சீனாவில் தற்போது பி எஃப் 7 வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் கொரோனா தொற்று பாதிப்பு எத்தனை பேருக்கு ஏற்படுகிறது, அதில் எத்தனை பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர் என்பது குறித்த உண்மையான தகவல்களை அரசு வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் ‘ஏர் பினிட்டி’ கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சீனாவில் தினமும் ஏறத்தாழ […]
Tag: அரசு
நாடு முழுவதும் அரசியல் பதவிகள், அவை உறுப்பினர்கள் போன்ற பல்வேறு இடங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மராட்டியத்தில் பெண்களுக்கான மற்றொரு இட ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பொது இடங்களில் வாகன நிறுத்தம் செய்யும் இடங்களில் பெண்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு அசவுகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் மராட்டிய அரசு புதிய முடிவை அறிவித்துள்ளது. அதன்படி மராட்டிய சட்டசபையில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை மந்திரி மங்கள் […]
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்க பணமும் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூபாய்க்கு பதிலாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார். இதில் பல மோசடிகள் நடந்தது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது […]
வெளிநாட்டிற்கு வேலை செல்ல விரும்புவோர் பதிவு செய்யப்பட்ட ஆள்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனங்கள் மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் நேரடி நியமன முறையில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் நேரடி வேலைவாய்ப்பு என்றால் அந்த நிறுவனத்தின் தகவல்களை புலம்பெயர் அதிகாரிகளிடம் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆள்சேர்ப்பு முகவர் குறித்த தகவல்களை www.meaindia.nic.in, india.gov.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று சரி பார்க்கலாம். எந்த ஒரு தகவலையும் உறுதி செய்யாமல் பணம் மற்றும் பாஸ்போர்ட் சான்றிதழ் […]
தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கடந்த 1956-ஆம் ஆண்டு உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக கேபிள் டிவி என்ற நிறுவனத்தை தொடங்கியது. இது கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் என பெயர் […]
உத்திர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த ஐந்தரை வருடங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ராணி லட்சுமி பாய் பயிற்சி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் ஜெனரல் விஜய் கிரண் ஆனந்த் இதுகுறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். மாணவிகள் மனம் மற்றும் உடலளவில் சுய சார்புடன் திகழ வேண்டும் என்பதுதான் […]
உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2024 -ஆம் வருடம் தொடக்கத்தில் மூன்று தளங்களுடன் 161 அடி உயரம் கொண்ட இந்த கோவில் பக்தர்களின் வழிபாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த கோவிலின் கட்டுமான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மற்றொரு புறம் கோவிலை ஒட்டி உள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணி அதிலும் குறிப்பாக அயோத்தியை சர்வதேச சுற்றுலாத்தலமாக மேம்படுத்தும் பணியை மாநில அரசு செய்து வருகிறது. இந்நிலையில் 1,000 […]
உலகின் பல்வேறு நிறுவனங்கள் வேலை நாட்களை வாரத்தில் 4 நாட்கள் என்ற கொள்கைக்கு மாற்றி வருகின்ற நிலையில் பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலகப் பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பணியைத் தவிர மற்ற நாட்களில் பணி நேரம் நீடிக்கப்படாது எனவும் சம்பளம் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 100 நிறுவனங்களில் வேலை பார்க்கும் 2,600 பணியாளர்கள் இந்த அறிவிப்பால் […]
கடந்த சில தினங்களாக சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மாதம் 1,000ற்கும் கீழ் இருந்த நிலையில் இந்த மாதம் தினசரி பாதிப்பு 25 ஆயிரம் வரை பதிவாகியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று காரணமாக கடைசியாக கடந்த மே மாதம் 26 – ஆம் தேதி ஒருவர் உயிரிழந்தார். அதன் பின் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் 87 வயது முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக […]
தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களை சீரமைக்கவும், தேவையான புத்தகங்களை வாங்கவும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 84 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக 2021-2022 ஆம் ஆண்டில் 416 நூலகங்களை சீரமைக்க 91 .75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள நூலகங்கள் அனைத்தும் […]
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் ரேஷன் கார்டு மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்களை மத்திய அரசு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் மக்களுக்கு பல சிறப்பு தொகுப்புகள் மற்றும் நிதி […]
EWS எனபடும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு விவகாரம் நாடு முழுவதும் பேசிப் பொருளாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பு. அதாவது சமூக சமத்துவத்திற்கு எதிராக 10% EWS இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அணைத்து தரப்பினரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இந்த இட ஒதுக்கீடு பயன்படுத்துகிறது என்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதில் மூன்று நீதிபதிகள் ஆதரவாகவும் 2 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு […]
