செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச் .ராஜா, சென்ற ஆண்டு பொங்கலுக்கு பொங்கல் தொகுப்போடு 2500 ரூபாய் ஒரு ஒவ்வொரு கார்டுக்கும் மாநில அரசு கொடுத்தது. ஆனால் அதை ஐந்தாயிரம் ரூபாய்யாக கொடுக்க வேண்டும் என்று கேட்ட இன்றைய முதலமைச்சர் பொங்கலுக்கு வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் கொடுத்துறிக்கிறார். ஒரு நையா பைசா காசு எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் அந்த பொங்கல் தொகுப்பும் எப்படி வழங்கப்பட்டு இருக்கிறது ? என்றால் மிளகுக்குப் பதிலாக இலவம்பஞ்சு கொட்டையும், […]
Tag: அரசியல்
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன், பாஜக தலைவர்கள் நாட்டில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். அதாவது நீதிபதி ரோகிண்டன் ஆளும் கட்சியின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் வெறுப்பு பேச்சுகளை கண்டு மௌனமாக இருப்பதோடு அதனை ஆதரித்து வருவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்து இந்துத்துவா மேலாதிக்கவாதிகள், கிறிஸ்துவர்களை தாக்கினர். மேலும் முஸ்லிம் பெண்கள் குறித்து ஆன்லைன் தளங்களில் மோசமான […]
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தினத்தன்று மாநிலம் முழுக்க செல்லும் என்பதை வரவேற்றிருக்கிறார். டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவிற்கான அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழ்நாடு சார்பாக அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டது. இந்த ஊர்தியில், வ.உ.சி., வேலு நாச்சியார், பாரதியார் மற்றும் மருது சகோதரர்கள் போன்ற விடுதலை போராட்ட வீரர்களின் படங்கள் இருந்தது. ஆனால் தேர்வு குழு, அந்த ஊர்தியை நிராகரித்தது. இதனை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் பல அரசியல் தலைவர்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, யாரோ ஒருவருக்கொருவர் வெறுப்பை தூண்டிவிட்டுட்டே இருக்கணும். இல்லையென்றால் இவர்களுக்கு தூக்கமே வாராது. அதனால் டெல்லி நடைபெறவிருக்கின்ற குடியரசு தின விவகாரம் சாதாரண விஷயம் தான். முதலில் இவ்வளவு தான் எண்ணிக்கை என முடிவு எடுத்து இருப்பார்கள். ஒவ்வொரு மாநிலமும் கொடுத்திருப்பார்கள். தகுதி அதிகமாக கூடுதலாக இருக்கிறதோ அம்மாநிலத்தை அனுமதிக்கிறார்கள்.திராவிட முன்னேற்ற கழகம், அதன் கூட்டணி துடைத்து எறியபடும். ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் முன்னாள் நின்று பிஜேபி கட்சியில் உள்ள […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச் .ராஜா, சென்ற ஆண்டு பொங்கலுக்கு பொங்கல் தொகுப்போடு 2500 ரூபாய் ஒரு ஒவ்வொரு கார்டுக்கும் மாநில அரசு கொடுத்தது. ஆனால் அதை ஐந்தாயிரம் ரூபாய்யாக கொடுக்க வேண்டும் என்று கேட்ட இன்றைய முதலமைச்சர் பொங்கலுக்கு வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் கொடுத்துறிக்கிறார். ஒரு நையா பைசா காசு எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் அந்த பொங்கல் தொகுப்பும் எப்படி வழங்கப்பட்டு இருக்கிறது ? என்றால் மிளகுக்குப் பதிலாக இலவம்பஞ்சு கொட்டையும், […]
செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, ஊழல் என்று வருகின்ற பொழுது, இந்த ஊழலை மையப்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கோ, பேசுவதற்கோ, எந்தவிதமான தார்மீக உரிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கோ, அரசுக்கோ கிடையாது. திமுக தலைவர்களுக்கும் கிடையாது. ஏனென்று சொன்னால், ஊழலுக்கு தமிழகத்தில் வித்திட்டவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி அவர்கள் தான், அவருடைய குடும்பம். ஆட்சியில் இருக்கின்றபொழுதே…. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கின்ற பொழுதே அவர்களின் குடும்பத்தில் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, பொங்கல் பரிசு 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதிலே 20 பொருட்களுக்கு 1088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கரும்பிற்கு மட்டும் 73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 1159 கோடி ரூபாய்.நான் பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்வது என்னவென்றால், அவர்கள் கொடுத்த பொருட்கள் மொத்த விலையில் கூட வாங்கத் தேவையில்லை. சில்லறை விலையில் கடையில் வாங்கி அந்த பொருளை […]
செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, உண்மையான லஞ்ச ஒழிப்பு துறையாக சோதனை நடத்தினால் அவர்கள் தெளிவாக செயல்படுவார்கள். ஆனால் ஆட்சியாளர்களின் நிர்பந்தத்தின் பெயரில் அந்த துறையின் உடைய அதிகாரிகள் அவர்களுடன் வருகிறார்கள். அவர்களே தன்னிச்சையாக ஒரு கணக்கெடுத்து கொண்டு வந்து ஊடகங்களிலே கூறிவிடுகிறார்கள். ஆனால் அங்கே சோதனை நடத்தும் பொழுது எந்த வித ஆதாரமும் கிடைப்பதில்லை, அது தான் உண்மை. எட்டு மாத கால ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்கு […]
தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் திமுக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் மளிகை பொருள்களில் கலப்படம், புளியில் பல்லி என பல முறைகேடுகள் நடந்துள்ளது. மேலும் மக்களுக்கு திமுக ஆட்சியில் இருந்து வழங்கப்பட்ட பொருள்கள் அவர்களுக்கு பயனுள்ளதாக அமைய வில்லை. எனவே ரூ.1,250 கோடியும் வீணாகிவிட்டது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை திமுக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை […]
நேற்று முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதற்க்கு அதிமுக கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, திராவிட முன்னேற்றக் கழக அரசு எங்கள் இயக்கத்தினுடைய தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு கேபி அன்பழகன் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் இருக்கிற மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ஆட்சியின் செயல்பாட்டில் தோல்வியடைந்ததை […]
திமுக ஐடி விங் செயலாளராக பதவி வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அந்த பதவியில் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பிடிஆர் பதவி விலகியது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக ஐடி விங் உடன்பிறப்புகளுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “கடந்த 2 தினங்களாக என்னை தொடர்பு கொண்டு எனது எதிர்கால […]
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக அவருடைய மனைவி உட்பட 5 பேர் […]
கோவையில் கோவில் கும்பாபிஷேக விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொங்கல் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த ஆட்சியில் ரூ.2500 ரொக்க தொகை வழங்கப்பட்டது. அப்போது தற்போதைய முதல்வர் மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரினார். ஆனால் அவருடைய ஆட்சியில் வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் வழங்கி ஏழை மக்களை ஏமாற்றிவிட்டார். மேலும் மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் மளிகை பொருட்கள் கலப்படம் மற்றும் […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “ஊடகங்களும், மக்களும் தாங்கள் வழங்கிய பொங்கல் பரிசில் கலப்படம் இருப்பதாக அம்பலப்படுத்தி போராடுகிறார்கள். அதிலிருந்து தப்பிப்பதற்காக தாங்கள் மத்திய அரசுடன் மோதலை உருவாக்கி கொள்கிறீர்கள். ஆனால் அந்த முயற்சி ஒரு போதும் பலனளிக்காது. அதேபோல் பள்ளி பாடப்புத்தகங்களில் எடிட்டிங் செய்யப்பட்ட வரலாறுகளை தவிர்த்து உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு படிக்க தந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று எழுதியுள்ளார். இதையடுத்து இறுதியாக வாய் தவறி […]
திமுக ஐடி விங் செயலாளராக பதவி வகித்து வந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அந்த பதவிக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த பதவி நியமனத்திற்கு பின்னணியில் இருக்கும் அரசியல் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது டிஆர்பாலு 3 முறை எம்எல்ஏவாக தேர்வான தனது மகனுக்கு அமைச்சரவையில் கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். […]
முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதியின்றி அரசு நிலங்களில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மண்ணை எடுத்துள்ளதாக தேனி மாவட்டம், உப்பார்பட்டி பகுதியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் முன்னாள் துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்துக்கு தன்னுடைய உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவருடைய உறவினர்கள் உடந்தையாக இருந்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மணல் எடுத்த பிறகு அந்த அரசு நிலங்களை தனியார் சொத்துக்களாக மாற்றியுள்ளதாகவும் உடனடியாக இது குறித்து […]
