செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் பரவல் ஆரம்ப கட்டம்… அந்த நோய் எப்படி வரும் ? அது வந்தால் என்ன அறிகுறி தென்படும் என்று தெரியாமல் இருந்த காலகட்டத்திலேயே அந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சி எடுத்து அதை தடுத்து நிறுத்திய அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். அந்த நோய் வந்தபோது கூட என்ன சிகிச்சை அளிப்பது என்று மருத்துவருக்கு தெரியாது. படிப்படியா தெரிந்துதான் நாம்ம இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
Tag: அரசியல்
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகம் 8 மாத ஆட்சி கால ஆட்சியிலே நிறைய செய்தோம் என்று சொல்கிறார்கள். என்ன செஞ்சோம் என்று இதுவரை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவில்லை. ஊடகங்களுக்கு தெரிவித்தார்களா ? பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்களா ? கிடையாது. 8 மாத கால திராவிட ஆட்சியிலே மக்கள் பட்ட துன்பம் தான் அதிகம். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழகத்தின் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள், அவரே அவரை புகழ்ந்து கொள்கிறார். […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். யூட்யூபிலும் போட்டுள்ளார். அதோடு அந்த பிரச்சனை முடிஞ்சது. தவறு செய்யாத மனிதர்களே கிடையாது. ஆனால் தவறு செய்த பிறகு அதனை எண்ணி வருத்தம் தெரிவித்தால், அதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளப்படும். எங்கள் குழந்தைகள் எங்களுக்கு முக்கியம். அவர்கள் அவர்கள் குழந்தை அவர்களுக்கு முக்கியம். அவர்களது குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எல்லோரது பெற்றோர்களும் விரும்புவார்கள். நீங்கள் எப்படி உங்களது […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நகராட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றுவோம். பேரூராட்சிகளிலும் அதிக அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலே 11 இடத்திற்கு 10 இடங்கள் வெற்றி பெற்றோமோ, அதேபோல மேயர், நகராட்சி, பேரூராட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு எங்களது கழக நிர்வாகிகள் உழைப்பார்கள். எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் 60 கோட்டங்களில் போட்டியிட விரும்புகிறார்கள், அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவது எங்களது கடமை. அதுபோல் ஒவ்வொரு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் வெளியிட்டுள்ளது. நகர்ப்புற தேர்தலை பொறுத்த வரைக்கும் 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் இருக்கின்றன. 138 நகராட்சி இருக்கின்றன. 21 மாநகராட்சிகள். இதற்கெல்லாம் தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 1374, […]
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கொரோனா காலத்திலும் தேர்தல் வைப்பது ஆளுங்கட்சியின் உடைய இயலாமை என்று சொல்கிறேன். சுப்ரீம் கோர்ட்டில் போய் அவர்கள் சொல்ல வேண்டும். ஓமைக்கிறான் பரவல் அதிகமாக இருக்கின்றது, பிப்ரவரியில் குறையும் என்று மருத்துவ வல்லுநர்கள் எல்லாம் சொல்கிறார்கள். அதனால மார்ச்சில் தேர்தல் வைக்க எங்களை அனுமதிங்கள் என்று சொல்லலாம். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் 7 கட்டம், 8 கட்டமாக நடத்துகிறார்கள். கொஞ்ச கொஞ்ச தொகுதியா நடத்துகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 20 நாள் […]
பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒரு கஷ்டமான ஒரு விஷயம் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி உடன்படிக்கை. இதற்கு முன்பு தொடர்ச்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் குறிப்பாக அதனுடைய தலைவர்கள் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக தொடர்ந்து நம்முடன் இருந்து கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் சிறப்பு சட்டம் இரத்து, விவசாய சட்டத்திலிருந்து […]
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்தான் தேர்தலில் போட்டியிடுறோம். நிச்சயமாக நாங்க நிறைய இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்தது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு உண்மை தானே. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள் ? ஆளுங்கட்சி என்ன பண்ணும் ? திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது என்ன பண்ணுவார்கள் ? 2006இல் பார்த்துள்ளோம் நாம். தெலுங்கு படத்தில் வர்ற மாதிரி கத்தியொடெல்லாம் ரோட்டில் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 12,800 வார்டில் போட்டியிட வேண்டும் என்று தான், எங்களுடைய வேட்பாளர் தேர்வு நடைபெற்றுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடுகிறது. சென்னைக்கு பெண் மேயராக வருவது நல்லது தானே. நான் என்ன நினைத்தேன் என்றால்…. தமிழ்நாடு அரசு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உச்சநீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், இப்போது தான் ஓமிக்கிறான் கொஞ்சம் கொஞ்சமாக செட்டில் ஆகும் என்று […]
செய்தியாளர்களிடம் பேசிடிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சசிகலா பிரச்சாரம் செய்வார்களா ? என்று நீங்கள் அவர்களை சந்திக்கும் போது, இந்த கேள்வியை கேளுங்கள். நான் அவர்கள் சார்பாக பேச மாட்டேன். தஞ்சாவூர் மாணவி விவகாரம் பத்திரிக்கையாளர் நீங்கள் சொல்லித்தான் இந்த மாதிரி விவகாரம் எனக்கு தெரியும். மாணவி அடையாளங்களை வெளிப்படுத்துவது சட்டப்படி தவறு என்றால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பரிசு குளறுபடி உள்ளாட்சித் […]
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பொங்கல் பரிசு குளறுபடி உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்புறோம். திமுகவின் உண்மை முகம் சுலபமாக வெளிப்படத் தொடங்கி விட்டது. பத்து வருடமாக காஞ்சு போயிருந்த திமுகவினருக்கு, காஞ்சமாடு மாடு புகுந்த மாதிரி புகுந்திருக்கிறார்கள். விடியல் அரசு என சொன்னாங்க. திமுகவிற்கு விடியலுக்காக அவங்க தெருத்தெருவா அவர்கள் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். திமுக எப்படிப்பட்ட கட்சி என தேர்தலுக்கு முன்னரே சொல்லி இருக்கின்றேன். கவிஞர் வைரமுத்து கவிதை சொன்னேன்.. பட்டுவேட்டி காக […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சசிகலா பிரச்சாரம் செய்வார்களா ? என்று நீங்கள் அவர்களை சந்திக்கும் போது, இந்த கேள்வியை கேளுங்கள். நான் அவர்கள் சார்பாக பேச மாட்டேன். தஞ்சாவூர் மாணவி விவகாரம் பத்திரிக்கையாளர் நீங்கள் சொல்லித்தான் இந்த மாதிரி விவகாரம் எனக்கு தெரியும். மாணவி அடையாளங்களை வெளிப்படுத்துவது சட்டப்படி தவறு என்றால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து சென்றவர். […]
நேற்று குடியரசு தின விழாவின் நிறைவாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. மேலும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர். இதன் காரணமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசு “தமிழ்த்தாய் வாழ்த்து […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா விடுதி வார்டன் துன்புறுத்தியதால் விஷ மருந்து குடித்து உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகி மிகுந்த வேதனையை அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த மாணவிக்கு அஞ்சலியையும், அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மாணவர்களுக்கு கல்லூரி, பள்ளிகளில் ஏதாவது பிரச்சனை என்றால் துணிவுடன் பெற்றோர்களிடம் அந்த பிரச்சனையை எடுத்துக் கூற வேண்டும். […]
நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தையொட்டி தியாகிகளின் படங்களுக்கும், மதுரை தமுக்கம் மைதானம் அருகே உள்ள தமிழன்னை சிலைக்கும் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்தலில் வெற்றி வாய்ப்பை பொறுத்த அளவில் மக்கள் தான் அனைத்திற்கும் எஜமானர்கள். இந்த அரசாங்கத்தை நம்பி வாக்களித்த மக்கள் மட்டுமல்ல, ஊழியர்களுக்கும் சேர்த்து அரசு அல்வா கொடுத்துவிட்டது என்பதை பத்திரிக்கையை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். எனவே நகர்ப்புற தேர்தலில் […]
அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கட்சி வேண்டாம், பாரதிய ஜனதா கட்சி வேண்டாம், இந்துமத வேண்டாம், கிறிஸ்துவ மதம் வேண்டாம்.. மதம் என்ன சொல்லுது ? கிறிஸ்தவ மதம் என்ன சொன்னது ? லவ்வு இஸ் ஜீசஸ், அன்பு.இந்து மதம் என்ன சொன்னது ? அன்பே சிவம். இஸ்லாம் மதம் என்ன சொல்லுது ? கருணை வடிவானவர் அல்லாஹ், அருள் வடிவானவர் […]
திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் காணொளி பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், ஜனவரி 26-ஆம் நாள் குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்திய நாட்டு மிக முக்கியமான இரண்டு நாட்கள்….. 1.ஆகஸ்ட் 15 சுதந்திர நாள் மற்றொன்று ஜனவரி 26 குடியரசு நாள். அந்த குடியரசு நாளில் டெல்லியில் நடைபெறக்கூடிய அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதற்கு […]
அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நான் எப்போதும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது இல்லை. ஏனென்றால் கொடுத்தால் அவர்கள் போடுவதும் இல்லை. ரொம்ப ஹாட்ஸ் பேசினா தான் அவங்க போடுவாங்க. அதுவும் அவுங்க ரேட்டிங்கிற்காக போடுவாங்க. நான் ஒன்னு ரொம்ப ஹாட்ஸ்ஸாக பேசுவதில்லை. கொஞ்சம் நைஸ்ஸா தான் பேசுவேன். நம்ம தலைவருக்கு வயசு கம்மி. அண்ணனுக்கு எச்.ஆருக்கு வயது 65 ஆனாலும், 25 […]
ஜனவரி மாத இறுதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பாஜகவுக்கு தற்போது தமிழகம் முழுவதும் மக்களிடம் ஆதரவு பெருகி வருவதால் அந்த கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட […]
செய்தியளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது போல பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் ரூபாய் 500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது. எனவேதான் சிபிஐ விசாரணை கேட்டு கோட்டிற்கு எங்கள் கட்சி சார்பாக போய் உள்ளோம். சிபிஐ விசாரணை வேண்டும். தப்பு நடந்துள்ளது என்று சொல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். அதற்கான அறிக்கை விடுகிறார். அந்த அறிக்கைக்கு பதில் சொல்லணும். அதைவிட்டுட்டு, வெளக்கெண்ணை மாதிரி பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு என்கிற […]
சமீபகாலமாக அதிமுகவை ஓவர்டேக் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அதிமுக குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி இருப்பது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது எம்எல்ஏவும் பாஜக மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டமன்றத்தில் அதிமுக இதுவரை ஒரு எதிர்கட்சி போல் […]
திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் காணொளி பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், நமக்கு கிடைத்த ஆட்சி அதிகாரத்தை வைத்து நாம் இதனை செய்தாலும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழுக்காக போராடியும், வாதாடியும் கோரிக்கை வைத்துக் கொண்டும் இருக்கின்றோம். மாநில ஆட்சி மொழிகள் அனைத்தையும் ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக ஆக்க தேவையான அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று நாம் இன்றைக்கும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்திய […]
பால்வளத்துறை அமைச்சர் நாசர் சிவகங்கையில் ஆவின் பால் பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பால் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆவின் நிறுவனத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் அப்போது பணியில் சேர்க்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டு தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் அதற்கான புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் விதிகளை மீறி பணியில் முறைகேடாக சேர்ந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் […]
அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கவலைப்படாதீங்க திமுகவுக்கு இன்னும் நான்கு வருடம் இருக்கின்றது. ஆனால் நான்கு வருடம் நீடிக்குமா என்று தெரியாது. முழு 4 வருடம் ஆகி விட்டால் அதற்கு பிறகு நிச்சயமாக திமுக தமிழ்நாட்டில் ஆட்சி கிடையவே கிடையாது. எல்லாமே ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சி தான் தமிழ்நாட்டில் ஆளக் கூடிய கட்சியாக நிச்சயமாக வரும். உறுதியாக ஏன் சொல்கிறேன் […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜக அரசியலை கையில் எடுத்துள்ளதாக பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது கே.எஸ் அழகிரி, பாஜக அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. மேலும் அந்த மாணவியை 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாய மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பாஜகவினர் கூறுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அரசியல் செய்வதற்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தற்போது […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் நாட்டு மக்களுக்கு குப்பை கொடுத்தார்கள். உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, வேற எதாவது பொருட்கள் சரியாக இல்லையா திரும்பவும் வாங்கிக்கொள்ளுங்கள் என சொல்கிறார். திமுக தலைவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனே சொல்கிறார்… யார் தவறு செய்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்பேன் என சொல்கிறார். தவறு செய்தது நீங்கள் தான். பிறகு யார் தவறு செய்ய முடியும் ? எதிர்க்கட்சியாக தவறு செய்ய முடியும் அதில்…. இது எப்படி […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை தயார் தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 3வது தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால் மருத்துவர்கள் நக்கீரன், பாண்டியராஜ் ஆகிய இருவரும் சென்னை உயர்நிதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு 3 வது நாளான இன்று நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி நீதிபதி பி.டி.ஆதிகேசவலு தலமையில் விசாரணைக்கு வந்தது.அதில் ஆஜராகிய […]
பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், இன்னும் எத்தனை நாள் இந்த பித்தலாட்டம் ? கவலையே படாதீங்க.. அவங்களுக்கு இன்னும் நான்கு வருடம் இருக்கின்றது. ஆனால் நான்கு வருடம் நீடிக்குமா என்று தெரியாது.முழு நாலு வருசம் ஆட்சியில் இருந்தாலும், அதுக்கு பிறகு திமுக நிச்சயமாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது கிடையவே கிடையாது, உறுதியாக சொல்கிறேன். கிடையவே கிடையாது. எல்லாமே ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சி தான் தமிழகத்தில் ஆளக் கூடிய […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வீட்டு வசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பூச்சி முருகனுடைய இல்லத் திருமணத்தில் எவ்வளவு கூட்டம் வந்தது என்று நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கெல்லாம் சட்டம் கிடையாது. ஆனால் அதே சாதாரண ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் இவர்கள் பெரிய அளவுக்கு திருமணங்களில் மக்களை கூட்டுவதற்கு சட்டம் கிடையாது. ஆனா அவங்களுக்கு சட்டம் இருக்கு. ஆனால் ஏழைக்கு ஒரு நீதி , நடுத்தர மக்களுக்கு ஒரு நீதி, திமுக ஆளும் […]
சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்எல்ஏ கூட இல்லை என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சு பெரிய சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்போதுவரை அதிமுக எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படவில்லை. இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 2 தவறுகளை செய்துவிட்டது. அந்த தவறுகளை செய்யவில்லை என்றால் இந்நேரம் பாஜக துணையோடு ஆட்சியை அமைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
கடந்த 23-ம் தேதி புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 3 பேர் வேதாரண்யம் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை இலங்கையைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். அவ்வாறு தாக்கப்பட்ட அப்பாவி தமிழக மீனவர்கள் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 105 மீன்பிடி படகுகளை வருகிற பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 11 வரை ஏலம் […]
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தாய்த்தமிழை உயிருக்கு நிகராக நேசித்து இன்னுயிரையும் தமிழ் மொழிக்காக தந்த தியாகிகளுக்கு வீரவணக்கம். மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாளில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் திருக்குறளை தேசிய நூலாக்கவும், தமிழை இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கவும் உறுதி ஏற்றிடுவோம்” என்று கூறியுள்ளார்.
மக்கள் நீதி மையம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எதிர்பார்த்தது போலவே தமிழக அரசு கொரோனாவை காரணம் காட்டி கிராம சபைகளை ரத்து செய்துள்ளது. இந்த விஷயத்தில் திமுக அதிமுகவிற்கு சளைத்தது அல்ல என்பதை நிரூபித்துள்ளது. அதேபோல் ஊராட்சி தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான் கிராமசபை. எனவே மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. ஏற்கனவே ஜனவரி 26-ஆம் தேதி அன்று கிராம சபை நடத்த போவதாக […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, அந்தக் குழந்தை சொன்னது போல் கட்டாய மதமாற்றம்… நான் செய்ய மாட்டேன் என்று சொன்னதனால் தான் எனக்கு இவ்வளவு பிரச்சனைகள் உண்டாகி வைத்திருக்கிறார்கள் எனக்கு கல்வி நிலையத்தில்…. ஒரு கல்வி நிலையத்தில் அந்த குழந்தையை யார் ? எந்த வார்டன் வந்து குழந்தைக்கு இவ்வளவு கட்டாயப்படுத்தி நீங்கள் கட்டாயமாக மதமாற்றம் செய்ய வேண்டும் அவர்களின் பெயர் கூட கொடுத்திருக்கிறார்கள். ஆனால் திராவிட முன்னேற்றக் கழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், அந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, நாங்கள் போராட்டம் செய்யும் பொழுது புகைப்படம் வைக்கவில்லை. நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு இடத்திலேயும் பெருசா, புஷ்பாஞ்சலி இருக்கும்போது புகைப்படம் வைத்துதான் ஆகவேண்டும். நாங்கள் போராட்டம் நடக்கும் போது, ஆர்ப்பாட்டம் பண்ணும்போது புகைப்படம் வைக்கவில்லை. எங்கேயாவது நாங்கள் பின்னாடி ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது அந்த குழந்தையின் புகைப்படம் வைத்திருக்கிறோமா, புஷ்பாஞ்சலி நீங்கள் எப்படி புகைப்படம் இல்லாமல் கொடுக்கமுடியும். அடையாளம் வந்து எல்லா இடத்திலேயும் அடையாளத்தை காமித்து தான் செய்கிறீர்கள். பேப்பர்லே முதல் பக்கத்திலேயே […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மதமாற்ற தடை சட்டம் வருகின்ற வரைக்கும் எங்களுடைய போராட்டம் தொடரும். மாநிலத்தினுடைய அரசாங்கத்தை நிர்பந்திக்கின்ற வகையில் அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும். ஏனென்றால், எல்லா உயிரிழப்பும் உயிரிழப்பு தான். ஆனால் மணப்பாறையில் அப்பா போட்ட போர்வெல்லில் குழந்தை விழுந்து இறந்து போச்சு… ஸ்டாலின் ஓடுனார், கனிமொழி, உதயநிதி ஓடுனாங்க, அந்த குடும்பத்திற்கு கட்சியில் இருந்தே பணம் கொடுத்தார்கள் ஏன் இன்னும் ஸ்டாலின் இங்கே […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, தயவுசெய்து யார் எழுதிக் கொடுத்தாலும் பரவாயில்லை, எழுதிக் கொடுத்த பேப்பரை வாங்கி விட்டு பேசுங்கள். ஆனால் இந்த சிறுமிக்கு இந்த மாதிரி ஒரு கொடுமை நடந்திருக்கிறது என்றால் அதைப்பற்றி பேசுங்கள், சிபிஐ விசாரணை எங்களுக்கு வேணும். நீங்கள் சிபிஐ விசாரணை, அதற்கான நடவடிக்கை எடுக்கின்ற வரைக்கும் எங்களுடைய போராட்டம் தொடரும். எங்களுடைய மாநிலத் தலைவர் அண்ணாமலைஜி சொன்னமாதிரி நீங்கள் சிபிஐ விசாரணை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்திற்கு போவோம், நீதிமன்றத்தில் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில அரசு மத்திய அரசுடன் பேச்சு நடத்தி இதை செயல்படுத்தி இருக்க வேண்டும் அரசு தவறி விட்டது. இந்த அரசாங்கம் தான் எதுவுமே செய்வதில்லையே, தினமும் முதலமைச்சர் காலையிலே எந்திரிக்கிறார் 4 இடத்தைப் பார்க்கிறார். டீயை குடிக்கிறாரு வீட்டுக்குப் போகிறார். வேறு என்ன சாதித்தார் ? சொல்லுங்க பாக்கலாம்… இல்லன்ன சைக்கிள் ஓட்டுவார். வேற என்ன சாதித்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எட்டு மாத ஆட்சியில் என்ன திட்டத்தை […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, பயங்கரமாக பேசக்கூடிய ஆட்கள் நீங்கள் கூட்டணியில் வைத்திருக்கிறீர்கள். யார் தடுக்கி விழுந்தாலும், நீங்கள் அதைப்பற்றி பேசுவீர்கள், யார் தூங்கினாலும் அதைப்பற்றி பேசுவீர்கள், யார் கொட்டாவி விட்டாலும் அது பற்றி பேசுவீர்கள், அப்ப ஏன் ஒரு சிறுமியை நாம் பறிகொடுத்து இருக்கிறோம் அதை பற்றி பேசவில்லை. அந்த மாதிரி ஒரு தலைவர்களுக்கு என்ன ஆச்சு? பயமா. உண்மை வெளியே வந்துவிடும் என்ற பயமா? இல்ல இந்த மாதிரி மதமாற்றம் தமிழ்நாட்டில் நடக்குது அதைப்பற்றி […]
தமிழகத்தில் மதமாற்றம் தடைச் சட்டம் வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளியில் இதே மாதிரியா திருநீறும், ருத்திராட்சமும் போட்ட குழந்தைகள் துன்பத்திற்கு இலக்காகி இருக்கிறார்கள். பெற்றோர்களே புகார் செய்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மதமாற்றம் செயலுக்கு, இந்து விரோத செயலுக்கு உரம் போடுகின்ற விதத்தில் தமிழக அரசாங்கம் நடப்பதினால் CBI விசாரணை மட்டுமே […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பல கவுன்சிலர்கள் வெற்றி பெற்றார்கள், பல ஊராட்சி மன்ற தலைவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களெல்லாம் தோல்வி அடைந்ததாக அறிவித்தார்கள். அதனாலதான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அந்த உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட வேண்டும். நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எவ்வித முறைகேடும் இல்லாமல் ஜனநாயக முறைப்படி […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நிர்வாகி நாராயணன் திருப்பதி, கொரோனாவில் மத்தை இழுத்து யார் சொன்னாலும் தவறு தான் எல்லாமே தவறு தான், மதத்தை இதுல இழுக்க வேண்டிய அவசியமே கிடையாது. இது வந்து இயற்கை பேரிடர். அதனால இதுல வந்து மதத்தை இழுப்பதற்கு, சிபிஎம் சொன்னாலும், காங்கிரஸில் சொன்னாலும், யார் சொன்னாலும், இது தவறான விஷயம் அந்த மாதிரி மதத்தை இழுக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது. மோகன்சி லாசரஸ் தொடர்ந்து பிற மதங்களுக்கு எதிராக பேசிக்கொண்டிருந்தவர், இன்றைக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, மாணவி லாவண்யாவை எப்படி வந்து பேசி மதமாற்றம் செய்வதற்காக கட்டாயப்படுத்தி பல பிரச்சினை உண்டாக்கி அவருக்கு கொடுத்தது, அதை பற்றி அவர் தெளிவாக பேசி இருக்கிறார். ஆனால் இதைப்பற்றி நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒரு வார்த்தை கூட இதுவரைக்கும் பேசவில்லை. ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் முதலமைச்சர் பேசும்போது ஏன் இந்த சிறுமியின் தற்கொலை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, என்ன தடுக்குது ? ஏன் இதைப் பற்றி […]
ஆண்டுதோறும் குடியரசு தின விழா நிறைவு பெற்ற பிறகு படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி ஜனவரி 29-ஆம் தேதி அன்று நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியின் போது 16 டிரம்பட் இசைக்கலைஞர்கள், 44 பீகில் வாசிப்பாளர்கள், 6 பேண்டு வாத்திய கலைஞர்கள், 75 ட்ரம்மர்கள் இணைந்து பாடல்களை இசைப்பது வழக்கம். மேலும் 1950-ஆம் ஆண்டிலிருந்து மகாத்மா காந்திக்கு பிடித்த பாடலான “Abide With me” என்ற பாடலும் இசைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த ஆண்டு ‘அபைட் […]
கடந்த வாரம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் பாஸ்கர் என்ற நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தகாரர் கே.பி.அன்பழகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது காழ்ப்புணர்ச்சி காரணமாக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை தனக்கு கிடைக்கவிடாமல் தொடர்ந்து கே.பி.அன்பழகன் இடையூறு செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். […]
மத்திய அரசு குடியரசு தின விழாவில் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் இடம்பெறலாம் ?என்பதை தீர்மானிக்க பண்பாடு, இசை, கலாச்சாரம், கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நபர்களை கொண்ட குழு ஒன்றை உருவாக்கும். அதன்படி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், மகாகவி பாரதியார், வ.உ.சி. ஆகியோர் அடங்கிய அலங்கார ஊர்தி தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டது. அதேபோல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்பட்ட அலங்கார ஊர்தி மேற்குவங்கத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் லாவண்யா என்கின்ற பெண், அவருடைய பெற்றோர்கள் முன்னிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த பள்ளியை நடத்துகின்றவர்கள் , கிருஸ்துவ மதத்திற்கு மாறு, காரணம் என்னவென்றால் அந்த பெண் 500க்கு 488 மார்க் 10வதில் வாங்கினதும்… அது கிருஸ்துவ பெண்ணாக இருக்க வேண்டும் அப்படின்னு சொல்லி நீ கன்னியாஸ்திரியாக மாறு, அதனால குடும்பத்தோடு மாறவேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளார்கள். அந்த பெண்ணும் அவருடைய பெற்றோர்களும் மறுத்துள்ளார்கள். […]
செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பத்து பதினோரு நாளைக்கு முன்னாடி 600 ஆக இருந்தது இன்றைக்கு பார்த்தீங்கன்னா 26,98 1 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பு. அரசாங்க கொடுத்ததுதான் அவ்வளவு. ஆனால் தமிழ்நாடு முழுவதும் பார்த்தீங்கன்னா 40 ஆயிரத்துக்கு இருந்து 50 ஆயிரம் வரைக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதை கட்டுப்படுத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு தவறி விட்டது. சரியான முறையில மக்களுக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி, கொரோனா தடுப்பூசி சான்றிதழில் ஏன் பிரதமர் படம் இருக்கக்கூடாது, அப்போ அவங்களுக்கு பிரதமர் இல்லை என்று சொல்ல சொல்லுங்க. அவங்க தானே பிரதமர், யாருக்குமே அவர்தான் பிரதமர். கண்டிப்பா இருக்கணும், ஏன் இருக்கக்கூடாது. பிரதமருடைய அற்புதமான அந்த செயல்பாடுகள் தான் இன்றைக்கு 157 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது, இது யாராலும் மறுக்க முடியுமா ? தடுப்பூசி போட்டால் செத்து போவார்கள், தடுப்பூசி போட்டால் பிரச்சனை வரும், தடுப்பூசி போட்டால் […]
தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில் வசித்து வரும் பாலசேகரன் என்பவரது மகன் சஷ்டி குமார் மருத்துவ படிப்புக்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு கடந்த 15-ஆம் தேதி அருவி ஒன்றில் குளிக்கச் சென்ற அவர் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த சஷ்டி குமாரின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து முதல்வர் […]