Categories
அரசியல் மாநில செய்திகள்

அங்க என்ன வைரஸா வரபோகுது ? ஸ்டாலினுக்கு தூக்கம் வராது… வச்சு செய்த ஈபிஎஸ் …!!

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தினம்தோறும் என்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும். இல்லனா தூக்கமே வராது அவருக்கு. முதல்ல ஒருவாரம் இந்த ஆட்சி ஆட்சி தாங்காது, ஒரு மாசம் தாங்காது, ஆறு மாசம் தாங்காது, ஒரு வருஷம் தாங்காதுன்னு சொன்னாங்க. இப்போ மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காவது ஆண்டுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு சிறப்பான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அங்க பாருங்க… இங்க பாருங்க… அப்படி தான சொன்னீங்க ? சொல்லி அடித்த எடப்பாடி …!

சேலத்தில் இன்று பேசிய தமிழக முதல்வர், இன்றைக்கு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் குறை சொன்னார்கள்.  டெல்லியை பார்… கேரளாவை பார்…  என்றார்கள். இப்போ நீங்க பாருங்க டெல்லியை பாருங்க, கேரளாவை பாருங்க  இப்ப பார்க்க மாட்டேங்கிறாங்க. அன்றைய தினம் சொன்னாங்க… தமிழ்நாட்டுல கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருக்கின்றது. கேரளாவுல பார்த்தா குறைஞ்சு இருக்கிறது. டெல்லியில குறைச்சு இருக்குதுன்னு சொன்னாங்க. இன்னைக்கு எல்லாம் அங்க அதிகமாகிவிட்டது. மாண்புமிகு அம்மாவின் அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

23 லட்சம் எங்க ? 32 லட்சம் எங்க ? செம கெத்தாக பேசிய எடப்பாடி… சிலிர்த்து போன தொண்டர்கள் …!!

சேலத்தில் இன்று பேசிய தமிழக முதல்வர், எந்த எதிர்க்கட்சித் தலைவரும் கோரிக்கை வைக்கவில்லை. எந்த எதிர்கட்சிக்காரர்களும் கோரிக்கை வைக்கல, பொதுமக்களும் கோரிக்கை வைக்கல… இதற்க்கு எப்படி தீர்வு காண வேண்டும் என நான் சிந்தித்தேன். இன்றைக்கு ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண் பெற முடியாத காரணத்தினால் அவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்காத ஒரு சூழல் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட மாணவர்களுக்கு எந்த அளவிலே நன்மை செய்ய முடியும் என்று எண்ணிப் பார்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன பண்ணலாம்னு யோசிச்சேன் ? யாருமே சொல்லல… ஒன் மேன் ஆர்மி ஆன எடப்பாடி …!!

சேலம் மாவட்டம் வனவாசி யில் 86 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், சில அரசியல் கட்சி தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீட்தேர்வு, நீட்தேர்வு என்று எப்போது பார்த்தாலும் குரல் கொடுக்கிறார்கள். பத்திரிகை நண்பர்கள் சரி, ஊடக நண்பர்களும் அதே கேள்விதான் கேட்கிறார்கள். ஆனால் கேட்க வேண்டிய இடத்துல, கேட்க மாட்டேங்கிறாங்க. அதுதான் எனக்கு ஒரு வருத்தம். கேட்க வேண்டிய இடத்தில் கேட்டால் தான் சரியான பதில் கிடைக்கும். நீட் தேர்வு கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் வரலாற்றில் மட்டுமல்ல… இந்தியாவிலே சரித்திர சாதனை… கெத்து காட்டிய எடப்பாடி சர்க்கார் …!!

சேலம் மாவட்டம் வனவாசி யில் 86 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பேசினார். அப்போது ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க அதிகமான கல்லூரிகளைத் திறந்துள்ளோம். அதன் விளைவாக இன்றைய தினம் நாட்டிலேயே உயர்கல்வி படிப்பிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கின்றது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மட்டுமல்ல…. பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ITI கல்லூரி என பல கல்லூரிகள் தமிழகத்தில் திறந்ததன் விளைவாக கல்வி கற்போரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் பாஜக வளருது… எல்லாரும் விரும்புறாங்க… வானதி சீனிவாசன் பேட்டி ..!!

பாஜகவின் தேசிய மகளிர் அணி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பு வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டமன்ற தேர்தலுக்கு பாஜகவின் யுத்திகள் அப்படி என்றாலே வெளியே சொல்வதற்கான விஷயமல்ல. ஒரு அரசியல் கட்சி தன்னுடைய உத்தியாக தேர்தலில் ஜெயிப்பதற்கு எப்படி எல்லாம் செய்வோமோ… அதே மாதிரி நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றோம் தமிழ்நாட்டின் பிஜேபி வளர்ந்து வருகின்ற கட்சியாக, அனைவராலும் விரும்பப் படக்கூடிய கட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. எங்களுடைய வேல் யாத்திரை எல்லாயை எல்லா இடத்திலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் பாஜக கூட்டணி ? ”ஸ்டாலின் தொகுதியில் போட்டி” எடப்பாடி அரசு சூப்பர் …! வெளுத்து வாங்கிய சீமான் ..!!

தமிழக அரசு இந்த ஆண்டு குடிமராமத்து பணிகளை கொஞ்சம் நன்றாக செய்துள்ளது என சீமான் பாராட்டியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்,  பீகார் தேர்தல் முடிவை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு தேர்தல் முடிவில் மறுபடியும் EVM இயந்திரம் வென்றுள்ளது என்றுதான் நான் பார்க்கின்றேன். அவர்கள் ராமரை நம்புவதை தாண்டி EVM எந்திரத்தை தான் ரொம்ப நம்புறாங்க. என்னை கேட்டால் பிஜேபி யாரோடும் கூட்டணி வைப்பது இல்லை, EVMமுடன் தான் கூட்டணி வைக்கிறார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அப்பா ஜெயிக்கணும்…. முதல்வர் ஆகணும்… 100 நாட்கள் பயணம்…. உதயநிதி அதிரடி

திமுக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் திமுக நிர்வாகிகளிடம் ஆன்லைன் மூலமாக முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து மண்டல வாரியாக,  தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு நடத்தினார். தற்போது தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்த்துகின்றார். இந்த நிலையில் 100 நாள் பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தொடங்க இருக்கின்றார். கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷா பூதம் ? கண்டவனெல்லாம் அடிக்கிறான்… கேட்க நாதியில்லை… சீமான் ஆவேசம் ..!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாத்தான்குளத்தில் ஆகஸ்ட் நடந்தது போன்று நெய்வேலியில் நடந்த சம்பவம் குறித்த கேள்விக்கு, கேட்க நாதி கிடையாது. எங்களுக்கு என்று ஒரு தலைவன் கிடையாது. தகப்பன் இல்லாத வீடும், தலைவன் இல்லாத நாடும் தறி கெட்டு நிற்கும். இன உணர்வு, தன்மானமே உயிர் என்று வாழ்கின்ற ஒரு தலைவன் இல்லாததால் எங்களை கண்டவனெல்லாம் அடிக்கிறான். பக்கத்து எங்களுடைய படகை பறித்து வைத்துவிட்டு அரசுடைமையாக்குவோம் என்று சொல்கிறது. […]

Categories
அரசியல்

பாஜக இல்லன்னா அதிமுக இல்லை…. கவலை இல்லாதது எங்க கட்சி – ராதாரவி

அதிமுகவின் ரயில் பாஜக இல்லை என்றால் ஓடாது என பாஜகவைச் சேர்ந்த நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி தற்போது வேல் யாத்திரை வரை இரண்டு கட்சிகளும் எதிரும் புதிருமாகவே இருக்கின்றனர். ஆனால் பாஜக தலைவரான எல். ராதாரவி முருகனும் முதல்வர் பழனிச்சாமியும் அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என கூறுகின்றனர். […]

Categories
அரசியல்

ராகுல் ஏன் பிரதமர் ஆகல….? சோனியா முடிவுக்கு காரணம் என்ன….? ஒபாமா கூறிய பதில்…!!

சோனியா காந்தி ராகுல் காந்தியை பிரதமராக பதவி ஏற்க வைக்காததற்கான காரணத்தை ஒபாமா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி பற்றி ஒபாமா குறிப்பிட்ட கருத்து சில தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த சமயத்தில் பிரதமராக சோனியா காந்தி பதவி ஏற்க பாரதிய ஜனதா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. பதற்றமான சூழலை உருவாக்குவதற்கு முயற்சித்தனர். எனவே வேறு ஒரு நபரை பிரதமராக தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது. அச்சமயத்தில் ராகுலை பிரதமராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை: முக.அழகிரி

இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 – 7 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே அரசியல் கட்சிகளின் வியூகங்கள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. பரபரப்பு பேட்டிகளும், அதிரடியான விவாதங்களும் அனல் பறந்து கொண்டு இருக்கும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், மு.க ஸ்டாலின் சகோதரருமான முக அழகிரியின் அரசியல் நிலைப்பாடு என்ன ? அவர் எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க போகிறார் ? […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

275 கிமீ TO 350 கிமீ தூரம்…. ரொம்ப கஷ்டமா இருக்கு… பக்கத்துல வையுங்க… டெல்லிக்கு பறந்த கடிதம் …!!

ஒருங்கிணைந்த முதுநிலை மருத்துவ படிப்புகளான INI – CET தேர்வு மையம் தொடர்பாக   பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், நாக்பூர், ராய்ப்பூர் எய்ம்ஸ், நிமான்ஸ், ஜிப்மர் போன்ற நிறுவனங்களில்  6 வருடம் கால அளவு கொண்ட ஒருங்கிணைந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கு INI – CET என்றழைக்கப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் தேர்வு […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

100% திமுக தான் காரணம்… ஸ்டாலின் கையெழுத்து போட்டாரு… எடப்பாடி பரபரப்பு குற்றசாட்டு …!!

தூத்துக்குடி சம்பவம் வருவதற்கு ஸ்டாலின் தான் நூற்றுக்கு நூறு சதவீதம் காரணம். அவர் தான்  இரண்டாம் விரிவாக்கத்திற்கு தொழில்துறை அமைச்சராக இருக்கும் போது அனுமதி கொடுத்தோம்னு மறந்துவிட்டு பேசிட்டு இருக்காரு. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்னும் தெரியாது என்று நினைக்கின்றார். ஸ்டாலின் பேசிய பேச்சு இன்றைக்கும் அவை குறிப்பில் இருக்கு. பத்திரிகையாளரும், ஊடகங்களும் தாராளமாக பார்க்கலாம். அதை யாரும் மறைக்க முடியாது. ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே பேசும் போது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்படும் என்று சொல்லி அவரே […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

இதுல எப்படி இனிப்பு இருக்கு ? ”நினைவூட்டிய எடப்பாடி”… நொந்து போன ஸ்டாலின் …!!

இன்று தூத்துக்குடியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, என்னை போலியான விவசாயி என்று ஸ்டாலின் சொல்கிறாரே… அவருக்கு விவசாயத்தைப் பத்தி தெரியாது. போலியான விவசாயி, உண்மையான  விவசாயி என்று எப்படி கண்டுபிடிச்சாரு. அதைச் சொல்லுங்க முதல்ல. அவருக்கு வேளாண்மை பற்றி என்ன தெரியும். இங்க கூட வந்தாரு, தூத்துக்குடிக்கு வந்த பதநீரை சாப்பிட்டு விட்டு, இதில் என்ன சர்க்கரை கலந்து இருக்கின்றதா என கேட்டாரு. அப்படிப்பட்டவர் எல்லாம் அப்படிதான் […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

மக்களுக்கு தெரிஞ்சா போதும், கனிமொழிக்கு தெரிய வேண்டாம்…. தூத்துகுடியில் சீறிய எடப்பாடி …!!!

இன்று தூத்துக்குடியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, தூத்துக்குடிக்கு செய்யும் நலத்திட்டங்கள் பற்றி கனிமொழிக்கு தெரியாது. நாட்டு மக்களை பற்றி பார்த்தால் தெரியும். என்னென்ன திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்றோம் என பத்திரிகையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றாக தெரியும். மக்களுக்கு நன்றாக தெரியும். கனிமொழிக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை, மக்களுக்கு தெரிஞ்சா போதும். ஒவ்வொரு ஆண்டும் காலிப்பணியிடங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. ஏற்கனவே அரசிடம் பல கோரிக்கைகள் வந்தன. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவின் ”வேல் யாத்திரை” – நீதிமன்றம் சரமாரி கேள்வி …!!