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சென்னை அரும்பாக்கத்தில் அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்துகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பால் மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனை திசை திருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டி.ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் திமுக அரசு எப்போதும் தமிழ், தமிழர் என்று பேசுகிறது. […]
மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் பல கட்சியினரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு திருமலை நாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு “உலக தமிழ் மாநாடு மதுரையில் நடத்தப்பட்ட வேளையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இந்த மஹாலை பார்வையிட்டார். அப்போது இவ்ளோ […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் ஸ்டாலின் திராணி இருந்து, தைரியமிருந்தால் சட்ட மன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை நடத்த தயாரா ? அப்படி நடத்தினால் ஒரு தொகுதி கூட தமிழ்நாட்டில் நிச்சயமாக வர முடியாது. அந்த அளவுக்கு மக்களுடைய வேகமான அதிர்த்தியை இந்த எட்டு மாதத்தில் சம்பாதித்துள்ளது திமுக அரசு தேர்தல் காலத்திலலே கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, மக்களுக்கு எதுவுமே செய்யாமல் ஒரே ஒரு பணியாக இன்றைக்கு ஒரு பழிவாங்கும் செயல் […]
மத்திய பிரதேசத்தில் வேளாண் துறை மந்திரியாக இருக்கும் கமல் படேல் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “எப்போதெல்லாம் நாட்டில் கொடுங்கோன்மை தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் மனித உருவில் கடவுள் அவதாரம் எடுப்பார் என்று நமது கலாச்சாரமும் மதமும் சொல்கிறது. அப்படி தான் நம் நாட்டில் ஊழல், சாதியம், எங்கும் நம்பிக்கையின்மை, கலாச்சார அழிவு உள்ளிட்டவை தலை தூக்கிய போது அதற்கு முடிவு கட்டுவதற்காக மனித உருவில் பிரதமர் மோடி அவதாரம் எடுத்தார்” என்று கூறினார். மேலும் பிரதமர் மோடி […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முழுக்க முழுக்க விடியா திமுக அரசின் பழிவாங்குகின்ற செயல் இது. பொதுவாகவே ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் கூட இந்த விடியாத அரசுக்கு இல்லை. ஆட்சி பொறுப்புக்கு வந்து விட்டு ஒரே பணியை துடியாய் துடித்து செய்கின்றது . அது என்னவென்று சொன்னால், குறிப்பாக எதிர்க்கட்சி…. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியினுடைய கண்களையும், திமுகவை […]
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் நேற்று அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனையும் நடத்தியது. எனவே இன்னும் ஓரிரு நாளில் உள்ளாட்சி தேர்தல் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இந்த தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்குவதற்கு விஜய் […]
தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில், அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றவாறு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஆறாவது இலக்காக இருக்கிறார். வருமானத்திற்கு கூடுதலாக 11.32கோடி ரூபாய் சொத்து குவித்ததாக […]
உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்திய தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தாம்பரம், சென்னை போன்ற மாநகராட்சிகளை ஆதித்தொல் குடிகளுக்கும், பெண்களுக்கு முழுவதுமாக 11 மாநகராட்சிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசை வரவேற்கிறேன். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள உழைக்கக்கூடிய ஆதித்தொல் குடிகள் மற்றும் பல காலமாக சமமான வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் […]
நேற்று திமுக கூட்டணி கட்சியினரின் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக தோழமை கட்சி பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் சி.வி.மெய்யநாதன், எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது திமுக காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் திமுக மீதும் மாற்றி மாற்றி குற்றம் சாட்டியுள்ளது. இதனால் அந்த கூட்டமே பரபரப்பாக இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கப்படும் இடங்களில் திமுகவினர் எங்களுக்கு எதிராக சுயேட்சையாக நிற்கிறார்கள் என்று கூட்டணி […]
