அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பு தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். அதாவது ஆளுநர் சத்யபால் மாலிக் பிரதமர் மோடியை சந்தித்த போது விவசாயிகள் குறித்தும், வேளாண் மசோதாக்கள் குறித்தும் பேசியுள்ளார். அதற்கு அடுத்த 5-வது நிமிடத்தில் பிரதமர் மோடி “எனக்காகவா விவசாயிகள் உயிரை விட்டார்கள் ?” என்று கோபமாக கேள்வி கேட்டுள்ளார். அதனை ஆளுநர் சத்யபால் மாலிக் ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது கூறியுள்ளார். மேலும் எனக்கு பிரதமரின் […]
Tag: அரசியல்
பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமண மண்டப திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ள இந்த நிலையில் நான் இவ்வளவு பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கட்டாயம் கேள்வி கேட்பார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளதால் இந்த கூட்டத்தை கொரோனா விழிப்புணர்வு கூட்டம் என்று கூறி நான் […]
பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, காவல்துறை டிஜிபி அதிகாரிக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் சிறுபான்மை இன மக்கள் பாஜகவில் இணைவது குறித்த நிகழ்வு தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை பேசியதாவது, கடந்த மாதம் 31-ஆம் தேதியன்று, 3331 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது. இந்த நிதி கடந்த வருடம் மே மாதம் ஏற்பட்ட பேரிடருக்காக உத்தரகாண்ட் போன்ற 6 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. […]
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்த அரசியல் நிலைப்பாடு, தமிழ் நாட்டின் எதிர்காலத்திற்க்காக, இந்துத்துவ சனாதன சக்திகளினுடைய சதிவேலைகளை அறுத்து எறிவதற்காக, திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் லட்சியங்கலான, சமூக நீதி, தமிழ்நாடு, தமிழர் தமிழ்நாட்டின் முன்னேற்றம் மாநில சுயாட்சி போன்றவற்றை நிலைநிறுத்துவதற்காக மேற்கண்ட முடிவு சரியானது என்பதை தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்ற தேர்தலில் அங்கீகரித்துள்ளனர். மோடியை வெண்கல மனிதர், இரும்பு மனிதர், கரும்பு மனிதர் என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ? நீட் தேர்வை முழுமையாக எடுப்போம் என்று கூறி தான் ஆட்சிக்கு வந்தார்கள், எல்லாருக்கும் நகை கடன் தள்ளுபடி என்று கூறித்தான் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு வரைக்கும் அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிக;ளையும் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் இன்னும் மிகப்பெரிய மனக்குறை இருக்கு. ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களில் எத்தனையோ பேருக்கு அப்போ மட்டும் அவங்கள […]
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலின் எத்தனை நாட்களுக்கு அவர்களையே குறை சொல்லி கொண்டே இருப்பார் என தெரியவில்லை. ஏனென்றால் எட்டு மாதம் ஆகிவிட்டது, ஆறு மாதம் டைம் கொடுக்க வேண்டும் என்று….. இப்போது எட்டு மாதம் ஆகிவிட்டது. இனி ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ஆட்சி செய்தவர்கள் மேல் குறை சொல்லாமல், அடுத்தடுத்து மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை நிச்சயமாக அவர் வந்து இறங்கிவந்து செய்ய வேண்டும். ஏனென்றால் திருவெற்றியூர் நான் நேரடியாக போனேன் , அங்க […]
பிஜேபிக்கு எதிரான ஒரு வலுவான சக்தியாக திரண்டால் தான் பிஜேபியை எதிர்த்து முறியடிக்க முடியும் என என வைகோ கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் உடைய அரசியலில் மத்திய அரசின் ஊரக வஞ்சகமான போக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குஜராத் மீனவர்களுக்கு… ஒரு மீனவர்களுக்கு ஆபத்து என்றாலும் மோடி அரசு துடிக்கிறது, உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. இங்கே தமிழக மீனவர்கள் இவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்ட பொழுதும் அதை கண்டிக்கவும் இல்லை, அதில் கண்டனம் தெரிவிக்கவும் […]
ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்த சமயத்தில் சட்டசபையில் கிண்டல் செய்தது, செந்தில் பாலாஜியின் மனதில் வடுவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில் கோவை சாரமேடு பகுதியில் 25.50 லட்சம் ரூபாய் செலவில் தார்சாலை அமைக்க கூடிய பணி அமைச்சர் செந்தில்பாலாஜியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்பின்பு அவர் பேசியதாவது, கோவை மாநகராட்சியில் பல வருடங்களாக புதுப்பிப்பு செய்யப்படாமல் இருக்கும் சாலைகளை கணக்கீடு செய்து அவற்றை மக்களுக்கு ஏற்ற வகையில் புது தார் சாலைகளாக […]
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்லாரையும் கேப்டன் வந்து புத்தாண்டு தினத்தன்று பார்ப்பது வழக்கம் அதேபோல் இன்றைக்கு ஒட்டுமொத்த தொண்டர்கள் விருப்பத்திற்காக வந்தாங்கள், எல்லாரையும் பார்த்தார்கள், அத்தனை பேருக்கும் கேப்டனை பார்த்ததில் மகிழ்ச்சி. வரபோகும் 2022 ல நடக்கப்போகின்ற தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம், அது குறித்து கேப்டன் கொடுத்த அறிக்கைகளை ஏற்கனவே பார்த்தோம். வருகின்ற உள்ளாட்சி தேர்தல் அதாவது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிடும் என்பதை சொல்லி […]
திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபையில் பேசும் போது நான் தலைவர் பதவியை யாரிடமும் கும்பிடு போட்டு வாங்கவில்லை. அதேபோல் குழந்தை போல் தவழ்ந்து சென்றும் வாங்கவில்லை என்று கூறி கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய ஓபிஎஸ் முதலில் காலில் உள்ள ஸ்கேட்டின் சக்கரத்தை செந்தில் பாலாஜியை கழற்றி விட்டு உட்கார சொல்லுங்கள். அவர் குனிந்து குனிந்து பதவியை வாங்கிய படங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது என்று கூறி அவரை ஆஃப் செய்தார். அதை […]
பாஜகவை கண்டு திமுக பணியவில்லை, நிமிர்ந்து தான் நிற்கின்றோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகம் வரக் கூடிய பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு இருக்குமா ? என்ற செய்தியாளர்களின் கேள்வி குறித்து பதிலளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாங்கள் ஒரு கூட்டணியில் இருக்கிறோம், அந்தக் கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி, மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி, அந்தக் கூட்டணி தான் முடிவெடுக்க வேண்டும். அதுமாதிரி ஏதாவது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அந்த கூட்டணியில் தான் முடிவெடுக்க […]
திமுக இரட்டை வேடம் போடுவதை வாடிக்கையாக வைத்து வருவதாக கடம்பூர் ராஜு ஆவேசமாக பேசியுள்ளார். கோவில்பட்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் நடந்து வரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக பற்றி விமர்சித்து பேசியுள்ளார். அதாவது திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்தால் அவரை விமர்சித்து பேசுவது தான் வழக்கம். ஆனால் தற்போது ஆளும் […]
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் go back மோடி என்று கூறுவார்கள், ஆனால் ஆளுங்கட்சியாக இருப்பதனால் அவர்களே வந்து பங்கேற்பார்கள் இதுதான் அரசியல் என்று நாம் சொல்கிறோம். அவங்க அந்தந்த கால கட்டங்களுக்கு தகுந்த மாதிரி ஸ்டேட்மென்ட் மாத்துறாங்க. இது ஒரு தவறான முன் உதாரணம், அப்பவே மோடி வரும்போது கருப்பு பலூன்களை காண்பித்தார்கள், goback மோடி என்று டிரண்ட் பண்ணது திமுக தான் . இப்போ அவங்க முதலமைச்சராய் இருப்பதனால், திமுக […]
கோயம்புத்தூரில் கிருஷ்ணர் சிலை ஒன்றை மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள மேட்டுப்பாளையம் சாலை அருகே அமைந்துள்ள பாரதி பூங்கா வளாகத்தில் கிருஷ்ணர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் கிருஷ்ணரின் முழங்காலுக்கு மேல் உள்ள பாகங்கள் உடைக்கப்பட்டு கீழே கிடந்ததாக ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் […]
சசிகலா ஒவ்வொரு அறிக்கையிலும் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறி வருகிறார். அதாவது தன்னுடைய ஒவ்வொரு அறிக்கையின் முடிவிலும் சசிகலா தன்னை அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டிருப்பது வழக்கம். ஆனால் கடந்த 24-ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சசிகலா வெளியிட்டிருந்த அறிக்கையில் அஇஅதிமுக என்பது இடம்பெறவில்லை. இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சசிகலா மீண்டும் தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர உள்ளார். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மோடியை சரமாரியாக சாடியுள்ளார். அதாவது தீபாவளி, விஜயதசமி போன்ற பண்டிகைகளுடன் மோடியின் பெயரை சேர்த்து கொண்டாடுவார்களா ? அப்படி இருக்கும் போது தமிழர்கள் மட்டும் ஏன் ‘மோடி பொங்கல்’ கொண்டாட வேண்டும் ? என்று ஆவேசமாக பேசியுள்ளார். அதேபோல் மார்கழி மாதத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது காமெடியாக தெரியவில்லையா ? […]
மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து பொங்கல் பரிசு தர வேண்டும் என்று எம்.பி. மாணிக்கம் தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரைக்கு வருகை தர இருக்கும் மோடியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது பொங்கலை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர இருக்கும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து தமிழக மக்களுக்கு […]
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் மோடி அரசையும், மோடியையும் நம்பி ஒரு பிரயோஜனமும் கிடையாது என்று பரபரப்பாக பேசியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை எய்ம்ஸ் குறித்து பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது மதுரைக்கு எய்ம்ஸ் எப்போது வரும் ? என்பதை ஜைக்கா நிறுவனமும், ஜப்பான் பிரதமரும் தான் கூற வேண்டும். ஆனால் அவர்கள் மதுரையில் எய்ம்ஸ் வருகின்ற 2026-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று தெளிவாக கூறி விட்டார்கள். […]
