Categories
அரசியல் மாநில செய்திகள்

இது அநியாயம்; அக்கிரமம்… அதிமுக வரலாற்றில்…. எங்கேயாவது இப்படி நடந்தது உண்டா ?

செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயகுமார், அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்குழுவை தடை செய்யவேண்டும் என்று நீதிமன்றத்திலேயே பேசி,  காவல்துறையில் சென்று ஒரு தலைவரே  பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று கொடுத்த வரலாறு இதுவரை அண்ணா திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில் நடந்ததில்லை.  காவல்துறையில் அவருடைய லெட்டர் பேடில்  கடிதத்தில் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லுகிற போது ஒரு வார காலமாக அங்கே காத்துக்கிடக்கின்றன தொண்டர்களிடையே மனநிலை என்னவாக இருக்கும். பொதுக்குழுவில் விவாதிப்பது குறித்து ஜனநாயக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டுக்கு போனேன்; ஆட்களை வைத்து தீட்டுனாங்க…. நம்பியாராக மாறாதீங்க ஓபிஎஸ் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் ஊடகங்களிலே சொல்லலாம்… நான் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ?  எத்தனை முறை பேச்சுவார்த்தைக்கு முயன்று இருக்கிறோம், மூத்த தலைவர்கள் வந்தார்கள் என்பதெல்லாம் அண்ணன் அவர்களும் நன்றாக அறிவார்கள். ஆனால் அவர் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார், நானே பேச்சுவார்த்தைக்கு பல முறை முயற்சி செய்து அவரிடத்தில் சென்று பேசி அதை அங்கு இருக்கக்கூடியவர்களை விட்டு கூட எங்களை திட்ட வைத்தார்கள்.. அதையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா தந்த சோற்றை தின்னுருக்கோம்…! எங்க உடலில் அதிமுக இரத்தம் ஓடுது… அனுதாபத்தை தேடும் ஓபிஎஸ் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஒவ்வொருவருக்கும் உடலில் ஓடுகின்றது  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ரத்தம். புரட்சித்தலைவர் தந்த சோறு, அம்மா அவர்கள் தந்த உணவை சாப்பிட்டு வளர்ந்தவர்கள் தான் இங்கே இருக்க கூடிய கோடானு கோடி தொண்டர்கள். ஒரு வலிமை உள்ள தலைமை வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது ? ஒரு மன உறுதியோடு இருக்கின்ற நிலை தடுமாறாத, முடிவுகளை மாற்றி மாற்றி எடுத்து,  சந்தேகத்திற்குரிய தலைமையாக இருப்பதை நாங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிடிவியோடு ரகசிய பேச்சு…. யாரை வீழ்த்த போறீங்க ஓபிஎஸ் ? வேதனைப்பட்ட முன்னாள் அமைச்சர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முதன் முதலாக இந்த பிளவுகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது, அம்மாவின் மறைவிற்குப் பிறகு ஏகமனதாக ஒருமனதாக  முதலமைச்சராக அண்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு,  அந்த முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பஞ்சாயத்து வைத்தவர் யார் ? ஒவ்வொருவரும் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். அன்றைக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்த பஞ்சாயத்து தான் இன்று வரை அந்த பஞ்சாயத்து நீண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் சொன்ன 3 விஷயம்…! அடுத்தடுத்து செஞ்சி கொடுத்த ஈபிஎஸ்… அடுத்தடுத்து வெளியாகும் தகவல் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  திராவிட முன்னேற்ற கழகத்தை மன உறுதியோடு எதிர்க்கின்ற தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் முன்வைக்கின்ற கருத்து. அந்தக் கருத்தை எல்லோரும் இன்றைக்கு முன்மொழிந்து இருக்கிறார்கள். தர்மயுத்தம் எதற்காக துவங்கப்பட்டது ? தர்மயுத்தம் சின்னம்மா அவர்களை எதிர்த்து,  ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி சிக்க கூடாது என்று சொன்னார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் சேர்ந்த போது மூன்று நிபந்தனைகள் வைக்கப்பட்டது. ஒன்று  புரட்சித்தலைவி அம்மா  மரணத்திற்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா ஏன் ஜெயிலுக்கு போனாங்க ? ஓபிஎஸ் மகன் ஏன் ஸ்டாலினை சந்தித்தார் ? கொளுத்தி ”மாஜி அமைச்சர்” …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், புரட்சித்தலைவி அம்மா மீது திமுக அடுக்கடுக்கான பொய் வழக்குகள் போடப்பட்டது, அந்த தெய்வத்தாய் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தொண்டர்களையும் காப்பாற்றுவதற்காக தான் அந்த நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறினார். 24 பொய் வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்டது. அந்த பொய் வழக்கை எதிர்த்து ஒவ்வொரு நாளும் அவர் நீதிமன்றத்திற்கு சென்றார். எதற்காக, அவர் தன்னுடைய வாழ்வுக்காகவா, தன் பிள்ளைகள், குடும்பத்திற்காகவா ? சத்தியமாக இல்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலைமாட்டில் வச்சுக்கிட்ட ஓபிஎஸ்…! அதிமுகவை அடமானம் வச்சுட்டாரு… எதுக்கு இப்படி பேசுனாரு ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் இரத்தத்தில் ஊறியது. திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்க்க வேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தீய சக்தி, அந்த தீய சக்தியை எதிர்பதிலே நாம் சரணாகதி அடைந்து விட்டோம் என்று சொன்னால் தொண்டர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சட்டமன்றத்தில் என்ன நிகழ்வு நடந்தது ? மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய அண்ணன் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை அழிக்க ஒருவனும் பிறக்கப்போவதில்லை – ஜெயக்குமார் உற்சாக பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ஸ்டாலின் ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் சரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அழிப்பது  என்பது அது நடக்காத விஷயம்.ஏழேழு ஜென்மம் இல்லை, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சரி முடியாது. இனி அதற்கென்று ஒருவன் பிறக்க வேண்டும் என சொல்வார்கள். அண்ணா திமுகவை அழிப்பதற்கு ஒருவனும் பிறக்க மாட்டான்.  திமுகவை அழிக்க நினைத்தவர்கள், அழிந்து போயுள்ளனர் என்று ஸ்டாலின் சொல்லி இருக்கின்றார். அவர் முக அழகிரியை மனதில் வைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு தெரியாதே…! மோடி அப்படியா சொன்னாரு ? நீங்களே ஓபிஎஸ்_ட கேளுங்களேன்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  நம்முடைய கழகத்தினுடைய தலைமை நிலைய  செயலாளர் , முன்னாள் இணை  ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இபிஎஸ் அவர்கள்  அமைதிப்படுத்தினார். யாரும் அது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர் மேடையில் சொன்னதெல்லாம் நீங்கள் இருட்டடிப்பு செய்யாதீர்கள். மோடியை சந்திப்பது  பற்றி நான் எந்தவித கருத்தும் சொல்லவில்லை.  ஆனால் கட்சியின் ஒட்டுமொத்த முடிவு பொதுக்குழு தான். பொதுக்குழுவை பொருத்தவரையில் ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான். எனவே அதுதான் எல்லா இடங்களிலும் பேசபடுகின்றது. ஓபிஎஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு தெரியாதே…! மோடி அப்படியா சொன்னாரா ? நீங்களே ஓபிஎஸ்_ட கேளுங்களேன்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  நம்முடைய கழகத்தினுடைய தலைமை நிலைய  செயலாளர் , முன்னாள் இணை  ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இபிஎஸ் அவர்கள்  அமைதிப்படுத்தினார். யாரும் அது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர் மேடையில் சொன்னதெல்லாம் நீங்கள் இருட்டடிப்பு செய்யாதீர்கள். மோடியை சந்திப்பது  பற்றி நான் எந்தவித கருத்தும் சொல்லவில்லை.  ஆனால் கட்சியின் ஒட்டுமொத்த முடிவு பொதுக்குழு தான். பொதுக்குழுவை பொருத்தவரையில் ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான். எனவே அதுதான் எல்லா இடங்களிலும் பேசபடுகின்றது. ஓபிஎஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வசமாக சிக்கிய ஓபிஎஸ் மகன் …! திமுகவுடன் தொடர்பு உண்மையா ? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி …!!

இன்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ஓபிஎஸ் நம்பிக்கையின் அடையாளம்,  விசுவாசத்தின் அடையாளம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இதய தெய்வம், புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின்பு தொடர்ச்சியாக நடந்த விஷயங்களை பாருங்கள். அவருடைய மகன் ரவீந்தரநாத் போயி முதலமைச்சரை சந்தித்து விட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல் படுகிறார் என்றால் எந்த ஒரு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்களா ? சொல்லுங்கள். இன்னும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணிக்கு ஸ்கெட்ச்…! வழக்கில் பெரும் பின்னடைவு…. ஐகோர்ட் அதிரடி முடிவு….!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி எதிரான வழக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. கோவை மாநகராட்சி டெண்டரை ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு  எதிராக அறப்போர் இயக்கம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கு தொடர்ந்தபோது ஆரம்பகட்ட […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

இதான் டார்கெட்..! சாமர்த்தியமாக காய் நகர்த்தும் பாஜக… தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு …!!

36 எம்எல்ஏக்கள் நாங்கள் ஒன்றாக இருக்கின்றோம். இவை தவிர சில சுயேச்சை எம் எல் ஏக்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நாங்கள் நினைத்தால் தான் ஆட்சி நிலைக்கும். ஆனால் நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை. மகாராஷ்டிரா அரசுக்கு நாங்கள் வழங்கிவந்த மகா விகாஷ் அகாடி  என்ற பெயரில் காங்கிரஸ் –  சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணிக்கு நாங்கள் அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறியிருக்கிறார்கள். முக்கியமாக காரணம் நாங்கள் தான் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பு ? – தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு …!!

மகராஷ்டிராவில் முதல்வருக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30க்கும் மேற்பட்டவர்கள் அணிதிரண்டு இருக்கிறார்கள். மேலும் 9 சுயச்சை எம்எல்ஏக்களும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகுதிநீக்க நோட்டீசும் முன்னதாக அனுப்பப்பட்டு இருந்தது. திங்கட்கிழமை மாலை அதாவது இன்று மாலைக்குள் அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். அந்த பதிலில் திருப்தி இல்லை என்றால் அவர்களை நான் தகுதி நீக்கம் செய்வேன் என்றும் துணை சபாநாயகர் முன்னதாக […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG NEWS: மகாராஷ்டிர அரசுக்கு ஆதரவு வாபஸ் : அதிருப்தி எம்எல்ஏக்கள் …!!

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு இடத்திற்கு சென்று இருக்கிறார்கள். அசாம் சென்று இருக்கும் அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை நிலை மாறி இருக்கிறார்கள். இதனால் மஹாராஷ்ராவில் ஆளும் அரசாக இருக்கக்கூடிய சிவசேனா கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில் இன்று அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு வாபஸ் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்திருக்கிறார்கள். இதனால் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பம் பெரும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று நிறையா விஷயம் பேசுனோம்: ஆனால்….. ? என்ன ஜெயக்குமார் திடீர்னு இப்படி சொல்லிட்டாரு ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்,  துணை ஒருங்கிணைப்பாளர்களுடைய பதவி,  பொறுப்பு காலாவதி ஆகிவிட்ட சூழ்நிலையில் கழகத்தை வழிநடத்துவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதிகளில் இடம்பெற்றுள்ள  தலைமை செயலாளர்….. மாண்புமிகு அண்ணன் எடப்பாடி அவர்களை  தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தலைமை  கழக நிர்வாகிகள் உடைய கூட்டம் என்பது நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  74 தலைமை கழக நிர்வாகிகள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING NEWS: துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ்: ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ். ஒட்டுமொத்தமாக அவரது ஆரம்ப கால கட்டத்தில் இருந்து தான் சார்ந்திருக்கும் கூட இந்த இயக்கத்திற்கு செய்த துரோகம் எல்லாம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்று நம்முடைய முன்னாள் அமைச்சர் உதயகுமார் (  அம்மா பேரவை செயலாளர் ) பேட்டி எடுத்துப் பாருங்கள். திரும்ப நான் உள்ளே போக விரும்பல. அந்தளவுக்கு துரோகம் என்பது அவரின் உடன் பிறந்த ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நிலையில் நமது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING NEWS: அதிமுக பொருளாளர் -ஈபிஎஸ் தரப்பு ஆலோசனை…!!

