அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா ( வயது 17 ) என்ற மாணவி தஞ்சையில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த லாவண்யா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அந்த மாணவி விஷம் குடித்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மாணவி தன்னை வார்டன் சகாய மேரி விடுதி கணக்குகளை பார்க்கச் சொல்லி […]
Tag: அரசியல்
டெல்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து இணையதளங்களில் வீடியோ போடும் டெல்லி மக்களோடு சேர்ந்து உணவருந்துவேன் என்று கூறியிருக்கிறார். உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த மாதம் பத்தாம் தேதியிலிருந்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி, கோவா மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தனித்து நிற்கிறது. இந்நிலையில் முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்த தகவலில், ‘கேஜ்ரிவாலுக்கு ஒரு வாய்ப்பு’ என்னும் தலைப்பில் இன்றிலிருந்து பிரச்சாரம் […]
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பில் விவசாயிகளின் பயத்தை போக்குவதற்கு தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பா.ம.கவின் இளைஞர் அணி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பில் அரசு தன் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று நேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பட்சத்தில், சுமார் 7000 விவசாயக் […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தன்னாட்சி அதிகாரத்தோடு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட முன்வந்துள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் “காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம்” வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே கர்நாடகம் தொடங்கி தமிழகத்தின் மேட்டூர் அணை வரை நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி குறித்தான அனைத்து அணைகளின் நீர் நிர்வாக அதிகாரங்கள் தற்போது ஆணையத்தின் […]
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பூச்சி முருகனின் மகள் திருமண விழாவை முன்னின்று நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர் நான் பூச்சி முருகனை “முருகன்” என்று தான் அழைப்பேன். ஏனென்றால் முருகன் மீது எனக்கு தனி பாசமும், அன்பும் உண்டு என்று கூறினார். அதனை தொடர்ந்து பேசிய அவர் முதல் முதலமைச்சர் என்பதை விட நம் தமிழகம் முதல் மாநிலமாக வருவது தான் என்னுடைய ஆசை. மேலும் அழகான […]
விசிக தலைவர் திருமாவளவன் சென்னை மாநகராட்சியை பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் அடிப்படையில் தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும் தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றதிலிருந்து இந்த கோரிக்கையை விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் எழுப்ப தொடங்கினார். அதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திமுக அரசு ஆவடி, சென்னை, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகளை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி தனி தொகுதிகளாக அறிவித்துள்ளது. இதையடுத்து திருமாவளவன் […]
முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மேட்டாங்குளம் கிராமத்தில் மக்கள் மோசமான நிலையில் வசித்து வருகின்றனர். அதாவது அங்குள்ள கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்லவும், கிராமத்திற்குள் நுழையவும் கோரையாற்றின் மேல்கரை பகுதியில் அமைந்துள்ள ஒத்தையடி ஆபத்தான பாதையை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. அதேபோல் இந்த ஒத்தையடி பாதையின் இருபுறமும் முட்புதர்களும், முள் மரங்களும், செடி கொடிகளும் அமைந்துள்ளதால் அங்குள்ள மக்கள் ஏதோ காட்டுப்பகுதிக்குள் செல்வது போல் உணர்கின்றனர். மேலும் அந்த கிராமத்தில் […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ வேலு, சேலம் எட்டு வழி சாலையை