கலைஞர் கருணாநிதியின் செயல்பாடுகளைப் பார்த்து ஆண்டவனே மகிழ்ச்சி அடைவதாக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாராட்டியதாக முக.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். நேற்று திண்டுக்கல் மாவட்ட தொண்டர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், நான் சீமான் வீட்டு பிள்ளை இல்லை. சாமானிய வீட்டுப் பிள்ளை என்று கூறினார் நமது கலைஞர். அவரது ஆட்சியை சாமானியர்களுக்கான ஆட்சி தான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி ஏழை எளிய பாட்டாளிகள் பயன்பெறும் ஆட்சியாக இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முறையாக ஆட்சிக்கு […]
Tag: அரசியல்
திமுக ஆட்சியில் செய்தது குறித்து முக.ஸ்டாலின் பட்டியலிட்டு திண்டுக்கல் மாவட்ட மக்களை திணறடித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மீட்போம் என்ற பெயரில் திமுக நடத்தும் சிறப்பு பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் முக. ஸ்டாலின் நேற்று திண்டுக்கல் மாவட்ட தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர், திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் செய்திருக்கும் சாதனைகளை தொகுதிவாரியாக கூற முடியும். அதை கூற ஆரம்பித்தால் மற்ற பகுதியில் இருப்பவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் […]
தமிழகத்தில் இரு ஆளுமைகளாக விளங்கிய முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா – கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கின்றது என்று கூறி திரைப்பிரபலங்கள் அரசியலை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கிய கமலஹாசன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மேலும் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். விரைவில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இந்நிலையில், நடிகர் கமலஹாசன் – ரஜினியைத் தொடர்ந்து விரைவில் புதிய அரசியல் […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா – கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கின்றது என்று கூறி சினிமா பிரபலங்கள் அரசியல் நகர்வை நகர்த்தி வருகின்றனர். அந்த வகையில் கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியைத் தொடங்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். நடிகர் ரஜினிகாந்தும் டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சிக்கான அறிவிப்பை அறிவித்து, ஜனவரியில் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக […]
மக்கள் நீதி மைய்யத்தலைவர் எம்ஜிஆருக்கு நீட்சி என்று தெரிவித்து இருந்தார். இதற்க்கு, எம்ஜிஆருக்கு நீட்சி என்கிறீர்களே ? எம்ஜிஆர் தொடங்கப்பட்ட அதிமுக கட்சி இருக்கிறது. அதற்கான கட்சியில் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். பிறகு நீங்கள் எப்படி MGRயை சொந்தம் கொண்டாட முடியும் என்ற கேள்விக்கு கமல்ஹாசன், நான் எம்ஜிஆரின் கட்சிக்கு நீட்சி என்று சொல்லவில்லை. எம்ஜிஆருக்கு நீட்சி என்று தான் சொல்லி இருக்கிறேன். எந்த ஒரு நடிகனும் சொல்லலாம். மக்கள் திலகம் என்று அவர் கொடுத்தார்களே தவிர திமுக […]
தமிழக மக்களுக்காக ஈகோவை விட்டு தந்து நானும் ரஜினியும் ஒன்றிணைய தயாராக உள்ளோம் என பரபரப்பு அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் […]
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். இன்று கோவில்பட்டியில் பிரசாரத்தை மேற்கொண்ட கமல், புதியதாக வருபவர்கள் ஒரு காரணத்திற்காக வருகிறார்கள். நான் வந்த காரணம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். கண்டிப்பாக மாற்றம் வேண்டும். ரஜினியும் அதையே சொல்லியுள்ளார். ரஜினி அவர்களுடைய கொள்கை என்ன ? என்பதை இன்னும் தெளிவாக சொல்லவில்லை. ஒற்றை வார்த்தையில் அரசியலுக்கு வேறுவேன் என்று சொன்னதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கைகளை சொல்லட்டும், பிறகு நாங்கள் பேசுவோம். எங்கள் […]
ரஜினியின் மக்கள் சேவை கட்சியின் தலைமையகம் என மாவட்ட செயலாளர் வீட்டு முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் புதிதாக அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடுவார் எனவும் சொல்லி இருந்தார். இதில் கட்சியை எந்த நாளில் ? எந்த ஊரில் தொடங்குவது ? என்பது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என கருதப்படுகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் மக்கள் சேவை கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் ஆண் பெண் இருவரும் சேர்ந்து ஆட்சி செய்தால் அரசு நன்றாக இருக்கும் என்று ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இரண்டரை ஆண்டுகள் ஆண்கள் மற்றும் இரண்டரை ஆண்டுகள் பெண்கள் என்று ஆட்சி செய்ய வேண்டும் என்று சமீபத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் […]
தமிழகத்தில் டிடிவி தினகரன் மற்றும் கமல்ஹாசன் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அவர்களுக்கான சின்னத்தை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியினருக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்கியுள்ளது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]
தமிழக அரசியலில் திமுக – அதிமுக என மாறி மாறி இருந்த நிலையில் சற்று திருப்புமுனையாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினி அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா என்ற எதிர்பார்ப்புடன் ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் இந்த எதிர்பார்ப்பு உச்சம் தொட்டது. இந்த நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற 31ஆம் தேதி கட்சிக்கான அறிவிப்பு, ஜனவரியில் அரசியல் கட்சி தொடக்கம் எனவும் டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். […]
நடிகர் ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவது உறுதி, நான் அரசியலுக்கு வருவேன், தேர்தலில் போட்டியிடுவேன் என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசியல் வருகையை உறுதி செய்தார். வருகின்ற 31ம் தேதி அரசியல் கட்சி அறிவிப்பு – ஜனவரியில் கட்சி தொடக்கம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக – திமுக என இரு துருவ அரசியலாக இருந்த நிலையில் ரஜினியின் […]
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே தேர்தல் வியூகம் களைகட்டியுள்ளது. பிரச்சார உத்திகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த தேர்தல் சற்று வித்தியாசமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. பெரும் தலைவர்களான கருணாநிதி ஜெயலலிதா இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் போட்டிக்கு மேலும் நான்கு கட்சிகள் உள்ளன. மக்கள் […]
டிசம்பர் 31-ஆம் தேதி கட்சியை அறிவிக்க உள்ளதாக ரஜினி அறிவித்த நிலையில் ரஜினியின் கட்சிக்கு ”மக்கள் சேவை கட்சி” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், கட்சியின் சின்னமாக பாபா முத்திரை சின்னத்தை கேட்ட நிலையில் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கட்சித் தலைவரின் முகவரி ஆணைய பதிவேட்டில் சென்னை எர்ணாவூர் என கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் […]
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 – 6 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகம், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொருத்தவரை திமுக , அதிமுக தலைமையிலான கூட்டணியில் மோதுவது உறுதியாகி உள்ளது. அதேபோல் ரஜினியும் தனது அரசியல் வரவை உறுதி செய்துள்ளார். கமல் ஒரு புறமும், டிடிவி தினகரன் ஒரு புறமும் இருந்து வருகின்றனர். வரும் நாட்களில் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து – ஆறு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். கூட்டணி குறித்த வியூகங்கள் வெற்றிக்கான திட்டமிடலில் அரசியல் கட்சிகள் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை வழங்கியுள்ளது. ஏற்கனவே குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு நடைபெற்ற மக்களவைத் தொகுதி பாராளுமன்ற தேர்தலிலும், […]
விஜய், சூர்யா என்று யாரையும் விடாமல் அவர்கள் குறித்து மோசமான முறையில் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். பிக்பாஸ் மூலம் பிரபலமான மீராமிதுன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா – விஜய் ஆகியோரை கடுமையான முறையில் தகாத வார்த்தைகளால் மீராமிதுன் விமர்சனம் செய்தார். அதோடு நின்றுவிடாமல் அவர்களின் மனைவிகளையும் விமர்சனம் செய்தது ரசிகர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியது. ரசிகர்கள் இவருக்கு எதிராக சமூக வலைதளங்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது அரசியல் கட்சி அரசியலில் நுழைய […]
தமிழக அரசு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பல்வேறு நிலைகளில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் என்ற முறையிலும், தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கனவே அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், […]
மதுரையில் மக்கள் புரட்சியை நிகழ்த்திக் காட்டியதால் என் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி […]
சற்று முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், வலுவான அரசியல் கட்சிகள் இருந்தாலும் என்னுடைய அரசியல் பயணத்தை நேர்மை வைத்து கொண்டு செல்வேன். மற்ற அனைத்துக் கட்சிகளிலும் நேர்மை இல்லை என்பதால் தான் நாங்கள் அரசியலுக்கே வருகின்றோம். நேர்மையாளர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏன் அங்கு இருக்கவேண்டும். நேர்மையான இன்னொரு கட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கேள்வி. ஆளும் கட்சி மீது விமர்சனம் என்பது நான் சொல்லித்தான் தெரிய […]
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு அனுராக் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருகிறது. குட்கா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு. அனுராக் தாகூர் ஜம்மு காஷ்மீர் மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தரப் போவதாக பரூக் அப்துல்லா மேகபூபாமுக்தி போன்றோர் பொய் சொல்லி வருவதாகவும், இவர்கள் […]
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை தேசவிரோதிகள் என பாஜகவினர் தெரிவித்துள்ள கருத்து குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பின்னணியில் சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆதரவு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் திரு ராவ் சாகத் தான்வே சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதனை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து விமர்சித்துள்ள […]
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர்ம் பீகார் முன்னாள் முதல் அமைச்சருமான திரு லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கிய வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், திரு. லாலு பிரசாத்க்கு கடந்த 2014ஆம் ஆண்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் […]
திமுக தலைவர் ஸ்டாலின் இது பெரிய பயம் வந்து விட்டதால் ஆன்மீகம் பற்றி பேசுவதாக பாஜக தலைவர் முருகன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி […]
சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அடுத்த மாதம் முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொருளாளர் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் மற்றும் 67 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பல விவாதங்கள் நடைபெற்ற நிலையில் பொருளாளர் பிரேமலதா […]
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று விஜயகாந்த் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் கடந்த வாரம் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சி […]
தமிழக அரசியலில் ரஜினி வருவதால் ஒரு புதுமையும் நடக்கப்போவதில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு கலகலப்பாக கூறியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் கடந்த வாரம் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சி […]
தமிழக முதல்வர் பழனிசாமி அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ.ராசா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி யை திமுக எம்பி ஆ.ராசா அவதூறாக பேசினார். 2ஜி மேல்முறையீட்டு வழக்கு பற்றி விவாதிக்க கோட்டைக்கு வாருங்கள் என்று முதலமைச்சருக்கு சவால் விடுத்தார். அதனால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஆவேசம் அடைந்தனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி அவதூறாக விமர்சித்து புகாரில் ஆ.ராசா மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக வழக்கறிஞர் […]
இன்று நடைபெற்ற சிவகங்கை ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்று தற்போது யார் வெற்றி பெற்றார் என்பது தெரியவந்துள்ளது . நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 16 மாவட்ட ஊராட்சி வார்டில் 8 இடங்களில் திமுகவும் 8 இடங்களில் அதிமுகவும் போட்டியிட்டன. 11 மாதங்களாக தலைவர் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படாததால் மாவட்ட கவுன்சிலர்கள், […]
தமிழகத்தில் அதிமுக ஆன்மீக அரசியல் தான் செய்து வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி தலைவர்களும் […]
தமிழகத்தில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் டிசம்பர் 13ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி தலைவர்களும் […]
தமிழகத்தில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து ஆட்சி செய்தால் அரசு சிறப்பாக இருக்கும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தனித்துப் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது மட்டும் தேர்தல் பிரசார பணிகளுக்கு தயாராவது போன்ற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசை ஆண் இரண்டரை […]
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தனித்துப் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது மட்டும் தேர்தல் பிரசார பணிகளுக்கு தயாராவது போன்ற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா […]
நான் தமிழக முதல்வருக்கு விடுத்த பகிரங்க சவாலுக்கு எந்த பதிலும் இல்லை என திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார். நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா,கடந்த 3ஆம் தேதி முதலமைச்சர் எந்த முகாந்திரமும் இல்லாமல், 2ஜி வழக்கு குறித்து நீண்ட நேரம் பெரிய மெகா ஊழல் நடந்தது போலவும், மாநிலத்தின் பட்ஜெட்டுக்கு இணையான பெரிய தொகையை ஊழலாக திமுக செய்து விட்டது, ராஜா செய்து விட்டத்தை போலவும் ஒரு முதலமைச்சரே கீழமை […]
கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக எம்பி கனிமொழி அதிமுகவின் ஸ்மார்ட்சிட்டி திட்டம் குறித்து விமர்சித்துள்ளார் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி கோவை மாவட்டத்தில் இருக்கும் வெள்ளலூர் பகுதிகள் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் “2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி அமைச்சர் வேலுமணி ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தின்கீழ் குப்பைகளை பிரித்து எடுத்து மக்க செய்வதற்கான வழி செய்வேன் என 60 கோடி மதிப்பில் திட்டம் ஒன்றை அறிவித்தார். திட்டம் […]
மனு ஸ்மிருதியை மேற்கோள்காட்டி பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திருமாவளவனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது. திருமாவளவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க லோக்சபா விதிகள் குழுவுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த லட்சுமி சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இரண்டு மாதங்களில் முடிக்கப்படும் என சென்னை சைபர் குற்றப்பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
2ஜி ஊழல் குறித்து முதலில் வழக்கறிஞ்சர் ஜோதியிடம் பேசிய பிறகு நாங்க பேசுறோம் என அமைச்சர் ஜெயக்குமார் திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது, ராஜா ஒரு வழக்கறிஞர். அவர் சட்டம் பற்றி அனைத்தும் தெரிந்து வைத்திருக்கலாம். அவர் எப்படிபட்ட வக்கீலுனு எனக்கு தெரியாது. ஆனால் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இவரே தீர்ப்பு எழுதிய மாதிரி அவரின் கருத்து உள்ளது. வழக்கு நடந்து கொண்டு […]