அதிமுக பொருளாளராக யாரை நியமிக்கலாம் என  ஈபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தி வருகின்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் அழைப்பின் பேரில் இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த மேடையில் இபிஎஸ், தமிழ்மகன் உசேன், கேபி முனுசாமி ஆகியோர் அமர்ந்துள்ளனர். ஆலோசனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை என்பது நீடித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  இன்னும் சிறிது நேரத்தில் செய்தியாளரை சந்திக்க உள்ளதாகவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊரோடு ஒத்து வாழனும் …. நீதிமன்றம் போய், கலகம் செய்யுறாரு…. ஓபிஎஸ்-ஸால் வேதனையா இருக்கு …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நடைபெற்றால் கண்டனத்திற்குரியது, அதில் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் மன உளைச்சலில் இருக்கிறார் என்கீறீர்கள் அல்லவா ?  எதுக்கு இந்த மன உளைச்சல்,ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்று எதற்காக சொன்னார்கள், இது போன்ற ஒட்டுமொத்தமாக எல்லாருமே வரும்போது ஒரு குடை. அந்த ஒரு குடை  என்பது ஒற்றை தலைமை, அந்த ஒற்றை தலைமையில் எல்லா கட்சி தொண்டர்களும் வந்து விட்டார்கள், நம்மளும் தான ஆதரவு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlahNews: அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிப்பு – பெரும் பரபரப்பு …!!

அதிமுகவில்  ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான CV.சண்முகம் தெரிவித்தார்.  இந்நிலையில் தலைமை இல்லாமல் செயல்படக்கூடிய கட்சியை தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து தான் வழி நடத்துவோம் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகின்றது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இடைக்கால பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி பழனிச்சாமி ? சற்று நேரத்தில் அறிவிப்பு …!!

அதிமுகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இன்று  நடைபெறக் கூடிய கூட்டம் என்பது தலைமை செயலாளராக இருக்க கூடிய எடப்பாடி பழனிச்சாமி அழைப்பின் பெயரில் நடைபெறுகின்றது. இந்நிலையில் அவருடைய அழைப்பின் பேரில் தலைமைகழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பிலிருந்து நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியானது. இந்த கூட்டத்திற்கு நான் அழைப்பு விடுக்கவில்லை. ஒருவேளை இந்த கூட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் என்னை  எந்த இடத்திலும் கட்டுப்படுத்தாது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlahNews: சென்னைக்குப் புறப்பட்டார் ஓ பன்னீர்செல்வம்…. !

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் சென்னை வருகிறார் ஓபிஎஸ். அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் தனது பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பினார். முதலாவதாக அவரது பழைய இல்லத்தில்  இருந்து கிளம்பி,  அவர் புதிய வீட்டில் உள்ள தாயாரைச் சந்தித்து ஆசி பெற்று தற்போது சென்னை கிளம்பினார். சென்னை செல்லும் வழியில் அவர் மதுரை இறங்கியிருக்கிறார். மதுரையில் அவரது ஆதரவாளர்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் ? தொடங்கியது அதிமுக கூட்டம் …!!

