Categories
அரசியல்

C.M ஸ்டாலினே சொல்லிக்கிறாரு…! P.M தேர்வில் டிடிவி அதிரடி …!! பிளான் போட்ட AMMK…!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்னைக்கு DMK ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். அவங்களை தமிழ்நாட்டில் வீழ்த்த வேண்டும் என்றால்  நல்ல கூட்டணியை அமைத்திருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், ஊடக வெளிச்சத்தில் இருப்பதால், அவர்களை நிறையபேர் தூக்கிப் பிடிப்பதால் அவர்களின் ஆட்சி பெரிய சாதனை செய்த மாதிரி முதலமைச்ச அவரே சொல்லிக் கொள்கிறார். ஆனால் மக்கள் வருத்தத்திலும், ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இப்பவும் சொல்றேன்,  இணைந்து செயல்படும் நான் என்னைக்குமே சொன்னது இல்லையே […]

Categories
அரசியல்

சின்னதா செஞ்சாலும் ..! சின்சியரா செய்யுங்க… DMKவினருக்கு சின்னவர் போட்ட உத்தரவு…!!

வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  திமுக இளைஞரணி செயலாளர் வைத்த பிறந்த நாள் கோரிக்கை வேண்டுகோள் என்பது ஒன்றே ஒன்றுதான். கடன் வழங்கி நிகழ்ச்சி செய்வதை காட்டிலும்,  சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும் சின்சியரா பண்ணுங்க,  நம்முடைய மக்களுக்கு பயனுள்ளதாக பண்ணுங்க என்ற வேண்டுகோளை ஏற்று, இன்றைக்கு அதிலிருந்து சிறிதும் தடம் பிறழாமல் நம்முடைய அண்ணன்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாட்டில் எத்தனையோ C.M இருக்காங்க…! யாராவது இப்படி செய்வார்களா ? பாஜகவை பேச வைத்த திராவிட மாடல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி, தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் பார்வை இடுகின்ற பொழுது சென்னை மாநகர மேயர் வணக்கத்திற்குரிய பிரியா அவர்கள், முதலமைச்சர் உடைய காரிலே தொங்கியபடியும்,  மாநகராட்சியினுடைய கமிஷனர் மதிப்பிற்குரிய பேடி அவர்களும் தொங்கிக் கொண்டு போனது மிகவும் வேதனைக்குரிய,  கண்டனத்துக்குரிய ஒரு செயல். மகாகவி பாரதியை பாரதி அவர்கள் பிறந்த இந்த தமிழகத்தில் பெண்ணுரிமைக்காக பாடல் எழுதிய தமிழகத்தில்,  ஒரு பெண் மேயர் இந்த மாதிரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS கூட கூட்டணி இல்ல.. அம்மாவின் விசுவாசிகள் கூடதான்.. TTV Dhinakaran விளக்கம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தலைமையில் எல்லாம் நாங்க இணையவே மாட்டோம் அப்படின்னு தான் நான் பல முறை சொல்லி இருக்கேன். இப்பவும் சொல்லுறேன் அம்மாவுடைய உண்மையான தொண்டர்களாக தங்கள் நினைக்கிறவங்க,  அவங்க எங்கே இருந்தாலும் எல்லாம் ஒரு அணியில் சேர்த்தால்தான் நம்மோடு கூட்டணிக்கு வருகிற கட்சிகளோடு சேர்ந்து, தேசிய கட்சியுடன் சேர்ந்து தான் தேர்தலை சந்தித்தால் தான் திமுக என்கிற அந்த தீய சக்திகளை வீழ்த்த முடியும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னவர் மட்டுமல்ல எங்களை வழிநடத்தும் அடுத்தவர் Udhayanidhi.. அமைச்சர் Anbil Mahesh அதிரடி..!

வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  அடிச்ச மழையில் தண்ணீயும் நிக்கல, எதிர்க்கட்சிகளின் விமர்சனம் நிக்கல. தன்னுடைய உழைப்பால், தன்னுடைய செயலால் பதிலடி வழங்கிக் கொண்டிருக்கிற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், இந்த செயலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற முத்தமிழ் அறிஞர் கலைஞர் உடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள்  அனைவருக்கும் முதலில் என்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விரைவில் அரசியலில் குதிக்கும் லெஜெண்ட் சரவணன்”?…. பேட்டியில் சொன்ன தகவலால் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிரபல தொழிலதிபரும், நடிகருமான சரவணன் கோயம்புத்தூர் அவிநாசி ரோடு விரியம் பாளையம் சாலையில் புதிதாக ‌ கட்டப்பட்ட பிரைடல் ஸ்டுடியோ நிறுவனத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழா முடிவடைந்த பிறகு சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என்னுடைய அடுத்த படத்திற்கான கதை விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து கூடிய விரைவில் அறிவிப்பு வரும். நான் அரசியலுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கருப்பு பணம், கமிஷன்”…. எதுலனாலும் ஆதிக்கம்….. சினிமாவை கூட விட்டு வைக்கல…. உதயநிதியை சீண்டிய இபிஎஸ்….!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டத்தில் திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 1000 பேர் விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக கட்சியானது ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாற்று கட்சியிலிருந்து செல்பவர்களுக்கு மட்டும் தான் திமுக அமைச்சர் பதவி கொடுக்கிறது. திமுக ஆட்சியில் சம்பாதித்த அனைத்து கருப்பு பணத்தையும் வெள்ளை பணமாக மாற்றுவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

1 பள்ளிக்கு 2 டீச்சர் தான் இருக்காங்க…. வேதனை பட்டு ட்விட் போட்ட ராமதாஸ் ..!!

25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட் போட்டுள்ளார். 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். — Dr S RAMADOSS (@drramadoss) December 8, 2022

Categories
மாநில செய்திகள்

அட நம்ம இளையராஜாவை வைத்து அரசியலா?…. காமெடி பண்ணும் பா.ஜ.க…. திருமாவளவன் ஓபன் டாக்….!!!!

ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் கூட்டமைப்பு விளக்கக்கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அவற்றில் கலந்துகொள்ள திருமாவளவன் டெல்லி சென்றார். இந்நிலையில் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “ஜி20 மாநாடு நடப்பது வரவேற்கத்தக்கது ஆகும். தமிழகத்தில் பா.ஜ.க-வினர் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு அவர்களே நகைச்சுவை செய்து விட்டு அவர்களே சிரித்துக்கொள்கின்றனர். தமிழகத்தை குறிவைத்திருக்கும் பா.ஜ.க இளையராஜா உள்ளிட்டவரக்ளை வைத்து அரசியல் செய்யலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறது” என்று அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோ வெளியேற்றம்… காங்கிரஸ் பந்தாட்டம்… சைலண்ட் மோடில் கம்யூனிஸ்ட்கள்… வச்சு செய்த DMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி,  சட்டமன்றத்திலும் சரி,  அதேபோல எங்கு பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் புராணம் தான் பாடுகிறார்கள். மூத்த  அமைச்சர்கள்,  கூட்டணி கட்சிகள் அனைத்தும் உதயநிதிக்காக பேசுகின்றன. வைகோ அவர்கள் தலைவராக உருவாகி விடுவார்கள் என்று  வெளியே அனுப்பினார்கள், எம்.ஜி.ஆரை வெளியே அனுப்பி வைத்தார்கள். கம்யூனிஸ்ட்கள் யாரும் பேசுவதில்லை. காங்கிரஸ் கட்சியையே திமுக ஸ்டாலின் பந்தாடிக் கொண்டிருக்கிறார். பசுமை வழிச் சாலைக்கு எதிராக அதிமுக ஆட்சியில் என்னென்ன போராட்டங்கள் நடக்கிறதோ அவை அனைத்தும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் கையில் தான் முடிவு…. கரெக்ட்டா சொன்ன எடப்பாடி…! நச்சுன்னு விளக்கிய எஸ்.பி வேலுமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது குறித்து எடப்பாடியார் ஏற்கனவே தெளிவாக பதில் சொன்னார். சட்டமன்றம் முடித்து வரும்போது என்று நினைக்கின்றேன்…. இதற்கு எந்த தீர்மானமும் வேண்டியதில்லை. எடப்பாடியார் கூறிய பதிலையே நானும் மீண்டும் திரும்ப கூறுகிறேன். மு.க ஸ்டாலின் நினைத்தால் உடனே துணை முதலமைச்சர் ஆக்கலாம்.  வாய்ப்பு அவரிடமே இருக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்து சொல்லி, ஸ்டாலின் செய்வது போல் ஒரு பாவனை காட்டுகிறார்கள். திமுக கட்சி பேரறிஞர் அண்ணா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி C.M… 10 வருஷ பட்டியல்…. பத்த வச்ச மாஜி… மீடியா முன்பு நழுவும் ஸ்டாலின் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பத்து வருடமாக அதிமுக ஆட்சியில் எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்தபோது அத்திக்கடவு அவிநாசி திட்டம், அனைத்து சாலைகளையும் விரிவுபடுத்தினோம்.  6 புதிய கல்லூரிகள் கொண்டு வந்தோம். புதிய தாலுக்கா அமைத்தோம், தாலுகா அலுவலகம் அமைத்தோம். கலெக்டர் ஆபீஸ் கட்டிக் கொடுத்தோம். எஸ்.பி ஆபீஸ் கட்டிக்கொடுத்தோம், அனைத்து யுனிவர்சிட்டி யும் கட்டிக்கொடுத்தோம், பேரூராட்சி கட்டி கொடுத்தோம். அரசு மருத்துவமனையை மேம்படுத்திய பிறகு,   தனியார் மருத்துவமனைக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது.. முதல்வர் MK Stalin ஆவேசம்..!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், இன்று இருப்பதைவிட மிக மெலிந்த உருவமாக இருந்தவன் நான். அடியை தாங்கும் உடம்பு மட்டுமல்ல, அடி என்றால் எப்படி இருக்கும் என்று அறியாத  நிலையில் இருந்தவன் நான். அப்பொழுது என் மேல் விழுந்த அடியை தாங்கி,  அதன்பிறகு மன தைரியத்தை கொடுத்தவர்தான் நம்முடைய மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள். தன் உயிரையும் காத்து, என் உயிரையும் காத்த கருப்பு சட்டைக்காரர் என்னுடைய ஆசிரியர் அவர்கள். திக்கற்ற நிலையில் இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்த்து பார்த்து செஞ்ச ADMK…! ஒட்டுமொத்தமாக பந்தாடிய DMK… பட்டியல் போட்ட கொங்கு மண்டலம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை மாவட்டத்திலேயே ஒன்றரை ஆண்டு காலமாக எந்த பணியும் செய்யவில்லை. ஆகவே இந்த சாலை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 3 முறை சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் சேர்ந்து கமிஷனரிடம் மனு கொடுத்தார்கள். நாங்கள் மூன்று பேர் மனு கலெக்டரிடம் கொடுத்தோம். ஒரு மீட்டிங் போட்டாரு. அதில் போய் கலந்து கொண்டோம்…  நான்கு மணி நேரம் பேசினோம். 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கின்றோம். அதற்குள் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழகத்தின் வருங்கால முதல்வரே!.. மக்களின் தளபதியே!…. பதவி பிரித்து போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்…. அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக  வலம் வரும் விஜய் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் திரைத்துறைக்கு வந்து தற்போது 30 வருடங்கள் நிறைவடைந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தேனி மாவட்டம் செங்குளத்துப்பட்டி பகுதியில் உள்ள சத்தியாகிரக சேவா கோவிலில் தளபதி விஜய் சினிமா துறையில் சிறந்து விளங்கி நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்ததோடு பொதுமக்களுக்கு அன்னதானமும் […]

Categories
அரசியல் நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானையைப் பிடிக்க 3 டாக்டர்கள், 50 நபர்கள்..!!!!

காட்டு யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீடு புகுந்து ஒருவரை அடித்துக் கொன்ற காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை முடிக்கி விடப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கூடலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று கடுமையாக தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு சட்ட அமைச்சர் எச்சரிக்கை..!!!

அண்ணாமலைக்கு சட்ட அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அண்ணாமலை தவறாக பழி சுமத்த வேண்டாம் என சட்ட அமைச்சர் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் அரசு இதழில் வெளியிடப்பட்டுவிட்டது என்றார். அரசாணை பிறப்பித்தால் உடனே தடை உத்தரவு வாங்கி விடுவார்களோ என்ற நோக்கத்தில் அரசாணை வெளியிடவில்லை என்றார். உண்மை நிலவரம் இதுதானே தவிர அண்ணாமலை பேசுவது தவறு என ரகுபதி கூறினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் வாரேன்..” முதல் ஆளாக அறிவித்த மம்தா..! மோடி மகிழ்ச்சி… ஸ்டாலின் உற்சாகம்..!!!

ஜி 20 மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். ஜி 20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்திய ஏற்க உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெற்றிகரமாக நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் நாளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 நாள் டைம்… 4 மணி நேர பேச்சு…! நேரடியா இறங்கிய வேலுமணி… ADMKவை கடுப்பாக்கிய கோவை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச் செயலாளர் நான்காண்டு காலம் அற்புதமான ஆட்சி தந்தார். அம்மா தந்த திட்டங்கள் மட்டும் இல்லை, கோவை மாவட்ட மக்களுக்கும்,  தமிழ்நாட்டு மக்களுக்கும் கேட்ட திட்டங்களை செய்து கொடுத்த அற்புதமான முதல்வர் அண்ணன் எடப்பாடியார். கோவை மாவட்டம் திமுக ஆட்சி வந்ததிலிருந்து ஒன்றரை வருடமாக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அம்மா அரசு எடப்பாடியார் அமைத்த திட்டங்கள் வேகமாக நடைபெறவில்லை, அனைத்தையும் புறக்கணித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்டதை கொடுத்த C.M… மக்கள் நடக்கவே முடியல…! புலம்பிய மாஜி அமைச்சர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச் செயலாளர் நான்காண்டு காலம் அற்புதமான ஆட்சி தந்தார். அம்மா தந்த திட்டங்கள் மட்டும் இல்லை, கோவை மாவட்ட மக்களுக்கும்,  தமிழ்நாட்டு மக்களுக்கும் கேட்ட திட்டங்களை செய்து கொடுத்த அற்புதமான முதல்வர் அண்ணன் எடப்பாடியார். கோவை மாவட்டம் திமுக ஆட்சி வந்ததிலிருந்து ஒன்றரை வருடமாக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அம்மா அரசு எடப்பாடியார் அமைத்த திட்டங்கள் வேகமாக நடைபெறவில்லை, அனைத்தையும் புறக்கணித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் – திமுக எம்.பி ஆருடம் ..!!

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் எம்.பி கவுதவ சிகாமணி பேசினார். அப்போது வெகு விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் என ஆருடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் பேசிய அவர்,  அனைத்து பகுதி மக்களுக்கும்,  அனைத்து சாரார் மக்களுக்கும் சென்று சேரும் வகையில் இந்த கூட்டத்தின் வாயிலாக ரசிகர் மன்றத்தின் கூட்டத்தின் வாயிலாக நான் நம்முடைய தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையாக இதை வைக்கின்றேன். திராவிட முன்னேற்றக் கழகம் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் இருந்து இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஒரு வழக்கு ரத்து – ஒரு வழக்கு ரத்து இல்லை…!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை  ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகவும்,  வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எஸ்.பி வேலுமணி தரப்பில் இரண்டு மனுக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: எஸ்.பி வேலுமணி மீதான வழக்கு இரத்து…!!

அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். ஒன்று மாநகராட்சிகளில் டெண்டர் விட்டதில் முறைகேடு செய்ததாக ஒரு வழக்கும்,  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் பதிவு செய்யப்பட்ட இந்த 2 வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் தாடி Modi.. எச்சரித்த வைகோ ..!!

இந்தியாவிலே ஒரு சர்க்கார் இருக்கிறதா ? இது நம்முடைய சர்க்காரா ?  தமிழர்களின் இந்திய பிரஜை இல்லையா ? இந்திய குடிமக்கள் இல்லையா ? அவர்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் யாரு ? தாடி மோடி . அதெல்லாம் ஒன்னும் நடக்காது. பழைய இலக்கியங்களை சொல்லி, இந்த பழந்தமிழ்நாட்டிலே போராடிய வேலு நாச்சியார் போன்ற வீரர்களை சொல்லி,  ஏமாற்றி விடலாம் என்று நாட்டு பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார். அதெல்லாம் நடக்காது. பிஜேபி அரசு தமிழர்களுக்கு துரோகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ..!!

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிசிடிவி பதிவில் கோகுல்ராஜ் உடன் இருப்பது நான் அல்ல என்று ஏற்கனவே அவர் சாட்சியம் அளித்து இருந்த நிலையில்,  சத்தியம் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது நீதிமன்றமானது கூறியிருந்த நிலையில், உண்மையை சொல்லவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முன்பே கடந்த விசாரணையின் போது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி..? மணீஷ் சிசோடியா பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக மணீஷ் கிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் கிச்சோடியா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாரதிய ஜனதா கட்சி கொலை செய்ய திட்டமிடுவதாக டெல்லி துணை முதலமைச்சர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது- ஆர்.என்.ரவி..!!!

அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது எனக் கூறிய ஆளூநர் ரவி தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் 11 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஆளுநர் ரவி இந்தியா தற்போது முன்பு போல் இல்லை எனவும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிக்கு வரவேற்ப்பு இருக்கா ? ADMK முதுகை நம்பாமல்… BJP திணித்து போட்டியிட முடியுமா ? – நெல்லை முபாரக் ஆவேசம் ..!!

தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்சினுடைய அணிவகுப்பிற்கு அனுமதி தந்தது. இப்போது உயர்நீதிமன்றத்தில் பெஞ்சுக்காக அப்பில் போயிருக்கிறதா ? செய்திகள் வருகிறது.  தமிழ்நாட்டை பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் உடைய அணி வகுப்புக்கு இங்க அவசியம் இல்லை. ஆர்எஸ்எஸ் உடைய அணிவகுப்பு என்பது,  ஆளுநருடைய நடவடிக்கை என்பது எல்லாம் ஒன்னு தான். தமிழ்நாட்டில் பாஜக சட்டமன்ற பிரதிநிதிகளாக,  பாராளுமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிஜேபி வித்தியாசமான அரசியல் கட்சி; தமிழக அரசியலில் புது ஆக்‌ஷன்: அண்ணாமலை அதிரடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, யாராவது ஒழுங்கீனமாக பப்ளிக்ல பேசும்போது ஆக்சன் எடுத்திருப்போம்.  தமிழக அரசியல் களம் அப்படித்தான் இருக்கு. மைக்ல பேசி இருப்பாங்க உடனே நடவடிக்கை எடுத்து இருப்போம். தமிழக அரசியல் களத்தில் ஒரு கட்சியை காமிங்க என்னிடம்.. ரெண்டு தலைவர்கள் அவர்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க. டிஎம்கே போனோம்னா… இதற்கு முன்னால் இருக்கக்கூடிய தலைவர்களுடைய ஆடியோ பேசினீங்கனா தனிப்பட்ட முறையில் என்னென்னமோ பேசி இருக்காங்க. அதை எல்லாம் பத்திரிகை நண்பர்களுக்கு காரணம் கேட்கும் போது,  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்: அமித்ஷா திட்டவட்டம்…!!!!

பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதசார்பற்ற நாடான இந்தியாவில் மத ரீதியான சட்டங்கள் இருக்கக் கூடாது என கூறியுள்ள அமித்ஷா ஜனநாயக ரீதியிலான ஆலோசனை முடிந்த பிறகு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய அரசியலமைப்பு சாசனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விளம்பர மேனியா நோயால் பாதிக்கப்பட்ட அண்ணாமலை… நெல்லை முபாரக் கிண்டல்…!!

தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்சினுடைய அணிவகுப்பிற்கு அனுமதி தந்தது. இப்போது உயர்நீதிமன்றத்தில் பெஞ்சுக்காக அப்பில் போயிருக்கிறதா ? செய்திகள் வருகிறது.  தமிழ்நாட்டை பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் உடைய அணி வகுப்புக்கு இங்க அவசியம் இல்லை. ஆர்எஸ்எஸ் உடைய அணிவகுப்பு என்பது,  ஆளுநருடைய நடவடிக்கை என்பது எல்லாம் ஒன்னு தான். தமிழ்நாட்டில் பாஜக சட்டமன்ற பிரதிநிதிகளாக,  பாராளுமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.16,000,00,00,000 ..! ADMK வச்ச பற்றாக்குறை… செமையா டீல் செய்த DMK அரசு ..!!

ஏ.டி.எம்.கே ஏற்படுத்திய வருவாய் பற்றாக்குறையில் ரூ.16,000 கோடி குறைத்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை திமுக ஆட்சியில் 16,000 கோடி ரூபாய் குறைத்துள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பிடிஆர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் பேரிடர் மற்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை 16 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அலறும் மூத்த தலைகள்… அதிரும் கமலாலயம்…அதிரடி காட்டும் அண்ணாமலை…!!

