பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரம் குறித்து சமீப காலமாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில் தற்போது அது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தற்போது நான் ஓட்டும் கார், சட்டை, வேஷ்டி, கைக்கடிகாரம் போன்றவைகள் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் கைகளில் அணிந்து இருப்பது ரபேல் விமானத்தின் உதிரிபாகங்களில் இருந்து செய்யப்பட்ட சிறப்பு கைகடிகாரம். ரபேல் விமானத்தை […]
Tag: அரசியல்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு கோடி தொண்டர்களும், லட்சோப லட்சம் இளைஞர்களும் மகிழ்ச்சி கடலில்… மிகப்பெரிய உற்சாகத்திலே ஈடுபட்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார். உதயநிதி அண்ணாமலை கடுமையாக விமர்சனம் எழுப்பியது குறித்த கேள்விக்கு, அரசியல் என்னும் கல்விச்சாலையில் மழலை பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற நபரை பற்றி நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அரசியலுக்கு வந்து எத்தனை வருஷம் இருக்கும் நீங்க சொல்லக்கூடிய நபர். அதாவது ஆரம்பப் […]
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் யஷ். இவர் கேஜிஎப் என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் நடித்த கேஜிஎஃப் 2 திரைப்படம் உலக அளவில் 1250 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் வெற்றியால் நடிகர் யஷ்ஷின் அடுத்த பட அறிவிப்புக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஆந்திர பிரதேச சட்ட மேலவை உறுப்பினரான நாரா லோகேஷ் ராஜ் என்பவரை வெஸ்டின் ஹோட்டலில் வைத்து […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் ஓபிஎஸ் பங்கேற்றது…. ஓபிஎஸ்சிக்கும் கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. நீக்கப்பட்டவர் நீக்கப்பட்டவர் தான். அதில் எந்த மாறுபட்டகருத்தும் கிடையாது. ஓபிஎஸ்_க்கு அழைப்பு கொடுத்தார்களா ? அழைப்பு கொடுக்கவில்லையா என தெரியாது. ஓபிஎஸ்_ஸை பொறுத்தவரை பந்திக்கு முந்து, படைக்கு பிந்து என்பது போல கூப்பிடாமல் போயிட்டு, எல்லாத்துலயும் கலந்து கொள்வார். திருமண வீட்டுக்கு போனால் மணமகன் ஆகவும், சவத்துக்கு போனாலும் பிண மகனானாலும் அழகா நடிக்கக்கூடிய […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், AIADMKவில் யாராக இருந்தாலும் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்றும் பேசுவது இல்லை. அதேபோல ரெட்டை வேடம் போடுகின்ற சந்தர்ப்பவாதிகளாகவோ அல்லது நேரத்துக்கு நேரம் கலர் மாத்திக் கொள்கின்ற பச்சோந்திகளாகவோ நாங்க என்னைக்கு இருந்தது கிடையாது. இதற்கெல்லாம் சொந்தக்காரர் திமுக தான். அதனால எங்களை பொறுத்தவரை பேச்சில மாறுதல் கிடையாது. திமுக அப்படி இல்லை மாறி மாறி பேசும். தமிழக உரிமைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறுல, காவேரி […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எல்லோரும் சேர்ந்து தான் செய்கிறோம் அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு உடையது, எல்லோரும் சேர்ந்து பல திட்டங்களை உருவாக்கி அதை செயல்படுத்துவோம். என் துறையிலும் ஒன்று என்றாலும் அவரிடம் கேட்டுக் கொள்வேன், அவர் துறையில் ஏதாவது ஒன்று என்றால் கேட்டுக் கொள்வோம் அதுதான் இங்கு இருக்கின்ற அமைச்சரவையினுடைய சிறப்பு. அதைத்தான் முதலமைச்சராக அவர்கள் எங்களுக்கெல்லாம் அவ்வபோது அழைத்து, இதை எல்லாம்செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் அதன்படி நடப்போம். […]
மதுரை அரசடி பகுதியில் உள்ள இறையியல் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸை கொண்டாடினார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் டிடிவி தினகரன் பேசினார். அவர் பேசியதாவது, சிலர் மதத்தின் பெயரில் மக்களை பிரித்து பிரிவினை வாதத்தை ஏற்படுத்துகிறார்கள். மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து இன்று தீவிரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. அதன்பிறகு சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என கூறி […]
தமிழக அரசியலுக்கும், சினிமா துறைக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். அதன் பிறகு திரையுலகை சேர்ந்த சரத்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவரும் தனியாக கட்சி நடத்தி வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய்யையும் அரசியலுக்கு ரசிகர்கள் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் விஜயின் ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போது அரசியல் சம்பந்தமான […]
2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக கூறி அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. 2008ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 2 கோடி […]
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருகின்றது. இன்று மூன்றாவது முறையாக வழக்கு விசாரணை ஏதும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வழக்கை ஒத்திவைக்க கேட்டிருந்தார். அதற்கு பிறகு அலுவல் தினத்தில் கடைசி வழக்காகப்பட்டியிடப்படும் நேரமின்மை காரணமாக வேறொருநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், நடிகைகளின் பின்னாலே சுத்தி கொண்டிருந்த உதயநிதி. நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரை போன உதயநிதி, இன்னைக்கு தமிழ்நாட்டின் உடைய அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு தகுதியுள்ளவர். அவர் சொல்படிதான் நாங்கள் கேட்போம். நயன்தாராக்கு போயி பீடிங் பாட்டில் வாங்கி கொடு. இரண்டு குழந்தை உள்ளது. நீ ஒரு குழந்தையை தாலாட்டு, துரைமுருகன் ஒரு குழந்தையை தாலாட்டடும். ஸ்டாலின் காலை நக்கி குடிக்கிறார்களே இவங்க […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் புரட்சித் தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தி, எடப்பாடி அண்ணனோடு தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், அதே போன்று கழக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழகத்திலேயே பல்வேறு பொறுப்புகள் வகிக்கின்றவர்கள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் அத்தனை பேருமே ஒன்றுகூடி நம்முடைய பொன்மனச் செம்மலுக்கு, இதய தெய்வத்திற்கு, புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சிக்கு ( 10.30 மணியிலிருந்து 11.30 […]
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார். அவர் பேசியது கேட்கவே மிகவும் அருவருப்பாக இருந்த நிலையில், அவர் மீது திமுகவினர் மூலம் புகார் கொடுக்கப்படும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு மிகவும் மோசமாக ஒரு அமைச்சராக இருந்தவர் இப்படி எல்லாம் பேசுவாரா ? என்று முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு தமிழக முதல்வரின் குடும்பத்தை.. முதலமைச்சர் […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், நடிகைகளின் பின்னாலே சுத்தி கொண்டிருந்த உதயநிதி. நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரை போன உதயநிதி, இன்னைக்கு தமிழ்நாட்டின் உடைய அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு தகுதியுள்ளவர். அவர் சொல்படிதான் நாங்கள் கேட்போம். நயன்தாராக்கு போயி பீடிங் பாட்டில் வாங்கி கொடு. இரண்டு குழந்தை உள்ளது. நீ ஒரு குழந்தையை தாலாட்டு, துரைமுருகன் ஒரு குழந்தையை தாலாட்டடும். ஸ்டாலின் காலை நக்கி குடிக்கிறார்களே இவங்க […]
செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கழகத்தினுடைய இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி உடைய ஆற்றல்மிகு சட்டமன்ற உறுப்பினர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக… எடுத்துக்காட்டாக… மக்கள் பணியாற்றி வந்த போற்றுதலுக்குரிய அண்ணன் உதயநிதி அவர்கள் இன்று அமைச்சராக பொறுப்பேற்கின்றார். 2019 நாடாளுமன்ற தேர்தல், அதற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல், அதற்கு பிறகு 2021 சட்டமன்ற தேர்தல், பிறகு நகர்ப்புறத்திற்குரிய உள்ளாட்சித் தேர்தல் என கழகத்தினுடைய தொடர் வெற்றிகளுக்கு தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் […]
தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் 35-வது அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், மற்றொருபுறம் வாரிசு அரசியல் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதால் […]
தமிழகத்தில் குட்கா முறைகேடு தொடர்பான விவகாரம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக பேசப்பட்டது. இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என ஆறு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர், பி.வி ரமணா ஆகியோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு அரசிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளை தவிர மீதம் ஏழு பேர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதி […]
அம்பேத்காரை கொச்சைப்படுத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் என்கின்ற அடிப்படையில் திரண்டு நின்று, போர்க்குரல் எழுப்பி கொண்டிருக்கிறோம். ஏன் ? எத்தனையோ போராட்டங்களை இந்த வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தியிருக்கிறோம். எத்தனையோ பிரச்சினைகளுக்காக நாம் ஒரு நாள் இடைவெளியில் கூட போராட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக முடித்துவிட்டு இருக்கிறோம். இதுவரையில் நடந்த போராட்டங்களில் இருந்து, இந்த போராட்டங்கள் முற்றிலும் மாறுபட்ட போராட்டம். […]
பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிற படத்தை வேறு யாரும் பார்க்க விடாமல் எல்லா தியேட்டர்களிலும் உதயநிதி படத்தை போட்டு, அந்த படத்தை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி மக்கள் பிரதிநிதி மேயர் எல்லாம் ஓடுறாங்க. எங்கம்மா… ஓடுகிறீர்கள் என்றால் ? முதல் நாள் ஷோ பார்க்க போகிறேன் என்கிறார்கள். திமுகவினுடைய மக்கள் பிரதிநிதிகள் முதல் நாள் இந்த படத்தை போய், எந்த தியேட்டரில் பார்க்கலாம் என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதிக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று திமுகவில் சொல்கிறவர் என்று யாரும் கிடையாது, ஏன் இவ்வளவு தாமதமாக கொடுக்கிறார்கள் என்று தான் எல்லோருமே கேட்டு இருக்கிறார்கள்…. திமுக இளைஞர் அணியை கண்டவர்கள் எல்லாம் முதலில் இருந்தே கேட்கிற கேள்வி அதுதான், ரொம்ப காலதாமதமாக முதலமைச்சராக அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். வாரிசு அரசியல் என வழக்கமாக விமர்சனம் வைப்பது தானே. இது ஒன்னும் புதிது கிடையாது, தளபதி வரும்போது இருந்து […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அந்த கடமை மிக முக்கியமான அளவில் நம் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அதிமுக இன்று திராவிட இயக்கமாக இல்லை, எந்த காலத்திலும் இருந்தது இல்லை. இன்று யாரோடு அவர்கள் கைகோர்த்து நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். நம் வீட்டுப் பிள்ளைகள் படிக்கக்கூடாது, நம்ம வீட்டு பிள்ளைகள் டாக்டராக கூடாது, நம் வீட்டுப் பிள்ளைகள் கல்லூரிக்கு […]
திகங்கனா சூர்யவன்ஷி பிரபல பாலிவுட் நடிகையாக அறிமுகமானார். இவர் ஹிப்பி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து தனுசு ராசி நேயர்களே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் அரசியலில் நுழைய இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தந்த மாநிலத்தில் உள்ள கட்சி பிரமுகர்கள் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டு […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், கொட்டும் மழையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சங்பரிவார் கும்பலுக்கு சிம்மசொப்பனமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் இங்கு அமர்ந்திருக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே.. உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மழை பெய்யும் என்று தெரியும். புயல் வீசும் என்று தெரியும். புயல்கள் வீசினாலும், மழை கொட்டினாலும் சிறுத்தைகள் எப்பொழுதும் களத்தில் நெருப்பாக நின்று போராடக்கூடியவர்கள் என்பதை மீண்டும் நாட்டிற்கு உணர்த்தக் கூடிய […]
தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, லவ் டுடே படத்துல வர்ற மாதிரி நாமளும் செல்போனை மாத்திக்கலாமா ? விட்டோம் பாருங்க… நாங்களும் எங்க அப்பவும் ஓடினோம் பாருங்க அந்த ஏரியாவுல இல்லைங்க. ஏங்க ஒரு செல்போனை நம்பி முதலமைச்சர் கொடுக்கல. ஆனா முதலமைச்சர் நம்பி எட்டரை கோடி பேர் இருக்கோம். என்ன நடக்குமோ ? காலங்காத்தால… யாராவது முதலமைச்சர் ட்ரெயின்ல வந்த மாதிரி பாத்து இருப்பீர்களா ? சொகுசு மெத்தை, பஞ்சு மெத்தை… […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாராளுமன்ற தேர்தலிலே நம்முடைய வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. நம்மை வீழ்த்த நம்மை தவிர வேற யாராலும் முடியாது. அதற்கு உள் கருத்து என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.கவை வெற்றி பெறுவதற்கு வேறு யாராலும் முடியாது, ஆனால் நம் உள்ளே கருத்து வேறுபாடுகள், நமக்குள்ளே சச்சரவுகள், நமக்குள்ளே பிரச்சனைகள் என்பது வந்து விடக்கூடாது. அதை புரிந்து கொண்டு தேர்தலில் […]
இன்று அமைச்சராக பொறுப்பேற்ற பின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ”விமர்சனங்களை சொல்லால் எதிர்கொள்வேன்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் ”திராவிட மாடல்” அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழக தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. நூற்றாண்டு கண்ட திராவிட கொள்கை ஆழ வேரூன்றி, ஆல்போல் தழைத்து தமிழகத்தைக் காத்து நிற்கிறது. இந்த மரத்தை தாங்கி நிற்கும் […]
பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, லவ் டுடே படத்துல வர்ற மாதிரி நாமளும் செல்போனை மாத்திக்கலாமா ? விட்டோம் பாருங்க… நாங்களும் எங்க அப்பவும் ஓடினோம் பாருங்க அந்த ஏரியாவுல இல்லைங்க. ஏங்க ஒரு செல்போனை நம்பி முதலமைச்சர் கொடுக்கல. ஆனா முதலமைச்சர் நம்பி எட்டரை கோடி பேர் இருக்கோம். என்ன நடக்குமோ ? காலங்காத்தால… யாராவது முதலமைச்சர் ட்ரெயின்ல வந்த மாதிரி பாத்து இருப்பீர்களா ? சொகுசு மெத்தை, பஞ்சு மெத்தை… அதுவும் […]
தமிழக அரசினுடைய அமைச்சர்கள் வரிசைப்படி பத்தாவது இடமானது தற்போது உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் குழு புகைப்படம் எடுக்கப்பட்டபோது அவர் அந்த இடத்தில் தான் அமர்ந்திருந்தார். வழக்கமாக இது போன்ற வரிசைகளில் யார் மூத்த அமைச்சர் ? யார் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள் ? என்று அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் வரிசைப்படி எண்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த அடிப்படையிலேயே இன்று காலையிலே புதிதாக பொறுப்பேற்றக்கூடிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி […]
தமிழக அமைச்சரவையில் 10ஆவது அமைச்சராக உதயநிதி இடம்பெற்று இருக்கிறார். இன்று காலையில் அமைச்சராக பொறுப்பேற்ற கொண்ட உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.உதயநிதிக்கு அமைச்சரவையில் பத்தாவது இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக அரசின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக உதயநிதியின் பெயர் பத்தாவது இடத்தில் உள்ளது. 35 அமைச்சர்கள் உள்ள நிலையில் உதயநிதி 10-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி, முதலமைச்சர் மாநகராட்சி ஆணையர் பேடி அவர்களையும், மேயர் ப்ரியா காரில் உட்காருங்க, பார்வையிட போகலாம் என சொல்லி இருக்கணும் என்பது தான் எங்களுடைய கருத்து.ஆம்பளை என்றாலும் கூட பரவால்ல, ஒரு பெண் மேயர்… தவறி விழுந்திருந்தா என்ன ஆகுறது ? ஒரு பெண் மேயரை நடத்துகின்ற விதமா ? இதற்கு பெயர் திராவிட மாடல் அரசா ? அப்படிங்கிறது தான் எங்கள் கேள்வி. முதல்வர் பார்த்து மேயரை உட்கார வைத்து கூட்டிட்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவில் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார், அதனால் அவர் அமைச்சராகிறார். ஒண்ணே ஒன்று தெரிகிறது திரு ஸ்டாலின் அவர்களின் அவசரம் ஏன் என்று தான் தெரியவில்லை ? அமைச்சராவதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில் அவர்கள் தந்தையார் திரு ஸ்டாலின் அவர்கள் 1989இல் சட்டமன்ற உறுப்பினரான போது அவர்கள் ஆட்சி வந்த போது அவர் அமைச்சராகவில்லை. இதில் ஏதோ ஒரு அவசரம் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாங்கள் தான் எதிர்க்கட்சி, மத்த யாருமே செயல்படல் என்று அண்ணாமலை சொன்ன மாதிரி எனக்கு தெரியல. பிஜேபி தமிழ்நாட்டில் திமுகவை எதிர்த்து சொல்கிறோம் என்று சொல்கிறார். மத்தவங்களை விட நாங்கள் ( பிஜேபி ) தான் சிறப்பாக செயல்படுகிறது என்று சொன்னரா என எனக்கு தெரியல. அது மாதிரி எல்லாம் சொல்லுவாரா ? நான் நாங்க திமுகவை எதிர்த்து செயல்படுகின்ற ஒரு எதிர்க்கட்சி என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி, மேயர் பிரியா காரில் தொங்கிக்கொண்டு சென்றது திணிச்சலான செயல் என திமுகவினர் சொல்கிறார்கள். துணிச்சலான செயல் என்று சொன்னால் கடற்கரையிலே சிக்கிக்கொண்ட படகை போய் மீட்டிருக்க வேண்டும் அல்லது புயலை கையால் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இது எல்லாம் வடிவேல் ஜோக்கை விட மிகப்பெரிய ஜோக்காக நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். அவர் ஒரு பெண் மேயர், மதிக்க கூடியவர். அப்பேர்ப்பட்டவரை காரில் தொங்கவைத்துக் கொண்டு நடத்துவதை விட்டு, உள்ளே உட்கார வைத்து இருக்கலாமே. […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான்கு ஆண்டு எடப்பாடி அவர்களின் திருவிளையாடலை எதிர்த்து, மக்கள் கோவப்பட்டு தான் 10 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த திமுகவுக்கு, திருந்தி இருப்பார்கள் என்று நினைத்து ஆட்சியை கொடுத்தார்கள். திமுக சொன்ன தேர்தல் வாக்குகளை கூட நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும், ஊடகம் வெளிச்சத்தில் இருப்பதாலும், அவர்களை நிறைய பேர் தூக்கிப் பிடிப்பதாளும் இன்றைக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், அது பெரிய கூட்டணி வைத்துக்கொண்டு… பத்து கட்சிகளுடன் கூட்டணி வைத்து ராவணன் மாதிரி திமுக இருக்காங்க. இன்னைக்கு அவங்க ஆளுங்கட்சியாக இருக்காங்க. அவங்களுக்கு தமிழ்நாட்டுல வீழ்த்த வேண்டும் என்றால் நல்ல கூட்டணி வைத்து செயல்பட வேண்டும். எல்லாக் கட்சியும் கூட்டணி வைத்து தான் தேர்தலில் போட்டியிடுறாங்க. நான் இபிஎஸ்ஸை சொல்லலையே. அம்மாவுடைய உண்மையான தொண்டர்களை சொல்லுகிறேன். இபிஎஸ் அம்மாவுடைய […]
வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விளையாட்டுத் துறையின் மீது அந்த அளவுக்கு அதிகப்படியாக கவனத்தை செலுத்துகின்ற அரசாங்கம் நம்முடைய தளபதி அரசாங்கம் விளங்கிக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற வருகை தருகின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அதுமட்டுமல்ல எங்களை பொறுத்த வரைக்கும் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தலைமையில் நாங்கள் இணைய மாட்டோம் என பலமுறை சொல்லி இருக்கோம். அதே நேரத்திலே நான் திரும்பவும் சொல்றேன், அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள், எங்கே இருந்தாலும் எல்லோரும் ஒரு அணியில் சேர்ந்தால்தான் திமுகவை வீழ்த்த… நம்மோடு கூட்டணிக்கு வருகின்ற கட்சியோடு சேர்ந்து, தேசியக் கட்சியோடு சேர்ந்து தேர்தலை சந்தித்தால் தான் திமுக என்கிற தீய சக்தியை நாம் வீழ்த்த முடியும் என்ற எதார்த்தத்தை நான் […]
வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய இயக்கத்தினுடைய தலைவர் அவருடைய வேண்டுகோளை ஏற்று, திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அரசியல் கட்சி என்று சொல்லுவதைக் காட்டிலும், அது மக்களுக்கான இயக்கம் என்பதை ஒவ்வொரு நாளும் இந்த திராவிட மாடல் ஆட்சி, அதை நிரூபித்துக் கொண்டிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் இது […]
அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் கஜ பூஜை என்று யானைகள் பங்கேற்பதை வனத்துறைக்கு தெரிவிக்கவில்லை என்று தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது. மதுரைக்கு வந்த யானைகள் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்றன. கஜ பூஜை என்று கூறி கேரளாவில் இருந்து இரண்டு யானைகள் மதுரைக்கு அழைத்து வரப்பட்டன. அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழா வரவேற்புக்காக அந்த யானைகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இதனை வனத்துறை கண்காணிக்கவில்லை என்று புகார் எழுந்திருக்கின்றனது.
தமிழக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகன், தமிழக நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், திமுக இளைஞரணி செயலாளர் என்று என்று பலரும் அறிந்த முகமான உதயநிதி ஸ்டாலின், இன்று தமிழகத்தின் 35 வது அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக பதவி ஏற்ற பின்பு செய்தியாளரிடம் பேசிய அவர், நான் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். கமல் சார் தயாரிப்பில் நடிக்கிறதா […]
தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது கூடுதல் பொறுப்பு அவ்வளவுதான். எல்லோரின் எதிர்பார்ப்பும் அதிகமாக தான் இருக்கும். நான் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற போதும் இதைத்தான் சொன்னேன். கண்டிப்பா என் மீது விமர்சனங்கள் வைப்பாங்க. சிலர் வாரிசு அரசியல் என்று சொல்வார்கள், அதை தடுக்க முடியாது. அதை என் செயல் மூலமாக மட்டும்தான் செய்து காட்ட முடியும். அதற்கான பணிகளை தொடர்வேன். அதற்கு பத்திரிகையாளர் […]
தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார்.ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்த பின்பு 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ( கூட்டுறவுத்துறை), ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் ( பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை), கே. ராமச்சந்திரன் (சுற்றுலாத்துறை), உதயநிதி ஸ்டாலின் ( இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை), ஐ.பெரியசாமி ( ஊரக வளர்ச்சித்துறை), எஸ்.முத்துசாமி ( வீட்டு வசதி, நகர் புற மேம்பாடு), ஆர். காந்தி ( கைத்தறி, ஜவுளித்துறை), […]
ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பனுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு கூடுதலாக காதி துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சர் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று கிட்டத்தட்ட 11 அமைச்சருடைய இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன.
இன்று நடைபெற்ற முடிந்த பதவியேற்பு விழாவில் அமைச்சராக உதயநிதி பதவி ஏற்றுக் கொண்டார். உதயநிதி அமைச்சராக பதவியேற்ற விழாவை ஒட்டுமொத்தமாக அதிமுக புறக்கணித்து இருக்கிறது. ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இபிஎஸ்ஸுக்கு அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஓபிஎஸ் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிமுக சார்பில் யாரும் உதயநிதி ஸ்டாலினின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை.
தமிழகத்தில் 35ஆவது அமைச்சராக இன்று உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி தற்போது பதவி பிரமாணம் செய்து வைத்த நிலையில், அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரான பின்பு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, விமர்சனங்களுக்கு செயல் மூலம் பதில் கொடுப்பேன். தற்போது நடித்துவரும் மாமன்னன் படம் தான் நான் நடிக்கும் கடைசி படம். விளையாட்டுகளின் தலைநகரமாக தமிழகத்தை மாற்ற முயற்சி செய்வேன். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு […]
தமிழக அமைச்சரவையானது விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த 18 மாதங்களுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையானது தற்பொழுது விரிவாக்கமானது செய்யப்பட்டிருக்கிறது. இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 34 அமைச்சர்களை கொண்ட தமிழக அமைச்சரவை ஆனது தற்போது 35 ஆக உயர்ந்துள்ளது. இளைஞர் நலன் மற்றும் […]
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு ஆர்.என் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதிகாரிகளும் பங்கேற்றனர். பதவிப்பிரமாணம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டார் உதயநிதி ஸ்டாலின். பின்னர் அமைச்சர் உதயநிதிக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து […]
தமிழகத்தில் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் அமைச்சரான உதயநிதிக்கு அமைச்சர்கள், எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சரான உதயநிதி, அமைச்சர் பதவியை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு ஆர்.என் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதிகாரிகளும் பங்கேற்றனர். பதவிப்பிரமாணம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டார் உதயநிதி ஸ்டாலின். பின்னர் அமைச்சர் உதயநிதிக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து […]
சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய ராஜ் பவனில் சரியாக 9:30 மணி அளவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். ஆளுநர் திரு ஆர்.என் ரவி அவர்கள் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வருகிறார். அழைப்பிதழ் இல்லாத எவரும் ராஜ்பவனிற்கு உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது. ராஜபாவன் முழுக்க காவல்துறையினுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உள்ளே வரக்கூடிய அனைத்து நபர்களும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு, அதற்கு பின்பு தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றார்கள். பாமாகவே சார்பிலே சட்டமன்ற குழு தலைவரும், கட்சியின் கவுரவ […]