Categories
அரசியல் மாநில செய்திகள்

#ElectionBreaking: திமுக சார்பில் யாரெல்லாம் வெற்றி – முழு விவரம் உள்ளே …!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் பணியானது […]

Categories
அரசியல்

நல்லது சொல்லுங்க கேட்குறோம்…. பாஜகவுக்கு அடிபணிய மாட்டோம்.. அமைச்சர் நெத்தியடி பதில் ..!!

போராட்டம் செய்வோம் என்று அச்சுறுத்தலுக்கு எல்லாம் நிச்சயம் இந்த அரசு அடிபணியாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒரு போராளியாக இருந்து பல ஆண்டுகாலம் உழைத்ததன் விளைவாக தான் இன்றைக்கு முதலமைச்சர்.  போராட்டங்கள் நடத்துவோம், போராட்டம் செய்வோம் என்று அச்சுறுத்தலுக்கு எல்லாம் நிச்சயம் இந்த அரசு அடிபணியாது. நியாயமாக எந்த செயலாக இருந்தாலும் அந்த செயலுக்கு தலைவணங்க காத்திருக்கின்றோம். எச்.ராஜாவுக்கு […]

Categories
அரசியல்

ஆட்டவும் முடியாது….. அசைக்கவும் முடியாது…. சீமானுக்கு ஜெயக்குமார் சவால் …!!

அதிமுகவை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம், நாம் தமிழர் கட்சியினுடைய தலைவர் சீமான் உண்மையான எதிர்க்கட்சி நாம் தமிழர் தான் அதிமுக கிடையாது என்று ஒரு கருத்தை கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், புரட்சி தலைவர் மறைந்த பிறகு, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா மறைந்த பிறகும் இன்றைக்கு ஒரு கோடி 46 லட்சம் வாக்குகள் இருக்கின்றது. இந்த இயக்கத்தை […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நான் பைத்தியக்காரனா.. ? ”சட்டம் எங்க பக்கம்”.. சீண்டி பாக்காதீங்க… எச்.ராஜா எச்சரிக்கை ..!!

தமிழக அரசு பாஜகவை சீண்டி பார்க்க வேண்டாம் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரித்துள்ளார். ஆன்மீகத்திற்கும் இந்து விரோதத்திற்கும் இடையிலான யுத்தம். இந்த யுத்ததில் சேகர்பாபு அமைச்சர்  சொல்லிவிட்டார் நூறு பேர நான் பார்த்துக்கிறேன் என. அதனால் இந்த அரசாங்கம் ஹிந்து விரோதி அரசாங்கம். அதற்கு இன்னொரு உதாரணம் கோவில்களை கொள்ளையடிக்க பார்க்கிறீர்கள். நான் அதை திரு மு.க. ஸ்டாலின் அவர்களோ, சேகர்பாபு அவர்களோ நான் எச்சரிக்கை விரும்புகிறேன். அறங்காவலர் குழு இல்லாத கோவிலில் ஒரு […]

Categories
அரசியல்

சாட்டையை அடிக்கடி வீசிவிடுவதால்…. பலருக்கு வலிக்கிறது…. சீமான் பேச்சு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஏற்கனவே பல அரசியல் தலைவர்களை பற்றி இழிவாக பேசிய துரைமுருகன் வழக்கில் உள்ளே சென்ற நிலையில் ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைவர்கள் குறித்து சாட்டை துரைமுருகன் ஆவேசமாக பேசி அவதூறு பரப்பினார். இதனால் திமுக தொண்டர்கள் அவரை உடனடியாக கைது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#ElectionBreaking: எங்கெல்லாம் அதிமுக ? வெற்றி விவரம் இதோ …!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவில் தற்போதைய நிலையில் அதிமுக  சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர் விவரம் வெளியாகியுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான […]

Categories
அரசியல்

#ElectionBreaking: திமுக 1002இல் முன்னிலை…. அதிமுகவை தட்டி தூக்கி மாஸ் …!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவில் தற்போதைய நிலையில் திமுக 1002 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் முன்னிலை வகுக்கின்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை […]

Categories
அரசியல்

ஓபிஎஸ், ஈபிஎஸ் சொல்லுவாங்க…! நான் சொன்னா சரியா இருக்காது- ஜெயக்குமார் பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எத்தனையோ சோதனைகளையும், இன்னல்களையும், துன்பங்களையும் தாங்கி வீர நடை போட்டு, வெற்றி நடை போட்டு மாபெரும் வெற்றிகளை பெற்று இருக்கின்றது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை  பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  ஆரம்பிக்கும் போது பலர் ரத்தம் சிந்தி உருவாக்கினார்கள். புலாவரி சுகுமாரன், வத்தலகுண்டு ஆறுமுகம் இது போன்ற எண்ணற்ற சகோதரர்கள் தன்னுடைய ரத்தத்தை சிந்தி வளர்த்த இயக்கம். புரட்சித்தலைவர் இயக்கத்தை ஆரம்பிக்கும் போது எள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீட் விலக்கு ? ஆளுநரை சந்திக்கும் முக.ஸ்டாலின் ..!!

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என செப்டம்பர் 14ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு  சந்தித்து வலியுறுத்துகிறார்

Categories
அரசியல்

1இல்ல.. 2இல்ல… 5முதல்வர்கள்…. 30வருஷம் நாங்க… கெத்து தான் தெரியுமா ?

தமிழகத்தில் 30வருஷம் ஆட்சியில் இருந்தது அதிமுக தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. உலகத்திலே எந்த ஒரு இயக்கத்திற்கும் இல்லாத ஒரு மிகப்பெரிய ஒரு சிறப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற மாபெரும் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது. எந்த கட்சிக்கும் அந்த […]

Categories
அரசியல்

“பொய் சொல்றாங்க” அவர் பாஜக நிர்வாகி…. ஆனால் சுயேச்சை வேட்பாளர்…!!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்க்ளுக்கு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தோல்வியடைந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் பெரியபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய குடும்பத்தில்  மட்டுமே […]

Categories
அரசியல்

இப்ப என்ன உங்களுக்கு…. “1 ஓட்டு” எனக்கு கிடைத்த வெற்றி…. பாஜக வேட்பாளர் விளக்கம்…!!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தோல்வியடைந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் பெரியபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய குடும்பத்தில்  மட்டுமே […]

Categories
அரசியல்

திமுக வானை நோக்கி உயர்கிறது…. “பாஜகவுக்கு பாடை ரெடி” – நாஞ்சி சம்பத் டுவீட்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. இதையடுத்து நேற்று வாக்குஎண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் 74 வாக்கு எண்ணும் நிலையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. கட்சி அடிப்படையிலான மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து நாஞ்சில் சம்பத் டுவீட் போட்டுள்ளார். […]

Categories
அரசியல்

தமிழ்நாட்டுக்கும்…. சிலம்பாட்டத்துக்கும் ஒரே வயசு…. சொல்கிறார் அண்ணாமலை…!!!

சென்னை பெரம்பூரில் தமிழக பாஜகவின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவு, அனைத்து சிலம்பட்ட கூட்டணிகள் இணைந்து மாவட்ட அளவில் சிலம்பாட்டப் போட்டியினை நடத்தினர். இதில் சிலம்பாட்டத்தை கேலோ இந்திய திட்டத்தில் இணைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 100 சிலம்ப ஆசான்கள் முன்னிலையில் ஆயிரம் வீரர்கள் 2 லட்சம் முறை சிலம்பத்தை சுற்றினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், கிராமப்புற கலைகளையும், நம் பாரம்பரிய விளையாட்டுகளையும் மேம்படுத்திட […]