சூர்யா சிவா பாஜக பெண் நிர்வாகியிடம் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சகஜம்தான். காரணம் திமுக போன்ற கட்சிகள் எப்படி இருக்கின்றார்கள் ? அவர்கள் எப்படி பெண்ணை நடத்துகின்றார்கள் என்று நமக்கு தெரியும். கட்சிக்குள்ள இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்தை வேறுபாடு இருக்கு.  அவர்கள் அதை பேசி இருக்கின்றார்கள். கனக சபாபதி தலைமையிலான விசாரணை கமிட்டி இருவரையும் அழைத்து இருக்கிறார்கள். நமக்கு ரிப்போர்ட்டா குடுப்பாங்க. என்னை பொறுத்தவரையில் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1லட்சம் ஆண்கள் இருந்தால்…. 1 லட்சம் பெண்கள் இருக்கணும்…! நச்சுன்னு வகுப்பெடுத்த திருமா ..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய திருமாவளவன், முதலாளித்துவ ஆதிக்கம் எப்படி சமூகத்தில் வெளிப்படுகிறதோ,  சாதி ஆதிக்கம் எப்படி சமூகத்தில் வெளிப்படுகிறதோ அப்படி பாலின ஆதிக்கம், ஆண் ஆதிக்கம் என்பதும் சமூகத்தில் வெளிப்படும். அது குடும்பத்திலும் இருக்கும், சமூகத்திலும் இருக்கும், ஒரு கட்சியிலும் இருக்கும். அப்படி இல்லாமல் இருக்க முடியாது. ஒட்டுமொத்தமாக சமூகத்திலிருந்து துடைத்தெரியப்படுகின்ற போது தான் அது குடும்பத்திலும் இல்லாமல் இருக்கும், கட்சியிலும் இல்லாமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருமே C.M ஸ்டாலினை…. பாராட்டுறாங்க… போற்றுறாங்க…. பொறுத்துக்க முடியாமல் பதட்டத்தில் எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜகவிலே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய உள்கட்சி பிரச்சனை உச்சகட்டத்தை எட்டி இருக்கக்கூடிய நிலையில் தமிழ்நாட்டில்…  அதிலிருந்து திசை திருப்புவதற்காக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு கருவியாக மாறி  ஆளுநரை சந்தித்திருப்பதை போன்ற ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறாரா ? என்ற கேள்வியும் எனக்குள்ளே எழுகிறது. பொதுவாக சென்னை ஒரு பெரு மழையை சந்தித்திருக்கிற பொழுது,  அந்த பெரு மழையை மிக சாதுரியமாக,  மிக தைரியமாக , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கர்நாடக, குஜராத்தில் நடந்ததற்கு….. அண்ணாமலை என்ன சொல்ல போகிறார் ? துரை வைகோ ஆவேசம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, பெங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை பொறுத்த வரைக்கும் 2020-ல ஒரு கலவரத்தில் அவர் ஈடுபட்டு இருக்காரு. ஒருத்தர இப்படி இரண்டு வருஷமா தொடர்ந்து இந்த மாதிரி செயல்களை ஈடுபட்டு இருக்கிறவரை  ஏன் கர்நாடகாவை ஆளுகின்ற பாஜக அரசு ஏதும் செய்யல. அண்ணாமலை கிட்ட நான் கேட்கிறேன். தமிழ்நாடு அரச பத்தி குற்றச்சாட்டு வச்சாரே, இதேதான் அங்க நடந்திருக்கு. அங்க ஆளுகின்ற பாஜக அரசு என்ன செஞ்சாங்க ? இதில் குற்றம் […]

