ஆப்கானிஸ்தானில் அரசாங்க பணியில் இருக்கும் பெண்கள் போர்வை போர்த்தியாவது தங்கள் உடம்பை மூடிக்கொள்ள வேண்டும் என்று தலீபான்கள் கூறியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதன்படி அரசாங்க பணிகளில் அதிகமாக பெண்கள் பணியாற்ற தடை விதித்திருக்கிறார்கள். எனினும், ஒரு சில துறைகளில் பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிந்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலிபான்கள் அரசாங்கத்தில் பணியாற்றக்கூடிய பெண்கள் போர்வைகளை வைத்தாவது, தங்களின் உடலை முழுமையாக […]
Tag: அரசுப்பணி
தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் தமிழில் தேர்வு எழுதி 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே மற்ற தேர்வுகள் எழுத முடியும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பளித்துள்ளனர். தமிழக பணிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகம் சேர்வதாக புகார் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கல்வியில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. தமிழகத்தில் அரசு பணியில் சேருபவர்களுக்கு கட்டாயம் […]
இன்றைய காலகட்டத்தில் படித்து முடித்த இளைஞர்கள் பலரும் எப்படியாவது அரசு வேலைக்குச் சென்று விட வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர், அதற்காக பயிற்சி மையங்களில் சேர்ந்து போட்டித் தேர்வுக்கு தங்களை தயார் படுத்தி வருகின்றனர். பலரும் டிஎன்பிஎஸ்சி, TRB, TET போன்ற தேர்வுகளுக்கு மட்டும் தயார்படுத்தி வரும் நிலையில் மத்திய அரசு தேர்வுகளில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் இளைஞர்களின் கவனத்தை மத்திய அரசு பணிகளின் பக்கம் கொண்டு செல்லும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் முயற்சி […]
அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்று பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மனித வள மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.. இந்த விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. அதில், கட்சி வேறுபாடில்லாமல் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் […]