திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், நான் கூட அவரை என்னவோ என்று நினைத்தேன். ஆனால் அவங்க அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான் என்று என்னிடத்திலே சொல்லி இருக்கிறார். சில நேரங்களில் தனிப்பட்ட முறையில் இருக்கிறபோது, இந்த கதைகள் எல்லாம் சொல்வார், எனக்கு என்ன குறை. வயசாகிவிட்டது, நாளைக்கு போகலாம்.. அதற்கு பிறகு போகலாம்… ஆனால் இந்த இயக்கம் போய்விடக்கூடாது என்று சொல்வார். இன்னொரு இயக்கத்தை […]
Tag: அரசியல்
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் பாத்தீங்கன்னா….அந்த அளவுக்கு கிடுக்கிப்பிடியில் மாட்டிக்கொண்டு இருக்கின்றார். எங்கேயும் போக முடியாமல்… குடும்பம், மருமகன், மகன், மனைவி இப்படி பண்ணலாம் ? அப்படி பண்ணுங்க ? இங்க கமிஷன் வருதுன்னு… கூடாதுன்னு இன்னொரு பக்கம் நம்ம சங்கீங்க. ஏன் தப்பு பண்றீங்க ? என்ன பண்றீங்க ? ஏன் இப்படி பண்றீங்க ? ஆர்ப்பாட்டம் போராட்டம் டெய்லி நடத்துறாங்க. அந்த நேரத்தில் முதலமைச்சரை பாத்து […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, நம்முடைய அருமை சகோதரி கீதா ஜீவன் அவர்கள்… கனிமொழி அக்கா கூடவே 100 மீட்டர் ரேஸ் ஓடிக்கொண்டே இருப்பார்கள். அங்கே தான் ஓடிக் கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம இல்லாத மிச்சம் கொஞ்சம் நேரம் இருந்தால் இங்கே வருவார்கள். திமுகவினுடைய குடும்ப ஆட்சிக்கு எப்படி மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு உதாரணமோ, அவர் தந்தைக்குப் பிறகு அவர். அவருக்கு பிறகு இப்போது பையன், அவருடைய தங்கச்சி […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், பொருளாதார அடிப்படையில் வேகமாக உயர வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.நாம் இது வேண்டாம்னு நெனச்சா யாரும் அதுக்குள்ள போகமாட்டாங்க. இதை சரத்குமார் சொன்னா கேட்டுருவங்களா ? ஓட்டு போடுங்கன்னு சொன்னேன் யாராவது ஓட்டு போட்டார்களா ? ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க என சொல்லுறேன், வாங்குறாங்களே… நான் சொல்லுற இதையெல்லாம் கேட்க மாட்டாங்க. ரம்மி விளையாடுங்கனு சொன்ன போய் விளையாடிவிடுவார்களா ? என்னங்க சொல்லுறீங்க ? சட்ட அமைச்சர் ரகுபதி சார் […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டிக் கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்னீர்கள். ஏன் ? அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு ஓடி விட்டாரா ? அந்த மருத்துவமனை என்னாச்சு ? பட்டத்து இளவரசர் அந்த செங்களையும் தூக்கிக்கிட்டு, சினிமா ஷூட்டிங் நடிக்க போயிட்டாரா ? மருத்துவமனை எங்கே ? பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 4 ஆண்டுகால ஆட்சி பேரிடர் காலம் என பேசுறாரு. பேரிடர் என்றால் என்ன என்று தெரியும் அவருக்கு ? நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது கடுமையாக வறட்சி, குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது. சென்னைக்கு ரயிலில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து சேர்த்தேன். தமிழ்நாடு முழுவதும் வறட்சி. அப்படிப்பட்ட வரட்சியான காலத்தில் கூட தடையில்லாமல் குடிநீர் வழங்கிய […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணாமலை, மின்சாரத்துறைக்கு ஒரு மாதத்திற்கு 7 கோடி அளவிற்கு தான் வருமானம் வந்துச்சு, மின்வாரியத்திற்கு…. ஒட்டுமொத்தமா ஒரு வருஷம் கணக்கு எடுத்தீங்கன்னா… 70 லிருந்து 77 கோடி தான் ஒரு ஆண்டுக்கு சராசரியா கடந்த ஆட்சியில் வருமானம் வந்துச்சு. இப்ப 80 கோடி உயர்த்தப்பட்டிருக்கிறது. 7 கோடி ரூபாய் வந்த இடத்தில் இப்போ 13 கோடியே 71 லட்சம் ரூபாய் வருமானம் அதிகரிச்சிருக்கு. இப்போ வட்டியை பொறுத்த வரைக்கும் பாத்தீங்கன்னா… […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் உள்ளத்தில் அரசியல் கருத்துக்களைவிட சுயமரியாதை கனல் எரிந்து கொண்டிருப்பதை நான் பலமுறை அவரிடத்தில் பார்த்திருக்கின்றேன். இடுப்பில் கட்டி இருக்கின்ற அந்த துண்டு தோலில் போவதற்கு எத்தனை போராட்டம் ? என்று கேட்ட பொழுது, எத்தனை போராட்டம் என்று நாம் நினைக்கின்ற போது, எவ்வளவு பெரிய தியாகத்தை நம்முடைய முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். மற்ற கட்சிக்கும் நம்ம கட்சிக்கும் ஒரு […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மியால் நாமக்கல்லில் இப்படி தான் தற்கொலைன்னு சொன்னாங்க. நான் போலீஸ் ஸ்டேஷன் ஆள் அனுப்பி கேட்டா… அவன் குடும்பத்தகராறு தற்கொலை பண்ணி செத்து இருக்கான். செய்தில வருது ரம்மியில் விளையாடி என்று…. எதுக்காக கடன் வாங்கினானு தெரியாது ? ரம்மி விளையாட கடன் வாங்கினானா ? வாழ்க்கையை நடத்துவதற்கு கடன் வாங்குனா ? என தெரியாது. இப்போ எல்லாமே இருக்குங்க. உலகமே விரிஞ்சி கிடக்கு. இப்போ ஆன்லைன்ல கிரிக்கெட்டும் சூதாட்டம் தான், […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை, இரண்டு அமைச்சர்களை பற்றி நான் பேசாம போய் விட்டேன் என்றால் தவறாக போய்விடும். இரண்டு பேருமே முத்தான அமைச்சர்கள், மண்ணின் மைந்தர்கள், தூத்துக்குடியின் உடைய செல்லப்பிள்ளை என்று அவர்கள் இரண்டு பேருமே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நம் அனிதா ராதாகிருஷ்ணன், ஊழல் செய்வதில் அவருக்கு நிகர் அவர்தான். நானே மேடைக்கு வரும்போது கேட்பேன்… திமுகவில் இருக்கிறாரா? அதிமுகவில் இருக்கிறாரா? என்று அப்பப்போ மறந்துவிடுவார். ஏனென்றால் […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒரு விவசாயி தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்த காரணத்தினால்… விவசாயி, தொழிலாளி என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறார் என ஆய்வு செய்து, ஆராய்ந்து, அதன் மூலமாக திட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்திய அரசாங்கம் அம்மா அரசாங்கம். ஸ்டாலினுக்கு என்ன தெரியும் ? பொம்மை முதலமைச்சர். பொம்மைக்கு கீ கொடுத்தா கை தட்டும், பாருங்க. நம்முடைய குழந்தைகளுக்கு பொம்மை வாங்கி கொடுத்து.. கீ கொடுத்தா ஜங் ஜங் என […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பாஜகவினருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் அவர்களுக்கு… குட்டையை குழப்பி மீன் பிடிக்கிற நினைக்கிறாங்க…. ஜாதி பிரச்சனை, மத பிரச்சினையை உண்டாக்கி… மக்களிடையே பிளவை ஏற்படுத்தி…. எப்பொழுதும் நோட்டோவோடு குறைவாக ஓட்டு எடுக்குறோமே…இந்த முறை அதைவிட கூட ஓட்டு எடுக்கணும். வேற ஏதும் யோசிக்காதீங்க. தொகுதியைப் புடிச்சிருவனோ, வின் பண்ணிடுவானோ ஒன்னும் நடக்காது. நாற்பதுக்கு நாற்பது நாம் […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மி மட்டும் இல்லைங்க. ஆன்லைனில் நிறையா இருக்கு. சரத்குமார் வந்து ஆன்லைன்ல நடிச்ச ஒரே காரணத்துக்காக இந்த கேள்வியை கேக்குறீங்க. எனக்கு அதை பத்தி கவலை கிடையாது. இது பெரிய விஷயம். உலகமே ஆன்லைனில் இருக்கு. மோனோகிராஃப் பத்தி நானே கூட அன்னைக்கே சொன்னேன். மோனோகிராஃப் தடை செய்றோம்மா இந்தியாவில்…. துபாய்ல போய் மூணு தடவை போனீங்கன்னா ஐபி அட்ரஸ் கண்டுபிடிச்சு துபாய் ஹோட்டல் ரூமுக்கு வந்துருவான். இங்க பண்ண […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணாமலை, தேர்தல் வாக்குறுதியை பொருத்தவரைக்கும் ஒன்றரை வருடம் ஆகி இருக்கு. இந்த ஒன்றரை வருடத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் முதலமைச்சர் 8௦ விழுக்காட்டுக்கு மேல நிறைவேற்றிட்டாங்க. அதேபோல பார்த்தீங்கன்னா… மின்வாரியத்தில் 20 ஆயிரம் மெகாவாட்கள் அளவிற்கு கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்படுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் சொல்லி தேர்தல் வாக்குறுதில இருக்கு. 6000 மெகாவாட் சோலார், 5000 மெகாவாட் காற்றாலை. அதேபோல 3000 மெகாவாட் கேஸ், 2000 மெகாவாட் பவர் ஸ்டோரேஜ். அப்போ […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எப்போதுமே திமுககாரர்கள் விஞ்சான மூளை படைத்தவர்கள். ஆகவே தன்னுடைய பையனை ஸ்டாலின் அவர்கள்… திரைப்படத்தில் நடித்து, அதன் மூலமாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொள்ளை அடிக்கின்ற பணத்தை… கருப்பு பணத்தை…. வெள்ளையாக்குவது திரைப்படத்தில் தோன்றி நடித்து கொண்டு இருக்கின்றார். அவர் ஒரு கம்பெனி வைத்திருக்கின்றார். ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்று ஒரு கம்பெனி வைத்திருக்கிறார். அந்த கம்பனியில் தான் யார் படத்தை தயார் செய்தாலும் விற்க […]
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டி கொடுக்க போறோம்னு தேர்தல் வாக்குறுதியில் சொன்னீங்க. அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு சென்று விட்டாரா ? உங்க ரேஞ்சுக்கு, உங்க லெவலுக்கு தான் ஒரு எதிரி வருவான்னு பார்த்தா… பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். நாம உபி என்று சொல்லுவோம்… உடன்பிறப்பு… ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், குஜராத் தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. ஆம்.ஆத்.மி கட்சி வாக்குகளை பிரித்திருக்கின்றது. அதே போல ஒவைசி தலைமையிலான கட்சியும், பிஜேபி கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதற வைத்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது என்பதை விட… எதிர்க் கட்சிகளின் வாக்குகள் சிதறி போனது என்பது தான் கவலைக்குரியது. 2024 தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாத வகையில், அனைத்து எதிர்கட்சிகளும்… பாஜக […]
மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமீபத்தில் 29 வயது ஒரு இளைஞன். அந்த குடும்பத்தில் அவனை படிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு இன்ஜினியர் பட்டதாரி. இந்த ஆன்லைன் ரம்மியால அந்த இளைஞர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இதை தடை செய்ய வேண்டும் என்று தான் கேட்கிறோம். இதற்கு கூட கவர்னர் அனுமதிக்க மாட்டாரா ? எத்தனை முறை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அமைச்சர், […]
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கைக்கான காரணத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஸ்கில் டேவலப்மன்ட் என்று ஸ்கில் ஸ்டேட்மென்ட் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அதற்காக 60 கோடி ரூபாய் அரசாங்கமே கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திறமைகளை வளர்ப்பதற்கு, துறைகளை வளர்ப்பதற்கு முதலமைச்சர் ஒதுக்கி இருக்கின்றார். அந்த அடிப்படையில் வருகின்ற காலங்களில் பொறியியல் கல்லூரிகள்அனைத்தும் வளர்ச்சி பெறும். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளும் வளர்ச்சி பெறும். […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன், எங்கள் ஊரில் திருநெல்வேலியில் போனால் கண்டுபிடித்துவிடலாம். தமிழ்நாட்டில் எவனாவது ஒருவன் அரசியலில் வந்தால், தமிழ்நாட்டில் எவனாவது ஒருவன் சினிமாவிற்கு நடிக்க வந்தால் எந்த ஜாதி என்று குழப்பம் வந்தால் ? திருநெல்வேலிக்கு ஒருவாட்டி போயிட்டு வந்தா தெரிஞ்சுரும். ஜெயம் ரவி இன்ன ஆளுங்க, விஜய் சேதுபதி இன்ன ஆளுங்க, விஜய் இன்ன ஆளுங்க. ஏனென்றால் அவர் ஒட்டிருவான் கல்யாண போஸ்டரில்… ஒரு அருவாளுடன் […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, ஆஸ்திரேலியாவுல ஆடு, மாடு மேய்க்கிறவன்…. அமெரிக்காவில் ஆடு, மாடு மேய்க்கிறவன்… நானும் ஒன்னா ? ஏன் இப்படி அறிவு கெட்டு அலையனும் நம்ம.. நான் வேற, அவன் ஆஸ்திரேலியன், அவன் அமெரிக்கன், நான் தமிழன், அதை புரிஞ்சுக்கணும்… நான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றேன். ஒரு வழிபாட்டுக்காக ஒரு மார்க்கத்தை ஏற்று, நபி வழியை ஏற்று நான் நடக்கிறேன் […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என்று சொல்லக் கூடிய நபர்… பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு என கூறி, இதற்கும் சேர்த்து நான் கையெழுத்து வாங்குவேன் அப்படின்னு… நடை பயணம் போலாம் இல்ல, 410 ரூபாய் சிலிண்டர் இன்னைக்கு 1100 ரூபாய் கடந்து போயிட்டு இருக்கு… அதுக்கும் சேர்த்து கையெழுத்து வாங்கலாம் இல்ல. மக்கள் அதிலும் பாதிக்கிறார்கள்… சிலிண்டர் மானியம் அக்கவுண்டில் […]
அதிமுக கட்சியில் உட்பட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது அதிமுக உட்கட்சி பூசல்கள் விவகாரத்தில் பாஜக தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பாஜக தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக கட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் […]
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது. பொங்கல் பரிசாக ஏன் ரூ.5,000 தரவில்லை. போனால் போகட்டும் என்று ரூ. 1000 தருகிறார்கள். உங்க […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஒரு தனி மனிதனுக்காக ஜால்ரா அடிப்பதற்காக காலையிலிருந்து இரவு வரை அமைச்சர்களுக்கு ஒரே வேலை. இவரை புகழ்வது, இந்த மாதிரி வார்த்தை எல்லாம் சொல்வது. இன்பநதிக்கும் ஓஹோ சொல்வோம்… ஆஹா சொல்வோம் என்று கே.என் நேரு அவர்கள் சொல்கிறார். எங்கே இருக்கிறது ? இவர்கள் 1917-இல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இயக்கத்தை ஆரம்பித்து அதன் பின்பு, திராவிட கழகம் – ஜஸ்டிஸ் பார்ட்டி அதற்கு முன்பு… 1949 இல் திமுக, இது […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான துறை என்ன இருக்கிறது என்றால் ? Information and Broadcasting ministry தான் சிறப்பாக இருக்கும். இளைஞர் மேம்பாடு விளையாட்டு துறையை விட, Information and Broadcasting எடுத்துக்கொண்டு, சினிமா எப்படி எடுக்கிறார்கள் ? ஷூட்டிங் எல்லாம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது ? எவ்வளவு படத்தை வெளியிடலாம் ? என்று செய்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டை உதயநிதி அவர்கள் திரைத்துறையில் நம்பர் ஒன்றாக கொண்டு வந்து விடுவார். […]
செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இப்போது புதிதாக நாம் போடுகின்ற சட்டை, வேஷ்டி, போகின்ற கார் இதெல்லாம் கம்பேர் பண்ணுவது தான் புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது நான் கட்டியிருக்கக்கூடிய வாட்ச் ரஃபேல் விமானம். ரஃபேல் விமானம் இந்தியா ஆர்டர் செய்யும் போது அந்த ரஃபேல் விமானத்தின் உடைய பாகங்கள், வைத்து 500 வாட்ச் செய்தார்கள். அது வந்து ஒரு ஸ்பெஷல் எடிஷன். அந்த வாட்சினுடைய பெயர் ரஃபேல் ஸ்பெஷல் எடிசன். அந்த ரஃபேல் விமானத்தில் என்ன எல்லாம் பாகங்கள் […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஹிந்து அறநிலையத்துறை கோவில் நடத்துறீங்க. ஒரு கோவிலுக்குள் போய் கோவில் உடைய லட்சணத்தை பார்க்கணும். ஆறு கால பூஜை கிடையாது, அந்த கோவிலில் ஐயர் ஒரு திரி வாங்கினால் கூட பத்து கணக்கு எழுதி ஒரு திரி வாங்க வேண்டும். அந்த திரியில் எண்ணெய் ஊற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஆயிரம் கணக்கு எழுதி அந்த அறநிலையத்துறை அதிகாரிகளிடம் போய் அனுமதி […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அவர்கள் படிக்கிற 14 வயதிலேயே சுயமரியாதை உணர்வை பெற்றவர். ராமையா என்ற பெயரோடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நுழைந்தவர், அண்ணாவை கண்ட பிறகு அன்பழனாக மாறியவர், பிறகு பெரியார் இடத்தில் மாணவராக இருந்தவர், அதற்கு பிறகு இரண்டாம் இடத்திலே அணுகும் தொண்டராக இருந்தவர். இரண்டு தலைமுறைகளை பார்த்தவர், மூன்றாவதாக தலைவர் கலைஞரை தலைமை ஏற்று மூன்றாவது தலைமுறையை பார்த்தவர், அதற்குப் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்கள் உழைப்பிற்கு கண்டிப்பாக அந்த மரியாதை கொடுக்கப்படும். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் ? நான் இளைஞரணியில் இருந்து வந்தவன் தான், இப்போது அமைச்சராக இருக்கிறேன். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரே திமுக இளைஞரணியில் இருந்து பாடுபட்டு, மக்கள் பணியாற்றி வந்தவர். ஒருத்தங்க முன்னாடி ஊர் பெயர் வைப்பதற்கு […]
உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நம்முடைய கட்சி தலைமை அறிவித்தது மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, இப்படி அடிப்படை பிரச்சனைகள்… அதே போல ஒரு பேரூராட்சி இருக்கிறது என்றால் ? அங்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன ? பிரச்சினைகளால் மக்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றார்கள் ? சாலை விசதி பிரச்னை இதையெல்லாம் […]
கடந்த சில நாட்களாகவே தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அந்த வகையில் இன்று காலை அடுத்தடுத்து ட்விட் பதிவிட்டு தமிழக பாஜக மாநில தலைவரை நேரடியாக குற்றம் சுமத்தினார். அதில் அவர் பதிவிட்டுள்ள ஒரு ட்விட்டரில், உழைக்கும் ஒவ்வொரு காரியகர்த்தாவையும் அகற்றிவிட்டு, குண்டர்களை வைத்து, காரியகர்த்தாக்களை அச்சுறுத்துவதுதான் ஒரே குறிக்கோள், புதிய வேலையா? நீங்கள் எங்களை அகற்ற விரும்பினால் தயவுசெய்து எங்களை அகற்றவும் ஆனால் ஏன் எங்களை […]
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். அதிமுக அவைதலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி முனியசாமி, பொருளாளர் […]
தமிழக பாஜகவில் வெளிநாட்டு தமிழர் வாழ் பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பாஜகவில் உள்ள அதிருப்திகளை அவர் தனது ட்விட்டர் வாயிலாகவும், பொது வெளியிலும் கருத்துகளாக பகிர்ந்து வருகிறார். இது பெரும் பரபரப்பையை ஏற்படுத்தி, அரசியல் அரங்கில் விவாதத்தை கிளப்பி வருகின்றது. இன்று காலை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து ஐந்து பதிவுகளை பதிவிட்டார். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை […]
தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து பதிவு போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா சிவா ஹனிட்ராப்பின் பண்டோரா பெட்டியைத் திறந்தார். முக்தர் அவர்கள், சூரிய சிவா சத்தியம் டிவி பேட்டியை பார்த்தேன். போலீசார் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை நான் கண்டிக்கிறேன். அண்ணாமலை ஜியும் மதனும் பாஜகவில் இணைந்த பிறகுதான் பாஜகவில் வீடியோ ஆடியோ கலாச்சாரம் வந்தது. பொறுமைக்கும் பழி சுமத்துவதற்கும் எல்லை உண்டு. சிக்கலைக் கையாள்வது மற்றும் […]
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். அதிமுக அவைதலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி முனியசாமி, பொருளாளர் […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, உயர் அதிகாரிகள் எல்லாம் கலந்து பேசி என்ன சொன்னோம் என்றால், வீடு வாரிய கணக்கெடுக்கக்கூடிய பணியாளர்கள் நியமனம் செய்யணும். அந்த பணியாளர்கள் நியமனம் செய்தால் மாதாந்திர கணக்கிடை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு வசதியாக இருக்கும். இப்போ ரெண்டு மாசத்திற்கு ஒரு தடவை கணக்கு எடுக்கக்கூடிய அளவிற்கு தான் பணியாளர்கள் இருக்கிறார்கள். அந்தப் பணியாளர்களை நியமனம் செஞ்சுட்டா ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய நடைமுறை பயனுள்ளதாக இருக்காது. ஸ்மார்ட் மீட்டர் போடக்கூடிய பணிகள் […]
நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீ தேவரா எந்திருச்சு போ, தேவேந்திரனா எந்திரிச்சு, போ, 2 பேரும் ஒன்னா நின்னு பாரு. எவ்வளவு ? நீ முதல்ல வரலாற்றில் நீ யாரு ? முதல்ல நீ யாரு ? நம்ம எல்லாரும் குறவர்கள்… குறைப்பய மக்கள். கூச்சபடாத வரலாறை நீ படிக்கலைன்னா… அண்ணன் படிச்சிருக்கல, கற்பிக்கிறல, அதை கத்துக்க. மண் தோன்றுவதற்கு முன்னே மலை தோன்றிடுச்சு. மலையில் மனிதன் […]
மதிமுக பொதுச்செயலாளர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, 1967இல் ஆட்சி மாறியது. ஆட்சி மாறி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அண்ணா அவர்கள் முதலமைச்சரானார்கள். அப்பொழுது இரண்டு பிரச்சனைகள் தான் அந்த தேர்தலை தீர்மானித்தன… 1.) எங்கு பார்த்தாலும் வேட்டுச்சத்தம்… இந்திய ராணுவம். எல்லையில் இருக்க வேண்டிய இந்திய ராணுவம், தமிழ்நாட்டுக்குள்ளே நுழைந்து… நூற்றுக்கணக்கானவர்களை சுட்டு பொசிக்கியது. எண்ணற்ற பிணங்கள் ஆங்காங்கே விழுந்தன. எட்டு பேர் தீக்குளித்து மடிந்தார்கள். அந்த பிரச்சினை […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட, ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற… வேறு எவராலும், எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்…. கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலையை கடிமையாக விமர்சனம் செய்தார். நீ வார் ரூம் போட்டு, வார் ரூம்ல ஆட்களை நியமித்து, தொழில் அதிபர்களை மிரட்டி…. அந்த பதிவிலே சொல்லி இருக்கேன். நீங்க யாரும் பெருசா எடுத்துக்கல. வார் ரூம் மூலமாக யார் யார் தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் ? யாரிடமிருந்து என்ன வசூலிக்கப்படுகிறது ? அப்படி எல்லாம் எல்லாரும் பல்வேறு கருத்துக்களை சொல்றாங்க. வார் ரூம் மூலமாக யார் யார் தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் ? யாரிடமிருந்து […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,நான் உன் சாதி என்னவென்று கேட்பது அதை ஒழிக்க… நான் கேட்பது சாதித்துவத்தை நவீனப்படுத்துவது என்றால், நீ சாதி கேட்டு சீட்டு கொடுக்குறீயே… அது நவீனப்படுத்தி சாதியை வழக்குறது இல்லையோ…. அது என்ன ? உங்களுக்கெல்லாம் வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ? ஆகிறது. நீ சாதி பார்க்காமல் சீட்டு குடுப்பியா ? தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி.. ஆதி […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைகளில் கட்டியுள்ள