இபிஎஸ் தரப்பு அழைப்பு விடுத்தது இருந்த நிலையில் அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் தற்போது தொடங்கி இருக்கின்றது. முன்னதாக இந்த கூட்டத்திற்கு  இபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் நேரடியாக பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் கூட,  தலைமைச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து ஓபிஎஸ் தரப்பில் இந்த கூட்டம் செல்லாது என அவர் தரப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த நிலையில் தற்போது இந்த கூட்டம் தொடங்கி இருக்கின்றது. இந்த கூட்டத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் ? சற்று நேரத்தில் வெளியாக போகும் பரபரப்பு அறிவிப்பு …!!

அதிமுகவில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10மணிக்கு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெறுகின்றது. இதில் வர இருக்கும் பொதுக்குழு, அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சனைக்கு தீர்வு என ஏராளமான அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட இருக்கின்றது. நேற்றைய தினம் ஓபிஎஸ் மதுரை, தேனி மாவட்டங்களில் தொண்டர்கள் மத்தியில் பிரச்சாரம் பயணமாக சென்றார். இதனுடைய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள்  தெரிகின்றன. குறிப்பாக ஓபிஎஸ் மீது நடவடிக்கை குறித்து இன்றைய தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் போவதற்கு வாய்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MGR-ரின் பைலா படி நடக்குது…! தூங்குறமாதிரி நடிக்காதீங்க., எழுப்ப முடியாது – ஜெயக்குமார் பதிலடி

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நேற்று 51 நிமிடம் சிவி சண்முகம்பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் என்னென்ன சட்டப் பிரச்சனைகள்…  வைத்தியலிங்கம்  எழுப்பிய கேள்விகள்…  அந்த கேள்விகளுக்கு எல்லாம்  51 நிமிடம் அவர் விடை அளித்திருக்கிறார் என்று சொன்னால், அது கேட்டும் கேட்காத மாதிரி இருக்கிறார்களா, கண்டும் காணாத மாதிரி உள்ளார்களா, தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஏனென்றால் எல்லாமே வந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆரம்பித்தபோது…..  கழகத்தைப் பொறுத்தவரையில் இன்னும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கையில பேப்பரோட வந்த ”மாஜி” – என்ன தலைப்பு செய்தியா ? எல்லாத்தையும் போட்டுடைச்சுட்டாரே – கவலையில் ஓபிஎஸ் கோஷ்டி …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  பாசமிகு அண்ணன்,  முன்னாள் முதலமைச்சர் கழகத்தின் பொருளாளர் ஓபிஎஸ் அவர்கள் எத்தனை முடிவுகளை எடுத்து இருக்கிறார்கள், அவர் விழுந்ததற்கு காரணம் என்ன என்பதை இந்த பத்திரிகையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது உலகம் சொல்வதைத்தான் இந்த பத்திரிகை சொல்கிறது தலைப்பு செய்தியாக,…  ஊர் சொல்வதையும், உலகம் சொல்வதையும், தொண்டர்கள் செல்வதையும், நிர்வாகிகள் சொல்வதையும், நடுநிலையாளர்கள் சொல்லுகின்ற கருத்துக்களை தான் கூறுகிறார்கள். அவர் விழுந்ததற்கு என்ன காரணம் தொண்டர்களை அவர் கண்டுகொள்ளவில்லை, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே குரல் இபிஎஸ்….. ஒரே குடை இபிஎஸ்.. நிச்சயம் இதான் நடக்கும்…. அடித்து சொல்லும் ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு கழக அவைத்தலைவர் அன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் உடைய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், ரசிகர் மன்ற செயலாளராக இருந்து, முதல் முதலில் 1954இல் புரட்சித்தலைவர் பெயரில் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் துவக்கிய பெருமை நமது கழக அவைத் தலைவருக்கு உண்டு. அதே போல கழகத்திற்கு சிறை சென்றது, கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கு கொண்டது, அதுபோல கழகத்திற்கு விசுவாசமாக இருந்து அன்றிலிருந்து இன்றுவரை திசை மாறாமல் எந்தவித […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி தான் கிங்கு…. ஒரு போதும் பின்வாங்க மாட்டார்… அம்மாவின் தெய்வ வாக்கை நிறைவேற்றுவோம்… !!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நாம் இன்னும் பின்தங்கியே சென்றிருந்தால் அம்மாவின் கனவு…. ”எனக்கு பின்னாலும் நூறு ஆண்டுகள் இந்த அன்னை தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று சொன்னாரே”… , நம் தெய்வ தலைவி,  அம்மாவின் லட்சிய வாக்கை, தெய்வ வாக்கை நிறைவேற்றும் பொறுப்பும், கடமையும் 1 1/2கோடி தொண்டர்களுக்கும் இருக்கிறது. ஆகவே இதில் ஒரு சீர்திருத்தம்  செய்ய வேண்டும். நிர்வாக சீர்திருத்தம் செய்ய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் அனுமதி கொடுக்கல…! சட்டப்படி செல்லாது … பாயிண்ட் பிடித்த ஓபிஎஸ்… நள்ளிரவு தூக்கத்தை தொலைத்த அதிமுகவினர் ….!!

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள். ஓ.பன்னேர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க தற்போதைய சூழலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் அதிமுகவின் தலைமை கழகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியாகி இருந்தது. எப்போதும் அதிமுக அலுவலகத்தில் கூட்டம் நடத்தவேண்டும், ஆலோசனை செய்யவேண்டும் என்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரின் பெயரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று காலை 10மணிக்கு….. ADMK-வில் OPS நீக்கம் ? எடப்பாடி வகுத்த புது வியூகம் …!!

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க தற்போதைய சூழலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் அதிமுகவின் தலைமை கழகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியாகி இருந்தது. எப்போதும் அதிமுக அலுவலகத்தில் கூட்டம் நடத்தவேண்டும், ஆலோசனை செய்யவேண்டும் என்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரின் பெயரில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பெயர் நீக்கம்….. ADMK-வில் சற்றுமுன் பரபரப்பு …!!

அதிமுகவின் அதிகாரபூர்வ ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நாளிதழின் நேற்றைய பதிப்பில் ஓபிஎஸ், இபிஎஸ்  பெயர் இடம்பெற்றிருந்த  நிலையில், இன்றைய பதிப்பில் ஓபிஎஸ் பெயர் நீக்கபட்டுள்ளது. அதிமுகவின் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து  வரும் நிலையில், இபிஎஸ்-ன் அடுத்தகட்ட நகர்வாக இது பார்க்கப்படுகின்றது. இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் உயிரான தொண்டர்களுடன் என்றும் நான் இருப்பேன். அதிமுகவில் என்னை யாராலும் நீக்க […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி… அதிரும் அதிமுக தலைமை … பதறும் எடப்பாடி டீம் …!!

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம்  நீதிமன்ற உத்தரவின் பேரில்  நிறைவேற்றப்படவில்லை. வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என  நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படது. இருந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்  ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரின் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரதமருடன் சென்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

யாருன்னு எல்லாமே தெரியும்…. கண்டிப்பா தண்டனை உறுதி ? எடப்பாடியை எச்சரித்த ஓபிஎஸ் …!!

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  நீதிமன்ற உத்தரவின் பேரில் அது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலையில் பார்த்தோமென்றால் வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட இருந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அம்மா சொல்லி இருக்காங்க…! கட்சியில் என்னை நீக்க முடியாது…. ஈபிஸ்ஸை பதற வைத்த ஓபிஎஸ் பேட்டி …!!

அதிமுகவில் என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்ற தூய தொண்டனை பெற்றது என்னுடைய பாக்கியம் என்று அம்மா அவர்கள் எனக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதைவிட பெரிய சான்றிதழ் எனக்கு தேவையில்லை. என்னுடைய எதிர்காலத்தை அதிமுகவின் உண்மையான தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள். இன்றைக்கு இருக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது ? எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டதற்கு  விரைவில் மக்கள் அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவர்,  புரட்சித்தலைவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி… அதிரும் அதிமுக தலைமை … பதறும் எடப்பாடி டீம் …!!

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம்  நீதிமன்ற உத்தரவின் பேரில்  நிறைவேற்றப்படவில்லை. வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என  நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படது. இருந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்  ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரின் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரதமருடன் சென்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அம்மா சொல்லி இருக்காங்க…! கட்சியில் என்னை நீக்க முடியாது…. ஈபிஸ்ஸை பதற வைத்த ஓபிஎஸ் பேட்டி …!!

அதிமுகவில் என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்ற தூய தொண்டனை பெற்றது என்னுடைய பாக்கியம் என்று அம்மா அவர்கள் எனக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதைவிட பெரிய சான்றிதழ் எனக்கு தேவையில்லை. என்னுடைய எதிர்காலத்தை அதிமுகவின் உண்மையான தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள். இன்றைக்கு இருக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது ? எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டதற்கு  விரைவில் மக்கள் அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவர்,  புரட்சித்தலைவி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு தண்டனை உறுதி ? மதுரையில் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி …!!

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  நீதிமன்ற உத்தரவின் பேரில் அது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலையில் பார்த்தோமென்றால் வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட இருந்த […]

Categories
அரசியல்

“பா.ஜ.க மிகப்பெரிய மண்குதிரை” கேப்டன் இல்லாத கப்பல் அ.தி.மு.க…. தி.மு.க அமைச்சர் செம கலாய்….!!!

அ.தி.மு.க அரசை அமைச்சர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் உயிரி வேதியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறை சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த சர்வதேச மாநாடு கருத்தரங்கில் மருந்து கண்டுபிடிப்பு மற்றும் உயிரி தொழில்நுட்பம் குறித்து பேசப்பட்டது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், தமிழகத்தில் அ.தி.மு.க கட்சியானது நல்ல தலைமை இல்லாததால் கேப்டன் இல்லாத கப்பல் […]

Categories
அரசியல்

டெல்லியில் பயணத்தை முடித்த ஓ.பி.எஸ்…. என்ன பிளானோடு வந்திருக்கிறார் தெரியுமா…?

ஓ.பி.எஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து கட்சியை வழி நடத்திச் சென்றனர். ஆனால் திடீரென அ.தி.மு.க கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் போது ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டதால் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுக் கூட்டத்தை பாதியிலேயே புறக்கணித்து விட்டு கிளம்பி சென்றனர். இந்நிலையில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : உச்சம் தொடும் OPS-EPS மோதல்…… பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் தற்போது அரசியல் ஹாட் டாப்பிக்காக அதிமுக பிரச்சினைதான் வலம் வருகின்றது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து விட்டனர். நேற்று டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்து விட்டு பின்னர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக அலுவலகங்களில் உள்ள ஓபிஎஸ் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இபிஎஸ் ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு […]

Categories
அரசியல்

ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி…. சிவி சண்முகம் செம காட்டம்….!!!

அ.தி.மு.கவில் நடப்பதை பார்த்து தி.மு.க சந்தோஷம் அடைய வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது தண்ணீர் பாட்டிலை வீசி எடப்பாடியின் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தினர். இதன் காரணமாக ஓ.பி.எஸ் பொதுக்குழுக் கூட்டத்தை புறக்கணித்து விட்டு பாதியிலேயே அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இந்நிலையில் திருவான்மியூரில் நடைபெற்ற தி.மு.க கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண […]

Categories
அரசியல்

இரட்டை இலை சின்னத்தை முடக்கப் போகீறார்களா….? ஓ.பி.எஸ் என்ன சொல்கிறார் தெரியுமா….!!!

அ.தி.மு.க கட்சியின் மூத்த நிர்வாகி ஜே.சி.டி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து அ.தி.மு.க கட்சியின் மூத்த நிர்வாகி மற்றும் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான ஜே.சி.டி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இரு பெரும் தலைவர்கள் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று […]

Categories
அரசியல்

செல்போன் மூலம் பறந்த தூது…. ஓகே சொன்ன எடப்பாடி…. டென்சனில் பிரதமர் மோடி…. புதிய பரபரப்பு….!!!

தமிழகத்தில் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க கட்சியானது செயல்பட்டு வருகிறது. ஆனால் திடீரென அ.தி.மு.க கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது அ.தி.முக. கட்சியில் அம்மா வகித்த பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஆதரவாளர்கள் மூலமாக பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த மாதம் […]

Categories
அரசியல்

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்…. ஓ.பி.எஸ் கார் டயர் பஞ்சர்…. பெரும் பரபரப்பு….!!!

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை வரையறை செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு எந்தத் தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் பொதுக்குழுவை நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தது. அதன்படி ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று காலை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை பொதுக்குழு […]

Categories
அரசியல்

“அக்னிபாத் திட்டம்” மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்…. சீமான் அறிவிப்பு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்காக மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு நாட்டிலுள்ள பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த அக்னிபாத் திட்டத்தை கைவிடுமாறு தமிழகத்திலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அக்னிபாத் திட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகவும் நியாயமானது என்றும், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ.பி.எஸ் கோரிக்கை நிராகரிப்பு…. ஒற்றை தலைமை இ.பி.எஸ்க்கே?…. பரபரப்பு தகவல்….!!!

அதிமுகவில் கிளம்பியுள்ள ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாக்கி விட்டது. வருகின்ற ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் கோரிக்கை விடுத்தும் ஈபிஎஸ் அதனை நிராகரித்துள்ளார். பொதுக்குழுவை தள்ளி வைக்கும் அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஓபிஎஸ்- க்கு எழுதிய கடிதத்தில் ஈபிஎஸ் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி நாளை மறுதினம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அரசியலில் இறங்க போகும் திரிஷா”…? வெளியான தகவல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நாயகியாக திகழ்ந்து வருகிறார் திரிஷா. மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான திரிஷா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில்  அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். தனலட்சுமி, ஜானு,ஜெஸ்லி   என பல கதாபாத்திரங்களுக்கு தன் சிறப்பான நடிப்பின் மூலமாக உயிரூட்டி  இருக்கிறார் திரிஷா. இதனைத் தொடர்ந்து தற்போது மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். இந்த நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘அது நடந்தால்’ சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும்…. இபிஎஸ்-ஐ எச்சரித்த ஓபிஎஸ்….!!!!

அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், முன்னறிவிப்பு இல்லாமல் ஒற்றை தலைமை மற்றும் இரட்டை தலைமை குறித்து கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சில மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை திரிஷா அரசியலில் இறங்கப்போகிறாரா….? வெளியான பரபரப்பு தகவல்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

பிரபல நடிகை அரசியலில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை திரிஷா. இவர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில் த்ரிஷாவின் சக நடிகையான நயன்தாராவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதன் காரணமாக 40 வயதை நெருங்கும் நடிகை திரிஷாவுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சியில் அதிரடி மாற்றம்…. திருமாவளவனின் புது ப்ளான்…. வெளியான தகவல்….!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சில அதிரடி மாற்றங்களை நிறைவேற்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முடிவு எடுத்துள்ளார்.  அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 100 மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சியின் தலைவர் திருமாவளவன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 100 மாவட்டச் செயலாளர்களில் 20 சதவீதம் பெண்களும், 25% இளைஞர்களுக்கும், 10% பட்டியல் இனத்தைச் சேராதவர்களுக்கும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலையும் பெற்று விட்டார் திருமாவளவன் என்று தகவல் […]

Categories

Tech |