Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: தமிழக பாஜகவுக்கு புது தலைவர்….. கட்சி திடீர் முடிவு …!!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த அர்ஜுன் மூர்த்தி அக்கட்சியிலிருந்து விலகி அடுத்து ரஜினி தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிவிக்கப்பட்டால் பாஜகவின் அறிவுசார் பிரிவு புதிய மாநில தலைவராக பிரபல சோதிடர் ஷெல்வி திடீரென நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பாஜகவினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நேற்று அரசியல் கட்சி தொடங்குவது உறுதி செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் போது, பாஜகவில் இருந்த அர்ஜுன் மூர்த்தியையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியை சீண்டிய முதல்வர்… ஆத்தீ ‘செம’ கலாய்…!!!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி, ரஜினியை விமர்சித்து கேலி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலுக்கு வரும் ரஜினி… தயாராகும் கட்சி அலுவலகம்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

ரஜினி கட்சி தொடங்குவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ராகவேந்திரா மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது எனக்கு பிடிச்சிருக்கு… எல்லாத்தையும் மாற்றுவோம் வாங்க… ரஜினிக்கு சேரன் வாழ்த்து…!!!

ரஜினியின் அரசியல் வருகைக்கு இயக்குனர் சேரன் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் சேரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும்… தேர்தலில் தெரியும்… கனிமொழி விமர்சனம்…!!!

ரஜினி அரசியலுக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தாலும் அது தேர்தலில் தான் தெரியும் என கனிமொழி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ராமருக்கு அணில்போல ரஜினிக்கு நான்’… தமிழருவி மணியன்…!!!

ராமருக்கு அணில் உதவியது போல ரஜினிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழருவி மணியன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திரும்பி வந்துட்டோம்னு சொல்லு ரஜினி… மு.க.அழகிரி வாழ்த்து…!!!

நடிகர் ரஜினியின் அரசியல் வருகை பற்றி மு.க.அழகிரி வாழ்த்துக்கள் அன்பு சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிக்கு எதிராக போர்க்கொடி… டுவிட்டரில் போட்டா போட்டி…!!!

ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிராக ட்விட்டரில் போட்டா போட்டி நிலவி கொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிராக,  ‘#தமிழர்_ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடனே அதிரடி …!”தலைமையை அசைத்த ரஜினி”…. சிக்கி கொண்ட பாஜக… காலியான தலைவர் போஸ்ட் …!!

நடிகர் ரஜினிகாந்தின் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநில தலைவர் அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், வரக்கூடிய டிசம்பர் 31-ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்த அர்ஜுனன் மூர்த்தி என்பவர் பாஜகவில் இருந்து ரஜினி புதிதாக தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து தமிழக பாஜக சற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல… கெத்து காட்டும் ரஜினி…!!!

நடிகர் ரஜினி அரசியல் வருகை பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி […]

Categories
மாநில செய்திகள்

ரஜினியின் புதிய கட்சி… நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது… ட்விட்டரில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ரஜினிகாந்த் துவங்க இருக்கும் புதிய கட்சிக்கு நிர்வாகிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் வரும் 2021 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. ரஜினி போட்ட அடுத்த ட்விட்… எகிறும் உச்சகட்ட எதிர்பார்ப்பு …!!

ஜனவரியில் கட்சி தொடக்கம் டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு என்று நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கம் மூலம் தெரிவித்தார். வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மத சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்….  நிகழும் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்தார். ஏற்கனவே அவருடைய கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளிவரும் என்று எதிர்பார்க்கக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“புலி வருது புலி வருதுன்னு சொன்னாங்க… ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு”…!!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இயக்குனர் லிங்குசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் லிங்குசாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய கட்சி… அரசியலுக்கு வருவது உறுதி….ரஜினி அதிகாரபூர்வ அறிவிப்பு…

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து அதிரடி காட்டும் ரஜினி…. உடனே நிர்வாகிகள் அறிவிப்பு… தமிழக அரசியலில் பரபரப்பு …!!

அரசியல் அறிவிப்பை உறுதி செய்த பின்பு போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நான் கொடுத்த வாக்கிலிருந்து என்னைக்கும் தவற மாட்டேன். ஒரு அரசியல் மாற்றம் ரொம்ப கட்டாயம். அது காலத்தின் தேவை. ரொம்ப முக்கியம். ஒரு அரசியல் மாற்றம் நடந்தே ஆகணும். இப்போ இல்லன்னா அது எப்பவுமே கிடையாது. எல்லாத்தையும் மாற்றனும். நான் ஒரு சின்ன கருவிதான். ஜனங்க நீங்க தான் முடிவு பண்ணனும். நான் அரசியல் மாற்றத்திற்கு வந்துட்டேன். இந்த மாற்றம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழ் மக்களுக்காக…. உயிரே போனாலும் பரவாயில்லை…. ஒரு போதும் பின்வாங்க மாட்டேன் …!!

அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின்பு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் வணக்கம்…! நான் 2017 டிசம்பர் 31 அரசியலுக்கு வருவேன் என்று சொல்லியிருந்தேன்.அப்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருந்தது. அந்த நேரத்தில் சட்டமன்ற தேர்தல் வரும்போது… சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் கட்சியை ஆரம்பித்து…. நான் 234 தொகுதியில் போட்டியிடுவேன் என்று சொல்லி இருந்தேன். அதற்க்கு பிறகு மார்ச் மாதம் நான் நிர்வாகிகளை சந்திக்கும்போது சொல்லியிருந்தேன்… மக்கள் மத்தியில் எழுச்சி வரணும், அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி போடு சக்க…. அதே நாளில் அறிவிப்பு…. ரஜினியும் டிசம்பர் 31ஆம் தேதியும் …!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். தனது டுவிட்டர் மூலமாக ரஜினி பதிவிட்டுள்ள கருத்தில், ஜனவரி மாதம் கட்சி தொடக்கம்…  டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்,  இப்போ இல்லனா எப்பவும் இல்லை என்ற ஹேஸ்டேக் உடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தளபதி நீங்க அரசியலுக்கு வாங்க…. மொட்டை அடித்து அழைப்பு … களமிறங்கிய விஜய் ரசிகர்கள் …!!

விஜய் அரசியல் கட்சி தொடங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் அவரது ரசிகர்கள் மொட்டை அடித்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் மூன்று பேர் பரிமள ரங்கநாதர் கோவிலில் மொட்டையடித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். திரையுலகிற்கு வந்து 27 ஆண்டுகள் ஆனதையொட்டியும், விஜய் அரசியலுக்கு வர வேண்டியும் ரசிகர்கள் இந்த வழிப்பாட்டை நடத்தினர். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் டிசம்பரில் அறிவிப்பு, ஜனவரியில் அரசியல் கட்சி தொடக்கம் என அரசியல் வருகையை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இனி தான் ஆரம்பம்….. தலைவர் ஆட்டம் ஆரம்பம்…. அனிருத் ட்விட் …!!

ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் வாயிலாக தன்னுடைய அரசியல் வருகையை மீண்டுமொருமுறை உறுதி செய்திருக்கிறார். குறிப்பாக ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31இல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நியாயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதம் சாராத ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம், அற்புதம், அதிசயம், நிகழும் என்று தன்னுடைய டுவிட்டர் மூலமாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சற்று நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி ? தமிழக அரசியலில் திடீர் திருப்பம் …!!

ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் வாயிலாக தன்னுடைய அரசியல் வருகையை மீண்டுமொருமுறை உறுதி செய்திருக்கிறார். குறிப்பாக ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31இல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நியாயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதம் சாராத ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம், அற்புதம், அதிசயம், நிகழும் என்று தன்னுடைய டுவிட்டர் மூலமாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BigBreaking: ஜனவரி கட்சி தொடக்கம் – ரஜினி …!!

ஜனவரியில் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கட்சி தொடர்பான விவரங்களை டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வெளியிடப்படும் என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த திங்கள்கிழமை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவரது ராகவேந்திரா மண்டபத்தில் அந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். என்னுடைய முடிவை விரைவில் தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கட்சி நிர்வாகிகளும் நடிகர் ரஜினிகாந்த் எடுக்கும் முடிவுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க வரலைனா நா செத்துருவன்… மிரட்டல் விடுத்த ரசிகர்… அச்சத்தில் உறைந்த ரஜினி…!!!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாக ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு மத்தியில் நடிகர் ரஜினி ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று முன்தினம் தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது… கனிமொழி பேட்டி…!!!

தமிழகத்திலிருந்து திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்று எம்பி கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து மு.க.அழகிரி, தனியாக கட்சி தொடங்குவது பற்றி தொண்டர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வதாக நேற்று கூறியிருந்தார். அது பற்றி கருத்து தெரிவித்துள்ள எம்பி கனிமொழி அளித்த பேட்டியில், “முக.அழகிரி கட்சி தொடங்குவது அவரது தனிப்பட்ட முடிவு என்பதால், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இட ஒதுக்கீடு பிரச்சனை… பாமகவினரின் போராட்டம்… சென்னையில் புறநகர் ரயில்கள் நிறுத்தத்தால் பரபரப்பு..!!

இட ஒதுக்கீடு காரணமாக பாமகவினர் போராட்டம் நடத்தி வருவதால் சென்னையில் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. வணிகர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று காலை முதல் பாமகவினர் சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நகர் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே வெளியூர்களில் இருந்து வரும் பாமகவினர் சென்னையில் எல்லையிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். தற்போது அவர்களின் வருகையை தடுக்க தாம்பரத்தில் இருந்து சென்னைக்கு வரும் புறநகர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தற்கொலை மிரட்டல்… பயத்தில் ரஜினி… பெரும் பரபரப்பு…!!!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாக ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு மத்தியில் நடிகர் ரஜினி ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சியில் இல்லை என்றாலும்… ராகுல் காந்தி அதிரடி…!!!

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமைமிக்க இயக்கமாக கட்சி இருக்கிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில், தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பிரசாரத்தில்… ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கம்…!!!

திமுகவின் பிரசார கூட்டத்தில் திமுக தொண்டர்கள் வெற்றிவேல் வீரவேல் என முழக்கம் எழுப்பிய சம்பவம் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பிரசாரத்தை நடத்தினார். அந்த பிரசாரத்தில் எம்பி கனிமொழிக்கு, திமுக தொண்டர்கள் வீரவாள் வழங்கினர். அப்போது தொண்டர்கள் அனைவரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ… ரஜினி உறுதி…!!!

கட்சி தொடங்குவது பற்றி எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூறுகிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்று இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியாகியது. ஆனால் அந்த அறிக்கைக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதனால் அவர் கட்சி திரும்புவாரா? இல்லையா? என்று அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில், அரசியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் முடிவு செய்கிறேன்… அதுவரை வெயிட் பண்ணுங்க… நடிகர் ரஜினிகாந்த்…!!!

கட்சி தொடங்குவது பற்றி தான் முடிவு எடுக்கும் வரை அனைவரும் பொறுத்திருங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்று இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியாகியது. ஆனால் அந்த அறிக்கைக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதனால் அவர் கட்சி திரும்புவாரா? இல்லையா? என்று அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில், அரசியல் நிலைப்பாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடும் கோபத்தில் ரஜினிகாந்த்… எச்சரிக்கை…!!!

நடிகர் ரஜினிகாந்த் நடத்திவரும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா? என்பது பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதனையடுத்து கட்சி தொடங்குவது பற்றி ஜனவரி மாதத்தில் நடிகர் ரஜினிகாந்தை அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜனவரியில் கட்சி தொடக்கம்… ரஜினிகாந்த் திட்டவட்ட அறிவிப்பு…!!!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது பற்றிய ஜனவரி மாதத்தில் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா? என்பது பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதனையடுத்து கட்சி தொடங்குவது பற்றி ஜனவரி மாதத்தில் நடிகர் ரஜினிகாந்தை அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்கினால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை முதல்வராக்குங்க..! மத்திய அரசு சொல்லட்டும் பாப்போம்…. பாஜகவை கிழித்தெறிந்த சீமான் …!!

நான் சூலாயுதத்தை எடுத்தால் பாஜகவினரும் சூலாயுதம் எடுப்பார்கள் என சீமான் விமர்சித்துள்ளார். நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, நாங்கள் தேர்தலுக்கு எப்போது தயாராகிவிட்டோம். எப்போது தேர்தல் வந்தாலும் நாங்க இறங்கி வேலை செய்வோம். திமுக வெற்றி பெறுவதை தடுப்பதற்கும், அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக நாம் தமிழர் வாக்குகள் சிதறும் என்ற கேள்விக்கு, இப்படியே பேசிக்கொண்டே இருக்க வேண்டியதான். நாங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னதை செய்த எடப்பாடி…. திமுக வேஸ்ட், அதிமுக சூப்பர்…. அங்கீகாரம் கொடுத்த சீமான்…!!

எங்க பிள்ளைகள் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது என சீமான் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எங்க பிள்ளைங்கள பத்தி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது. இந்திய நாட்டின் ஆட்சியில், ஒரு மாநில அரசு கட்சி தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் பங்கு வைத்து ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது திமுகதான். அன்னைக்கு எங்களுடைய பிள்ளைகள் விடுதலைக்கு, வெளியே எடுத்து வருவதற்கு எந்த வேலையும் செய்யாமல், தமிழ்நாட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சி உதயம் எப்போது?… ரஜினி காலை 10 மணிக்கு ஆலோசனை…!!!

நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், கட்சி உதயம், சட்டமன்ற தேர்தலில் தனது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தம்பி உதயநிதி சொல்லுங்க….! அப்போ உங்க நிலைப்பாடு…. இப்போ வாயை மூடு அப்படி தானே…. கொதித்தெழுந்த சீமான்

நாங்க ஆட்சிக்கு வந்தா 7 பேரையும் விடுதலை செய்து விடுவோம்னு திமுகவால் சொல்ல முடியுமா ? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து திமுக எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது, தெரிவிக்க முடியாது. ஏனென்றால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வந்த பிறகுதான் குறைந்தது என் தம்பி பயாஸ்சுக்கு சிறை விடுப்பு கிடைத்துள்ளது. நான் முதல்வரை சந்திக்கும் போது இது குறித்து அரை மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புலிநகம் பதித்தது போல…. கெஞ்ச மாட்டோம்…. அரசு விழா நடத்துவோம் …!!

நாம் தமிழர் ஆட்சி அமையும் போது பிரபாகரன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவோய்ம் என சீமான் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாவீரர் நாளையும்,  எங்களுடைய தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையும் இந்த அரசுகள் கொண்டாடும் என்று நான் சொல்லவில்லை. நாங்கள் எங்களுடைய அரசியல் முன் நகர்வை மிக வலுவாக, மிகக் கூர்மையாக புலிநகம் பதித்தது போல் நாங்க பதித்து பாய்கின்றோம். எங்களுடைய அதிகாரம் இங்கே நிறுவப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொலைக்காட்சி பெட்டிகள் உடைக்கப்படும்..? கொந்தளித்த ஸ்டாலின்.!

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாடு எனும் ஆலமரத்தை, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு எனும் கோடரி கொண்டு பிளக்கும் பிற்போக்கான செயல்பாட்டை இனியாவது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும் என்று, திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள செம்மொழியாம் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சமமான தகுதியையும், ஏற்றத்தாழ்வற்ற வளர்ச்சியையும் அளித்து, பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் ஒருமைப்பாட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலுக்கு வருகிறார் ரஜினி?… ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

நடிகர் ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளை வருகின்ற 30 ஆம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனையடுத்து அரசியல் நிலைப்பாடு பற்றி எதுவுமே பேசாமல் இருந்த ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளை வருகின்ற 30ஆம் தேதி சந்திக்கிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிசம்பர் 3 சசிகலா ரிலீஸ்… வெளியே வந்தவுடன் இங்குதான் போவாங்களா… வெளியான தகவல்..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவர் கடந்த 2017ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றார். இவர்களின் தண்டனை காலம் விரைவில் முடிய உள்ளது. இந்நிலையில் சசிகலா நன்னடத்தை காரணமாக முன்னதாகவே விடுதலை செய்ய உள்ளார் என தகவல் தொடர்ந்து வெளியாகியுள்ளது. கடைசியாக ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவலின் அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆவார் எனக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னது..! எடப்பாடி ஏரில நிக்குறாரா?… கிளப்பிய ஸ்டாலின்…!!

தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்தே முக. ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிக்கு வந்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முக கவசம் அணிந்து, மிகப்பெரிய பாதுகாப்பு கவசத்துடன் ஸ்டாலின் புயல் பாதித்த பகுதிக்கு வந்தார். வெள்ளத்தில் பார்வையிட யாரு வந்தாலும் பாராட்டத்தான் செய்வோம். எடப்பாடியார் களத்துக்கு போயிட்டார் என்று சொன்னவுடனே…  அமைச்சர் எல்லாம் பேரிடர் நிவாரண பணியில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்த உடனே வேற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சேவை செய்ய வேண்டும் என்று வரவில்லை”,தேர்தலுக்காக வருகிறார் ஸ்டாலின் – ராஜேந்திர பாலாஜி

சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் புயல் பாதித்த பகுதியை ஸ்டாலின் பார்வையிடுவது இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு கொட்டும் மழையிலும் மக்களை பாதுகாக்கும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்று தெரிவித்தார். சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் புயல் பாதித்த பகுதியை ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தண்ணீரைத் தேடி நடந்து செல்கிறார் ஸ்டாலின்” – அமைச்சர் உதயகுமார் விமர்சனம்

தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக சென்னையில் சில இடங்களில் மழை நீர் தேங்கி நாளும், அவை உடனுக்குடன் வடிந்து விட்டன என்றும், தண்ணீரை தேடி ஸ்டாலின் நடந்து செல்வதாகவும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசின் நடவடிக்கையால் புயல் கரையை கடந்த போது எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 100 சதவீத மக்கள் மக்கள் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2 வருடம் ஆகிட்டு… எதுக்கு இப்படி பண்ணுறீங்க ? ஆளுநருடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு …!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை  உடனே விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்திக்கின்றார். தமிழகத்தில் 7 பேர் விடுதலை ஆனது மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் ? என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்று கேட்டால் தமிழக அரசு ஏற்கனவே ஒருமனதாக அனைத்து கட்சிகளோடு சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றியது. கடந்த 2018 நவம்பர் மாதத்தில் தீர்மானம் இயற்றி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முழுவதுமாக நிறைந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னை வந்த அமித் ஷா… விழாவுக்கு வாசன் போகாதது ஏன்? வெளியான காரணம் …!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர் ஜிகே வாசன் செல்லாதது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, தாமாக உள்ளிட்ட கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்

திருச்சி திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் பெண்கள் குறித்து இழிவாக பேசிய தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரான காடுவெட்டி தியாகராஜன், ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்களை தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, காடுவெட்டி கிராம நிர்வாக அலுவலர் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், அவர் மீது 6 பிரிவுகளுக்கு கீழ் காட்டுப்புதூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தி.மு.கவின் சாதனைகள் இதோ.. பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?”- அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி!

மத்திய பா.ஜ.க அரசு, தமிழ் மொழியைப் புறக்கணித்தது, இந்தித் திணிப்பு, மத துவேஷம் உருவாக்குவது, சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்துவது போன்ற துரோகங்களை மட்டுமே இதுவரை தமிழ்நாட்டுக்குச் செய்து வருகிறது. மத்திய அரசில் இருந்தபோது தி.மு.க தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன எனக் கேள்வி எழுப்பிய அமித்ஷாவுக்கு தி.மு.க பொருளாளரும் நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : “மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொந்தக் கால் இல்லாத ‘மிஸ்டு கால்கள்’ – நோட்டாவை வேண்டுமானால் தாண்டலாம்” – பா.ஜ.கவை தாக்கிய கி.வீரமணி!

சமூகநீதிக்கு எதிரான – தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி என்பது வீண் கற்பனை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட மண்ணில், சமூகநீதி விரோத பா.ஜ.க. – அதனோடு கூட்டணி சேர்ந்துள்ள அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது பற்றி கனவு காண வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயர்த்துங்கனு சொன்னா…. நீங்க குறைக்குறீங்க…. கேள்வி கேட்ட துரைமுருகன் …..!!!

ஊதிய உயர்வு கேட்ட பொறியாளர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருக்கின்ற ஊதியத்தையே குறைத்து வழங்கிய ஆட்சி, நான் அறிந்தவரையில், இந்தியாவிலேயே அ.தி.மு.க. ஆட்சியாகத்தான் இருக்கும் என துரை முருகன் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு கேட்ட அரசு ஊழியர்களின் ஊதியத்தை எடப்பாடி அரசாங்கம் குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கழகப் பொதுச்செயலாளரும் – முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு ஊழியர்கள் என்போர் அரசிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணியாற்றுவார்கள். சில நேரங்களில் அவர்கள், ஊதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேண்டாம் இதல்லாம் தப்பு… சீண்டி பாக்காதீங்க… இல்லனா கடுமையா இருக்கும்… எச்சரிக்கை விடுத்த திமுக …!!

அ.தி.மு.கவை மிரள வைத்த தி.மு.கவின் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” பரப்புரைப் பயணம் தடை கடந்து தொடரும் என தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (23.11.2020) கழகத்தின் உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் வருமாறு: “தி.மு.க-வின் பரப்புரைப் பயணம் தடை கடந்து தொடரும்!” மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக முன்னணியினர் இருபது பேர் பங்கேற்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிரடிப்படை, போலீஸ்… கையில் ஆயுதம் வச்சு மிரட்டுறாங்க… உதயநிதி ட்விட் …!!

எனது பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். நேற்று குத்தாலத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலினை காவல் துறையினர் கைது செய்ததைக் கண்டித்து திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ‘விடியலைநோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற 100 நாள் தேர்தல் பரப்புரை பயணத்தை கடந்த 20ஆம் தேதி திருக்குவளையில் தொடங்கினார். மூன்றாவது நாளாக நேற்று  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலுள்ள கடைவீதியில் இன்று உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எஸ்.பி.ஸ்ரீநாதா […]

Categories

Tech |