ரபேல் வாட்ச் தான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த வாட்சின் விலை பல லட்சங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், வெறும் ஆடு மட்டும் வளர்த்து எப்படி இவ்வளவு ரூபாய் மதிப்புள்ள வாட்சை வாங்க முடிந்தது என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு கைக்கடிகாரத்தின் ரசீதை பொதுவெளியில் வெளியிட்டால் எளிய மக்களும் வாங்கி மகிழ்வார்கள் என்று சவால் விடுத்திருந்தார். இதற்கு அண்ணாமலை என்னுடைய […]
அம்பேத்கரை அவதித்ததற்கு எதிராக விசிக நடத்திய போராட்டத்தில் பேசிய திருமாவளவன், ஒன்றை உங்களுக்கு புரிந்து கொள்வதற்காக… தெளிவுபடுத்துவதற்காக…. சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் உண்டு. வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். அரபு நாடுகளில் மட்டுமல்ல இஸ்லாமியர்கள்… இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் உண்டு. தெற்காசிய நாடுகளில் இஸ்லாமியர்கள் உண்டு. மேற்குலக நாடுகளின் இஸ்லாமியர்கள் உண்டு. இஸ்லாமிய நாடுகளிலும்… இஸ்லாமிய நாடு அல்லாத பிற நாடுகளிலும் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். அவர்களிடையே கலாச்சார மாறுபாடுகள் இருக்கின்றன.உணவு உடை போன்றவற்றிலும் கூட மாறுபாடு […]
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். நீங்க முதலமைசர் ஆகியவர்கள் இன்னைக்கு விசுவாசமாக இல்லையே […]
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். தியாகத் தலைவி சின்னம்மா, தியாகத்தலைவி சின்னமா… தென்னகத்தின் […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட, ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற… வேறு எவராலும், எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்…. கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒன்பது அமைச்சர்கள் நீங்க இருக்கிறீங்க. தம்பி உதயநிதியுடன் சேர்த்து… எங்களை போல் மாண்புமிக்க ஒரு தமிழ் சமூகம் எங்கயாவது இருக்கா ? இனி அப்படி சொல்ல கூடாது. எங்களைப் போல் ஏமாளிகள் எங்கேயாவது இருக்கிறார்களா ? உலகத்துல…. நாம எவ்வளவு தூரம் வஞ்சித்து வீழ்த்த பட்டு இருக்கின்றோம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்… ஒரு தடவை புள்ளி விவரப்படி சொல்றேன்… 2008 மைய அரசு […]
அதிமுக என்றாலே மகளிர் என இருந்த நிலையில், இப்போது அது மாறிவிட்டதா ? மகளிர் ஆதரவு அதிமுகவுக்கு குறைகின்றது என்ற கேள்விக்கு, நான் வந்துட்டேன் எப்படி குறையும் ? நான் வந்துட்டா என எங்களுடைய மகளிரை மட்டும் சொல்லல நான்… தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டில் உள்ள மகளிரையும் நான் சொல்றேன். எல்லாருக்கும் சொல்றேன். யாரையும் யாரும் விழுங்க முடியாது. அதெல்லாம் சும்மா வாய்க்கு சொல்லிட்டு போலாம். அந்த மாதிரி நிலைமை எல்லாம் கிடையாது. அதிமுகவுக்கு பிடித்த […]
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகாமல் வக்கீல் மூலமாக வாக்குமூலம் கொடுத்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா, ஆறுமுகசாமி ஆணையத்திலிருந்து சிறைச்சாலைக்கு பெங்களூருக்கு வந்த கடிதம் என்னன்னா…. மூணு ஆப்ஷன் கொடுத்திருந்தாங்க.. ஒன்னு நேரில் வரவும். இரண்டாவது வக்கீல் வழியாக தெரிவிக்கலாம். மூன்றாவது நான் எழுத்து வடிவிலும் கொடுக்கலாம். கொஸ்டின் அங்க இருந்து வரும். அதற்கான பதிலை நான் எழுத்து வடிவில் கொடுக்கணும். நான் அதைத் தேர்ந்தெடுத்தேன். அதை தேர்ந்தெடுத்து அவங்க கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுத்தேன். […]