Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக இனி அரசு பள்ளிகள்…. தமிழக அரசின் அசத்தல் திட்டம்….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 20 பேரைக் கொண்ட பள்ளி மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.  தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம், மாணவர்கள் இடைநிற்றல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில், வருகின்ற ஏப்ரல் மாதம், முதல் வாரத்தில் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவானது அரசுப்பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும், இந்த மேலாண்மை குழுவின் செயல்பாடுகளை குறித்த பெற்றோர் கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. அரசு பள்ளிகளுக்கு அடித்த ஜாக்பாட்…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நேற்று காலை 10 மணி அளவில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழக சட்டப் பேரவையில் திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நிதித்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “தமிழகத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள்

இனிமேல் நகர்புற மாணவிகளுக்கு கட்டாயம் “இலவசம்”… தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழக அரசு பெண்களுக்கு நாப்கின் வழங்க 44 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி அடிப்படையில் நடக்கும் இயற்பியல் மாற்றம் ஆகும். இது சுமார் 3 முதல் 7 நாட்கள் வரை நடைபெறும். மாதவிடாயின் போது பெரும்பாலான பெண்கள் 50 மில்லி வரை உதிரம் இழக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தன் சுற்றத்தை ஊக்குவிக்க பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான ‘மாதவிடாய் சுகாதார திட்டம்’ செயல்பட்டு வருகிறது. அதன் […]

Categories

Tech |