தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி மக்களவையில், “தற்போதைய சூழலில் கல்வி தான் பெண்களுக்கான ஆதாரமாக உள்ளது. ஆனால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் மீது ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து பத்திரிகை செய்திகளில் வெளிவருகின்றன. இதை தடுக்க அரசின் திட்டங்கள், கொள்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பாக இருக்க முடியும்” என்றார். இந்த கேள்விக்கு […]
Tag: அரசியல்
வேலூர் மாவட்டத்தில் நவ-29அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலநடுக்கமானது வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே 2வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் கராத்தே தியாகராஜன், வாக்காளர் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட வேண்டும், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட முடியாது. ரூல்ஸ் அதுபோன்று கிடையாது. டெல்லி தேர்தல் ஆணையம் தான் நவம்பரில் வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள், அதை வைத்துதான், இப்போ கார்ப்பரேஷனில் சட்டசபை படி கொடுப்பார்கள். இவர்கள் வந்து வட்ட வாரியாக பிரித்து கொடுப்பார்கள், இவர்கள் யாருக்கும் அந்த பவர் கிடையாது. வாக்காளர் பட்டியல் அதை வைத்துதான் 200 வார்டுகளில் பிரிக்கிறார்கள். சென்னை மாநகராட்சி […]
செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக சென்னை மாநகராட்சி 200 வார்டுக்கு புகைப்படம் ஒட்டியுள்ள வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்கள். ஜனவரி 31-க்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அறிவுரை கொடுத்திருக்கிறார்கள். அதற்கான முன்னேற்பாடுகளாக வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளார்கள். டெல்லி தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையம் இங்கு இருக்கிறது. அவர்கள் தான் நவம்பர் 1ல் வெளியீட்டாளர்கள், அந்த வாக்காளர் அட்டையின் அடிப்படையில்தான் கோயம்பேட்டில் இருக்கின்ற மாநில உள்ளாட்சி தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்காளர் […]
செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்ஸை ஒரு சிலர் இயக்குகிறார்கள் என்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும். உள்ளாட்சி தேர்தலில் ரஜினியிடம் சசிகலா ஆதரவு கேட்பது குறித்து சசிகலாவிடம் தான் கேட்க வேண்டும். சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என உரிமை கொண்டாடுகிறார். அதை ஓபிஎஸ், இபிஎஸ் ஏற்று கொள்ளமாட்டோம், சேர்த்துக்கொள்ள மாட்டோம் என சொல்லுவது அவுங்க பிரச்சனை, இதை அவுங்க பார்த்துக்கொள்வார்கள். இதற்க்கு அமமுக என்ன சொல்ல முடியும். அதிமுகவில் உள்ள […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் கராத்தே தியாகராஜன், பிஜேபியின் சார்பாக பால் கனகராஜ், மற்றும் மாநில பொது செயலாளர் கருணாகரன், மாநில துணைத் தலைவர் வீ.பி துரைசாமி, சென்னை மாவட்ட பொறுப்பாளர் நாங்க எல்லாம் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு கொடுக்கிறோம், தேர்தல் முறையாக நடத்த வேண்டும் வெளிமாநில பார்வையாளர் போடவேண்டும், தேவைப்பட்டால் சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படையும் கொடுக்க வேண்டும் என்று சொல்லி கோரிக்கை விடுக்கிறோம். ஏனென்றால் சமீபத்தில் அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், 100% வெற்றி […]
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஒரு அரசாங்கம் வந்தாலே ஒரு ஆறு மாதம் அவர்களுக்கு காலம் கொடுக்க வேண்டும், அது முடிந்துவிட்டது, இதிலேயே அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும், முதலமைச்சர் என்ன சொன்னாரு தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு வந்தவுடனே ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்றார். அதேபோன்று சிறுபான்மை மக்களின் காவலாக காட்டிக்கொண்டு… 7 பேர் விடுதலை எல்லாம் என்ன பேசினார்கள் என்று தெரியும் ? இப்போது […]
செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மீண்டும் தேர்தெடுத்துள்ளார்கள், வேற யாரையும் விருப்பமனு தாக்கல் செய்ய விடல, அதிமுக தலைமை அலுவலகத்திலும் பிரச்சனை நடந்துள்ளது. இதை எப்படி பார்க்கின்றீர்கள் ? என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், கேலிக்கூத்தாக இருக்குது என்று சொல்வார்கள் அல்லவா… நான் அன்னைக்கே சொன்னேன், இது வந்து குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக இன்றைக்கு அந்த கட்சியினுடைய நிலை இருக்கிறது என்று அன்றைக்கே சொன்னேன், அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் கராத்தே தியாகராஜன், தேர்தல் அறிவிப்பு வந்த மறு நாளிலேயே நாமினேஷன் ஆரம்பித்து விடுவார்கள். அந்த மாதிரி நடத்தக்கூடாது. குறைந்தபட்சம் 15 நாட்கள் நேரம் கொடுக்க வேண்டும் நாமினேசன் ஆரம்பிப்பதற்கு, இவர்கள் என்ன செய்வார்கள் ? மாநில தேர்தல் ஆணையம், நேரு அவர்களின் கட்டுப்பாட்டிலும், முதல்வர் அவர்கள் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. எது கேட்டாலும் ? அரசு நேத்து தான் கலெக்டர்ஸ் மீட்டிங் போட்டுள்ளார்கள். ஜனவரி 31 வரைக்கும் டைம் இருக்கு நமக்கு, இரண்டு நாளில் நோட்டிபிகேஷன் […]
உங்களுக்கும் திருமதி சசிகலா விற்க்கும் சிறு நெருடல் இருப்பதாக, கருத்து வேறுபாடு இருப்பதாக சமூகவலைதளங்களில் வருகிறது இதுபற்றி கேட்டபோது, பதிலளித்த டிடிவி தினகரன் , சமூக வலைத்தளத்தில் சொல்வதெற்கெல்லாம் நாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது, அரசியல் விமர்சகர்களுடைய நிறைய பேருடைய தரம் நமக்கு தெரியும். அதாவது சந்தர்ப்ப வாதத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும் ராஜதந்திரம் என்று சொல்கின்ற சில பேருடைய பேச்சுக்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. சசிகலா சிறையில் இருந்து வரும் போது நான் சொன்னேன் […]
சென்னை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகி செய்தியாளர்களிடம் கூறியதாவது, உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேர்தல் நடைபெறும் முதல் நாள் வரையில் நீக்கல், அடித்தல், திருத்தம் செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையர் கூறினார். அந்த நீக்கலை நீங்கள் முறைப்படுத்தி நீங்கள் சரியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். அடுத்து ஒரு குடும்பத்தில் இருக்கின்ற வாக்காளர் […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்ற இடத்தில முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இவர்களால் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரிய கெட்ட பெயர் இருப்பதனால் அதை திசை திருப்பும் விதமாக நான் தூண்டி எங்கள் தொண்டர்கள் அவர்களை தாக்கியதாக ஒரு பொய்யான […]
சமாஜ்வாடி கட்சியினர் ஊழல் செய்வதற்காகவே ஆட்சியை கைப்பற்ற துடிக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சமாஜ்வாடி கட்சியையை “சிவப்புத் தொப்பியை பார்த்தால் உஷாரா இருங்கள். சிவப்புத் தொப்பி என்றாலே ரெட் அலர்ட் என்று அர்த்தம். இவர்கள் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருக்கின்றனர். இவர்களிடம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி கிண்டல் அடித்துள்ளார். சமாஜ்வாடிக் கட்சியினர் சிவப்புத் தொப்பி அணிவது வழக்கம் ஆகும். அதைத்தான் மோடி இப்படி ஜாலியாக கேலி அடித்து […]
தமிழகம் முழுவதும் மின் கம்பங்களை தர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் நட்ட புதிய மின்கம்பமானது உடைந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த காளிராஜ் இறந்தது கவலைக்குரியதாக இருக்கிறது. இதுகுறித்து விசாரித்தபோது சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரில் புதிய மின்சாரக் கம்பத்தை நட்டனர். […]
வரும் 13 ம் தேதி முதல் 23ம் தேதி வரை அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெற்றது. ஓபிஎஸ் மீண்டும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிச்சாமி இணை. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் அவர்களில் முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என பலரும் வேட்பு மனு அளித்தனர். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை […]
அதிமுக சட்ட திட்டங்களின் படி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். அதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது .அதன் பின்னர் அம்மா மறைவுக்குப் பிறகு 2019ஆம் வருடம் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக உட்கட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போனது. இந்தநிலையில் 13 ம் தேதி முதல் 23ம் தேதி வரை உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3 மற்றும் 4ம் […]
மயிலாடுதுறையில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மாவட்ட செயலாளரான சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் அணி செயலாளரான ஜெய்ஆனந்த் திவாகரன் பங்கேற்றார். அப்போது அங்கு இருந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு ஜெய்ஆனந்த் திவாகரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து பி.எட். […]
அதிமுக சட்ட திட்டங்களின் படி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். அதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது .அதன் பின்னர் அம்மா மறைவுக்குப் பிறகு 2019ஆம் வருடம் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக உட்கட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போனது. இந்தநிலையில் 13 ம் தேதி முதல் 23ம் தேதி வரை உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3 மற்றும் 4ம் […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு திரும்பிய போது எடப்பாடி பழனிச்சாமி சென்ற கார் மீது யாரோ ஒருவர் செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் தூண்டுதலின் […]
முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இவருடைய சொகுசு பங்களா, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 6 கிலோ தங்கம் ஆகிய பொருட்களை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் சொத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் வேளச்சேரியில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கிட்டு […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக நிர்வாகிகள் அவரோடு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்போது “தீயசக்தி தீண்டாமல், தமிழ்நாடு தலைநிமிர உறுதி ஏற்கிறோம். […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை ஒட்டி மெரினாவில் உள்ள அவருடைய நினைவிடத்தில் அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி அஞ்சலி செலுத்தினார் கட்சியில். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கட்சியில் எதற்காக தேர்தல்? எவ்வளவு பணம் கட்ட வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பதை அறிவிக்காமல் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும்.. தேர்தல் வெளிப்படையாக நடக்கவேண்டும் என்று கூறியும், எதையும் வெளிப்படையாக அறிவிக்காமல் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தால் அடிதான் விழுந்தது. அதிமுக […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அதன்படி ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு திரும்பிய போது எடப்பாடி பழனிச்சாமி சென்ற கார் மீது யாரோ ஒருவர் செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் தூண்டுதலின் காரணமாக […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு திரும்பிய போது எடப்பாடி பழனிச்சாமி சென்ற கார் மீது யாரோ ஒருவர் செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் தூண்டுதலின் […]
அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மை விட்டு சென்றவர்கள் அன்றுமுதல் இன்று வரை நமது நடுவில் செயலை […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்கான தேர்தல் டிசம்பர்-7 நடைபெற உள்ளது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரையும் முன்மொழிந்து 154 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் போட்டித் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தான் தயார் நிலையில் உள்ளதாக சமாஜ்வாடி தலைவரான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தான் தயாராக இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அகில இந்திய அளவில் புதிய கூட்டணியை உருவாக்க மமதா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். இதனிடையில் டெல்லி, கோவா, மகாராஷ்டிரா என அவர் மாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அகிலேஷ் யாதவிடம், மமதாவுடன் நீங்கள் கூட்டணி வைத்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் […]
முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து 2,000 மேற்பட்டோர் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பழனியப்பனை திமுகவில் சேர்க்க எவ்வளவோ முயற்சி செய்தோம். பழனியப்பன் திமுகவில் சேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளார் பழனியப்பன். திமுகவுக்கு தருமபுரி இனி […]
ஈரோட்டில் தனது ஆதரவாளர்களை அழைத்து செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருடத்திற்கு இருமுறை அதிமுக.வின் செயற்குழு கூடியாக வேண்டும் என்ற நிலையில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான 2-வது கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அதிமுக அவைத் தலைவராக பதவியில் இருந்த மதுசூதனன் இறப்பை அடுத்து ஓபிஎஸ் தரப்பிலிருந்து ஏற்கனவே முன்மொழியப்பட்ட தமிழ் மகன் உசேன் தற்காலிக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ்ஸை சமாளித்ததோடு, அன்வர் ராஜா நீக்கத்தின் […]
சசிகலா தலைமையை விரும்புவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக தொண்டர் ஒருவருடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் தொண்டர் ஒருவர், நிலைமை எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். அதிமுகவிற்கு அடையாளம் அம்மாவிற்கு பிறகு சின்னம்மா என்றுதான் நாம் கொண்டு வந்துள்ளோம் என்று கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக செல்லூர் ராஜு, இருக்கு அப்படித்தான் இருக்கு. நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். அது முறையாக கொண்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் […]
தமிழகத்தில் பல வருடங்களாகவே தமிழ் புத்தாண்டு குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சித்திரை மாதத்தில் புத்தாண்டு கொண்டாடுவது தமிழ் வழக்கம் இல்லை. அது சமஸ்கிருத வழக்கம். தை மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் விதமாக தமிழ் புத்தாண்டு என்பது தான் திமுக தரப்பு தெரிவிக்கிறது. அதேபோல தமிழறிஞர்கள் பலரும் தை 1 தான் தமிழ் புத்தாண்டு என்று கூறிக் கொண்டுள்ளனர். மற்றொரு தரப்பினர் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு கேட்டு அதிமுக நிர்வாகி வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னையை சேர்ந்த பிரசாந்த் சிங்கை தொண்டர்கள் வெளியேறினர். விதிகளை பின்பற்றாததாலும், முன்மொழிய, வழிமொழிய ஆட்கள் இல்லாததாலும் தரப்படவில்லை என்று நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சசிகலா தலைமையை விரும்புவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக தொண்டர் ஒருவருடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் தொண்டர் ஒருவர், நிலைமை எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். அதிமுகவிற்கு அடையாளம் அம்மாவிற்கு பிறகு சின்னம்மா என்றுதான் நாம் கொண்டு வந்துள்ளோம் என்று கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக செல்லூர் ராஜு, இருக்கு அப்படித்தான் இருக்கு. நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். அது முறையாக கொண்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் […]
மாநிலங்களவை உறுப்பினரான தம்பிதுரை இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவிற்கு அம்மா ஜெயலலிதாதான் பொதுச்செயலாளர். அந்த இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. அதனால்தான் ஒருங்கிணைப்பாள,ர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு கட்சிப் பணிகள் சிறப்பாக நடக்கிறது. ஜெயலலிதா எப்படி கட்சியை நடத்தினாரோ அப்படித்தான் இப்போதும் நடத்தப்படுகிறது. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் அதற்காகத் தான் […]
தமிழகத்தில் பல வருடங்களாகவே தமிழ் புத்தாண்டு குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சித்திரை மாதத்தில் புத்தாண்டு கொண்டாடுவது தமிழ் வழக்கம் இல்லை. அது சமஸ்கிருத வழக்கம். தை மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் விதமாக தமிழ் புத்தாண்டு என்பது தான் திமுக தரப்பு தெரிவிக்கிறது. அதேபோல தமிழறிஞர்கள் பலரும் தை 1 தான் தமிழ் புத்தாண்டு என்று கூறிக் கொண்டுள்ளனர். மற்றொரு தரப்பினர் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். […]
சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதால் அன்வர்ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இவர் பாஜகவுடனான அதிமுக கூட்டணியை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தவர் ஆவார். இதனையடுத்து தற்போது சசிகலாவை ஆதரித்து அன்வர்ராஜா பேச தொடங்கியது அதிமுக தலைமை அவரை அதிமுகவில் இருந்தே நீக்கிவிட்டது. இதற்கு முன்பாக புகழேந்தி பின்ன்னணியிலும் சசிகலா விவகாரமே இருந்தது. சசிகலாவை வரவேற்கலாம் என்று புகழேந்தி கூறியது தான் அவரை நீக்கியதற்கு காரணம் என்று அதிமுக தலைமை நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா […]
எம்ஜிஆர், அம்மாவுக்கு பிறகு கட்சி இருக்காதுனு சொன்னாங்க.. ஆனா இன்னைக்கு அதிமுக வலுவான இயக்கமா இருக்கிறது என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.. அதேபோல 3 சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமில்லாமல் இக்கூட்டத்தில் ஒருமனதாக தமிழ்மகன் உசேன் அதிமுக தற்காலிக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.. இதையடுத்து கூட்டம் முடிவடைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் […]
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா, இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுக […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதிமுக உட்கட்சி தேர்தல் மற்றும் அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வன்னியர் குல சத்திரியர்களுக்கும், பட்டியல் சமுதாய மக்களுக்கும் மோதல் உருவாக்கி கலவரம் கொண்டுவந்து இந்து சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கு, கலவரம் இருக்கிறது அதனால் நீ கிறிஸ்துவ மதத்திற்கு வா என்று மதம் மாற்றுவதற்கான முயற்சி ஜெய் பீம் படம். அதனால தீய நோக்கத்தோடு….. பார்வதியம்மாள் பெயர் மாற்றினது, சமுதாயத்தின் பெயர் மாற்றினது. அதே மாதிரி அந்தோணி சாமியை இந்துவாக காட்டுறது…. அங்க வந்து நான் கேக்குறேன்… அங்க […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஜெய்பீம் படத்திற்கு வெளியான அறிக்கை மோசடியான அறிக்கை. ஏனென்றால் நீங்கள் பூலான்தேவி வழக்கில் என்ன நடந்தது ? கோர்ட்டு அவர்களுக்கு ராயல்டி கொடுக்கணும் தீர்ப்பு வந்ததா இல்லையா ? அப்போ நீங்கள்…. நான் என்ன சொல்கிறேன் முதலில் பாதிக்கப்பட்டவர் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதனால் நீங்கள் அந்த சமுதாயத்தையும், அந்த பார்வதி அம்மாள் என்கின்ற பெயரையும் எடுத்ததே உள்நோக்கம் கொண்டது. ஏனென்றால் பூலான் தேவி படத்தில் வந்த சூழ்நிலை தனக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், ஜெய்பீம் படத்தில் மதம் எல்லாம் கிடையாது, ஜெய்பீம் என்பது ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள், இருளர், குறவர்கள், ஆதிகுடி மக்கள் இவர்களை போன்று காடுகளில் வாழுகின்ற பழங்குடி மக்கள் நம்ம மக்கள். அவர்களுடைய வலி அது வந்து சாதிய மோதல் கிடையாது, ஒரு சாதி இன்னொரு சாதி ஓடுக்குகிறது என்று கிடையாது, அதிகாரம் ஒடுக்குகிறது என்பதுதான் அந்த படம் சொல்கிறது. அதிகாரம் ஒடுக்குகிறது, காவலர்கள் வந்து நீங்கள் வெளியில் […]
செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற தலைவர் கட்சி என்று இருக்கலாம். சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் பெரிய விஷயமாக பண்ணாதிங்க, சட்டமன்ற கட்சித் தலைவர். இன்றைக்கு எதிர்க்கட்சியாக மிக உயர்ந்த குரல் கொடுத்து கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதனால் யாரவது செய்திருக்கலாம். உயர்நீதிமன்றம் எங்கே இருக்கிறது, நான் ஒன்றும் பொய் சொல்லவில்லையே. விழுப்புரம் பேருந்து நிலையம், புதுக்கோட்டை பேருந்து நிலையம் எல்லாம் எதுல இருக்கு, நான் திமுக, […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், ஜெய்பீம் படத்தில் மதம் எல்லாம் கிடையாது, ஜெய்பீம் என்பது ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள், இருளர், குறவர்கள், ஆதிகுடி மக்கள் இவர்களை போன்று காடுகளில் வாழுகின்ற பழங்குடி மக்கள் நம்ம மக்கள். அவர்களுடைய வலி அது வந்து சாதிய மோதல் கிடையாது, ஒரு சாதி இன்னொரு சாதி ஓடுக்குகிறது என்று கிடையாது, அதிகாரம் ஒடுக்குகிறது என்பதுதான் அந்த படம் சொல்கிறது. அதிகாரம் ஒடுக்குகிறது, காவலர்கள் வந்து நீங்கள் வெளியில் […]
செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பள்ளியில் பாலியல் மாணவி உயிரிழந்ததற்கு முதல்வர் வீடியோ வெளியிட்டதற்கு அந்தப் பொறுப்பு அவசியம் தான், அதை நாம் மதிக்க வேண்டும், அவர் சொல்கிறார் நான் முதல்வராக இல்லாமல் ஒரு தந்தையாகும் சொல்கிறேன் என்று, அது எல்லாரும் வருத்தம் இருக்கிறது. இன்னும் பிள்ளைகளால் வந்து தேர்வில் தோற்று போவதையே தாங்குகின்ற முதிர்ச்சி இருக்க மாட்டேங்குது, இது வந்து மிகப் பெரிய மன உளைச்சலில் இருக்கும். சமூகத்தை வந்து தேர்வில் தோற்றுப் போகிற பிள்ளைகள் நீட்டில் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, 2015 தீபாவளியின் போது நான் மாயவரத்தில் இருந்தேன், மறுநாள் அங்கிருந்து சென்னைக்கு போகும் போது சாலையில் தண்ணீர் இருக்கு, வீட்டில தண்ணீர் இருக்கு, நிலத்தில் தண்ணீர் இருக்கு, கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லை. என் கண்ணால் பார்த்தது மாயவரத்தில் இருந்து சென்னை போகின்ற வரை வழியில் இருந்த கொள்ளிடம் எல்லாம் உலர்ந்து இருக்கு. இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து லிப்ட் முறைப்படி எல்லா நீர்நிலைகளும் நிரப்பப்பட […]
செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தியிடம், சசிகலா அவர்களை இணைத்தால் அதிமுக தென்மாவட்ட கட்சிகளை போல் ஆகிரும், ஒரு ஜாதியின் ஆதிக்க கட்சி போல் ஆகிவிடும் என்று சொல்கிறார். கேபி முனுசாமி அவர்கள் கூட சொல்லியிருந்தார் அது குறித்து கேட்டபோது, அவருக்கு ஜாதியை பற்றி தெரியாது, அவர் 10, 15 வருடம் ஜாதியை பற்றி பேசியதால் தான் அம்மா அவரை தூக்கி எறிந்தார்கள், அவர் ஒரு ஜாதி தலைவர், இல்லை என்று சொல்ல சொல்லுங்க, நான் நிரூபிக்கிறேன். அவர் பாமகவை […]
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை ரொம்ப நாளாக இருக்கிறது இப்ப கடந்த முறை நீர் திறந்ததில் தமிழக கலெக்டர் வரைக்கும் கலந்து கொள்ளவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கு இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலில் சொல்லவில்லை, சொன்னால் தானே போக முடியும், அவர்கள் கூப்பிட்டா போக மாட்டாங்களா ? அது எங்க ஐயா வேணா சொல்லிட்டு இருப்பாரு, நமக்கு தெரிந்து தான் நடந்தது, தெரிஞ்சா ஏன் போகவில்லை. இதில் என்ன கொடுமை என்று தெரியுமா உங்களுக்கு ? […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, அதிமுகவில் அதிருப்தி பயங்கரமாக இருக்கிறது, கட்சியில் எல்லோரும்…. முன்னாள் அமைச்சர்கள் பலர், அதாவது பதவியில் இருந்து எடுக்கப்பட்டவர்கள், இவர்களால் நீக்கப்பட்டவர்களை ஒன்று சேர்த்தாலே ஒரு மாநாடு நடத்தலாம். அந்த வேலையில்தான் இறங்கியுள்ளேன் நான். இவர்கள் எடுப்பதற்கு அதிகாரம் இல்லை, போடுவதற்கும் அதிகாரம் இல்லை. ஏனென்றால் வழக்கு நிலுவையில் இருக்கிறது. தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள், தோசையை திருப்புர மாதிரி, இவங்க அந்த முறையை பயன்படுத்தி எல்லாத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, அம்மா எந்த காலகட்டத்திலும் பிஜேபியோடு ஓட்டோ, உறவோ இல்லை நான் ஒரு பெரிய தவறை செய்துவிட்டேன் என்று சொன்னார்கள், அங்கே கூட்டணி. சட்டமன்றத்தில் பாமக கட்சியுடன் கூட்டணி வைத்து ராமதாஸ்ஸை கைது செய்து பேசி இருக்கிறார்… அதை திரு ஸ்டாலினும் குறிப்பிட்டிருக்கிறார். நீங்கள் படித்தால் அதில் இருக்கும்… சட்டசபை நடவடிக்கையில் குறிப்பில் இருக்கு, அதில் தெளிவாக இருக்கு…. இத்தனை பாலங்களை வெட்டினார்கள், மரங்களை வெட்டினார்கள், இவ்வளவு கொடுமைகளை செய்திருக்கிறார்கள், […]