பாஜகவின் வேலை யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்தும் வேல் யாத்திரையில் தமிழக அரசும், காவல்துறையும் தலையிடக்கூடாது,  100 பேருக்கு மேல் செல்லக்கூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கு இன்று காணொளி மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை மட்டும் கேட்குறீங்க…. அதிமுக மீது பாய்ந்த பாஜக… கண்டித்த ஐகோர்ட் …!!

வேல் யாத்திரை நடத்திய பாஜக மீது தமிழக அரசு சார்பில் அடுக்கடுக்கான குற்றசாட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 100பேருக்கு மேல் நவம்பர் 16-ஆம் தேதிக்கு மேல் கூட கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்தும், வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பாஜக மீதும், வேல் யாத்திரை மீதும் அடுக்கடுக்கான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இங்க சும்மா சொல்லுறாங்க… எல்லாமே தப்பா பண்ணுறாங்க… பாஜக மீது பாய்ந்த அதிமுக …!!

வேல் யாத்திரை நடத்திய பாஜக மீது தமிழக அரசு சார்பில் அடுக்கடுக்கான குற்றசாட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 100பேருக்கு மேல் நவம்பர் 16-ஆம் தேதிக்கு மேல் கூட கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்தும், வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பாஜக மீதும், வேல் யாத்திரை மீதும் அடுக்கடுக்கான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டன. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

போட்டுக்கொடுத்த தமிழக அரசு… பாஜகவை கண்டித்த நீதிமன்றம்… யாத்திரைக்கு கோவிந்தா, கோவிந்தா ….!!

வேல் யாத்திரை வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பாஜகவை கடுமையாக கண்டித்துள்ளது. 100பேருக்கு மேல் நவம்பர் 16-ஆம் தேதிக்கு மேல் கூட கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தமிழக பாஜக வழக்கு தொடர்ந்தது. அதுமட்டுமல்லாமல் பல திட்ட மிட்டு நடத்திக் கொண்டிருக்கின்ற வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில், எத்தனை பேர் கலந்து கொள்ள போகிறார்கள், எத்தனை வாகனங்கள் செல்ல போகிறது என்ற […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

‘கோயில் யாத்திரை அல்ல: அரசியல் யாத்திரையே” தமிழக டிஜிபி தரப்பில் வாதம் ..!!

பாஜகவினர் வேலுடன் சென்றது கோயில் யாத்திரை அல்ல. முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை என்று டிஜிபி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. 10 வாகனகளில் 30 பேர் மட்டுமே செல்வோம் என்று பாஜகவினர் நீதிமன்றத்தில் கூறியதை பின்பற்றவில்லை என்றும் டிஜிபி தரப்பு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சொல்வது ஒன்றாகவும், நிஜத்தில் கடைபிடிப்பதும் வெவ்வேறாக உள்ளன என டிஜேபி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மேலும் பாஜக மாநில தலைவர் எல். முருகன் உட்பட கட்சியினர் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பாஜக கூட்டணிக்கு பின்னடைவு…. காங்கிரஸ் கூட்டணி முன்னிலை …!!

பிகாரில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பீகாரை விட்டுவிடக் கூடாது…. பாஜகவிடம் உஷாரா இருக்கணும்…. களமிறங்கிய காங்கிரஸ் …!!

மத்தியப் பிரதேசம், மணிப்பூரில் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது போன்று பிகாரையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிரடி வியூகங்களை வகுக்க இரு முக்கியத் தலைவர்களைக் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று நவம்பர் 7ஆம் தேதி முடிவுற்றது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணியை எதிர்த்து லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ்-இடதுசாரிகள் மெகா கூட்டணி களம் கண்டுள்ளது. இச்சூழலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வரலாறு படைப்பாரா தேஜஸ்வி யாதவ்? சற்று நேரத்தில் பீகார் தேர்தல் முடிவுகள் ..!!

பிகாரில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம், […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் என்று பாராமல்… ட்விட்டரில் NO: 1 ட்ரெண்டிங்…. கடுப்பான அதிமுக ..!!

#என்னசொல்றீங்கபழனிசாமி என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது அதிமுகவினரை கவலையடைய வைத்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏழு – எட்டு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டே ஒவ்வொரு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றது. திமுகவைப் பொறுத்தவரை மு.க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக இருக்கும் நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுக அதிமுக என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உத்தமரை போல பேசுறாரு… மத்திய அரசு முகத்தை கிழிச்சுட்டு… அமைச்சர் மீது பாய்ந்த ஸ்டாலின் …!!

அமைச்சர் உதயகுமார் உத்தமரைப் போல பேட்டிகள் கொடுகின்றார், ஆனால் மத்திய அரசு முகத்தை கிழித்துத் தொங்கவிட்டுச்சு என திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரையில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், விஜயபாஸ்கரை, குட்கா விஜயபாஸ்கர் என்று சொல்வதைப் போல ஆர்.பி.உதயகுமாரை, பாரத் நெட் ஊழல் உதயகுமார் என்று அழைக்கலாம். சுமார் 2000 கோடி மதிப்பிலான திட்டத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப் பார்த்தார் உதயகுமார். கிராமங்கள் அனைத்துக்கும், ‘இன்டர்நெட்’ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவேன்” – முக.ஸ்டாலின்

அமைச்சர் செல்லூர் ராஜு நமக்கெல்லாம் கொரோனா வராது என்று முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக் கொண்டு இருக்கிறார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில்  ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மதுரைக்கு மோனோ ரயில் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். வந்ததா? இல்லை! தேவர் சிலை அருகே பறக்கும் பாலம் என்றார்கள். வந்ததா? இல்லை! ஆனால் மதுரையை இரண்டாவது தலைநகராக்கப் போகிறோம் என்ற காமெடியை மதுரை அமைச்சர்களாக இருக்கும் செல்லூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதலமைச்சர் பேசல… முந்திரிக் கொட்டை அமைச்சர் பேசல… அதிமுகவை வெளுத்த ஸ்டாலின் …!!

பணத்தைக் கேட்டு அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பம் மிரட்டப்படுவதாக ஸ்டாலின் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ – 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.  அதில், அமைச்சர் துரைக்கண்ணுவிடம் அ.தி.மு.க. தலைமை கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து வைத்திருந்தது என்றும், அந்தப் பணத்தைக் கேட்டு துரைக்கண்ணுவின் குடும்பம் மிரட்டப்பட்டது என்றும், அதற்கு உத்தரவாதம் கிடைத்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்திய மக்களே…! அமெரிக்கர்கள் திருந்திவிட்டார்கள்… இதான் நாட்டுக்கு நல்லது… பாஜக மீது சிவசேனா தாக்கு …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியுற்றதிலிருந்து, இந்தியா பாடம் கற்றால் நாட்டிற்கு நல்லது என சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர். ட்ரம்பைத் தேர்ந்தெடுத்த தவறை அமெரிக்க மக்கள் நான்கு ஆண்டுகளிலேயே சரிசெய்தனர். அவரால் ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. டிரம்பின் தோல்வியிலிருந்து நாம் எதையாவது கற்றுக்கொள்ள முடிந்தால், அது நாட்டிற்கு நல்லது. அமெரிக்காவில் வேலையின்மை கொரோனா பாதிப்பைவிட அதிகளவு உள்ளது. இதற்கு ஒரு […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் விஜய் வீட்டில்.. நேரடியாக சந்திக்க போகும் தளபதி… அடுத்தடுத்து பரபரப்பு …!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா ? அரசியல் கட்சி தொடங்குகிறாரா?  என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதற்கு முழு காரணம் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர். விஜய் மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக அவர் பதிவு செய்ததற்கு பிறகுதான் இப்படியான பரபரப்பு செய்திகள் வலம் வந்தன. தந்தையின் இந்த முடிவுக்கு நடிகர் விஜய் மறுப்பு தெரிவித்தது அதிரடியை காட்டிய நிலையில் விஜயின் அரசியல் நிகழ்வு அடுத்தடுத்துச் சென்று கொண்டு இருக்கின்றது. […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் – கமல் ட்விட்

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் கமலஹாசன் நேற்று முன்தினம் பிறந்த நாளை கொண்டாடினார். நவம்பர் 7 ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட அவரது பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், திரைத் துறையைச் சார்ந்தவர்கள், பல்வேறு ஆளுமைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கமல் ஒரு ட்விட் செய்துள்ளார். அதில் என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கனவு காணும் அதிமுக… கொளுத்திப் போட்ட ஸ்டாலின்… மோதிக்கொள்ளும் கட்சிகள்…!!!

