தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த மக்கள் விரோத செயல் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட தமிழக அரசு […]
Tag: அரசியல்
அதிமுகவின் பொன் விழா வருகிற 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் 50-வது ஆண்டு பொன் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும். எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அதிமுகவை ஆரம்பித்து அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றி மக்கள் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார். இதனையடுத்து எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா கட்சியை வழிநடத்தி இந்தியாவின் மூன்றாவது பெரிய […]
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை கைப்பற்றி உள்ளது. ஆனால் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதனை அடுத்து திமுகவின் வெற்றி குறித்து இபிஎஸ்- ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தை திமுக தங்களுடைய கைப்பாவையாக மாற்றி விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இவ்வாறு அவர்களின் அறிக்கையை பார்க்கும் பொழுது கடந்த காலங்களில் அதிமுக அப்படிதான் வெற்றி பெற்றதா? என்று கேள்வி எழுப்புகிறது. அதிமுகவில் சரியான தலைமை […]
சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது அவருடைய ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்று திட்டவட்டமாக கூறி வந்த நிலையில் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவதாகவும் கட்சியை கைப்பற்றுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் 16 ஆம் தேதி ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரியுள்ளார். இந்தநிலையில் சசிகலாவின் இந்த பயணமானது அதிமுக தலைமைக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை கைப்பற்றி உள்ளது. ஆனால் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதனை அடுத்து திமுகவின் வெற்றி குறித்து இபிஎஸ்- ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தை திமுக தங்களுடைய கைப்பாவையாக மாற்றி விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இவ்வாறு அவர்களின் அறிக்கையை பார்க்கும் பொழுது கடந்த காலங்களில் அதிமுக அப்படிதான் வெற்றி பெற்றதா? என்று கேள்வி எழுப்புகிறது. அதிமுகவில் சரியான தலைமை கிடையாது. […]
சசிகலா விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று தொண்டர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான உண்மையான பாசம் வைத்து இருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம்முடைய ஒரே நோக்கம் புரட்சித்தலைவி அம்மா சொல்லிச் சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேறு யாரை பற்றியும் கவலை படக்கூடாது. எம்ஜிஆர் மீது பாசம் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே கட்சியை விட்டு போக மாட்டார்கள். தொண்டர்களின் […]
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கோயம்பேடு மேம்பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக முந்தைய அம்மா அரசு தனி கவனம் செலுத்தி சென்ன, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் மிகப்பெரிய சாலை மேம்பாலங்கள், ரயில்வே பாலங்கள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. குறிப்பாக 2017 க்கு பிறகு சென்னை மாநகரில் கோயம்பேடு சாலை சந்திப்பில் போக்குவரத்து […]
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக திரண்டு போராட வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மக்களுடைய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் சூழலில் மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றி வருகிறது. இதனால் மக்கள் கடும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த […]
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் அருகே கோட்டூரில் புதிய பேருந்து வழித் தடத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதற்கு காரணம் இந்த ஆட்சிக்கு கிடைத்த நல்ல பெயர்தான். பொதுமக்கள் இந்த ஆட்சிக்கு தருகின்ற நற்சான்றாக இந்த உள்ளாட்சி தேர்தல் அமைந்துள்ளது. ஆனால் இந்த நான்கு மாத காலத்தில் அதிமுக பெரும் தோல்வியை […]
தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேச்சையாக போட்டியிட்ட 169 வேட்பாளர்களின் 110 பேர் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றிருப்பது அரசியல் கட்சியினரிடையே பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் வெற்றி குறித்து பலரும் விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரைக்கும் உள்ளூர் செல்வாக்கு தான் முக்கியம். விஜய்க்காக மக்கள் வாக்களித்தார்கள் என்று நான் நினைக்கவில்லை. […]
தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் மூன்றாவது கட்சியாக உள்ள மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதேபோல பாஜகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேச்சையாக போட்டியிட்ட 169 வேட்பாளர்களின் 110 பேர் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றிருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெறும் விஜய் […]
தமிழகத்தில் மக்களுக்கு அன்றாடம் தேவையான பொருட்களை பதுக்கி, விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருப்பவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சில தினங்களாகவே மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள், கட்டுமான பொருட்களின் விலை ஆகியவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது விழாக்கால என்பதால் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் என்பதால் அதிக அளவில் […]
பாஜகவை எப்படியாவது வலுவாக காலூன்ற செய்ய வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை பொறுப்பில் அமர்த்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக நான்கு இடங்களை தமிழகத்தில் கைப்பற்றிய நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வியூகத்தை மாற்ற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் செல்வாக்கை பயன்படுத்தி திமுக எம்பிக்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம் […]
தமிழகத்தில் நடந்த முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு அதிமுகவினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கை நழுவ விட்டாலும் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பிடித்த நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. மதுரையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். இந்த தோல்வியால் நாம் துவண்டு விடக்கூடாது. விரைவில் நகராட்சி, மாநகராட்சி […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக விற்கு 10% இடங்கள் கூட கிடைக்காமல் படுதோல்வியடைந்துள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளில் 138 பேர் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள். அதிமுகவிற்கு இரண்டு தான் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவின் படுதோல்வி குறித்து அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 80% வெற்றி பெறும் என்று நான் முன்பே […]
மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் கிடையாது அவர்கள் அரசியல் ஊழியர்கள் என்று மேற்கு வங்க கவர்னர் ஜெகதீஷ் தங்கர் கடுமையாகப் பேசியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேற்கு வங்க கவர்னர் ஜெகதீஷ் தங்கர் ஜனநாயக விதிமுறைகள் மற்றும் மதிப்புகள் சீர்குலைந்து போனதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இங்கு பணிபுரியும் அரசு அதிகாரிகள் அரசு ஊழியர்கள் அல்ல. அவர்கள் அரசியலுக்கு வேலை செய்யும் ஊழியர்கள். மேற்கு வங்கத்தின் அரசியலமைப்பின் கீழ் மாநில கவர்னரின் […]
தமிழக அரசு காவிரி நீர் விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்து அதன் மூலம் தமிழக அரசுக்கு வேண்டிய நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதியை வேளாண் தொழிலை மேற் கொள்வதற்கு ஏதுவாக மரபுரிமைக்கு இயல்பாக காவிரி நதிநீர் கிடைக்கின்ற சூழ்நிலை மாறி […]
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் வழிபாட்டுத்தலங்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மற்றும் பாஜக அண்ணாமலை அனைத்து நாட்களும் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்று பாஜக போராட்டம் மற்றும் மாநில பாஜக தலைவர் உறுதியான நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி இது. […]
பெரியாரும், அண்ணாவும் நல்வழி படுத்துனார்கள் என காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியை கடுமையாக விமர்சித்தார். மேலும் பெரியாரும், அண்ணாவும் சொல்லி கொடுத்தது வேறு என சொல்லுறீங்க ? என்ன சொல்லி கொடுத்தாங்க பெரியாரும், அண்ணாவும். வெளிநாட்டில் சென்று பிச்சை எடுக்க சொன்னார்களா ? கடல் கடந்து வந்த தீவிரவாதிகளை ஆதரிக்க சொன்னார்களா ? நல்வழி படுத்துனார்கள் பெரியாரும், அண்ணாவும். பேரறிஞர் […]
முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் ஹரியானாவில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் வருடம் மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஹரியானாவில் பாஜக கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், பிரதமர் நரேந்திர மோடியின் ஆசி நமக்கு இருக்கிறது. ஆனால் நம்முடைய மாநிலத்தில் அவர் பெயர் மட்டுமே வைத்து நமக்கு வாக்குகள் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் […]
சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம், ஒய்யப் போறதில்லை என காங்கிரஸ் எம்.பி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்களுக்கும், அந்த இளைஞர்களுடைய குடும்பங்களுக்கும், தமிழ் மண்ணிற்கும் சீமான் அவர்களால் ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் இங்கே இருக்கிறது. சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் அவர்கள். இளைஞர்கள் என்றாலே அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் தான். அப்படி இருப்பவர்களை இப்படி பயங்கரவாதத்தையும், வன்முறையையும் நோக்கி […]
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக போலி பாபா விரைவில் அகற்றப்படுவார் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அகிலேஷ் யாதவ், பாஜக அரசுக்கு செய்த ஏமாற்று வேலையானது மக்களுக்கு தெரிந்திருந்தால் உத்தரப் பிரதேச மக்கள் எங்களுடைய கட்சியை 400 தொகுதிகளிலும் வெற்றிபெற செய்வார்கள். பாஜக ஆட்சியை அகற்றுவதே எங்களுடைய கட்சியின் நோக்கமாக இருக்கிறது. போலி பாபா (உபி முதல்வர்)விரைவில் அகற்றப்படுவார். பாஜக அரசு பொது மக்களை ஏமாற்றி வருகிறது. […]
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பெரும்பான்மையான இடங்களை திமுக திமுக கூட்டணி கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் குறிப்பாக இருபத்தொரு வயது பெண்ணான சாருகலாவும், தொண்ணூறு வயது மூதாட்டி பெருமாத்தாளும் அதிகளவில் பேசப்பட்டனர். 90 வயதான பெருமாத்தாள் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்கச் […]
சீமானை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் டிஜியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்த்தில் தொடர்ந்து வன்முறையையும், பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு சீமானும், அவர் கட்சியில் அவரால் ஏவிவிடப்பட்டவர்களும் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் மனித வெடிகுண்டுகள் படுகொலை நடக்கும் என்பது போலவும், அப்படி மனித வெடிகுண்டு படுகொலை நிகழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் தயாராக இருக்க […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக விற்கு 10% இடங்கள் கூட கிடைக்காமல் படுதோல்வியடைந்துள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளில் 138 பேர் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள். அதிமுகவிற்கு இரண்டு தான் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் அதிமுக பொன்விழா ஆண்டு குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எஸ் பி வேலுமணி எம்எல்ஏ, “தேர்தலில் […]
சீமான் வாங்குற கூலிக்கு சரியாக வேலை செய்கிறார் என காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் காங்கிரஸ் பேரியக்கத்தையும், தலைவர்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி பேசுவதும், கிண்டலடிப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளார். அவருக்கு இதில் என்ன மகிழ்ச்சி என்று தெரியவில்லை. வாங்குகின்ற கூலிக்கு சரியாக வேலை பார்க்கணும் என்பதால் சீமானை விட சிறப்பாக யாரும் வேலை பார்க்க முடியாது. அங்கே விவசாயிகளை […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய இரண்டு தினங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது. எனவே அதிமுகவினர் திமுகவின் வெற்றி குறித்து குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பணம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் “மக்கள் […]
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய இரண்டு தினங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றியை கைப்பற்றியது. இதனால் எதிர்க்கட்சியினர் பணம் கொடுத்து திமுக தேர்தலில் வெற்றி பெற்றதாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக வெற்றியை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இணையதள பதிவில், […]
காங்கிரஸ் கட்சி தலைவர்களை கொச்சையாக விமர்சித்தால் சீமான் வீட்டிற்க்கே வருவோம் என காங்கிரஸ் கட்சி செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், நான் சீமானிடம் ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன் நீ யாரை கடிக்கவில்லை, யாரை குதறவில்லை. விளிம்புநிலை சமூகத்தில் இருந்து இயக்குனர் ரஞ்சித் உருவாக்கி வந்தார் என்றால் அவரை கடித்து குதறுவ, ஒரு பொதுவுடமை இயக்கத்தின் அறிவுஜீவியான பேராசிரியர் அருணனை கடித்து குதறுவார்,தமிழறிவு மணியனை கடித்து குதறுவ. நீ யாரை விட்டு வைக்கிற ? […]
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அமித்ஷா, 2022ஆம் ஆண்டு பாஜக அரசு கோவாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2019ஆம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்காவிட்டால் இந்தியாவில் ராமர்கோவில், காஷ்மீர் 370 பிரிவு ரத்து ஆகியவை யாராலும் சாத்தியமாகியிருக்குமா? மக்களே நீங்களே சொல்லுங்கள். சுதந்திரத்திற்கு முன்பும் சரி, சுதந்திரத்திற்கு பின்பும் சரி உருவாக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளைப் பொருத்தமட்டில் பாஜகவில் மட்டும்தான் கட்சியின் ஆத்மா தலைவர்களிடம் இல்லாமல் தொண்டர்களுக்கும் இருக்கிறது. […]
சீமான் காங்கிரஸ் கட்சி தலைவர்களை கொச்சைபடுத்தி பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, சாட்டை முருகன் என்று ஒருவரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு ஸ்ரீபெரும்புதூரை தெரியுமா என்றால், என்ன ஸ்ரீபெரும்புதூர் ? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி மதத்தில் புரட்சி செய்த ராமானுஜர் பிறந்த ஊர் அது. அந்த மண்ணை ரத்தக்கரை ஆக்கி, தமிழர்களை தலை குனிய வைத்தவர்கள், பாதகர்களை பற்றிப் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். என்ன […]
வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளிலும் கோவில்களை திறக்க வேண்டும் என்று பாஜக சார்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுமட்டுமின்றி பாஜகவுக்கும், ஆளுங்கட்சிக்கும் இதனால் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. அந்த வகையில் வழிபாட்டுத்தலங்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாரத்தின் அனைத்து நாட்களும் […]
திமுக வெற்றிக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டித்து அமைச்சர் பெரியகருப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 28 மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளார்கள். தோல்வியை ஒப்புக் கொள்ளவும் மக்கள் நிராகரித்து […]
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் ஆயிரத்து 521 இடங்களில் திமுக கூட்டணி 1145 இடங்களிலும், அதிமுக 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த விஜய் ரசிகர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் தேர்தலை […]
தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக தோல்வியடைந்தது. அதேபோல் பாஜகவும் பின்னடைவை சந்தித்தது. இதனையடுத்து திமுகவின் வெற்றி குறித்து அதிமுகவினரும், பாஜகவினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்தவகையில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற தற்காலிக வெற்றி ஜனநாயகத்தின் தற்காலிக தோல்வி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில தேர்தல் ஆணையமும், தமிழக காவல்துறையும் கைகோர்த்து திமுகவின் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் வழிபாட்டுத்தலங்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அனைத்து நாட்களும் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்று பாஜக போராட்டம் மற்றும் மாநில பாஜக தலைவர் உறுதியான நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி இது. பாஜகவின் கோரிக்கையை ஏற்று […]
தமிழகத்தில் வாரத்தில் மற்ற நாட்களைப்போல வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளிலும் கோவில்களை திறக்க வேண்டும் என்று பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுமட்டுமின்றி பாஜகவுக்கும், ஆளுங்கட்சிக்கும் இதனால் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் வழிபாட்டுத்தலங்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாரத்தின் அனைத்து நாட்களும் கோவில்கள் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் மூன்றாவது கட்சியாக உள்ள மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதேபோல பாஜகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேச்சையாக போட்டியிட்ட 169 வேட்பாளர்களின் 110 பேர் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றிருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த […]
சசிகலா விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று தொண்டர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான உண்மையான பாசம் வைத்து இருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம்முடைய ஒரே நோக்கம் புரட்சித்தலைவி அம்மா சொல்லிச் சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேறு யாரை பற்றியும் கவலை படக்கூடாது. எம்ஜிஆர் மீது பாசம் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே கட்சியை விட்டு போக மாட்டார்கள். தொண்டர்களின் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டித்து அமைச்சர் பெரியகருப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 28 மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளார்கள். […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டித்து அமைச்சர் பெரியகருப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 28 மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளார்கள். […]
செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கேள்வி கேட்டால் பதில் சொல்லுறத கேக்குறதுக்கு ஒரு பக்குவம் இருக்க வேண்டும். அமைச்சர் சேகர்பாபு உட்கார்ந்து இருக்கிறார் என்றால் கேள்வியே கேட்க மாட்டேங்குகிறீர்கள், அமைதியாக உட்கார்ந்து இருக்குறீர்கள். அவரே சொல்கிறார் கேள்வி கேளுங்க, போரடிக்குது என்று. அப்புறம் நம்ம முதலமைச்சர் அவர்கள் பத்திரிகை நண்பர்களை பார்த்து கேள்விகளையெல்லாம் எதிர்கொண்டாரா எதாச்சு. 200 வாக்குறுதிகள் நிறைவெற்றியுள்ளோம் என்று சொன்னார், உங்களிடம் வந்து பேசுனாரா ? வெள்ளையறிக்கை கொடுத்தாரா ? கேள்வி […]
நாம் தமிழரின் தமிழ் தேசியம் எப்போதும் வெற்றிபெற்றது என கொளத்தூர் மணி விமர்சனம் செய்த்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, தமிழ் தேசியம் என்பது போன காலத்து பழங்கஞ்சிதான், அது மாபொசி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆதித்தனாரால் தொடரப்பட்டது. இரண்டு பேரும் உதயசூரிய சின்னத்தில் நின்றுதான் அவர்கள் பதவி பெற்றார்கள். இவர்கள் வழியாகத்தான் அவர்கள் அவைத் தலைவர் பதவியும், மேலவைத் தலைவர் பதவியும் பெற்று அனுபவித்து விட்டு ஆட்சி முடிந்தவுடன் திரும்பி காங்கிரஸ் கட்சிக்கு போய்விட்டார். மா.பொ.சி, ஆதித்தனார் […]
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் ஆயிரத்து 521 இடங்களில் திமுக கூட்டணி 1145 இடங்களிலும், அதிமுக 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த விஜய் ரசிகர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதில் நாம் தமிழர் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி […]
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் ஆயிரத்து 521 இடங்களில் திமுக கூட்டணி 1145 இடங்களிலும், அதிமுக 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த விஜய் ரசிகர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு ஒரு இடம் […]
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் ஆயிரத்து 521 இடங்களில் திமுக கூட்டணி 1145 இடங்களிலும், அதிமுக 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த விஜய் ரசிகர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் தேர்தலை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 2011 க்கு பிறகு உண்டியலில் வருகின்ற காணிக்கைகளை முறையாக அந்த திருக்கோவில் பதிவேட்டிலே பதியப்படவில்லை. அதற்கு முன்பு திருக்கோயில் வருகின்ற காணிக்கைகளை தெய்வத்திற்கு ஏற்ற நகைகளை வைத்து விட்டு, மற்ற நகைகளை உருக்கி திருக்கோவில் பயன்பாட்டிற்கும் அல்லது gold bar schemeக்கும் எடுத்து சென்றிருந்தார்கள். 10 ஆண்டுகளில் அந்த பணி நடைபெறவில்லை என்பதால் தான் தற்போது மூட்டை மூட்டையாக பல திருக்கோவில்களில் இருக்கின்ற தங்கத்தை திருக்கோவில் உடைய வளர்ச்சிக்கு […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெறு 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் மட்டும் வென்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி […]
அதிமுக தொண்டன் என்ற பெருமை மட்டும் எனக்கு போதும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புதிய அவைத்தலைவர் பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டதற்கு, உரிய நேரத்தில், ஒரே நாளில் அது குறித்து அறிவிப்புகள் கட்சி வெளியிடும், புதிய அவைத்தலைவர் பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு, இல்லை என்னை பொருத்தவரை சாதாரண தொண்டன் நான், எப்போதுமே பதவி எனக்கு இரண்டாவது பட்சம் தான். நான் வாழ்க்கையிலே பெருமை கொள்ளுகின்ற ஒரு விஷயம் […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெறும் 8 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் மட்டும் வென்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி […]