Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

2 வது மாடியிலிருந்து குதித்து…. தற்கொலைக்கு முயன்ற அரசுப்பள்ளி மாணவி…. அதிர்ச்சி….!!!!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் கஜசுபமித்ரா(வயது14) மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு அப்பள்ளியின் 2-வது மாடியில் உள்ள வகுப்பறையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது மாணவி கஜசுபமித்ரா கையில் பிட் பேப்பர் வைத்து கொண்டு, தேர்வு எழுத முயன்றதாக கூறப்படுகிறது. இதனை வகுப்பறையில் உள்ள ஆசிரியை அறிவுரை கூறி கண்டித்துள்ளார். மேலும், […]

Categories

Tech |