2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருப்பதால் விரைவில் ஜெயில் செல்ல வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கின்ற நிலையில் அதிமுக – திமுக குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்களை வைத்து மோதிக்கொள்ள ஆரம்பித்த்து விட்டன. 2ஜி ஊழல் குறித்து மாறி மாறி விமர்சனங்கள் வைத்து வரும் நிலையில் இன்று மீன்வளத் துறை அமைச்சரான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 100% மதிப்பெண் எடுத்த ஆட்சி என்றால் அதிமுக அரசு, அம்மாவின் அரசு. […]
நான் கோமாளி அல்ல தமிழகத்தின் தேர்தலுக்கு பிறகு ஸ்டாலின் ஒரு ஏமாளி என தெரியும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் முழங்கை வரை மந்திரித்த கயிறுகள், எப்போதும் மஞ்சள் நிற சட்டை, நெற்றி நிறைய குங்குமம் என அரை சாமியார் ஆகவே மாறிவிட்டார் ராஜேந்திரபாலாஜி. நடுவில் அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட பிறகு ஆன்மீக நடமாட்டம் இரட்டிப்பானது. அதன் பலனாக அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி திரும்பி வழங்கப்பட்டது. அதனால் […]
நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் தனது கருத்துக்களை அதிரடியாக பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் கடந்த வாரம் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சி […]
ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு, அது பற்றி என்னுடைய கருத்துக்களை சொல்கிறேன் என்று மு. க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5,6 மாதங்கள் உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் வருகையை செய்தார். டிசம்பரில் அதற்கான அறிவிப்பும், ஜனவரியில் கட்சியும் தொடங்கப்படும் என்று ரஜினி அறிவித்ததைத்தொடர்ந்து பல்லவேறு அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்குவது […]
தமிழகத்தில் 30 நாட்கள் முதலமைச்சராவது எப்படி என்று ரஜினியிடம் இருந்து தான் கற்க வேண்டும் என சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாத தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரம் தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று குழப்பத்தில் இருந்த நிலையில், நான் அரசியலுக்கு வருவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் […]
ரஜினியை கோழை என்று விமர்சித்த சீமானுக்கு நடிகை விஜயலக்ஷ்மி தகுந்த பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய அரசியல் வருகையை சமீபத்தில் உறுதி செய்தார். இதையடுத்து அவருடைய வருகையை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ரஜினியின் அரசியல் வருகையை விமர்சித்தும், சிலர் வரவேற்கும் விதமாகவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான், “ரஜினி ஒரு கோழை” […]
தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை பெற்றுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போது விவாதங்களும், பேட்டிகளும், அறிக்கைகளும், அறிவிப்புகளும் அரசியல் களத்தை கூர்மைப்படுத்தி கொண்டே இருக்கின்றது. சில தினங்களுக்கு முன்பு கூட நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையை உறுதி செய்தார். டிசம்பரில் கட்சி தொடர்பான அறிவிப்பு, ஜனவரியில் கட்சி தொடக்கம் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது மட்டுமல்லாமல் செய்தியாளர்களை சந்தித்து கட்சிக்கான ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்தார். 1996 ஆம் […]
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியலுக்கு வருவேன், நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தொடர்ந்து பேசி வந்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் வாழ்க்கையை உறுதி செய்துள்ளார். வருகின்ற 31ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு என்றும், ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியின் கட்சியை ஒருங்கிணைக்க நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். இந்த நிலையில் ரஜினி யாருடன் கூட்டணி வைப்பார் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வியூகம் தற்போதைய களைகட்டியுள்ளது. ஆளும் அதிமுக மூன்றாவது முறையாக தொடர்ந்து அரியணையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடும், 10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு திமுகவும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்மையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் நடந்த 2ஜி […]
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி சீமான் விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இது பற்றி சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]
நடிகர் ரஜினி அரசியலில் காந்தி வழியில் நடப்பார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் காந்தி […]
ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் அனைத்து அம்சங்கள் பற்றி தமிழருவி மணியன் ஆலோசனை செய்வதாக தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் காட்சிக்கு தேவையான […]
ரஜினிகாந்த் புதிதாக ஆரம்பிக்கும் கட்சியின் அலுவலகப் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அத்துடன் கட்சியின் பெயர் கொடி ஆகியவை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினிகாந்த் அரசியல் தொடங்குகிறார் கட்சியை குறித்து வரும் ஜனவரி 30ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் கட்சிக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார், அதில் இடம்பெறும் சின்னம் என்ன என்பது குறித்து அக் கட்சியில் உள்ள நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா […]