Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் மயமாகும் அரசுப்பேருந்துகள்….? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

தமிழக அரசு போக்குவரத்து துறையை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக தனியார் மயமாக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாக சென்னையில் ஆயிரம் பேருந்துகள் இயக்கத்தை தனியாரிடம் விடத் திட்டம் உள்ளதாகவும், படிப்படியாக தமிழக முழுவதும் 25 சதவீதம் போக்குவரத்து தனியார் மயம் ஆக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக வட்டாரங்கள் கூறுகையில், தமிழகத்தில் இலவச பயணம் உள்ளிட்ட பல சலுகைகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளால் போக்குவரத்து கழகங்கள் வருடத்திற்கு 42 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் இயங்குமா…? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!!!

மத்திய அரசின் தனியார்மயமாக்கல், அரசு சொத்துக்களை விற்றல், எரிபொருட்களின் விலை உயர்வு, எஸ்மா சட்டம், பிஎப் வட்டி குறைப்பு உள்ளிட்ட கொள்கைகளை கண்டித்தும், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, ஏழைகளுக்கு மாதம் 7,500 உதவித்தொகை பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை கோரியும் மத்திய அரசை கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய இரண்டு நாட்களில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பேருந்துகள் ஓடவில்லை…. தமிழக மக்கள் தவிப்பு…!!!

கேரளாவில் போக்குவரத்து ஊழியர்கள் இரண்டு நாள் ஸ்டிரைக் தொடங்கியதால் அரசு பேருந்துகள் ஓடவில்லை. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய முழுவேலை நிறுத்த போராட்டத்தால் கேரளா மக்கள் பேருந்து வசதி இல்லாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி கேரளாவுக்கு வேலைக்கு சென்ற ஆயிரக்கணக்கான தமிழக மக்களும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

கூடுதல் பேருந்துகள் தேவையா? உதவி எண்கள் அறிவிப்பு..!!

ஒப்பந்த அடிப்படையில் அரசுப் பேருந்துகள் தேவைப்பட்டால் தொழில்நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர் 94 450 14 402,  94 450 14 416, 94 450 14 463 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது..

Categories

Tech |