கோவை அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்துடைய அரசை பொறுத்தவரை ஒரு மனுவை கொடுத்தா, அந்த மனு மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும். முடிந்த காரியங்களில் முடிந்தது என்று சொல்லுவோம். சில சட்ட சிக்கல், நீதிமன்றத்தின் தலையீடு, இப்படி பல பிரச்சனைகள் சில திட்டங்களுக்கு வந்துரும், சில பணிகளுக்கு வந்திரும், சில பணிகள் காலதாமதம் ஆக முடியக் கூடிய நிலை வந்துரும். எனவே இந்த கூட்டத்தின் வாயிலாக நான் உறுதி அழிப்பது […]
Tag: அரசியல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு வினியோகம் நாளை முதல் தொடங்க உள்ளதாக இபிஎஸ்- ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட அதிமுக அலுவலகங்களில் நவம்பர் 29 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி கவுன்சிலர் ரூபாய் 5000, நகராட்சி கவுன்சிலர் ரூ.2500, பேரூராட்சி கவுன்சிலர் ரூ.1500 கட்டணம் செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.
கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் மக்கள் சபை கூட்டங்களில் நேரில் கலந்து கொண்ட போது நடந்த சம்பவங்களை இந்த மேடையில் கூறுவதை கடமையாக நினைக்கின்றேன். செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டங்களில் மனுக்களை கைகளில் கொடுத்த ஒரு தாயார், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை சொல்லுங்கள் என்று சொன்னார்கள், நான் அவரிடத்திலே கேட்டேன், மனுவே இப்போதுதான் கொடுக்கிறீர்கள், அதற்குள் முதல்வருக்கு நன்றி சொல்கிறீர்கள் என்று கேட்டேன். தம்பி நான் இருக்கும் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிரணி, மாநில இளைஞரணி இரண்டு அணிகளும் சேர்ந்து, திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்திற்கு எதிராக, தன்னுடைய தேர்தல் அறிக்கையிலே ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் 4 ரூபாய் குறைப்பதாக சொல்லிவிட்டு அதன் பின்பு ஒரு மாதம் கழித்து மக்கள் போராட ஆரம்பித்த போது அதை பெயரளவுக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, மக்கள் கேள்வி கேட்ட போதெல்லாம் நாங்கள் எப்போதும் […]
கோவையில் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தென்னகத்தின் மான்சிஸ்டர், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகரம், பல்துறை மருத்துவம் கிடைக்கும் ஊர், மாநிலத்தின் கல்வி தலைநகர் என எத்தனை எத்தனை பெருமைகள் இந்த மண்ணுக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உலகத் தமிழர்கள் எல்லாம் அழைத்து செம்மொழி மாநாட்டை அவர் நடத்தியதும் இங்குதான். வியத்தகு பெருமை கொண்ட கோவை மாநகருக்கு வருகை தந்திருக்கிறார் மாண்புமிகு தளபதி அவர்கள். கொரோனா உடை தரித்து துணிச்சலுடன் களம் புகுந்து நோயை கட்டுபடுத்தியதை […]
கோவையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து பணியை செய்யும் படி தான் பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் எங்களை வளர்த்து இருக்கிறார். அந்த அடிப்படையில் இந்த கோவை மாவட்டத்தினுடைய வளர்ச்சிப்பணிகளை பார்ப்பதற்காக… கவனித்து அவ்வப்போது அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்காக நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை இந்த மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நான் நியமித்திருக்கிறேன். எந்தெந்த மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதிகள் இல்லையோ, அந்த மாவட்டங்களுக்கு இதுபோல அமைச்சர்களை பொறுப்பேற்று பணியாற்ற வேண்டும் என்று […]
கோவையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரைக்கும் அனைத்து மாவட்டங்களிலும் பெருவாரியான வெற்றி கிடைத்திருந்தாலும், இந்த கோவை மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் நான் நினைத்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. அதை எல்லாம் இங்கே விரிவாக பேசி, இதை அரசியல் ஆக்குவதற்கு நான் தயாராக இல்லை. காரணம் இது அரசு விழா. வெற்றி வாய்ப்பை தவற விட்ட இந்த மாவட்டமாக கோவை இருந்தாலும், கோவையில் தான் இத்தகைய […]
கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின். வருகிற வழியெல்லாம் சாலையின் இரு புறத்திலும் மக்கள், தாய்மார்கள், பெரியோர்கள், நண்பர்கள், தொழிலாள தோழர்கள் மிகுந்த ஆர்வத்தோடு என்னை வரவேற்ற காட்சி, அதை எல்லாம் முடித்துவிட்டு குறித்த நேரத்திற்கு இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல்… கொஞ்சம் லேட்டா…. லேட்டா வந்தாலும், லேட்டஸ்டாக வந்திருக்கிறேன் அப்டியென்று ஒரு பழமொழி உண்டு. அந்த நிலையிலே இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், நலத்திட்ட […]
திருப்பூரில் பாஜக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா செய்தியாளர்களை சந்தித்து பேசினா.ர் அப்போது குடும்ப அரசியலால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கலாச்சாரம் மற்றும் பண்டிகையை மாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது. குடும்ப அரசியலுக்கு எதிரானது பாஜக மட்டுமே. திமுகவில் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் பல வருடங்களாக உள்ளது தான். நாம் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுகிறோம் என்று பேசியுள்ளார்.
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு சசிகலா பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேற்று காலை நாட்டு மக்கள் முன்பு தோன்றிய பிரதமர் மோடி திடீர் என்று மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக தெரிவித்தார். மேலும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில் சசிகலா அவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டு மக்களின் […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக […]
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அந்தவகையில் நாம் […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
கடலூர் மாவட்டம் மேம்பாட்டு பகுதியை சேர்ந்த முந்திரி ஆலையில் கோவிந்தராஜ் என்பவர் கடந்த மாதம் 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்த ஆலை டிஆர்பி ரமேஷுக்கு சொந்தமான ஆலை ஆகும். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக எம்பி டிஆர்பி ரமேஷ் கடந்த 11ஆம் தேதி பண்ருட்டியில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் எடுத்து சிபிஐ விசாரணை செய்து வருகின்றது. இந்த கொலை வழக்கில் திமுக எம்பி […]
நீங்கள் செல்லக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அறிந்த அந்தப் பகுதியில் மட்டும் இருக்கக் கூடிய பாதிப்புகளை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள், முழுமையான மீட்பு பணிகள் தமிழக அரசு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது, இப்போது நாம் அனைவரும் ஒன்றுகூடி உரிய நிவாரணம் கொடுக்கப்படுகின்ற பணியைத் தான் கவனிக்க வேண்டும், நீ செய்யவில்லை, நான் செய்தேன் என்று விவாதத்திற்குள் போக முடியாது. இப்போது மக்களுக்கு நாம் நிவாரணம் கொடுக்க வேண்டும் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் முடிந்தவுடனே லோக்கல் பாடி அட்மினிஸ்ட்ரேஷன் ஸ்ட்ராங்க் வாட்டர் டிரைனேஜ் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுவார்கள். சென்னையில் 1,800 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்த டிரைனேஜ் இருக்கிறது. ஆனால் 400 கிலோ மீட்டரில் இருந்து 600 கிலோமீட்டர் வரை தான் சுத்தம் செய்திருக்கிறார்கள் என்று அமைச்சர் கே.என் நேரு அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதைத்தான் நாம் விமர்சிக்கின்றோம். அதேபோல முன் […]
செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த ஒரு வார காலமாக சென்னை மாநகரத்தில் பாதிப்படைந்த பகுதிகள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும், முன்னாள் முதலமைச்சர் கழகத்தினுடைய இணை ஒருங்கிணைப்பாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அனைத்து பகுதியிலும், பார்த்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிர்வாகிகள், தொண்டர்களில் இருந்து மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் வரை பல்வேறு நலத்திட்ட […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகம் 1076 கிலோ மீட்டர் கடற்கரை பரப்பளவைக் கொண்ட நீண்ட கடல் பகுதியை பரப்பாகும். ஒவ்வொரு முறையும் இயற்கை இடர்பாடுகள் வருகின்றபோது தாழ்வு பகுதியாக, தாழ்வு மண்டலமாக புயலாக மாறி மீனவ பெருமக்களுக்கு சொல்ல முடியாத துன்பத்தையும், துயரத்தையும் ஒவ்வொரு முறையும் ஆண்டுக்காண்டு அவர்களால் தாங்க முடியாத அளவிற்கு இழப்பீடுகளை சந்திக்கின்ற ஒரு சூழல் ஏற்படுகிறது. இந்த வருடமும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக சூறை காற்று […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபனிடம் சென்னையில் மழை பெய்து இதே மாதிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, தொடர்ந்து ஒவ்வொரு மழைக்கும் இதேபோல் தண்ணீர் தேங்கி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, அதுவும் நமக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது, ஆட்சிகள் மாறிக்கொண்டிருக்கிறது, கட்சிகள் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் மழை தேங்குவது மட்டும் அப்படியேதான் இருக்கிறது. இது மிகப்பெரிய வருத்தமான ஒரு விஷயம். இதற்கு ஏதாவது ஒரு நிரந்தர தீர்வு என்று ஒன்று இருக்கவேண்டும், அதுதான் நம்முடைய வேண்டுதலாக இருக்கும். […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணாமலை மிரட்டுகிறார் என்றால்… நான் எதற்கு மிரட்ட வேண்டும் ? அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அவருடைய போன் நம்பர் என்னிடம் உள்ளதா ? நான் போன் பண்ணேன் பேசி இருக்கிறேனா ?அதாவது அவர்கள் ஒரு கருத்தை சமூக வலைதளத்தில் போடுகிறார்கள். உடனடியாக அதற்கு பதில் கூறுவதற்காக இன்னொரு கருத்தை போடுகிறார். அதில் நான் எப்படி பொறுப்பேற்க முடியும். அவர்கள் போடுகின்ற கருத்திற்கு நான் பொறுப்பேற்க முடியாது. அதற்கு […]
செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அதாவது கூட்டணியில் ஏதாவது குழப்பம் இருந்தால் நீங்கள் கேட்கின்ற கேள்வி சரியானது. கூட்டணியில் குழப்பம் இல்லாத போது எதற்கு இந்த கேள்வி பதில் சொல்ல வேண்டும். கூட்டணி அற்புதமாக போய்க்கொண்டிருக்கிறது. எந்தப் பிரச்சனையும் இல்லை. ஸ்ரீரங்கம் கோவிலில் பாரத பிரதமர் உத்தரகாண்டில் சங்கராச்சாரியர் அவர்களுக்கு புது சமாதியை உலகத்திற்காக கொடுத்தார். அந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் 16 கோவிலில் ஹெச்.ஆர்.என்.சி டிபார்ட்மென்ட் ஏற்பாடு […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்ததாக முதலமைச்சர் சொல்கிறார். அந்தத் திட்டம் மாநில அரசோடு நிற்பது கிடையாது. மத்தியஅரசில் இருந்து ஒரு குழு வருகிறது. அந்த குழு பார்வையிட்டு, அதில் செய்திருக்கின்ற வேலையை சரியாக தான் செய்திருக்கிறார்களா ? சரியான அளவில் செய்திருக்கிறார்களா ? என்பதை பார்த்து தொழில்நுட்ப வல்லுநர்கள் சொன்ன பிறகுதான் நிதி ஒதுக்கீடு செய்வார்கள். இருந்தபோதிலும் ஆட்சி அதிகாரத்தில் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, நம் மோடி ஜி கடந்து வந்த பாதையை பார்க்கும் போது நாங்கள் எல்லாம் கடந்து வந்த பாதைகள் எல்லாம் ஒரு தூசி தான். மோடி ஜி அவர்களை வசைபாடாதவர்களே கிடையாது. குஜராத்தில் 2001 இல் இருந்து. அவை அனைத்தையும் தாண்டி மக்களுக்காக சேவை செய்து கொண்டு வருகிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை இவர்கள் திட்டும்போது ஒரு விஷயம் தெரிகிறது. பாரதிய ஜனதா கட்சி இங்கு வந்து விட்டது. பாரதிய ஜனதா கட்சி […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், நீங்கள் கொங்கு நாடு பாஜக என்ற தனிக்கட்சியை ஆரம்பிக்க போவதாக எழுந்த செய்தி குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதிலளித்த அவர், என் கட்சியை ஆரம்பித்து நான் மட்டும் தான் நடத்திக்கணும்னு நினைக்கின்றேன். அப்படியெல்லாம் இல்லை. நம் கட்சியை பொருத்தவரை எந்த ஒரு தனி மனிதனுக்கும் தனி சித்தாந்தம் கிடையாது. பாரதிய ஜனதா கட்சியில் அண்ணாமலை என்பவர் ஒரு சாதாரண மனிதன், ஒரு பொறுப்பை கொடுப்பதற்காக அண்ணாமலை […]
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நாம் ஒரு விஷயத்தை இதில் கவனம் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஒரு தொலைநோக்கு பார்வை நம்மிடத்தில் இருக்கிறதா ? என்பதை நாம் பார்க்க வேண்டும். நான் கூட சின்ன வயதில் இருந்து பார்க்கிறேன். 1996ல் சென்னைக்கு வந்தேன் படிப்பதற்காக, 1996லிருந்து இதே நிலைதான் இன்றைக்கும் சென்னையில் நீடித்துகொண்டு இருக்கிறது. அதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம், தமிழக அரசாங்கம் தயாராக வேண்டும். தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்கள் வரவேண்டும். […]
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம், ஹிந்து வேற ஹிந்துத்துவம் வேற என ராகுல் காந்தி கூறியிருக்கிறார் அதுகுறித்து கேட்டபோது, நான் மழை விவரத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், அதாவது இதற்கு பொருள் சொல்ல வேண்டும் என்றால், ஹிந்துத்துவம் இந்து என்பதற்கு பொருள் என்ன என்பதை ராகுல்காந்தி தெளிவுபடுத்த வேண்டும் அவர் தெளிவுபடுத்தினால் அதற்கு பின்னால் சொல்கிறேன் என பதிலளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் மழை பெய்தவுடன் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் மரியாதைக்குரிய திரு நட்டாஜி அவர்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் சகோதரர் அண்ணாமலை அவர்களை தொடர்பு கொண்டு பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்கள், சகோதரர்கள் அனைவரும் இணைந்து வெள்ள நிவாரண பணிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுப்பது, மளிகை பொருள் கொடுப்பது போன்ற பணிகளை செய்ய சொல்லி இருந்தார்கள். அவர்களுடைய ஆணைக்கிணங்க பாரதிய ஜனதா கட்சியின் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திமுக ஆட்சி வந்த பிறகு டெல்டா பகுதியில் சிறந்த தூர் எடுத்த காரணத்தினால் தான் இந்த அளவிற்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது உண்மை. அது போன்று எல்லா பகுதியிலும் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு நிச்சயமாக அந்த பணி செய்யப்படும். பயிர் காப்பீடு குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். 2 நாள் முன்னாடி பிரதமர் கூட தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரத்தை கேட்டபோது கூட நான் சொல்லியிருக்கிறேன். ஏற்கனவே வழங்கப்பட வேண்டிய நிதிகள் இருக்கிறது, […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகத்தில் இந்த ஆறு மாதத்தில் மூன்று வேலை தான் ஒழுங்கா நடக்கிறது, ஒன்று தடுப்பூசி காரணம் என்ன 100% இலவசமாக மத்திய அரசு கொடுத்து மானிட்டர் பண்ணுது, இரண்டாவது ரேஷன் கடையில் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நபருக்கும் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, மூன்றாவது விவசாயிகளுக்கு பத்தாவது தடவையாக 2000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் போய் சேர்கிறது. இதை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பருவமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் சென்னையில் மழைநீர் கால்வாய்கள் முந்தைய ஆட்சிக் காலத்தில் சரியான திட்டமிடுதலின்றி மேற்கொள்ளப்பட்ட காரணத்தினாலே பல இடங்களில் நீர் தேங்கி இருப்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இதனை சரி செய்யும் நோக்கத்தோடு தமிழக அரசின் சார்பில் வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு ஒன்றை நியமித்திருக்கிறோம். அந்த அடிப்படையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, நான் சொல்கிறேன் தயவுசெய்து நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள், இதுவரை இவர்கள் செய்தது எல்லாமே பொய்யானது, போலியானது, பிரிவினைவாதத்தின் அடிப்படையிலே வந்தது, உண்மையின் அடிப்படையில் இல்லாதது என்கிறதை இப்போ நீட் தேர்வில் ஏழை எளிய மாணவர்கள் 470, 520, 600க்கு மேல உங்களோட நீட் பற்றிய பிதற்றல்கள் பொய்யென்று மாணவச் செல்வங்கள் நிரூபித்து இருக்கிறார்கள். அதனால் எதிரியை தேடி தேடி போவதைவிட தமிழ்நாடு அரசாங்கம் இந்த மாதிரி ஆக்கபூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதனால் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், அன்றைய அதிமுக அரசு செம்பரம்பாக்கம் ஏரியை மக்களுக்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி திறந்து விட்ட காரணத்தினால் சென்னையை மிதந்தது. 174 பேர் அப்போ இறந்துபோனார்கள். சுமார் 1,20,000பேர் தங்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் ஒரு அவலம் அப்பொழுது ஏற்பட்டது. இப்போது திமுக ஆட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்ற காரணத்தினால் அதிமுக ஆட்சி செயல்பட்ட விதத்தையும் நிச்சயம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மழை, அதிக நீர் வரத்து அதனால் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகம் முழுவதும் மீண்டும் வெள்ளம். ஏனென்று சொன்னால் இது புதுசா இப்ப வரல. 11க்கு முன்னாள் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது சென்னையில் வடிகாலுக்காக நிரந்தர கட்டமைப்புக்கு 633 கோடி ரூபாயை ஒதுக்கினார். ஆனால் அதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2015லும் பெரிய அளவில் வெள்ளம் வந்தது. இப்போ அதற்கு பிறகும் அதிமுக அரசிலும் செய்யப்பட்ட பிறகும் வெள்ளம் வந்துருக்கு. நான் ஏழாம் தேதி சென்னையில் இருந்தேன், […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பருவமழைக்கு முன்னாடியே 19,500 மரக்கிளைகள் வெட்டப்பட்டது. இதனால் மரங்கள் வீழ்வது பெரிதும் தடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக 2,888 பேர் தாழ்வான பகுதியில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் கொண்டுபோய் அவர்களுக்கு முகாமிட்டு தங்கவைத்து இருக்கிறோம். 44 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிரார்கள். ஆனால் 169 முகாம்கள் தயார் நிலையில் இருந்தது. 78 வெள்ள நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருந்தது. 3 […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, இன்றைக்கு சொல்லுகின்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் சொன்னதெல்லாம் பொய். இது போதும் கிரிமினல் கேஸ் பதிவு செய்வதற்கு, இந்த மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு… அவர் கொடுத்திருக்கிற பேச்சு அந்த எவிடன்ஸ் போதும், எதுவும் தேட வேண்டியதில்லை, கைது பண்ணி உள்ளே அனுப்புங்க, ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.? மக்கள் வந்து கேட்கிறார்கள்… ஐயா எங்களுக்கு சாப்பாடு வேண்டாம், ஒவ்வொரு தடவையும் அங்கங்க சாப்பாடு ஓபன் பண்ணி விட்டு அந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடனே இந்த அரசு டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை புரிந்து கொண்டு, 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4,000 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்ட காரணத்தினாலே காவிரி தண்ணீர் கடைமடை வரை சென்றடைந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். அது மட்டுமல்ல தற்போதைய பெரு மழையினால் தேங்கி இருக்கக்கூடிய நீர் படிவதற்கும் பேருதவியாக உள்ளது என்பதை இந்த பகுதி மக்கள்… குறிப்பாக டெல்டா பகுதி மக்கள் நன்கு அறிவார்கள். மேலும் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா, தமிழ்நாட்டில் இந்த 6 மாதத்தில் குறைந்தது வடிகால் முறையை சரி செய்திருக்க முடியும். நாங்க ஆட்சிக்கு வந்து 6 மாதம் தான் ஆகிறது என சொல்கிறார். நீங்க 1967இல் வந்து விட்டீர்கள். மாறி மாறி ஆட்சியில் வந்து கொண்டே இருக்கீங்க. ஆனால் இந்த 6 மாதத்தில், தமிழகத்தில் மூன்று வேலை தான் சரியாக நடக்கிறது. 1.) தடுப்பூசி போடுவது. காரணம் என்ன ? 100% இலவசமாக மத்திய […]
செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, சுமார் சிட்டியில் சாதனை செய்துள்ளது எடப்பாடி அரசு சொன்னது எடப்பாடி பழனிசாமி. இப்போ, நீங்களே முழங்கால் தண்ணீரிலே போய்க் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவு பணம் என்ன சார் ஆச்சு ? எனக்கு என்னுடைய ஆசையெல்லாம் சேலத்தில் உட்கார்ந்து சொல்வதெல்லாம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் ? உயர்நீதிமன்றம் பல கேள்விகளைக் கேட்டது, ஷோமோட்டோவை மறுபடியும் எடுத்து இந்த பணமெல்லாம் எங்கே போச்சு என்பது தான் என்னுடைய கேள்வி. எவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டது, ? மக்களுக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், களப்பணியாளர்கள் அனைவரும் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக பெரிய சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது உண்மை. காலையில் இருந்து கடலூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்த்தேன். விவசாயிகளுடைய கருத்துக்களை, அவர்களின் உணர்வுகளை அவர்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு தெரிந்துகொண்டேன்.ஏற்கனவே கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் தலைமையில் அமைச்சர்கள் குழு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகம் முழுவதும் மீண்டும் வெள்ளம். இது புதிதல்ல. 2011-ஆம் ஆண்டுக்கு முன்னர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருக்கும்போது, சென்னையில் வடிகாலுக்காக பெர்மனன்ட் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் 633 கோடி ரூபாய் ஒதுக்கினார். பின்னர் 4 வருடம் கழித்து 2015ஆம் ஆண்டு பெரிய அளவில் வெள்ளம் வந்தது. இதையடுத்து அதிமுக ஆட்சியிலும் வெள்ளம் வந்துள்ளது. நான் 7 ஆம் தேதியன்று சென்னையில் இருந்தேன். விடி காலையில் 1 மணி நேர மழை […]
பேரிடர் காலத்தில் அரசியல் செய்பவருக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை நேற்று ஆய்வு செய்த பின்னர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: “இயன்றளவு பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எந்த சூழ்நிலையிலும் உழவர்களை கண்போல் காக்கும் அரசு திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்ததும் கால்வாய்கள் தூர் வாரப் பட்டால் காவிரி நீர் […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு, நீதிமன்றத்தில் கூட சொல்லி இருக்காங்க… பத்து வருஷம் இருந்தவர்கள் செய்யல. அது அவர்களை கேட்டுக்கொள்ளுங்கள். நாங்க தூர்வாரி இருக்கோம். 771 கிலோமீட்டர் தூர்வாரி இருக்கிறோம். நாங்கள் இன்னும் தொடர்ந்து தூர்வாரி அடுத்த தடவை இதுபோல பாதிப்பு இல்லாத அளவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது, நிச்சயமாக செய்வார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டம் அவங்க எல்லா இடங்களிலும் 90% பழனி எல்லாம் முடித்துவிட்டார்கள் வேலையெல்லாம் நடந்துக்கிட்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாநகராட்சி மூலமாக 580 இடங்களில் மோட்டார் வைத்து மெட்ரோ வாட்டர், மாநகராட்சி இணைந்து நீர் அகற்றுகின்ற பணியை மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவுப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிறைய இடங்களிலே தண்ணீர் வடியாமல் இன்னுமும் பள்ளமாக இருக்கின்ற இடங்களிலே தண்ணீரை உறிஞ்சாவது வெளியேற்றிவிட வேண்டும் என்று உத்தரவு கொடுத்து விட்டார்கள். எனவே ஒருநாள்மழை இல்லை என்றால் ஓரிரு நாட்களில் சுத்தமாக தண்ணீர் இருக்காது. அந்த நடவடிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், உள்ளூரில் இருக்கின்ற […]
கேரளா முதல்வரை சந்தித்து பேசியதை நினைவுபடுத்திய எடப்பாடி பழனிசாமி, தமிழக உரிமையை திமுக விட்டுவிட்டது என குற்றம் சாட்டினார். செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முல்லை பெரியாறு பிரச்சனை வாழ்வாதார பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை என்பது இன்றைக்கு நீண்டகால ஒரு பிரச்சனை, ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சனை, விவசாயிகளுக்கு வாழ்வு அளிக்கக்கூடிய அணை முல்லைப் பெரியாறு அணை. அதுமட்டுமல்ல அந்த ஐந்து மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதும் முல்லைப் […]
2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பிறகு பல கோடி ரூபாய் செலவு செய்தும் நிலைமை மாறவில்லை என உயர்நீதிமன்ற அதிருப்தி தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நீங்க எல்லாம் பாத்துருகீங்க… எந்தெந்த இடத்தில் எல்லாம் தண்ணீர் வடிந்து இருக்கிறது என்று பாத்துருகீங்க. அடையாறு, கூவம், எல்லாம் எந்த அளவுக்கு தூர்வாரப்பட்டு இருக்கிறது என்று தெரியும். நவீன இயந்திரத்தின் மூலமாக தூர்வாரப்பட்டதன் விளைவு வடசென்னை பகுதியில் தாழ்வான பகுதியில் தண்ணீரே தேங்காமல் வெளியே போய் இருக்கிறது. இதை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது என்ன அரசியலா செய்கிறோம், தண்ணீர் தேங்கி இருக்கிறது பார்க்கிறோம், நீங்கள் தொலைக்காட்சியில் படம் பிடிக்கிறீர்கள், உண்மை செய்தியை தானே சொல்கிறேன்.நாங்கள் மறச்சிட்டு சொல்லல, எல்லா பகுதியிலும் நீங்களே கேட்குறீங்க, தொலைக்காட்சி நண்பர்கள் கேட்டிங்க, கொளத்தூர் தொகுதியில் இடுப்பளவு தண்ணீர் நிக்குது என்று சொன்னீர்கள், அதைத்தான் நாங்கள் பார்க்க வந்திருக்கிறோம். அந்த பார்வையிட்டு மக்கள் சொன்ன குறைகளை தான் நாங்கள் தொலைக்காட்சியில் மூலமாக தெரிவிக்கிறோமே ஒழிய. இதில் […]