Categories
அரசியல்

அதிகாரம் இருக்கு என்று நீங்கள் என்ன வேணாலும் பண்ணுவீங்களா ? அண்ணாமலை கேள்வி

அதிகாரம் இருக்கு என்று நீங்கள் என்ன வேணாலும் பண்ணுவீங்களா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,யிடம்கோவில் திறப்பதில், நாங்கள் தடையை மீறி முன்னேறி செல்வோம் என்பது கலவரத்திற்கு வலுவகுக்காதா ? இதனை சட்டப்படி எதிர்கொள்வதில் என்ன பிரச்சனை ? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த அண்ணாமலை,நாங்கள் பொறுமையாக பேசிட்டு இருக்கோம். சட்டப்படி நீதிமன்றத்திற்கு போக வேண்டுமா ? போறோம். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ […]

Categories
அரசியல்

மக்கள் நிம்மதியா வாழ முடியல…. அரசு மீதான நம்பிக்கை சீர்குலைந்து விடும்…. வேல்முருகன்…!!!

தமிழகத்தில் பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் குறைந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி சமையல் எரிவாயு விலையானது ரூ1000 ரூபாயை தொட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவது அரசின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து விடும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பெட்ரோல் டீசல் […]

Categories
அரசியல்

புரிதல் இல்லை…. ஒண்ணுமே தெரியல… திருமா தப்பிக்க வேண்டும்… அண்ணாமலை தருமாறு விமர்சனம் …!!

2024ல் பாஜக 400எம்.பிக்கு மேல வைத்து ஆட்சி அமைக்கப் போவது உறுதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 2024இல் மீண்டும் மோடி ஆட்சி வந்தால் தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என திருமாவளவன் கூறியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 2024ல் ரெண்டு விஷயம். காங்கிரஸ் கட்சி இருக்காது. காங்கிரஸ் என்ற கட்சி இருந்தால் தானே திருமாவளவன் கூட்டணி வைப்பார், காங்கிரஸ் இருக்காது. அதனால் திருமாவளவனுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். […]

Categories
அரசியல்

இதோடு நிறுத்திக்கோங்க சீமான்…. இல்லேன்னா அவ்வளவுதான்…. ஜோதிமணி எச்சரிக்கை…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி வருவதையடுத்து அவர் மீது வழக்குத் தொடர்ந்து கைது செய்யவேண்டும் என்று ஜோதிமணி எம்பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகைமற்றும்  ஜோதிமணி எம்பி ஆகியோர் டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜோதிமணி, அரசியலானது இளைஞர்களை நல்ல வழிக்கு கொண்டு செல்லும் வகையில் இருக்க வேண்டும். […]

Categories
அரசியல்

அன்னுர் மாவட்ட கவுன்சிலராக… திமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் பதிமூன்று பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 55 ஆயிரத்து 280 பேர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் பதிமூன்று பதவிகளில் 13 பதவிகளில் 11 பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதன்படி கோவை மாவட்டம் அன்னுரில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது…. புகார் வாசிக்கும் அண்ணாமலை…!!!

தமிழக ஆளுநர் வி.என் ரவியை பாஜக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்றும், ஆளுநர் தலையிட்டு சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது அண்ணாமலையுடன் ஹெச். ராஜா, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் உடன் சென்றனர்.

Categories
அரசியல்

மீதி 4 ஓட்டு போடாத…. அந்த 4 பேருக்கும் ரொம்ப நன்றி…. திமுக பிரமுகர் கருத்து…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது. இதில் “ஓவர் நைட்டில் உங்க அண்ணன் ஒபாமா” என்பது போல கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி வார்டு ஒன்றியத்தில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் அம்பாசிடர் கார் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். இவருடைய குடும்பத்தில் மட்டுமே 5 ஓட்டுகள் உள்ள நிலையில் ஒரு ஓட்டு மட்டுமே பெற்று தோல்வியடைந்ததையடுத்து ஒத்த ஓட்டு பாஜக என்று இந்திய […]

