Categories
அரசியல் மாநில செய்திகள்

24 மணி நேரமும் வேலை செய்யணும்…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, பராமரிப்பு பணியின் போது மட்டும்தான் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. சமூகவலைதளங்களில் மின் பாதிப்பு குறித்து மின்சார வாரியத்தை டேக் செய்பவர்கள் தங்களுடைய இணைப்பு எண்ணையும் சேர்த்து பதிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நிலக்கரி கொள்முதல் செய்ய ஓரிரு நாட்களில் டெண்டர் புள்ளி தொடங்கப்படும். கோடைகாலத்தில் […]

Categories
அரசியல்

அம்பேத்கார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துங்கள்….. திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்….!!!!!

டாக்டர் அம்பேத்கார்  பிறந்த நாளான இன்று இவருடைய படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும் என்று திமுகவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 1891 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவு செய்த பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று. இந்தியாவில் புரையோடிக் கிடக்கும் சாதி அமைப்பை அழிப்பதற்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர். மேலும் இந்தியாவில் 12 மணி நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைத்தது, தொழிலாளர்களுக்கு விடுமுறை, காப்பீடு, மருத்துவ விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் […]

Categories
அரசியல்

நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நடைபெற்றது. இந்த தீர்மானத்தில் அ.தி.மு.க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். இதனையடுத்து நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் தார்பாய் போட்டு மூடாமல் இருப்பதால் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது என்றார். எனவே கொள்முதல் நிலையங்களில் இருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு…. ஒரு நியாய விலை கடையா…? அமைச்சர் சொல்வது என்ன…???

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.13) கேள்வி நேரத்தின் போது பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவையாறு தொகுதி திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நியாயவிலைக் கடையைப் பிரித்து, கிறித்தவ தெரு பகுதியில் பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்க அரசு ஆவன செய்யுமா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “பகுதி நேர நியாயவிலைக் கடை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், 1000 குடும்ப […]

Categories
அரசியல்

வன்கொடுமைகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்….. முதல்வர் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்பு….!!!!

ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அவர் வன்கொடுமையை தடுக்க எத்தனையோ முயற்சிகளை நாம் செய்து வருகிறோம். இருப்பினும் சில இடங்களில் வன்முறைகள் தலைதூக்கத்தான் செய்கிறது. இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை விட கூடுதல் தொகையானது வழங்கப்படவுள்ளது. அதாவது குறைந்த பட்சம் […]

Categories
அரசியல்

கொசு மருந்து அடிக்கும் பணியை கவுன்சிலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்….. மேயர் பிரியா உத்தரவு….!!!!

தூய்மை பணிகளை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் என மேயர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்கள் கடந்த மாதம் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் பதவி ஏற்றுக் கொண்டவுடன் வார்டுகளில் அடிப்படை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி மேயர் பிரியா ஒவ்வொரு கவுன்சிலருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையின்படி ஒவ்வொரு கவுன்சிலர்களும், தங்கள் வார்டுகளில் நடைபெறும் பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதனையடுத்து வார்டுகளில் உள்ள குடிநீர் பிரச்சனை, கழிவு நீர் அடைப்பு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா” பீஸ்ட் விஜய்யை ஆதரிக்கும் அண்ணாமலை…!!!!

பீஸ்ட் படத்தில் விஜய் பேசி தெறிக்கவிடும் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தாறுமாறாக வைரலாகி வருகிறது. “உனக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா..எல்லா தடவையும் இந்தியில ட்ரான்ஸ்லேட் பண்ண முடியாது..” என்று பேசுவதெல்லாம் வேற லெவலாம். இணைப்பு மொழி என்று ஏ ஆர் ரகுமான், சிம்பு, அனிருத் என திரைப்பிரபலங்கள்  கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்த வசனம் சமூக வலைதளங்களை விவாதம் ஆகி வருகிறது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு”…. மூத்த தலைவர் பவன் குமாா் பன்சால் விசாரணைக்கு ஆஜர்…..!!!!

