செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவை கட்சியை பலவீனப்படுத்தினால் திமுகவிற்கு தான் லாபம். அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார். எல்லோருக்கும் துரோகம், துரோகத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாமல் சுயநலத்தோடு சுயநலத்தின் உச்சத்தில் செயல்படுகிறார். அவருக்கு ஒரு வீழ்ச்சி வந்தால், அது அம்மாவின் இயக்கத்திற்கும், தமிழ்நாட்டிற்க்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு நல்லதொரு முடிவாக இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது OPSயை சந்திப்பேன். கருணாநிதி குடும்பம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஆக்டோபஸ் மாதிரி […]
Tag: அரசியல்
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை, சிஏஜி என்ன கொடுத்திருக்கிறார்களோ, அதற்குள் நான் போக முடியும். அதே மீறி போக முடியாது. 1948-இல் இருந்து நிலுவையில் இருக்கின்ற வழக்குகள் எல்லாம் இருக்கிறது. இப்போதுதான் ஒவ்வொவொன்றாக எடுத்துட்டு வருகிறோம். இன்றைக்கு சில தகவல்களை எடுத்து இருக்கிறோம். எதற்காக என்றால் ? கால நேரம் கம்மி, அடுத்த முறை வருவோம். தொடர்ந்து இதை விசாரிப்போம். இன்றைக்கு எடுத்திருக்கின்ற துறை மருத்துவம் […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை […]
திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி மாநில மாணவரணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். திமுகவினுடைய மாநில மாணவரணி தலைவர், செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திமுக சட்டப்பதிகளின்படி இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். அதன்படி திமுகவினுடைய மாணவரணி தலைவராக ராஜீவ் காந்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே கொள்கை பரப்பு இணைச் செயலாளராக செயல்பட்டு வந்தவர் தற்பொழுது மாநில மாணவரணி தலைவராக […]
ஆவின் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி னுடைய நிபந்தனை ஜாமினில் தளர்வுகள் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டார்கள். அதே போலதமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜி னுடைய கோரிக்கையும் நிராகரித்து இருக்கிறார்கள். இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீது போடப்பட்டிருக்கின்ற வழக்குகளில் 45 நாட்களுக்கு நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்றைக்கு உத்தரவு […]
2015 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவருடைய தோழி சுவாதி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி தன்னுடைய வாக்குமூலத்தை அளித்து வருகிறார். இந்நிலையில் விசாரணையின் போது தற்போது சுவாதி மயங்கி விழுந்திருப்பதாகவும், அவர் உயர்நீதிமன்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் சுவாதி மயங்கி விழுந்ததால் தற்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சற்று நேரத்துக்கு முன்பாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை காட்டி இது நீங்கள் தானா ? என்று […]
சூர்யா சிவா மற்றும் டெய்சி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சூர்ய சிவா, தனிப்பட்ட இருவருக்கும் இடையேயான உரையாடல். அதுல வந்து எங்க மாநில தலைவர் சொன்ன மாதிரி, அது தனிப்பட்ட முறை இருந்தாலும் சரி, பொது தளத்தில் இருந்தாலும் சரி, கட்சி கண்டிப்பாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என மாநில தலைவர் சொன்ன மாதிரி, ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்திக்க சொன்னாங்க. அண்ணன் சபாபதி அவர்கள் தலைமை நடந்துச்சு. நாங்க இருவருமே எங்களுடைய தரப்புல, […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டினுடைய எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரை சந்தித்து பொய்களினுடைய ஒட்டுமொத்த வடிவமாக புனைந்துறைகள் நிரம்பிய புளுகு மூட்டைகளை அவரிடத்திலே ஒரு கோரிக்கை மனுவாக அளித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார். அதிமுகவை யார் கைப்பற்றுவது ? என்று இப்போது அவர்களுக்கிடையே பெரிய யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த யுத்தத்திலே தான் வெற்றி பெற வேண்டி தன்னுடைய எஜமானர்களை சென்று சந்தித்து விட்டு, அதே கையோடு […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய விசிக பெண் நிர்வாகி ஒருவர், தலைவர் வந்தாலே ஒருங்கிணைந்து விடுவார்கள். ஆனால் மகளிர் அணியை ஒருங்கிணைக்கிறது நான் இன்னும் 20 வருஷம் ஒருங்கிணைக்கனும் போல, அவ்வளவு சிரமமாக இருக்கிறது. அதற்கு பெரும் தடை மாவட்ட நிர்வாகம் தான். மாவட்ட நிர்வாகம் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்டிட்டு இருக்காங்க. அவ்ளோ கேவலமா திட்டி இருக்காங்க. நான் பேசுறது ரெக்கார்ட் […]
செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் இருந்து வெளியேறனும் 90% மக்கள் நினைக்கிறாங்க., 99% என்றும் சொல்லலாம். இதற்காக பெரிய அளவில் மாநில மாநாடு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நடத்தத்து. ஜூலை இரண்டாம் தேதி சங்கரன்கோவில் நடத்துறாங்க. அக்டோபர் 9ஆம் தேதி பட்டியலில் இருந்து வெளியே போகணும்னு சொல்லி கன்னியாகுமரி மாவட்டம் முதல் சென்னை வரைக்கும் நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன். பல லட்சம் மக்களை அழைத்து, இங்கிருந்து நடந்து போறோம். ஏழை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்றது. தமிழகத்தில் நடைபெறுகின்ற மோசமான சம்பவங்களை மேதகு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக ஆளுநரை சந்தித்து, தமிழகத்தில் நடைபெறுகின்ற நிகழ்வினை மனு மூலம் அளித்துள்ளோம். குறிப்பாக விடியா தி.மு.க அரசாங்கம் திரு.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி ஏற்பட்டு, 18 மாத காலம் ஆகிறது. இந்த 18 மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சட்ட ஒழுங்கு அடியோடு […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மாவின் தொண்டர்கள், விசுவாசிகள் அந்த இயக்கத்தில் அந்த சின்னத்திற்காகவும், கட்சியின் பெயருக்காகவும் அங்கு இருப்பவர்கள் இன்றைக்கு உணர்ந்து வருகிறார்கள். பழனிச்சாமி அந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்கின்ற சுயநலத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். இன்றைக்கு இரட்டை இலையே செயல்படாமல் இருக்கிறது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் யாருக்கும் சின்னம் ஒதுக்க முடியவில்லை. எடப்பாடி கூட இருந்து ஆட்சியை காப்பாற்றிய பன்னீர்செல்வத்தை, எடப்பாடி […]
செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் காவிரி குண்டாருக்கு நிதி ஒதுக்கினார்கள். அது என்ன நிலையில் இருக்கிறது ? நதிநீர் இணைப்புக்காக… கடலில் வீணாக சென்று கலக்கின்ற தண்ணீரை பாதுகாத்து விவசாய பெருங்குடி மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த பணம் என்ன ஆச்சு ? ஒதுக்குன பணம் எங்கே ? எவ்வளவு தூரம் வேலை நடந்து இருக்கிறது ? இதெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அதனால் சிலதை உங்களிடம் நேரடியாக […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது முதலமைச்சர் இதில் தலையிட வேண்டும், […]
சூர்யா சிவா ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சக பெண் நிர்வாகி டெய்சியை ஆபாசமாக பேசிய புகாரில் சூர்யா பாஜகவில் சஸ்பென்ஸ்ட் ஏற்பட்டிருக்கிறார். 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவை பிறப்பித்திருக்கிறார். பாஜக மாநில சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனை சிவா தரக்குறைவாக பேசியுள்ளார். முன்னதாக 10 நாட்களுக்கு சூர்யா சிவா கட்சி செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை, நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும். காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ? இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாங்க தெளிவா சொல்லிட்டு இருக்கோம். கோயம்புத்தூர் தற்கொலைப்படை தாக்குதலில் இருந்து பல விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநரை சந்திக்கிறார் என்றால், நீங்க அவங்க கிட்ட கருத்து கேட்கணும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வைக்கக்கூடிய வாதங்கள், கருத்துக்களை பொதுவெளியில் பத்திரிக்கை நண்பர்களிடம் வைக்கிறோம். ஆளுநரிடம் எப்ப போக முடியுமோ, அப்போது போய் ஆளுநரிடமே நம்ம கருத்த சொல்றோம். அதனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் […]
பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், நான் உண்மையை பேசுனதுக்காக மட்டும் தான் நீக்கியுள்ளார், வேற எதுவுமே இல்லை. உண்மையை பேசி இருந்தேன். என்ன பத்தி ஒரு தனிப்பட்ட தாக்குதல் வரும்போது, பாஜக நிர்வாகி செல்வகுமார் என்பவர் அதற்கு லைக் செய்தார். இது முதல் தடவை இல்ல. இந்த மாதிரி பல தடவை அவருடைய சார்பில் எனக்கு நிறைய ட்ரோல்கள் வந்தது. மூன்றாவது தடவை இந்த மாதிரி வந்துட்டு இருக்குத்து. […]
செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை, நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும். காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ? இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய […]
திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,திரு. மோடி அவர்களே நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி… இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆச்சியோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி. நம்முடைய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி. இங்க இருந்து போய் காசியில் நடத்திக் கொண்டிருக்கிற தமிழ் சங்கம் அப்படின்னு… தமிழ்நாட்டுக்கு இதுவரைக்கும் என்ன […]
செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை, நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும். காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ? இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாராளுமன்ற தேர்தலை நோக்கி தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதற்கான பணிகளில் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற பணியில் நாங்களும் அணிலைப் போல பணியை சிறப்பாக ஆற்றுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தலை இல்லாத முண்டமாகஅதிமுக கட்சி இருக்கிறது. திரு.பன்னீர்செல்வம் ஒரு பக்கமும், திரு.பழனிச்சாமி […]
திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இங்கே அக்கா அருள்மொழி அவர்கள் இயக்க வரலாறையும், அண்ணன் ஜெயராஜ் அவர்கள் மாநில சுயாட்சி பற்றியும் எவ்வளவு சிறப்பாக உரையாற்றினார்கள். அதையெல்லாம் உள்வாங்கி, நீங்கள் ஒவ்வொருவரும் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்… எப்படி 2019 இல் மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் பெற்று தந்தீர்களோ… அதேபோல் அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் களப்பணி ஆற்றி, அவர்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் […]
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அரசின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கு வகையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, நீங்கள் குற்றசாட்டை அவர் சொல்கிறார் என்றால், அதற்கு உரிய ஆதாரங்கள் அவரிடத்தில் இருந்தால் அவர் நீதிமன்றமே தாராளமாக அணுகலாம். நீதிமன்றத்தில் வழக்கு சந்திக்கலாம். நாட்டினுடைய வளர்ச்சியிலே உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறை இருக்கும் என்று சொன்னால், அவர்கள் அதற்கு ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் என்று எந்த காலத்திலும் வந்தால் அதை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம். […]
மக்கள் நீதி மையத் தலைவரும், நடிகருமான கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காய்ச்சல், சளி, இருமல், பிரச்சனை காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். நேற்றைய தினம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் கமல் டிசார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரமானது தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மருத்துவமனையே செய்தியை குறிப்பை வெளியிட்டுள்ளது.
பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை பொறுத்த வரைக்கும் அண்ணாமலை ஜீ என்னைக்கு ஊருக்கு வந்தாருன்னு தெரியல. காலையில் தான் வந்தாரு. வந்த உடனே காலையில் போன்ல வந்து, சொன்ன ஒரே ஒரு விஷயம். நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க என சொன்னாங்க. அப்போது நான் ஓகே பைன் என்று என்ன காரணம் அப்படின்னு கேட்கும் போது ? என்னை பதில் சொல்லவே விடல. இல்லை […]
ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி அமைப்பில் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள பணிகள் எல்லாம் விளம்பரப் படுத்துகிறார்கள். அந்த விளம்பரம் படுத்துகின்ற பேனர் விலை 350 ரூபாய், அதற்கு வந்து 7906 ரூபாய் பில் போட்டுள்ளார்கள். விளம்பர பேனருடைய தோராய மதிப்பு 350 ரூபாய் இருக்கும். ஆனால் 7906 உள்ளாட்சியில் இருந்து அரசு உத்தரவு போட்டு, ஒரே கம்பெனிக்கு கொடுத்து இருக்கிறார்கள். இது தமிழ்நாடு முழுவதும் இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்திருக்கிறது. […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் தற்போது ‘கட்டா குஷ்தி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணு விஷால், “இந்த படத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் குறித்து […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாராளுமன்ற தேர்தலை நோக்கி தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதற்கான பணிகளில் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற பணியில் நாங்களும் அணிலைப் போல பணியை சிறப்பாக ஆற்றுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தலை இல்லாத முண்டமாகஅதிமுக கட்சி இருக்கிறது. திரு.பன்னீர்செல்வம் ஒரு பக்கமும், திரு.பழனிச்சாமி […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது. அவர்கள் வாக்குறுதி அளித்தபடி இழப்பீடும் வழங்கவில்லை, […]
திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையா சொல்லனும்னா… கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல, இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி, இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. […]
பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை பொறுத்த வரைக்கும் அண்ணாமலை ஜீ என்னைக்கு ஊருக்கு வந்தாருன்னு தெரியல. காலையில் தான் வந்தாரு. வந்த உடனே காலையில் போன்ல வந்து, சொன்ன ஒரே ஒரு விஷயம். நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க என சொன்னாங்க. அப்போது நான் ஓகே பைன் என்று என்ன காரணம் அப்படின்னு கேட்கும் போது ? என்னை பதில் சொல்லவே விடல. இல்லை […]
பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பு எந்த விளக்கமும் கேட்கல. ஏன்னா என்னிடம் பெரிய ப்ரூப் இருக்கு. இதனை பாஜக தலைமையிடம் கொடுக்க ரெடியா இருக்கேன். இந்த கும்பல் இப்போது மட்டும் இல்லை. இதுக்கு முன்னாடியும் என்ன டார்கெட் பண்ணி இருக்காங்க, ட்ரோல் பண்ணி இருக்காங்க. செல்வகுமார் என்பவர் இப்போது மூணு மாசத்துக்கு முன்னாடி போஸ்டிங் வாங்கிட்டு வந்து […]
திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையா சொல்லனும்னா… கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல, இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி, இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. […]
பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், நான் கட்சிக்கு என்ன கலங்கம் பண்ணுன்னு தெரியல. நான் கொலையை பண்ணுனேனா ? இல்ல கரன்ஷன் பண்ணி நாலு பேரு வயித்துல அடிச்சனா ? இல்லன்னா திருட்டு வேலை செஞ்சனா ? எதுவுமே நான் பண்ணல. நான் கட்சிக்காக உழைச்சிட்டு இருக்கேன். இதில் எங்கே நான் கலங்கம் செஞ்சேன். செல்வகுமார் என்று ஒரு தனிப்பட்ட நபர் மூலம் எனக்கு […]
திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையா சொல்லனும்னா… கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல, இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி, இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. […]
27 வருட கால பாஜக ஆட்சியை விமர்சித்து ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகின்றது. குஜராத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக முன்வைத்துள்ள #2CModelofGujarat என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருவது பாஜகவினரை அதிர்ச்சடைய செய்துள்ளது. இந்த நேரத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி என மும்மூனை போட்டி ஏற்பட்டுள்ளது. 27 ஆண்டுகாலமாக அங்கே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. சென்ற இரண்டு நாட்களாக குஜராத் மாடலுக்கு எதிராக 2சி மாடல் ஆப் குஜராத் […]
டிசம்பர் 1 இல் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. டிசம்பர் 1இல் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என தற்போது திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த வாரத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டார். 234 தொகுதிகளிலும் இருக்கக்கூடிய திமுகவினுடைய பூத் எஜெண்டுகள் ஒவ்வொருவரிடமும் வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக பேசியிருந்தார். தேர்தல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் ? எப்படி […]
திமுகவினுடைய மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி மாற்றம் செய்யப்பட்டு, அவர் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மகளிர் அணிக்கு புதிய தலைவர்கள், செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு திமுக தலைமை புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளது. அதன்படி திமுகவினுடைய மகளிர் அணி தலைவராக சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த திருமதி விஜயா தாயன்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல மகளிர் அணி செயலாளராக நாகர்கோவிலை சேர்ந்த திருமதி ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மகளிர் […]
திமுகவின் மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கனிமொழி துணை பொது செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திமுக மகளிர் அணி செயலாளர் ஆக இருந்த கனிமொழி துணை பொதுச் செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறா. திமுக மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், நான் கொலை பண்ணுனேனா ? இல்ல திருட்டு வேலை செஞ்சனா ? எதுவுமே நான் பண்ணலையே. யாராயிருந்தாலும் சரி, என்னை தாக்கி பேசினால் நான் திருப்பி தாக்குவேன். ஆரம்பத்தில் இருந்து எனக்கு தொல்லை கொடுத்துட்டு இருந்தாங்க. காலையில் எனக்கு போன் லைன்ல வந்தாரு. வந்த உடனே எனக்கு சொன்ன ஒரே ஒரு விஷயம், நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க அப்படின்னு […]
பாஜக எம்.எல்.ஏ தேநீர் குடித்துவிட்டு பணம் தரவில்லை என டீக்கடை உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தற்போதைய எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான பாஜகவை சேர்ந்த கரண்சிங் வர்மா தனது தொகுதிக்கு காரில் சென்று இருக்கின்றார். அப்போது அவரின் காரை மறித்த தேநீர் கடை உரிமையாளர் ஒருவர் கரண்சிங் வர்மா மற்றும் அவருடன் வந்த கட்சியினர் தேநீர் குடித்துவிட்டு முப்பதாயிரம் ரூபாய் பணம் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் உள்ள மழை நீர் வடிகால் வருடம் வருடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது சென்னைக்கு சேட்டிலைட் மேப்பிங் செய்து, எந்த தெருவில் எவ்வளவு மழை பெய்யும் ? எவ்வளவு தண்ணீர் நிற்கும் என்று தகவல்கள் வைத்திருக்கிறார்கள். இப்போது மட்டுமல்ல 20 வருடமாகவே இந்த தகவல்களை வைத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ப மழை நீர் வடிகால் போவதை மழை தொட்ங்கும் முன்பே கட்டி, அதை செயல்படுத்த வேண்டும். மழை வந்த பிறகு, பள்ளம் […]
திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அண்ணன் அன்பரசன் அவர்கள் என்னிடத்திலே தேதி வாங்கும் பொழுது உன் பயிற்சி பாசறை கூட்டத்தில் பெருசா கலந்துக்கறது இல்ல, நான் முதல் கூட்டத்தில் கலந்துக்கிட்டேன். அதன் பிறகு சென்ற மாதம், திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட நம்முடைய அக்கா அருள்மொழி அவர்கள் பேசிய கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அண்ணன் வேலு அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று அன்பரசன் அவர்கள் உரிமையோடு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், இந்த மாவட்டங்களில் குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டம் எல்லாமே வடிகாலாக தான் இருக்கின்றது. எங்கே மழை பெய்தாலும் அங்கே தான் தண்ணீர் போகும். அப்படி தாழ்வான பகுதி. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை எந்த மழை வந்தாலும் எங்கே வந்தாலும் அங்கே தண்ணீர் தேங்கும். நெல்லூரில் மழை பெய்தால் வெள்ளம் கடலூரில் வரும், ஊட்டியில் மழை பெய்தாலும் கடலூருக்கு தான் வரும், தர்மபுரி எங்கே […]
திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அன்பரசு அண்ணன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள் இன்றோடு முடிகிறது என்று, அண்ணன் ஜெயராஜன் அவர்கள் பேசும் போதும் சொன்னார்கள் ஒரு சுற்று முடிகிறது என்று, இது முடிவல்ல இதுதான் ஆரம்பம். இங்கு பேசும் பொழுதெல்லாம் சொன்னார்கள்… அண்ணன் பாலு மாமா அவர்கள் சொன்னார்கள்…. கடந்த பாராளுமன்ற தேர்தல் ஆரம்பித்து நான்கு தேர்தலாக நான் பிரச்சாரம் செய்து வருகிறேன், வெற்றிக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், எங்களுடைய கோரிக்கை பால் கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும் என்று சொன்னோம், ஆவின் கொள்முதல்.. அதை கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். 12 ரூபாய் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் தனியார் நிறுவனங்கள் வந்து 78 ரூபாய், 83 ரூபாய் உயர்ரக கொழுப்புள்ள பால் எல்லாம் செய்து இருக்கிறார்கள், அதை குறைக்க வேண்டும். அது மிகப்பெரிய பாதிப்பு இருக்கிறது. அதில் தனியார் நிறுவனம் மாபியா மாதிரி அவர்களுக்குள் நடத்திக் கொண்டு வருகிறார்கள், அந்த […]
திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்ல பேசுவாரு, திருக்குறள் எல்லாம் சொல்லுவாரு, ஆனா தமிழுக்கு இதுவரைக்கும் எதுவுமே செய்யல. இங்க கொண்டுவந்து ஹிந்திய தான் திணிப்பாரு. திரு மோடி அவர்களே.. நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி தான், இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆச்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி, […]
செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026-இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கு ஏற்ப வியூகங்களை நாங்கள் 2024-ல் அமைப்போம். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அமைதியாக நல்லபடியாக நடத்தி இருந்தால் நல்லா இருந்திருக்கும். நிறைய விளம்பரப்படுத்தி, இன்னும் கொஞ்சம் விளம்பரம் குறைத்து இருக்கலாம். தமிழ்நாட்டில் ஆஃப்லைன் என்னவென்றால், பல கேள்விகள் பல கட்சிகள் கேட்கிறது. ஒரு கட்சி வந்து நீங்கள் தமிழனா என்று கேட்கிறது ? நீங்கள் தமிழா […]
செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வளர்ச்சி என்பது நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். சுகாதாரம், விவசாயம் நன்றாக இருக்கனும். நல்ல சுற்றுச்சூழல் கொடுங்கள், வளர்ச்சி திட்டங்களை கொடுங்கள், அந்த கண்ணோட்டத்தில் பாருங்கள். நீர் மேலாண்மை எவ்வளவோ பிரச்சனை. இப்போது இருக்கின்ற பிரச்சனை தமிழ்நாட்டில் பிரச்சனை, இந்தியாவில் பிரச்சனை, உலகத்தின் பிரச்சனை வந்து சுற்றுச்சூழல் மாற்றம். அதைப் பற்றி யாராவது பேசுகிறீர்களா ? எங்கேயாவது விவாதம் நடக்கிறதா? இல்லையே. இதுதான் பிரச்சினையே இன்றைக்கு மட்டுமல்ல, அடுத்த […]