டெல்லி அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்துவதற்காக திட்டமிட்டிருக்கிறது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் உள்ள எஸ்சி, எஸ்டி,ஓபிசி மாணவர்களுக்கு ஆறு உதவித்தொகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்கள் அவர்களின் கல்வி கற்ற ஆகும் செலவை அரசு செலுத்தும். மேலும் இந்த திட்டங்களுக்கு விருப்பம் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து பணிகளையும் தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாணவர்களை ஊக்குவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி […]
Tag: அரசுப்பள்ளி
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விஜயதசமியன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்த நிலையில் இந்த வருடம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விஜயதசமி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியாகாததால் விஜயதசமியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். தனியார் பள்ளிகள் விஜயதசமி அன்று போட்டி போட்டுக்கொண்டு மாணவர் சேர்க்கையை சேர்க்கும் நிலையில் அரசு […]
செய்தியாளர்களை சந்தித்து பேசிய கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி காவல் நிலையத்தில் 1044 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கலின் நடமாட்டத்தை குறைப்பதற்கு ஆபரேஷன் விடியல் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் படி இதுவரை இந்த வருடம் 99 குற்ற வழக்குகள் பதியப்பட்டு 212 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். மேலும் […]
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகில் உள்ள செவ்வந்திப்பட்டி ஊராட்சியில் உள்ள மலைப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கிக் கொண்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ-மாணவி மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு 4 வது ஆண்டாக தலைமலை அடிவாரம் மற்றும் தலைமலையில் விதை பந்துகள் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட விதை பந்துகள் வீசப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு […]
திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மண்டல வாரியாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர். பள்ளிக் கல்வி ஆணையர், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்டோரும் நேரடியாக களமிறங்க இருக்கின்றனர். இதுதொடர்பான பிரத்யேக உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் சேகரிக்கப்படும் தகவல்கள் புதிதாக திட்டங்கள் உருவாக்கி செயல்படுத்த பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5 வரை செஸ் போட்டி நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செஸ் வீரர்களுடன் மாணவர்கள் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான செஸ் விளையாட்டு போட்டிகளுக்கு ரூபாய் ஒரு கோடி நிதியை விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநில அளவில் செஸ் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சர்வதேசச் வீரர்களுடன் கலந்துரையாட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் போட்டிகள் நடைபெற உள்ளன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எஸ்டிஇஎம் என்ற திட்டத்தின் கீழ் 6 நாட்கள் பயிற்சி வகுப்பு சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னை ஐஐடி சார்பாக தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பெருமைக்குரியது. மாணவர்களுக்கு எட்டாக்கனியாக எதுவும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. ஆறு நாட்கள் […]
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் கயல்விழி, பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் […]
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை ஜூன் முதல் தேதியே தொடங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த காலங்களில் மே மாதமே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தற்போது கொரோனா விளைவாக மாணவர்கள் நலன்கருதி மே மாதம் 31-ந்தேதிவரை பள்ளித் தேர்வுகள் நடந்துவருகிறது. ஆகையால் மாணவர் சேர்க்கைப்பற்றி இதுவரை அறிவிப்பு இல்லாதது வருத்தத்திற்குரியது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினைத் தொடங்கிவிட்டனர். எதிர்காலத்தில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக படித்து வந்தனர். இதனையடுத்து அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இதனால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு சென்றனர். இந்த கொரோனா காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக அரசு மக்கள் நலனில் மட்டும் அல்லாமல் […]
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறை வழங்க பரிசீலிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதமும் கடுமையான கோடை காலம் ஆகும் இந்த காலத்தில் இந்தியாவில் வெயிலின் தாக்கம் சற்று தீவிரமாக இருக்கும். இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்கள் பள்ளிக்கு வர மிகவும் சிரமப் படுவதை கருத்தில் கொண்டு இனி வரும் […]
அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தபோது பாரதியார் ஓவியத்தை சிறப்பாக வரைந்த மாணவருக்கு பரிசளித்து பாராட்டியுள்ளார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஒக்கரை பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேற்று முன்தினம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு, சமையலறை, குடிநீர் மற்றும் மின்சார வசதி, கழிப்பிட வசதி ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் அங்கிருந்த மாணவ, மாணவிகளுடன் உரையாடியுள்ளார். அங்கு ஏழாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் சிலர் […]
அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று தினமும் மாணவ-மாணவிகளில் செயல்பாடுகளை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டுமென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 21 ஆம் தேதி சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்துள்ளது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமை தாங்கியுள்ளார். இதில் தேனி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகள் மற்றும் புகார்களின் […]
மன்னார்குடி அரசூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவியை பாம்பு கடித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் இருக்கும் அரசூர் கிராமத்தை சேர்ந்த சுகேந்திரன் என்பவருடைய மகள் நவ ரஞ்சனி(வயது 16). இவர் சவளக்காரன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நவரஞ்சனி எப்போதும் போல் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியில் அவர் கழிவறைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதனால் அவர் வலிதாங்க முடியாமல் […]
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முறைகள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கணினி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான தேர்வு முறை குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரி மூலம் தங்களுடைய ID மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து ஆங்கிலம், கணிதம் மற்றும் கணினி அறிவியல் […]
அரசு பள்ளிக்கு திடீரென்று விசிட் அடித்த பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மற்றும் கலெக்டர் கடைசி பெஞ்சில் அமர்ந்து ஆசிரியர் பாடம் எடுப்பதை கவனித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அவ்வப்போது அரசு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டாலும் நேரடி வகுப்புகள்போல் இல்லை. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் நான்கு வாரத்திற்கு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கி வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் கவிதா என்ற ஆசிரியை, மாணவர்களுக்கு எளிதில் எழுத்துகளை நினைவூட்டும் வகையில், தமிழ் எழுத்துகளை பாடல் மெட்டில் ஆடிப்பாடி பயிற்றுவிக்கிறார். […]
இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்ட விவரங்கள் வருடாந்திர கல்விநிலை (ASER) 2021 என்ற பெயரில் வெளியாகியுள்ளன. அதன்படி மொத்தம் 76,706 குடும்பங்கள் மற்றும் 5 முதல் 16 வயது வரையிலான 75,234 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதில், தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 6 முதல் 14 […]
கொரோனா காரணமாக தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு வழக்கமாக நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வானது நடத்தப்படாமல் இருக்கிறது. இதற்கு மத்தியில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்ததால் செப்-1 முதல் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. இது குறித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளது. அனைத்து பாடங்களும் நடத்த முடியாத சூழ்நிலை […]
தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக தொடக்க கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கொரோனா பேரிடரால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுக்கள் பின்பற்றி வரும் நிலையில் சில மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுத்துள்ளது.தமிழகத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் பொதுவாக விஜயதசமி சரஸ்வதி பூஜை விழாக்களில் புதிதாக சிறு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வழக்கமாக சரஸ்வதி […]
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டுக்கான மாணவா் சோக்கை 10 லட்சத்தைக் கடந்தது. மேலும் செப். 30-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் மாணவா் சோக்கை 15 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.கரோனா பரவல் காரணமாக தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி 1, 6, 9- ஆகிய வகுப்புகளுக்கும், ஆக.24-இல் […]