சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும்… மாண்புமிகு குடியரசு தலைவர் அலுவலகத்தில் நீட் தேர்வால் மாணவனுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும், இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்க கூடிய மனு ஒன்றை அளித்து இருக்கின்றார்கள். பின்னர் அந்த மனு மேல் நடவடிக்கையாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாண்புமிகு குடியரசுத்தலைவர் செயலகத்தின் சிறப்பு பணி அலுவலர் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே […]
Tag: அரசியல்
சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கடந்த ஆண்டு ஒன்றிய அரசால் வரப்பட்ட நீட் தேர்வுக்கான திருத்த சட்டம், அதன் பிறகு கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவ ஆணை சட்டம் ஆகியன மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன்னிறுத்தி நமது மாணவர்களை வெகுவாக பாதித்து இருக்கின்றார்கள். மாநில அரசு நிதியிலிருந்து மாநில அரசால் தொடங்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் எவ்வாறு அம்மாநில மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யக்கூடிய உரிமையை மாநில அரசிடமிருந்து பறித்து விட்டது ஒன்றிய அரசு. […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சும்மா ஒரு ஸ்டேட்மென்ட் பேப்பர்ல ஒரு லைன் அடிச்சி விடுறாங்க, தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்ட விட்டது, தமிழ்நாட்டில் நடந்த வெள்ள சேதத்திற்கு மத்திய அரசு எந்த பணமும் தரவில்லை என்று, எவ்வளவு கோவம் வரும் என்று பாருங்க. அதாவது 1,650 மெடிக்கல் சீட், ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஒரு மாநிலத்திலும் மருத்துவ சீட்டை டபிள் பண்ணவில்லை, தமிழ்நாட்டில் மட்டும்தான் மெடிக்கல் சீட்டை டபிள் […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் 97வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிறைய பேர் நம்ம ஆபீஸ்க்கு வருவாங்க, நிறைய பேர் வந்து பணம் கொடுப்பாங்க, இதுபோன்று ஒன்றிரண்டு சம்பவங்கள் தினமும் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இருக்கும். போன வாரம் கூட கரூர்ல ஒரு ஐஸ்க்ரீம் கம்பெனி வைத்திருக்கிறவர் சாதாரண ஒரு மிடில்கிளாஸ் ஆளு… ஒரு பத்து லட்ச ரூபாய் காசோலை கொண்டு வந்தாங்க, கட்சிக்கு நன்கொடை கொடுக்க வேண்டும் […]
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெறும் 4 எம்எல்ஏக்களுடன் மெல்ல மெல்ல மலர்ந்த தாமரை வருகின்ற 2026-ல் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தை பூத்து குலுங்க செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வெறித்தனமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அண்ணாமலை புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாகவும், அதில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை களமிறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகின்ற பொங்கல் அன்று பாஜகவினர் தமிழகத்தில் உள்ள […]
நேற்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தனது 54-ஆவது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கனிமொழியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக எம்.பி.க்கள் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக டெல்லியில் முகாமிட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுவரை 2 முறை அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ், அதிமுக, திமுக, இடதுசாரிகள், விசிக என அனைத்து […]
பாஜக, பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டது குறித்து ஆளுநரிடம் முறையிட முடிவெடுத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த போது, அவரது வாகன வரிசை செல்வதற்கு இடமில்லாமல் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பிரதமர் மோடி சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக அங்கு காத்து நிற்க வேண்டிய நிலை உருவானது. எனவே, அவரின் பாதுகாப்பு அங்கு கேள்விக்குறியானது. தற்போது இப்பிரச்சனை, பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. […]
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இது ஆன்மீக பூமி என்பார்கள், ஒருபுறம் திராவிட மண் என்பார்கள், எது எப்படி இருந்தாலும் இரண்டும் ஒன்றுசேர மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பிளவு இல்லாமல், எந்த விதமான சச்சரவு இல்லாமல் அரவணைத்து அழைத்துச் செல்ல முற்படுகின்றார். அவருடைய இந்த சீரிய நோக்கத்திற்கு அனைத்துக் கட்சியினரும்…. அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். நம்மைப்பொருத்த வரையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது மாண்புமிகு மறைந்தும், […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நூறு ஆண்டுகள் கடந்த ஒரு பொருள் இருந்தால், அந்தப் பொருளுக்கு விலை மதிப்பு இல்லை. ஆகவே புராதானத்தை காப்பாற்றப்பட வேண்டுமென்றால் இதுபோன்ற ஏ.எஸ்.ஐ இருக்கின்ற அந்த திருக்கோவில்களில் முறையான அனுமதி பெற்று அந்த கோவிலினுடைய புனரமைப்பு பணிகளுக்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அந்த வகையிலே அதற்குண்டான பணிகளுக்கு என்று ஒரு குழுவை நியமித்து தொடர் வாடிக்கையாக… திருப்பணிகளை மேற்கொள்வதற்கான அனைத்து பணிகளும் நடைபெறுகின்றது. எங்கேயாவது அந்த […]
நேற்று முன்தினம் கர்நாடக சவிதா சமூகம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற ‘நான் சுயமரியாதைக்காரன்’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா சாதிகளால் புரையோடி போய் இருக்கும் தீண்டாமையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது உறவினர்கள் அல்லது குடும்பத்தினரின் ரத்தம் மட்டுமே தேவை என்று மருத்துவர்கள் கேட்பதில்லை. அதேபோல் எந்த சாதிக்காரர் எனக்கு ரத்தம் கொடுத்தார் என்றும் நாம் கேட்டதில்லை. எனவே ஜாதிகள் இருக்கும் வரை நாம் […]
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எந்த திட்டங்களாக இருந்தாலும் தமிழகத்தில் இருந்து செலுத்தப்படுகின்ற வரிகளின் பங்கு தான் மீண்டும் தமிழகத்திற்கு வந்து கிடைத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் “உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்பது நம் முத்தமிழ் முதல்வர் உடைய தாரகமந்திரம். அந்த வகையிலே நல்லவைகளுக்கு நிச்சயம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கைகொடுப்பார்கள், அல்லவை என்றால் அதை எதிர்ப்பதற்கு துணிவார், பயப்பட மாட்டார். பாஜகவின் மாநில தலைவரை தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு […]
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று கர்நாடக மாநிலம் ஹசனில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு விடுதி, உணவு, கார் என அனைத்தையும் வழங்கி அவருக்கு உடந்தையாக இருந்த பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது. அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜனவரி 3-ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ராஜேந்திர பாலாஜி […]
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கிய நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்ட தொடரில் பேசிய ஆளுநர் நீட் போன்ற நுழைவுத்தேர்வு தேவையற்றது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நீட் விலக்கு குறித்த மசோதாவை உள்துறை அமைச்சருக்கு அனுப்பாத ஆளுநர் தமிழகத்திற்கு தேவையில்லை என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவியை சரமாரியாக சாடியுள்ளார். மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. […]
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு சுமார் 10 நாட்களுக்கு மேலாக அடைக்கலம் கொடுத்து வந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராமகிருஷ்ணன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜனவரி 3-ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ராஜேந்திர பாலாஜி தான் […]
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நான் எப்போதுமே முதலமைச்சர் ஆகவேண்டும் என்று ஆசை பட்டது இல்லையே. அப்படி எந்த ஒரு மேடையிலும் நான் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக வருவேன் என்று பேசியது கூட இல்லையே 27 ஆண்டு காலத்தில்….. ஒரு கூட்டத்தில் கூட நான் அப்படி சொன்னது இல்லையே. கட்சியை மேலும் கட்டமைத்து, வலுப்படுத்தி கொண்டு போகவேண்டும். இப்போது கொரோனா வந்ததினால் எல்லாம் முடங்கிப் போபோய்விட்டது. வழக்கமாக வருவதில் கூட இன்றைக்கு கொஞ்சம் பேர் குறைந்து போயிட்டார்கள். […]
பிரதமர் மோடிக்கு எதிராக கடந்த காலத்தில் நடந்த போராட்டம் போல தற்போதும் போராட்டம் நடக்குமா ?என்ற கேள்விக்கு பதிலளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நான் ஒரு தனி கட்சியில் இருக்கும் போது என்னுடைய கருத்தை சொன்னேன். பிரதமர் வரும்போது கருப்புக்கொடி காட்டினோம். இப்போது நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணி தான் இதை பற்றி முடிவு எடுக்க வேண்டும். 2022ல் நிச்சயமாக மதிமுக ஊக்கத்துடன் இருக்கும், முன்பை விட இன்னும் வலுவாக கட்டமைக்கப்படும். மேலவை அமைக்க வேண்டும் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சியும், சென்னை மாநகர காவல் துறையும் ஒருங்கிணைந்து முக கவசம் அணிவது என்பது ஒட்டுமொத்த மாநகர் பகுதிகளில் 35 சதவீதம் பேர் மட்டுமே முககவசம் அணிகின்ற நிலை என்பது இருந்து கொண்டிருக்கிறது. பயம் தெளிந்து இருக்கிறது என்று சொல்ல வேண்டும், இது தேவையற்ற தெளிதல். முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். ஏனென்றால் இந்த ஒமிக்ரான் பாதிப்பு என்பது ஏற்கனவே ஒருவருக்கு இத்தனை விகிதம் பாதிப்பு என்று […]
எச்.ராஜா ஸனாதன தர்மம் தொடர்பில் வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு கே.எஸ் அழகிரி மற்றும் அருணன் பதிலடி கொடுத்து, கடும் வாதமாக மாறியிருக்கிறது. கே எஸ் அழகிரி சமீபத்தில் ஒரு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் திமுகவின் கூட்டணி, நீடிக்க வேண்டும். பாஜக தோல்வியடைய வேண்டும். ஸனாதன தர்மம் அழிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் எப்போதும் இணைந்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதனை மட்டும் தனியே பிரித்து பாஜக கட்சியின் எச் ராஜா டுவிட்டரில் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். அந்த […]
திமுகவைச் சேர்ந்த ஒரு பிரமுகர் அச்சிட்ட காலண்டரில் இந்துக்களின் பண்டிகைகள், அரசு விடுமுறை நாட்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு திமுக தலைவர்கள் வாழ்த்து கூறுகிறார்கள். ஆனால் இந்துக்களின் பண்டிகையான தீபாவளி போன்றவற்றிற்கு வாழ்த்துக்கள் கூறுவதில்லை என்று இந்து அமைப்புகள் மற்றும் பாஜக போன்ற கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் திமுகவின் ஒரு தனியார் தொலைக்காட்சியில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை போன்ற இந்துக்களின் […]
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக விடுதலைச் சிறுத்தைகளுடன் முழுமையாக கை கோர்த்தால் வட மாவட்ட வன்னியர்கள் என்ன நினைப்பார்களோ, தென் மாவட்ட தேவர் சமுதாயத்தினர் என்ன நினைப்பார்களோ, கொங்கு மண்டலத்தில் என்ன நினைப்பார்களோ என்று பயந்து தான் அந்த கட்சிக்கு இது நாள் வரை அரைகுறை அங்கீகாரம் வழங்கி வருகிறது. இந்த நிலையை மாற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று ஆ.ராசா கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை எந்த வண்ணத்தாலும் காவியை ஒழிக்க […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையை சீனா முழுக்க வளச்சி போட்டுருச்சு, அவர்கள் இலங்கையை வளைத்து விட்டார்கள், இலங்கை அரசை அவர்கள் நசுக்கி விடுவார்கள், அவர்கள் அம்மன் தோட்டா துறைமுகத்தை கைப்பற்றி கொண்டார்கள், அவர்கள் 99 ஆண்டுகளுக்கு அதை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள். எனவே இலங்கை அரசு சீனாவின் கைப்பிடிக்குள் இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக…. இது ஒரு கேடாக முடியும். இதை இலங்கை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை, அவர்கள் நம்முடைய தமிழர்களை தாக்குவதை குறியாகக் கொண்டு […]
திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ- வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அன்பு மடல் ஒன்றை முதல்வருக்கு எழுதியுள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் ? என்பதற்கான 6 காரணங்கள் இடம்பெற்றிருந்தது. 1. சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் ஆளும் கட்சியின் உறுப்பினராக இருப்பதால் சட்டப்படி அவர் அமைச்சராவதற்கான அனைத்து தகுதியும் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, புரட்சித்தலைவி அம்மாவுடைய அரசு கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தியதோ…. முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் காலத்தில் எப்படி கொரோனா கட்டுபடுத்தப்பட்டதோ அதுமாதிரி ஒரு சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கப் வேண்டும். மாண்புமிகு முதல்வர் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் மட்டும் பணியாற்றினால் மட்டும் போதாது. இந்தக் கொரோனாவை தடுக்கின்ற பணியில்… இந்த கொரோனாவை ஒழிக்கின்ற பணியில்…. புதிய ஒமைக்ரான் தொற்றை அறவே இல்லாத அளவிற்கு தமிழக […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மகன் துரைகட்சிக்குள் வந்த பிறகு, கட்சியில் மாற்றம், கட்சியில் ஏற்றம் எதுவும் இல்லை. மாவட்ட செயலளார்கள், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள், ஆய்வு மைய உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து 106 பேர் கலந்து கொண்டோம் அந்த கூட்டத்தில், முன்கூட்டி எதுவும் சொல்லாமல் அவர் வரவேண்டுமென்று இரண்டு ஆண்டுகள் காலமாக கட்சி தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். இதிலே எனக்கு விருப்பம் இல்லை என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். இந்த நேரத்தில் இந்த பிரச்சினை […]
வைகோ எடுத்துள்ள திடீர் முடிவால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது திமுக ஆட்சி நடைபெறும் இந்த காலகட்டத்தில் மதிமுகவை பொறுத்தவரை திமுகவின் தயவால் பதவி பெற்ற அதன் தலைமை செயலாளர் வைகோவை வைத்து அந்த கட்சி சற்றே தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு வருகை புரியவிருக்கும் மோடிக்கு வைகோ எதிர்ப்புத் தெரிவிப்பாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையே மதுரை விமான நிலையத்திற்கு வந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அதிமுகவின் சார்பாக மதுரை மாநகராட்சியை கண்டித்து…. மாநகராட்சி நிர்வாக மெத்தனப் போக்கை கண்டித்தும், தமிழக அரசு மதுரை மாநகராட்சியினுடைய வளர்ச்சிப் பணிகளுக்காக இன்றைக்கு எந்தவிதமான உதவியும் செய்யாத சூழ்நிலையில், நாங்கள் ஆயிரம் கோடி கேட்டோம்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, அவர்கள் கூட்டணிக் கட்சி சார்பாக ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தி இருக்கின்றார்கள்.500 கோடி கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே இன்றைக்கு மதுரை மக்களுடைய நிலையை அறிந்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம். […]
பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், மக்களுக்காக 24 மணி நேரமும் அயராது உழைக்கும் முதல்வர் நம் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார் என்று கூறி ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். மேலும் நம்முடைய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி திமுகவினர் […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாஜகவுக்கு எதிரான ஒரு சக்தி…. ஒரு வலுவான சக்தியாக திரள வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்தும். அப்பொழுதுதான் பாஜகவை எதிர்த்து முறியடிக்க முடியும். காங்கிரஸ் இல்லமால் எதிர்க்கட்சி கொண்டுவர வேண்டும் என்பது மம்தா உடைய கருத்து.மோடிக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகளை உருவாக்க ஸ்டாலின் முன்னெடுப்பு செய்யணும் என்ற திருமாவளவன் சொன்னதுதான் என்னுடைய கருத்தும். மோடி ஜனநாயகத்தை மதிப்பதில்லை என நீங்கள் சொல்லியுள்ளீர்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மோடி இந்தியாவை வல்லரசாக்கும் […]
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக புகார்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் 8 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இருப்பினும் ராஜேந்திர பாலாஜியை இன்றளவும் காவல்துறையினரால் நெருங்கவே முடியவில்லை. மேலும் அவர் சிம்கார்டை அடிக்கடி மாற்றி வழக்கறிஞர்களுடன் பேசி வருவதாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது. இதற்கிடையே கட்சி தலைவர்கள் பலரும் ராஜேந்திர […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கேரி பாளையத்தில் பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் ஆண்டு தோறும் பொங்கல் திருவிழா மார்கழி மாதத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த பொங்கல் திருவிழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்வதற்காக அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழாவில் ஏராளமானோர் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்வதற்காக அவினாசி லிங்கேஸ்வரர் […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு நேரில் சந்தித்து தான் வற்புறுத்த வேண்டும். நீட் விலக்கில் நாம் வெற்றி பெற முடியும். ஏற்கனவே 16 உயிர்கள் பரிபோயிருக்கின்றன. மருத்துவத் துறையிலே இந்தியாவில் சிறந்து விளங்குவது தமிழ்நாடுதான். ஆகையினாலே இந்த அடிப்படையில் நீட் பிரச்சினையில் மத்திய அரசு தன்னுடைய போக்கை…. தன்னுடைய விடாப்பிடியாக இருக்கின்ற விடா கண்டன் போக்கை கைவிட்டு தமிழ்நாட்டு பிரச்சனையிலே நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. நாங்கள் […]
தமிழ்நாட்டிற்கு மட்டும் மழை வெள்ள நிவாரண நிதி அளிப்பதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்திருக்கிறது என்று வேல்முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழ்நாட்டின் வாழ்வுரிமை கட்சி தலைவரான பண்ருட்டி வேல்முருகன் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் கனமழை பெய்து விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் நெற்கதிர்கள் சம்பா அறுவடைக்கு தயாரான நிலையில், […]
உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர், கடவுள் கிருஷ்ணர் தன் கனவில் தினந்தோறும் வருவதாக கூறியிருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் மேற்கொண்ட பிரச்சாரத்தில் அவர் பேசியிருப்பதாவது, “கடவுள் கிருஷ்ணர், தினந்தோறும் என் கனவில் வருகிறார். என் தலைமையில் தான் உத்திரபிரதேசத்தில் ஆட்சி அமையுமென்று கூறுகிறார். மேலும், யோகி ஆதித்யநாத்-ன் ஆட்சி நம் மாநிலத்தை தோல்வியடைய […]
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா பணி காலத்தின் போது முறைகேடுகள் செய்ததாக கூறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக ஆளுநர் தான் சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது ? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், ஆளுநருக்கு அதற்கான ஆணையத்தின் அறிக்கையை அனுப்ப உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மீண்டும் இந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் இருதயம் போன்றதாகும். அந்த இதயத்துடிப்பு தான் பாராளுமன்றத்திலே மக்களுடைய அபிப்பிராயத்தை தெரிவிப்பதாகும். பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது ஒரு நாள் கூட அவர் பாராளுமன்றத்திற்கு வராமல் இருந்தது கிடையாது. அனைத்து வாதங்களிலும் அவர் பங்கேற்பார். ஆனால் ஜனநாயகத்தைப் பற்றி வாய்கிழியப் பேசுகிற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதே கிடையாது. பாராளுமன்ற கட்டிடத்திற்கு வந்தாலும் சரி, அவருடைய இருக்கைக்கு வருவது கிடையாது, பாராளுமன்றத்தை முழுமையாக புறக்கணிக்கிறார். […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கர்நாடக சட்டமன்றத்தில் டிசம்பர் 22ம் தேதி பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மேகதாது அணை கட்டுவதற்கு இந்திய அரசு நீர்வளத்துறை ஏற்கனவே அனுமதித்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையமும் அனுமதிக்க உள்ளது என்றும் கூறியுள்ளார். மேகதாதில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதற்கு ஏற்கனவே ஒன்றிய அரசு நீர்வளத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதலை பெற முயன்று வருகிறோம். மேகதாது அணையினுடைய விரிவான திட்ட அறிக்கையை காவேரி மேலாண்மை ஆணையத்திற்கு […]
தமிழக பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ரங்கராஜ் பாண்டேவுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்திருந்த பேட்டியை விமர்சித்து வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதாவது அந்த வீடியோவில் கே.எஸ்.அழகிரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து கருத்துகளை தெரிவித்திருந்தார். ஸனாதன (இந்து) தர்மத்தை அழிக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் நம்மோடு இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியதை ஏற்கும் இந்த இந்து விரோத காங்கிரஸை அடையாளம் கண்டு புறக்கணிப்போம். இந்த வீடியோவை ஒவ்வொரு வீட்டிற்கும் […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழகத்தில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ஒன்றிய அரசு 6,230 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிதியை தமிழகத்திற்கு உடனடியாக பிரதமர் மோடி அவர்கள் வழங்க வேண்டும். ஆயுள் சிறைவாசிகள், நீண்டகாலமாக சிறையில் சிறைப்படுத்தப்பட்டு இருப்போர், முன்விடுதலையாக ஓய்வு பெற்ற நீதியரசன் ஆதிநாதன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இந்த குழு தமிழ்நாடு சிறைகளில் 10 மற்றும் 20 […]
பெண்களின் திருமண வயது குறித்து ஆய்வு செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலை குழுவில் ஒரே ஒரு பெண்ணிற்கு தான் இடம் கிடைத்திருக்கிறது என்று கனிமொழி எம்பி குற்றம்சாட்டி இருக்கிறார். மகளிரின் குறைந்தபட்ச திருமண வயது 18-ஆக இருந்தது. அதனை, தற்போது 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதற்குப் பல எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. எனவே இது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள, அந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பியது. அந்த நிலைக்குழுவில் 31 நபர்கள் உள்ளனர். இதில் […]
நேற்று வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமருக்கு தமிழக மக்கள் மீது ஏழு வருடங்களாக பாசமும், அன்பும் குறையாமல் இன்றளவும் இருந்து வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் பாஜகவின் முக்கிய நோக்கம் வேலுநாச்சியார் போன்ற சிறந்த தலைவர்களின் புகழை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியா முழுவதும் கொண்டு செல்வது தான் என்றார். அதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. திமுக ஆட்சி வந்த உடனே நீட் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சட்டமன்றத்தின் திமுக அரசு சட்ட மன்றத்தில் செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் கிட்டதட்ட 11 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதாவது திமுக மற்றும் அதிமுகவில் தலா ஐந்து உறுப்பினர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றனர். அதேபோல் சுயேச்சையாக ஒருவர் வெற்றி பெற்றார். இதையடுத்து அதிமுக, சுயேச்சை கவுன்சிலர் உதவியுடன் ஒன்றிய குழு தலைவர் பதவியை தங்கள் வசம் கொண்டு வந்தது. அதன்படி சுயேச்சை கவுன்சிலர் விஜேந்திரன் துணை தலைவர் பதவியிலும், பிரியா பாலமுருகன் ஒன்றிய குழு […]
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திருவொற்றியூரில் கட்டடம் இடிந்த சம்பவத்தில் தரமில்லை என ஐஐடி அறிக்கை தாக்கல் செய்தும், இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் கண்டனத்துக்கு உரியது, இதே திருவொற்றியூரில் மக்கள் ஒவ்வொருவரையும் நேரா சந்தித்து பேசினேன். ஒரு வருடமாக நாங்கள் புகார் அளித்துக்கொண்டு தான் இருக்கிறோம் அரசாங்கத்திடம்…. வீடுகள் விழுந்து தரம் இல்லாம இருக்கு.எங்களுக்கு மாத்தி கொடுங்க என்று சொல்லி அத்தை மக்களும் புகார் கொடுத்துருக்காங்க. இருந்தும் கவனக்குறைவு காரணமாக தான் கட்டிடங்கள் இடிந்து விழுந்திருக்கிறது. […]
திருமண மண்டபத்தின், திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான கொரோனா விதிமுறையை கடைபிடிக்காததை அன்பில் மகேஷ் நகைச்சுவையாக கூறியிருக்கிறார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு விழாவில் பங்கேற்ற போது, கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அதிக கூட்டம் கூடியதாக விமர்சனங்கள் எழுந்தது. அதாவது மயிலாடுதுறையில் திருமண மண்டபத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக […]
சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணாமலை அசத்தலான பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தமிழக மக்களுக்காக உழைக்க நினைப்பவர்கள் தாராளமாக பதவிக்கு வரலாம் என்று கூறியுள்ளார். ஆனால் பாஜக கட்சி சசிகலா விவகாரம் தொடர்பில் அதிமுக தலைவர்களுடன் சமரசம் பேச முயற்சிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜக ஒருபோதும் அடுத்த […]
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக மக்களின் பேராதரவுடன் மலர்ந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி ஏழு மாத காலத்தின் கடந்த 200 நாட்களாக பலத்த நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் கொடும் துயரம் சுற்றிவளைத்த நேரத்தில், முதல்வராக பொறுப்பேற்ற தளபதி ஸ்டாலின் அவர்கள் ஓயாத கடல் அலைபோல தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலே தலை சிறந்த முதல்வர் என்று பாராட்ட பெற்றுள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஆற்றும் பணிகள் குறித்து உயர் நீதிமன்றமே பாராட்டி இருக்கிறது. […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது அனல் பறக்கும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் நாங்கள் தமிழை மையமாகக் கொண்டு செயல்படும் திராவிட கட்சிள் என்று கூறிய அண்ணாமலை பாஜக அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 150 சீட்டுக்கு ஒன்றுகூட குறையாமல் வாங்கும் என்று அதிரடியாக பேசியுள்ளார். மேலும் பாஜகவை அடிமட்ட அளவில் இருந்து வளர்த்தெடுத்து வருகிறோம். எனவே பாஜக 2026-ல் சட்டசபை தேர்தலில் 150 இடங்களிலும் வெற்றிவாகை சூடும் என்று உறுதிபட […]
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், பேரூராட்சி – நகராட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும்தேதிமுக தனித்துப் போட்டியிடும் என்று அறிக்கையும் கொடுத்தாச்சி. ஆனால் எப்போ தேர்தல் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. டிசம்பர், பிப்பிரவரி என்று கூறினார்கள், இப்போது ஒமிக்ரான், கொரோனா பரவல் இருக்கு லாக்டோன் வரும் என்கிறார்கள். தேர்தல் எப்போது என்று இன்னும் அறிவிக்கவில்லை. அறிவிக்கப்படும் போது எங்கள் கட்சி சார்பில் யாரு போட்டியிடுகிறார்கள் என்பதை அதிகாரபூர்வமாக நாங்கள் அறிவிப்போம். வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் கருவிகள் […]
எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி நாசமானதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அவர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்குமாறு கூறியுள்ளார். மேலும் சுமார் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால் வீணாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே அரசின் இந்த மெத்தனப் போக்கை வன்மையாக கண்டிப்பதாக எடப்பாடி தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் வேளாண் துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட […]
இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பாரதப்பிரதமர் வருகின்ற ஜனவரி 12-ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக வருகை தருகிறார். அதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார் என்று கூறியுள்ளார். மேலும் திமுக கட்சியினர் கடந்த காலத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடியை “கோ பேக் மோடி” என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த முறை அவ்வாறு […]