புத்தாண்டை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சிறப்பான திட்டங்கள் செயல்பட்டு வருவதாகவும், தவறு செய்தவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் முதல்வரின் இந்த அதிரடியான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி முழு மனதோடு வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக தமிழகம் இருந்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். […]
பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி சீன நாட்டுடன் இலங்கை நெருக்கமாவதை தவிர்க்க, அந்நாட்டிற்கு ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் கடனை உடனடியாக கொடுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இலங்கையில் சமீப மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கு அத்தியாவசியமான பொருட்களுக்கான விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால் அங்கு பஞ்சம் உருவாகும் ஆபத்து இருப்பதாக அந்நாட்டின் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு சீனா, இலங்கைக்கு அதிகமாக கடன் கொடுத்து அந்நாட்டின் பொருளாதார மையங்களை கைப்பற்றி […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும் திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு கிடையாது என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பட்டப்பகலிலேயே கொலைகள், கொள்ளைகள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. பாலியல் கொடுமைகளை அதிகரித்துள்ளது. தொழிலதிபர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் திமுகவினர் ஒவ்வொரு நாளும் தொந்தரவு கொடுத்து மிரட்டுகிறார்கள். அரசின் அனைத்து செயல்பாட்டிலும் திமுகவினரின் […]
விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், பொங்கலை மட்டும் எதற்காக மோடியின் பெயருடன் இணைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், மதுரையில் தன் அலுவலகத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருவதை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது தொடர்பில் அவருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். எனவே, சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையத்தை மாற்ற தீர்மானித்து, வரும் 12ஆம் […]
நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு வடமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் மதிவேந்தன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அட்வைஸ் செய்து பேசியுள்ளார். அதாவது எந்த நல்ல திட்டம் வந்தாலும் பாஜக எதிர்த்து நிற்கிறது. இவ்வாறு செய்யாமல் பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்கபூர்வமான பணிகளில் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் […]
காங்கிரஸ் மற்றும் பாஜக, மக்கள் பணத்தில் கூட்டங்களை நடத்துகிறார்கள் என்று மாயாவதி கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார். உத்திரபிரதேசத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற தொடங்கியிருக்கிறது. தேர்தல் ஆணையமும், தேர்தல் தகுந்த நேரத்தில் நடக்கும் என்று கூறியிருக்கிறது. எனவே, பாஜக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி போன்ற கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் அமைதி காத்து வருகிறது. தற்போது வரை, எந்த கூட்டத்திலும் மாயாவதி பங்கேற்கவில்லை. அக்கட்சிக்கு முன்பு போன்று மக்களின் ஆதரவு […]
உத்திரபிரதேசத்தில் பாஜக பிராமண சமுதாயத்தின் ஓட்டுகளை பெறுவதற்கு புதிய திட்டம் தீட்டியிருக்கிறது. உத்திரபிரதேசத்தில் பாஜக, பிராமண சமுதாயத்தின் வாக்குகளை மொத்தமாக பெறுவதற்கு 4 பேர் கொண்ட கமிட்டியை உருவாக்கியிருக்கிறது. கடந்த மாதம் 26ஆம் தேதியன்று இந்த கமிட்டி உருவாக்கப்பட்டது. தற்போது இந்த கமிட்டி மாநிலம் முழுக்க 25 நாட்கள் பயணம் மேற்கொண்டு, பிராமண மக்களின் மொத்த ஓட்டுகளையும் பாஜகவிற்கு கிடைப்பதை உறுதி செய்யவிருக்கிறார்கள். தற்போது வரை சுமார் 80 பிராமண சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் இந்த கமிட்டி […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் புத்தாண்டன்று, தொண்டர்களுக்கு பரிசு வழங்கி இருக்கிறார். தேமுதிக தலைவரான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக பல நாட்களாக தொண்டர்களை சந்திக்கவில்லை. ஓய்வெடுத்து வரும் அவர், நீண்ட நாட்கள் கழித்து, புத்தாண்டு அன்று சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு, தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்த அவர், புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி, கேலண்டர்களையும், பரிசுப் பொருட்களையும் வழங்கியதோடு, புத்தாண்டு பரிசாக ஒவ்வொருவருக்கும் நூறு ரூபாய் வழங்கியிருக்கிறார். அவர் கொடுத்த […]
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, தாயனூர் கேர் கல்லூரியில் ரூ.1,085 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனையடுத்து விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, “மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கூறுவதற்கு முன்பாகவே நேரில் சென்று அந்த பிரச்சினைகளை முதல்வர் ஸ்டாலின் தீர்த்து வைத்து வருகிறார். இதன் மூலமாக எதிரிகள் கூட குறை கூற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் சில […]
ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி […]
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பிரபலமான அன்னபூரணி என்ற பெண் திடீரென்று தான் ஆதி பராசக்தியின் அவதாரம் என்று திடீர் பெண் சாமியாராக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் இவர் குறித்து பல கருத்துக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நம்மாழ்வார் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அன்னபூரணி பெண் என்றால் அவரை திரும்ப […]
ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி […]
மத்திய அரசுக்கு திமுக மறைமுகமாக ஆதரவு தருவதாக ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சியும், மத்தியில் பாஜகவும் ஆட்சி செய்து வருகின்றது. பாஜக அதிமுக உடன் கூட்டணி கட்சியாக தற்போது வரை இருந்துள்ளது. இதனால் பாஜகவும் ஒரு வகையில் திமுகவுக்கு எதிர்க்கட்சி தான். திமுக செய்யும் ஒவ்வொரு செயலையும் பாஜகவினரும் அதிமுகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது வழக்கம். […]
தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2021 என 10 ஆண்டுகள் அடுத்தடுத்து 2 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த அதிமுக ஆட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலோடு முடிவுக்கு வந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பின்பு திமுக அரியணையை கைப்பற்றி தமிழக முதல்வராக முகஸ்டாலின் பொறுப்பேற்று அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தேர்தல் அறிவிப்பு வெளியாகி பிரச்சாரத்தில் திமுக வெளியிட்ட 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் மக்களை கவர்ந்த நிலையில், முதல்வராக பதவியேற்ற்று சில அறிவிப்புகளை கையொப்பமிட்டு அமல்படுத்தினார். […]
2024 ஆம் வருடம் பொதுத் தேர்தலில் ஆந்திர மக்கள் பாஜகவிற்கு ஒரு கோடி வாக்குகள் அளித்தால் 70 ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்வோம் என்றும், அதற்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 50 ரூபாய்க்கு கூட மதுவை விற்பனை செய்வோம் என்று ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சோமுவீர்ராஜு பேசியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், ஆந்திராவில் மதுபானங்கள் தரமானதாக இருக்கவில்லை. போலி ஸ்டிக்கர்களை ஒட்டி விற்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனிநபரும் […]
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து […]
பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் திறந்தவெளி கலை அரங்கத்தில் கலை பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட கலை மன்றத்தின் முதல் கலை நிகழ்வு தொடக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு புத்தகத்தை வெளியிட சபாநாயகர் அப்பாவு அதனை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் […]
கோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி வருகின்றனர். இதற்கிடையில் கே.டி.ராஜேந்திர பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டிலும் முன் ஜாமீன் மனு கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இதுவரையாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக இந்த மனுவை விசாரணைக்கு விரைவாக எடுக்ககோரி மீண்டும் ஒரு மனு கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் தாக்கல் […]
தமிழகத்தில் ஜனவரி-3 ஆம் தேதி முதல் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தினை முதல்வர் மு.க ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் பொங்கல் பரிசாக பணம் வழங்கப்படுமா? என்று குழப்பம் ஏற்பட்டு வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணியிடம், பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், இது குறித்து ஆலோசித்த முதலமைச்சர் அறிவிப்பார் என்று தெரிவித்தார். இந்த சூழலில் […]
கடந்த காலங்களில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, பிரதமர் மோடி தமிழகம் எப்போது வந்தாலும் “GoBackModi” என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்வது, கருப்பு பலூன் விட்டு பரபரப்பை கிளப்புவது என்று திமுகவினர் தொடர்ந்து செய்து வந்தனர். இந்த நிலையில் அடுத்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அப்போது “GoBackModi” ஹேஷ்டேக்கை டிரெண்டிங்க் செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது ஆண்டு நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்று சோனியா காந்தி காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொதுச் செயலாளர்கள் பிரியங்கா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து சோனியா காந்தி காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சோனியா காந்தி கூறியதாவது, நாட்டில் […]
நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் கலை விழா நடத்துவதை பாஜக சார்பில் வரவேற்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த திருவிழாவுக்காக தமிழக அரசு சார்பாக ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கிராமிய […]
விவசாய இணைப்புகளில் மின்மீட்டர் பொருத்தும் பணி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முந்தய எதிர்க்கட்சித் தலைவர் இன்று தமிழ்நாட்டின் முதல்வராக உள்ள நிலையில் திமுக எதை எல்லாம் எதிர்த்ததோ, அதெல்லாம் செயல்பாட்டிற்கு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகளை வழங்கி பேசிய தமிழக முதல்வர், சில புள்ளி விவரங்களை குறிப்பிட்டு, 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் […]
ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி […]
ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து கடந்த 17-ஆம் தேதி முதல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் தேடிவருகின்றனர். வெவ்வேறு கார்களில் மாறி மாறிச் சென்று […]
அமித்ஷா-அமரீந்தர் சிங் சந்திப்பு சிந்துவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் பஞ்சாப் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய அம்ரிந்தர் சிங் இன்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்தித்தார். வேறு எந்த கட்சியிலும் சேரும் திட்டம் தனக்கு இல்லை என்று கூறிவந்த அமரிந்தர் சிங், அமித் ஷாவை இன்று சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவை மரியாதை உடனே அமரீந்தர் சிங் சந்தித்து […]
சென்னையில் பிரதமரான நரேந்திர மோடியின் மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் பொது மக்களுடன் இணைந்து கேட்டு மகிழ்ந்தார். இதனையடுத்து அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறி இருக்கிறார். வரும் புத்தாண்டில் எல்லோரும் ஒரு […]
கோவை மாவட்டத்தில் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாமை அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேனி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “எத்தனையோ முறை நான் கோவைக்கு வந்திருந்தாலும், இத்தனை எழுச்சியான வரவேற்பை நான் பார்த்ததில்லை. கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை. சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள். இதே கோயமுத்தூருக்கு கடந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து இரு நாட்கள் தங்கியிருந்து இந்த மாவட்ட முழுவதும் […]
கோவை மாவட்டத்தில் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாமை அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேனி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “எத்தனையோ முறை நான் கோவைக்கு வந்திருந்தாலும், இத்தனை எழுச்சியான வரவேற்பை நான் பார்த்ததில்லை. கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை. சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள். இதே கோயமுத்தூருக்கு கடந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து இரு நாட்கள் தங்கியிருந்து இந்த மாவட்ட முழுவதும் […]
தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பின் திமுக ஆட்சியை கைப்பற்றி முதல்முறை மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுள்ளார். இவரது தலைமையில் சிறப்பான ஆட்சியை வழங்குவதற்கு திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திமுக பலவீனமாக உள்ள கொங்கு மண்டலத்தில் உதயநிதி அல்லது கனிமொழியை பொறுப்பாளராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனிடையில் கட்சிக்குள் உதயநிதி ஸ்டாலினின் எழுச்சி, தூத்துக்குடிக்குள் முடக்கப்படும் கனிமொழி என திமுகவிற்குள் சர்ச்சைகளும் எழாமல் இல்லை. இதுதொடர்பாக வெளியான தகவலில், […]
ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் தலைமறைவான அவரை கைது செய்வதற்காக டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறது. இதனையடுத்து தனக்கு முன் ஜாமீன் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக ஒரு காலத்தில் ஹர்பஜன் சிங் இருந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டதும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். இதனையடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில்தான் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங், ஹர்பஜன் சிங்குடன் இருப்பது போன்ற புகைப்படத்தை போடவே ஹர்பஜன் காங்கிரஸுக்குப் […]