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு அரசு நிறுவனங்கள் பல கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. அந்த வகையில் அரசுக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடும் நஷ்டத்தில் தடுமாறி வருகின்றது. இதன் காரணமாக அதன் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த சூழலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தேர்ந்தெடுக்கப்பட்ட முதலில் முதலீடாளர்களிடம் விற்று உரிமையை கைமாற்றுவதற்கான நடவடிக்கை தொடங்க அதிபர் […]
ஆறு மாதங்களுக்குள் ஓய்வு பெறும் நிலையில் இருக்கின்ற அதன் சந்தாதாரர்களை பணியாளர் ஓய்வூதிய திட்டம் 1995இன் கீழ் வைப்புத் தொகையை திரும்ப பெற ஓய்வூதிய நிதி அமைப்பான epfo அனுமதித்திருக்கிறது. தற்போது பணியாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் ஆறு மாதங்கள் குறைவான சேவை இருந்தால் epfo கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது. இந்த நிலையில் திங்கட்கிழமை அன்று இபிஎப்ஓவின் உச்ச அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் 232 வது கூட்டத்தில் இபிஎஸ் 95 […]
இலங்கை தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் அணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்து வரும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. கொழும்பு போய் சேர்ந்த மருந்து பொருட்களை இலங்கை அதிபர் அணில் விக்ரமசிங்கே பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரணில் விக்ரமசிங்கே இலங்கை மலையக தமிழர்கள் சிலர் […]
நாளை முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2019-முதல் 2021-ஆம் ஆண்டு வரை 3 ஆயிரத்தி 410 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 82 பேர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 63 பேர் தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும் காவல் அதிகாரிகள், காவலர்கள், ஊர் காவல் படையினர் என அனைவரும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். […]
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சருக்கு உலக பொருளாதார மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சி பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் மக்களை தேடி மருத்துவம் திட்டம் […]
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை மதுரை […]
மத்திய அரசின் உள்துறை மந்திரி ஆகவும் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு தலைவராகவும் இருக்கின்ற அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில் ஜனாதிபதியிடம் அளித்திருக்கின்ற அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மற்றும் பிராந்திய மொழிகள் கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது அதிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் முதன் […]
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கான நலத்திட்டங்களையும் ஊக்கத்தொகையும் கொண்டு சேர்க்கும் விதமாக பல திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் இருக்கிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கெடுக்கும் விதமாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் 2022 – 2023 ஆம் வருடத்திற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் உள்ள […]
சிங்கப்பூர் அரசு, தங்கள் மக்களுக்கு பூச்சிகளை உணவாக உண்ண அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அரசு தங்கள் நாட்டு மக்கள் பூச்சிகளை உணவாக உண்ணவும், கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கிறது. அதன்படி இதற்கு அனுமதி வழங்கப்பட்டால் தேனீக்கள், வண்டுகள் ஆகிய பூச்சிகளை நாட்டு மக்கள் உண்ணலாம். இந்த பூச்சிகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது எண்ணெயில் பொரித்து தின்பண்டங்களாகவும் உண்ணலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன், […]
நாளை தொடங்க இருக்கும் இருபதாவது கம்யூனிஸ்ட் தேசிய கட்சியின் மாநாட்டில் தொடங்கும் விதிகளை மாற்றி வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்கும் சட்ட திருத்தத்தை ஜின்பிங் கொண்டு வர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பொதுமக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். பதவி நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றார்கள் இதனால் நகரங்களில் சில பகுதிகளில் பேனர்களும் வைக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு முன்னதாக பெய்ஜிங்கின் ஹைடியன் மாவட்டத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாக […]
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து தேதியிட்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு உயர்த்தப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கான விலைப்படி உயர்வு […]
தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை என்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி புத்தாடை உடைத்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை பகிர்ந்து கொண்டாட ஏதுவாக வெளியூர் பயணிகள் தங்கள் சொந்த ஊரு திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் பட்டாசுகள் வெடிக்க கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் தீபாவளி என்று காலை 6 […]
தற்போது ஓய்வூதியம் பெற மக்கள் மாதம் 1-2 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை இப்போது ஓய்வூதியமும் சம்பளத்தை போல தான் வருகிறது. சம்பளம் ஒரு மாதத்தின் கடைசி தேதியில் வந்தால் ஓய்வூதியமும் அதுபோல அந்த மாதத்தின் கடைசி தேதியில் தான் வரும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி அனைத்து கள அதிகாரிகளும் மாதாந்திர பிஆர்எஸ்ஐ ஓய்வூதியத் துறைக்கு வழங்க வேண்டும். மேலும் ஃபார்மல் செக்டரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 58 வயதிற்குப் பின் ஓய்வூதியம் கிடைக்க பெறும். ஆனால் […]
தமிழக முழுவதும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அங்கன்வாடி மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெற்று வந்தது.அவ்வகையில் தமிழக முழுவதும் 2381 எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த வருட முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக அண்மையில் அரசு அறிவித்தது.அரசு இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற்று மீண்டும் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் செயல்படும் என […]
இந்தியாவில் மீன் உற்பத்தி செய்வதன் மூலமாக சர்வதேச சந்தையின் தேவையும் பூர்த்தி செய்யப்படுவதால் மீன் வளர்ப்பு செலவை குறைக்க விவசாயிகள்,மீன் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இதற்காக subsidy on fish farmingஎன்ற திட்டம் செயல்படுத்தி வரும் நிலையில் மீன் வளர்ப்புக்கு பீகார் அரசு விவசாயிகளுக்கு 75 சதவீதம் வரை மானியம் வழங்குகின்றது.இதற்கு விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பாளர்களிடம் மாநில அரசு விண்ணப்பங்களை கூறியுள்ளது. விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பவர்களுக்கு […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ஒரு மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். அதேசமயம் மக்களின் […]
வடகொரியா முதல் முறையாக ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியுள்ளது. இது ஜப்பானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமைந்தது. இதனை தொடர்ந்து வடக்கு ஜப்பானில் இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன் ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2017 ஆம் வருடத்திற்கு பின் ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் ஏவுகணை இதுவாகும். இந்த நிலையில் அமெரிக்கா […]
புதுச்சேரி மாநில கலால் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு காவல்துறை ஆணையர் ஆணையின்படி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏணாம் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும்,மது அருந்து அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அன்றைய நாளில் அனைத்து கடைகளிலும் மது […]
தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நியாய விலை கடைகள் மூலமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருப்பதால் மக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு சிலர் […]
ஏழைகளுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம் நாட்டில் எந்த குடிமகனும் பட்டினி கிடக்க கூடாது என்பதற்காகவும் அவர் வாழ்வாதாரத்திற்கு தேவையான உணவு தானியங்களை பெறுவதற்கும் அரசாங்கத்தால் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. அந்த வகையில் அரசால் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச ரேஷன் அல்லது குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. இதில் பலமுறை ரேஷன் கார்டுகள் வைத்திருந்தும் ரேஷன் ஊழியர்கள் ரேஷன் கார்டு தாரர்களுக்கு […]
நாடு முழுவதும் சுமார் 15 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கின்றார்கள் இந்த 15 கோடி பேரும் ரேஷன் கார்டு தொடர்பான இந்த செய்தியை கட்டாயம் தெரிந்து கொள்ளவும். அதாவது கடந்த 2020 ஆம் வருடத்தில் கொரோனா தொற்று நோய்களின் போது ஏழைகளுக்கான இலவச ரேஷன் வழங்கும் திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. தற்போது மத்திய அரசு தொடங்கிய இந்த திட்டம் செப்டம்பர் மாதம் நிறைவடைகின்றது. இருப்பினும் அதனை முன்னெடுத்துச் செல்வது பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக சில […]
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன் படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியது. இதனையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகள், கால்நடை மருத்துவ கல்லூரிகளில் உள்ள இளங்கலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களுக்கு சென்டாக் […]
அடுத்த ஆறு மாதங்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச போட்டிகள் நடைபெற உள்ளது என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு துறை எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்று […]
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்ற சிந்து மாகாணத்தில் வெள்ளம் படியாததால் மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழை அந்த நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மாகாணங்களை பாதித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சிந்து மாகாணம் கடும் சேதங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மண் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பதால் நதிக்கரைகளில் ஏராளமான மக்கள் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். மேலும் பல இடங்களில் வெள்ளம் இன்னும் வடியாததால் குழந்தைகள் தொற்று நோய் […]
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். முன்னதாக 2022-23 ஆம் வருடத்திற்கான தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் 18ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு அவர்கள் இளங்கலை படித்து முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் […]
ஸ்விட்சர்லாந்து அரசு ஆற்றலை சேமிக்க தங்கள் மக்களுக்கு சில வழிமுறைகளை கூறியிருக்கிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் இப்போது ஆற்றல் பற்றாக்குறை இல்லை. எனினும் ஆற்றலை அவசியத்திற்காக மட்டும் பயன்படுத்திவிட்டு, சேமிக்க வேண்டும் என்று ஆற்றல் துறை அமைச்சராக இருக்கும் Simonetta Sommaruga கூறியிருக்கிறார். சில நாட்கள் ஆற்றல் பற்றாக்குறை உண்டானாலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு 100 பில்லியன் ஸ்விஸ் பிராங்குகள் இழப்பு உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் ஆற்றலை சேமிக்கும் சில வழிமுறைகளை நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறது. அதன்படி, […]
பிரிட்டன் நாட்டின் டோரி எம்பி சர் டெஸ்மண்ட் ஸ்வெய்ன் மக்களிடம், அரசு எரிவாயுவிற்கான கட்டணத்தை கொடுக்கும் என்று கூறுவது மாயை, அது நடக்காது என்று கூறியிருக்கிறார். பிரிட்டனில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, நாட்டில் சராசரி குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கான கட்டணம், £1,971 முதல் £3,549-ஆக அதிகரிக்கும் எனவும் எரிசக்திக்கான விலை வரம்பானது அக்டோபர் மாதத்திற்குள் 8% வரை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு உயர்ந்து கொண்டிருக்கும் கட்டணத்திற்கான நெருக்கடிக்கு இடையே கூடுதலாக குளிர்கால […]
தமிழக அரசின் தொழில்துறையின் பெயரை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி தொழில்துறை என்று அழைக்கப்பட்டு வந்த அரசுத்துறை இனி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை என்று அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கு ஏற்ற வகையில், அரசு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இனி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், தமிழ் ஆட்சி மொழி,தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்வை நிலுவை தொகையுடன் சேர்த்து தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 81 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை. போக்குவரத்துகழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ஆணையிட்ட […]
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த தாயும் மகனும் கேரள மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியை பெற்றதன் மூலமாக இடைவிடாத முயற்சிக்கு சிதறந்த உதாரணமாக இருக்கின்றனர். கடந்த 10 வருடங்களாக அங்கன்வாடி ஆசிரியராக பணிபுரிந்து 42 வயது ஆன பிந்து இறுதிநிலை ஊழியருக்கான தேர்வில் 92 வது இடமும், 24 வயதான அவருடைய மகன் விவேக் கீழ்நிலை எழுத்து தேர்வில் 38வது இடமும் பிடித்து அரசு பணியை பெற்றிருக்கின்றனர். விவேக் […]
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் குடிநீர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய ஆலோசனை நடைபெற்று வருகின்றது. ஆவின் மூலமாக பால் மட்டும் அல்லாமல் மோல், தயிர், லெஸ்லி, இனிப்புகள் போன்ற பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுக்களிலும் ஆரோ வாட்டர் பிளான்ட் இருப்பதால் விரைவில் குடிநீர் […]
புதுச்சேரியில் 32 ஆயிரம் அரசு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் 22,000 ஊழியர்கள் மட்டுமே தற்போது பணியில் இருக்கின்றன. பத்தாயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே காலியாக உள்ள பத்தாயிரம் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காலி பணியிடங்கள் எவ்வளவு என்பது குறித்த பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி அரசின் குரூப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு மட்டும் வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் தளர்வு செய்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்பு […]
பாகிஸ்தானில் நீடிக்கும் பொருளாதாரத் தேக்கம் மற்றும் அரசியல் ரீதியான குழப்பங்களுக்கு இடையே முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் ஆளும் கூட்டணி கட்சிகளிலேயே சமரசத்தை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தான் ராணுவம் தலையிடுவதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. மேலும் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்கு இம்ரான்கான் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு ஆளான மக்கள் கடந்த ஒன்பதாம் தேதி மிகப்பெரிய புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடி அவர்கள் அங்கே சில நாட்கள் தங்கி இருந்துள்ளனர். எனினும் அந்த கட்டிடங்களில் இருந்து படிப்படியாக அவர்கள் வெளியேறினர். அதே நேரம் அதிபர் அலுவலகத்தை ஆக்கிரமித்து இருந்த போராட்டக்காரர்கள் ஒரு சிலர் தொடர்ந்து அங்கே தங்கி இருந்தனர். ஆனால் அவர்களை ராணுவம் சமீபத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளது. […]
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இது பலமுறை நீட்டிக்கப்பட்டு கடைசியாக இன்று வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது மேலும் நீட்டிக்க படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து மூடுவதை அரசு நிறுத்தி இருக்கின்றது. மேலும் நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் நாளை முதல் திறந்து கல்விப்பணிகளை தொடர அரசு […]
பொறியியல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூலை 27ஆம் தேதி வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்சி மாணவர்களுக்கு இடம் இல்லை என எந்த தனியார் கல்லூரியும் கூறக்கூடாது எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று காலை 10 மணியளவில் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என […]
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. ஜூன் 13ஆம் தேதிக்கு முன்பாக அரசு பள்ளிகள் அனைத்தும் சீரமைக்கும் பணிகள் தொடங்கிய நடைபெற்றது. இருப்பினும் சில அரசு பள்ளிகள் இன்னும் சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது காரைக்கால் அடுத்த தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அடுத்த […]