நடிகை திரிஷா விரைவில் அரசியலில் இணைய உள்ளதாகவும்,இதற்காக தேசிய கட்சி ஒன்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சக்ஸஸ்புள் ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா.தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள த்ரிஷாவிரைவில் ஒரு பெரிய தேசிய கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அது பாஜகவா அல்லது காங்கிரஸா என்பது உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை […]
Tag: அரசியல்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே சுமார் 55 வருடங்களாக நிலவி வந்த பனிப்போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார் என்ற ஆதரவாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் எடப்பாடிபழனிசாமி ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஓபிஎஸ் கட்சியில் தனது இருப்பை காட்டுவதோடு தன்னை பலப்படுத்திக் கொள்வதற்காகவும் எடப்பாடி பழனிசாமிக்கு நிரந்தரமாக செக் வைக்கும் விதமாகவும் மறைமுகமாக சசிகலாவுக்கு கிரீன் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டமாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். — O Panneerselvam (@OfficeOfOPS) June 15, 2022
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மடாலயத்தில் சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று 27-வது குருமகாசந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் மெய்யநாதனிடம் நிருபர்கள் கேட்டபோது, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் புதிய பஸ் நிலையம் அமைய இடம் வழங்கிய தருமபுர ஆதீனத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றார்.
போஸ்ட்டரால் அ.தி.மு.க கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளத்தில் கடந்த 6-ஆம் தேதி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில் அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்ற வாசகம் இருந்தது. அந்த போஸ்டரால் கட்சியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால் போஸ்டரை ஒட்டிய சுரேஷ் என்பவர் மீது மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம் சையது கான் தலைமையிலான அ.தி.மு.க கட்சியினர் தென்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி […]
தமிழகத்தில் ஊழல் செய்பவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என பா.ஜ.க தலைவர் கூறியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் பா.ஜ.க அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதற்காக டெல்லி அலறும்படி காங்கிரஸ் கட்சியினர் பிரச்சனை செய்கின்றனர். இந்த விவகாரத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தொடர்பும் இல்லாதது […]
தி.மு.க இளைஞரணி சார்பில் கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரியில் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் கலைஞர் 99-வது கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட எழுத்தாளர் டான் அசோக் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசியதாவது, திராவிட மாடல் என்று தி.மு.க சொல்லுவது புதிதாக இருந்தாலும் கூட, கடந்த […]
அமைச்சருக்கு போஸ்டர் ஒட்டி நூதன முறையில் வரவேற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் தற்போது தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தி வருகிறார். இவர் நன்றி செலுத்தும் விதமாக பொதுமக்களுக்கு வடை சுடும் சட்டி வழங்குகிறார். இந்நிலையில் பாளையம்பட்டி விரிவாக்க பகுதி முழுவதுமாக வருவாய்த்துறை அமைச்சரை வரவேற்கும் வகையில் பா.ஜ.க ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளது. அந்த போஸ்டரை […]
மதுரை ஆதீனத்தை தி.மு.க அரசு மிரட்டியுள்ளதாக மாநில பா.ஜ.க துணைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் முரசொலி நாளிதழ் மூலமாக மதுரை ஆதீனத்தை தி.மு.க அரசு மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது அவருடைய ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியிடம் சொல்லுவேன், அமித் ஷாவிடம் சொல்வேன் என்று ஆதினம் பூச்சாண்டி காட்டுவதாக கூறி, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என வெளிப்படையாக […]
பட்டியல் சமூகத்தினருக்கு எதற்காக முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை என எல். முருகன் தி.மு.க அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்கக் கூட்டம் மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக […]
திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் கருத்தரங்கம், திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இங்கு பல பேர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதென்ன திராவிட மாடல் ஆட்சி ? அதற்கான விளக்கங்களை விளக்குங்கள் என்று கேட்கிறார். அதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். திராவிட ஆட்சி என்றால் என்ன […]
திமுக தேர்தல் அறிக்கையில் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டு, நிரூபிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு, அது என்ன சொல்றாங்க வெளியில அப்படின்னா…. அவுங்க ஏதோ பேசிட்டு இருக்காங்க, அப்படின்னு தான் எங்களுக்கு தகவல் வருது..அவங்ககிட்ட ஏதோ பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்காங்க. அதனால தான் அவங்க சொன்ன ஸ்பீடுக்கு வேலை நடக்கல. அது தான் சொல்றாங்க. எல்லாரும் சொல்றாங்க. என் காதுக்கும் அந்த செய்தி வருது, அதை நான் உங்ககிட்ட சொல்றேன். தொண்டர்கள் கொடியை நிரந்தரமாக […]
தளபதியின் ஆட்சிகாலத்தில் இந்தியை இங்கு நுழைய விடாமல் மீண்டும் விரட்டி அடித்தார்கள், 38-ல் விரட்டி அடித்தது போல, 48ல் விரட்டி அடித்தது போல, 65ல் ஓடியது இந்தி. அதே நிலைமையை நாம் உருவாக்குவோம் என வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய வைகோ, இந்தியையும், சமஸ்கிருதத்தையும் போட்டுத் திணிகிறார்களே. இத்தனை உயிர்கள் பலி போயிற்றே, இத்தனை பேர் இரத்தம் சிந்தினார்களே, இத்தனை பேர் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்தார்களே. கீழப்பழுவூர் சின்னச்சாமி அண்ணா பேசியதை நினைவில் வைத்திருந்து […]
அண்ணாமலை திமுகவின் 2 அமைச்சர்கள் மீது வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சசிகலா, ஊழலுக்கு உண்டான தகவல்களை கொடுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கும் போது தான் தெரியும். நாம முன்கூட்டியே ஏதும் சொல்ல முடியாது. இந்த ஓர் ஆண்டில் ஊழலே நடக்கவில்லை என சொல்லுறீங்களா என்ற கேள்விக்கு… அய்யயோ அப்படி சொல்லவே இல்லையே நான்… ரொம்ப நடக்குது, ரொம்ப அதிகமா இருக்குது. நான் வெளியூருக்குப் போகும்போது அங்கு உள்ள கோயில்கள் வாசல்ல… சும்மா கத்தரிக்காய், முருங்கைக்காய், […]
செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, நீட் அடுத்த ஆண்டு வர போகுது. திமுக எப்போதுமே சொல்றது செய்வதில்லை. ஆனால் துணிந்து சொல்லிடுவாங்க, அதற்கு திமுக தான் பதில் சொல்லணும். திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அதிகாரம் பண்றாங்க. அந்தப் பகுதி மினிஸ்டருக்கு தெரியவேண்டும். அவர் முதல்வருக்கு சொல்ல வேண்டும். அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு போடணும். நாங்க வந்து எடுத்துச் சொல்லலாம். இந்த மாதிரி நடக்குது, அதை சரி பண்ணுங்கன்னு சொல்லலாம். அதை செய்ய வேண்டிய இடத்தில் அவுங்க […]
அண்ணாமலை திமுகவின் 2 அமைச்சர்கள் மீது வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சசிகலா, ஊழலுக்கு உண்டான தகவல்களை கொடுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கும் போது தான் தெரியும். நாம முன்கூட்டியே ஏதும் சொல்ல முடியாது. இந்த ஓர் ஆண்டில் ஊழலே நடக்கவில்லை என சொல்லுறீங்களா என்ற கேள்விக்கு… அய்யயோ அப்படி சொல்லவே இல்லையே நான்… ரொம்ப நடக்குது, ரொம்ப அதிகமா இருக்குது. நான் வெளியூருக்குப் போகும்போது அங்கு உள்ள கோயில்கள் வாசல்ல… சும்மா கத்தரிக்காய், முருங்கைக்காய், […]