Categories
மாநில செய்திகள்

204 பேர் மேல குண்டாஸ்..! அதிரடிய காட்டிய ஐஜி…. பாராட்டாமல் இருக்க முடில… மெர்சலாகிய ஜான் பாண்டியன் ..!!

செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன்,  தென்மண்டல ஐஜியின் நடவடிக்கைகள் கொஞ்சம் சரியா இருக்குது. கெட்டிக்காரத்தனமா இருக்குது. என்னை கேட்டால் அவரை பாராட்டாமல் இருக்க முடியாது. இன்னைக்கு கூட நான் கட்டுரை பார்த்தேன். 204 பேர் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க, குண்டாஸ் போட்டு இருக்காங்க. கொலைகளை நிறுத்துவதற்காக கூலிப்படையினுடைய பொறுப்பாளர்கள், கூலிப்படை தலைவர்கள், கூலிப்படை செய்றவங்க அவ்வளவு பேரையுமே கைது பண்ணி, ஜெயில்ல பிடிச்சு போடுறாங்க. அவங்களால முடிஞ்ச அளவுக்கு சட்டப்படி செஞ்சிட்டு இருக்காங்க. தென் மண்டலத்தில் மட்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக செமையா வளருது… டெல்லியில் சொல்ல போறேன்… அண்ணாமலை போடும் அரசியல் கணக்கு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். ஆரோக்கியமான முறையில் போயிட்டு இருக்கு. அதே நேரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நானும் தெளிவாக இருக்கிறேன். ஒரு விஷயத்துல…  கட்சியினுடைய வளர்ச்சி என்பது மிக சிறப்பாக, தெளிவாக, அடுத்த கட்டத்திற்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 16 மாசம் இருக்கு. சின்ன சின்ன விஷயம். கூட்டணி எப்படி அமையும் ?  கூட்டணி தன்மை எப்படி ? என்பதையெல்லாம் வருகின்ற காலத்தில் பார்ப்போம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா இருக்க மாட்டேன்… ட்விட்டுக்கு லைக் போட்டு…. டக்குனு ரிப்ளை செஞ்ச அண்ணாமலை… மன சோர்வில் காயத்ரி ரகுராம்…!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், செல்வகுமார் என்ற ஒரு நபர். கிட்டத்தட்ட மூணு மாசத்துக்கு முன்னாடி வந்து சேர்ந்த ஒருத்தர். வந்த உடனே ஒரு பெரிய பொறுப்பு வாங்கி,  இன்னைக்கு அவர் எனக்கு எதிராக கொச்சையான ட்விட்டருக்கு லைக் போட்டுட்டு இருக்கும்போது,  அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன். கட்சியில் எனக்கு விளக்கம் கொடுக்க டைம் கொடுக்கல. டைம்  கொடுக்குறதுக்கு முன்னாடியே என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மையில்…. பல்வேறு முறைகேடுகள்… செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு …!!!

அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி மேலாண்மையில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆய்வு செய்யாமல் அவசரத்தில் பணிகளை தொடங்கி இருப்பதாகவும் சட்டமன்ற பொதுகணக்கு குழு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி அரசு மருத்துவமனை, சமூக நலத்துறை கீழ் கட்டப்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் ”போட்டா போட்டி காட்டா குஸ்தி”… ஓபிஎஸ்-ஐ சமாளிக்க ஆளுநரிடம் ஓடிய ஈபிஎஸ்…” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆளுநரை சந்தித்தது குறித்து விமர்சனம் செய்துள்ளார். திரு ஓ. பன்னீர்செல்வத்தோடு தன்னை இணைத்து வைத்து,  அப்போது இருந்த ஆளுநர் ஒரு சமரச உடன்படிக்கையை உருவாக்கியதை போல,  இப்போது அதிமுகவினுடைய இரு  அணிகளுக்கும் இடையே நடக்கக்கூடிய இந்த உள்கட்சி போட்டோபோட்டி காட்டா குஸ்தியில் தனக்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்குவதற்கு அவர் அங்கே போய் முறையிட்டாரா ? என்கின்ற சந்தேகம் எனக்கு வலுவாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா, அக்கா என கூப்பிடுவாங்க..! வேற மாதிரி கூப்பிடுற கட்சி பாஜக இல்ல… டெய்சி கருத்து

பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா – டெய்சி நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய டெய்சி, சமீப காலமாக நடந்த ஆடியோ விவகாரம் வைரலாகி, எல்லா ஊடகங்களும் போட்டு,  பாஜக கட்சியில் இப்படி நடக்குதுன்னு போட்டுட்டு இருந்தீங்க. இதுல ஒரு விஷயம்… இந்த கட்சியில் எத்தனையோ நல்லவர்கள், இந்த சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு, நாங்கள் உள்ள வந்து, இதுவரைக்கும் என்னுடைய அனுபவத்துல  அம்மா,  அக்கா என கூப்பிடற தவற பெண்களை வேற மாதிரி கூப்பிடுற கட்சி பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரிப்போர்ட் என் கைக்கு வரட்டும்…! சும்மா விடப்போவதில்லை… யாராக இருந்தாலும் நடவடிக்கை… அதிரடி காட்டும் அண்ணாமலை…!!

சூர்யா சிவா பாஜக பெண் நிர்வாகியிடம் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சகஜம்தான். காரணம் திமுக போன்ற கட்சிகள் எப்படி இருக்கின்றார்கள் ? அவர்கள் எப்படி பெண்ணை நடத்துகின்றார்கள் என்று நமக்கு தெரியும். கட்சிக்குள்ள இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்தை வேறுபாடு இருக்கு.  அவர்கள் அதை பேசி இருக்கின்றார்கள். கனக சபாபதி தலைமையிலான விசாரணை கமிட்டி இருவரையும் அழைத்து இருக்கிறார்கள். நமக்கு ரிப்போர்ட்டா குடுப்பாங்க. என்னை பொறுத்தவரையில் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக போலீஸ் சூப்பர்..! நல்லா விசாரிச்சாங்க… உண்மையை கொண்டு வந்தாங்க … பாராட்டி தள்ளிய முபாரக் …!!

தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, கோவை, மங்களூர் என்ற ரீதியில் குண்டுவெடிப்பு நடைபெறுவது என்பது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல,  அது கட்டுப்படுத்த வேண்டியது. காவல்துறை இந்த விஷயத்துல விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. உண்மை குற்றவாளிகள் யார் ? இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் ? என்று ஒன்றிய அரசினுடைய NIA போன்ற புலனாய்வு அமைப்புகள்  எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தம்பி தம்பின்னு சொல்லுவாங்க…! கிறிஸ்டின் என்பதால் பாசமா இருப்பாங்க.. நெகிழ்ந்து பேசிய சூர்யா சிவா ..!!

செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த சூர்யா சிவா மற்றும் டெய்சி சந்தித்தனர். இதில் பேசிய சூர்யா சிவா, தனிப்பட்ட இருவருக்கும் இடையேயான உரையாடல். அதுல வந்து எங்க மாநில தலைவர் சொன்ன மாதிரி,  அது தனிப்பட்ட முறை இருந்தாலும் சரி,  பொது தளத்தில் இருந்தாலும் சரி,  கட்சி கண்டிப்பாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என மாநில தலைவர் சொன்ன மாதிரி,  இன்னைக்கு ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்திக்க சொன்னாங்க. அண்ணன் சபாபதி அவர்கள் தலைமை நடந்துச்சு. நாங்க இருவருமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசை குறை சொன்னீங்க…! சிக்கிய கர்நாடக பாஜக…. வறுத்தெடுத்த துரை வைகோ…!

இந்தியாவை மொழி, ஜாதி, மத ரீதியிலாக பிளவுபடுத்தும் நோக்கத்தில் பாஜக செயல்படுகின்றது என்று ராகுல் காந்தி கூறியது குறித்து கருத்து தெரிவித்த  துரைவைகோ, அவர் கூறிய அறிக்கையும் சரி, இன்னைக்கு அவருடைய நடைபயணமே இந்தியாவின் ஒற்றுமையை நிலைநிறுத்த தான். அவர் கூறும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து. உங்க எல்லாருக்கும் தெரியும். சமீபத்தில் கோவையில் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. அது தீவிரவாதிகளுடைய செயல், கண்டுபிடிச்சிட்டாங்க. அப்போ இங்க இருக்கிற பாஜக தலைமை என்ன சொன்னாங்கன்னா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டாப் டூ பாட்டம் வரை…! தலைவிரித்தாடும் சனாதனம்… விசிக கட்சிக்குள் கடும் அதிருப்தி …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய விசிக பெண் நிர்வாகி ஒருவர், தலைவர் வந்தாலே ஒருங்கிணைந்து விடுவார்கள். ஆனால் மகளிர் அணியை ஒருங்கிணைக்கிறது நான்  இன்னும் 20 வருஷம் ஒருங்கிணைக்கனும் போல,  அவ்வளவு சிரமமாக இருக்கிறது. அதற்கு பெரும் தடை மாவட்ட நிர்வாகம் தான். மாவட்ட நிர்வாகம் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்டிட்டு இருக்காங்க. அவ்ளோ கேவலமா திட்டி இருக்காங்க. நான் பேசுறது ரெக்கார்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK கூட்டணில இருக்கோம்… 2024 எப்படி இருக்கும்னு தெரில ?… கைவிரித்த அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு நம்முடைய கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்னா இருக்கின்றோம். இதுல வந்து எந்த பிரச்சனையும் கிடையாது. பிரதமர் வரும்போது அந்த கட்சியில் இருந்து வந்து பார்க்கிறாங்க. டெல்லி வாறாங்க. முன்னாள் ஜனாதிபதி பிரிவு உபசார நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.  இதெல்லாம் நீங்க பார்த்து இருப்பீங்க. அதே நேரத்தில் 2024 எப்படி இருக்கும் என தெரியாது. பாஜக மாநிலத் தலைவராய் என்னுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJPல அப்படி சொல்லிட்டாங்க…! ரொம்ப கஷ்டமா இருக்கு… வேதனையில் புலம்பும் காயத்ரி ரகுராம்…!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், கொரோனா காலகட்டத்திலும் சரி,  இப்பவும் சரி மக்களுக்காக நான் நிறைய செஞ்சுட்டு வந்துட்டு இருக்கேன். உதவி செய்யும் அந்த பழக்கம் என்னுடைய குடும்பத்துக்கும் இருக்கு. முன்பு டான்ஸ்ஸருக்கு நிறைய பண்ணிட்டு இருந்தோம். இன்னைக்கு பப்ளிக்கு நிறைய பண்ணிட்டு வந்துட்டு இருக்கேன். வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில பிரிவில் நான் தலைவரா இருந்த போது, கிட்டத்தட்ட 28 பேருக்கு மேல வெளிநாட்டிலிருந்த தமிழர்களை மீட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அரசு அலர்ட் கொடுத்துச்சு … இப்போ எல்லாமே நிரூபணம் ஆகிட்டு… C.M MKSயை  பொறுப்பேற்க சொன்ன EPS..!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி,  அண்மையில் 23.10.2022 அன்று கோவையில் சிலிண்டர் குண்டு வெடிப்பு வெடிக்கப்பட்டது. இது ஏற்கனவே மத்திய உளவு ஏஜென்சி 18.10.2022 அன்று மாநில அரசுக்கு வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீவிரவாத செயல் நடைபெறும் என்ற செய்தியை மாநில அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த விடியா  திமுக முதலமைச்சர் அவர் தலைமையில் இருக்கின்ற ஆட்சி,  இருக்கின்ற உளவுத்துறை, காவல்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த […]

Categories

Tech |