அதிமுக ஊழல் பணத்தை கொண்டு சட்டமன்ற தேர்தலை வளைத்து விடலாம் என்று பகல் கனவு காண்கிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, “தமிழக சட்டமன்ற தேர்தலை வளைப்பதற்கு ஊழல் பணத்தை கொண்டு அதிமுக பகல் கனவு காண்கிறது. மக்களின் சக்திக்கு முன்னர் அதிமுகவின் பகல் கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை தேர்தல் முடிவு நிரூபித்துக் காட்டும். வட்டியும் முதலுமாக கூட்டு வட்டியையும் சேர்த்து சட்டம் தன் கடமையை […]

Categories
சினிமா

“சீமானுக்கு பிறந்தநாள்” இளைஞர்களின் ஆசானே…. உன் வியர்வை உரமாகும்… பாரதிராஜா ட்விட்…!!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சீமானுக்கு பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குனர் மணிவண்ணன், பாரதிராஜா போன்றவர்களிடம் உதவியாளராக சேர்ந்து பின் இயக்குனராக மாறி தற்போது  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தி இருந்தாலும் நடிப்பதை இன்னும் தொடர்கிறார். தனது அரசியல் வாழ்க்கை ஒரு புறம் சென்று கொண்டிருந்தாலும் விஜயை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது ஆனால் இதுவரை அது நிஜமாக வில்லை. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண் சக்தியை நிரூபித்த கமலா ஹாரிஸ்…. தமிழக துணை முதல்வர் பாராட்டு….!!

அமெரிக்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெண் சக்தியை நிரூபித்துள்ளார் என்று தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பாராட்டியுள்ளார்.

Categories
அரசியல் உலக செய்திகள்

“பயங்கர கலவரம்” பீதியில் அமெரிக்கா…. தோற்றாலும் கெத்து காட்டும் ட்ரம்ப்…!!.

ஜோ பைடன் ஜனாயதிபதியாக பொறுப்பேற்பதை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற ஜனவரி 20ஆம் தேதி 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் குடியரசு கட்சி ஆதரவாளர்களுக்கும், ஜனநாயகக்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டொனால்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்கள் என சொல்லாதீங்க…. அவர்கள் குற்றவாளிகள்…. கே எஸ் அழகிரி பரபரப்பு கருத்து….!!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, ஏழு பேர் விடுதலைக்கு ஆளுநருக்கு திமுக உள்பட அரசியல் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இது குறித்து இவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம் தான் என்றும், அவர்களை விடுவித்தால் சிறைச்சாலைகளில் 25 ஆண்டுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எலும்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் – உதாரணம் சொன்ன எடப்பாடி ..!!

திருப்பூர் மாவட்ட மக்கள் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டம் ரூபாய்1,552 கோடியில் நடந்து வருகிறது என தமிழக முதல்வர் தெரிவித்தார். நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தை நிறைவுசெய்த பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தொழில் துறையினர், விவசாய பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவித்தனர். கொரோனா காலத்தில் வெளியூர், வெளி மாநிலத் தொழிலாளர்களை அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி உலகிற்க்கே வழிகாட்டுகிறார்…! நம்மை கண்டு பயப்படுறாங்க… கெத்தாக பேசிய எல்.முருகன் ..!!

பிரதமர் மோடி உலகிற்க்கே வழிகாட்டுகின்றார் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று வேல் யாத்திரை தொடங்கியது. வேல் யாத்திரைக்கு தடை வித்த தமிழக அரசு பாஜகவினரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். இந்த வேல் யாத்திரை பயணத்தில் தொண்டர்களிடம் பேசிய பாஜக தலைவர் எல். முருகன் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி உலகத்திற்கே வழி காட்டியாக இருக்கின்றார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமையின் கீழ் இன்றைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதுக்குமே பயப்படமாட்டோம்… பாஜகவினர் சிங்கங்கள்… காலரை தூக்கி விடும் பாஜக .!!