அ.தி.மு.க கொடியை பயன்படுத்த கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என சசிகலா கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் முகமது ஷெரீப் மகளின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இவர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் தீவிர விசுவாசி ஆவார். இந்த திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக சசிகலா கலந்து கொண்டார். இவர் மணமக்களை வாழ்த்திய பிறகு அ.தி.மு.க கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஒரு சிறிய கதையை கூறினார். அதாவது அ.தி.மு.க […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, முதல்வர் மேட்டூரில் போய் தண்ணீரை திறந்துவிடுறாரு. ஆனால் வாய்க்கால்களை தூர்வாரும் பணி இந்த மாதம் 20ஆம் தேதி வரை இருக்கு. அப்படி இருக்கும் போது அங்கு வந்து தண்ணீரும் திறந்து விடுறாரு. திரும்ப டெல்டா மாவட்டங்களுக்கு போய் தூர் வாரும் பணியை பார்க்கிறாரு. இது எப்படின்னு எனக்கும் புரியல, உங்களுக்கு புரியுதா என்று தெரியல. ஏன்னா அந்தத் திட்டங்களை செயல்படுத்தவில்லை. செயல்படுத்தாமல் ஏழாவது நாள் தண்ணீர் போய்டுச்சு அங்க. அப்படி இருக்கும்போது எப்படி […]
தமிழகத்தில் திமுக மாதிரி வேற எந்த கட்சியும் தேர்தல் அறிக்கை புக் வடிவில் கொடுக்கவில்லை என சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு, மூன்று மாதத்திற்கு பிறகு இதைப் பற்றி சொல்லனும் என நினைத்தேன். இப்ப ஒரு வருட காலம் முடிந்துவிட்டது. அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் அவங்க சொன்ன 500க்கும் அதிகமான வாக்குறுதிகளில் 400 செஞ்சு முடிச்சிட்டோம்… 435 செஞ்சு முடிச்சிட்டோம் அப்படி எல்லாம் சொல்றாங்க. ஆனா மக்கள் கிட்ட […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, இப்போ கொலைகள் அதிகம் நடக்கிறது இதையெல்லாம் பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட 600 க்கு மேல வந்துடுச்சி, ஒரு வருஷத்துக்குள்ள. இதுல பாதிக்கு மேல சென்னை நகரத்தில் தான். அதுக்கு முக்கிய காரணம் இந்த கிரேட்டஸ்ட் சென்னை… சென்னை விரிவாக்கம் அப்படிங்கிறத அம்மாதான் கொண்டு வந்தாங்க….. அதேசமயம் கமிஷ்னர் ஒருத்தர் தான்….. இப்போ என்ன ஆகி இருக்கு. மூன்றாக பிரித்து இருக்காங்க. 3 ஆக பிரிக்கும் போது அதிகார மையம் தனித்தனியாக இருக்கும். இப்போ […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, இந்த ஒரு வருட காலத்தில் பார்த்தீர்களென்றால்…. கொலை, கொள்ளை இதெல்லாம் ரொம்ப அதிகரித்து இருக்கு. அதற்கு காரணம் என்ன அப்படின்னா ? அம்மா இருந்தப்போ…. அவுங்க வந்து போலீஸ் துறையை கவனிச்சிட்டு வந்தாங்க. அவுங்க எந்த கட்சிக்காரர்கள் சொன்னால்கூட அதை எடுத்துக் கொள்வதில்லை. எங்க கரை போட்ட கட்சி காரங்க யாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்…. அதாவது யாருக்காக பரிந்துரையும், எதுவும் சொல்ல முடியாது. அது மாதிரி வச்சு இருந்தாங்க. அப்போ ஒரு […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாங்கள் ஏற்கனவே சொல்லியிருந்தோம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் ஆகி இருக்கிறது. திராவிட மாடல் ஆரசு என்று அனைத்து இடத்திலும் கூட அதனுடைய தலைவர்கள் சென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் மக்களிடையே…. அதே நேரத்திலே ஆட்சிக்கு வந்து இந்த ஒரு வருட காலத்திலே லஞ்ச லாவண்யம், ஊழல் அனைத்து இடத்திலும் தலைவிரித்தாடுகின்றது என்ற குற்றசாட்டை பாரதிய ஜனதா கட்சி வைத்திருந்தது. முதல்வர் குடும்பம்: […]
திண்டிவனத்தில் பேசிய சசிகலா, இந்த இயக்கத்தை ஆரம்பித்த நாள் முதல் தொண்டர்களை கூட நீக்குகிறார்கள் என்று கவலைப் படாதீர்கள். இதுபோன்ற வெற்று அறிவிப்புக்கு எந்த மதிப்பும் கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.இங்குள்ள சிலர் கழகக் கொடியை பயன்படுத்த கூடாது என்று இடையூறு ஏற்படுத்துவதாக சொன்னார்கள். ஆலமரமாக இருந்த இந்த இயக்கம் அழிந்துவிடாமல் துணை நிற்கின்ற உண்மையான தொண்டர்களை காப்பாற்றுவதற்கு தமது எஞ்சியுள்ள வாழ்நாளை முழுமையாக அர்ப்பணிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். புரட்சித்தலைவர் எந்தவித ஜாதி மத பேதமின்றி அனைவரின் […]
விரைவில் அதிமுக ஒரு கட்டுப்பாட்டில் வரும் . திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் மனவருத்தத்தில் உள்ளனர் என்று சசிகலா திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தமிழக அரசின் ஊழல் குறித்து வெளியிட போவதாக 2 நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதை தெடர்ந்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு செயல்பாட்டால் தமிழக அரசுக்கு நஷ்டம் என பட்டியலை வெளியிட்டார். அதில் ஹெல்த் மிக்ஸ் ஆவினுக்கு பதில் தனியார் மூலம் வாங்குவதால் 45 கோடி நஷ்டம், கர்ப்பிணிக்கான கிட்டில் 2 பொருட்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு 77 கோடி இழப்பு என […]
தமிழக அரசின் ஊழல் குறித்து வெளியிட போவதாக 2 நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதை தெடர்ந்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு செயல்பாட்டால் தமிழக அரசுக்கு நஷ்டம் என பட்டியலை வெளியிட்டார். அதில் ஹெல்த் மிக்ஸ் ஆவினுக்கு பதில் தனியார் மூலம் வாங்குவதால் 45 கோடி நஷ்டம், கர்ப்பிணிக்கான கிட்டில் 2 பொருட்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு 77 கோடி இழப்பு, ஜி […]
தமிழக அரசின் ஊழல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது என சென்னை கமிஷனர் பேசிய பத்திரிக்கையாளர் சந்திப்பை நாங்களும் பார்த்தோம். நாங்கள் எப்போதுமே சென்னை கமிஷனர் தப்பு பண்ணுகிறார் என்று எங்கும் சொல்லவில்லை. கீழ் மட்டத்தில் இருக்க கூடிய சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர்களை பணி செய்ய விடாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசியல்வாதிகள் செய்கின்றார்கள் என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. திமுக எம்எல்ஏக்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் கண்ட்ரோல் எடுத்துவிட்டு, பஞ்சாயத்து […]
சீரான முறையில் பால் வினியோகம் செய்யப் படுவதில்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மற்ற சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதை விட விலை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் ஆவின் பாலகத்தையே பெரும்பாலும் நாடுகின்றனர். இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பாலின் விலை குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்படுகின்றது என்பது ஊடகத்துக்கு தெரியும், பத்திரிகைக்கும், நாட்டு மக்களுக்கும் தெரியும். வி.பி துரைசாமி அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு சான்று அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டு மக்களுக்கு எங்களை பற்றி தெரியும். நாட்டு மக்களுக்கு பிரச்சினையை சட்டமன்றத்தில் புள்ளி விவரத்தோடு நானும், அண்ணன் கழக ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் தெரிவித்து இருக்கின்றோம். […]
மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் தர்மர் தேர்வு செய்வுபட்டுள்ளார்கள். அதற்கான வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் இருந்து பெற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அருள் ஆசியோடு, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அருள் ஆசியோடு அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அறிவிக்கப்பட்ட ராஜ சபா இரு வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட கழக […]
தமிழ்நாட்டில் அதிமுகவை ஒழித்து விட்டு பாரதிய ஜனதா வளர நினைப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான பொன்னையன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். புரட்சித் தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றதில் அதிமுக மூத்த தலைவரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான பொன்னையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணி கட்சி தான் என்றாலும், அந்தக் […]
மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் தர்மர் தேர்வு செய்வுபட்டுள்ளார்கள். அதற்கான வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் இருந்து பெற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அருள் ஆசியோடு, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அருள் ஆசியோடு அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அறிவிக்கப்பட்ட ராஜ சபா இரு வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட கழக […]
பாஜகவின் விபி துரைசாமி அதிமுகவிற்கு சான்றளிக்க அவசியமில்லை. விபி துரைசாமி எந்த கட்சியில் இருந்து எந்த கட்சிக்கு சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். விபி துரைசாமி போன்று கட்சி மாறி செல்பவர்கள் நாங்கள் அல்ல. சட்ட மன்றத்தில் அதிமுக எப்படி செயல்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மாநிலங்களவை தேர்தலில் ஆதரவளித்த பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம் ஒழுங்கு […]
மக்களுக்கு ரூபாய் 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி கூறியதை நிரூபித்தால் அரசியலை விட்டு நான் விளக்குகிறேன் என்று பாஜக மூத்த தலைவர் எச் ராஜா சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பிரதமர் மோடி அவர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போட வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறுகிறார். அவர் பிரதமர் கூறியதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. கருப்பு பணத்தை மீட்டால் தான் மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் […]
கமல் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ், ஜெயராம் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல பாடல் வெளியாகி ரசிகர்கள் […]
மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சு.கல்யாணசுந்தரம் (தஞ்சை) கே.ஆர்.எ ராஜேஷ்குமார் (நாமக்கல்) இரா.கிரிராஜன் (வழக்கறிஞர் அணி ), ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர். ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .இதற்கான பட்டியலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளர். தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
திருவாரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது திருவாரூர் நகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூ.2 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக, சிவகங்கையை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் மீது மோசடி வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு தற்போது சிந்தனையாளர் பிரிவு என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிந்தனையாளன் சிந்தனையாளர் பிரிவில் மாநில தலைவராக செல்வி கே.தாமு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் (திருச்சி சிவா மகன் சூர்யா) உங்கள் கட்சியில் இணைவது கொண்டாடும் தமிழக பாஜகவுக்கு ஒரு தகவல். உங்கள் கட்சியில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள் .தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கி விடுவோம் என்று திமுக எம்பி செந்தில்குமார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை துணைத் தலைவராகவும் திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரின் மகன் சூர்யா சிவா. நேற்று […]
தமிழகத்தில் பல்லக்கு தூக்குவது இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக தமிழக மண்ணில் இருக்கும் சித்தாந்தம். இதனை நிறுத்துவதற்காக 2022ல் புதிதாக சித்தாந்தத்தை கொண்டு வந்துள்ளார்கள். தமிழக அரசு குருமார்களை அவமானப்படுத்துகிறது, ஆதினங்களை மிரட்டுகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் சித்தாந்தம் பிறப்பதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் ஆதினங்கள் பின்பற்றும் சித்தாந்தம் இருந்துள்ளது. 2022-ல் பல்லக்கு தூக்குவது தூக்குவதற்கு அனுமதி இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள் என்றால் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை ஸ்டாலின் முட்டாள் என்று சொல்கிறாரா ? ஐந்து முறை […]
தமிழகத்தில் பல்லாக்கு தூக்குவதை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். குருமார்களை திட்டமிட்டு அரசு அவமானப்படுத்துகிறது, மிரட்டுகிறது. இந்த விபரீத விளையாட்டை உடனடியாக அரசு கைவிட வேண்டும். பல்லக்கு தூக்குவது தமிழக மண்ணில் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் சித்தாந்தம். இதனை இவர்கள் மாற்ற முடியாது. 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதியே இதை தடை செய்யவில்லை. ஆனால் மு க ஸ்டாலின் அரசு தடை செய்வது நியாயமல்ல. ஆதீனகளுக்கு அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். […]
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவடைந்ததை திமுக கழக உடன்பிறப்புகள் கொண்டாடி வருகின்றனர். இந்த அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்டு, சமூக ஊடகங்களை அதகளப்படுத்தி வருகின்றனர். இதனிடையே திமுக அரசின் அமைச்சரவையிலும் மாற்றம் இருக்கும், புதிதாக சிலருக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கும், தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று செய்திகள் சமீப நாட்களாக வெளியாகி வருகின்றது. இது தொடர்பான […]
நடராஜர் நடனத்தை இழிவுபடுத்தி பேசியதாக ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடராஜர் நடனம் குறித்து புத்தகத்தில் இருந்தது என்று நீங்க எல்லாரும் சொல்லுகிறீர்கள், மனுநீதி அது எப்பவோ ஆங்கிலேயன் எழுதின புத்தகம் மனுநீதி. அதை இப்ப வந்து தடைசெய்யவேண்டும், பண்ணனும் என்று சொல்வதெல்லாம் ஒருபக்கம். இது வேண்டுமென்றே யூடியூப் வடிவத்தில் இப்போ இதனுடைய தேவை என்ன ? எனக்கு என்னவோ இது ஒரு தந்திரமாகத் […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குருமார்களை தமிழக அரசு திட்டம் போட்டு அவமானப்படுத்துகிறது. ஆதினங்களை அவமானப்படுத்துகிறது, ஆதினங்களை மிரட்டுகிறது. அதற்கு மதுரை ஆதினம் கூட நேர்காணல் கொடுத்திருக்கிறார், இது அனைத்தும் கூட தமிழக அரசு உடனடியாக விபரீத விளையாட்டை கைவிட்டுவிட்டு….. ஏனென்றால் இவர்களெல்லாம் பிறப்பதற்கு முன்னாடி, இவர்கள் சித்தாந்தம் பிறப்பதற்கு முன்னாடி, ஆதினம் இருந்துள்ளது. 2000, 3000 ஆண்டுகளாக இந்த சித்தாந்தம் தமிழக மண்ணில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது புதிதாக என்ன […]
செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நடராஜர் நடனம் குறித்து புத்தகத்தில் பதிவு பண்ணி இருக்கலாம். அப்பவே அதற்கான எதிர்ப்புகள் வந்தது. நக்கீரன் வார இதழில் அக்னிஹோத்திரம் என்று சொல்லக்கூடிய ஒரு தாத்தாச்சாரியார், ஒரு பெரியவர் அவர் வந்து தன்னை வேத அறிஞர் என்று சொல்லுகிறார், சமஸ்கிருத அறிஞர் என்று சொல்லிக்கிட்டு வேத மந்திரங்களுக்கு தவறான பொருள் படும்படி அந்தத் தொடரை எழுதி வந்தார். அப்போதே நாங்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு குருமாரை நீங்கள் பல்லக்கில் தூக்குவது சாதாரண மனிதனை கிடையாது அவர் குருமார்கள். அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறோம். நீங்கள் ஒரு கோவிலுக்கு போனால் கூட கோவிலில் இருக்கக்கூடிய கடவுளை, சாயங்காலம் பல்லக்கில் வெளியில் தூக்கி கொண்டு வருகின்றோம், நீங்கள் கடவுளாகவும், குருவாகவும் பார்க்கலாம். என்னை பொருத்தவரை ஒரு குரு என்பவர் கடவுளுக்கு சமம். நான் மனிதனின் என்கின்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். ஆசை, […]
செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அறிவியல் பூர்வமான நம்முடைய சிதம்பரம் நடராஜர் சிலை ஆன்மிகத்தோடு அறிவியலும் கடந்த ஒரு படைப்பு. அதை வந்து ஆபாச படத்தி, கொச்சைப்படுத்தி அவர் காலை தூக்கி ஆடுகிறார். இது வேண்டுமென்றே செய்து இருக்கிறார்கள். அதனால் உடனடியாக இந்த யூடியூப் சேனல் தடை செய்யப்பட வேண்டும். அதிலே அத்தகைய கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகின்ற அந்த நபர் அவர் பெயர் எனக்கு தெரியாது… மைனர் விஜய் வேறு […]
ஒரு மனிதனை, மற்ற மனிதர்கள் தோளில் வைத்து சுமப்பது, பல்லாக்கில் வைத்து சுமப்பது மனிதனுக்கு மனிதன் சமம் என்பதற்கு எதிராக இருக்கின்றது என்ற கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர் கார்ல போகிறார். அவரை சுற்றி 30 பேர் தொங்குறாங்க. இந்த பக்கம் 2 அமைச்சர், அந்த பக்கம் 2 அமைச்சர், பின்னாடி ரெண்டு அமைச்சர், முன்னாடி 2 அமைச்சர். இதெல்லாம் பாருங்க. இது ஒரு அரசியல் கட்சியா? இன்னைக்கு நான் […]
செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இவர்கள் மேலும் புத்தாக்கம் பெற்றிருக்கிறார்கள். ஒருபுறம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி இந்து சமய அறநிலையத் துறை மூலமாக, அவர்கள் சிவராத்திரி போன்ற விழாக்களை கோவில்கள் மூலமாக அறநிலையத் துறை மூலமாக அரசு விழாவாகவே நடத்துகிறார்கள், அதிலே மாண்புமிகு தமிழக முதலமைச்சருடைய துணைவியார் சென்று கலந்து கொள்கிறார்கள். நாங்கள் சிவராத்திரி நடத்துகிறோம், நாங்கள் ஆன்மீகவாதிகளுக்கு எதிரானவர்கள் அல்ல […]