சென்னை மாநகர பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் ஒரு வசதியை மாநகராட்சி கொண்டுவந்துள்ளது. பயணத்தின் போது பெண்களை ஆண்கள் உரசினாலோ அல்லது பாலியல் தொல்லை கொடுத்தாலோ பேருந்தில் பொறுத்தப்பட்டுள்ள அவசர பட்டனை அழுத்தலாம். இதனால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வு நாளை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், பிராட்வே, திருவான்மியூர், கிண்டி ஆகிய மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பரப்புரையில், […]
Tag: அரசுப்பேருந்து
தமிழகத்தில் நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் முதற்கட்டமாக மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அபாய ஒலி எழுப்பும் பட்டன் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேருந்தின் உட்பகுதியில் 3 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், நான்கு இடங்களில் பேனிக் எனப்படும் அவசரகால அழைப்பான் பொருத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்கண்ணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அவசர உதவிக்கு பேனிக் பட்டனை அழுத்தியவுடன் பணிமனைக்கு சென்று சேர்ந்து காவல்துறையினர் உதவியுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருக்கும் இருப்பவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார் கள். எனவே பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். எனவே தமிழக அரசு சார்பாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கலுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. பேருந்துகளின் எண்ணிக்கை, சென்னையில் அமைந்துள்ள பேருந்துகள் முன்பதிவு மையங்கள் உள்ளிட்டவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. முன்பதிவு […]
விழுப்புரம் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசு பஸ் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் இருவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் அருகே ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் கொடுத்த நடத்துநர் சிலம்பரசன் உடந்தையாக இருந்த ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது போக்குவரத்து கழகத்திற்கு […]
சென்னையில் முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு என பிரத்யேக அரசுப்பேருந்து இயக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கண்ணகி நகர், பெருகம்பாக்கம் பகுதியிலிருந்து பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பல மணி நேரமாக பேருந்துக்கு காத்திருந்து செல்வதால் சிரமம் அடைந்து வந்தனர். எனவே மாணவர்களுக்கு என பிரத்யேக பேருந்து வசதி ஏற்பாடு செய்தால் உதவியாக இருப்பதுடன், பள்ளி மாணவர்கள் சேர்க்கையும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டு […]