Categories
தேனி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கதறி அழுத மனைவி..!!

தேனியில் அரசு பேருந்து மோதி ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி துரைராஜபுரத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்தார். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று பாண்டி தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் தேனியிலிருந்து போடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக பாண்டியின் ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது. இதில் விபத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவன்… எதிர்பாரமல் நடந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்.!!

சிவகங்கையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன் மீது அரசு பேருந்து மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முளக்குளம் கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மனைவி உள்ளார். பிரபாகரன் தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பிரபாகரனுக்கு சொந்தமாக மோட்டார் சைக்கிள் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் மாலையில் சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது […]

Categories

Tech |