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தான் டாக்டர் எம்ஜிஆர் பெயரை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சூட்டினார் என்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் திமுகவின் இந்த செயலானது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என்று ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் மக்கள் செல்வாக்கு மிக்க, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற, மக்கள் மனதில் இன்றளவிலும் நீங்காத இடம் பிடித்துள்ள தலைவர் எம்ஜிஆர்-ஐ சிறுமைப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். அதேபோல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபோன்று இனிவரும் காலங்களில் வரலாற்றை […]
தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை உருகும் வெல்லம், மரத்தூளை மஞ்சள்தூள் என்றும், இலவம்பஞ்சு கொட்டையை மிளகு என்றும் இந்த கோபாலபுர அரசு பொங்கல் பரிசினை வெளியே விளம்பரத்திற்காக வழங்கியுள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே உருகிய வெல்லம், புளியில் பல்லி என பொங்கல் பரிசு தொகுப்பில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் […]
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசு அலங்கார ஊர்தி குடியரசு தின விழாவில் இடம்பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்தி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது கடும் கண்டனத்திற்கு உரியது. “அனல் பறக்கும் கவிதைகளால் மக்களிடையே […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருக்கும் ரா.முத்தரசன் மத்திய அரசு, தமிழக ஊர்திக்கு குடியரசு தின அணிவகுப்பில் அனுமதி தராதது குறித்து பேசியிருக்கிறார். ரா. முத்தரசன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, மத்திய அரசு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களின் ஊர்திகளை குடியரசு தின அணிவகுப்பில் புறக்கணித்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மேலும், தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள், வஉசி, வேலுநாச்சியார் மற்றும் பாரதியார் போன்றவர்களை பிற நாட்டினருக்கு தெரியாது என்று விளக்கம் கூறியுள்ளனர். […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. மேலும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்யும் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை […]
திருமலை நாயக்கரின் 439-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “திமுக அமைச்சரவையில் நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 6 அமைச்சர்கள் உள்ளனர். இருப்பினும் ஒரு அமைச்சர் கூட இங்கு வந்து நாயக்கர் மன்னர் சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை” என்று கூறி பரபரப்பாக பேசினார். அதனைத தொடர்ந்து பேசிய அவர் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படாததற்கு நிறைய காரணங்கள் உள்ளன. எனவே மத்திய […]
ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக பலமுறை போரிட்ட பூலித்தேவன், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டியர் கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, வ.உ.சி சிதம்பரனார் என பல வீரத்திருமகன்களை நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்த மண் தமிழ்நாடு ஆகும். ஆனால் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக பங்களிப்பினை பறைசாற்றும் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுதலை வேட்கையும், நாட்டுப்பற்றும் மிக்க தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் குடியரசு தின கொண்டாட்டத்தில் […]
திமுக ஐடி விங் செயலாளராக பணிபுரிந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. மேலும் ஒரு பக்கம் ஐடி விங் இணைச் செயலாளராக மநீமவிலிருந்து வந்த மகேந்திரனை நியமித்தது உள்ளிட்ட விவகாரங்களில் பிடிஆர்க்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டதாகவும், அதனால் தான் அவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் திமுக தரப்பில் பிடிஆர் அரசு வேலைகளில் கவனம் செலுத்துவதற்காகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் ஆர்எஸ்எஸ் திமுக அரசுக்கு எதிராக பெரிய சதி செய்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அதற்கு ஊறு விளைவிக்கும் வகையில் திமுகவுக்கு எப்படியாவது களங்கம் ஏற்படுத்தி விட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் சதி செய்து வருகிறது. அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பை […]
