Categories
தேசிய செய்திகள்

BREAKING: வடமாநிலத்தவர்கள் போலி சான்றிதழ் கொடுத்து மோசடி…. அரசுத் தேர்வு இயக்ககம் உறுதி…!!!!

தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 200க்கும் அதிகமானவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததை அரசு தேர்வுகள் இயக்ககம் உறுதி செய்துள்ளது. சமீபகாலமாகவே அரசுப்பணிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக சேர்ந்து வருவதாக குற்றசாட்டு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |