செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஆன்லைன் ரம்மி சூதாட்டம். பல முறை சட்டமன்றத்தில் எடுத்துப் பேசினேன், அறிக்கை விட்டேன், எடுத்துக்கவில்லை. அம்மாவுடைய அரசு ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றி தடை செய்தது. அந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நிறுவனத்தினர், ஆட்சிமாற்றம் ஏற்பட்ட போது, நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் தீர்ப்பை பெற்று விட்டார்கள். நீதியரசர் சொன்னார் மீண்டும் சட்டமன்றத்திலே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினால், இதை தடை செய்யலாம் என்று […]
Tag: அரசியல்
அண்மையில் நடந்த அதிமுக பொது குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் இருந்து மனு தொடரப்பட்டது. இந்த வழக்கு முதலில் சென்னை உயர் நீதிமன்றம் பிறகு உச்ச நீதிமன்றம் என மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணை வந்தது. நேற்று முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன் ? என்று விளக்கமளிக்குமாறு இபிஎஸ் தரப்புக்கு நீதிபதி […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஒரு நிர்வாக திறமையற்ற அரசாகத்தான் பார்க்கிறோம். திறமையுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற போது, இப்படிப்பட்ட செயலில் ( தற்கொலை ) மாணவர்கள் ஈடுபட மாட்டார்கள். அதில் அம்மாவுடைய அரசு சரியான முறையில் செயல்பட்டு அந்த விலை மதிக்க முடியாத மாணவர்களுடைய உயிர்களை நாங்கள் பாதுகாத்து வந்தோம். இன்றைக்கு கூட போதை பொருள். எங்கு பார்த்தாலும் போதை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பொதுவாக கூட்டணி என்பது அந்தத் தேர்தல் காலகட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை. இன்றைக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும், மக்களை சந்திப்பதிலும், எங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்வதிலும் நாங்கள் இருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கான தேவையான திட்டங்களை எங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்றைக்கு உருவாக்கப்பட்டு, அந்தந்த திட்டங்களை மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், இங்கே இருக்கின்ற தலைவர் செந்தில்குமார் இவர்கள் தலைமையில் நாங்கள் மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் […]
அதிமுக தொண்டர்களிடம் பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே… அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எத்தனையோ அவதாரத்தை மேற்கொண்டு இருக்கிறீர்கள். எந்த அவதாரமும் எடுபடாது. இங்கே தலைவருக்கு குடும்பம் கிடையாது. நாங்கள் தான் பிள்ளைகள். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு தான் பல பதவி கிடைக்கும். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் வீழ்த்த முடியாது.ஏதோ நீண்ட காலமாக நீங்க கனவு கண்டிருக்கின்றீர்கள். சந்தர்ப்ப […]
அதிமுக தொண்டர்களிடையே பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நம்முடைய இயக்கத்தில் இருந்து இன்றைக்கு பல்வேறு சுகத்தை அனுபவித்து, பதவி பெற்றவர், பதவி வெறியின் காரணமாக பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த கட்சிக்கும், தொண்டர்களுக்கும் கொடுக்கப்பட்ட அந்த தலைமை கழகம்… இன்றைக்கு நாம் கோவிலாக வணங்கிக் கொண்டிருக்கிறோம். எனக்கோ, மேடையில் இருக்கிறவர்களுக்கோ, ஓபிஎஸ்சுக்கோ சொந்தமல்ல. உங்களுடைய சொத்து, தொண்டர்களின் சொத்து. பதவி இருந்தா அந்த அலுவலகத்தில் போய் அமர்ந்து பணி செய்யலாம். அதுதான் எங்களுக்கு […]
செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை ”இந்து ஒற்றுமை” விழாவாக… ”மண் காப்போம்” இயக்கமாக இந்து மக்கள் கட்சியின் சார்பாக நடத்த இருக்கிறோம். தமிழ்நாடு முழுக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடத்திலே விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும். விநாயகர் சிலைகள் மண்ணிலே தயாரிக்கபடும். களிமண்ணுல தயாரிக்கணும். சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில அந்த விழா நடைபெறும். மண் காப்போம் இயக்கத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் உலகம் முழுவதும் நடத்துனாரு. […]
ஓபிஎஸ் அவர்களால் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், எடப்பாடி அணி கொள்ளை கூட்டணி என விமர்சித்தது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, கோபத்தில் பேசுபவர்களை பற்றி நாம் பேச வேண்டாம். கோபத்தில் பேசுபவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே வேண்டாம். அரசியல் பூர்வமான கருத்துக்களை பேசுவோம். இங்கிருந்து போனவர்கள்; இந்த கட்சியில் இப்போது இல்லை. அந்த கோபத்தில் பேசுபவர்களுக்கு கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. நாட்டு நடப்பை பற்றி பேசுங்கள்; இதிலிருந்து பிரிந்து சென்றவர்களை பற்றிய […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமியிடம், மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளதை எப்படி பாக்குறீங்க ? என்ற கேள்விக்கு… இது எல்லாம் முடிந்து போன கதை. இனிமேல் அதற்கு பரிகாரமாக கிடைக்கப் போகிறது, கிடையாது. நாங்கள் முதலமைச்சராக இருந்தபோதும்… அம்மா முதலமைச்சராக இருந்த போதும் தடை இல்லா மின்சாரம் கொடுத்தோம், மின்கட்டணத்தை ஏற்றவில்லை. பத்தாண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் […]
செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த நேரத்திலே விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு இப்படி பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மத்திய அரசாங்கத்து மேல பழி போட்டுட்டு, ஜிஎஸ்டியால் தான் விலைவாசி உயர்த்தினோம். இதெல்லாம் பொய்யான தகவல். இவங்களுக்கு ஆளத் தெரியல. இவர்களுக்கு மக்களுக்கு நன்மைய செய்ய தெரியல. இவங்களுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியல. வீணா மத்திய அரசாங்கத்துக்கு மேல பழி போட்டுட்டு இவங்களுடைய […]
செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு ஆன்மீகவாதி, தேசியவாதி, ஆன்மீக அரசியலை முன்னிறுத்தியவர். அதே நேரம் ஒரு அரசியல் கட்சி துவக்கும் முயற்சியிலிருந்து அவர் பின்வாங்கி இருக்கிறார். மற்றபடி அவருடைய ஆன்மீக அரசியல் கொள்கைகளில் இருந்தோ அல்லது தேசிய அரசியல் கொள்கைகளில் இருந்தோ அவர் பின் வாங்கல. இப்போது நம்முடைய ஆளுநர் அவர்கள் சனாதன தர்மம் குறித்தும், நம்முடைய இந்தியா தேசிய அரசியல் குறித்தும் அவர் பல்வேறு […]
செய்தியாளர்களிடம் பேசிய, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பிரபல திரைப்பட நடிகர் திரு சூரி அவர்கள், விருமன் திரைப்பட விழாவிலே பேசுகின்ற பொழுது…. கோயில் கட்டுவதை விட இது மாதிரியான கல்வி அறிவை பரப்புவது நல்லது. இது ஏற்கனவே பாரதியார் பாடிய கருத்து தான். பரவலாக இந்த திரைப்பட பாடல் வெளியீட்டு விழா, திரைப்பட துவக்க விழா, இதுல எல்லாம் வந்து இப்படி பேசுகிற பொழுது…. ஏற்கனவே ஜோதிகா மேடம் என்ன பேசிட்டாங்க ? […]
கோவை காந்திபுரம் பி கே கே மேனன் சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொடர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு பேசிய வைகோ அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கோவை மாவட்டத்தில் மதிமுக செயல்பாடுகள் பற்றிய ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ மதிமுக புத்துணர்ச்சி பெற்று மீண்டும் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து 14 மாதம் ஆகிறது, உண்மையிலேயே இந்த விவசாய பெரு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று இந்த அரசு எண்ணியிருந்தால், வேகமாக துரிதமாக இந்த 100 ஏரியை நிரப்புகின்ற திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, பணியை செய்திருந்தால், இப்போது நிறைவேற்றப்பட்டு, இன்றைக்கு மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகின்ற உபரி நீர் நீரேற்று மூலமாக இந்த நூறு ஏரியை நிரப்பி […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்த அரசுக்கு விளம்பரம் தான் முக்கியம். பேருந்தில் முழுமையாக கலர் அடித்தால் தான், வயதான பெண்களுக்கு தெரியும். முன்னாள் கலர் அடித்து விட்டால், எப்படி ? பஸ்ஸ முன்னாலே பார்த்துக் கொண்டேவா இருக்க முடியும். வயசான தாய்மார்களுக்கு எப்படி தெரியும்? நம்ம முதலமைச்சர் கொடுத்த இலவச பேருந்து வருகின்றது. அதில, போகலாம் என்றால்…. அதுல எப்படி ஏறும் ? முன் பக்கம் பார்க்கவில்லை என்றால் என்ன ஆகிறது? செய்வதை […]
அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனிடையே பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கபட்டனர். ஆனலும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறிவரும் ஓபிஎஸ் அணியினர், நீதிமன்றத்தில் வழக்கு என சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது தங்கள் அணியின் நகர்வுகளை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேசுவதற்கு நிறையா இருக்கு. அனைத்திந்திய அண்ணா […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, 2021 பிப்ரவரி மாதம் நானே நேரடியாக வந்து 100 ஏரிகளுக்கு மேலே நீர் நிரப்புகின்ற அந்த திட்டத்தில், முதற்கட்ட பணியாக சுமார் ஆறு ஏரிகள் நிரப்புவதற்காக திறந்து வைத்தேன். அடிக்கல் நாட்டப்பட்டதும், அம்மாவுடைய அரசு முதற்கட்ட பணியை திறந்து வைத்ததும் அம்மாவுடைய அரசு. திப்பம்பட்டியில் இருந்து எம்.காளிபட்டி வரை சுமார் 12 கிலோமீட்டர் அம்மாவுடைய அரசு இருக்கின்றபோது, நான் முதலமைச்சராக இருக்கின்ற பொழுது குழாய்கள் […]
பீகாரில் கூட்டணி அரசியல் இருந்து பாஜகவை கழட்டி விட்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து புதிய அரசை அமைக்க முதலமைச்சர் நிதிஷ்குமார் தீவிரம் காட்டிவிடுவது, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனுடைய முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும் – பாஜகவுக்கு இடையே ஓயாத பணி போர் நடைபெற்று வருவது, பல்வேறு நிகழ்வுகளில் வெளிப்படையாக அம்பலமானது. குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு […]
பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள், எம்பிஏக்கள் முதல்வர் நிதிஷ்குமார் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாஜக கூட்டணியில் இருந்து ஜே டியூ விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நிதிஷ்குமார் ஆலோசனை செய்கிறார். பாஜகவுடன் கூட்டணியை தொடலாமா ? வேண்டாமா என்பது பற்றி நிதிஷ்குமார் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுடன் கருத்து வேற்றுமை அதிகரித்து வருவதால் கூட்டணியில் இருந்து நித்திஷ் வெளியேற வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, 2021மே மாதம் 7ஆம் தேதி தமிழகத்தினுடைய முதலமைச்சராக மாண்புமிகு தளபதி அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஆய்வு செய்யப்பட்டதில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ? என்னென்ன சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் ? என்று ஒவ்வொரு வகையாக கணக்கிட்டு, அதற்கான முயற்சிகளில் மேற்கொள்ளப்பட்டு தான், இந்த சிறப்பு பராமரிப்பு பணிகள் செய்தது… அதேபோல புதிய மின் மாற்றிகள், 316 துணை மின் நிலையங்கள். இது எதற்கு என்றால் நாம் உற்பத்தி […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சென்னை கார்ப்பரேசனின் உங்களுக்கு தெரியும். போன தடவை கடந்த அரசாங்கம் ஒவ்வொரு முறை சட்டமன்றத்தில் வெளியே சொன்னார்கள்.. சென்னை முழுவதும் முடித்து விடுவோம் என்று…. இன்னும் ஏழு டிவிஷனில் செய்யாமல் இருக்கிறோம். ஏற்கனவே ஒரு ஐந்து டிவிஷனில் வேலை நடந்து கொண்டிருக்கிறது, அந்த பணிகள் முடிந்த பிறகு 7 டிவிஷனுக்கு டெண்டர் விடக்கூடிய நிலைமைக்கு வந்துள்ளோம். முதலில் சென்னை முழுவதும் முடிக்க வேண்டும், பிறகு கடலோர மாவட்டங்களில் அந்த பணிகளை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, காவிரி கரையோரத்தில் இருக்கக்கூடிய வீடுகளில் நீர் உள்ளே வந்த காரணத்தினால் மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த நீர் வடிந்தால் தான் அந்த பகுதிகளில் மீதம் இருக்கக்கூடிய மின் மாற்றிகளுக்கு மின் வினியோகம் சீராக வழங்க முடியும். தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் எந்த விதமான உயிரிழப்பும் வந்துவிட கூடாது, பாதிப்பும் வந்துவிட கூடாது தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தால் அதை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கக்கூடிய […]
கடந்தசில நாட்களுக்கு முன்பு புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த் அதன் பிறகு தனது கருத்தில் இருந்து பின் வாங்கினார்.இந்நிலையில் ரஜினிகாந்த் என்று ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்தது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆளுநருடனான இந்த சந்திப்பானது மரியாதை நிமித்தமானது . ஆளுநருக்கு தமிழ்நாடு மிகவும் பிடித்துள்ளது. தமிழகத்தின் நலனுக்காக எவ்வளவு உழைப்பதற்கும் தயாராக இருக்கிறார் என்று ரஜினி […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற போது வேதனை ஏற்படுகின்ற போது, அவர்களை உடனடியாக மீட்டெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கின்ற ஒரே கட்சி அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக கட்சி என்பதை நான் இந்த நேரத்திலேயே நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறேன். வெள்ள நீரால் பாதிக்கப்படுகின்ற பொது மக்களுக்கு நிரந்தர தீர்வு என்ன என்ற […]
அம்மா குடிநீர் நிறுத்தப்பட்டது. அந்த பிளான்ட்கள் ஆவின் உடமையாக்கபடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், எங்களைப் பொறுத்தவரை எங்களிடம் 25 பிளான்ட் இருக்கிறது. எங்களுடைய 25 யூனியன் இருக்கிறது. அந்த யூனியனில் நாங்கள் இருக்கக்கூடிய பிளான்ட் சுத்தம் செய்வதற்கு மினரல் வாட்டரில் தான் சுத்தம் செய்வோம்… பால் டேங்க் அதை வந்து ஒரு முறை பால் வெளியே போய் விட்டது என்றால் அதை சுத்தம் செய்வதற்கு மெட்ரோ வாட்டர் அல்லது இருக்கக்கூடிய கிணற்று போர்வெல்லில் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தவறான முறையில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆவின் பற்றி தவறாக பேசுகிறார்கள். அண்மையில் கூட பார்த்தீர்கள் என்றால் அண்ணன் ஆற்காடு வீராசாமி பற்றி தவறான ஒரு கருத்தை சொன்னார் அண்ணாமலை. நோட்டவை விட கம்மியா ஓட்டை வாங்கியவர். அதே மாதிரி சத்துமாவு நாங்கள் தயாரிக்கவே இல்லை, தயாரிக்கப் போகிறோம் அது உண்மை. அது செயல்பாட்டில் உள்ளது. அது முறைப்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் போய் […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். 5 நாட்களாக தொடர்ந்து காவிரியில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. 5 நாட்களிலே எந்த ஒரு அமைச்சரும் சென்று பார்க்கவில்லை. நேற்றைய தினம் நான் வருவேன் என்று இங்கே நம்முடைய சகோதரர் முன்னாள் அமைச்சர் தங்கமணி இடத்திலும், அருமை சகோதரர் தர்மனிடத்திலும் சொன்ன உடனே, முகாம்களிலே தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவின் 500ml கிடையாது, ஏறக்குறைய அதனுடைய எடை 517 கிராம் இருக்க வேண்டும். 500 கிராம் வந்து பால் அதோடு சேர்த்து 10ml கொஞ்சம் வரணும் 510. அது இல்லாமல் கூடுதலாக இரண்டில் இருந்து, மூன்று பால்கவர் 55 மைக்ரான் என்று சொல்வார்கள். அது வந்து 3 கிராம் கூடும். ஆக 517 கிராம் வரைக்கும் இருக்கும். இது மூன்று விதமான ஆய்வுக்குப் பிறகுதான் பால் வெளியே வருகிறது. […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்த காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்த அரசு எடுக்காத காரணத்தினாலே பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக செய்யாத காரணத்தினாலே… இன்றைக்கு கரையோர பகுதியில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவும் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு முறையாக மருத்துவ வசதி கிடைக்கவில்லை. இப்போதுதான் ஒரு சில முகாம்களிலே மருத்துவ வசதி செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முகாம்களிலே வசிக்கும் மக்களுக்கு கொசு தொல்லை அதிகமாக […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, கனமழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பி சுமார் 2 லட்சம் கன அடிக்கு மேலாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. காவிரி கரையின் 2 பகுதிகளிலும் இருக்கிற கரையோர பகுதி… தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவர்களுடைய வீடுகளிலே வெள்ள நீர் புகுந்து கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கடந்த 5 நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து வெளியேறுகின்ற உபரி […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் உபரி நீர் கால்வாய் திட்ட பணி எந்த அளவில் இருக்கிறது என்ற கேள்விக்கு, அந்த திட்டத்தை கிடப்பிலே போட்டுவிட்டார்கள். மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, ஓமலூர் சட்டமன்ற தொகுதி, சங்ககிரி சட்டமன்ற தொகுதி, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்புவதற்கு சுமார் 565 கோடி ரூபாயில் திட்டம் தொடங்கப்பட்டு, முதல்கட்டமாக சுமார் 6 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணியை தொடக்கி, 6 ஏரியையும் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு சில அரசியல் தலைவர் என்ற போர்வையில் ஜீரோவாக இருக்கு கூடிய தலைவர்கள் எல்லாம் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆவினை பொருத்தவரையில் 430 ml இருக்கக் கூடியதாக சொல்கிறார்கள். ஆக அதனுடைய அளவுகள் என்னவென்றால், 500ml கிடையாது, ஏறக்குறைய அதனுடைய எடை 517 கிராம் இருக்க வேண்டும். 500 கிராம் வந்து பால் அதோடு சேர்த்து 10ml கொஞ்சம் வரணும் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆவினில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. திமுகவினர் விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்கள். இதை மக்களும் நன்கு அறிவார்கள். இந்த ஊழல் இன்றைக்கு தானே வெளியே வந்திருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் சொல்லல. அதை வாங்கிய நுகர்வோர் தான் எடை போட்டு பார்த்து கண்டுபிடித்து தான் வெளியே கூறி இருக்கிறார். இதிலிருந்து ஒரு பாக்கெட்டுக்கு 70 ml என்று நினைக்கிறேன். ஒரு பாக்கெட்டுக்கு 70 ml குறைத்துக் […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையை மீட்பதற்கு அந்த நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்களின் தொடர் போராட்டங்களால் அங்கு ஆட்சி கலைக்கப்பட்டிருந்த நிலையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து இலங்கையில் அதிபராக பதவி ஏற்ற ரணில் விக்ரமசிங்கே பொருளாதார நெருக்கடியில் சரி செய்யும் முயற்சியில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதற்கு இடையே இலங்கை அரசிற்கு இந்தியா சார்பில் இதுவரை 5 மில்லியன் […]
நிதி ஆயோக் ஏழாவது நிர்வாக கவுன்சிலிங் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் என்பது இன்று மாலை 4 மணி வரை நடைபெறும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்த கூட்டத்தைப் பொருத்தமட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்கள் நேரடியாக கலந்து கொண்டு இருக்கிறார்கள். இது […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலில் ஆதார் தான் எல்லாம் என்று சொன்னார்கள், முதல் முதலில் ஆதாரத்தை அறிமுகப்படுத்தியது ஹிட்லர், ஹிட்லர் என்ன செய்கிறான் என்றால், கண் கருவிலி எடுக்கிறது, எல்லா விரல்களின் ரேகை எடுக்கிறது. அதை எடுத்த பிறகு, அதை கண்காணிக்கும் போது… நான் என் மனைவியோடு இருப்பதை கண்காணிக்க முடியும்; கண்ணின் கருவிழி வழியாக, எங்கே சென்றாலும் என்னை பின்தொடர முடியும். அதை வச்சுக்கிட்டு, என்னுடைய எண்ணை தட்டினால், […]
செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசுக்கு என்று நிதி என்று ஒன்று இருக்கிறதா ? மத்திய அரசு தனக்கென்று நிதி வருவாயை பெருக்கிக் கொள்ள ஏதாவது தொழில் ? ஏதாவது வருவாய் பெருக்கிக்கொள்ள ஏதாவது வைத்துள்ளார்களா ? மாநிலங்களின் நிதிதான் மத்திய அரசு நிதி…. இந்தியாவின் பொருளாதாரத்தை வருமானத்தை நிறைப்பதில் முதல் மாநிலம் மகாராஷ்டிரா, இரண்டாவது தமிழ்நாடு. பிறகு நான் உங்களிடம் கொடுத்துவிட்டு ஒவ்வொன்றுக்கும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நல்ல ஆட்சி கொடுக்க வேண்டும் என்று மக்களை நம்பவில்லை. எதற்கு இத்தனை கட்சி ? நான் மக்களை நம்புகிறேன்; மக்களுக்கு உண்மை நேர்மையுமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்; என்றைக்கு மக்கள் என்னை நம்புகிறார்களோ, அன்றைக்கு வெற்றியை தரட்டும், அதுவரை போராடுகிறேன். மக்களை நம்பாமல் அரை விழுக்காடு, கால் விழுக்காடு, ஒரு விழுக்காடு, முக்கால் விழுக்காடு ஓட்டு வச்சுருக்குறவன் எல்லாம் கூட வா, கூட வா என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், ஆவின் பால்பாக்கெட்டில் அளவு குறைவாக இருந்தது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர், நீங்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் புகார் சொல்லிக் கொள்வதும், பேசிக்கொள்வதும் நடக்கிறது. அம்மையார் நிர்மலா சீதாராமன் பேசும்போது, நாங்கள் வந்து இரண்டு முறை விலையை குறைத்தோம், ஏற்றியது யார் ? விலையை ஏற்றியது நீங்கள் அல்லவா எதற்கு குறைத்தீர்கள் ? மக்களால் இந்த வரிச்சுமையை தாங்க முடியாது, இந்த […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடும் விளைவுகளை சந்திப்பார் என எச்சரித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 2024தேர்தலில் பார்ப்போம். நீங்கள் தனித்து நிற்பீர்களா, நானும் நிற்க்கிறேன், ஜெயலலிதா சமாதியில் சத்தியம் பண்ண தயாராக இருப்பீர்களா ? எம்ஜிஆர் சமாதியில் உறுதிமொழி எடுப்பீர்களா ? ஒரு ரூபாய் கூட வாக்கிற்கு கொடுக்க மாட்டேன் என்று, நீங்கள் அப்படி செய்து என்னை வென்று காட்டுங்கள்.அதிமுகவிற்கு தனித்துப் போட்டியிட திராணி […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடம் என்றால் என்ன ? என்பதற்கு விளக்கம் சொல்ல தெரியாத ஒரு கோட்பாட்டை வைத்துக்கொண்டு நீங்கள் எவ்வளவு காலத்திற்கு இருப்பீர்கள். 5ஜீ ஏலத்தில் இழப்பீடு நேர்ந்திருக்கிறது என்று சொல்கிற பெருமக்கள்; இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ? 8 ஆண்டு கால பாரதிய ஜனதா கட்சிக்கு பிறகு இப்பதான் தெரிகிறதா ? 2 1/2 லட்சம் கோடி இழப்பீடு நேர்ந்து இருக்கு என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரி என்பது….. நீங்கள் மன்னர் ஆட்சி காலத்திற்கு போனாலும், அரசிடம் தான் நிலம் இருக்கும். உழைப்போம், அவர்களுக்கு தேவையானது போக களஞ்சியத்தில் வைத்து சேமிப்போம், பேரிடர் காலங்களில் வேளாண்மை போய்த்துப்போன காலங்களில் மக்களுக்கு திருப்பி கொடுப்போம். அப்படித்தான் உலக நாடுகள் எல்லாம் வரியை 100 ரூபாயில் 70 ரூபாய் எடுத்துக் கொண்டாலும் 70 ரூபாய்க்கு இணையானதை திருப்பிக் கொடுக்கிறது. உயர்ந்த கல்வி, உயர்ந்த மருத்துவம், தூய […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எனக்கு வாய்க்கொழுப்பு அவர்களுக்கு ( முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ) பணக்கொழுப்பு எந்த கொழுப்பு இப்போது தேவைப்படுகிறது? ஜெயக்குமார் மேல மரியாதை வைத்திருக்கிறேன். அதை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். என்னிடம் மோதக்கூடாது, இழப்பதற்கு எதுவும் இல்லை. இல்லாதவரிடம் வார்த்தையை கொடுக்கக் கூடாது என்று ஹிட்லர் கூறியுள்ளார். என்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை, உங்களிடமும் இல்லை அது வேற. நீங்கள் கோடி கோடியாக கொள்ளையடித்து பணம் வைத்துள்ளீர்கள். என்னை […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், இன்றைக்கு பெருமைமிக்க தலைவர் அமைச்சர், அன்றைக்கு பாசிஸ்ட் அதே மோடி தானே. அன்றைக்கு பாசிஸ்டா இருந்தவர் இன்றைக்கு நாட்டின் மிகச்சிறந்த தலைவராக எப்படி தெரிகிறது ? அவர் கையில் பட்டம் வாங்குவது எப்படி பெருமையாக எப்படி படுது ? இதுதான் திராவிட மாடல். சந்தர்ப்பவாதம், சூழ்நிலை வாதம், தன்னலவாதம் இதுதான் நடக்கப்போகுது. இதான் நடக்கும் என்று தெரியாதா ? அவர்களுக்கு சீமான் […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், பட்டமளிப்பு விழாவில் போயிட்டு ஐயா பொன்முடி அவர்கள்… உயர்கல்வித்துறை அமைச்சர்…. தமிழக மாணவர்களுடைய கல்வியை கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு கல்வியை… தயவு கூர்ந்து. கெஞ்சி கேட்கிறோம். மிகப் பணிவுடன் கேட்கிறோம், குனிவுடன் கேட்கின்றோம். நீங்கள் எப்படியாவது உதவி செய்ய வேண்டும். இதுதா மதவாதத்திற்கு எதிரான திராவிடம் ? இவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது ஐயா மோடி ஐயாவை பாசிஸ்ட் என்று பேசியது இருக்கிறது. […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், பிரதமர் மோடி வருகையில் கோ பேக் மோடி என எதிராக எதுவும் பேச கூடாது என அதைக் கேட்டால்… நாம் அறிக்கை கொடுத்ததற்கு மறு பதில் கொடுக்கிறார்கள். அது புரோட்டாக்கால் என்று…. அது என்ன புரோட்டாகால், ஆட்டுக்கால் எல்லாம் வருது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருக்கும்போது பிரதமர் வரும்போது கோ பேக் மோடி என்று நீங்கள் சொன்னீர்கள் அவருக்கு புரோட்டாக்கள் இல்லையா […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், சதுரங்க விளையாட்டை நான் தொடங்கி வைக்க வருகிறேன் என்று மோடி சொன்னாரா? நான் வருகிறேன் என்று ஏதாவது அறிக்கை விட்டாரா? அழைப்பிதழ் கொண்டு போயிட்டு கால் கடுக்க நின்று வாங்க வாங்க என்று குனிந்து கூப்பிட்டது நீங்களா? அவரா? நீங்க தானே கூப்பிட்டீங்க, பகையா இருந்தாலும் பண்பாட்டோடு வரவேற்று உபசரிப்பது என்பது தமிழர் மரபு, எதிரியாய் இருந்தாலும் கையெடுத்து கும்பிடும்போது வணக்கம்னு […]
உங்களால் நீக்கப்பட்ட கோவை செல்வராஜ் ( தேர்தல் ஆணையம்) கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று கேட்ட கேள்விக்கு, பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்முடைய அண்ணன், இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் சார்பில் நானும், நம்முடைய தேர்தல் பிரதிநிதி செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தான் பங்கேற்றுள்ளோம். அதனால வேற வந்து பங்கு பெற்றதை வந்து எங்களிடம் கேட்காதீர்கள். நீங்க தேர்தல் ஆணையத்துக்கிட்ட கேளுங்க. எங்களுடைய கட்சி சார்பில் அனைத்திந்திய […]
அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் விதியை ஏற்றுக்கொண்டவர்கள் தானே அண்ணா திமுக உறுப்பினர்களாக வருகிறார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆரை அவர் விதியை ஏற்றுக் கொள்பவர்கள் தான் அண்ணா திமுகவில் வந்து இணைகிறார்கள். அப்படி ஏற்றுக் கொண்டவர் தானே எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ன விதிகளை உருவாக்கினார் ? எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொல்வது தான் விதி என்று சொன்னாரா? இல்ல, ஓ பன்னீர்செல்வம் சொல்கிறது […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்பது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கை. நாங்கள் அதை வலியுறுத்துகிறோம், அதை செய்ய முடியாத போது 11 துணை டாக்குமெண்ட் இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பேங்க் பாஸ் புக் ஏதாவது ஒன்றையாவது கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்பதுதான் நாங்கள் வலியுறுத்தி பொதுச்செயலாளர் சார்பில் சொல்லியிருக்கிறோம்.100% நேர்மை […]