நேஷனல்ஹெரால்டு பணமோசடி வழக்கு குறித்த விசாரணைக்காக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பவன்குமாா் பன்சால் அமலாக்கத்துறை விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை ஆஜரானதாக அதிகாரிகள் கூறினர். மத்திய தில்லி பகுதியிலுள்ள அமலாக்கத்துறையின் புதிய தலைமை அலுவலகத்துக்கு இவ்வழக்குக்குத் தொடா்புடைய பெரும்பாலான ஆவணங்களுடன் காலை 10:30 மணிக்கு அவா் ஆஜரானாா். இதற்கிடையில் விசாரணையின் போது அவரது வாக்குமூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதற்கு முன்பாக இந்த பணமோசடி வழக்கு பற்றி காங்கிரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம்”….. டி.டி.வி-யிடம் விசாரணை…..!!!!

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை வி.கே.சசிகலா அணிக்கு வழங்க தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்த விவகாரத்தில் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனிடம் தில்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் அடுத்து  ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தினகரனின் உறவினர் வி.கே. சசிகலா தலைமையிலான அணியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரியதால் அ.தி.மு.க-வின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னை: “அயோத்தியா மண்டபம் விவகாரம்”…. பா.ஜனதா முயற்சி நடக்கவே நடக்காது….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!!

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று பாஜக உறுப்பினர் வானதிசீனிவாசன் (கோவை தெற்கு தொகுதி) அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தி இருக்கிறது. சட்டவிதிகளை முறையாக கடைபிடிக்காமல் இதை செய்துள்ளது” என்று கூறினார். இதையடுத்து பேசிய சில கருத்துகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதனைதொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “இப்பிரச்சினை நீதிமன்றத்திலே உள்ளது. இன்று அவற்றிலே தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். எனினும் நம்முடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசு!… இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய “திராவிட மாடல்”…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

தமிழகத்தில் வன்கொடுமையைத் தடுப்பதற்கு நாம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எனினும் ஆங்காங்கே சில சம்பவங்கள் தலைதூக்கி வருகிறது. இதனால் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக் கேற்றவாறு வழக்கப்பட்டு வந்த இழப்பீடு இப்போது உயர்த்தி வழங்கப்படுகிறது. இது குறித்த வழக்குகளில் 60 தினங்களுக்குள் விசாரணையை முடிப்பதற்குத் தலைமைச் செயலாளர் தலைமையில் நடத்தப்படும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டங்களில் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலில் பேசியதாவது, சுதந்திரதினம் உட்பட முக்கியமான நாட்களில் இதுவரையிலும் நடந்து வந்த சமபந்திபோஜனம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது…. சசிகலா பரபரப்பு பேட்டி….!!!!!

சசிகலா தமிழகம் முழுவதும் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்கிடையே சசிகலா சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப் பயணமாக காரில் வந்தார். நேற்று முன்தினம் காலையில் நாமக்கல் வந்த சசிகலா, அங்குள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். பின்னர் அவர் திருச்செங்கோடு, சங்ககிரி வழியாக சேலம் வந்தார். சேலம் ராஜகணபதி கோவிலில் சாமி தரிசனத்தை முடித்த அவர் சேலம் மாமாங்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். நேற்று 2வது நாளாக மாமாங்கத்தில் […]

Categories
அரசியல்

ஆன்லைன் தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்…. பா.ம.க நிறுவனர் ராமதாஸின் டிவிட்டர் பதிவு….!!!!

இணையதளத்தில் விளையாடும் சூதாட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என முக்கிய பிரமுகர் கூறியுள்ளார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சூதாட்டம் விளையாடுவதற்காக மூதாட்டியை கொடூரமான முறையில் கொலை செய்து நகை மற்றும் பணத்தை பறித்துள்ளார். இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய கொடூர சம்பவம் இதுவே கடைசியாக இருக்கட்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள கூடல் நகரில் ஆன்லைன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தி திணிப்பை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கமாட்டோம்…. அண்ணாமலை திட்டவட்டம்…!!!!

இந்தி திணிப்பை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நான் இந்தி பேச மாட்டேன். உங்கள் வேலைக்கு தேவை என்றால் இந்தி கற்று கொள்ளுங்கள். இந்தி திணிப்பை நாங்களும் ஏற்கவில்லை. இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக எதிர்த்து கொண்டுதான் உள்ளது. 2வது தேசிய கல்வி கொள்கையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மத்திய பாஜக அரசின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி….. நலம் விசாரித்த ஸ்டாலின்….!!!!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட துரைமுருகனை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சட்டசபை”… இவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்……!!!!!

தமிழக சட்டசபையில் துறைகள் வாரியாக மானியகோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று உயர்கல்வி, பள்ளி கல்வித்துறைகள் மீதான மானியகோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு எதிரான தனிதீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது “மாநிலத்தின் கல்வி உரிமையின் மீது மத்திய அரசின் தாக்குதல் தொடர்கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் செயல்படும் அனைத்து மத்திய பல்கலைக்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு பொது நுழைவுத்தேர்வு என்று அறிவித்து, வரும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்…. காங்கிரஸ் கட்சியின் தலைவர்….பரபரப்பு பேட்டி…!!!

சமீபத்தில் நடந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் 403 தொகுதிகளில், 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. பூமியின் மைய பகுதியாக அமைந்துள்ள உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலிலுக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா (வயது 53) சாமி தரிசனம் செய்தார். அதன்  பின்னர், உள்ளூர் யூடியூப் சேனல் ஒன்றில்  இவ்வாறு பேசியுள்ளார். அதாவது அரசியலை  தாம் புரிந்து வைத்திருக்கிறேன் என்றும்  மக்களுக்கான பிரதிநிதியாக நான் வரவேண்டும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா அரசியலை விட்டு விலகுவதே சரியானது…. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி…!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை அதிமுக வின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லும் என்று நீதிமன்ற உத்தரவு கேட்டு ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்தனர். சசிகலாவிற்கும், கட்சிக்கும் இனி எவ்வித தொடர்பும் இல்லை. அதிமுகவினர் தற்போது ஒற்றுமையாக உள்ளனர். அதிமுகவை சேர்ந்த யாரும் சசிகலாவிற்காக குரல் கொடுக்கமாட்டார்கள். அதிமுகவை கைப்பற்றும் ஒவ்வொரு முயற்சியும் சசிகலாவிற்கு தோல்வியையே கொடுத்துள்ளது. எனவே சசிகாலா அரசியலை விட்டு விலகுவதே சரியானது என்று தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல்

டெல்லியின் முக்கிய பிடியில் இருவர்…. முகாம் மாறும் அரசியல் வட்டாரங்கள்…. வெளியான பரபரப்பு தகவல்கள்…!!!!

திருச்செந்தூர் அரசியல் முகாம்களில் பல்வேறு மாற்றங்கள் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தி.மு.க அரசு பாஜக கட்சிக்கு எதிரான எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதாவது சமூக நீதிக்கான கூட்டமைப்பு, பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருதல், தென்னிந்திய முதலமைச்சர்கள் கூட்டமைப்பு என பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் […]

Categories
அரசியல்

நிதியமைச்சரின் சூப்பர் பிளான்…. திணறும் அரசியல் வட்டாரங்கள்…. மகிழ்ச்சியில் முதல்வர்….!!!!

தமிழக நிதியமைச்சரின் திட்டத்தினால் முதல்வர் மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் இருக்கிறார். இவர் நீதித்துறையில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். இவர் பட்ஜெட் தாக்கலின் போது தமிழ்நாடு மாநில தணிக்கை குழு என்ற அமைப்பு உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். அதாவது இந்திய அரசு துறைகளின் கணக்குகளை தணிக்கை செய்வதற்கு சிஏஜி என்ற தணிக்கை குழு உள்ளது. இந்த குழுவிற்கு இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அனைத்து வரவு செலவுகளையும் கணக்கீடு செய்வதற்கான […]

Categories
அரசியல்

இந்தி மொழியை திணிக்கக் கூடாது…. தொல். திருமாவளவன் எச்சரிக்கை….!!!!

இந்தி மொழியைத் திணிக்கும் விரும்பினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தொல். திருமாவளவன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். இவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் தமிழகத்திற்கு நிதி வழங்க மத்திய அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என  கே‌.என் நேரு  கூறியிருந்தார். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆதரிக்கின்றனர். இருப்பினும் ஏழை, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சசிகலா வழக்கு”…. இன்று வெளியாகப்போகும் தீர்ப்பு…. அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு…..!!!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குபின் ஓபிஎஸ் தர்ம யுத்தம் தொடங்கியபோது அதிமுக கட்சித் தொண்டர்கள் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவராகவும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சூழலில் சசிகலா சிறை சென்றதும் அ.தி.மு.க.வில் பல திருப்பங்கள் அரங்கேறியது. அதாவது சசிகலா சிறைசென்ற பின், கடந்த 2017 ஆம் வருடத்தில் அ.தி.மு.க பொதுக்குழுக்கூட்டம் கூட்டப்பட்டு சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனமானது ரத்து செய்யப்பட்டது. அத்துடன் கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து சசிகலா நியமித்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இதுகாகத்தான் மத பிரச்சினைகளை பா.ஜனதா தூண்டி விடுது…. முன்னாள் முதல் மந்திரி பேட்டி…..!!!!!

முன்னாள் முதல்மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது “உடுப்பியில் 6 முஸ்லிம் மாணவிகளால் ஹிஜாப் விவகாரம் முதலில் தொடங்கியது. இதற்கு அங்கே தீர்வு கண்டு இருந்தால் இவ்விவகாரம் மாநிலம் முழுதும் பரவி இருக்காது. எனினும் அரசே அந்த விவகாரம் மற்ற பகுதிகளிலும் பரவ அனுமதித்தது. இதையடுத்து ஹலால் இறைச்சி வாங்க வேண்டாம் என சில இந்து அமைப்புகள் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ததை அதை அரசு கண்டு கொள்ளவில்லை. அதன்பின் ஹலால் இறைச்சிக்கு எதிரான பிரசாரத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்வு கட்டணம் உயர்வு: “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கு”… ஓபிஎஸ் அறிக்கை…..!!!!!

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது “30 வயதுக்கு உட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க, வாக்குறுதியை நிறைவேற்றாததோடு கல்லூரி மாணாக்கர்களின் தேர்வுக் கட்டணங்களை 2 , 3 மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று இருக்கிறது. இதனிடையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மொழி உரிமை காக்க தி.மு.க-வினர் தொடர்ந்து பாடுபடுவோம்”…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்…..!!!!!

ஆங்கிலத்துக்கு மாற்றாக இணைப்புமொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  அரசியல் தலைவர்கள் உட்பட பல பேரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் மாநிலஉரிமை மற்றும் மொழியுரிமை காப்பதற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து உள்ளார். இது குறித்து திமுக தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும், முதல்வருமான  மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் “மாநில உரிமை, மொழி உரிமை காக்க கண்ணும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றம் வரப்போகுது…. அரசு வெளியிட்ட தகவல்……!!!!!

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று வருகிற மே 7 ஆம் தேதி ஓராண்டு முடிகிறது. இதனைக் கொண்டாடும் அடிப்படையில் சட்டசபையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று அதிமுக, பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆகவே அரசின் சாதனைகள் தொடர்பாக கூட்டணி கட்சிகளின் சட்டசபை தலைவர்களை பேச வைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. மேலும் அரசின் ஓராண்டு நிறைவு பொதுக்கூட்டங்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட  இருக்கின்றன. ஓராண்டாக […]

Categories
தேசிய செய்திகள்

மாயாவதியின் அத்தியாயம் முடிந்து விட்டது…. ராகுல் காந்தி போடும் பிளான்…..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அரசியலில் மாயாவதியின் அத்தியாயம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் இனி அவரால் தலையெடுக்க முடியும் என்று தோன்றவில்லை. இந்நிலையில் 80 களில் காங்கிரஸுக்குக் கை கொடுத்த ஜாதி பார்முலா வைக் கையில் எடுக்கலாமா என்ற திட்டத்தில் ராகுல் காந்தி இருக்கிறாராம். உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமாக தோல்வி அடைந்தது. சென்ற 2017 சட்டசபைத் தேர்தலைவிடவும்  இம்முறை காங்கிரஸின் நிலைமை மோசமாகிவிட்டது. இதனையடுத்து காங்கிரஸை எப்படி தேற்றுவது என யோசனையில் கட்சி […]

Categories
அரசியல்

சட்டசபையில் அணில் விட்ட செல்லூர் ராஜு….. ட்வீட்டரில் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலே எங்கு பார்த்தாலும் மின்தடை ஏற்படுகிறது. இதை வைத்து எதிர்க்கட்சிகளும் திமுகவை கிண்டலடித்து வருகிறது. இந்நிலையில் எங்கள் ஆட்சியில் நாங்கள் மின்தடை ஏற்படாமல் வைத்திருந்தோம் ஆனால் உங்கள் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் மின்தடை ஏற்படுகிறது என அதிமுகவினர் சட்டசபையில் கூறியுள்ளனர். இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மின் வயர்களை அணில்கள் கடிப்பதால் தான் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது எனக் கூறியுள்ளார். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு இதான் வேணும்…! கேட்டு வாங்கிய துரைமுருகன்…. செம ஸ்பீச் கொடுத்து கலக்கல்…!!

சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன்,  நான் கோபாலபுரத்து குடும்பத்தின் உடைய விசுவாசி. இங்கே உட்கார்ந்திருப்பது மதிப்பிற்குரிய மு.க ஸ்டாலினா ? இல்லையா என்பதல்ல, இங்கே நான் காண்பது என் தலைவனுடைய முகம்தான். எனவே நான் இந்த மன்றத்திலே உட்கார்ந்திருக்கிறேன் என்று சொன்னால், ஒவ்வொரு நிமிடமும் அதை நினைத்து தான் பேசிக் கொண்டிருக்கிறேன். அந்த நினைவோடு தான் ஒரு நாள் அல்ல, ஒரு நிமிடம் அல்ல கிட்டத்தட்ட எண்பத்தி ஒன்பதிலிருந்து திமுக எப்போது எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்திரா காந்திக்கு அவரு தான் ஜாதகம் கணித்தார் – நெகிழ்ந்து போன துரைமுருகன் …!!

சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன், கமலபாதி,  திருப்பாதி என்கிறவர் காங்கிரஸில் ஒரு மூத்த தலைவர். மோதிலால் நேருக்கு நண்பர், ஜவஹர்லால் நேருவை மை டியர் பாய் என்று தான் வீட்டில் அழைப்பார். சுருக்கமாக சொன்னால் அந்தக் குடும்பத்திற்கு அவர் ஒரு குரு. இந்திரா காந்தி அவர்கள் பிறந்தபோது அவருக்கு சின்ன குழந்தையில் இருந்து ஜாதகம் கணித்தவர். நேருவை மை டியர் பாய் என்று அழைக்கக் கூடியவர்கள் இந்திய அரசியலில் இரண்டே பேர்தான். ஒன்று திருபாதி இன்னொன்று வங்கத்தின் உடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் கொட்டிய…. பாச மழையில் இருக்கேன்…! இன்னும் ஈரம் காயவில்லை…!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத் துறையின் மானியக் கோரிக்கை மீது விவாதமும், வாக்கெடுப்பும், இந்த துறை மானிய கோரிக்கையில்  பத்து,  பதினைந்து முறை வேண்டுமானால் நான் இந்தத் துறைக்கு பதிலளித்து இருப்பேன் என்றாலும்,  நான் முதல் முறையாக பதில் அளிப்பதை போலதான் உணர்கிறேன். சபையில் உரையாற்றும்போது அச்ச உணர்வு இருக்க வேண்டுமே தவிர, அலட்சிய உணர்வு இருக்க கூடாது என்பதை என்னுடைய தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். பயம், அச்சம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Honeymoon காலம் முடிந்துவிட்டது , இனி திமுகவிற்கு பாஜக பாடம் புகட்டும்… குஷ்பூ அதிரடி பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, ஆளுங்கட்சி அவர்கள்தான் அதனால் காவல்துறையினர் அவர்கள் பக்கம்தான்  போவார்கள். கண்டிப்பா சொத்து வரி உயர்வு சொல்லும்போது நாம் என்ன செய்ய முடியும், அதற்கு கண்டிப்பாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அதற்கான ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதிலும் நடக்கும். பெட்ரோல் டீசல் விலை எல்லாம் சொல்கிறீர்கள், சொத்துவரி  150% க்கும் மேலாக வரி கட்ட வேண்டும். இதை ஏன் யாரும் வந்து பேச மாட்டேங்குறீர்கள்.  இது பொருளாதாரம் இல்லையா ?  அதிமுக செய்ததினால் நாங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரிய வட்டிக்காரனா இருக்கான் ? மாசம் 14கோடி கட்டுறோம்… சண்டை போட்ட துரைமுருகன் ?

தமிழக சட்டசபையில் பேசிய துரைமுருகன், காவேரி ERM 3384 கோடி ரூபாய்க்கு  கடன் வாங்கி கட்டினீர்கள். கடன் வாங்கி காட்டக்கூடாதோ, கட்டலாம். இல்லையென்று சொல்லவில்லை. நபார்டில் NDA என ஒரு பிரிவு இருக்கு. அவன் வட்டிக்கு மேல வட்டி போடும்…. மீட்டர் வட்டிக்காரனுக்கு மேல மீட்டர் வட்டிகாரன். சிரிக்கிறார் பாருங்க முன்னாள் முதலமைச்சர். இவுங்க என்ன செய்தார்கள். சரி வான்குடா கடனை என சொல்லி வாங்கிட்டாங்க.எவ்வளவு தெரியுமா வட்டி ? இதற்க்கு 7.8 சதவீதம் வட்டி. அப்படின்னா என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் வடமாநிலத்தவர்களால் சட்ட ஒழுங்கு சீரழிவு…. தடுக்க இதை பண்ணுங்க…. சீமான்…..!!!!!

தமிழகத்தில் வடமாநிலத்தவர்களால் அதிகரித்துவரும் சட்ட ஒழுங்கு சீரழிவினைத் தடுப்பதற்கு உள் நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தமிழகத்தில் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அதை தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கும் தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா அதிமுக பொதுச்செயலாளர்…. OPS, EPS தொடர்ந்த வழக்கு…. இன்று தீர்ப்பு…..!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கலந்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டது. இதனையடுத்து 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என அறிவிக்கவும், 2016 ஆம் ஆண்டு தன்னை பொதுச்செயலாளராக அறிவித்த தீர்மானம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ கட்டுப்படுத்தும் என அறிவிக்கக்கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயர்நீதிமன்றம் தீர்ப்பு…. இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு……!!!!!!

மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % முன்னுரிமை அடிப்படையிலான ஒதுக்கீடு மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது கடந்த 2020-2021ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 % ஒதுக்கீடு வழங்கப்பட்டது. நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சென்ற வருடங்களின்  மாணவர் சேர்க்கை விவரங்களின் […]

Categories
அரசியல்

அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை…. தமிழக முதல்வரை விமர்சித்த சிவி சண்முகம்….!!!!

சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சொத்து வரி உயர்வு மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றை கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது சி.வி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் இந்தியாவில் தனக்குத்தானே முதல்வர் பட்டத்தைச் சூட்டிக் கொண்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஸ்டாலின் இல்ல…! நான் பார்க்குறது கலைஞரை… முதல்வர் முன்பாக துரை முருகன்அதிரடி..!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன்,  நான் கோபாலபுர குடும்பத்தின் விசுவாசி. இங்கே உட்கார்ந்து இருப்பது மதிப்புக்குரிய முக.ஸ்டாலினா ? இல்லையா என்பதல்ல.  இங்கே நாம் காண்பது என தலைவருடைய முகம்தான். முதலமைச்சர் நினைத்தால் பணத்துக்கு பஞ்சமா ? எனவே முதல்வர் இருக்க பயமேன். சென்ற ஆண்டு நான் வாக்கு கொடுத்தேன். 149 அணைகளை  இந்த ஆண்டு கட்டுவோம் என்று…. ஆனால் ஒரு ஆறு மாத காலம் நம்மால் எதிலுமே இயங்க முடியவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“2022 குற்றவியல் நடைமுறை அடையாள சட்டவரைவு”…. கண்டனம் தெரிவித்த சீமான்…..!!!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, தனி மனிதரின் அடிப்படை உரிமைகளை அடியோடு மறுத்து நாட்டு மக்களைத் திறந்த வெளி கைதிகளாக மாற்ற இயலும் “குற்றவியல் நடைமுறை அடையாள சட்டவரைவு 2022 யை” மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இதையடுத்து குடிமக்களின் உயிரியல் தகவல்களைத் திரட்டிப் பாதுகாக்கப்படுவதன் வாயிலாக மீண்டும் நவீன குற்றப் பரம்பரையினரை உருவாக்க முயலும் என்பது பா.ஜ.க அரசின் செயல் எதேச்சதிகாரப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொத்துவரி: அவங்க அதிகரிக்கவே சொல்லல…. எடப்பாடி ஓபன் டாக்…..!!!!!!

தமிழ்நாடு சட்டப்சபையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்த சூழ்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். மத்திய அரசு சொத்துவரிக்கான குறைந்தபட்ச அளவினை ஒவ்வொரு மாநிலமும் அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், வரி வசூலிப்பதற்கான பொருத்தமான செயல்பாட்டுடன் கூடிய ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றுதான் கூறியுள்ளது. எந்த இடத்திலும் சொத்துவரி அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு குறிப்பிடவில்லை. எனினும் ஆட்சிக்கு வந்த 10 மாத காலத்தில் அதுவும் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை காத்திருந்து வாக்களித்த மக்களுக்குப் பரிசாகச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாடு சட்டப்சபை”…. எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தது எதற்காக?…. வெளியான தகவல்…..!!!!!

தமிழ்நாடு சட்டப்சபையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்த சூழ்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது, “திமுக அரசு பொறுப்பேற்ற 10 மாதம் காலத்தில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மக்கள்விரோத ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சொத்துவரியை 600 சதுரடிக்கு 25,50,75 பின் 150 சதவீதம் என பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அளவுக்கு கடுமையாக அதிகரித்து இருப்பது கண்டனத்திற்குரியதாகும். மக்கள் மீது திமுக அரசு பெரிய சுமையைச் சுமத்துகிறது.  உடனே அதிகரிக்கப்பட்ட சொத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“புதிய துணை மின் நிலையங்கள்”…. அமைச்சர் சொன்ன அதிரடி பதில்……!!!!!!

தமிழகம்முழுதும் புதிய துணைமின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். அதாவது சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தமிழகம் முழுதும் சீரான மின்விநியோகம் செய்வதற்கு ஏதுவாக 193 புதிய துணைமின் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுதும் 8 ஆயிரத்து 905 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும், சென்னை மாநகராட்சியின் 5 […]

Categories
அரசியல்

உள்ளாட்சித்துறை செயலாளர்…. அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டதன் பின்னணி?…. தமிழக முதல்வரின் விளக்கம்….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சித்துறை பொதுச்செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டதன் பின்னணி குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொழுவாரி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தில் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய துறை உள்ளாட்சித்துறை ஆகும். இந்தத் துறையில் ஏற்கனவே நான் அமைச்சராக பணியாற்றி இருக்கிறேன். இந்தத் துறையில் இருக்கும் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு […]

Categories
அரசியல்

என்ன? அ.தி.மு.க – அம்முக கட்சிகள் இணையப்போகிறதா? வெளியான முக்கிய தகவல்….!!!!