பாஜக தொண்டர்கள் அஞ்சாத சிங்கங்கள் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று பாஜக வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்ததற்கு தமிழக அரசு தடைவிதித்து பாஜக தலைவர்களை கைது செய்தது. இந்த வேல் யாத்திரையில் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன், ஒவ்வொரு நேரத்திலும் நம்முடைய பண்பாடு, கலாச்சாரம், நம்முடைய மொழி, அத்தனையும் கேவலப்படுத்துவது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒருவேளை. இது தான் திமுகவின் அஜந்தாவாக  இருக்கிறது. நிச்சயமாக இந்த யாத்திரை திராவிட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

100பேரை கொன்னுருக்கீங்க…! 200 தொகுதியில் ஜெயிப்போம்… அமித்ஷா அதிரடி ..!!

மேற்கு வங்கத்தில் வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா கூறியுள்ளார். பா ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமித்ஷா மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்களிடம் பேசினார். அப்போது, மேற்கு வங்காளம் மம்தா பானர்ஜிக்கு 2010 இதில் வாய்ப்பு கொடுத்தது. இந்நிலையில் 10 வருடம் கடந்தும் அவர்களின் வாக்குறுதி வெற்றாக போனது. இதனால் மேற்கு வங்காள மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆனால் மோடி தலைமைக்கு வாய்ப்பு கொடுத்தால் ஐந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரொம்ப மோசமா போகுது…. ட்விட் போட்ட மோடி…. பீகாரில் மந்தமான வாக்குப்பதிவு …!!

பீகார் மாநிலத்தில் தொடங்கியுள்ள 3ஆம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 7.09 % வாக்குகளே பதிவாகியுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை 9 மணி வரை 7.09% வாக்குகள் மட்டுமே தற்போது பதிவாகி இருக்கிறது. என்றால் வட மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலவும் கடும் குளிர் உள்ளிட்ட காரணமாக மிகக் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகி இருக்கிறது. குறிப்பாக நக்சலைட் ஆதிக்கம் மிகுந்த வால்மீகி நகர், ராம் நகர் உள்ளிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம் தமிழர்கள்…. தமிழ் இந்துக்கள்… முருக பக்தர்கள்…. திமுகவை வெளுத்த எல்.முருகன் …!!

திமுகவை எதிர்த்து பாஜக மட்டுமே கேட்கிறது என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று வேல் யாத்திரை நடைபெற்றது. இதற்க்கு அனுமதி மறுத்த தமிழக காவல்துறை, திருத்தணி வரை மட்டும் செல்ல விட்டு பாஜகவினரை கைது செய்தது. இதில் திருத்தணியில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், நாம் தமிழர்கள், தமிழ் இந்துக்கள், முருக பக்தர்கள், கந்தனை, கடம்பனை, கதிர்வேலை,  சுப்பிரமணியனை, முருகனை, கார்த்திகேயனை வணங்கும் வீர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரைகுறையான அதிமுக…. மார்க் போட்ட பிரேமலதா… கடுப்பில் உப்பிக்கள் …!!

அதிமுக சூப்பரா மக்கள் பணி செய்கிறது என்றுன்னு சொல்ல மாட்டேன் என பிரேமலதா கூறியது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தேமுதிக கட்சி பொருளாளர் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது,  வேல் யாத்திரையால் அரசாங்கத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது என்று செய்தி வந்திருக்கிறது. அதனால் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்திருக்கிறார்கள். தடையை மீறி ஊர்வலத்தை நடத்தும் போது அரசாங்கம் அதன் கடமையைச் செய்தாக வேண்டும். யார் வேண்டுமானாலும், எந்த நிகழ்ச்சி வேண்டுமானாலும் பண்ணலாம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாக்கத்தான செய்றீங்க….! தேமுதிக தான் முதல் கட்சி… இதான் எங்களின் பலம்… மாஸ் காட்டிய பிரேமலதா …!!

தமிழகத்தில் முதல் கட்சியே தேமுதிக தான் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எல்லா கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கின்றது. அதை சொல்வதற்கு உரிமை இருக்கின்றது. அதிமுக கூட்டணியில் இருப்பவர்களை மட்டும் தான் நீங்கள் கேட்கிறீர்கள். திமுக கூட்டணியில் இருப்பவர்களுக்கு கூட பலவிதமான குழப்பங்கள் இருக்கின்றது. கட்சிகளுக்குள் மாற்றுக்கருத்து இருக்கின்றது. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுக்கிறார்கள். ஒரு கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக தங்களுடைய சொந்த கருத்தை பதிய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுகவை மீறிய பாஜக… 508பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை ..!!

தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக பாஜக தலைவர் உள்பட 508பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் 6 – 7 மாதங்களில் வரவிருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் அதற்கான வேலைகளை தொடங்கி உள்ளன. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு அதிரடி முடிவுகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மனதில் தேர்தலுக்கான வியூகத்தை விதைத்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பாஜக சார்பில் வேல் யாத்திரையை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மலர போகும் தாமரை…. MGRஆக மாறிய எல்.முருகன்…. வெறித்தனமான வீடியோ வெளியீடு …!!

தமிழக அரசின் தடையை மீறி பாஜகவின் வேல் யாத்திரை தொடங்கி, அக்கட்சி தலைவர் ”வேல்”லை எடுத்துக்கொண்டு திருத்தணி சென்றுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திருத்தணி தொடங்கி திருச்செந்தூர் வரை நடைபெறும் இந்த யாத்திரையில் பல இடங்களில் பாஜகவின் தேசிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் பாஜக தெரிவித்து இருந்தது. வேலல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பலரும் நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

துள்ளி வருது வெற்றிவேல்…. முருகனுக்கு அரோகரா…. தடையை மீறிய பாஜக …!!

பாஜக மாநில தலைவர் கையில் வேலுடன் தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்கி இருக்கின்றார். பாஜக சார்பில் இன்று திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை நடக்கக்கூடிய வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இருந்த போதும் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது,  உறுதியாக வேல் துள்ளி வரும் என பாஜக மாநில தலைவர் ஒற்றை வார்த்தையில் பதிலளிக்கும் வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து வேல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் எப்போது A டீம் தான்…. ”வேல்”லை விட….. வேலை முக்கியம்… பாஜகவை சாடிய கமல் …!!

பாஜக கொடுக்கின்ற ‘வேல்’லை விட வேலை ரொம்ப முக்கியமானது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மைய்யத்தில் நல்லவர்கள் அணி சேரும்போது நாங்கள் முதல் அணியாக இருக்கும். கட்சிகளுடன் கூட்டணி என்பது அவசரமாக கூற வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் செய்யப்போவது பழிபோடும் அரசியலும் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல. வழிகாட்டும் அரசியலை செய்கின்றோம்.மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத புத்தகம். அதைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவா ? அதிமுகவா அப்படி சொல்லட்டும் பாப்போம்….! ”நாங்கள் தான் கெத்து” மாஸ் காட்டிய கமல்ஹாசன் …!!

சமமான கட்சி , சரித்திரம் படைத்த கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் எங்கள் உத்தி நேர்மை தான் என்று சொல்லட்டும் பார்ப்போம் என கமல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான ஆலோசனையில் ஈடுபட்ட மக்கள் நிதீ மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நீதி மைய்யம் கூட்டணி அமைக்குமா அமைக்காத என்பதற்கு பதில் சொல்லும் நேரம் இதுவல்ல. நாங்கள் எங்கள் கட்டமைப்பை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் எண்ணிக்கையில் முன்னேற்றத்தையும் பார்த்துக் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BigBreaking: ரசிகர்கள் கட்சியில் சேர வேண்டாம் – நடிகர் விஜய் பரபரப்பு …!!

விஜய் தந்தை தொடங்கியுள்ள கட்சியில் ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய்யின் ரசிகர் மன்றம் விஜய்யின் தந்தையால் தொடங்கப்பட்டது. இது 1993 இல் அகில இந்திய விஜய் ரசிகர் மன்றம் என்று அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தொடங்கினார். அவர் தான் இதற்க்கு உறுப்பினர் சேர்ப்பது போன்ற வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எஸ்.ஏ சந்திரசேகருக்கும்,  விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று […]

Categories

Tech |