Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் பால்….? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் பால் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் அரசு பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் காலை சிற்றுண்டியுடன் தினமும் ஒரு குவளை பால் வழங்க வேண்டும் என கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

இனி இவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும்…. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான எம்எல்ஏக்கள் விவாதம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில்  உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் கூறப்பட்டுள்ளது. அதை வரவேற்கிறோம். ஆனால் ஆறு லட்சம் மாணவிகளுக்கு அந்த நிதியை வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் இரண்டு லட்சம் மாணவர்கள் தான் உயர்கல்வியில் சேருகிறார்கள். அந்தத் திட்டத்தை ஆதிதிராவிடர், பட்டியலின மாணவிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று அதிமுக சார்பாக […]

Categories
மாநில செய்திகள்

7.5% உள் இடஒதுக்கீடு – ஆளுநர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |