Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்டை கடிச்சு….. மாட்டை கடிச்சு…. இப்போ இப்படி பண்ணிட்டாங்க…. அர்ஜுன் சம்பத் பரபரப்பு கோரிக்கை…!!

சிவபெருமானை கொச்சைப்படுத்தியதாக பிரபல யூடியூப் சேனலை கண்டித்து நடந்த போராட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நமசிவாய வாழ்க… நாதன்தாள் வாழ்க… உலகெங்கிலும் இருக்கக்கூடிய சிவபக்தர்களின் மனம் புண்படும்படியாக யூ2 புரூட்டஸ்க்கு என்கின்ற ஒரு யூடியூப் சேனல் நம்முடைய தில்லைக்கூத்தன் சிதம்பரம் நடராஜர், அந்த நடராஜ தத்துவம் குறித்து, சிவதாண்டவம் குறித்து மிகவும் மோசமான அர்த்தங்களைக் கற்பித்து, இழிவு படுத்துகின்ற உள்நோக்கத்தோடு,   இதை தெரியாமல் எல்லாம் செய்யவில்லை, வேண்டும் என்றே தெரிந்தே தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

25 மாவட்டத் தலைவர்கள் மாற்றம்…. தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்…!!!!

தமிழக பாஜகவில் 25 மாவட்டத் தலைவர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாஜகவில் 60 மாவட்டம் அமைப்பு ரீதியாக உள்ள நிலையில், இதில் 59 மாவட்டங்களுக்கான மாவட்ட தலைவர்களின் பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதில் 25 மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மேற்கு மாவட்டத்திற்கு மட்டும் இன்னும் யார் மாவட்ட தலைவர் என்று அறிவிக்கப்படவில்லை. மேலும், தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக 20 பேரை நியமித்து அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் முதற்கட்டமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் மகனுக்கு எதிரான வழக்கு ரத்து…. பின்னணி என்ன?…. நீதிமன்றம் உத்தரவு……!!!!!

சென்ற வருடம் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி  தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட்டு அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியடைந்தார். அவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்து இருந்தார். இதனிடையில் ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர் தொடர்ந்த மற்றொரு தேர்தல் வழக்கில், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் மீதான வழக்குகள் பற்றி தவறான தகவல்களை தெரிவித்து இருப்பதாகவும், அதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மாவட்ட செயலாளர் பதவி”…. 11 வருஷத்துக்கு அப்புறம் விட்டுக்கொடுத்த ஈபிஎஸ்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

சேலம் புறநகர் மாவட்டம் அதிமுக செயலாளராக சென்ற 11 வருடங்களாக எடப்பாடி பழனிசாமி இருந்தார். இந்நிலையில் 2011-16 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார். இதையடுத்து 2016 ஆம் வருடம் மீண்டுமாக அதிமுக ஆட்சியை பிடித்தது. அப்போது அதே அமைச்சர் பதவிகளில் எடப்பாடி பழனிசாமி நீடித்து வந்தார். அடுத்ததாக ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த 2017 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். அந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”உட்காரு டா” மரியாதை இல்லாம பேசுறாங்க – ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி …!!

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்த அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற நடவடிக்கைகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மாண்புமிகு உறுப்பினர்கள் கோவிந்தசாமி எழுந்து பேச முற்பட்டபோது மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் மரியாதை குறைவாக உட்காரு டா என்று வார்த்தையை பயன்படுத்தி கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசிய காரணத்தினால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் அவர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அகவிலைப்படி: மத்திய அரசை போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும்…. ஓபிஎஸ் வலியுறுத்தல்…..!!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தால் அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி உயர்வு 17 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக 01/01/2022 முதல்தான் ரொக்கமாக வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 01/07/2021-ல் இருந்து வழங்கிய 31 விழுக்காடு அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு ஊழியர்களுக்கு 01/01/2022 முதல் வழங்கப்பட்டது. அதன்படி ஆறுமாத காலம் தாமதமாக வழங்கப்பட்டது. இப்போது 01/01/2022-ல் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 31 விழுக்காட்டில் இருந்து 34 […]

Categories
அரசியல்

ஆடம்பர செலவு தேவையா?…. அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டிய அண்ணாமலை…..!!!!

தமிழக முதல்வர் ஆடம்பர செலவு செய்துள்ளதாக பா.ஜ.க அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு என அறிவித்தது. அதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். TANGEDCO […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்வெட்டு செயற்கையாக நடக்கிறது…. அண்ணாமலை குற்றசாட்டு…!!!!!

தமிழகத்தில் மின்வெட்டு செயற்கையாக வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கடந்த 10 நாட்களாக அறிவிக்கப்படாத மின் தடை உள்ளது. ஆனால் மின்துறை அமைச்சரும், முதலமைச்சரும் கைகாட்டுவது மத்திய அரசைத்தான். செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்க முயல்கிறார்கள். அமைச்சர்கள் பணம் சம்பாதிக்க செயற்கையான மின் தட்டுபாட்டை உருவாக்கிறார்கள். ஆனால், மத்திய அரசை எதற்காக குறை சொல்கிறார்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடநாடு கொலை வழக்கு: குற்றவாளிகள் தண்டிக்கப்படணும்…. சசிகலா வலியுறுத்தல்….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, கொடநாடு வழக்கு தொடர்பாக காவல்துறை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த எங்களின் இடத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்துள்ளார்கள். காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். காவலாளி ஓம் பகதூர் மற்றும் தாய், குழந்தை மரணத்திற்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும். […]

Categories
அரசியல்

புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர்…. பாராட்டிய அன்புமணி….!!!!

புஷ்பா படத்தின் மூலம் இன்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஹீரோவாகியுள்ள அல்லு அர்ஜுனை தேடி பல விளம்பர பட வாய்ப்புகள் வருகின்றனவாம். அப்படி சமீபத்தில் புகையிலை சம்மந்தபட்ட ஒரு நிறுவனம் அவரை அணுக, பல கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் சொல்லியும் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம் அல்லு அர்ஜுன். புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக்கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: மீண்டும் ஆஜரானார் டிடிவி தினகரன்…!!!!

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறையினர் 10 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ரூ.1000 அபராதம்” ராகுல் காந்திக்கு கொடுக்க வேண்டும்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குன்டே என்பவர் மகாராஷ்டிர மாநிலம் தானே நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என புகார்தாரர் குன்டே தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி நிராகரித்ததுடன், மனுதாரருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை ராகுல் காந்திக்கு வழக்கு செலவுக்காக வழங்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி தப்பிக்காதீங்க அமைச்சரே…. அடிச்சி பேசிய 24 மணி நேரத்தில் கட்…. டிடிவி சாடல்…!!!

மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டதே மின்தடைக்கு காரணம் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த மின்வெட்டு விவகாரத்தில் மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பித்துவிட நினைக்காமல், மின்வெட்டு தொடராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் அடித்துப் […]

Categories
அரசியல்

அ.தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பு இல்லை…. நாங்கள் எங்கள் கடைமையை செய்கிறோம்….. சட்டசபையில் முதல்வர் விளக்கம்…!!!!

தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தின் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், பா.ஜ.க நிர்வாகி நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை ஆகியோர் கவர்னரின் பாதுகாப்பு குறித்து பேசினர். இதற்கு மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதாவது தமிழக கவர்னர் தர்மபுரம் ஆதீனத்தைப் பார்ப்பதற்காக திருக்கடையூர் கோயிலில் இருந்து சென்ற போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: இன்று சசிகலாவிடம் விசாரணை…!!!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று விசாரணை நடைபெற உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் இன்று காலை 10 மணிக்கு விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பா.ஜ.க மாநில தலைவர் பிறந்தநாள் விழாவில்…. திடீர் விபத்தில் 10 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!!!

பா.ஜ.க மாநில தலைவர் பிறந்தநாள் விழாவில் பந்தல் சரிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதனின் பிறந்தநாள் விழா லாஸ்பேட்டை பகுதியில் உள்ள மைதானத்தில் நேற்று இரவு கொண்டாடப்பட்டது. விழாவில் பா.ஜ.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் சாமிநாதனின் பிறந்தநாளையொட்டி, விழாவுக்கு வருபவர்களுக்கு இலவச பரிசு பொருட்கள் தரப்படும் என சாமிநாதனின் ஆதரவாளர்கள் லாஸ்பேட்டை தொகுதி முழுவதும் தகவல் பரப்பினர். இதனால் விழா நடைபெற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி…. கவர்னர் மாளிகை முற்றுகை ஆர்ப்பாட்டம்…. காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது ” தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடர்ந்து மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக. தலைமையிலான அரசுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக தமிழக மக்கள் இடையே ஆளுநர் மீது கடும் எதிர்ப்பும், கொந்தளிப்பான நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மக்களிடையே எழுந்த எதிர்ப்பின் காரணமாக கருப்புகொடி போராட்டம் செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு…. சசிகலாவிடம் நாளை விசாரணை…!!!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நாளை விசாரணை நடைபெற உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் நாளை காலை 10 மணிக்கு விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா விடக்கூடாது…! “தண்டனை பெற்று தர வேண்டும்” ஓபிஎஸ் காட்டம்…!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் இருபத்தி ஏழாவது நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக தமிழக ஆளுநர் நேற்று மயிலாடுதுறைக்கு வந்தார். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற போது பல்வேறு அமைப்பினர் ஒன்றுகூடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஏற்கனவே அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ்க்காரர்கள் போராட்டக்காரர்களை தடுப்பு வைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால் திடீரென்று போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை ஏந்தியபடி ஆளுநருக்கு எதிராக பதாகைகளை பிடித்து கொண்டு கோஷம் எழுப்பினர். மேலும் ஆளுநர் பின்னால் சென்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மிரட்டலாம்னு நினைக்காதீங்க….! DMK கணக்கில் தான் இருக்கீங்க …!! Velmurugan vs சபாநாயகர் Appavu வாக்குவாதம்..!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தென் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளை வாழ வைக்கின்ற முல்லை பெரியார் அணையில்  வல்லுநர் குழு 152 அடியாக நீரை உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது. ஆதலால் 152 அடி உயர்த்துவதற்கும்,  நீரை தேக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை நம்முடைய முதலமைச்சர் அவர்களும்,  நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு… தொடர்ச்சியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அது நம்ம தம்பி தான்….! கேஜிஎப் ராக்கி பாய் மாதிரி சொல்லுங்க… உதாரணம் காட்டிய சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கேஜிஎப் நடிச்ச யாஷ் என்ற நடிகர் சொல்றாரு…. நான் கன்னடம் என்பதில் பெருமை என்கிறாரே. பெருமைக்குரிய கன்னடன்  என்று தானே சொல்கிறார்கள். அது மாதிரி நான் தமிழன் என்பதை பெருமை என்று சொல்ல வேண்டியதுதானே.  அது ஒரு சின்ன புள்ள நம்ம  தம்பி,  அவருக்கு தெரியல. அதனால அதை விட்டுடனும். எல்லாத்தையுமே விமர்சிக்கனும் என்கிற நோக்கத்திலேயே இருந்தீங்கன்னா அதுவே ஒரு நோயாகி விடும். தொடர்ச்சியாக எதையாவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எருமை மாடும் கருப்பு தான்…! திராவிடத்தை கொச்சைப்படுத்துறாரு…. செம கடுப்பில் ஜெயக்குமார்…!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், கருப்பாக இருந்தால் திராவிடர்கள் என்றால் அப்போது கருப்பாக இருக்கும் எருமை மாடு திராவிடரா? ஆப்பிரிக்கர்கள் அனைவரும் திராவிடர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிரதமர் மோடி அம்பேத்கருடன் சாப்பிட்டது  இளையராஜாவின் தனிப்பட்ட கருத்து என்று கூறியவர் அதற்கு எல்லாம் அவரை விமர்சிப்பதை அவசியமற்றது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு கருத்து தெரிவிக்கும் விதமாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திராவிடத்தை எருமை மாட்டுடன் ஒப்பிடுவது திராவிடத்தை கொச்சைப்படுத்தும் செயல். அரசியல் ரீதியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியை பேசிய இளையராஜாவை விமர்சிக்க வேண்டாம் – சீமான் ஆதரவு …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஐயா இளையராஜா ஒப்பிட்டு பேசியது, அவருடைய தனிப்பட்ட விருப்பம். தனிப்பட்ட கருத்து. அந்த கருத்தை நாம் ஏற்கின்றோமா…. எதிர்க்கிறோமா…. என்பது வேற.  அதற்காக அவரை விமர்சித்து கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் இதைவிடையெல்லாம் மோடி அவர்களை புகழ்ந்து பேசியவர்கள் தான்  ஐயா இளையராஜாவை திட்டுகின்றார்கள். இதை விட மோடி அவர்களை பெருமையாக பேசிய தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்களே….  அவர் மாதிரி ஒரு தலைவர்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஆளுநருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? – அண்ணாமலை..!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றபோது  அவருடைய கால்வாய் மீது திமுகவினர் கல் மற்றும் கொடிக் கம்பங்களை வீசினர். இதற்கு  அதிமுக மற்றும் பாஜக தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்குமோ என சந்தேகம் ஏற்படுகிறது. ஆளுநர் ரவியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநருக்கே இந்த நிலைமையா…? முதல்வர் என்ன பதில் சொல்ல போறாரு…. இபிஎஸ் ஆவேசம்…!!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஒரு சில சமூக விரோதிகள் கற்களையும், கருப்புக்கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். தமிழகத்திலேயே, தமிழக ஆளுநர் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்குள்ளேயே தமிழக ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புகழ்ந்து பேசுனா விருது கொடுப்பாங்க – பாஜகவை நக்கலடித்து, விமர்சித்த சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசிய இனத்துக்கு என்று ஒரு தேசம் வேண்டும் என்று சிந்தித்த பெருந்தமிழர், அதற்காகவே நாம் தமிழர் என்ற அரசியல் பேரியக்கத்தை தொடங்கி, அயர்லாந்தில் ஐரிஷ் ….. நாங்கள் ஐரிஷ் மக்கள் என்கின்ற அமைப்பை தொடங்கி அவர்கள்,  தங்களுக்கென்று தனி நாடு கேட்டுப் போராடிய போது,  அவர்கள் டெய்லிமிரர் என்கின்ற ஒரு இதழை நடத்தினார்கள். அங்கே படிக்க சென்ற நம்முடைய ஐயா சி பா ஆதித்தனார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எருமைமாடு கூடத்தான் கருப்பு – சீமான் பதிலடி ….!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நானும் கருப்புதான். நானும் ஒரு திராவிடன். நான் யுவன் சங்கர் ராஜாவை விட அட்ட கருப்பு. கருப்பு திராவிடன் நான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அண்ணாமலையின் இந்த கருத்து தமிழக அரசியலில் விவாதப் பொருளாகி உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  கருப்பாக இருந்தால் திராவிடனா ? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதற்காக அதுவும் திராவிடரா ?  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக தேர்தல் தேதி மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

19, 21 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த அதிமுக  மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் பொதுக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் திருத்தப்பட்டு 21, 25 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. தொகுதி, பகுதி நகர கழக நிர்வாகிகளுக்கான செயலாளர் ரூபாய் 200, அவைத்தலைவர், இணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூபாய் 100, மாவட்ட அவைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூபாய் 500 கட்டணமாக தேர்தல் பொறுப்பாளர்களிடம் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னுடைய கணவர் பெரியாரிஸ்ட்…! பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்…. நடிகை ரோஜா…!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகையும், ஆந்திர பிரதேசத்தின் அமைச்சருமான ரோஜா, அமைச்சராக பதவி ஏற்ற போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் பயணித்து கொண்டிருப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதுவும் ஆணாதிக்க சமூகத்தில் ஜெயலலிதா அம்மையார் வாழ்ந்து காட்டினார். அதேபோல் நான் அரசியலுக்கு வரும் போது அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு தான் வந்தேன். அந்த அளவிற்கு ஜெயலலிதா அம்மையாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அரசியலில் நிறைய துன்பங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ரொம்ப தப்பு…! இளையராஜாவை விட்ருங்க…. உதயநிதி திமுகவினருக்கு வார்னிங்க்…!!!!!

பிரதமர் மோடியுடன் அம்பேத்கரை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசிய கருத்தை யாரும் விமர்சிக்க வேண்டாமென முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக, உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா பேசியது அவரது சொந்த கருத்து. இந்த விவகாரத்தில் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி விட்டார். எனவே, அவருடைய கருத்தை நாகரீகமற்ற முறையில் யார் விமர்சித்தாலும் தவறுதான்” என தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் திட்டங்கள் தீட்டினாலும்… மக்களிடம் சேர்க்க வேண்டியது நீங்களே…. முதல்வர் ஸ்டாலின்…!!!!

சென்னை கலைவானர் அரங்கில் பேரூராட்சித்தலைவர்கள், துனைத்தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “நிர்வாக பணிகளில் ஈடுபட இருக்கும் உங்களிடம் சீரான, சிறப்பான செயல்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்களுக்காக பணியை சிறப்பாக செயலாற்ற வேண்டும். அதற்காகத்தான் இந்த பயிற்சிமுகாம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. கோட்டையில் அமர்ந்துகொண்டு நாங்கள் என்னதான் திட்டங்கள் தீட்டினாலும், அதனை சரியான முறையில் மக்களிடம் கொண்டுபாய் சேர்க்க வேண்டியது நீங்கள்தான். அந்த பொறுப்பும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருமே சமம் தானே…. விஜய் சொல்லிட்டு போறாரு…! கோபத்தில் தமிழக பாஜக ?

தமிழகத்தில் விஐபி தரிசனம் இருக்க கூடாது, இது இருப்பது பாஜகவிற்கு கோபம் தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கவர்னரை குறை கூற வேண்டுமென்றால் அவரால் பாயிண்ட்டாக பேச முடியவில்லையே…. இனிமே AK ராஜன் கமிட்டி சரி என்று அவரால் சொல்ல முடியலையே…. இந்த தடவை வந்திருக்கும் ரிசல்ட்டை  பார்க்கும் போது தமிழகம் நன்றாக செய்கின்றது என்று தெரிகிறது… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐ.டி விங்கின் திடீர் ”ட்ரெண்டிங்” திருப்பி அடித்த பாஜக… கெத்து காட்டிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிஎம்கே  ஐ.டி விங் இளையராஜா அவர்களை பற்றி தரக்குறைவாக ட்ரெண்ட், ஹேஷ்டாக்  எல்லாம் செய்தார்கள். இதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நானும்,  நம்முடைய தலைவர்களும், நம்முடைய அமைச்சர்கள் முருகன் அவர்களும், அதேபோல் பாரதிய ஜனதா கட்சியில் இதற்கு முன்பு தலைவியாக இருந்து,  இப்போது அவருக்கும் கட்சிக்கும் கூட உறுப்பினர் கிடையாது… தமிழிசை சவுந்தரராஜன் அக்கா தெலுங்கானாவின் ஆளுநர்,  புதுச்சேரியின்  அட்மினிஸ்ட்ரேட்டர் அவர்களும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளீஸ் அரசியல் செய்யாதீங்க… ! அவரு பாஜகவே இல்லை…! மக்கள் அன்பை பெற்றவர்….!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  இளையராஜா அவர்கள் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர் கிடையாது. எட்டரைக் கோடி  தமிழக மக்களின் முழு அன்பையும் பெற்றவர். அதனால் என்னுடைய வேண்டுகோள்…. இதை தயவு செய்து யாரும் அரசியலாக்க வேண்டாம்.  நான் உறுதியாகச் சொல்வேன். நம்முடைய ஐயாவுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின்   உறுதியான வேண்டுகோள். அவருடைய மெட்டுக்கள்,  தமிழ் மக்களுக்கு ஆற்றி  இருக்கக்கூடிய சேவை என்றால் பாரத ரத்னா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பிஞ்சு போன பஜ்ஜி…. 70வருஷமா அரசியல் செய்யுது…. சத்தியம் செய்த அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, என்னைவிட கருப்பு தமிழன்,  கருப்பு திராவிடன் யார் இருக்கா ? யுவன் சங்கர் ராஜா அவர்களை விட கறுப்பு நான். யுவன்சங்கர்ராஜா அவர்களை விட  கறுப்பு தமிழன் நான். யுவன் சங்கர் ராஜா அவர்களை விட கருப்பு திராவிடன் நான். அதனை யுவன் சங்கர் ராஜா சகோதரருக்கே சொல்லுகின்றோம்… நானும் கருப்புதான். கருப்பு திராவிடன் தான். தயவுசெய்து யாரோ ஒருத்தரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார்கள் என்று சொல்லாதீங்க. உடனே பாரதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த 2 இன மக்களையும்…. வேறுபடுத்தி உலகறிய செய்யுங்க…. விஜயகாந்த் வேண்டுகோள்…!!!!

தமிழ் கடவுளான முருகனின் மனைவியாக அறியப்படும் குறவர் மகள் வள்ளியின் வம்சாவழிகளாக குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். மராட்டிய பிராந்தியத்தில் இருந்து தமிழகத்துக்கு புலம் பெயர்ந்து ஊசி மணி, பாசி மணி விற்கும் குருவிக்காரர் மக்களை குறவர் என்று அடையாளப்படுத்துவது முறையல்ல. பழந்தமிழ் வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான குறிஞ்சி நிலத்து குறவர் சமுதாயத்தின் தலைமுறைகள், அவர்களது சொந்த மண்ணிலே அகதிகளாக வாழும் நிலை உருவாகி உள்ளது. குருவிக்காரர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இணைப்பதை தே.மு.தி.க. வரவேற்கிறது. அதே சமயம், […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் விசாரணைக்கு ஆஜராகிறார் டிடிவி தினகரன்….!!!!

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறையினர் 10 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருவேளை ஊருக்கு தான் உபதேசம் போலும்…. ஓபிஎஸ் காட்டம்…!!!!

இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழை காக்க வேண்டும் என கூறும் திமுக….. தேநீர் விருந்தில் பங்கேற்காதது ஏன்? – ஜெயக்குமார்…!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது. ஆனால் அதிமுக கலந்து கொண்டது. இதனையடுத்து திமுக தேநீர் விருந்தில் கலந்துகொள்ளாதது குறித்து அதிமுக சார்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநரின் தமிழைக் காக்க வேண்டும் என்று கூறும் திமுக, தேநீர் விருந்தில் பங்கேற்காதது ஏன்? தமிழையும், தமிழர்களையும் போற்றும் வகையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் […]

Categories
அரசியல்

எனக்கு தாய் வீடு ஆந்திரா…. “மாமியார் வீடு தமிழ்நாடு”…. நடிகை ரோஜா உருக்கம்…!!!!

ஆந்திரா மாநிலத்தில் 2019ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகை ரோஜா. ஜென்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைத்தது. அப்போதே நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதையடுத்து அண்மையில் ஜென்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில், நடிகை ரோஜா சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் அமைச்சராக பதவி […]

Categories
அரசியல்

புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக, காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு…!!!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன. துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் பாஜக உறுப்பினர்களின் செயல்பாடு போல் இருப்பதாக கூறி தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன. முன்னதாக தமிழா ஆளுநர் ஆர்.என் ரவியின் தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது…. திடீர்னு நடந்த விபத்து…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பலத்த காற்று வீசி இரும்புக் கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நூலிழையில் உயிர் தப்பினார். விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்தனர். நாக்லா பத்மா பகுதியில் மத்திய கலாசாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அம்பேத்கர் ஜெயந்தியின் நீட்டிக்கப்பட்ட விழாவில் கலந்து கொண்டார். அப்போது லேசான மழைக்கு மத்தியில் பலத்த காற்று வீசத் தொடங்கியது. […]

Categories
அரசியல்

மருத்துவ இருக்கைகளை உடனடியாக நிரப்ப வேண்டும்….. ஓ.பி.எஸ் வலியுறுத்தல்….!!!!

எம்.பி.பி.எஸ் படிப்பில் காலியாக உள்ள சீட்டுகளை  உடனடியாக நிரப்ப வேண்டும் என ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.   இந்தியாவில் அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சவால்களை சந்திப்பதிலும், மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அ.தி.மு.க அரசு என ஓ.பி.எஸ் கூறியுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் 37 அரசு மருத்துவ கல்லூரிகள் அமைந்துள்ளது. இதில் 769 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களை மாணவ […]

Categories
அரசியல்

பா.ஜ.க முக்கிய பிரமுகர்….. தீ வைத்து கொளுத்தப்பட்ட கார்….. பெரும் பரபரப்பு….!!!!

பா.ஜ.க கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரின் காரை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தனது வீட்டின் முன்பாக காரை நிறுத்தி வைத்துள்ளார். இந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து சக்திவேல் மதுரவாயல் காவல்துறைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டீ செலவு மிச்சம்…! தேநீர் செலவு யார் பணம்…? பில் வரட்டும்…. PTR பதிலடி…!!!!

குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய விழாநாட்களில் கவர்னர் மாளிகையில் கவர்னர் தேநீர் விருந்துக்கு அழைப்பது வழக்கம் ஆகும். இந்நிகழ்ச்சியில்முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் முக்கியமான அரசு அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம் ஆகும். கடந்த குடியரசு தினத்தில் கொரோனா காரணமாக கவர்னரின் தேநீர் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சித்திரை மாத முதல் தேதியான தமிழ் புத்தாண்டு தினத்தன்று (நேற்று) கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்கபடுவதால் அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பொதுத்தேர்தல் தேதி: வெளியான அறிவிப்பு…!!!!

திமுக 15வது பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக பேரூராட்சி, நகராட்சி வார்டு கிளை கழக தேர்தல் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும். மாநகராட்சி வார்டு கிளை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 29, 30, மே1 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு விண்ணப்ப படிவங்களை அந்தந்த மாவட்ட திமுக அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கவர்னர் கொடுக்கும் தேநீர் விருந்து”…. புறக்கணித்த தமிழ்நாடு அரசு…. எதற்காக தெரியுமா?…..!!!!!!

குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய விழாநாட்களில் கவர்னர் மாளிகையில் கவர்னர் தேநீர் விருந்துக்கு அழைப்பது வழக்கம் ஆகும். இந்நிகழ்ச்சியில்முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் முக்கியமான அரசு அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம் ஆகும். கடந்த குடியரசு தினத்தில் கொரோனா காரணமாக கவர்னரின் தேநீர் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சித்திரை மாத முதல் தேதியான தமிழ் புத்தாண்டு தினத்தன்று (நேற்று) கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்கபடுவதால் அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீட் விலக்கு மசோதா: “விரைந்து அனுப்புங்க” ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்…!!!!

நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு விரைந்து அனுப்புமாறு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு குறித்து இருமுறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய போதும், இது தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசிய பிறகும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காதது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர்கள் இருவர் சந்தித்து வலியுறுத்திய போதும், குறிப்பிட்ட காலத்திற்குள் நீட் விலக்கு மசோதா மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநர் விருந்து புறக்கணிப்பு…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி…!!!!1

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களின் நிலை குறித்துப் பேசுவார்கள் என்று கூறப்பட்டது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,  முதல்வரிடம் உறுதி அளித்த பிறகும் […]

Categories
அரசியல் சற்றுமுன்

#BREAKING: ஆளுநர் ரவியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு…!!!!!

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களின் நிலை குறித்துப் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Categories

Tech |