Categories
அரசியல் மாநில செய்திகள்

100% உண்மை இருக்கணும்…! ஒவ்வொரு தொகுதியிலும் ADMK மனு…! உடனே முற்றுப்புள்ளி வையுங்க…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், கழகத்தினுடைய இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழுவால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒட்டுமொத்த தொண்டர்களால், அவர்களுடைய பிரதிநிதிகளால் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற அண்ணன் எடப்பாடி அவர்கள் சார்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் நானும், நம்முடைய கழகத்தினுடைய தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களும் கலந்து கொண்டு, பல்வேறு கருத்துக்களை குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ்_சிடம் தொண்டர்கள் இல்லை…! டெண்டர்கள் தான் இருக்காங்க.. KC பழனிசாமி தாறுமாறு விமர்சனம்..!!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, அண்ணா திமுக தொண்டர்கள் எதை ஏற்கிறார்கள் ?  எதை விரும்புகிறார்கள் ? என்று தான் நான் பார்க்கிறேனே ஒழிய, எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்வதுதான் அண்ணா திமுக தொண்டரின் எதிர்ப்பார்ப்பு என்று இல்லையே…. உங்களுக்கு வேண்டுமென்றால் வாங்க, இல்லை என்றால் விட்ருங்க, எடப்பாடியிடம் நிச்சயமாக தொண்டர்கள் இல்லை. டெண்டர்கள் தான் இருக்கிறார்கள், எல்லாரும் டெண்டர் பார்ட்டி தான் வந்துள்ளார்கள், டெண்டர் எடுத்தவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அதாவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டப்பா பசங்க அவுங்க… அண்ணன் சொல்லி 1ஆளு வந்தாலும் …! அடக்கிடுவோம் பார்த்துக்கோங்க..!!

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான, கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், இந்த தேர்தல் ஆணையத்தின் உடைய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக சார்பில் நான் கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துச் சொன்னோம். 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்தால், இடையில் மூன்று மாத காலத்தில், நான்கு மாத காலத்திற்கு தேர்தல் வந்தால் அவர்கள் வாக்களிக்க முடியுமா ? என்று கேட்டபோது, அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி கோட்டைவிட்டுட்டீங்களேப்பா… ஏன் இப்படி எங்கேங்கோ சுத்தி போறீங்க ..!! நச்சுன்னு கேட்ட ஜெயக்குமார்..!!

அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வந்து இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தாரு. அதாவது, ஏற்கனவே  இபிஎஸ் அவர்கள் வந்துட்டு தமிழர்களுடைய முதலீடுகள் வந்துட்டு வெளி மாநிலத்துக்கு செல்வதா சொல்லிட்டு நீங்க அறை குறையாக அறிக்கை வெளியிடாதீங்கனு அவர் எச்சரித்து சொல்லறாரு என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டப்பாக்குக்கு விலை சொன்னாங்களாம். அது ஒரு பழமொழி. பொள்ளாச்சி சரியா பழமொழி சொல்றாரு, என்னவிட பழமொழில […]

Categories
அரசியல்

ஒரே ஆளு…! சென்னையில் 1ஓட்டு… பெரம்பலூரில் 1ஓட்டு… திருச்சியில் 1ஓட்டு.. ADMK சொன்ன முக்கிய தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்களிக்க 11 டாக்குமெண்ட் குறித்து எலக்சன் கமிஷனுக்கு சொல்லி இருக்கிறார்கள், அதையெல்லாம் வைத்து வாக்காளர் பதிவு செய்யலாம் என்ற அளவிற்கு சொல்லி இருக்கிறார்கள். எனவே அந்த கருத்துக்களை எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு பியூரிஃபிகேஷன் ஆஃப் எலக்ட்ரோ ரூல் 100 சதவீதம் அளவிற்கு ஒரு ஓட்டு ஒருவருக்கு. அதனால் அந்த அடிப்படையில் எங்க இருந்தாலும் சரி ஒரு ஓட்டு தான், அவர் திருச்சியில் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் வாங்க… இபிஎஸ் வாங்க…. சசிகலா வாங்க…. எனக்கு ஒன்னும் பயம் இல்ல …!!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, இன்றைய அதிமுக அணியில் எடப்பாடி பழனிச்சாமி பார்த்தீர்களென்றால்,  யாருமே இருக்கக்கூடாது; அவர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சொல்லுவர். ஓபிஎஸ் பார்த்தீர்கள் என்றால்,  சசிகலா வந்தால் நம்மள கவிழ்த்து விடுவார் என்ற பயம் இருக்கும். எனக்கு அது போன்று எதுவும் கிடையாது. ஓபிஎஸ்ம் வாங்க, இபிஎஸ்சும் வாங்க, சசிகலாவும் வாங்க…. எல்லாரும் அண்ணா திமுக தொண்டர்கள்….  எம்ஜிஆர் காலத்தில் இருந்து இந்த இயக்கத்தோடு ஒன்றியவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிஜேபி வேண்டவே வேண்டாம்…! மோடியா ? லேடியா ? 2024இல் ஜெ… பாணியில் அதிமுக ?

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, பிஜேபி கூட்டணி இல்லாத அண்ணா திமுக தான் தேவை. நிச்சயமாக எங்களை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியோடு, திமுகவோடு நேரடியாகவோ, மறைமுறை முகமாகவோ எந்த கூட்டணியோ…  எந்த ஒப்பந்தமும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால்…. நாற்பதும்,  எப்படி 2014இல் மோடியா, லேடியா என்கிற அளவிற்கு தேர்வு களம் அமைந்ததோ, 2016 இல் பார்த்தீர்கள் என்றால் 41% வாக்குகளை அண்ணா திமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திராவிட மாடலின் பிதாமகன்…! எதை வச்சு அடிக்கலாம்னு தெரில ? சீமான் கடும் விமர்சனம் ..!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், பள்ளிக்கூடத்தில் யாராவது பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டாலோ, கற்பழித்து கொலை செய்தாலோ அதை செய்தியாக்கி விடாதீர்கள் என்று அரசு உத்தரவு போடுகிறது, எப்படிப்பட்ட அரசு கோயம்புத்தூரில் ஜி.ஆர்.டினு ஒரு பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை சேர்க்க வரும் போது பெற்றோர்களிடம் ஒரு கையெழுத்து வாங்குகிறார்கள். ஒரு படிவத்தில் பள்ளிக்கூடத்திற்குள் வளாகத்திற்குள் உங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது நேர்ந்து உயிரிழந்து விட்டாலோ, அல்லது வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாலோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுரைக்கு ஒன்னும் செய்யலையா..? 10இல்ல… 100 நிறுவனம்… நச்சுனு தெளிவுபடுத்திய PTR …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர்,  நீங்கள் பெரிய பெரிய கம்பெனிகளை எடுத்துக் கொண்டால் 15, 20, 30 லட்சம் ரூபாயில் ஒரு வேலை வாய்ப்பை உருவாக்குகிறார்கள். ஏனென்றால் அவர்கள் நிறைய முதலீடு, மெஷின் எல்லாம் வைக்கிறார்கள். அந்த வேலையினால் செகண்ட் ஆர்டர், மூன்றவது ஆர்டர் வரும் கூடுதல் பொருளாதார வளர்ச்சி பக்கத்தில் வரும். ஆனாலும் சிறுகுறு நிறுவனங்கள் இருக்கிறது முக்கியமானது. அதிலும் புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஏற்கனவே சிறந்த கல்வி மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

Youth Icon.. 2024 மீண்டும் BJP ஆட்சி.. உலகின் விஷ்வ குருModi..! அண்ணாமலை அதிரடி..!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  பிரதமர் மோடி எல்லா தேர்தலிலும் வெற்றி,  அது முதல் தேர்தலில் எம்எல்ஏ மட்டும் அல்ல முதலமைச்சர், முதல் தேர்தலில் எம்பி மட்டுமல்ல பிரைம் மினிஸ்டர். அதுவும் இரண்டு முறை தொடர்ந்து மெஜாரிட்டி வந்திருக்கக் கூடிய ஒரு மனிதர், எல்லா தேர்தலிலும் வித்தியாசமாக அணுகக் கூடிய ஒரு மனிதர். அமித்ஷாவைனுடைய தோழமை, மோடிஜினுடைய ஒரு டிராவல் எல்லாமே இந்த புத்தகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

எலெக்ஷன்ல ஜெயிச்சா விட்டுருங்க…! தோற்றவுங்கள போய் பாருங்க… மோடியின் வித்தியாசமான பார்வை …!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய அமித்ஷா ஐயா அவர்கள் நம்முடைய மோடிஜியை பற்றி எழுதியிருக்கிறார்கள். ஏனென்றால் மோடிஜியினுடைய ஆரம்ப கால பயணத்திலிருந்து நம்முடைய உள்துறை அமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள். முதன் முதலாக அவர் சொல்கிறார்… நம் குஜராத்தில் லோக்கல் பாடி எலக்சன் நடந்து முடிந்த பிறகு மோடிஜி ஒரு மீட்டிங்கில் சொல்கிறார்…. இந்த இந்தியன் எலக்சன் என்றாலே நாம் ஜனநாயகத்தில் ஜெயிப்பவர்களை தான் அதிகமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆர்.பி உதயகுமாருக்கு பதில் சொல்லும் ஆள் நான் இல்லை – அமைச்சர் பிடிஆர்

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர், சென்னை மாநகராட்சியில் 4 லாரி வைத்திருக்கிறார்கள், சூப்பர் சக்கர் என்று அடைப்பு எடுப்பதற்கு வைத்திருக்கிறார்கள். அது பல மாதங்களாக கோரிக்கை வைத்து, ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்கள், அமைச்சர் அண்ணன் நேரு அவர்களிடம் எல்லாம் ஒப்புதல் வாங்கி, அந்த சூப்பர் சர்க்கர் லாரி ஒன்றை மதுரைக்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்திருந்ததால் இந்த கன மழை பெய்யும் போது, உடனடியாக பல இடங்களில் ஏற்கனவே அடைக்கப்பட்ட வடிகால் […]

Categories
மாநில செய்திகள்

கட்சி வளரணும்னு நினைக்கல….! புதிய மோடிய பார்த்த மாரி இருந்துச்சு…! எல்லாரையும் படிக்க சொன்ன அண்ணாமலை …!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டாக்டர் தேவி செட்டி அவர்கள் மிகப்பெரிய மருத்துவர், நாராயணா ஆரோக்கியா மருத்துவமனை நடத்துகிறவர்கள் அவர் எழுதியிருப்பார். இந்த புத்தகம் என்பது அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். காரணம்… இதை படித்து முடிக்கும்போது மோடிஜியை பற்றி தெரியாத விஷயங்கள் இல்லை என்று நாம் நினைக்கிறோம். ஏனென்றால் உலக அளவில் பேசக்கூடிய தலைவர், இன்றைக்கு ட்விட்டரில் எடுத்து பார்த்தீர்கள் என்றால் 80 […]

Categories
அரசியல்

அ.மு.க.வின் உட்கட்சி பிரச்சனை…. சாமர்த்தியமாக காய் நகர்த்தும் பா.ஜ.க…. தொண்டர்கள் வேதனை….!!!

அதிமுக கட்சியை அழிப்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியை ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வழிநடத்தி சென்றனர். இந்த கட்சியில் திடீரென ஒற்றைத்தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங் களாக மாறி ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்தனர். கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் பெரும்பான்மையான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 1/2கோடி தொண்டர்கள் இல்ல..! ஓபிஎஸ்ஸிடம் சொல்லுறேன்… ”அவரு”லாம் போய்டுவாரு ..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் என்ன செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் தான் சொல்ல வேண்டும். இது எல்லாமே வந்து ஆற்றில் நுரை பார்ப்பது போல, எனவே கீழ் மட்டத்தில் என்ன இருக்கிறது என்பது தான் முக்கியம்.அதனால் எடப்பாடியா, ஓபிஎஸ்யா, இதெல்லாம் வந்து நுரை. ஒரு காற்று அடித்தால் எல்லாம் போய்விடும். அதனால் அதைப்பற்றி பெரிதாக நினைக்க வேண்டும். 1 1/2 கோடி தொண்டர்கள் என்று யாரு சொன்னார்கள், உண்மையான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS கோஷ்டி ”சாணி பிள்ளையார்”…! MGRகாலத்து ஆளு பேச்சால்… கடும் அப்செட்டில் எடப்பாடி ..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  சசிகலா – ஓபிஎஸ் ஒன்னு சேரனும் என்ற கோரிக்கை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை, ஏனென்றால் இப்போது அரசியலில் பல குழப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இன்னும் முடிவுக்கு வரவேண்டும், ஒரு நாடகம் நடக்கிறது என்றால் முடியும் போதுதான் அதன்  கிளைமஸ் வரும் வரும். இது இப்ப பாதி ராத்திரியிலே போய் அதிமுக அது ஆகுமா ? இது ஆகுமா என்றால் தெரியாது. எனக்கு என்ன ஆதரவு இருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிளைமஸ் வரும்…! பிஜேபி தலையிடல…! இனிதான் சிக்கலே இருக்கு ..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  சசிகலா – ஓபிஎஸ் ஒன்னு சேரனும் என்ற கோரிக்கை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை, ஏனென்றால் இப்போது அரசியலில் பல குழப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இன்னும் முடிவுக்கு வரவேண்டும், ஒரு நாடகம் நடக்கிறது என்றால் முடியும் போதுதான் அதன்  கிளைமஸ் வரும். இது இப்ப பாதியில் போய் அதிமுக அது ஆகுமா ? இது ஆகுமா என்றால் தெரியாது. எனக்கு என்ன ஆதரவு இருக்கு ? என்னை […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா…! இப்படி ஒரு மனுஷனா… மோடி சாதாரண மனுஷனே இல்ல… மிரண்டு போன IAS ஆஃபீசர் …!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  எனக்கு இதில் மிகவும் பிடித்தது மோடிஜி இடம் பிரின்சிபல் செகரட்டியாக வேலை பார்த்த நிர்பேந்திர மிஸ்ரா  IAS அவர்கள் எழுதியிருந்த சாப்டர் பற்றி விவரித்தார். அதில் எப்படி மோடியின் திட்டமிடுதல் இருக்கும் ? எப்படி ஒரு ஸ்கீமை டிவைஸ் பண்ணுவார்கள் ? அந்த ஸ்கீம் உடைய இம்ப்ளிமென்டேஷன் எப்படி இருக்கும் ? ஒரு ஸ்கீமுக்கும், இன்னொரு ஸ்கீமுக்கும் எப்படிப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MGRலே முடியலையே…! ADMKபற்றி ஒண்ணுமே தெரியல…! அப்போ EPS நிலைமை ? நிரந்தரம் இல்லையாமே..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  இன்றைக்கு இருக்கின்ற நிர்வாகிகளுக்கு அதிமுகவின் அடிப்படை உண்மைகளே சரியா தெரியுதா? என்று தெரியவில்லை. ஏனென்றால் நாங்கள் அந்த காலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இயக்கத்தை ஆரம்பித்தபோது அதுதான் அடிப்படை. அந்த அடிப்படை இன்றும் தமிழ்நாட்டிற்கு தேவை. இப்போது உருவ அமைப்புகளே இன்றைக்கு மாறுது, சண்டை போடுது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களே மூன்று பிறவி எடுத்தவர். முதல் பிறவி, எம்.ஆர்.ராதா சூட்ட போது அடுத்த பிறவி, அப்புறம் நோய்வாய் […]

Categories
மாநில செய்திகள்

உங்களை PM பார்க்கணுமாம்…! அழைச்சுட்டு போன அருண் ஜெட்லி… ஆதர்ஷிய புருஷன் ஆன மோடிஜீ ..!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  எனக்கு இதில் மிகவும் பிடித்தது மோடிஜி இடம் பிரின்சிபல் செகரட்டியாக வேலை பார்த்த நிர்பேந்திர மிஸ்ரா  IAS அவர்கள் எழுதியிருக்கிறார்கள். என்னுடைய முதல் சந்திப்பு மோடிஜி அவர்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு பதவி ஏற்பதற்கு முன்பாக அருண் ஜெட்லி அவர்கள் என்னை அழைத்தார்கள்.. மோடிஜி உன்னை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்.. நீங்கள் வாருங்கள் என்று….. அது எனக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒற்றை தலைமையில் இருந்து என்ன சாதித்து விட்டார்கள் ? – எடப்பாடி மீது பரபரப்பு விமர்சனம் …!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா திமுகவுக்கு இரண்டு தனித்தன்மைகள். தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு என்று இருக்கக்கூடிய ஒரே  கட்சி அண்ணா திமுக.  இரண்டாவது அந்தக் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம் ?  அவர்களுக்கு சம வாய்ப்பு உண்டு. இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவருக்கும், அதே மாதிரி டாக்டர் ஹன்டே எல்லாரும் சேர்ந்து அந்த இயக்கத்தில் மேலே வந்தார்கள், அதுதான் அதனுடைய உயிர். ஒன்று ஏழைகளுக்காக இருக்கக்கூடிய கட்சி, இரண்டாவது அந்த கட்சி யார் […]

Categories
மாநில செய்திகள்

70வயசு ஆகிடுச்சு…! யூத் ஐகானே மோடி தான்… இந்தியவைவே மாத்திட்டாரு..!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய பிவி சிந்து அவர்கள்…  ஒலிம்பிக்கில் நமக்காக மெடல் எல்லாம் வாங்கி கொடுத்தவர்கள், கடுமையாக போராடி விளையாடக் கூடியவர்கள். அவர்கள் எழுதி இருக்கிறார்கள்….. ஒரு யூத் என்கின்ற அர்த்தத்தை எப்படி உடைத்திருக்கிறார் என்று ? ஒரு யூத் என்றால் 30, 35 வயது கீழே 25 வயதிற்கு கீழே என்று, ஆனால் இன்றைக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏழைக்கென இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான் : பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி ..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா திமுகவுக்கு இரண்டு தனித்தன்மைகள். தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு என்று இருக்கக்கூடிய ஒரே  கட்சி அண்ணா திமுக.  இரண்டாவது அந்தக் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம் ?  அவர்களுக்கு சம வாய்ப்பு உண்டு. இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவருக்கும், அதே மாதிரி டாக்டர் ஹன்டே எல்லாரும் சேர்ந்து அந்த இயக்கத்தில் மேலே வந்தார்கள், அதுதான் அதனுடைய உயிர். ஒன்று ஏழைகளுக்காக இருக்கக்கூடிய கட்சி, இரண்டாவது அந்த கட்சி யார் […]

Categories
மாநில செய்திகள்

ராஜா அண்ணே வராங்க…! படிக்காத பக்கத்தை படிச்சுட்டு…. புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை…!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,மோடி 20 என்கின்ற இந்த புத்தகம் ட்ரீம்ஸ் மீட் டெலிவரி. நம்முடைய கனவுகள், நாம் செய்யக்கூடிய வேலைகளை சென்று பார்க்கும்போது ஏற்படுகின்ற தருணத்தை புத்தகமாக கொண்டு வந்திருக்கின்றார்கள். இந்த புத்தகத்தை படிக்கும் போது எனக்கு தோன்றியது….  நாலு சேப்டர் படிக்காம இருந்தேன். நேற்று உட்கார்ந்து அதையும் படித்து விட்டேன். அந்த புத்தகத்திற்கு நாம் வருகின்றோம். ராஜா அண்ணன் வருகின்றார் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் தலைமையில் ADMK..! EPS, OPS ஒன்றிணைவார்கள்.. ADMK மூத்த நிர்வாகியுடன் Sasikala ஆலோசனை..!!

அரசியலில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனுடன் நடத்திய சந்திப்புக்கு பின்  செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ஒரு இயக்கம் என்று சொல்லும்போது சில நேரத்தில் தலைவர்களுடைய மறைவுக்குப் பிறகு கூட இது போல் நடந்தது உண்டு. ஆனால் பின்பு வந்து ஒரு காலகட்டத்தில் ஒன்றாக எல்லோரும் இணைந்தார்கள், அதேபோல இப்பவும் அது நிகழும். நாடாளுமன்ற தேர்தலுக்குள் நிச்சயம் நடக்கும். என்னை பொறுத்த வரைக்கும் நான் ஆரம்பத்திலே சொல்லிவிட்டேன். எந்த பக்கமும் நான் இல்லை; நான் தொண்டர்கள், தமிழக மக்கள் என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் – ஈபிஎஸ் வேண்டியவர்கள்… நிச்சயம் அதை செய்வேன்… MGRரூட்டை எடுத்த சசிகலா…!!

செந்தியாளர்களை சந்தித்த சசிகலா, பண்ருட்டி ராமசந்திரன்னுடன் நடத்திய சந்திப்பு  என்பது அவர் என்னுடைய மூத்த அண்ணன். அதனால் பார்த்துட்டு போலாம் என்று வந்தேன், மத்தபடி அரசியல் விஷயமாக கலந்து பேசி கொண்டோம். என்னை பொருத்தவரை அண்ணா திமுகவில் உள்ள அத்தனை பேரும் எனக்கு வேண்டியவர்கள் தான், அதனால் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தலைவர் இந்த கட்சியை ஆரம்பிக்கும் பொழுது ஜாதியும் பார்த்ததில்லை, மதமும் பார்த்ததில்லை. அந்த அடிப்படை கொள்கை […]

Categories
அரசியல்

“இன்று தரமில்லாத செயலை செய்துள்ளார்” ஜெயக்குமாரை விளாசிய கோவை செல்வராஜ்…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் ஆணையத்தின் மாநில தலைவர் சத்யபிரதா சாஹூ தலைமையில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் பட்டியலை இணைப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமாரும், ஓ. பன்னீர்செல்வம் சார்பில் கோவை செல்வராஜூம் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலில் வந்த கோவை செல்வராஜ் அதிமுக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டார். இதைத்தொடர்ந்து வந்த ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கி எடுப்போருக்கு துப்பாக்கியால் பதிலடி : ஆளுநர் ஆர்.என் ரவி அதிரடி பேச்சு…!!

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு பேசுகையில், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் கொடுத்தே ஆக வேண்டும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசும் எவருடனும் பேச்சுவார்த்தையே இல்லை. துப்பாக்கியை பயன்படுத்துவோரை துப்பாக்கியால் தான் கையாள வேண்டும். வன்முறையை ஏற்க்க முடியாது என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஆயுதக் குழுக்களுடன் கடந்த எட்டு ஆண்டுகளில் எந்த பேச்சுவார்த்தையில் நடத்தப்படவில்லை. சரணடைய விரும்பும் குழுக்களுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடக்கிறது திமுக கூட்டணியில் ? விடாமல் விமர்சித்த VCK…. பதில் சொன்ன ஸ்டாலின்…!!

2019 நாடாளுமன்றத் தேர்தல்,  2021 சட்டமன்ற தேர்தல்,  உள்ளாட்சி தேர்தல்கள்  என நான்கு வருடமாக சில மன வருத்தங்கள் இருந்தாலும்,  எந்தவித சலசலப்பும்  இல்லாமல் தொடர்ந்து வந்தது. திமுக கூட்டணி. ஆனால் சமீப காலங்களில் அந்த காட்சிகள் மாற ஆரம்பிச்சிருக்கும் என்கிற மாதிரியான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷை நேரடியாக விமர்சித்த விசிக,  சோனி காந்தி மீதான விசாரணை கண்டித்து காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில கலந்துக்கிட்டவங்க கைது என கூட்டணியில்  சலசலப்புல […]

Categories
அரசியல்

பா.ஜ.க விருப்பத்தின் பேரில் செயல்படும் தேர்தல் ஆணையம்…. அ.தி.மு.க எம்.பி ஆவேசம்…!!!

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில்தான் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கிறது என அதிமுக எம்.பி கூறியுள்ளார். அதிமுக எம்.பி கே.சி. பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அதிமுக கட்சியில் ஒற்றை தலைமையானது தொண்டர்களால் வரவேற்கப்படுகிறது என்றார். அதன் பிறகு தேர்தல் ஆணையத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் தொண்டர்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கை ஏதுமில்லை. ஏனெனில் மத்தியிலாலும் பாஜக அரசின் விருப்பத்தின் பேரில்தான் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து அதிமுக கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் […]

Categories
அரசியல்

இ.பி.எஸ் பொதுச்செயலாளர் என்றால், அம்மாவாகிய நான் யார்…? போஸ்டரால் வெடித்த சர்ச்சை…. திடீர் பரபரப்பு….!!!

அதிமுகவின் கட்சி போஸ்டரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அம்மா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து கட்சியை வழிநடத்தி சென்றனர். இந்த சூழலில் திடீரென அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுக்கவே, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி ஒருவருக்கு ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இபிஎஸ் […]

Categories
அரசியல்

ஓ.பி.எஸ் போட்ட பலே திட்டம்…. சசிகலா போன்று புரட்சி பயணம்…. வெளியான புதிய தகவல்….!!!

ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிர் எதிர் துருவங்களாக மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி வருகின்றனர். இதில் அதிமுக கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் இருப்பதால் அவருக்கு சாதகமாகவே அனைத்து நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வங்கி கணக்குகளை மேற்கொள்ளலாம் என வங்கியில் இருந்து அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது உச்ச […]

Categories
அரசியல்

இ.பி.எஸ் நிராகரிக்கும் நிர்வாகிகள்…. ஸ்கெட்ச் போட்ட ஓ.பி.எஸ்…. அடுத்து நடக்கப்போவது என்ன….?

இபிஎஸ் ஆல் ஒதுக்கப்படும் நிர்வாகிகளை ஓபிஎஸ் தன் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி கடந்த 11-ஆம் தேதி பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இபிஎஸ் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து நீக்கியதோடு, அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். […]

Categories
அரசியல்

மாப்பிள்ளை போல் நடந்து கொள்ளும் முதல்வர்…. பட்டத்து இளவரசருக்கு பெயர் சூட்டும் பிரச்சனை…. தி.மு.கவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை…!!!

பாஜக கட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையான் புதூர் பகுதியில் பாஜக அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் அண்ணாமலை நடந்து சென்ற போது பொதுமக்கள் அவருக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். […]

Categories
அரசியல்

இ.பி.எஸ் பின்னால் ஓ.பி.எஸ் வரலாம்…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் அறிவுரை….!!!

முன்னாள் அமைச்சர் ஒருவர் இபிஎஸ்-ஐ முதல்வராக்க பாடுபடுவேன் என கூறியுள்ளார். மதுரை மாவட்டம் கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.க கட்சியின் கழக அமைப்பு செயலாளர் செல்லூர் கே. ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அதில் இ.பி‌.எஸ் நான் கேட்காமலே எனக்கு கழக அமைப்பு செயலாளர் என்ற பதவியை வழங்கியுள்ளார். நான் எப்போதும் […]

Categories
அரசியல்

அது என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா….? ஓ.பி.எஸ்-க்கு சரமாரி கேள்வி…. முன்னாள் அமைச்சர் செம காட்டம்….!!!

முன்னாள் அமைச்சர் ஒருவர் ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் எம்.எல்.ஏ கட்சி அலுவலகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 50 வருடங்களாக தமிழகத்திற்கு சேவை செய்து சாமானிய மக்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை பெற்று தந்த எம்.ஜி.ஆர் அவர்களால் கடந்த 1972-ஆம் ஆண்டு அ.தி.மு.க கட்சி அலுவலகம் தொடங்கப்பட்டது. இவருக்கு பிறகு அம்மா ஜெயலலிதா அவர்கள் சிறப்பாக கட்சியை வழிநடத்தி வந்தார். இந்நிலையில் அம்மா ஜெயலலிதாவின் மறைவிற்கு […]

Categories
அரசியல்

கூடிய விரைவில் பலரின் ஆடியோக்கள் வெளிவரும்…. ஓ.பிஎ.ஸ் திடீர் அதிரடி…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!!

ஓ.பி.எஸ் வெளியிட்ட ஆடியோவால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.முக. கட்சியின் மூத்த தலைவராக பொன்னையன் இருக்கிறார். இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் நாஞ்சில் கோலப்பன் என்பவருடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். இது தொடர்பான ஆடியோவை ஓ.பி.எஸ் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் கட்சி தலைவர்கள் எல்லாம் பணத்தின் பக்கம் நிற்பதாகவும், தொண்டர்கள் எல்லோரும் இரட்டை இலை சின்னத்தின் பக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அவரவர் பணத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக டெல்லியில் பிடித்து தொங்குகின்றனர். அதன்பிறகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வழக்கு….. நீதிமன்றம் தடை….!!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட அவரது மருமகனின் சகோதரர் மகேஷுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கால் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகி தனது நற்பெயரும், நன்மதிப்பும் கெட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

அ.தி.மு.கவில் நீடிக்கும் பதட்டம்…. இரட்டை இலை சின்னம் முடக்கமா….? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!

அ.தி.மு.க கட்சியின் சின்னம் முடக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த தீர்மானங்கள் அனைத்தும் அ.தி.மு.கவில் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு அ.தி.மு.க கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பிஎ.ஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களான ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் நீக்கப்பட்டனர். இந்த தகவல் அ.தி.மு.க தலைமை […]

Categories
அரசியல்

அ.தி.மு.கவின் பொருளாளர் பதவி…. இ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு…. அடுத்து நடக்கப்போவது என்ன….?

அ.தி.மு.க கட்சியின் புதிய பொருளாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க கட்சியின் பொதுகுழு கூட்டம் சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது அ.தி.மு.கவில் இரட்டை தலைமை ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளர் பதவியானது கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் பிறகு பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு  பன்னீர்செல்வம் கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக அவரை கட்சியின் அனைத்து […]

Categories
அரசியல்

அண்ணாமலை போட்ட திடீர் உத்தரவு…. வாயடைத்து போன பா.ஜ.க நிர்வாகிகள்….!!!

பா.ஜ.க மாநில மாநிலத் தலைவர் கட்சியின் நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரப்பாக்கத்தில் பா.ஜ.க கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட  நிர்வாகிகளிடம் அண்ணாமலை பேசினார். அவர் கட்சியை வலுப்படுத்துவதற்கு நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். அதன் பிறகு கிராமங்கள் தோறும் பா.ஜ.க கட்சியை கொண்டு சென்று கிளைகள் அமைக்க வேண்டும். இதனையடுத்து […]

Categories
அரசியல்

எடப்பாடி பழனிசாமி பலே ஸ்கெட்ச்…. கலக்கத்தில் ஓ.பி.எஸ்…. அடுத்து நடக்கப்போவது என்ன….?

எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்த அடுத்த மூவ்களால் ஓ.பி.எஸ் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வம் ஆளுக்கு ஒரு பக்கமாக கட்சியை தன்வசப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த கட்சியின் பொது குழுவில் உள்ள 2665 உறுப்பினர்களின் பெரும்பாலானோர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பெரும் ஆதரவுடன் பதவி ஏற்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால் பொதுக்குழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளே தூக்கி போடவா ? பழைய ஆளா மாறல… அண்ணாமலை கிடட வச்சுக்காதீங்க …!!

தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய கட்சியின் ராதாரவி, நான் கிறிஸ்தவ பள்ளியில் தான் படித்தவன், இப்படி ஜெகத்கஸ்பர்….  சொன்னாதான் புரிஞ்சுகிறீயே…  40% இடத்தை முஸ்லிம் கேளுங்கள் என்று சொல்கிறாரே, அது பிரிவினை வாதம் இல்லையா ? அதெல்லாம் கண்டிப்பாக உள்ளே தூக்கி வைத்து விடுவார்கள். நம் ஆட்கள் சும்மா இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். ஒருவர் சவால் விட்டார். அண்ணாமலை….  நான் பழைய ஆளா ஆன என்ன ஆகும் என்று தெரியுமா என்று ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கு எள்ளுமுனை அளவு கூட பங்கு இல்லை – எச்.ராஜா அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஸ்டாலினுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. மத்திய அரசாங்கம் செய்வதெல்லாம் தான் செய்தது போல படம் காட்டுவது. ஏனென்றால் இப்போது உக்கரைனில் தமிழக மருத்துவ மாணவர்களை கூட்டிட்டு வந்தது யாரு ? திருச்சி சிவாவா? யாரு? மத்திய அரசாங்கம். பக்கத்தில் இருக்கின்ற நாலு நாட்டிலும் நான்கு அமைச்சரை பி.கே. சிங், ஜெய்சங்கர் அவர்களே  எல்லோரும் உட்கார்ந்து… போர் நிறுத்தம் அறிவிக்க சொல்லி, நான் என் நாட்டு குழந்தைகளை கூட்டிட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு நன்றியோடு இருக்கணும்…! பாஜகவினரிடம் சொன்ன ராதாரவி… ஏன் அப்படி சொன்னாரு ?

தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய கட்சியின் ராதாரவி, சகோதரர் அண்ணாமலையை இன்றைக்கு இவ்வளவு பெருசா வளர்த்து விட்டதே திமுககாரர்கள் தான், நியாபகம் வச்சுக்கோங்க. நாம் நன்றியோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு தெரியும் எப்ப வேணாலும் போய்விடும் என்று, எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறான். எப்போது ஓலம் வரப்போகிறது என்று… மகாராஷ்டிராவில் ஆப்பு வைத்தோம் அல்லவா, அதில் தப்பு இல்லை. அப்ப கூட பெருந்தன்மையாக நமக்கு அதிக சீட்டு இருந்தால் கூட நம்மாளு துணை முதலமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் கடிதம் எழுதுனா என்ன ? எழுதாவிட்டால் என்ன ? எல்லாம் பாஜக பார்த்துக்கிடும் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, அடுத்ததாக லீனா மணிமேகலை. இந்து விரோத கிறிஸ்தவ மதவெறி கொண்ட லீனா மணிமேகலை, மாகா காளி சிகரெட் பிடிக்கிற மாதிரி படம் போட்டு போஸ்டர் போட்டு உள்ளார்கள். இன்றைக்கு ஒட்டாவியாவில் இருக்கக்கூடிய கனடா இந்தியன் ஹை கமிஷன், கனடா அரசாங்கத்திற்கு இந்த நிகழ்ச்சியில் அந்த போஸ்டரோ, அது மாதிரியான அடையாளங்களும் இருக்கக் கூடாது என்று கேட்டுள்ளது. அதை எப்படி சந்திப்பது என்று எங்களுக்கு தெரியும், ஆனால் அந்த இந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோர்ட் இப்படி பண்ணலாமா ? நீதிபதி பேசியது நியாயமா ? வேதனைப்பட்ட எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உடைய நீதிபதி நூர்புர் சர்மா வழக்கில் சொன்ன கருத்திலே எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் நூர்புர் சர்மா அவர்களுடைய வழக்கு என்ன ? எல்லா ஊர்லயும் இருக்கிற என் வழக்கை டெல்லிக்கு கொண்டு வரணும் என்று, அந்த அம்மா தள்ளுபடி பண்ண சொல்லி கேட்டார்களா கேட்கவில்லை, நான் வழக்கை நடத்திக் கொள்கிறேன். தப்பா பேசி இருந்தால் என்னை சட்டம் தண்டிக்கலாம். அப்படி என்றால் அதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு 2விஷயத்தில் ஆபத்து இருக்கு ? ஷாக் கொடுத்த எச்.ராஜா…. அதட்டி பார்க்கும் தமிழக பாஜக …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இரண்டு, மூன்று விஷயங்கள் ஸ்டாலினுக்கு ஆபத்து. ஆர்.ராசா தமிழ்நாடு தனி நாடாக மாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆர் ராசா மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையென்றால் ஆர் ராசா பேசியது அரசாங்கத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்படும். அப்படி எடுத்துக் கொண்டால் என்ன ஆகும் ? 1991-ல் பார்லிமெண்ட்டையே சந்திக்காதா லேம் டக் ப்ரைம் மினிஸ்டர் சந்திரசேகர் திமுக அரசை டிஸ்மிஸ் பண்ணாரு. அதே மாதிரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ.! ”இவருக்கு உள்ளே ஆள் இருக்கு… DMK அரசுக்கு புது தலைவலி ?

தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜகவின் ராதாரவி, எனக்கு அண்ணாமலை மேல ஒரு கோபம் இருக்கிறது எப்பவுமே… கையெழுத்து போடப் போகிறார் ஒருவர். மனலுக்கோ, பாலத்துக்கோ எதுக்கோ இப்போ இருக்கின்ற அமைச்சர் கையெழுத்து போட போகின்றார். 150 கோடி லஞ்சம் வாங்கப் போகிறார்கள் அதில், அந்த விஷயத்திற்கு கையெழுத்து போட்டால் அவருக்கு 150 கோடி. கையெழுத்து போட பேனா கவரை திறக்கிறார் அண்ணாமலை மேடையில் பேசுகிறார். இப்போது பேனாவை திறந்து கொண்டிருக்கிறார், அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

30வருஷம் DMKல இருந்தேன்..! ஸ்டாலினை திட்டாதீங்க ? அண்ணாமலைக்கு புது கோரிக்கை …!!

தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜகவின் ராதாரவி, கரு நாகராஜன் ஒரு மீட்டிங் வைத்தார். எவ்வளவு பெரிய கூட்டம், கடைசியில் தாமதமாக சென்றவர்களுக்கு என்ன கொடுத்தார் என்று கேளுங்கள்  ? தயிர்சாதம், அதில் வளர்ந்தது தான் இந்த கட்சி. சும்மா இங்க பிரியாணிக்கும், சரக்கிற்கும் அலைகின்ற கூட்டம் கிடையாது, ஆனால் அதெல்லாம் அடிக்கத் தெரியாமல் இல்லை நாங்கள். நான் என்னை சொல்லுகின்றேன். எதையாவது புகார் கொடுக்க வேண்டுமென்றால் என்னை பற்றி புகார் அளியுங்கள். […]

Categories

Tech |