அ.தி‌.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சிகள் இணைவது தொடர்பாக டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அ.ம.மு.க கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டிடிவி தினகரன் வருகை புரிந்துள்ளார். இவர் நிகழ்ச்சி முடிவடைந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், தி.மு.க ஆட்சி 23 ஆம் புலிகேசியின் ஆட்சி போல் அமைந்திருக்கிறது. இவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சொத்து வரி 150 சதவீதம் உயர்வு என மக்களுக்கு தண்டனை வழங்கி வருகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கச்சதீவை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கணும்…. பேட்டி கொடுத்த துரை வைகோ…..!!!!!

திண்டுக்கல் மாவட்டம்  மதிமுக நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமை தாங்கினார். அதில் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் சுதர்சன், துணைச் செயலாளர் பழனிச்சாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்ந்து […]

Categories
அரசியல்

தமிழக அரசுக்கு புதிய ஆபத்து?….. வெளியான முக்கிய தகவல்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரங்கள்….!!!!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென திராவிட கழக தலைவர் கூறியுள்ளார்.   திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிந்துபூந்துறை பகுதியில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அதாவது, இவர் ‌ நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 21 நாட்கள் பிரச்சார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி சென்னையில் முடிவடையும். இந்தப் பயணம் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனுமதியின்றி மசூதி கட்டியதாக சர்ச்சை…. ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேற்பனைக்காட்டைச் சேர்ந்த முகமது அலி வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்ற இடத்தில் மசூதி தோற்றமுடைய கட்டிடத்தை கட்டியுள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் எனக்கூறி மனு அளிக்கப்பட்ட நிலையில் அந்த கட்டிடத்தை அகற்றுமாறும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு நீதிமன்ற தீர்ப்பு அறிவித்து 4 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை அந்த கட்டிடத்தை அகற்றவில்லை. இதனால் உடனே அந்த கட்டிடத்தை அகற்றக்கோரி பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்போ எதிர்த்தீங்க…. இப்போ அதையே செய்யுறீங்க….! திமுக இரட்டைவேடம்…. ஓபிஎஸ் விளாசல்…!!!!!

தமிழக அரசு 150% சொத்துவரி உயர்வு என்ற அதிர்ச்சி அறிவிப்பால் மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் தனக்கென கட்டிய சின்னஞ்சிறு வீடுகளுக்கு சொத்து வரி கட்ட முடியாமல் அல்லல் படும் நிலையையும், வாடகைக்கு குடி இருப்பவர்கள் மீது வீட்டு உரிமையாளர்கள் சொத்து வரியை சேர்த்து உயர்த்துவதும், மேலும் வணிக நிறுவனங்கள் சொத்து வரி உயர்வை பொருட்களின் மீது வைத்து விலையை உயர்த்தும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆட்சியில் இல்லாதபோது சொத்து வரியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 நாட்கள்…. அமமுக வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் இருபத்தி ஒரு சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொத்துவரி” நோயை தீர்க்கும் கசப்பான மருந்து…. சொல்கிறார் அமைச்சர் சேகர்பாபு….!!!!

தமிழக அரசு 150% சொத்துவரி என்ற சம்மட்டியால் அடித்து மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் தனக்கென கட்டிய சின்னஞ்சிறு வீடுகளுக்கு சொத்து வரி கட்ட முடியாமல் அல்லல் படும் நிலையையும், வாடகைக்கு குடி இருப்பவர்கள் மீது வீட்டு உரிமையாளர்கள் சொத்து வரியை சேர்த்து உயர்த்துவதும், மேலும் வணிக நிறுவனங்கள் சொத்து வரி உயர்வை பொருட்களின் மீது வைத்து விலையை உயர்த்தும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, […]

Categories

Tech |