Categories
மாநில செய்திகள்

இந்த 4500 பேரின் பட்டியல்…. துறைவாரியாக சமர்ப்பிங்க….. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

2006 மற்றும் 2007ல் தேர்வு செய்யப்பட்ட 4500 தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பட்டியலை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கியுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு, சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு அளித்திருந்தது. இதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அவற்றை சரி செய்ய ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

“இனி தினமும் 15 நிமிடங்கள்” அரசுப் பணியாளர்களுக்கு மாநில அரசு சொன்ன குட் நியூஸ்….!!!!

அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களினுடைய மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், புத்துணர்ச்சி பெறுவதற்காகவும் அரியானா மாநில அரசு அதனுடைய அனைத்து துறைகள் வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்களுக்கு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில் யோகாவை ஊக்குவிக்கும் விதமாக அரசு பணியிடங்களில் நாள்தோறும் 15 முதல் 20 நிமிடங்கள் யோகா இடைவேளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதன்படி ஒய்-பிரேக் செயலியை தங்களுடைய அலுவலகங்களில் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஹரியானா மாநில அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இந்த உத்தரவுப்படி […]

Categories
மாநில செய்திகள்

அத்தியாவசிய அரசு துறைகள்…. 100% பணியாளர்களுடன் செயல்படலாம் – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அப்போது கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ […]

Categories

Tech |