அதிமுக ஆட்சியில் இருந்த போது அமைச்சர் வேலுமணியை மேடையில் வைத்து கொண்டு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசிய நிகழ்வுகளை கண்டித்து புகழேந்தி விமர்சனம் செய்தார். பிரபல தனியார் யூடியூப் சேன்னலில் பேசிய அவர், இந்த தகவல் அங்கிருந்தவரால் அன்றைய தினமே எனக்கு சொல்லப்பட்டது. நான் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைச்சர் வேலுமணியின் பி.ஏ. ராதா அவரிடம் கேட்டேன். ஏன் இவர் அசிங்கமாக தரக்குறைவாக பேசிக்கொண்டிருக்கிறார். என்னிடம் கூட சொல்லியிருந்தால் மீட்டிங்கு வந்திருப்பேனே, இப்படி அநாகரிகமாக பேச வேண்டிய […]
நேற்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தமிழக அலங்கார ஊர்திக்கு குடியரசு தின விழா அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பில் பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது மத்திய அரசு தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே குடியரசு தினவிழாவை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புறக்கணிக்க வேண்டும். அதேபோல் பாஜக அரசு தமிழ் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தொடர்ந்து மட்டம் தட்டி வருகிறது. […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி பிரபல யூடியூப் சேன்னலில் பேசியதாவது, யார் வேண்டுமானாலும் அரசியலில் இருக்கட்டும். திரு அட்டல் பிகாரி வாஜ்பாய் நாட்டு மக்களால் போற்றப்பட்டவர். அவரைப் பற்றி அம்மா உட்கார்ந்து இருக்கிறார்கள் பொதுக்குழுவில்…. பொதுக்குழு நடந்து கொண்டே இருக்கிறது, அப்போ என்னவென்று பார்த்தால் திடீரென ஒருத்தர் வந்து வாஜ்பாய் அவர்கள் நடந்து போவது அதையெல்லாம் கிண்டலாக பேசியிருக்கிறார். அப்போது அம்மா மைக்கை வாங்கி அந்த வயதை நாமும் அடைவோம், தவறாக இப்படி பேசக் கூடாது என்பதை […]
செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் நாராயணன் திருப்பதி, சென்ற ஜனவரி 16 ஆம் தேதி நாம் முதலில் இதை துவக்கினோம். சுகாதாரப் பணியாளர்கள், அதன் பிறகு முன் களப்பணியாளர்கள், அதன்பிறகு 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 வயது மேற்பட்டவர்கள் என்று சொல்லி, இன்றைக்கு கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேலான 15 முதல் 18 வயதிற்கு உள்ளாக அதாவது இந்த ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து இவ்வளவு 15 நாட்களுக்குள்ளேயே 50 விழுக்காட்டிற்கும் மேலான இளைஞர் சமுதாயத்திற்கு நாம் இந்த தடுப்பூசியை செலுத்தி […]
செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார், U2 புரூட்டஸ் என்கின்ற யூடியுப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டாக கோரிக்கை மனுவை சமர்ப்பித்து இருக்கிறோம். குறிப்பாக அனைத்து மத மக்களுக்கும் நல்லிணக்கத்தோடு வாழவேண்டும் என்கின்ற அடிப்படையில் , தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிப்பிற்குரிய டி.ஜி.பி அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசி இருந்தார்கள். இந்த சமூக நல்லிணக்கத்திற்கும், மத ஒற்றுமைக்கும் […]
மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மோடியை நிரந்தர பிரதமர் என்று கூறியிருந்தார். ஆனால் இங்கு எதுவுமே நிரந்தரம் கிடையாது. அதாவது அதிமுகவினர் ஏற்கனவே நிரந்தரம் என்று கூறியது தற்போது எங்கே ? என்று வினவினார். மேலும் அந்த நிரந்தரம் ( ஜெயலலிதா ) தற்போது நிரந்தரம் இல்லாமலேயே போனது. அதேபோல் தான் முன்பு […]