Categories
அரசியல்

“ஒரு ஓட்டு” கவலைய விடுங்க…. எதிர்காலத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடலாம்…. அண்ணாமலை…!!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்க்ளுக்கு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தோல்வியடைந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் பெரியபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய குடும்பத்தில்  மட்டுமே […]

Categories
அரசியல்

இந்த மனசுதான் சார் கடவுள்…. ஒரே வாக்குசீட்டில் 4 குத்து…. வைரலாகும் வாக்குசீட்டு…!!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் பரபரப்பு இருக்கின்றதோ இல்லையோ ஆனால் உள்ளூர் சுவாரசியங்கள் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு சில காட்சிகளும் நடைபெறுகிறது.  அதிலும் ஊராட்சி மன்ற தலைவருக்கு நடக்கக்கூடியவை சுவாரசியமானவை. அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில் மொத்தம் ஐந்து சின்னங்களில் நான்கு சின்னங்களில் யாரோ ஒருவர் வாக்களித்தது  […]

Categories
அரசியல்

அவர் மத்திய அரசின் பிரதிநிதி இல்லை…. நாங்கள் கவலைப்படவில்லை…. அமைச்சர் சேகர் பாபு…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஹெச். ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல. அதோடு மட்டும் அல்லாமல் அவர் ஒரு அரசாங்கம் அல்ல. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகும் பல்வேறு வகையிலும் இந்து சமய அறநிலைத்துறை மீது அவர் தூற்றுவதும், பேசுவதுமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த ஏச்சுக்களையும், பேச்சுகளையும் இந்து சமய அறநிலைத்துறை கவனத்தில் கொள்வதில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்து சமய அறநிலைத்துறை எப்படி இருந்தது? தற்போது […]

Categories
அரசியல்

தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற…. மத்திய அமைச்சரிடம் எ.வ வேலு வைத்த கோரிக்கை…!!!

தமிழ்நாடு பொதுப் பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு  புதுடெல்லியில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய தேசிய நெடுஞ்சாலையை திட்டங்கள் மீது விவாதம் செய்தார் .இந்த விவாதத்தில் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலை, வள்ளியூர்-திருச்செந்தூர் சாலை, கொல்லேக்கால்-கனூர் சாலை, பழனி-தாராபுரம் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, மேட்டுப்பாளையம்-பவானி சாலை, அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பவானி-கரூர் சாலைகளை  தேசிய நெடுஞ்சாலைகள் மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மதுரை […]

Categories
அரசியல்

திமுக ஆட்சியில் உருட்டுக்கட்டை அராஜகம்…. நயினார் நாகேந்திரன் குற்றசாட்டு…!!!

நெல்லை மாவட்டத்தில் பாஜக நிர்வாகி பாஸ்கரன் என்பவரை தி.மு க பாராளமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் தன்னை தாக்கியதாக கூறி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஞான திரவியத்தை கைது செய்ய வேண்டும் என்று பொன்ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கரனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதன்பின் […]

Categories
அரசியல்

என்னையும் மீறி சில விஷயங்கள் நடக்குது…. வைகோ சொல்கிறார்…!!!

மதிமுக நிர்வாகிகளில் சமீபகாலமாக வைகோவின் மகன் கட்சிகளில் முன் நிறுத்தப்படுகிறார். மதிமுக சார்பாக வைக்கப்படும் போஸ்டர்களில் வைகோவுக்கு இணையாக, அவருடைய மகன் போட்டோவும் இடம்பெற்றிருந்தது. அரசியலிலும் பரபரப்பாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ “எனது மகன் துரை அரசியலுக்கு  வந்து கஷ்டப்பட வேண்டாம். மேலும் மதிமுகவின் பொதுச் செயலாளர் கூட்டம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது அதில் முடிவு என்ன என்பது தெரிய வரும்” என்று கடந்த சில நாட்களுக்கு […]

Categories
அரசியல்

வேறு வழி இல்லை..! ”நாங்கள் வந்தே தீருவோம்” அரசை எச்சரித்த அண்ணாமலை …!!

தமிழ்நாட்டில் அதிகமான ஆர்ப்பாட்டம் செய்வது பாரதிய ஜனதா கட்சி தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  தமிழ்நாட்டில் அதிகமான ஆர்ப்பாட்டம் செய்வது பாரதிய ஜனதா கட்சி தான். உங்களுடைய தகவலுக்காக சொல்கிறேன், பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியும். எல்லா விஷயத்திலும் மக்கள் பிரச்சினையாக காவிரியிலிருந்து, விவசாய சட்டத்திலிருந்து, அன்றாட பிரச்சினைகள் எல்லாமே கையிலெடுக்கிறோம். கோவில் பிரச்சினையிலிருந்து நம்முடைய ஆலயங்களில் இருந்து… எனவே இயற்கை என்பது மிக முக்கியம் […]

Categories
அரசியல்

ஸ்டாலின் ஒரு ஹீரோ…! எங்களுக்கு பெயர் வேண்டாம்… பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை …!!

மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை அனைத்து மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் திட்டத்தில் பெயர் எல்லாம் எடுக்கல, பெயர் எல்லாம் எங்களுக்கு வேண்டாம். அந்த பெயரை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். திட்டத்தை முழுமையாக கொண்டு போய் சேர்த்துவிடுங்கள். ஏனென்றால் ஒரு ஒரு திட்டமே கஷ்டப்பட்டு கடைகோடி தமிழன் நன்றாக இருக்கவேண்டும் என்று கொண்டுவரப்பட்ட திட்டம். அதில் வந்து முறையாக பண்ணவில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#ElectionBreaking: 118இல் முன்னிலை… அசால்ட்டாக அள்ளிய திமுக…. திக்கி திணறும் அதிமுக …!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 47 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி வருகின்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#ElectionBreaking: குடும்பத்தில் 6 பேர்: வேட்பாளருக்கு கிடைத்ததோ ஒன்றே ஒன்று …!!

கோவை மாவட்டம் குடும்பத்தில் 6 பேர் இருந்தும் பாஜகவை சேர்ந்த வேட்பாளருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் ஊராட்சியில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தல் நடந்தது. இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்தது. தாய், தந்தை, மனைவி, இரண்டு சகோதரர்கள் என ஐந்து பேர் இருந்தோம் கார்த்திக்கு ஒரே ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது . மொத்தம் 910 […]

Categories
அரசியல்

#ElectionBreaking: 1ஓட்டு மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர் ….!!

கோவையில் பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வி அடைந்திருக்கின்றார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#ElectionBreaking: டாப் கியரில் திமுக…! வெறும் 2இல் அதிமுக… அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் …!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 47 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி வருகின்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் […]

Categories
அரசியல்

அதிமுக-திமுக ஒரே கட்சி…. நாங்க தான் எதிர்க்கட்சி…. என்ன சொல்ல வராரு இவரு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,  தமிழகத்தில் நாங்கள் மட்டும் தான் எதிர்க்கட்சி. அதிமுக மற்றும் திமுக ஒரே கட்சி தான் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் குமரிமாவட்டத்தில் உள்ள மலைகளில் கல்குவாரி என்கிற பெயரில் மலை மணல் எம் சாண்ட் நொறுக்கி கேரளாவிற்கு எடுத்து செல்கிறார்கள்.  கல் குவாரியை தனியாருக்கு கொடுக்கிற உரிமை அரசுக்குத்தான் உள்ளது. அரசுக்கு தெரியாமல் யாராலும் செய்ய முடியாது. தொடர்ந்து போராடித்தான் தடுக்க முடியும். வேறு வழியில்லை. நாங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஊரக உள்ளாட்சியில் திமுக முன்னிலை…. கதி கலங்கும் அதிமுக…!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் பணியானது […]

Categories
அரசியல்

நான் சாதாரண ஆளு…! ஆடு மேய்க்க ஓடிவிடுவேன்… எளிமையாக பேசிய அண்ணாமலை …!!

நான் ஒரு சாதாரண ஆளு, இப்போது விட்டால் ஆடு மேய்க்க ஓடி விடுவேன் என பாஜக மாநில தலைவர் எளிமையாக பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நான் வேறு யாரும் கிடையாது. நான் சாதாரண ஆளு, தொட்டம்பட்டி கிராமத்தில் பிறந்து, இப்பக்கூட என்னை விட்டீர்கள் என்றால் ஆடு மேய்க்க ஓடிவிடுவேன். பிடிச்சி கொண்டு வந்து உட்கார வைத்துள்ளார்கள். எனக்கு மிகுந்த சந்தோஷம் என்பது என்னுடைய கிராமத்தில் விவசாயம் செய்வதற்காக தான் வேலையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு 10நாள் கெடு….! ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு ? பரபரப்பில் தமிழகம் …!!

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களில் திறக்க அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இதனை வலியுறுத்தி பாஜக சார்பில் 12 இடங்களில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் முடிந்து பாஜக தமிழக அரசுக்கு 10 நாள் கெடு விதித்து இருந்தனர். இதன் தொடர்ச்சியாக திமுக  – பாஜக இடையே வார்த்தை மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக ஆளுநர்  […]

Categories
அரசியல்

இன்னும் 1வருஷம் தான்…. ”பெட்ரோல் விலை குறையும்”… பல கோணத்தில் பாஜக …!!

பெட்ரோல் விலையை குறைப்பதற்கு நம்முடைய மத்திய அரசு பல கோணத்தில் முயற்சி செய்திருக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்வதற்கு இரண்டு விஷயங்கள் சொல்லி இருக்கிறோம். அதாவது பெட்ரோல் விலையை குறைப்பதற்கு நம்முடைய மத்திய அரசு பல கோணத்தில் முயற்சி செய்திருக்கிறார்கள். குறிப்பாக நம்முடைய வெளியிருந்து வர பெட்ரோலியம் சோர்சை திசை திருப்ப பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட முக்கியமானது 2017ல் நம்ம […]

Categories
அரசியல்

கோயிலும், சாமியும் அங்கே தான் இருக்கும்…. திமுகவுக்கு ஆதரவாக பேசிய சீமான்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து கடைகள், தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் சில மாதங்களாக அனைத்தும் செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கோயில்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் […]

Categories
அரசியல்

பாஜக ஆட்சி 100%சூப்பர்…! சும்மா விடமாட்டாரு யோகி…. கெத்தாக பேசிய அண்ணாமலை …!!

உ.பி குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உத்தரபிரதேசத்தில் நடந்த கொலையை கொலையாக பார்க்கின்றேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார்க்கின்றேன். நிச்சயமாக அரசு நடவடிக்கை எடுக்கும். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. நம்முடைய யோகி ஆதித்யநாத் முதல்வரை பொருத்தவரை ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். உத்திரபிரதேசத்தில் லான் ஆர்டர் எடுத்துகிட்டீர்கள் என்றால், அவருடைய ஆட்சியிலும் இதற்கு முன்னால் இருந்த அகிலேஷ் யாதவ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தொடக்கம் முதலே…. அடிச்சு தூக்கும் திமுக…. அதிமுக 0 ….!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 7 7.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் […]

Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் அலுவலர்கள் திடீர் போராட்டம்… தமிழகத்தில் பரபரப்பு …!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 7 7.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: 5இடங்களில் திமுக முன்னிலை …!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 7 7.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் […]

Categories
அரசியல்

இது அரசியல் காழ்ப்புணர்ச்சி…. சாட்டை துரைமுருகன் கைது…. கொந்தளித்த சீமான்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஏற்கனவே பல அரசியல் தலைவர்களை பற்றி இழிவாக பேசிய திருமுருகன் வழக்கில் உள்ளே சென்ற நிலையில் தற்போது ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைவர்கள் குறித்து சாட்டை துரைமுருகன் ஆவேசமாக பேசி அவதூறு பரப்பினார். இதனால் திமுக தொண்டர்கள் அவரை உடனடியாக […]

Categories
அரசியல்

#BREAKING: திமுக முன்னிலை…. 2மாவட்ட கவுன்சிலர் இடங்கள்…. !!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 7 7.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் […]

Categories
அரசியல்

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…. வெல்லப்போவது யார் ? பரபரப்பில் தமிழகம் …!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,  காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.அக்டோபர் 6 9 ல் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது எண்ணப்பட இருக்கின்றது. காலை 8மணிக்கு தொடங்கிய வாக்கு என்னும் பணியில் 31ஆயிரத்து 245 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கையை அனைத் தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

Categories
அரசியல்

சீமான் ஒரு பாஜக அடிவருடி…. எல்லாரையும் நாசமாக்கிடுவார்…. ஜோதிமணி காட்டம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாதக கட்சியின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் அரசியல் கட்சியை தலைவர்களை அவதூறாக பேசியதன் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில் சீமானையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஜோதிமணி எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விரைவில் சீமான் ஒரு பாஜக அடிவருடி. […]

Categories
அரசியல்

ஆங்கிலம் படிக்க தெரியாதா ? ”மூளை இருந்தால் திறங்க” டிராமா செய்யும் திமுக ..!!

மூளை இருந்தால் கோவிலை திறக்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளர்  செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கொரோனா காலகட்டத்தில் முதல்வர் மகன் சினிமாவை பிரமோட் செய்து பாருங்கள் என சொல்லணும் ? எதற்காக சினிமா தியேட்டரை திறக்க வேண்டும் ? கர்நாடகாவில் கோவில் திறந்துருக்காங்க  ? உடனே என்ன சொல்விங்க…  ஐயோ கர்நாடகாவில் திறந்துட்டங்களா ? அது  பிஜேபி ஆட்சி, சரி விடுங்க. கேரளாவில் திறந்தாச்சு… உடனே என்ன சொல்வாங்க […]

Categories
அரசியல்

தமிழக முதல்வரே… இப்படி செய்யாதீங்க…. உங்க கையில் தான இருக்கு…. பரபரப்பாக கிளம்பிய கோரிக்கை …!!

வரம்பு மீறிய நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டுமென்ற வேண்டுகோளையும் நாங்கள் முன்வைக்கிறோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மூன்றாவது பொதுக்குழு கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, பெரியாரின் நினைவு நாளை ஒட்டி திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டை மாநாடு பேரணி போல, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி கோவையில் நிகழ்ந்த நீலச்சட்டை பேரணியை போல, எதிர்வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் மதுரையில் மார்க்சிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் […]

Categories
அரசியல்

அதையே தாங்கிட்டாரு….! ”இதுல்லாம் ஒண்ணுமேயில்லை” அழிய போகுதா அதிமுக ?

எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு அதிமுக தொண்டர்கள்  ஒத்துழைக்காதீர்கள் என நீக்கப்பட்ட புகழேந்தி வேண்டுகோள்விடுத்துள்ளார். பாமக சொன்ன அதிமுக தலைமை சரியில்ல என்ற கருத்தை நீங்கள் எப்படி பார்க்குறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த புகழேந்தி,பாமக இதைவிட அசிங்கமா எல்லாம் சொன்னார்கள், டயர் நக்கி என சொன்னார்கள்,  ஜெயலலிதாவிற்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கர் பழனிசாமி என்று சொன்னார்கள், இவருக்கு என்ன பைனான்ஸ் பற்றி தெரியும் ? இவரெல்லாம் முதலமைச்சர் ஆகி என்ன பண்ண போறாருன்னு, பியூனுக்கு கூட லாயக்கில்லை […]

Categories

Tech |