Categories
மாநில செய்திகள்

ஆதார் இருந்தால் தான் பொங்கல் பரிசு வழங்கப்படுமா….? திடீர் அறிவிப்பால் குழம்பிப்போன மக்கள்….. அரசுக்கு கோரிக்கை….!!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து அனைத்து விதமான சேவைகளுக்கும் ஆதார் என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் வங்கி கணக்கு எண், பான் கார்டு எண் என அனைத்து ஆவணங்களுடனும் ஆதார் எட்டை எண் இணைப்பு என்பது அவசியமாக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 2.30 கோடி மின் இணைப்புகள் இருக்கும் நிலையில், 22 லட்சம் விவசாய மின் […]

Categories
மாநில செய்திகள்

“இலவச சீருடை” டவுசரில் நூல் பிரிந்து பாவாடை போல் இருக்கிறது…. அரங்கையே அதிர வைத்த சிறுவனின் பேச்சு….!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உயர்நிலைக்குழு தலைவர் நீதிபதி டி. முருகேசன் தலைமையில், மாநிலக் கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த உதயன் என்ற சிறுவனும் கலந்து கொண்டார். இந்த சிறுவன் திருப்பரங்குன்றம் ஒன்றிய பள்ளியில் 4-ம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

“80% அரசு பள்ளி மாணவர்கள் தோல்வி” நீட் தேர்வுக்கான தரமான இலவச பயிற்சி மையம்….. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகத்தில் அரசு நீட் தேர்வுக்கான தரமான இலவச பயிற்சி வழங்க வேண்டும் என சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, நீட் தேர்வில் அரசு பள்ளியை சேர்ந்த 80 சதவீதம் மாணவர்கள் தோல்வி அடைந்தது மிகவும் வேதனையான ஒரு விஷயம். இந்த பிரச்சனையில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி” சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை….!!!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதால் நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலூர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும்…. பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை….!!!

கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர்உதேசிங்கு ராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்  கடந்த 2017-ம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது ஒரு லிட்டர் டீசலின் விலை 57.58 ரூபாயாக இருந்தது. தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை 103.21 ரூபாயாக இருக்கிறது. இதனையடுத்து ஒரு செட் டயர்‌ 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேப்போன்று வாகன […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மின் இணைப்பு செய்து தாருங்கள்….. ஆதிவாசி மக்களின் கோரிக்கை….!!

ஆதிவாசி மக்கள் தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கோட்டைமேடு ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து 5 குடும்பங்களுக்கு மட்டும் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள 5 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படவில்லை. இந்தப் பகுதியில் வசிக்கும் 10 வீடுகளுக்கும் மின் இணைப்பும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு லிட்டர் பாலின் விலை இவ்வளவா?…. பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை…. வெளியான தகவல்….!!!!

பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி  தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு தனியார் விடுதியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பாலின் கொள்முதல் விலை 30 மாதங்களாக உயர்த்தப்படாமல் இருப்பதாகவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பாதிப்படையாமல் இருப்பதற்காக வருடத்திற்கு ஒருமுறை பாலின் கொள்முதல் விலையை உயர்த்த […]

Categories
மாநில செய்திகள்

என்னது…. முதல்வரை துறை டெண்டரில் முறைகேடா?…. புதிய பரபரப்பு….!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான டெண்டரை தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்களை வழங்கி வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் சாய்ஸ் பேஸ்டு மாடல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக அரசு வழங்கும் இலவச உபகரணங்களை விட அதிக வசதிகள் கொண்ட உபகரணங்களை கூடுதல் விலை கொடுத்து மாற்றுத்திறனாளிகள் பெறுவதாகும். இது ஒரு சிறந்த திட்டம் என்றாலும், இதில் முறைகேடுகள் நடந்து இருக்குமோ என்ற […]

Categories
மாநில செய்திகள்

என்னது… 5000 ஆண்டுகள் பழமையான கிணறா?…..அழிவிலிருந்து மீட்குமா தொல்லியல்துறை?…..!!!

5000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நடவாவி கிணற்றை மீண்டும் புனரமைத்து பாதுகாக்க வேண்டுமென மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து கலவை என்ற ஊர் செல்லும் வழியில் ஐயங்கார் குளம் என்னும் ஒரு திருத்தலம் உள்ளது. மேலும் அங்குள்ள சஞ்சீவிராய் சுவாமி கோயிலை ஒட்டிய பெரிய குளத்தின் அருகே நடவாவி என்ற சிறப்பு மிகுந்த கிணறு ஒன்று உள்ளது. மேலும் இந்த கிணற்றுக்குள் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த படிக்கட்டுகள் வழியே […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு?”…. அரசின் முடிவு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு வீழ்ச்சியடைய தொடங்கியுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்புகள் தற்போது 30 ஆயிரத்திலிருந்து 29 ஆயிரமாக குறைந்துள்ளது. மேலும் இம்மாத இறுதியில் இருந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு அரசு மாநிலம் முழுவதும் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் சிறுவன் பலி… தாயின் கண்ணீர் கோரிக்கை நிராகரிப்பு… மோசமான நடவடிக்கை எடுத்த அரசு…!!

பிரிட்டனில் ஸ்மார்ட் சாலையில் பழுதான காரை நிறுத்திய போது ட்ரக் மோதியதில் காரிலிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான திலேஷ் நரன் மற்றும் மீரா ஆகிய தம்பதியினரின் மகன் தேவ் நரன்(8). இவர் தன் தாத்தாவுடன் ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் வாகன பயணித்துள்ளார். அப்போது இவர்களின் வாகனம் பழுதாகியதால் நெடுஞ்சாலையில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்போது, அங்கு வேகமாக வந்த ட்ரக் ஒன்று காரின் மீது மோதியதில் காரில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு 50,000 முன்பணம்… தமிழக அரசுக்கு கோரிக்கை…!!!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு 50 ஆயிரம் முன்பணமாக தரவேண்டும் என கல்வி நிறுவனங்களின் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனால்  பொங்கலுக்கு பிறகு ஜனவரி […]

Categories
மதுரை மாநில செய்திகள்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வரும் 29-ல் போராட்டம்..!!

தனியார்மயம் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை கண்டித்து வரும் 29ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு செல்வம்,     வருகின்ற செப்டம்பர் 29-ஆம் தேதி அகில இந்திய அளவில் தேசிய எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் பங்கேற்கிறது. தேசிய எதிர்ப்பு தின பிரதானமான கோரிக்கை புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். […]

Categories

Tech |