பொறுத்தவரைக்கும் அதனுடைய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியது முதலமைச்சர். அவர் என்ன ஆணையிடுகிறாரோ ? அதை தான் அந்தத் துறை செய்யும். அதேநேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே இதுவரைக்கும் ஒன்றிய அரசு எங்களுக்கு எந்த ஒரு கடிதம், எந்த அறிவிப்பும் இல்லை. அப்படி கடிதம் எதாவது இருந்தால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்து, முதலமைச்சரின் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு முழுவதும் பொங்கல் தொகுப்பை தரமற்ற நிலையில் கொடுத்திருக்கிறார்கள். இந்த பொங்கல் தொகுப்பு கொடுப்பதில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருக்கிறது. முழுமையான பொருள் கிடைக்கல, தரமான பொருள் கிடைக்கல, எடை சரி இல்ல. இது எல்லாம் ஊடகத்தில் வெளிவரவில்லை, இதுகுறித்து விவாதமும் நடக்கல. விவாத மேடையில் விவாதிக்கவும் இல்லை. ஆனால் அண்ணா திமுக ஆளுகின்ற பொழுதும் எங்களைப் பற்றி விமர்சனம் செய்தீர்கள், எதிர்கட்சியாக இருக்கும் போதும் விமர்சனம் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திரு ஸ்டாலின் அவர்களின் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்ற கழக அரசு தை பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு பொங்கல் தொகுப்பு நியாய விலை கடை மூலமாக வழங்கியிருக்கிறார்கள். அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் இடம்பெறவில்லை. பல்வேறு மாவட்டங்களில் 15 பொருட்கள், 17 பொருட்கள் அந்த பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்டது. அரசு […]
செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டிலும், அவரது உறவினர் மற்றும் நண்பர் வீட்டிலும் ரைடு நடந்திருக்கிறது. இங்கு மக்களை திசை திருப்ப வேண்டும், அதற்காக இந்த சோதனையை நடத்தி கொண்டிருக்கிறார்கள். பொங்கல் தொகுப்பு கொடுப்பதிலே முறைகேடு நடந்திருக்கிறது என்று மக்கள் கொத்தளித்து இருக்கின்ற இந்த நேரத்தில் மக்களை திசை திருப்பும் நோக்கில் இந்த சோதனையை நடத்தி கொண்டிருக்கிறார்கள். திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய பழிவாங்குகின்ற செயலாக பார்க்கின்றோம். வேண்டுமென்றே […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, எவ்வளவு புகார் நாங்கள் கொடுக்கிறோம், எவ்வளவு ஆர்டர்ஸ் இருக்கு தெரியுமா. அப்போ ஓட்டுக்காக நீங்கள் சிறுபான்மையினரை தாஜா செய்யும் போலி மதச் சார்பின்மை அப்படி இல்லை, நான் சொல்கிறேன்…. தமிழகத்தில் ஒரு மிக மோசமான மதவாத கட்சி இருக்கிறது என்று சொன்னால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான். அதனால நியாயமா நடப்பது ஒரு அரசாங்கத்தினுடைய முதலமைச்சருடைய கடமை. அதிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தவறி விட்டார் என்பதை நான் […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ வேலு, சென்னையை பொறுத்தவரையில் நெடுஞ்சாலைத் துறைக்கு நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிற சாலைகள் 258 கிலோமீட்டர் சாலைகள் தான் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிற மாநகரத்தில் 11.5 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளையும், 30.71 கிலோமீட்டர் உள்ள வடிகால் பணிகளையும், 34 சிறு பாலங்கள் ஆகிய மூன்று பகுதிகளையும் இந்த ஆண்டிற்குள் சீரமைப்பு பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டிருக்கிறார். அதற்காக 263 கோடி ரூபாய் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகி நாராயண திருப்பதி, சென்ற மாதம் 29ஆம் தேதி என்று நினைக்கிறேன், கோயம்புத்தூர்ல ஒரு இஸ்லாமியரை அனீஸ் என்று பெயர். அவர் ஒரு பகுத்தறிவுவாதி என்று சொல்கிறார்கள், அவர் குரான் குறித்தும், முகமது நபி குறித்தும் தவறாக பதிவிட்டார் என்பதால் கைது செய்து இருக்கிறார்கள், அதை நான் வரவேற்கிறேன். தவறாக ஒரு மதத்தை அவதூறாக பேசுவது தவறு. அதற்காக கைது செய்ய செய்திருக்கிறார். எப்படி இஸ்லாமியத்தை அவமதித்ததற்காக கைது செய்து விட்டோம் என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, அரசினுடைய திட்டங்களை தாராளமாக விமர்சனம் செய்யலாம். ஆனால் அதனை 5 வயது குழந்தை கிட்ட கொடுத்து எமோஷனல் பிளாக்மெயில் செய்ய கூடாது, குழந்தையும் பிளாக்மெயில் செய்ய கூடாது, மக்களிடம் தவறான செய்திகளையும், நீங்க கேட்பதை பார்த்தா என்னமோ திமுக யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என்று சொல்ற மாதிரி தெரியுது. திமுக இப்போ பாஜகவை சேர்ந்த 60, 70 பேர் மீது வழக்கு தொடுத்து இருக்கிறது, விமர்சனம் செய்ததற்காக… இல்லை […]
முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் செஞ்சி மற்றும் அனந்தபுரம் பேரூராட்சியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார். அதாவது அனந்தபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கும், செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கும் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் வாக்கு சேகரிப்பு குறித்த நேர்காணல் நடந்துள்ளது. அந்த நேர்காணலின் போது “பொங்கல் பரிசு தொகுப்பில் திமுக மக்களை ஏமாற்றிவிட்டது என்பதை மக்களுக்கு எடுத்துக்கூறி […]
தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவிக்கு நீதி வேண்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து இதுவரை முதல்வர் ஏன் வாய் திறக்கவில்லை ? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் மாணவியின் தற்கொலைக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, ஒரு வருடம் இந்த தடுப்பூசி குறித்த மிக சிறப்பான பணி நடைபெற்று இருக்கிறது. இதை மேலும் விரிவாக்கி, வேகப்படுத்தி, ஊடகங்கள் நியாயமான நல்ல விஷயங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி, 100 சதவீம், இன்று பிறந்த குழந்தைகளுக்கு கூட தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது என்கின்ற வகையில் நாம் இந்த தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தி கொரோனாவிலிருந்து பாஜக அரசு மிக சரியான முறையில் பாதுகாத்து இருக்கிறது என்பதற்காக தான் இந்த சந்திப்பு. […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவகாரத்தில் பாஜக ஊடக சுதந்திரத்தை நசுக்குகின்றது என்று சொல்லுறாங்க. சொல்றது யாரு அப்படினா ? யார் அடுத்த வாரிசு அப்படின்னு ஒரு கேள்வி கேட்டதற்காக மூன்று உயிர்களை தீ வைத்து கொளுத்திய கட்சி. ஊடக சுதந்திரம் பத்தி பேசுறாங்க. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் உள்ளே புகுந்து தீயிட்டு கொளுத்தி மூன்று பெயரை சாகடித்தவர்கள் ஊடக சுதந்திரத்தை பற்றி பேசலாமா ? நாங்கள் மிரட்டுகிறோம் என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்று முதலில் சொல்லியது பாஜக. அதற்கு பிறகு 1981 இல் நடந்த தேர்தலில் தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக சொல்லி இருந்தோம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லியிருந்தோம் இவ்வளவும் செய்தது பாஜக. அந்த பத்து வருடங்கள் 79 லிருந்து 89 வரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஒரே காரணத்திற்காக திமுக வாய்மூடி […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான ஆலோசனையில் பாஜக சார்பில் எடுத்துரைத்த கருத்துக்களை செய்தியாளரிடம் கூறிய கரு.நாகராஜன், ஏற்கனவே கடந்த 9 மாவட்ட தேர்தலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது, இந்த சிசிடிவி கேமராக்கள் போதுமான அளவு, போதுமான இடங்களில் வைக்கப்படவில்லை. முதலில் மனுத்தாக்கல், வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை, எல்லா இடத்திலும் போதுமான சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக அதையும் நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம். எனவே வருகின்ற தேர்தலை சந்திக்க பாஜக தயாராக இருக்கிறது. முன்கூட்டி […]
பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஹரி நாடார் அண்மையில் பணமோசடி வழக்கு ஒன்றில் கைதாகி பின்னர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற ஹரிநாடாரின் மனைவி ஷாலினி புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த புகார் மனுவில், “ஹரி நாடார் கடந்த 5.12.2011 அன்று என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அப்போது எங்கள் இருவருக்கும் வசதி எதுவும் கிடையாது. ஆனால் மகன் பிறந்த பிறகு […]
பிரபல யூடியூப் சேன்னல் மீது காவல்துறையில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார்,சுவாமிகளை நம்புவது எங்கள் நம்பிக்கை, தலைவர்களை நம்புவது உங்கள் நம்பிக்கை நான். பகுத்தறிவு என்பது என்ன ? நாங்கள் கல்லாக இருக்கக்கூடியகூடியவர்களை கடவுளாக கும்பிடுகின்றோம்.அதை காட்டுமிராண்டித்தனம் முட்டாள்தனம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் ஈ.வே.ராவுக்கும், அண்ணாத்துரைக்கும் என் சிலை வைக்குறீர்கள் ? இறந்துபோன முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய ஐயா கலைஞருக்கு ஏன் உளுந்தவடை வைத்து படைத்தோம். செத்துப்போன […]
சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வரும் சேப்பாக்கம் திமுக செயலாளர் மதன் மோகன் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுவது உறுதியான மறுநிமிடமே தீவிர பணிகளை முடுக்கிவிட தொடங்கினார். இவருக்கு முனுசாமி என்பவர் பக்கபலமாக இருந்து வந்தார். அதோடு மட்டுமில்லாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் கட்சிக்காக முனுசாமி ஆற்றிய பணி உதயநிதியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே திமுக பகுதி செயலாளர் மதன் மோகனை உதயநிதி ஸ்டாலினுக்கு எந்தளவு பிடிக்குமோ அதே அளவு கட்சிக்காக உழைத்த முனுசாமியையும் அதிகமாக பிடிக்குமாம். ஏற்கனவே கே.முனுசாமி […]
பிரபல யூடியூப் சேன்னல் மீது காவல்துறையில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார், ஒரு சட்டம் போடுங்கள். ஏன் திருவள்ளுவரை வந்து கிறிஸ்துவமயமாக்குவதற்கு முயற்சிக்கிறீர்கள். இப்போது எந்த பெயரும் போடக்கூடாது என்கிறீர்கள், வள்ளல் ராமலிங்கத்தை ஒரிஜினலாக இருந்த விபூதியை அழித்துவிட்டீர்கள். ஆண்டாள் குறித்து பெரிய படித்தவர்கள், கவிஞர் சொல்லக்கூடியவர் அவதூறாக பேசுகிறார்கள். இது என்ன அநியாயமாக இருக்கு கேட்பதற்கு நாதியில்லையா, நாதியற்று போனவர்களா இந்து. இதை நாங்கள் ஜனநாயக […]
நகர்ப்புற தேர்தல் குறித்து நடந்த அணைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டபின்பு பேசிய பாஜகவின் கரு.நாகராஜன், சென்னை மாநகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு மறுபடியும் முதல் அறிவித்த வார்டுகள் உடைய விபரங்கள் படி மாற்றி அறிவித்திருக்கிறார்கள், இதில் என்ன ஆகிவிட்டது என்றால் சிறிய குழப்பம் சைதாப்பேட்டையில் பார்த்தீர்களென்றால்… ஆண்கள் நிற்கிறார்கள், பெண்கள் கிடையாது. மயிலாப்பூரில் பார்த்தால் வெறும் பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்.அப்புறம் அந்த பகுதியில் இருக்கின்ற சதவிகிதம் எப்படி சரியாக வரும். அதனால் அதை […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயணன் திருப்பதி, தமிழகத்தில் கூட தொடர்ந்து நாம் பார்த்தோம், முதலில் ஒரு ஆறு மாதங்களுக்கு திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி, ஆளுங்கட்சியாக வந்தபோதும் சரி தடுப்பூசியே கிடைக்கவில்லை என்பது போல் அதன் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் 8 கோடியே 98 லட்சத்து 38 ஆயிரத்து 46 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன என்பது நல்ல ஒரு செய்தி. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எங்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று […]
நகர்ப்புற தேர்தல் குறித்து நடந்த அணைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டபின்பு பேசிய பாஜகவின் கரு.நாகராஜன், நகர்ப்புற தேர்தல் சம்பந்தமான அனைத்து கட்சி கூட்டம் இப்போது நடைபெற்றது. ஒரு மூன்று விஷயங்களுக்காக இந்த கூட்டம் நடைபெற்றது. முதலில் இந்த கொரோனாதடுப்பு வழி முறைகளை எப்படி கடைபிடித்து நாம் வாக்காளர்களை அழைத்து வரலாம் ? வாக்களிக்க செய்யலாம் என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. தேர்தல் ஒரே கட்டமாக நடத்த வேண்டுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. ஒரே கட்டமாக தான் […]
பிரபல யூடியூப் சேன்னல் மீது காவல்துறையில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார், நாங்கள் ஆண்டாண்டு காலமாக தமிழ் புத்தாண்டு கொண்டாடி கொண்டிருக்கிறோம், இப்போ இவர் கேட்டாரு நாங்கள் இங்குள்ள விஷயங்களை தானே சொல்கிறேன் என்று, நான் கன்னி மரியாவுக்கு இயேசு எப்படி பிறந்தார் என்று என்றாவது நாம் பேசி இருக்கிறோமா ? நான் பேசமாட்டேன். அதே போன்று குரான் குறித்து விமர்சனம் செய்ய மறுப்பார்கள். குறிப்பாக இந்து மதத்தை […]
கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை நடத்தியதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.அன்பழகன், எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சரும், கழகத்தினுடைய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் அவர்கள் நடந்து முடிந்த பொங்கல் பரிசு குறித்து உண்மை நிலையை தமிழ்நாடு மக்களுக்கு எடுத்து கூறினார். கிட்டத்தட்ட 1350 கோடியிலே 2,15,000 குடும்ப அட்டைகளுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்குகிறேன் என்று ஆளுகின்ற திராவிட முன்னேற்ற கழக அரசு […]
பிரபல யூடியூப் சேன்னல் மீது காவல்துறையில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார், நான் எந்த மதத்தையும் விமர்சிக்க கூடாது என்று நினைக்கிறேன். நீங்கள் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழறிஞர் உடைய கூட்டம் என்பது 1931இல் நடந்ததாகச் சொல்கிறார்கள், இதே தமிழ் ஆண்டு எப்பொழுது என்பதற்கான கூட்டமல்ல, திருவள்ளுவர் என்று பிறந்தார், அவர் பிறந்த தினம் திருவள்ளுவர் தினம் என்று கொண்டாட வேண்டுமென்ற அடிப்படையில்தான் அந்த கூட்டம் நடந்தது. […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயணன் திருப்பதி, அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேசத்தில், இந்த தடுப்பூசி குறித்து இதை செலுத்தினால் ஆண்மை போய்விடும் என்று சொன்னார், தமிழகத்தில் இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் இந்த தடுப்பூசியினால் தான் விவேக் இருந்து விட்டாரோ என்ற சந்தேகம் மக்களிடத்திலே எழுகிறது என்று சொல்லி, மக்களை தூண்டிவிட பார்த்தார். திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள், அன்றைய எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் இந்த தடுப்பூசி குறித்து பல […]
பிரபல யூடியூப் சேன்னல் மீது காவல்துறையில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார், இதற்கு முன்னால் பல வீடியோக்களில் அவர்கள் பேசி இருக்கிறார்கள். இப்போது என்னுடைய கேள்வி என்னவென்றால் இப்போ U2 புரூட்டஸ் தொடர்ந்து ஏன் இது மாதிரி வேலைகளை செய்கிறார்கள் என்று கேட்கிறேன். இப்போ சித்திரையா, தையா என்ற சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும், இப்ப இருக்கக்கூடிய இந்த தமிழ் வருடப்பிறப்புகளுடைய பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருக்கு என்று […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி புகழேந்தி, பிரபல யூடியூப் சேன்னலில் பேசும் போது, திமுகவினுடைய செயல்பாடுகள் என்னைப் பொருத்தவரை இந்த நிமிடம் வரை, பெரிதளவு ஒன்றும் இங்கே குறை சொல்வதற்கு இல்லை. 13 பேரை தூத்துக்குடியில் சுடவும் இல்லை, அதேபோன்று பல விஷயங்களில் கோட்டை விட்டதும் இல்லை, 10.5 % இடஒதுக்கீட்டுக்கு ஒரு ஜி.ஒ போட்டு கோட்டை விட்டார்கள். அம்மா வீடு இவ்வளவு காலம் பேசிக்கொண்டிருந்தோம் போயஸ் தோட்டம், அது ஒரு ஜி.ஒ போட்டார்கள் அதுவும் […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி புகழேந்தி, பிரபல யூடியூப் சேன்னலில் பேசும் போது, திமுக தலைவர் முக.ஸ்டாலின் அம்மாவைப் பற்றி, அப்பாவைப்பற்றி, தங்கச்சியை பற்றி, அவர்கள் வீட்டில் இருக்கின்ற குடும்பத்தினரை பற்றி, ஒரு மூன்றாம் தர ஒரு குடிகார பய மாதிரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். அதை பற்றி தற்போது பேசி பிரயோஜனம் இல்லை, அவ்வளவு கேவலமாக பேசினால் எப்படி ? இன்றைக்கு இந்த நாட்டினுடைய முதலமைச்சர் ஸ்டாலினை பேசி இருக்கின்றார். […]
ஐஏஎஸ் அதிகாரிகளின் பணிகளின் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் தீர்மானத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கமலஹாசன் வலியுறுத்தியிருக்கிறார். மக்கள் நீதி மையத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேவைப்படும்பட்சத்தில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கத்தின் பணிகளுக்கு அழைக்கும் அதிகாரம் கடந்த 1954 ஆம் வருடத்தின் இந்திய ஆட்சிப் பணி விதியை 6-ஆம் புதிய திருத்தம் […]
பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை என்ஐஏ அல்லது சிபிஐக்கு மாற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். மைக்கேல் பட்டியில் இருக்கும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட 12 ஆம் வகுப்பு மாணவி லாவண்யாவின் மரண வாக்குமூலத்தில் மதமாற்றம் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. தன்னை வார்டன் அதிக வேலை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தியதால் விஷமருந்தியதாகக் கூறினார். எனவே, வார்டன் சகாய மேரியை கைது செய்தனர். ஆனால், இந்துத்துவ அமைப்புகள் மாணவியை மதம் […]
பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜக கடந்த 15-ஆம் தேதி அன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 107 வேட்பாளர்களை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இன்று பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 85 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் எம்எல்ஏ ஸ்வாதி சிங்கும் அவருடைய கணவர் தயாசங்கர் சிங்கும் சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் […]
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற மாணவி தஞ்சையில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த லாவண்யா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் லாவண்யா, தன்னை மதம் மாற வற்புறுத்தி நெருக்கடிக்கு ஆளாக்கியதாக கூறிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பாஜகவினர் போராட்டத்தில் […]
கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சாதாரண மக்களுடைய கோரிக்கைகள் பட்டா வழங்குவது இல்லை என்றால் முதியோர் உதவி தொகை பெறுவதாக இருக்கட்டும் அவர்களுடைய கோரிக்கைகளை நிச்சயமாக செவிசாய்த்து அதை சரி செய்வதற்கு கோரிக்கைகளை, பிரச்சனைகளை களைவதற்காண முயற்சிகளை இந்த ஆட்சி முழுமனதோடு ஈடுபட்டு சரி செய்து தரப்படும் என்று நம்பிக்கையும் இன்று நம்முடைய ஆட்சி விதைத்திருக்கிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நம்பிக்கையை நிலைபெறச் செய்வதற்காக அனுதினமும் மக்களுடைய கோரிக்கைகளை […]
சென்னையில் இருந்து சேலம் வரை எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படுவது தொடர்பில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்திருக்கிறார். எட்டு வழி சாலை திட்டம் குறித்து ஏ.வ வேலு தெரிவித்திருப்பதாவது, சென்னை மாவட்டத்தில் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுக்கான தலைவராக இருக்கும் திருப்புகழ் தலைமையில் இயங்கும் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருக்கும் பரிந்துரைகளின் படி, மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை முதல் சேலம் வரை எட்டு வழி சாலை திட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் […]
தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் பயின்ற லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா அந்த பள்ளி அடைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற 17 வயது மாணவி, தஞ்சை மாவட்டத்தின் மைக்கேல்பட்டியில் செயல்பட்டு வரும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். லாவண்யா விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் திடீரென்று மாணவி விஷம் அருந்தி […]
அமைச்சர் சேகர்பாபு, மத்திய மந்திரி தயாநிதிமாறன், அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் நேற்று புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரேஷன் கடை கட்டிடங்களை திறந்து வைத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, “தைப்பூசத்திற்கு கடந்த வருடம் வேலை எடுத்துக்கொண்டு சுத்தியவர்கள் இப்போது அதை பற்றி ஏதாவது கவலைப்பட்டார்களா ? வெற்றிவேல் வீரவேல் என்றார்கள். தற்போது தமிழ்நாட்டிலே அந்த வேல்கள் எங்காவது காட்சிக்கு வந்ததா ? அதோடு மட்டுமில்லாமல் போட்டோவை டுவிட்டரில் பரவவிட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் திமுகவின் நிலைபாடு […]
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது, பொங்கல் பரிசு தொகுப்பில் புகார்கள் எழ காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார். அதோடு மட்டுமில்லாமல் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது, தரமான பொருள்கள் மட்டுமே மக்களுக்கு […]
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற பிளஸ்-2 மாணவி கடந்த 9-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் “பள்ளி நிர்வாகம் தனது மகளை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சித்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை திட்டி விடுதி கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதனால் பயங்கர மன உளைச்சலுக்கு ஆளான லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்” என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவமானது தமிழகத்தில் […]
நேற்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன், “தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் 21 விதமான பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொங்கல் முடிந்தும் புதுவையில் மட்டும் இன்னும் அறிவிக்கப்பட்ட பொருட்கள் மக்களுக்கு சென்றடையவில்லை. அதேபோல் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு மற்றும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் புதுவையில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இதன் காரணமாக இப்போது புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு மூவாயிரமாக உயர்ந்துள்ளது. அரசின் செயல்பாடுகளால் […]
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “பிரதமர் மோடி இந்தியாவை ரூ.375 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக உயர்த்தி காட்டுவேன் என்று பலமுறை உறுதியோடு கூறிவருகிறார். ஆனால் இந்தியாவோ தற்போது 7 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் மத்திய பாஜக அரசு நாட்டில் நிலவுகின்ற பட்டினியையும், வறுமையையும் உச்சநீதிமன்றத்தில் மூடிமறைக்கின்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அதோடு மட்டுமில்லாமல் 20 கோடி இந்தியர்கள் நாள்தோறும் வெறும் வயிற்றுடன் பசியோடு உறங்குகிறார்கள். அதேபோல் இந்தியர்கள் 7 ஆயிரத்திற்கும் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னின்று நடத்திய பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி வெற்றி பெற்றவர்களுக்கு பல பரிசு பொருட்களையும் வழங்கினார். ஆனால் நேற்று முதல்வர் ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் நலத்திட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் […]
மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அதேபோல் பொங்கல் […]
குடியரசுதின வாகன அணிவகுப்பில் தமிழகம் நிராகரிக்கப்பட்டது குறித்து பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, 2006 லிருந்து 2014 வரை திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். அந்த பத்து ஆண்டுகளில் 2009 மற்றும் 2014 மட்டும்தான் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி போச்சு.மீதி ஆண்டுகள் ஏன் போகவில்லை. அதற்கு என்ன காரணம் ? அதே தான் இப்போதும் காரணம். பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு 2017 மற்றும் 2018 பிஜேபி ஆளுகின்ற உத்தரப்பிரதேசத்துக்கு இடமில்லை. […]