மதிமுக சார்பில் நேற்று மாமன்னர் திருமலை நாயக்கர் 439-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள திருமலை நாயக்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ, தென் தமிழகம் முழுவதும் தைப்பூச நாயகனான மன்னர் திருமலைநாயக்கரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது என்று பேசினார். பின்னர் மத நல்லிணக்கத்திற்கு வித்திட்ட திருமலை நாயக்கர் மன்னர் கிறிஸ்தவர்கள் தேவாலயம் கட்டுவதற்கும் இஸ்லாமியர்கள் மசூதிகள் கட்டுவதற்கும் பொருளுதவியையும் […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசிய விதம் குறித்து பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி புகழேந்தி, ஒரு மீட்டிங் போட்டு ஜோலி முடிஞ்சிடும், இங்கிருந்து போயிருவியா, டேய், ஏதோ வேலுமணி தப்பிச்சி மன்னிச்சி விட்டாரு அதனால ஓடிட்ட.. இல்லையென்றால் போவியா வரும்போது பார்த்தேன் ஒரு ரவுண்டு தான், ஐந்து ரூபாய்க்குக் கூட யோக்கியதை இல்லாத குடும்பம் உங்க குடும்பம் இன்றைக்கு எப்படி இவ்வளவு கோடி வந்தது, எங்கு கொள்ளையடித்தீர்கள், உங்க அப்பா திருட்டு ரயிலில் தானே வந்தாரு, […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நாராயணன் திருப்பதி, கடந்த வருடம் ஜனவரி 16ஆம் தேதியன்று கொரோனா தொற்றை தடுப்பதற்கு உண்டான தடுப்பூசிகளை இந்தியாவில் நாம் செலுத்த துவங்கி இதே நாளில் ஒரு மிக அற்புதமான, மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது இந்தியா. உலக நாடுகளிலேயே இவ்வளவு தடுப்பூசிகளை தயாரித்து அதை மக்களுக்கு செலுத்தி வெற்றிகரமாக இந்த தொற்றுநோயை சமாளித்து வருகிறோம் என்று சொன்னால், அது நம்முடைய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுடைய ஒரு டெடிகேஷன் என்று சொல்வோம், […]
டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார், வள்ளுவர் உடைய அடையாளம் அவர் மயிலாப்பூரில் இருக்கக்கூடிய திருவள்ளுவருடைய திருக்கோவில், நாங்கள் கடவுளாக நினைக்கிறோம், தெய்வப்புலவர் அவர், நெற்றியில் திருநீறு அணிந்து நாங்கள் வணங்கக்கூடிய கடவுளாக இருக்கக் கூடியவருக்கு அடையாளங்களை அழிக்கக்கூடிய வேலைகளை என்ன என்று சொல்வது ? வள்ளுவனுக்கு கோவில் இருக்குதா ? இல்லையா, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கா இல்லையா ? அந்த தெய்வ புலவரை […]
அதிமுகவை விமர்சித்து பேசிய முன்னாள் நிர்வாகி புகழேந்தி, யார் வேண்டுமானாலும் அரசியலில் இருக்கட்டும். திரு அட்டல் பிகாரி வாஜ்பாய் நாட்டு மக்களால் போற்றப்பட்டவர். அவரைப் பற்றி அம்மா உட்கார்ந்து இருக்கிறார்கள் பொதுக்குழுவில்…. பொதுக்குழு நடந்து கொண்டே இருக்கிறது, அப்போ என்னவென்று பார்த்தால் திடீரென ஒருத்தர் வந்து வாஜ்பாய் அவர்கள் நடந்து போவது அதையெல்லாம் கிண்டலாக பேசியிருக்கிறார். அப்போது அம்மா மைக்கை வாங்கி அந்த வயதை நாமும் அடைவோம், தவறாக இப்படி பேசக் கூடாது என்பதை தடுத்து நிறுத்தினார்.ஒரு அமைச்சர் […]
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
தமிழ்நாட்டை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு முதல் முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி மகாகவி பாரதியார் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறுவது மறுக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் நிராகரிக்கப்பட்டது ஏன் ? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக தமிழகத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டது ஏன் ? என்று கேட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். எனவே கேரளா, மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் டெல்லி […]
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் அதிமுகவினர் நேற்று விருதுநகரில் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாண்டியராஜன் திமுகவை கடுமையாக சாடியுள்ளார். அதாவது திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் மிகப்பெரிய அளவில் சொதப்பல் செய்துவிட்டது. மேலும் திமுக பொங்கல் பரிசு தொகுப்பில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பொங்கலுக்கு ரூ. 5 ஆயிரம் […]
கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது முதல் பிரதமரின் வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள் வரை மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் பலவும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காமெடி ரியாலிட்டி ஷோவில் சின்ன குழந்தைகள் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் மறைமுகமாக கலாய்த்து விமர்சித்துள்ளனர். https://twitter.com/DrSenthil_MDRD/status/1482420806214770689?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1482420806214770689%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Fstate-news%2Ftamilnadu-television-reality-show-criticised-pm-modi%2Farticleshow%2F88937402.cms இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி […]