக்கள்….. நம்ம மக்கள் என்ன நினைக்கீறாங்க….? இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்….!!!!

அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சுக்களால் மக்கள் மனதில் எழும் கேள்விகள் குறித்து பார்க்கலாம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் கடந்த 8 வருடங்களில் அந்நிய செலாவணி ரூபாய் 50 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளது. இந்த பணம் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றார். இதற்கு பொதுமக்கள் என்ன நினைக்கிறாங்க அப்படின்னா, நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சார். கடந்த 8 வருஷத்துல பெட்ரோல், டீசல் விலை டபுள் ஆகிட்டே இருக்கே‌. இத பத்தி மன்கி பாத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1/2மணி நேரத்துல போயிருது..! கமிஷன் கேட்குறாரு… PTRமீது பரபரப்பு குற்றசாட்டு…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணி பற்றி நிதி அமைச்சருக்கு முழுமையாக தெரியவில்லை என்று தான் நினைக்கிறேன். மதுரையை பற்றி முதலில் அவரை ஒரு ஆய்வு செய்ய சொல்லுங்கள், அவர் அந்த துறையை ஆய்வு செய்ய மாட்டேன்கிறார். அவரைப் பற்றி திமுகவில் இருப்பவர்களை நிறைய பேர் தலைமை நிர்வாகிகள் சொல்வது என்னவென்றால், கமிஷன் கேட்டுக்கொண்டு தெரு விளக்கு போட மாட்டேங்கிறார். அதனால் டெண்டர் போகாமல் உள்ளது என்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு …!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இபிஎஸ்,  ஓபிஎஸ் தரப்பு வாதங்களை இரண்டு நாட்களாக கேட்ட நிலையில் தீர்ப்பை தள்ளி வைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பதவி காலாவதியாகவில்லை ; எடப்பாடி தரப்பு வாதம் ..!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று ஓபிஎஸ் தரப்பு தங்கள் வாதங்களை வைத்திருந்த நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிபதி முன்பு வாதங்களை வைத்து வருகின்றது. அதில், அதிமுக பொதுக்குழு சட்டப்படியே கூட்டப்பட்டது;  பொதுக்குழுவின் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழு தொடர்பான அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 18 நாட்களுக்கு முன்பு ஜூன் 23ஆம் தேதியே பொதுக்குழு நோட்டீஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு சட்டப்படியே கூட்டப்பட்டது; நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது; எடப்பாடி தரப்பு வாதம் …!!

அண்மையில் நடந்த அதிமுக பொது குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும்,  நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் இருந்து மனு தொடரப்பட்டது. இந்த வழக்கு முதலில் சென்னை உயர் நீதிமன்றம் பிறகு உச்ச நீதிமன்றம் என மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணை வந்தது. அதிமுக பொதுக்குழு விதிப்படி தான் கூட்டப்பட்டதா?  நிரந்தர அவைத் தலைவராக கட்சியின் விதிப்படி தமிழ் மகன் உசை நியமிக்கப்பட்டாரா ? அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் […]

Categories

Tech |